பத்து மாதம் தூங்காமல் இருக்க முடியுமா? நகைச்சுவை விளக்கம் | variyar swamigal comedy speech ramayana

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 89

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 года назад +16

    என்ன சிறப்பான ஆன்மீக சொற்பொழிவாளர். நான் எண்ணுட இளம் வயதில் வாரியர் சுவாமிகள் சொற்பொழிவு என் சொந்த ஊரில் ஒவ்வரு வருட மும் கந்த சஷ்டி விழா வினில் கேட்டு வந்துள்ளேன். இவர் போன்ற சிறந்த நகைச்சுவை உடன் ஆன்மீக கருத்துகளை பேசுவார் இன்று யாரும் இல்லை. இறை அருள் பெற்ற ஆன்மீக சுவாமிகள். இவர் போன்ற அப்போதைய அரசியல் வாதிகளை கிண்டல் செய்தவர் யாரும் இல்லை. ஆனால் யார் மனதும் புண் படுத்தாமல் காமெடியாக பேசுவது இவர் உடைய சிறப்பு. வாழ்க இவர் புகழ். என்றும் தமிழ் மக்கள் இவரை மறக்க மாட்டார்கள். தாங்கள் இவரு உடைய சொற்பொழிவுகளை இட்டு நற்பணி ஆற்றி varuukiregal.நன்றி.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +12

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 4 месяца назад +1

    குக ஸ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி 💐🙏

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 года назад +6

    பொன்மனச் செம்மல் இருந்து இருந்தால் அனைத்துக் கோயில்களிலும் வாரியார் சுவாமிகளுக்கு சிலை அமைத்திருப்பார்

  • @onlyforcricket7895
    @onlyforcricket7895 4 года назад +9

    சூப்பர் சூப்பர் ஐயா நீங்கள் எங்கு சென்றீர்கள் ? மீண்டும் பிறந்து வாருங்கள் தமிழுக்காக !!!

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 4 года назад +12

    ஓம் முருகா. ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்து அவர்கள் அருள் உரையை கேட்கும் பாக்கியம் கிடைத்தது இறைவன் நமக்கு அளித்த வரம்.

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 4 года назад +25

    ஓம் நமசிவாய.... இறைவனின் புகழை பரப்பிய 64 வது நாயன்மாரின் புகழ் ஓங்குக....

  • @ambiga-ub5is
    @ambiga-ub5is 4 года назад +12

    ஐயா வணக்கம், எல்லோருடைய சொற்பொழிவுகளும் ஒரு மணிக்குமேல் பார்க்க முடிகின்றது, சுவாமிகள் அருளிய எதுவும் சொற்ப நேரம் தான் பார்க்க முடிகின்றது.தயவு செய்து ஒருமணி நேரத்திற்கு மேல் பதிவிட பணிவோடு வேண்டுகிறேன்.நன்றி

  • @kumares8552
    @kumares8552 2 месяца назад

    நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌

  • @saravanaprakashgukanandan1495
    @saravanaprakashgukanandan1495 4 года назад +4

    What an amazing speech and funny and ended up with a clear message. We miss variyar swamigal.

  • @vinothkumarn8599
    @vinothkumarn8599 4 года назад +9

    அனுபவமும் அறிவும் பக்தியுடன் இணைந்து வரும் வார்த்தைகள்

  • @honeybee13437
    @honeybee13437 4 года назад +31

    நான் முதல் முறையாக சுவாமிகளின் பேச்சை கேட்கிரேன்.... இவர் வார்த்தைகளுக்கு அடிமையாகிவிட்டேன்.....

  • @karthip5025
    @karthip5025 4 года назад +8

    குருவே சரணம்...🙏🙏🙏

  • @nagarajannagaraj3578
    @nagarajannagaraj3578 2 года назад

    அற்புதமான உரை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @nats9581
    @nats9581 4 года назад +13

    In under 8 minutes, Swamigal touched contemporary politics, made our tongues yearn for some tasty food and made us laugh> At the end, we clearly understood how Goddess Sita could not sleep for 10 months!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      தமிழர் நாம் மட்டும்
      பிற மொழியில்"பேசி
      எழுதி வாழ்கிறோம்!
      அனைவரும்
      தமிழில் சிந்தித்து பேசி எழுதி
      படிப்பதுவே
      வாரியாருக்கு நாம் காட்டும்
      நன்றி!

    • @dhanushrulez1
      @dhanushrulez1 4 года назад +3

      @@balamuralisinadurai955 அய்யா அப்படியானால் தாங்கள் தங்கள் பெயரையும் கூகிள் இல் தமிழ் எழுத்துக்களில் பாலமுரளி என்று பதிவு செய்து இருக்கலாமே ஏன் செய்யவில்லை? Atleast be happy people still listen to good stuff like this and appreciate it whatever be the medium of communication online :)

    • @ramsara1853
      @ramsara1853 3 года назад

      @@balamuralisinadurai955 pool

  • @shanmugambr9633
    @shanmugambr9633 3 года назад +6

    பதிவு செய்யப்பட்ட முதலும் முடிவுமான ஒரு மகானின் குரல்

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 дня назад

    குருவே துணை 🙏

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @vijaykvzafran
    @vijaykvzafran 2 года назад +1

    அடுக்குமொழித் தமிழ் அழகாய் பறந்துவரும்போது, இடுக்கில் குதிக்கும் உங்கள் நகைச்சுவை சிரிப்பை பார்க்க முடியாத பாவிகளாய் நாங்கள்.!

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +3

    Very well explained! My friend mallappa was deceived by mulla deva gowda in a political deal. My friend lost a lot of money & had sleepless nights.

  • @balasmusings
    @balasmusings 4 года назад +1

    அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏

  • @paldurai1348
    @paldurai1348 4 года назад +3

    முருகா சரணம் ஐயனே சரணம்

  • @ஆதிகோபால்
    @ஆதிகோபால் 4 года назад +11

    அட அட என்ன ஒரு அருமையான உவமை

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 года назад

    Example and comparison superrrr👍👍 Swamiji The Great 🙏
    - SREE RAMA, WRITER

  • @24780792
    @24780792 4 года назад +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @rudrashiva892
    @rudrashiva892 4 года назад +4

    Ravanan is my favorite real hero.... Amazing man👨

    • @kulothungans1433
      @kulothungans1433 4 года назад

      அவரவர் விருப்பம் தனியுரிமை கொண்டது!
      இராமாயணம் கம்பர் எழுதிய போது தமிழ் சுவைக்காக அருமையாக விளக்கமாக சொல்வார்!
      அப்போது இராவணன் குணத்தை அதிகமாக புகழ்ந்து விவரித்துள்ளார்!
      இதனால் தங்கள் மனம் இராவணனை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு உள்ளது என்று நினைக்கிறேன்.தவறில்லை!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +4

      கருத்து; எவ்வளவு பராக்கிரமசாலியாக இருந்தாலும்
      வரங்கள் பல பெற்றிருந்தாலும்
      பத்து அம்சங்களிருந்தாலும்
      இராவணன்
      நல்ல பெண்ணிற்கு
      குற்றமிழைத்தால்
      தண்டனை உறுதி!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      தமிழர் நாம் மட்டும்
      பிற மொழியில்"பேசி
      எழுதி வாழ்கிறோம்!
      அனைவரும்
      தமிழில் சிந்தித்து பேசி எழுதி
      படிப்பதுவே
      வாரியாருக்கு நாம் காட்டும்
      நன்றி

    • @somasoma9043
      @somasoma9043 4 года назад

      @@balamuralisinadurai955 அன்பரே,அவர் பராகிராமசாலி!! சீதை என்பது பெண்ணல்ல அது சீத்தா பழ மரங்கள் நிறைந்த மண்!! ஒரு உவமைக்கு தான் அதை பெண்ணென்று வர்ணித்து எழுதினார் கவிஞர்! ராமன் அந்த சீதையை அபகரிக்க வந்தவன்,தன் மண்ணை காத்த ராவணனுக்கு நீங்கள் கொடுக்கும் பெயர் என்ன??

  • @balaguru3741
    @balaguru3741 3 года назад +1

    Harekrishna 🙏

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 года назад +1

    நன்றாக உள்ளது

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 2 года назад

    🙏🙏 Namaskarangal

  • @umamaheshwari2960
    @umamaheshwari2960 4 года назад +2

    Arumai

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 4 года назад +2

    ஓம் முருகா போற்றி

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад +2

    Om Sri Sri Variyar Swanigal Potri Potri

  • @mkpenterprises7850
    @mkpenterprises7850 4 года назад +2

    All the things what swami say, coming to mind, naera nadakara Maari erruku

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 4 года назад +18

    சிவனடியார் 1942 ல் வல்வெட்டித்துறையில் சொற்பொழிவாற்றியதால்தான் 1954 ல் அதே வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்....

  • @sivathamarai6477
    @sivathamarai6477 4 года назад +3

    அருமை

  • @ganeshmc221
    @ganeshmc221 4 года назад +1

    Jai sriman narayana

  • @sundaresans9058
    @sundaresans9058 2 года назад

    முருகா சரணம்:

  • @ganesanp9590
    @ganesanp9590 2 года назад

    Super

  • @easysamayalrecipe
    @easysamayalrecipe 4 года назад +1

    Evar pechai muzuvaduvamaga ketkanum pol ulladu pls fullaga podavum anbu vendudal🙏🙏🙏🙏

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 4 года назад +1

    Om murugan thunai kanthasastikavasam thunai

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад

    2:40 wow 😁🍒🍎🥕🍋

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад +3

    Om muruga

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழர் நாம் மட்டும்
      பிற மொழியில்"பேசி
      எழுதி வாழ்கிறோம்!
      அனைவரும்
      தமிழில் சிந்தித்து பேசி எழுதி
      படிப்பதுவே
      வாரியாருக்கு நாம் காட்டும்
      நன்றி!

  • @veerapandian5696
    @veerapandian5696 4 года назад +1

    அருமை அருமை

  • @arumugamsai2677
    @arumugamsai2677 4 года назад +1

    Nice

  • @moorthys4310
    @moorthys4310 4 года назад +2

    🙏🙏🙏

  • @s.parameswarip.yselvaarasu6896

    நன்றி

  • @sriram3667
    @sriram3667 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanis6996
    @kanis6996 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ANBUBHARATHIYAR
    @ANBUBHARATHIYAR 3 года назад

    இப்போது இது போன்ற சொற்பொழிவுகளை நேரடியாக காணமுடியும?

  • @thameemify
    @thameemify 4 года назад

    List super

  • @sridhar4490
    @sridhar4490 Год назад

    தமிழ் நாட்டு tambi that's variyar swamigal

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 года назад +1

    publisher of pathippagam , pl tell me whether kandh shashti kavachakam and shanmuga kavachagam are chanted by same personsashti kavagamis b devarayaswamigal and shnmuga kavacham by kumaragura das swamigal but in you tube it is mentioned as devaraya swamigal for both . pl clarify

    • @variyar
      @variyar  4 года назад +1

      Shanmuga Kavacham is from Pamban srimath kumaraguru dasa swamigal.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழர் நாம் மட்டும்
      பிற மொழியில்"பேசி
      எழுதி வாழ்கிறோம்!
      அனைவரும்
      தமிழில் சிந்தித்து பேசி எழுதி
      படிப்பதுவே
      வாரியாருக்கு நாம் காட்டும்
      நன்றி

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 4 года назад +1

    Arutperumjothi Arutperumjothi thaniperungarunai Arutperumjothi

  • @sridhar4490
    @sridhar4490 Месяц назад

    1 10😂

  • @murugansk6709
    @murugansk6709 4 года назад

    🙏🌹🙏

  • @bharatharunb370
    @bharatharunb370 4 года назад +1

    Variyar swamigal jeevasamadhi adainthara ? Andha place enga iruku theriyungala?

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      மரண காலத்தில்
      இறுதி மூச்சு விடும்போது
      என்ன வார்த்தை வருகிறதோ
      அந்த நிலையையே
      ஆன்மா அடையும்!
      வாரியார் சுவாமிகள்
      விமானத்தில் வரும்போது
      கடைசியாக கூறிய
      வார்த்தைகள் "திருத்தணி
      வந்துருச்சா?"
      வாரியாரின் ஜீவசமாதி
      வேலூர் காட்பாடிஅருகில்
      காங்கேயநல்லூரில்
      உள்ளது!

    • @guhamk
      @guhamk 4 года назад +1

      வேலூர் அருகே காங்கேயனல்லூர்

  • @premv385
    @premv385 4 года назад +1

    😂😂😂😂😂😂👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +5

    திருச்சிற்றம்பலம்

  • @84arunkumar
    @84arunkumar 3 года назад

    ஒரே ஓர் நிகழ்வினை இவ்வளவு நீளமான ஆனால் அவ்வளவும் இரம்மியமாக சொல்ல முடியுமா? ஐயா உங்கள் பேச்சினை கேட்க என்ன தவம் செய்தோம்..

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад

    OMMURUGA

  • @sridhar4490
    @sridhar4490 Месяц назад

    6 36😂

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 года назад +2

    தமிழ் மொழியின் புதையல்

  • @jeevanantham9532
    @jeevanantham9532 4 года назад

    வாரியாருக்கு ஏனோ ராவணன் மீது இவ்வளவு ஒரு வன்மம் ? ம்ம்

  • @KennadiRaja
    @KennadiRaja Месяц назад

    சுவாமிவாழ்ந்தகாலத்திலேயேபெட்டியமார்த்திட்டாங்களா

  • @manikandan-tx5up
    @manikandan-tx5up 4 года назад +1

    Yepothum pol sirika vaithu sinthika vantha swami pugal paravattum.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழர் நாம் மட்டும்
      பிற மொழியில்"பேசி
      எழுதி வாழ்கிறோம்!
      அனைவரும்
      தமிழில் சிந்தித்து பேசி எழுதி
      படிப்பதுவே
      வாரியாருக்கு நாம் காட்டும்
      நன்றி

  • @choodaram9861
    @choodaram9861 4 года назад

    Enna ad podreenga podravana manisana mirugama

  • @AASUSID
    @AASUSID 4 года назад +1

    🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +2

    🙏🙏🙏🙏

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 3 года назад

    🙏🙏🙏