தலையெழுத்தை மாற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் | Velundu Vinai illai | Murugan | Thiruchendur

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 364

  • @M.chennal
    @M.chennal Месяц назад +3

    திருச்செந்தூர் செல்ல பூர்வ புண்ணியம் வேண்டும்... திருமுருக .. விஜயகுமார் ஜயா.. அருணகிரிநாதர் போல தாங்களும் முருகனை கனவிலாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது .... உங்கள் எங்களுக்கும் வீடுபேறு கிடைக்க கந்தக்கடவுள் அருள்வார்...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 6 месяцев назад +44

    முருகா எங்களை உன் இல்லத்திற்கு வரவையுங்கள் திருச்செந்தில் ஆண்டவரே ஆறுமுகம் அரூளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 5 месяцев назад +24

    முருகா உன் திருச்செந்தூர் மண்ணில் என்னை அழைத்து என் வாழ்க்கையை இன்பமாக மாற்றி அருள் புரிவாய் அப்பனே முருகா 🙏🙏.... முருகா.. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஆறுமுகம்

  • @om7666
    @om7666 5 месяцев назад +7

    Muruga enga appaku udambu sariyaakkuppa muruga neetha thunai en kudumbathaiyum enaiyavum kapaathupa muruga neetha thunai muruga 😭😭😭😭😭😭

  • @selvaraniselva3756
    @selvaraniselva3756 5 месяцев назад +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி என்மகனுக்குவெற்றி தாரும் அய்யா

  • @yazhini684
    @yazhini684 4 месяца назад +14

    நாங்கள் நாளை திருச்செந்தூர் செல்கிறோம் எம்
    பெருமானை காண9.5.2024

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 6 месяцев назад +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 6 месяцев назад +5

    வற்றாத கருணை உள்ளம் கொண்ட எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @RajivganthiH
    @RajivganthiH 4 месяца назад +3

    ஓம் முருகா உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை❤

  • @maheshm9368
    @maheshm9368 6 месяцев назад +4

    🙏 முருகா 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 месяцев назад +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 6 месяцев назад +149

    முருகா எனக்கும் என்னை மாறி வீடு இல்லாதவருக்கும் வீடு வாங்க அருள் கொடுங்கள் முருகா

    • @CjCreate-ow9lv
      @CjCreate-ow9lv 6 месяцев назад +5

      Tuesday virutham iruga sevarali la murugan Pooja seiga

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 5 месяцев назад

      ​@@CjCreate-ow9lvnan 2 year ah panit irukan

    • @sankaranarayananr5924
      @sankaranarayananr5924 5 месяцев назад

      Chennai eruntha siruvapuri murugaar temple ponga.sure vidu kadaikum

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 5 месяцев назад

      @@sankaranarayananr5924 சித்திரை முதல் நாள் போயிட்டு வந்தேன்

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 5 месяцев назад

      @@CjCreate-ow9lv சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா அரளி முருகன் படத்தின் மீது போடனுமா

  • @Veeramani-z1m
    @Veeramani-z1m 2 месяца назад

    முருகா எங்களை திருச்செந்தூர் வர வச்சு என் மகனோட தலையெழுத்தை மாற்ற வேண்டும் முருகா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lktsaravanan
    @lktsaravanan 6 месяцев назад +1

    நன்றி சகோதரா 🙏🏾🙏🏾🙏🏾வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @dhanamr8858
    @dhanamr8858 4 месяца назад +1

    நான் 48 நாள் விரதம் இருக்க ஆரம்பித்து 9 நாள் ஆகிவிட்டது வேல் மாறல் படிக்கிறேன் கந்தசஷ்டி கவசம் இரண்டும் படிக்கிறேன் . முருகன் கந்தன் எனக்கு அருள் புரிவாய் முருகா ❤❤🎉🎉🎉

  • @suvitha-yq5vo
    @suvitha-yq5vo 5 месяцев назад +1

    அருமை யான பதிவு அண்ணா
    ஓம் முருகன் போற்றி🙏🙏🙏

  • @samysarusamysaru2776
    @samysarusamysaru2776 6 месяцев назад +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 2 месяца назад

    முழு நம்பிக்கையோடு முருகனை வணங்கிநாள் நம் வேண்டுதலை நிறை வேற்றுவர்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 3 месяца назад

    Om Sri Thiruchenthur Senthilandavare Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷Sir Thanks for your kind information.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 4 месяца назад +2

    ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! முருகப் பெருமானே ! உங்கள் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே நீங்கள் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை. முருகப் பெருமான் துணை வேண்டுகிறேன்.ஓம் ஸ்ரீ சரவணபவ.

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 4 месяца назад

    முருகா சரணம் நீயே துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 месяцев назад +2

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @rathna.a8100
    @rathna.a8100 6 месяцев назад +60

    உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே

    • @raisehandsforcricket8288
      @raisehandsforcricket8288 6 месяцев назад +3

      Last line guruvai varuvai arulvai gugana

    • @pvnptk8904
      @pvnptk8904 10 дней назад

      நன்றி🎉🎉🎉​@@raisehandsforcricket8288

    • @pvnptk8904
      @pvnptk8904 10 дней назад

      நன்றி🎉🎉🎉

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, வணக்கம் அன்பு சகோதரரே ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகளின் வரலாறு முடியவில்லை என்று நினைக்கிறேன்...

  • @renudhanu7646
    @renudhanu7646 5 месяцев назад +23

    முருகா என் கவலைகள் தீர திருச்செந்தூர் ஆண்டவனே நீயே துணையாய் இருக்கு வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Selvamani-u9o
    @Selvamani-u9o 5 месяцев назад +8

    அண்ணா நான் வேல்மாறல் படித்துக் கொண்டு வருகிறேன் பிரம்ம முகூர்த்தத்தில் 48 நாள் பூஜையில் ஏழு நாள் முடிவடைந்து இருக்கிறது ஆனா வேல்மாறல் பூஜை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முருகன் என் கனவில் வந்து திருத்தணியில் 16 நாள் விரதம் இருந்து வா என்று ஒரு பையன் சொன்ன மாதிரி கனவு வந்ததென்ன வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasanvg3084
    @srinivasanvg3084 5 месяцев назад +3

    ஒரு முறை எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் முருகா ஓம் சரவணா போற்றி போற்றி போற்றி நான் திருச்செந்தூர் செல்ல வேண்டும்

  • @sudalairaj7909
    @sudalairaj7909 4 месяца назад

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.

  • @saraswathyganesh2720
    @saraswathyganesh2720 5 месяцев назад +1

    முருகா எனது தம்பி மனைவியின் நோய் தீர்ந்து அவளது ஆயுளை அதிகரிக்க வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும்.அவள் குடும்பத்துடன் அவள் நன்றாக இருக்க வேண்டும் முருகா தாங்கள் தான் அருள வேண்டும்

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 5 месяцев назад +18

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நான் இன்று நான் உயிரோடு இருக்க காரணம் என் அப்பன் முருகன் போட்ட பிச்சை தான் தினமும் உன்னை நினைக்காத நாள் கிடையாது உன்னை நினைக்கும் போது நான் கண்களில் கண்ணீர் விடுகிறது உன் அருளால் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எனது பெயர் ஈஸ்வரன் ஈராச்சி

  • @RamkrishnanRamkrishnan-o8l
    @RamkrishnanRamkrishnan-o8l 6 месяцев назад +1

    Om Muruga thuni

  • @preethipreethi4396
    @preethipreethi4396 6 месяцев назад +169

    நானும் நீங்க சொன்னதுல இருந்து எனக்கு வேல்மாறல் படிக்கிற 48 நாள் முடிவடைந்ததும் திருச்செந்தூர் போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் நாங்க கண்டிப்பா முருகர் எங்களை அந்த கோவிலுக்கு வர வைக்கணும் எனக்கு குழந்தை இல்லைன்னு குழந்தை வேண்டிக்கிட்டு விரதம் இருக்க

    • @samysarusamysaru2776
      @samysarusamysaru2776 6 месяцев назад +15

      வேல் மாறல் படிங்க முருகன் குழந்தை வரம் கொடுப்பார் எனக்கு நடந்தது

    • @PriyaPriya-zp2fr
      @PriyaPriya-zp2fr 6 месяцев назад +3

      Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @preethipreethi4396
      @preethipreethi4396 6 месяцев назад

      @@samysarusamysaru2776 நான் இன்னையோட 26 டேசா மார்னிங் ல விளக்கு ஏத்தி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் படிச்சுக்கிட்டு இருக்கேன் சிஸ்டர் எங்க ஹஸ்பண்ட் ஆர்மில ஒர்க் பண்றாங்க நெக்ஸ்ட் மந்த் லீவ் வருவாங்க நெக்ஸ்ட் மந்த் தான் என்ன ரிசல்ட் என்று தெரியும் உங்களுக்கு எத்தனை மாசம் கழிச்சு நின்னுச்சு வேல் மாறல் படிச்சிட்டு இருக்கும்போதே கன்ஃபார்ம் ஆச்சாவேல்மாறல் படிச்சு எத்தனை மாதம் கழித்து நடந்துச்சு எப்படி படிச்சீங்க கொஞ்சம் சொல்லுங்க

    • @preethipreethi4396
      @preethipreethi4396 6 месяцев назад +3

      Plz answer

    • @NandhiniKuzhal
      @NandhiniKuzhal 6 месяцев назад +10

      Nanum 48 naal velmaaral padichi mudichitan.. yenakum kuzhanthai ila. Kalyanam agi 5 varusham aguthu.. murugar appa tharuvanganu nambigaiyoda irukan.. sashti maasam maasam irunthututhan irukan.. appa kandipa kudupanganu nambaran.. thiruchendur ku Yan husband maalai pottukitu rendu perum poitu vanthom.. appa yebbo karunai kaattuvanganu kaathukittu irukom. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkishorek.b
    @ramkishorek.b 6 месяцев назад +1

    ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🦚⚜️🐓🙏🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 6 месяцев назад +1

    ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா சரணம்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 6 месяцев назад +1

    🙏🌷வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் அப்பா அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 6 месяцев назад +5

    முருகா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @veni-pe7do
    @veni-pe7do 6 месяцев назад +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @rajakannan813
    @rajakannan813 5 месяцев назад +10

    ❤மனம் உருகி பதிவு செய்கிறேன்......கடினமாக உழைத்தும் நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை கிடைக்க வில்லை.......எனக்கான மருந்து திருச்செந்தூர் முருகன் என்று எண்ணி சென்று வந்த ஒரு வாரத்தில் நிரந்தர வேலை அமைந்தது......Notice period முடிந்து கடைசி நாள் வெளியே வந்து கொண்டிருந்த போது திருச்செந்தூர் முருகன் படம் மகிழ்ச்சியில் அவன் அருளை உணர்ந்தேன்.........

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 6 месяцев назад +43

    உண்மை என் தலை எழுத்தும் மாறி விட்டது திருச்செந்தூர் போகும் வரை வேற வாழ்க் கை போய்ட்டு வந்த பின் வேற லெவல் வாழ்க்கை சொந்த வீடு பாக்கியம் கிடைத்தது முருகனின் புத்தகங்கள் படிக்கும் அளவிற்கு மூசுக்காற்றிலும் முருகன் உள்ளான் என்பதை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 5 месяцев назад

      Ungalku marina mari enakum mari kudu muruga

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 5 месяцев назад

      திருச்செந்தூர் போகனும் நானும் நினைக்கிறேன் ஆனால் போக முடியலை அந்த முருகன் என்னை வர வைக்கனும்
      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @MuruganThiruvarul-jz4qo
      @MuruganThiruvarul-jz4qo 4 месяца назад

    • @chithirai.cchithirai.c5669
      @chithirai.cchithirai.c5669 3 месяца назад

      Nantri..Theiveegapani.thodara.nantrikantha.valthugal

    • @abiramis876
      @abiramis876 21 день назад

      முருகனின் புத்தகங்கள் எங்க வாங்குறது சிஸ்டர்

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 3 месяца назад

    Muruga saranam

  • @rajakannan813
    @rajakannan813 2 месяца назад +6

    நிரந்தர வேலை யில்லாத contract வேலை காலம் முடிவடையும் சூழ்நிலையில், திருச்செந்தூர் சென்று வழிபட, சரியான சிந்தனையுடன், சரியான முயற்சியில், முருகன் அருளுடன், நிரந்தர வேலை கிடைக்க பெற்றேன்.....

  • @subhag1620
    @subhag1620 6 месяцев назад +1

    முருகா 🙏🙏

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 4 месяца назад +9

    12.05.2024 திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் எங்களுக்கு சிறப்பாக கிடைக்கப் பெற்றது.

  • @rkesavan7577
    @rkesavan7577 5 месяцев назад

    Vetrivel muruga

  • @MeenuSarvesh-e9e
    @MeenuSarvesh-e9e 3 месяца назад

    Nanum shasti viradham irunndhen, enaku aan kulandhai pirandhadhu, nanri muruga

  • @KumarKumarr-ig1ib
    @KumarKumarr-ig1ib 3 месяца назад

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சண்முகா சரணம் ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி வேல் உண்டு விணைஇல்லைமயில்உண்டுபயம்இல்லை வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் 🌻🌼🌻🌼🌻🌹🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilVishnu-z7v
    @TamilVishnu-z7v 2 месяца назад +1

    அய்யா நான் என் தலைச்சன் பிள்ளைக்கு திருச்செந்தூர் முருகனை நினைத்து என் பிள்ளைக்கு பேர் வைத்தேன் ஆனால் முருகன் அவனோட கோவத்தைதான் குடுத்து இருக்கான் உழைத்த காசு பணம் எல்லாம் விரையமாகி படாத கஷ்டப்பட்டுட்டான் இனிமேல் ஆவது முருகன் அருளும் ஆசிர்வாதமும் என் மகனுக்கு கிடைக்கனும் முருகா 🙏🙏🙏🙏

  • @NishaAnanth-wg1vf
    @NishaAnanth-wg1vf 4 месяца назад

    Murugan thunai

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 месяца назад +2

    7மாதம்திருச்செந்தூர்போலம்முன்னுசொல்லிட்டுஇருக்கேன்தம்பிகிட்டசொன்னேன்போலம்சொன்னஇந்தஅந்தசொல்லிட்டுஇருக்கங்கள்ஆனால்இன்னும்போகமுடியல

  • @MatheshAnjali
    @MatheshAnjali 5 месяцев назад

    ஓம் முருகன்❤❤❤❤❤❤

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 4 месяца назад

    Muruga ennaku thunaiyaka iru appa

  • @merimeri3757
    @merimeri3757 5 месяцев назад

    Muruga thunai

  • @baskaran2045
    @baskaran2045 4 месяца назад

    ❤❤❤❤❤Murugaperumaanukkuarogara🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💥🌈🌄💐💐💐💐💐💐🏵️🙏🙏🙏🙏🙏🙏 Arumaai Aayaa

  • @Meena-lw2mg
    @Meena-lw2mg 6 месяцев назад +51

    முருகா எனக்கு என்று ஒரு சொந்த வீடு அமைய அருள் புரி என் அப்பனே

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 5 месяцев назад +1

      Enakum than murugane

    • @LV-xq4jf
      @LV-xq4jf 5 месяцев назад

      சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு போகவும்.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 5 месяцев назад

      @@LV-xq4jf nangal thoramaga irukom,

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 5 месяцев назад

      @@LV-xq4jf kkovil pogatha munati kooda rend house kooda nallatha kitachathu, kovil pona apuram tha rend house kooda set aga matithu muruga unaku ithu niyama sollu

  • @rajeswariganesh6183
    @rajeswariganesh6183 5 месяцев назад

    ஓம் முருகா 🙏🙏

  • @mariAlagar-ui4tz
    @mariAlagar-ui4tz 3 месяца назад

    Om saravana bawa.......❤

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 6 месяцев назад

    சர்வம்முருகார்ப்பணம் ஆம் முருகர் எனக்கும் கனவில் காட்சி கொடுத்துள்ளார்

  • @mariAlagar-ui4tz
    @mariAlagar-ui4tz 3 месяца назад

    Om saravana bawa.......❤

  • @vijayaragavan1821
    @vijayaragavan1821 5 месяцев назад +1

    Om muruga 🙏🙏🙏

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 5 месяцев назад

    ஓ்சிவசிவஓம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் சரவணபவ

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Месяц назад

    100% உண்மை ஐயா நான் வேல்மாறல் மடிக்க தொடங்குவதற்கு முந்தின நாள் 52வயது மதிக்கத்தக்க பெண்மணி கனவில் தோன்றி சரவணபவ எழுதிட்டேன் என்று கூறினார்கள் மறுநாள் செவ்வாய் கிழமை பிரம்மமுகூர்த்த பூஜை ஆரம்பித்து விட்டேன் வேல் மாறல் பதிகத்தை படிக்கத் தொடங்கிவிட்டேன்
    ஓம் சரவணபவ

  • @surendharjp
    @surendharjp 5 месяцев назад

    Thiruchendoor murugaruku arogaraaaa arogaraaaa🙏

  • @kamalieswari7445
    @kamalieswari7445 6 месяцев назад

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @prabakarans9042
    @prabakarans9042 3 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மையான தகவல் நான் திவர பெருமாள் பக்தர் ஆனால் என் அப்பன் முருகன் என் கனவில் என்னை அழைத்தார் நான் அந்த செந்தில்ண்டவர் அழைக்காத நாலில்லை என் அப்பன் முருகன்

  • @SJayakodi-p5k
    @SJayakodi-p5k 4 месяца назад

    Om.murugakadan adaiyavendum.yenkalkadanadaiyavendumurugapotri

  • @ginspin8395
    @ginspin8395 6 месяцев назад +10

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @ravananraju1436
    @ravananraju1436 6 месяцев назад +8

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @sugunakeerthi8860
    @sugunakeerthi8860 5 месяцев назад +4

    அப்பா முருகா என் மகன் நாளை நீட் தேர்வு எழுதுகிறார் அவர் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 6 месяцев назад

    Om muruga potri

  • @sankarvadivel9285
    @sankarvadivel9285 5 месяцев назад +1

    💐💐🙏

  • @ezhilarasim1122
    @ezhilarasim1122 6 месяцев назад

    Om Murugaa, Saravana Bhava

  • @NLAooty.239
    @NLAooty.239 6 месяцев назад +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம்

  • @kalirajk4752
    @kalirajk4752 2 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @babuindiapost1352
    @babuindiapost1352 4 месяца назад

    Kadamtjolai sariyagunum sami
    Elanthasothu varanum
    Om muruga
    Om muruga
    Om muruga

  • @MuruganMurga-fe3xm
    @MuruganMurga-fe3xm 5 месяцев назад

    Muruka muruga oom muruga

  • @arulmani6474
    @arulmani6474 4 месяца назад

    Om saravanabava

  • @madhankumar212
    @madhankumar212 3 месяца назад

    திருச்சீர் அலைவாய்

  • @Karthigamanimani92
    @Karthigamanimani92 5 месяцев назад

    என்ன வாழ்க்கை முருகா இது நானும் திருச்செந்தூர் போய்ட்டு வந்துட்டேன் 2 time baby death இன்னும் குழந்தை பிறக்கவில்லை 10 years ஆகுது கல்யாணம் ஆகி விட்டது எனக்கு என்ன தான் தீர்வு கிடைக்கும் என்றும் தெரியல முருகா முருகா முருகா

  • @saranyasasi3629
    @saranyasasi3629 6 месяцев назад +22

    நான் குழந்தைக்காக ட்ரீட்மென்ட் போய்க்கொண்டிருக்கிறேன் இன்று என் கனவில் நான் திருச்செந்தூரில் லைனில் காத்துக் கொண்டிருப்பது போல கனவில் வந்தது போதும் என் கண்ணில் கண்ணில் தான் வருகிறது நீ சீக்கிரம் நீயே வந்து ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன்

    • @AnbuRaj-be5ny
      @AnbuRaj-be5ny 6 месяцев назад +3

      கண்டிப்பாக திருசெந்தூர் போங்க நல்லதே நடக்கும்....

  • @esakkimuthukonar9909
    @esakkimuthukonar9909 5 месяцев назад +5

    🙏அய்யா என் கனவிலும் திருச்செந்தூர் ஆண்டவர் ஐந்து வருடங்களுக்கு முன் வந்தார்

  • @muruganm9702
    @muruganm9702 6 месяцев назад +7

    ஓம் சரவண பவ குருவாய் வருவாய் அருளவாய் குகனே🙏🙏

  • @saranadevi9377
    @saranadevi9377 6 месяцев назад

    Appa shanmuga potri

  • @gunav1112
    @gunav1112 6 месяцев назад +7

    அண்ணா எனக்கும் முருகர் கனவில் வந்தார் நான் திருபுகழ் சாதாரண மாகதான் படித்தேன் ஆனால் முருகன் என் கனவில் மூன்று முறை வந்து எனக்கு பூ தருகிறார் சத்தியமான உண்மை இப் போது உத்திரத்திலிருந்து வேல் மாறல் படித்து வருகிறேன் அண்ணா நன்றி அண்ணா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @CjCreate-ow9lv
      @CjCreate-ow9lv 6 месяцев назад

      முருகன் கோவில் பூ வாங்கி குடுங்க

    • @nandhinir2670
      @nandhinir2670 6 месяцев назад

      திருப்புகழ் முழுவதும் ஆக படிக்க வேண்டுமா தினமும் படிக்கணுமா

    • @gunav1112
      @gunav1112 5 месяцев назад

      ஆம்

  • @TamilZoen3256
    @TamilZoen3256 3 месяца назад

    29/5/2024 அன்று திருச்செந்தூருக்கு சென்று வந்தோம் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஏன் தலையெழுத்தை என் அப்பன் முருகன் மாற்றிவிட்டார் மாற்றிவிட்டார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😢😢😢😢 அவருக்கு அடிமையாகிவிட்டேன் இன்
    நான்

  • @umasaravanan8116
    @umasaravanan8116 5 месяцев назад

  • @amsadr5553
    @amsadr5553 4 месяца назад

    Om saravana bhava

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 месяцев назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kumarkumaran6812
    @kumarkumaran6812 5 месяцев назад +3

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கு கூடிய விரைவில் மேற்கு திசையில் திருமணம் அமைய வேண்டும் முருகா

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 4 месяца назад

    உண்மை....உண்மை.....உண்மை

  • @munisha1071
    @munisha1071 6 месяцев назад +11

    பழனி ஆண்டவர் ஆன்டி கோலத்தில் கனவில் வந்தார் முருகா முருகா முருகா ௐஶ்ரீசண்முகாஶ்ரீசரவணபவாய நமக ௐஶ்ரீமத்பாம்பன் சுவாமி போற்றி

  • @SathyaMadhaiyan-vj9rj
    @SathyaMadhaiyan-vj9rj 5 месяцев назад +4

    முருகா என்றும் துணையாய் இரு என் மகன் சீகிரம் பேசவேண்டும் முருகா ❤❤❤❤❤

  • @keerthikakeerthi9012
    @keerthikakeerthi9012 4 месяца назад +4

    திருசெந்தூர் ஆண்டவனே🙏🙏🙏🙏 வேல் முருகா

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 6 месяцев назад +3

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @gayathiriamuthan2816
    @gayathiriamuthan2816 5 месяцев назад +2

    Enga vitula na matum murugar mela avlo pakthiya irupan enaku thiruchandhur poganumnu aasa oru nal summa video pakumpodhu oru post vandhuchi murugar pic potu ne thiruchandur varanumnu nenaikira varamudiyama irukn unakana vazhi kidaikumnu enaku aacharyama irundhuchi aana ennala epudi pogamudium Appa amma illa vitula yaradhu ponadhana enna poga solvanga na epudi poradhu kalyanam aachina kanavar kuda pogalam but edhumey illama epudi na venditidha irukan enaku andha vaipu kedaikanum murugar dha thunai

  • @parathidassan800
    @parathidassan800 6 месяцев назад +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 3 месяца назад +2

    நாங்க‌எல்லோரும்திருச்செந்தூர்போய்இருந்தோம்6வருஷம்ஆச்சிஅப்பநடந்ததுநாங்கன‌அக்காகுழந்தைகள்நாலுபேர்அம்மா‌அப்பா‌நாங்க இரவு 9பூஜைக்குபார்க்கநான்என்குழந்தையும்அக்காகுழந்தையும்போய்இருந்தோம்பெரியவங்கயாரும்வரலகோவில்லகூட்டம்இல்லநாங்கநேராபோய்முருகைய்யாநல்லதரிசனம்கிடைத்ததுவெளியேவந்துபிரகாரரத்தில்யாரும்இல்லைஎங்களுக்கும்பயந்துட்டோம்அப்பசிறுகுழந்தை5வயதுஇருக்கும்வந்துஅங்கபோங்கபள்ளியறைபூஜைநடக்குதுபோயிபாருங்க‌என்றுசொல்லிவிட்டுஒடிவிட்டான்எனக்குபுரியவில்லைபிறகுதரிசனம்பார்த்துவிட்டுஅந்தபையனைபார்ப்போம்என்றுதேடினேன்இல்லைஅன்றுபார்த்த‌முகம்இன்றுவரைநினைவில்இருக்கிறது❤❤❤❤❤நல்லகுண்டாகபுதுநிறமாகபட்டைஅடித்துஅதில்சந்தனம்குங்குமம்வைத்து❤❤❤❤❤🙏🌹🌹🌹🙏🌹🌹🌹 அப்பபுரியவில்ல‌அதன்பிறகுதான்தெரிந்ததுஅதுயார்என்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaganeesh96
    @jayaganeesh96 6 месяцев назад +3

    செந்தில் அன்டவா சரணம் 🦚🧎🏼‍♂️🙏🏼

  • @muthulogesh1027
    @muthulogesh1027 6 месяцев назад

    Arumugam arulidum anuthinamum erumugam

  • @nithyak938
    @nithyak938 6 месяцев назад

    ஐயா வணக்கம் என் கனவில், பாசி படிந்த நிரோடையில் ஒரு நான்கு நபர்கள் மிக பெரிய நடராஜர் சிலை தூக்கி கொண்டு வந்தார்கள், அச்சிலை பளிச்சுனு மிக அழகாக இருந்தது... இதன் பொருள் என்ன.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 месяцев назад +4

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏