Rangaraj Pandey interview on Budget 2024 | Nirmala sitharaman | MK Stalin | DMK | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #nirmlasitaraman
    #dmkgovt
    #bjp #budget2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 264

  • @BS-oo6gl
    @BS-oo6gl Месяц назад +93

    இது தான் நெருப்பு சுடும் என்பது. எல்லாத்துக்கும் பதில் தெளிவாக.
    சத்தியமான உண்மை.

  • @jayabalsengunthar10
    @jayabalsengunthar10 Месяц назад +41

    தமிழ் பற்றி ஏதும் பேசவில்லை? என்ற கேள்விக்கு அருமையான பதில்.👏👏👏👏

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Месяц назад +18

    அருமையான பதில்கள் சகோதரரே 💞🙏💞 நமக்கு 40 எம்பிக்கள் வேஸ்ட் இவங்க போய் எதையும் கேட்கவும் மாட்டாங்க வர்ற திட்டங்களை விடவும் மாட்டாங்க 😂🤣😂

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 Месяц назад +24

    பட்ஜெட் என்பது மத்திய அரசை பொறுத்தவறை
    மக்களுக்கானது. ஆனால் தமிழக அரசை பொறுத்தவரை கமிஷன்,ஊழல் சம்பந்தபட்டது.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Месяц назад +103

    ஆந்திரா வை பிரித்தது காங்கிரஸ். அதுக்கு கேப்பிடல் இல்லை என்று காங்கிரஸ்க்கு கவலை இல்லை.

  • @hara23scorp
    @hara23scorp Месяц назад +33

    சும்மா எப்போ பாரு அவங்க இத சொன்னாங்க இவங்க அது சொன்னாங்க இதை மாதிரி நேரத்தை வீண் அடிக்கும் கேள்விகளை மட்டும் தான் இன்றய ஊடகங்கள் செய்து வருகின்றனர். மக்களுக்கு பட்ஜெட்ல் எது முக்கியம் எது இல்லை என்று ஒரு ஊடகமும் நினைக்க வில்லை.😢

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Месяц назад +19

    திரு. பாண்டேவின் உரை வீச்சு மகோண்ணதம் ,உண்மை நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Месяц назад +10

    I appreciate Mr Pandyfor explaining about the budget so we'll thanks frm Penang Malaysia

  • @BS-oo6gl
    @BS-oo6gl Месяц назад +24

    Brilliant Pandey....inclusive Growth! Good one.

  • @uppilisadagopan6300
    @uppilisadagopan6300 Месяц назад +9

    Fantastic explanation Mr. Pandey

  • @poopaulk2628
    @poopaulk2628 Месяц назад +42

    பாண்டே மாதிரி நல்லவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினால் தான் தீயவர்களை ஒழிக்கமுடியும்

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 Месяц назад

      எங்க நல்லவர்கள் ஒரு போதும் ஒன்று சேர மாட்டர்கள்..தான் சொல்வதே சரி என்பார்கள்.

  • @ramamurthi1378
    @ramamurthi1378 Месяц назад +20

    கான் கிராஸ், திமுக மத்திய அரசை குறை சொல்லியே அரசியல் நடத்துகின்றனர். இவர்கள் நாட்டின் நலனுக்காக அரசியல் நடத்த வில்லை.
    இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று கூட போராட்டம் அறிவித்தாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.

  • @vijayaveezhi1007
    @vijayaveezhi1007 Месяц назад +10

    Super Pandeyji. Good👍

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Месяц назад +167

    தமிழ் நாட்டுக்கு நிதி வழங்க கூடாது அது வெஸ்ட் ஆயிரம் ரூபாய் இலவச பஸ் கொடுத்து நாசமாக போகும் ஆகையால் வழங்க கூடாது

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Месяц назад +5

      கொடுத்து இருந்தாலும் 6000 இன்னும் தரலை. பாரம் கொடுத்தும் வரலை

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Месяц назад +2

      உண்மை உண்மை உண்மை

    • @joylife428
      @joylife428 Месяц назад +3

      5000 kodi ruppaai eppam.vitta varalaaru adukula marandhutome .😂

    • @GKSUPER-ly7dt
      @GKSUPER-ly7dt Месяц назад +5

      தமிழ்நாட்டுக்கு நிதி தர கூடாதுன்னு சொல்ற நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டில் வாழனும். குஜராத் பக்கம் போய் பிச்சை எடுங்கடா

    • @GKSUPER-ly7dt
      @GKSUPER-ly7dt Месяц назад +1

      தமிழ்நாட்டுக்கு நிதி தர கூடாதுன்னு சொல்ற நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டில் வாழனும். குஜராத் பக்கம் போய் பிச்சை எடுங்கடா

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 Месяц назад +5

    Thiru Rangaraj Pande is seriously looking into and professing what he observed. Good to see him down to earth and talks with care for the nation and Tamil Nadu in particular. Keep It up Thiru Rangaraj Pande. A Rajakumar

  • @VijayS63662
    @VijayS63662 Месяц назад +10

    சாதாரண மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது பாண்டே அவர்களின் கருத்து. நன்றி சார்

  • @SreeramChandrasekaran
    @SreeramChandrasekaran Месяц назад +9

    Slipper hitting responses.

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Месяц назад +68

    மத்திய அரசு நல்ல பண்ட் ஒதுக்கி கொண்டு தான் இருக்கு.உங்க விடியல் உங்களுக்கு மொத்த பண்ட்டையும் பிச்சையா போட்டுருது. ஒனத்தி இருந்தா அது புரியும்.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 Месяц назад +5

    பீகார், ஆந்திர மாநிலங்கக்லுக்கு அதிக நிதி ஆனால் தமிழத்திற்கு ஒன்று மில்லை எனக்கூவும் நண்பர்களே... தேர்தல் முடிந்தவுடன் selected MPs of TDP and நிதிஷ் கட்சி எங்கிருந்தார்கள்,, சுமார் 10 பத்து MP கள் Finance மினிஸ்ட்ரி Home மினிஸ்ட்ரி PMO ஆபீஸ் போன்ற முக்கிய பகுதி களில் dera அடித்து அவர்களுக்கு தேவையான fund ஐ பெற்றுள்ளன்ர்... ஆனால் நமது அழிபாபாவும் 40..... என்ன செய்தார்கள் ஜனாதிபதி உரை முதல் செங்கோல் தேவையில்லை என குரல் கொடுத்தனர் அதனால் என்ன பயன்.. ஆனால் இப்போது நிதி ஒதுக்கவில்லை என கூறுவது ஏற்புடையதல்ல....
    இந்த TN MP கள் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் சும்மா ஊளை இடுவது வீண்

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Месяц назад +84

    நூறு நாள் வேலை விவசாயிகளின் விவசாயத்தின் சாவுமணி. இதை அரசு புரியாவிட்டால் சத்தியமாக சோறு இல்லாமல் சாவீர்கள்.

    • @AllinOne-bk7cn
      @AllinOne-bk7cn Месяц назад +3

      💯

    • @marudhachalamvenkatasalam7281
      @marudhachalamvenkatasalam7281 Месяц назад +4

      Yes MGNREGA should be abolished

    • @salemgiri
      @salemgiri Месяц назад +2

      புரியாமல் இல்லை அதை எடுத்தால் பெரிய அளவில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதனால்தான் தயக்கம்

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Месяц назад +1

      உண்மை
      ​@@salemgiri

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 Месяц назад

      இந்த விஷயம் மோதி ஜி அரசுக்கு தெரியாமல் இல்லை.
      கண்டிப்பாக இந்த முறை 400+ வந்திருந்தாளோ அல்லது சவுகர்யமான மெஜாரிட்டி வந்திருந்தாளோ நிச்சயம் இந்த திட்டத்தை முற்றும் முழுவதுமாக எடுக்காவிட்டாலும் நல்ல முறையில் அதாவது பணக்காரர்களும் பென்சன் வாங்குபவர்களும் இந்த வேலைக்கு வருகிறார்கள்.
      இதை விவசாயத்திற்கு திருப்பக்கூடிய முயற்சி கூட செய்திருந்திருப்பார்
      எதுவும் தற்போது நடக்காமல் 80 ஆயிரம் கோடி மீண்டும் வீணாகிறது
      மக்கள் சோம்பேறிகள் ஆக்கப்படுகிறார்கள்.

  • @SabapathyLakshmanan-hq8zn
    @SabapathyLakshmanan-hq8zn Месяц назад +46

    சபாஷ் பாண்டே.பிரகாஷ் ரஜுவுக்கு நீங்கள் கொடுத்த செருப்படி அவன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Месяц назад +4

    This video should be reached to eachand everyone in our state

  • @user-dx9kj9uo8c
    @user-dx9kj9uo8c Месяц назад +12

    பிரகாஷ் ராஜ் ஒரு மனுஷன்னு அவனை பற்றி பேசறீங்க.

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 Месяц назад +10

    Before notifying any freebies T N government should have analysed about their revenue base. There is no justification in blaming the central government now. Every project announced by central government earlier was opposed by DMK vehemently while they were in opposition.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +16

    இப்ப புதியதாக ஒரு தத்தி (ஏற்கனவே இரண்டு மூன்று தத்திகள்,) ஜி எதற்கு இந்த தத்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லி bp ஏற்றீறிறார்

  • @மள்ளகுடும்பர்

    Good view Rangaraj anna, keep rocking🎉🎉

  • @sivanganamrajaretnan7615
    @sivanganamrajaretnan7615 Месяц назад +1

    Excellent explanation by Rangaraj Saar. He is knowledgeable and has done his homework well with facts and figures. People like him should be in the TV news to explain the budget.
    He has hit the nail on the issue of Thirukural and the political rhetoric.

  • @kannan0519
    @kannan0519 Месяц назад +1

    👍

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 Месяц назад

    இவரைப்போல் யாரும் தெளிவான விளக்கமும் பதிலும் தர முடியாது... ஆழமான அருமையான உணர்வானபேச்சு.❤❤♥️

  • @sankaruma5393
    @sankaruma5393 Месяц назад +1

    மிகவும் அருமையான பதிவு!

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Месяц назад +10

    தூங்கிரவனை எழுப்பலாம். ஆனால் தூங்கிர மாதிரி நடிப்பவனை என்ன பண்ணலாம்.

  • @vasanthakumarkpveera7299
    @vasanthakumarkpveera7299 Месяц назад +13

    வணக்கமும் வாழ்த்துக்களும் பாண்டே சார்!!

  • @sukumarvr6842
    @sukumarvr6842 Месяц назад +1

    திரு பாண்டே அவர்களுடைய பதில் மிக சிறப்பாக இருந்தன

  • @gurusamys7642
    @gurusamys7642 Месяц назад

    மிகச் சரியான மற்றும் தெளிவான பதில் -பதிவு

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 Месяц назад +1

    Your comments on prakash raj is excellent Pandeyji.

  • @gunaseker3318
    @gunaseker3318 Месяц назад +4

    பாண்டேநீங்கவேறலெவல்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +7

    தமிழக மக்களே நல்லது எது கெட்டது எது முதலில் சிந்திக்க தொடங்குங்கள் பிரிவினைவாதிகள் சொல்வது கேட்காதீர்கள் நீங்களே சிந்திக்க தொடங்குங்கள்

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 Месяц назад +3

    தமிழக பட்ஜெட்டில் பல மாவட்டங்கள் பெயர் இல்லை

  • @raghuvchari9451
    @raghuvchari9451 Месяц назад

    Excellent responses by Panfeyji.

  • @balabala2519
    @balabala2519 Месяц назад +7

    Most of the Sinister Medias are licking Sagi DMK. Very shameful status. Your Finance Minister Nirmala making a history as an Indian female. Not even an acutely proud from TN. Also TN people hugely stupid of their behaviour. Visionaries policies in which creating job employment and many others. Sinisterly showering your evilness towards BJP.

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Месяц назад

    Clear reply and explanation

  • @padmanabhanv5322
    @padmanabhanv5322 Месяц назад

    Super reply pandeji.jaihind

  • @pkumar3620
    @pkumar3620 Месяц назад

    100% talking Sure ❤Explain ❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +1

    Excellent budget

  • @Anandramachantren
    @Anandramachantren Месяц назад

    .Lo❤ve pandey sir🎉

  • @user-yg7cl6qk4m
    @user-yg7cl6qk4m Месяц назад +6

    Tamilnaattukku thevayulla
    Koduthalum Gopalapura kajanavukkuthanpogum

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f Месяц назад

    Pandey sir really superb . Hearty congratulations..🎉

  • @vijayaraghavandevanathan1773
    @vijayaraghavandevanathan1773 Месяц назад +1

    Growth of prestitutes in TN. Never neutral- always one sided. But we expect ethical things. What a contrary. Wish ethical media grows and debate , raise concerns for honest and truthful aspects. Don’t think that is possible in near future in TN

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Месяц назад +4

    பிராகாஷ் ராஜ் எல்லா மொழிப் படங்களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் பெறுகிறாரா. ..?

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Месяц назад

      அவரு பெரிய பொருளாதார நிபுணர்..ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்குனவர்..என நினைப்பு..அவனவன் வேலய பாக்கமாட்டானுங்க..கருத்து சொல்ல வந்திருவானுக கூத்தாடிகள்...

  • @AdhivarahanD
    @AdhivarahanD Месяц назад

    Sariyaana hitting replies Mr. Pandey
    Well done
    Top class budget. Unable to bear by DMK govt. Hence giving all types of false accusation. No one os going to hear their false propaganda.

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Месяц назад +2

    வருமானம் 15000 மட்டுமே ! சம்பாதிக்கும்.. அடியேன் மோடியின் திட்டங்களின் பரவசத்தை மட்டுமே உணர்கிறேன். மோடியின் முன்னேற்ற பயன்பாட்டில் உள்ள ... வந்தேபாரத் ... ஏர்போர்ட் ..‌. நாலு வழி.. ஆறு வழி சாலை... போன்ற எந்த பயண மகிழ்ச்சிக்கும் வசதி இல்லாமல்... காணும் போதே பரவசமாக !!! இதை எல்லாம்... அனுபவிக்க .. மனமே இல்லாமல் குறைகளை விமர்சனமாக கத்திகொண்டே நகரும்... என் பணக்கார நண்பர்கள். என்ன சொல்வது. குரங்கு கையில் பூமாலை போல்... எப்போது பார்த்தாலும் மோடியை .... என்னவோ போங்க சார்.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Месяц назад

    Super

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 Месяц назад +2

    Pandey sir you are great ,Right answer at the right time .Bravo

  • @prahadeeshwar.g3056
    @prahadeeshwar.g3056 Месяц назад

    Clear explanation by pandey sir👍🏻

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +2

    Sir, what's the guarantee that Modiji will not call 4 early elections b4 2029'? This cld be another master stroke by Modiji 2 counter dynasty parties. Jai Hind 🙏🏼🤞🏼🧿!

  • @savarmuthu8815
    @savarmuthu8815 Месяц назад +1

    Super 👍 modi ji super modi 👍 tamil

  • @sureshts779
    @sureshts779 Месяц назад

    பாண்டே சாரின் அனைத்து பேட்டியும் மிகவும் அருமையாக உள்ளது

  • @muthukumars7016
    @muthukumars7016 Месяц назад

    Pandey Sir, Funds given to Andhra is per Andhra Pradesh Act

  • @1947SRP
    @1947SRP Месяц назад

    Excellent explanation

  • @Meha15
    @Meha15 Месяц назад +3

    பேரு தான் வேணும் ன
    mam budjet வாசிக்க முன்
    தமிழ் நாடு
    தமிழ் நாடு
    தமிழ் நாடு 3 முறை கூவி இருக்கலாம்
    So sad😢

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 Месяц назад +4

    Nooru naal velai yenpathu vivasayathai azhikkum seyal.

  • @radharaman4530
    @radharaman4530 Месяц назад

    Fantastic explanation pandeyji

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Месяц назад

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ulike6893
    @ulike6893 Месяц назад +8

    No need fund for Tamilnadu sir, DMK has more money than BJP, without money they couldn't meet even single election.
    Why they are asking money from central government.
    Utter waste election commission (no honest man). They are not following constitution law. Then how are they elected.
    As per constitution law, DMK members (MP,MLA)must be disqualified and prisoned.
    Then what is happening?
    Why are you? what is the use of channels?

  • @alagenthirankrishnan9036
    @alagenthirankrishnan9036 Месяц назад

    Mass

  • @user-jh2ve3on8o
    @user-jh2ve3on8o Месяц назад

    Hi Pande
    You know I am a Retired corporate employee (sales Manager) and my pension is Rs 1400every month
    Like me there are many drawing the country's lowest pension
    Pensioners met PM and FM as well long ago inthis regard.
    Why FM not bothered to restore railway concession for senior citizens
    You also forgot to ask FM in today's interview

  • @msdveriyan5045
    @msdveriyan5045 Месяц назад +1

    Who's support us we should support them primary

  • @narenvijay2855
    @narenvijay2855 Месяц назад

    Thiru rangraj pandey pls interview with pr sundaram ungaluku enga easy irruko anga pogadhinga plz consider

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Месяц назад

    தமிழ் நாடு ஒருஇன்செகயூர் மனைவி / கணவன் மாதிரி இரிக்காங்க.. நீ அழகா இருக்கீங்க , நீ நல்லவர் நீ நல்ல சமைக்கிற என்று சொல்லிக்குண்டே இருக்கவேண்டியிருக்கு..

  • @vinothkumar1552
    @vinothkumar1552 Месяц назад

    🇮🇳🇮🇳🇮🇳

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 Месяц назад

    Pandey sir in this budget what are the benifits given to people give details that is usfull in all public

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f Месяц назад

    👌👌👏👏👏👏👍👍

  • @balasubramaniamsk6339
    @balasubramaniamsk6339 Месяц назад +3

    What happened to Rs 4000 crores. Let DMK produce and sell everything within TN. When you and your ministers have lakhs of crores themselves,why look up

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 Месяц назад +2

    The interviewer doesn't have any knowledge about any subjects. He simply asking questions saying that this fellow asked or that fellow asked etc Pandey as usual screwed him right royally.

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar Месяц назад

    Mr. Modiji should see the debate by Rangaraj Pande. The centre will accept about t . Nadu ‘s majority opinien
    People’s

  • @Karnan-mt2li
    @Karnan-mt2li Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @vijiraja8253
    @vijiraja8253 Месяц назад

    Pandey should keep giving interviews to all the channels explaining budget so that people will understand better. Opposite party is just spreading information wrongly.

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 Месяц назад

    நன்றி அருமை சகோதரா.

  • @varshavv2440
    @varshavv2440 Месяц назад

    பரந்தூர் ல விமான நிலையங்கள் இல்லாமல் வேற எங்கேயும் அமைக்க முடியாத . அவ்வளவு விவசாய நிலங்களும் அழியனுமா

  • @213kalyan
    @213kalyan Месяц назад +1

    Even the Government had declined the Rameswaram - Dhanushkodi Railway line

    • @213kalyan
      @213kalyan Месяц назад

      I mean TN Govt

    • @AwesomeMS4777
      @AwesomeMS4777 Месяц назад

      ​@@213kalyan Bihar bridge collapse

  • @moorthyk852
    @moorthyk852 Месяц назад

    செழிப்பிலிருந்து வறுமைக்கு சென்ற மக்கள் எத்தனைபேர்
    என்று பார்த்ததுண்டா.
    வருவாய் ஒன்றுமே இல்லாதவர்கள் எத்தனை பேர்கள் .
    இன்னும் சொல்ல வேண்டியவை நிறைய
    இருக்கலாம். சிந்திக்கவும்

  • @Anbu2sundar
    @Anbu2sundar Месяц назад

    Pande❤

  • @MrEla123
    @MrEla123 Месяц назад +1

    You fully support bjp..

  • @VenkatesanS
    @VenkatesanS Месяц назад

    Well done Mr Pande.

  • @cnu73
    @cnu73 Месяц назад

    this is regarding Gold Price Drop: REASON: Sovereign Gold Bond Scheme 2016-17 - Series I bond applications were accepted between July 18, 2016, and July 22, 2016. The bond was issued on August 5, 2016.
    The issue price of the Sovereign Gold Bond 2016-17 - Series was Rs 3,119, and the bonds were issued on August 5, 2016, hence the tentative final redemption date is the first week of August 2024. AFTER THIS THE PRICE WILL INCREASE.

  • @rajasekaransamynathan2671
    @rajasekaransamynathan2671 Месяц назад

    Definately next time BJP PM modiji sir

  • @PrakashSd-td6pt
    @PrakashSd-td6pt Месяц назад +1

    10 வருசமா தலைநகரம் இல்லை சரி அதே 10 வருஷம் அய்யா மோடி ஜீ தானே பிரதமர் அப்போது அவர்களுக்கு தெரிய வில்லையா சார்

  • @harish.k6204
    @harish.k6204 Месяц назад

    Chennai metro ku yen daa money tharulaa....if state contribute for metro na amirt shan athuku da open panni irukaruuu??

  • @kumarbhat4921
    @kumarbhat4921 Месяц назад +1

    Our opposition parties are really fools only. People should understand this, but few only take this seriously.

  • @govindrajan9887
    @govindrajan9887 Месяц назад

    He should have gone to Delhi to taste Delhi tea, samosa, kachori and should have done shopping for NEW MODEL TOPA

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 Месяц назад

    காலை உணவு மாலை உணவு என்று கட்சிகாரர்கள் சாப்பிட்டு விடுவார்கள்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Месяц назад

    Namaskars sir. EVEN 8th class student can understand about Budget and explain in details where the corrupt Thiruma is not studied anything about budget.His talk about Central govt budget is condemned

  • @rcsekar3897
    @rcsekar3897 Месяц назад

    Stalin திமுக வின் பிரதிநிதி என்று நினைக்கிறார்.
    தமிழகத்தின் பிரதிநிதி என்று நினைக்க வேண்டும்.

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 Месяц назад +1

    குறை சொல்வதை மட்டுமே அரசியல் நடவடிக்கை என்று தவறாகக் கருதும் எதிர் கட்சிகள். இதனால் மட்டும் மக்களின் அபிமானத்தைப் பெற்று விட
    முடியாது
    எதிர்கட்சிகளால்.

    • @brmk2951
      @brmk2951 Месяц назад

      நி அயோக்கிள் முதல்ல என்ன பேசறானுகன்னு இவனுக்கு பரியனும்ல
      அதனாலதான் இவனுக போக மாட்டேங்கிறானுக

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Месяц назад +1

    தங்கம் தென்னரசு தமிழகத்தில் நிதி நிலை தாக்கல் செய்யும் போது எத்தனை திருக்குறள் பாரதியார் கவிதைகள் படித்தார்??

  • @nithiraja3951
    @nithiraja3951 Месяц назад

    பாண்டே அண்ணா சூப்பர் ❤

  • @kannanrcbe
    @kannanrcbe Месяц назад

    if you ask, you will get. Whatever sanction amount by central government to TN is not used by state in last budget.

  • @kajamugan8105
    @kajamugan8105 Месяц назад +1

    damil nattukku nithi kotukka kutathu athu veena poyitum valga modyji

  • @vinolaelfege9067
    @vinolaelfege9067 Месяц назад

    what happened to bridge airport railway incident in bihar delhi what is going to

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Месяц назад

    Pandey ji the Annamalai Equivalent 🤔