Vijayக்கு Point By Point பதிலடி | Annamalai Pressmeet on Vijay Speech | NEET Exam | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #Chanakyaa #annamalai #annamalaipressmeet #vijay #tvk #neetexam #tngovernment #trichy #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 446

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 21 день назад +203

    விஜய் ஆக வந்தார்!🇮🇳🇮🇳
    விஜயகாந்த் ஆக விரும்பினார்!
    கமல்ஹாசன் ஆக மாறினார்!!
    தானே கெ டுவது ஒரு கலை!

    • @anandananandan8719
      @anandananandan8719 21 день назад +3

      பனையூர் பங்களா ?t r நிலை விஜய் காந்த்

    • @yathum
      @yathum 21 день назад

      ​@@anandananandan8719correct

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 21 день назад +11

      கேப்டனோட கால் தூசுக்கு ஈடாகமாட்டார் விஜய்

    • @bamaaish5779
      @bamaaish5779 21 день назад +5

      Very correct 💯

    • @sami44566
      @sami44566 20 дней назад

      ​@@omprakashgratitude2363aamaa unakku poramail

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 21 день назад +146

    இது தான் சினிமா ஹீரோ க்கும் நிஜ ஹிரோ க்கும் உள்ள வித்தியாசம்.

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 21 день назад +8

      Annamalai edhu varaikkum enna pannaru makkalukku

    • @hareshvishal7816
      @hareshvishal7816 21 день назад +5

      Still better than Annamalai and Stalin

    • @tamilarasu9579
      @tamilarasu9579 21 день назад +3

      Yaar pa athu neja hero konjam sollu

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 20 дней назад

      @@tamilarasu9579 உனக்கு சுய சிந்தனை இருந்தால் சிந்திக்கவும்.

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 20 дней назад +3

      @@rajkumar-py7px சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று வரை அரசு வேலையில் இருக்கும் போதும் நேர்மை. பொது வாழ்விலும் நேர்மை.
      படம் ஹீரோ அடுத்தவர்கள் பேச்சை கேட்டு உண்மை புரியாமல் / யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராமல் சினிமா டயலாக் மாதிரி டைரக்டர் சொல்லி தருவதை பேசுகிறார். சினிமாவில் இவர் பேசும் படி நிஜ வாழ்க்கையில் அதை பின்பற்றுகிறாரா?
      வெளிநாடுகளில் நடப்பது போல் இரண்டு தலைவர்களையும் போது மேடையில் பேச விட்டால் யார் நிஜ ஹீரோ என்று தெரிந்து விடும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 21 день назад +139

    சிங்கம் கர்ஜிக்கும்!
    யானை பிளிறும்!
    நரி ஊளையிடும்!
    R S பாரதி குரைக்கும்!!🇮🇳🇮🇳

  • @naguram4945
    @naguram4945 21 день назад +50

    விஜய் நீட் ஒன்றியம் என்பதை வைத்து இவர் என்ன செய்வார் என்று புரிந்து விட்டது இனொரு கமல்..

    • @kirutheesg3957
      @kirutheesg3957 20 дней назад +2

      but avaru dmk vayum thitraru. so maybe, seeman valila povaro enamo

    • @prithivraj5481
      @prithivraj5481 19 дней назад

      Yes bro, DMK & bjp la seratha varaikum happy than

    • @sankarasubramaniank6273
      @sankarasubramaniank6273 18 дней назад

      ​@@prithivraj5481kindly watch maridhas sir video about Vijay

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 21 день назад +40

    அறிவாலயத்தில் வாசலுக்கு வெளியிலே பிச்சை எடுத்து பிழைப்பவர்கள் நீதிபதிப் பதவியை பிச்சையாக போடுகிறார்களாமே பிச்சைக்கார ர்களுக்கான சான்றிதழ் தேவையா

  • @rajgameplay7165
    @rajgameplay7165 21 день назад +100

    அண்ணாமலை சார் Mass

  • @prabhuvedalprabhuvedal3465
    @prabhuvedalprabhuvedal3465 20 дней назад +9

    இதுபோன்று பேட்டி கொடுக்க தமிழ்நாட்டில் எந்த தலைவருக்காவது தைரியம் இருக்கிறதா.படித்தவர் படித்தவர் தான். இவரைப் போன்று படித்தவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.

  • @babum99
    @babum99 21 день назад +30

    Open talk 👏

  • @singamsriram
    @singamsriram 21 день назад +64

    நீட் கட்டாயம் வேண்டும் நாம் தமிழர்

    • @sureshkalai1
      @sureshkalai1 21 день назад +3

      Vanga fake Id. Ippa ippadi vera erangitingala 🤣🤣

    • @user-vp1sh9tl3b
      @user-vp1sh9tl3b 20 дней назад

      ​@@sureshkalai1😂nee mathhum enna da sunni

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 20 дней назад

      நீட் பணமூட்டைகளுக்கு ஒரு மரண அடி. தகுதி வாயந்த அறிவாளி ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். விஜய் ஒரு பணமூட்டைதானே , நீட் வேண்டாமென்றுதானே சொல்லும்?

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 20 дней назад

      நீட் பணமூட்டைகளுக்கு ஒரு மரண அடி. தகுதி வாயந்த அறிவாளி ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். விஜய் ஒரு பணமூட்டைதானே , நீட் வேண்டாமென்றுதானே சொல்லும்?

    • @cricketcorner5714
      @cricketcorner5714 20 дней назад

      ​@@sureshkalai1Avaroda Manathil Pattathai sonna fake id a.. Nalla irukkuda unga pulugandi thambigala

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 21 день назад +25

    அண்ணாமலை ஐபிஎஸ் ஆக இருந்த போது படிப்பறிவு இல்லாத மந்திரிகளின் கீழ் பணி செய்து இருப்பார் ஆதலால். தெளிவில்லாத அரசியல் வாதிகளை புரிய வைக்கும் திறன் உடையவர்

  • @BalanJayapal
    @BalanJayapal 21 день назад +76

    தமிழக வெற்றி கழகம் அல்ல.
    இது தமிழக வெட்டி கலகம்

    • @balann9990
      @balann9990 21 день назад +3

      அவர் கிருஸ்துவர் முன்னேற்ற கழகம் என்று வைத்தால் இன்னும் சரியாக இருக்கும் .

    • @user-ep1vl6en1h
      @user-ep1vl6en1h 21 день назад +11

      ​@@balann9990உனக்கு சங்கி என்று பேர் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @murugankmurugank8855
      @murugankmurugank8855 20 дней назад

      நீங்கள் பாலியல் ஜல்சா கட்சி என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும்

    • @gururani
      @gururani 20 дней назад

      @@balann9990எச்ச குணம ் உள்ளவன்தான் அடுத்தவனின் தெய்வத்தை இழிவுபடுத்துவான்

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 21 день назад +25

    Good Annamalaiji

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 21 день назад +16

    தமிழகத்தில தேர்தல்கள் நடத்தப்படும் லக்ஷணத்தை கண்டும் ஏன் திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி திம்க சொம்பாக செயல்படும் சத்யபிரதா சாஹூ வை இடமாற்றம் செய்யும்படி கோரவில்லை? 2026 தேர்தலுக்கு முன்பாவது அதைச்செய்வாரா?

  • @ramachandranramachandran411
    @ramachandranramachandran411 21 день назад +71

    கடலூர் மாவட்ட பட்டியல் அணி பண்ருட்டி நகர பட்டியல் அணி தலைவர் ராமச்சந்திரன் நீட் வேண்டும் நீட் வேண்டும் விஜயை கண்டிச்சு மாநிலத் தலைவர் பேட்டி கொடுக்க வேண்டும்

    • @arunpandy732
      @arunpandy732 20 дней назад +3

      Tamil medium school pasanga epdi neet face panuvaga... Konjamavathu eraka gunam venum....other state Karan mark vachi easy ulla varan...

    • @nn-ul2cn
      @nn-ul2cn 20 дней назад

      வடக்கனே அதன் பாதிப்பு உணர்ந்து திருந்தி இன்னைக்கு போராடுறாங்க நீட் வேணாம்னு நீங்க இன்னும் திருந்தல

    • @ThukilanTex
      @ThukilanTex 20 дней назад +1

      பணம் இருந்தால் மட்டும் தான் டாக்டர் ஆக முடியும் என்கிறதை மாற்றியமைக்க நீட் வேணும் அண்ணா, நிறைய நடுத்தர மக்கள் டாக்டர் ஆகி இருக்காங்க, ஆகப்போறாங்க

    • @arunpandy732
      @arunpandy732 20 дней назад

      @@ThukilanTex ila puriyala other state Karan ku nama medical seat kudukalama? Neet na tamil student kum favour irukanum ... Exam ethuku ivalo checking first ... SSC UPSC exam ipdi tha check panraga ... Athvum central exam thana

    • @nn-ul2cn
      @nn-ul2cn 20 дней назад

      @@ThukilanTex 🤣🤣இது தவறான பரப்புரை. நீட் கோர்ஸ் னு ஸ்கூல் லேயே அதுக்கான பணம் வாங்கிடறானுங்க. அரசு பள்ளி மாணவர்கள் காசு கட்டி கோர்ஸ் போகணும்.ஒரு கோர்ஸ் படிசிட்டு நீட் எக்ஸாம் எழுதி பாஸ் னா அதுல என்ன தரம் இருக்கு. லஞ்சம் வாங்குறாங்க சொன்ன அடுக்கு ஆட்சி மாட்றனும் நீட் எக்ஸாம் எழுதவே போல மாணவர்கள்.தமிழ் நாட்டுல இவ்ளோ கடுமை காட்டுறாங்க குஜராத் பீகார் உபி ல எப்படி கோர்ஸ் சென்டர் ல வினாத்தாள் கொடுக்கப்பட்டு இது போல எவ்ளோ போலியான ஆட்கள் உள்ள போயிருப்பான். பேப்பர் சேஸ் 10லட்சம். அங்க ஏன் எதும் கண்டுக்க ல. அன்புமணி ஏன் எதிர்க்கிறார் நீட் ஏழை மாணவர்கள் கு என்றால் எல்லா கட்சியும் எதிர்க்கிறது ஏன். யோசிக்கணும்.

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 21 день назад +10

    Good analysis by President Annamalaiji , clarity with facts, not on Air.. 👍🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 21 день назад +26

    YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤

  • @user-rj6ro3eu6i
    @user-rj6ro3eu6i 20 дней назад +4

    நாங்கள் வேண்டிக்கொண்டே இருக்கிறோம் உங்கள் வெற்றிக்கு,அப்போது தான் எங்களுக்கு வெற்றி💐

  • @babum99
    @babum99 21 день назад +24

    Good

  • @vijayasanthi1445
    @vijayasanthi1445 21 день назад +33

    Annamalai vazhgha 🎉

  • @user-sf9ll7pl4k
    @user-sf9ll7pl4k 21 день назад +26

    Respected sir ANNAMALAI SIR YOUR SPEECH EXCELLENT SIR

  • @alagirisamybalusamy4889
    @alagirisamybalusamy4889 21 день назад +17

    இந்த நீட்டை வைத்து எத்தனை நாட்கள்தான் அரசியல் செய்யப்போகிறார்களோ. பிளஸ் 2 படித்த மாணவர்களிடமே இதனை வாக்குக்கு விட்டு அதனடிப்படையில் அரசு முடிவுசெய்யலாமே.

    • @gururani
      @gururani 20 дней назад

      அதான் govt schools village schools students ban பன்றாங்களே 80% no neet

    • @arunpandy732
      @arunpandy732 20 дней назад +1

      @@alagirisamybalusamy4889 tnla school la proper coaching ila parents money venum ... Bjp konjam medical seat antha state matum thaan sona paravala ...40percent other state Karan ulla varan....

    • @cricketcorner5714
      @cricketcorner5714 20 дней назад

      Lusu mari pesatha oru class la nalla padikkura pillaigal kammiyathan irukkum.. Thiramai illa tha pasanga neet venam nu than sollum..

    • @cricketcorner5714
      @cricketcorner5714 20 дней назад

      Eallarum Dr aagi eanna panna pannuvanga.. Manavrgalukku thani thanmai irukkum..

  • @kannanv5908
    @kannanv5908 21 день назад +43

    Annamalai 🙏🙏🙏🙏🙏

  • @ChandranBose
    @ChandranBose 21 день назад +27

    Annamalai sir speech mass

  • @raghavans8645
    @raghavans8645 21 день назад +8

    Neet வேண்டாம் என்று திமுக சொல்வது என்ன என்றால் திமுக அமைச்சர்கள் தொழில் பாதிக்கும், அவர்கள் மெடிகல் காலேஜ் பாதிக்கும். நீட் கண்டிப்பாக தொடர வேண்டும்.

  • @pjanardanan3495
    @pjanardanan3495 21 день назад +6

    Mr Annamalai IPS BE MBA. In marit is real hero of Bharat I respect him lot and my salute

  • @ramalingamraman7673
    @ramalingamraman7673 21 день назад +12

    Joseph Vijay is totally ignorant of facts. He is simply a B Team of Thiruttu Kalavaani party

  • @gunasekarn4093
    @gunasekarn4093 21 день назад +7

    ஜோசப் பொட்டுடன்‌ அழகாகத்தான் இருக்கிறார்.
    விஜய் தனது பொக்கிஷங்களை பாதுகாக்கும் வழி இது.
    அவருக்கும் லண்டன் தொடர்பு உள்ளது.

    • @balann9990
      @balann9990 20 дней назад

      விஜய் புள்ளி கூட்டணி யினரிக்கு ஆதரவாக தான் செயல் படுவார் அங்கு கிருஸ்துவர் கெஜ்ரிவால் ராகுல் இருப்பதால் .

    • @balann9990
      @balann9990 20 дней назад

      விஜய் புள்ளி கூட்டணி யினரிக்கு ஆதரவாக தான் செயல் படுவார் .

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 21 день назад +26

    படிக்காத மட்டுமரமண்டைக பேசறது படித்த நாம் ஏன் கேட்கணும் ? IPS sir மாதிரி விஷயம் கத்துட்டு நம்ம வாழ்க்கையைதான பார்க்கணும் படம் ஹீரோ எல்லாம் மூணுமணிநேரம் ஜீரோவாயிடும் life தகாதது கேட்க

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 21 день назад

      Modi ennatha padicharu😂

    • @sathriyanc7218
      @sathriyanc7218 21 день назад

      ​@@sriramkrishnan1397In 1978, Modi received a B.A. degree in political science from School of Open Learning at the University of Delhi, graduating with a third class. Five years later, in 1983, he received a Master of Arts degree in political science from Gujarat University, as an external distance learning student.

    • @gururani
      @gururani 20 дней назад

      அதான. படித்தவன் எல்லாம் சாமி மட்டும்தான் கும்பிட முடியும்

    • @anudevi6815
      @anudevi6815 20 дней назад

      Exactly Said.

  • @MuthuSamy-pw9vj
    @MuthuSamy-pw9vj 21 день назад +14

    ANNAMALAIku Jjjjjjjjj❤❤❤❤

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 21 день назад +20

    Super speech

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 21 день назад +8

    We don't agree with Vijay

  • @mr.17official91
    @mr.17official91 21 день назад +16

    Love you anna ... Please continue your work ...am ready to give my soul and breath to you . Your on the right path .

    • @gururani
      @gururani 20 дней назад

      👎👎👎👎🥲🥲🥲

    • @TAMIL.RAPSTER
      @TAMIL.RAPSTER 20 дней назад

      Saavula setha payaley🤡

    • @mr.17official91
      @mr.17official91 6 дней назад

      @@TAMIL.RAPSTER daiii unnnoda name pathalaiieee nee periiiya rapster nu theriyudhu

    • @TAMIL.RAPSTER
      @TAMIL.RAPSTER 6 дней назад

      @@mr.17official91 ok 🃏🃏

  • @gvbalajee
    @gvbalajee 21 день назад +9

    Save Tamilnadu

  • @purushothamanp1772
    @purushothamanp1772 21 день назад +4

    Your interview is super 👌

  • @praving8446
    @praving8446 20 дней назад +1

    Annamalai sir, your decision is right 👏 everybody should learn politics. you should be update in politics forever. congrats👑

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 21 день назад +6

    Annamalaiji=University

  • @anithamohan2567
    @anithamohan2567 21 день назад +3

    NEET MUST NEED 🎉 ANNAMALAI ANNA ALWAYS WE ARE SUPPORT YOU ANNA ❤

  • @gurumurthy3306
    @gurumurthy3306 21 день назад +3

    You are an immaculate person,

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 20 дней назад +2

    அண்ணாமலை அவர்கள் படிப்பதற்காக வெளி நாடு செல்கிறார் என்ற செய்தியை காண முடிகிறது. அவர் சென்றால் கமுதி காரர்கள் பெரு மூச்சு விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவார்கள் ஏனெனில் அவரைக்கண்டால் பயம் தான் ...

  • @thirup997
    @thirup997 20 дней назад +2

    Wait and see Nanba don't underestimate anyone, let's him play the game... This the beginning still miles to go....

  • @RamC-t6r
    @RamC-t6r 20 дней назад +2

    Vijay is an actor and he doesn’t know science and data. He thinks he can fight like how he fights in movies. Movies are not real and practical. He should speak with data and evidence. He should encourage the students to challenge them to do well in competitive exams. Tamil students should not follow these kind of people, study well, challenge yourself, be confident and believe in you and do not believe politicians.

  • @karthikeyanarumugam9352
    @karthikeyanarumugam9352 20 дней назад +1

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நீட் அரசியலை செய்வார்கள் என்று தெரியவில்லை, ஏன்டா நீட் தேர்வு எழுத மாணவர்கள் எல்லாம் தயாராகிவிட்டார்கள் ஆனால் அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபதிற்காக மாணவர்களை பகடை யாக பயன்படுத்திக்கொள்கிறார்கள், அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்படைய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @dhatchanamoorthy7282
    @dhatchanamoorthy7282 21 день назад +6

    அருமை ஜீ

  • @aravindkumar2217
    @aravindkumar2217 21 день назад +2

    கோபாலபுரம்.கொத்தடிமை.1.சேர்ந்துவிட்டது

  • @saravanavenkatakrishnan1237
    @saravanavenkatakrishnan1237 21 день назад +1

    He is so right. Appeasement political leaders are taking for majority people for granted. Sooner or later people would realize.

  • @uthayauthaya7732
    @uthayauthaya7732 21 день назад +5

    Perfect calculation

  • @user-le8tq5be7f
    @user-le8tq5be7f 20 дней назад +1

    5 நிமிட பேச்சு...
    மாநில, மத்திய ஆளுநர்கள் அனைவர் இடத்திலும் மிக பெரும் பேசு பொருளாக மாற்றி விட்டார்.
    சரியோ பிழைய்யோ விஜய் பேசா விட்டால் இந்த தலைப்பு இவ்வளவு பெரிய பேசு பொருளாக மறையிருக்காது.
    இது தான் விஜய் power.
    விஜய் எந்த தலைப்பை பேசினாலும் அது மாற்றம் உண்டாகும் வரை பெரிதாக பேசப்படும்.
    எத்தனைய்யோ அரசியல் வாதிகள் வாய் கிழிய கத்தினாலும் அடுத்த வீட்டுக்கும் கேக்காது...

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 19 дней назад +1

    King s always king without palace 💯💪🏻💪🏻 athu annamali tan

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 21 день назад +4

    Neetukku mun Neetukku pin vilakkam soooper annamala thambi

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 21 день назад +29

    சிவாஜி, விஜயகாந்த், பாக்கியராஜ், ராஜேந்தர், ரஜினி, கமல் வரிசையில் ஜோசப் விஜய் .

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 21 день назад +2

      விஜயகாந்த் இந்த லிஸ்ட்ல வரமாட்டார்..

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 21 день назад

      கேப்டனோட எந்த நடிகரையும் கம்பேர் பன்னாதீங்க
      இந்த மக்கள் நல்லாயிருக்கனும் என்று உண்மையில் வந்தார்
      என் மக்கள் என் மக்கள் அடிக்கடி சொல்லிருப்பார்
      என் மக்கள தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொல்லிருப்பார்
      நான் பார்க்காத பணம் இல்ல பேர் இல்ல புகழ் இல்ல இந்த அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்கனும் அவசியம் எனக்கு கிடையாது என்று சொல்லிருப்பார்.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 21 день назад +2

      கேப்டனோட எந்த நடிகரையும் கம்பேர் பன்னாதீங்க
      இந்த மக்கள் நல்லாயிருக்கனும் என்று உண்மையில் வந்தார்
      என் மக்கள் என் மக்கள் அடிக்கடி சொல்லிருப்பார்
      என் மக்கள தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொல்லிருப்பார்
      நான் பார்க்காத பணம் இல்ல பேர் இல்ல புகழ் இல்ல இந்த அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்கனும் அவசியம் எனக்கு கிடையாது என்று சொல்லிருப்பார்.
      கேப்டனோட கால் தூசுக்கு கூட ஈடாகமாட்டார்கள இப்ப இருக்கும் நடிகர்கள், அரசியல்வாதிகள்

    • @gururani
      @gururani 20 дней назад

      @@omprakashgratitude2363ஆமாமா கேப்டனை கேளிசித்திரம் வடித்த தமிழ்நாடு தான?????

    • @gururani
      @gururani 20 дней назад

      @@krishnanchandirasekaran9182ஆமாம் கேப்டனை ஆதரித்து ஜெயிக்கவைத்த கூட்டம் தான??????

  • @viralvideos5260
    @viralvideos5260 20 дней назад +1

    அண்ணன் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் ஒருவர் கல்லூரி அட்மிஷன்காக கூறும் வசனம் "நோட்ட(பணம்)நீட்ட வேண்டிய எடத்துல நீட்டுனா நீட்டடாவது நோட்டாவது."இதுதான் உண்மை

  • @parimalancn1855
    @parimalancn1855 16 дней назад

    We don't want Vijay
    We want only Annamalai, the great
    leader, who can talk about
    any subject at any time

  • @subramaninamadev2181
    @subramaninamadev2181 20 дней назад +1

    Vijay told that educated leaders must come to politics.yes Annamalai well educated person in all field. So that vijay shoul co operate to annalai.

  • @santharanganathan2540
    @santharanganathan2540 21 день назад +1

    நீட் வேண்டாமென்றால் அறிவு திறன்பற்றி கவலையில்லை. பணம் இருந்தால் நீட் வேண்டாம்.பணத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் நீட் இருந்தால் அரசு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கும். இதுதான் வெளிப்படை.

  • @shanthimuthukumar8420
    @shanthimuthukumar8420 21 день назад +1

    Neet conducted by central government only, why don't they release such a data officially in parliament instead of begging locally

  • @ushakrishna8088
    @ushakrishna8088 21 день назад

    Super interview

  • @zpunchinfo
    @zpunchinfo 20 дней назад

    Nice.. Super

  • @rajkumarm4255
    @rajkumarm4255 21 день назад +7

    த. வெ. க விஜய்யின் பேச்சு வெட்டி பேச்சாக தொடை நடுங்கியாக மாறி வீட்டை இடிக்க (காப்பாற்ற ) கொள்கை இல்லா பேச்சாக மாறியது பாவம்

  • @vedanthamkrishnan6428
    @vedanthamkrishnan6428 19 дней назад

    Annamalai ji is the lone Star of TN politics 👏

  • @tamilarasu6179
    @tamilarasu6179 20 дней назад +1

    அண்ணாமலையின் இதயம் நல்லெண்ணெய் கம்பெனி நன்றாக இருக்கிறது

  • @AJsrinivasan1
    @AJsrinivasan1 20 дней назад +1

    Sir Vijay run his movies in TN. So obviously he has to speak in favour of the ruling party.

  • @kumarasamyselvam4989
    @kumarasamyselvam4989 18 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉 சிறந்த தலைவர் அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @AI12321
    @AI12321 20 дней назад +1

    40/40 TN and Pondy people point by point response to ANNAMALAI. 0/40.

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 19 дней назад

    Annamali
    Always speech very correct 💯

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 21 день назад +3

    TN Voters should NOT think that an ENTERTAINER ( VIJAY )will be an EFFICIENT ADMINISTRATOR 😢
    LEARN from MALAYALEES 😅

    • @gururani
      @gururani 20 дней назад

      நாங்கள் எப்போதும் நல்லவன்தளபதிவழியில் 🙏🙏அடுத்தவன் வழியில் போவதில்லை உங்க தலைவன் போல் மண்டை ஆட்ட மாட்டோம்

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 20 дней назад

      wt is there in ur state only ldf communist party , ldf right ✅️ nothing else 😅 sameway here dmk ,admk

  • @nandagopalb5938
    @nandagopalb5938 21 день назад +1

    மதராஸா பள்ளிகளில் பல ஆண்டுகளாக மூன்று மொழி கல்வி
    தமிழ் ஆங்கிலம் உருது கற்றுக் கொடுக்கிறார்கள்.

  • @saimouli7202
    @saimouli7202 19 дней назад

    But no body is talking about the fees collected by schools and why there is no regulation for school fees

  • @Nandha-n8h
    @Nandha-n8h 21 день назад

    Sir, u should not be in TN and that too as a politician.
    Plz go to UK and come back.

  • @manjulakarthik2157
    @manjulakarthik2157 21 день назад +1

    Annamalai ji🙏🙏🙏

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 20 дней назад +1

    தம்பி அண்ணாமலை நீங்கள் ஒரு அன்பான அறிவு அரசியல் அடையாளம் விஜய் ஒரு தீய்மை பணம் பாதுகாப்புக்கு அரசியல் வருபவன் இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம் எதிர்காலம் உங்களுடன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் தம்பி அண்ணாமலை எப்போதும் நல்லவராக இருக்க வேண்டும் இறைவன் காக்க வேண்டும்

  • @vijayakumars409
    @vijayakumars409 19 дней назад

    He speaks with data point. People who speak against NEET are not really against NEET. They are against BJP.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 21 день назад +1

    அண்ணாமலை❤❤❤

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 21 день назад +1

    Pls.improve your movements inside villages

    • @gururani
      @gururani 20 дней назад

      Never 👎10 ஆண்டு காலம் ஏன். செய்யவில்லை

  • @VelusamyVelusamy-he4dw
    @VelusamyVelusamy-he4dw 21 день назад

    Neet கண்டீப்பாக வேண்டும் அண்ணாமலை சார்

  • @i.g.jayvasu6606
    @i.g.jayvasu6606 20 дней назад +1

    Mr vijay one time like press meet gave after my vote for you only 😅

    • @gururani
      @gururani 20 дней назад

      🤬🤬🤬🤬

  • @manjushapraveen2285
    @manjushapraveen2285 14 дней назад

    Long live Annamalai ❤❤❤

  • @subramaninamadev2181
    @subramaninamadev2181 20 дней назад

    Real hero Vijay change his openion, in neet exam.because neet only tallent result for medical, genuine and without capitation admision.

  • @srikaleeswarar8989
    @srikaleeswarar8989 20 дней назад

    Mass speech

  • @alagarswamy7163
    @alagarswamy7163 21 день назад

    Super Annamalai ji 👍👍👍👌👌👌🌹🌹🌹

  • @guru53853
    @guru53853 20 дней назад

    Best slipper shot speech 👏

  • @a.sruthi8101
    @a.sruthi8101 20 дней назад

    Annamalai sir romba thelivana dhairiyamana oru politician ivaru tamilnadu CM aana vera level ah devolep pannuvaru maa tamilnadu india citizen ah irundhu ennoda vote ivaruku than, ❤️🇱🇰

  • @indiahindunadu
    @indiahindunadu 20 дней назад

    அண்ணாமலை 🦁🦁🦁 வாழ்க

  • @durairajmahalingam371
    @durairajmahalingam371 21 день назад

    Great leader Annamalai

  • @poornimabaskar2483
    @poornimabaskar2483 20 дней назад

    Before neet after neet super anna ennoda karuthum athuve anna....

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 19 дней назад

    Annamalai ips from bjp should become the cm of tamilnadu.Both dmk and admk are corrupt. We tamils are fed up of these dravidian parties

  • @111111111120141
    @111111111120141 20 дней назад +2

    Aadu un chapter close nee intha media la ini kethi

  • @user-fr4ni2dk8c
    @user-fr4ni2dk8c 20 дней назад

    அண்ணாமலை மாஸ் ❤❤❤❤

  • @Umashankar-rk3nj
    @Umashankar-rk3nj 20 дней назад +2

    அறிவார்ந்த தமிழ் சமூகம் இன்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் அறிவு கெட்டுக் குட்டிச் சுவராய் டாஸ்மாக் கிலும் கஞ்சா போதையிலும் கள்ளச்சாராயத்திலும்

  • @indiahindunadu
    @indiahindunadu 20 дней назад

    திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அண்ணன் எடப்பாடி வாழ்க

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 21 день назад

    Great leader

  • @thiru1979
    @thiru1979 18 дней назад

    super ji

  • @naveenbalajiviswanathan5389
    @naveenbalajiviswanathan5389 20 дней назад

    Its completely waste for TN people to have good politicians!

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 20 дней назад +1

    Annamalai speach(point) super opposit parties fool

  • @akshayashankar7483
    @akshayashankar7483 21 день назад +2

    Bjp

  • @Pevvi7
    @Pevvi7 20 дней назад

    Vijay is another biggest example to make us realize that “ Actors are not fit for Politics “ 🤡

  • @user-ki3vx2pw6b
    @user-ki3vx2pw6b 17 дней назад +1

    Ayya re neet vendam ayya al ready manaulachala irukom yengaloda parents depression la irukanga vandam

  • @user-uu4xx3jc4w
    @user-uu4xx3jc4w 20 дней назад

    Annamalai❤❤❤❤ 🙏

  • @Villagekaatan_Cooking
    @Villagekaatan_Cooking 20 дней назад +1

    தமிழ் நாட்டில் இந்தி எதற்கு ஐயா அண்ணாமலை அவர்களே

    • @Exploringtheworld20241
      @Exploringtheworld20241 19 дней назад

      உங்களுக்கு இந்தி கற்க பிடிக்கவில்லை என்றால், கற்றுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் இந்தி கற்க விடாமல் தடுப்பது ஏன்?

    • @Exploringtheworld20241
      @Exploringtheworld20241 19 дней назад

      பிற மொழிகளைக் கற்பது நன்மை பயக்கும். மற்ற மாநிலங்களில் வேலை கிடைக்கும். ஹிந்தி இல்லாமல் கும்டிப்பூண்டியைக் கூட தாண்ட முடியாது

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 21 день назад +1

    DMK is crossing the limits, God should make this govt to get removed soon

    • @gururani
      @gururani 20 дней назад

      மத்தியில் தான்

  • @panjusiva5906
    @panjusiva5906 21 день назад +1

    Vijay reels hero.. Dmk b team