குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரம்-சிவராஜ்|Nambikkai Manithargal|Thumbi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 30

  • @mithranlemuria2750
    @mithranlemuria2750 3 года назад +5

    காலத்தின் கட்டாயம் !!!
    உங்கள் சேவை !!!

  • @lc306
    @lc306 7 лет назад +5

    அத்தி பூ பூத்தாப்ல என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல விசயம் காதில் விழும்!!! வாழ்த்துக்கள்.

  • @nurpuhandlooms4179
    @nurpuhandlooms4179 3 года назад +2

    அண்ணா, மீண்டும் மீண்டும் அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். அரவிந் குப்தா சொல்வதுபோல் இந்திய அளவில் சர்வதேச தரத்தில் வரும் குழந்தைகளுக்கான நிறைவான இதழ் தும்பி என்ற சொல்லின் தீர்க்க தரிசனத்தை உணர்கிறேன். இன்று இந்த காணொளி எத்தனை குழந்தைகளின் அகவிரிவுக்கு காரணமாகியிருக்கிறது. இப்படி ஒரு இதழ் வருவதற்கு எத்தனை தவிப்புகள், இடர்கள் எல்லாவற்றையும் கடந்து தொடர்ச்சியாக வருவது அனைத்து குழந்தைகளின் அகவிருப்பத்தாலே நிகழ்கிறது.

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 3 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @Krishnadilly
    @Krishnadilly 7 лет назад +5

    வாழ்த்துக்கள் சகோ 💐💐

  • @rensamy97
    @rensamy97 2 года назад +1

    He is real hero 👏 ❤ sivaraj anna

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari 7 лет назад +5

    சமுதாய மருத்துவர்...♥♥

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 6 лет назад +2

    Congrats Shivaraj brother...

  • @ecomthamizhan
    @ecomthamizhan Год назад

    வாழ்த்துக்கள் சிவராஜ்

  • @ravigopal156
    @ravigopal156 7 лет назад +7

    நன்றி விகடன் , நானும் குக்கூ காட்டு பள்ளியின் வாயிலாக அனுபவம் பெற்று உள்ளேன். அது ஒரு அருமையான அனுபவம், வாழ்த்துக்கள் சிவராஜ் அண்ணா...

    • @mohamedazharudeen9598
      @mohamedazharudeen9598 7 лет назад +1

      please share ur valuable times about kuku school like as what u learn,beautiful things in that school etc...

    • @techiefreak8654
      @techiefreak8654 7 лет назад

      Yes, Its a magic land with wonderful people all over. Attracts everyone who moves towards it. I Am also witnessing that

    • @kavithaapandi1537
      @kavithaapandi1537 5 лет назад

      Hi Ravi Gopal, shall I get address and contact information of cuckoo

  • @smileinurhand
    @smileinurhand 7 лет назад +3

    வாழும் கடவுள்

  • @mykuttistory
    @mykuttistory 7 лет назад +3

    அருமை நண்பா.

  • @shanmugapriya8995
    @shanmugapriya8995 4 года назад +2

    Ungala meet panathu rompa happy bro.very simplecity 🙏🙏🙏and also great man🙏🙏🙏

  • @vasanthp4030
    @vasanthp4030 7 лет назад +4

    vaalthukkal ....

  • @YalaniKathiervel
    @YalaniKathiervel 5 месяцев назад

    Hats Off Sir ❤

  • @leelasvillage7943
    @leelasvillage7943 Год назад

    Last week I met him. I wondered . to know more about his work I searched, I saw this video. I feel that many people like him are not known to public at large.

  • @gsukumar1783
    @gsukumar1783 7 лет назад +2

    indrum ipadi oru manidar!!!!

  • @thanabalm8174
    @thanabalm8174 3 года назад

    Ungaluku vazhthugal anna

  • @mohammedm3312
    @mohammedm3312 7 лет назад +2

    👌👌👌👌👌👍

  • @gogulkrishnaa335
    @gogulkrishnaa335 7 лет назад +6

    vanangukiraen thozha

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 4 года назад +1

    💐💐💐🌹🌹🌹

  • @venkateswaranapc3980
    @venkateswaranapc3980 7 месяцев назад

    @vikatanwebtv இந்த இதழுக்கு இப்போது என்ன நேர்ந்தது, உங்களால் இந்த முயற்சியை ஆதரித்து காப்பாற்ற முடியுமா?

  • @barathece7446
    @barathece7446 Год назад

    I will come there one day

  • @xozeintk8093
    @xozeintk8093 7 лет назад +1

    😐🤗🤗🤗🤗

  • @mathivananjayakaran9067
    @mathivananjayakaran9067 7 лет назад

    தும்பி மாத இதழ் கிடைக்குமா

  • @gamingwithrosy2980
    @gamingwithrosy2980 7 лет назад

    his number pls