பலன் தரும் பதிகங்கள் | Palan Tharum Pathigangal | பதிகம் 01 | என்றும் உணவு கிடைக்க செய்யும் பதிகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • திருநாவுக்கரசர் குரு பூஜை
    இந்த நன்னாளில் பலன் தரும் பதிகங்கள் என்று ஒரு ப்ளேலிஸ்ட் உருவாக்கி அதில் திருமுறையில் உள்ள கைமேல் பலன் தரக்கூடிய பதிகங்களை சொல்ல இருக்கிறேன். அனைவரும் நமது திருமுறைகளை படித்து வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
    பதிகம் 01 ( குறிப்பு : பதிவில் தவறுதலாக பதிகம் 21 என்று குறிப்பிட்டுள்ளது)
    நமக்கு என்று உணவு கிடைக்கச் செய்யும் திருப்பதிகம். 'அன்னம் பாலிக்கும்' என்று தொடங்கும் இப்பதிகம் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட திருப்பதிகம். 5 ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
    முதலாவதாக இப்பதிகத்தை சொல்ல காரணம் உலகில் பல உயிர்கள் உணவின்றி தினமும் இறந்து கொண்டுள்ளது. சிவபெருமான் அருளால் அந்த உயிர்களுக்கும் நமக்கும் என்றும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பதிவிட்டுள்ளேன்.
    இப்பதிகத்தை நாம் மனதார நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்கு நமது குடும்பத்திற்கும் உணவு பஞ்சம் ஏற்பட்டாது என்பது திருநாவுக்கரசர் வாக்கு.
    பதிகம் சொல்லும் போது எதாவது உச்சரிப்பு பிழை இருந்தால் மன்னிக்கவும்.
    பலன் தரும் பதிகங்கள்: • பலன் தரும் பதிகங்கள் |...
    #ThirumuraiPathigam
    #பலன்தரும்பதிகங்கள்
    #திருநாவுக்கரசர்
    #சுந்தரர்
    #சுந்தரமூர்த்திநாயனார்
    #சுந்தரர்குருபூஜை
    #மாணிக்கவாசகர்
    #திருஞானசம்பந்தர்
    #திருநாவுக்கரசர்குருபூஜை
    #நால்வர்
    #நாயன்மார்கள்
    #அறுபத்துமூவர்
    #சிவபெருமான்
    #திருமுறை
    #திருமுறைபதிகங்கள்
    #என்றும்உணவுகிடைக்கச்செய்யும்
    #உணவுகிடைக்கச்செய்யும்பதிகம்
    #திருப்பதிகம்
    #SundararDevaram
    #SambantharDevaram
    #Thiruvasagam

Комментарии • 8