VILLAGE DONUT !!! Tamil Traditional Snacks Ulunthu Vadai | Cooking Crispy Medu Vada Recipe
HTML-код
- Опубликовано: 18 июл 2019
- Donut and Ulunthu Vadai is looking the same and the cooking method is also similar.
Today we cooking our village traditional snack recipe which is healthy and everyone like.
Ulunthu Vadai has the main ingredients Urad dal and cold-pressed gingelly oil. Both ingredients are very healthy. We make this crispy medu vada recipe with the perfect method. Хобби
Vadai ku peru vachinga parunga bro adadadaaa semma innovation👌🏼😍🥰😂 endha DONUT um namma ooru VADAI KU pakkathula nikkamudiumaaaaaa😃😃😃thathaa pattu super👌🏼👌🏼 aatukal aata super tip! But ipo yaru use seira bro! 🙏🏼✅thanks for sharing🤩🙌
குழந்தைகளுக்கு டோனட்டை விட உளுந்தவடையில் சத்து அதிகம்! நம்ம ஊரு உளுந்தவடையும் பேமஸ் ஆகணும்ல! எதோ நம்மளால முடிஞ்சது அக்கா! மிக்க நன்றி!
✌️World famous vada in tamil naad vada😋 world famous porotta in kerala porotta😋
U
Good work
All is well
Australia Tamil Express அற்புதம் 👏🏼👏🏼
யார்க்கேல்லாம் உலுந்த வடை மிகவும் பிடிக்கும் 😋😋😋
எனக்கு ரொம்ப புடிக்கும் மா...ஆனா அம்மா சாப்பிட விடமாட்டாவா...அம்மா காணாம ஒளிச்சு சாப்பிட்டா உண்டு🙁
@@dinesharun6755 ஏன் அப்பிடி
@@ashlinshanu4947 எனக்கு முகத்துல பரு எல்லாம் இருக்கா..அதனால எண்ணெயில செய்யுறது ஒண்ணும் சாப்பிடாதணு சொல்லுவாங்க மா🥺🥺
உளுந்த வடை புடிக்கும்... உன் spelling தான் புடிக்கல 😂😂
@@efutebol385 😄👍🏻
இவ்வளவு ஆதரவு அற்றவர்களுக்கு உணவு அளிக்கிறது மற்றுமொரு கடவுளுக்கு சமம் நன்றி 👌👌
Veare. Nice. And. Good. Kuking. Aap. Loag. Bhout. Neet. Nees. Ka. Saat. Kuking. Karta. Who.merako.bhout.pasand.aata.ha..Keepte up good.
Somebody ki Sambad
Exactly, 💯 percent correct
இந்த காலத்தில் வாயிலேயே வடை சுடுபவர்களுக்கு மத்தியில், கஷ்டப்பட்டு செய்த வடைகளை ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடையும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்🙏🙏👌👌
True
Really great 👍
Hai bro
@@gowthamm4398 Hi bro
Unga name prem a bro
அனைவரும் நன்றாக வேலை செய்கிறார்கள் மாவு ஆட்டுபவர் சூப்பர்.
ஐயனார் ஒரு அரவை கலைஞன், அறைக்கும்போதும், ருசிக்கும்போதும்,..... என்ன ஒரு அருமை........
*அம்மிகல்லு நாயகன் அடுத்து ஆட்டுகல்லு நாயகன் சும்மா கலக்குரீங்க அய்யனார்* *அண்ணா* 👍👍👍
Barani sakthi Camera man fan here 🙋♀️❤️
Barani sakthi Aiyanar fan here 🙋♀️❤️
மிக்க நன்றி அண்ணா!
New kalluku treat extra 10 food donate
Bro Command vera levala panunga
வடையின் கலரை பார்க்கும் போது தெரிகிறது உங்களுடைய சமையல் பக்குவம் 👌👏👏
Most beautiful thing about this channel is that they feed old age people......this is work of appreciations and learning.
Yes 💯 Percent correct
அழிந்து போன ஆட்டுக்கல் அம்மிக்கல் பெருமைகளை உணர்த்தும் படியாக சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவுகள். நன்றி ஐயா.
Aha, very nice to see, very appetizing.
Ga paham saya
அதில் அரைத்தாலே உணவுகள் ருசியாக வரும் .
உழைப்பால்
உளுந்து வடை சுட்டு
உள்ளவர்களுக்கு உபசரித்து
உள்ளங்களை கவர்ந்த
உங்கள் எல்லோருக்கும்
உயர்ந்த மனசு
உள்ளது. வாழ்த்துக்கள்
srinivasan packirisamy 👍🏻😊
Amazing grandpa. Just love his energy, enthusiasm and coordinating with young persons. God bless you all. Keep inspiring grandpa.
நீங்க சாப்பிடும் போது எனக்கு எச்சில் ஊறியது 🤤............vera level 🤗😁😍👏👌👍🤝
No mixer and grinder and see how they prepare each dish with utmost perfection... I have got huge respect for village cooking Channel...
@Rosylin Swamidason yeah u r right my dear😉😍
Chaitanya thyagi myself as well!
I like too,,,,,, respect this people
That's the taste of Tamil culture and that manual grinder is called as ammi
🌏👨🦳🇨🇳🎎➕👨🦱👨🦳👩🦰👩🦰👨🦳🧑♈
The man who has grainded all the items in stone mixer ,he is too great ,hats up to him. These people are doing great job.
he is so good looking
Yes friend .. This is an example of the very old culture of Tamil .. English has changed everything. The village is still unchanged ...
Yes, I wonder how can he grind them very fast while I take almost half one hour for a handful of nuts ha..ha..😀
@@YasirAli_Jubaiyar 1
No need to have gym membership
Ulunthu Vadai+thengai chutney+Thakkali chutney +good nature sounds+banna leaf for eating Omg Vera level 😘🔥🔥🔥🔥
Añni vantalu chala baaga chestuñaru
Yes vera level 🤢🤮🧟♀️🛌
I am a bengali, but I love these donuts . My mum makes these for me very often along with the chutney✨🌟
দারুণ লাগে খেতে😋
Yes and they don't make with Sarson ka tel.
That is why South people don't stink like east ones.
Moreover they don't mix fish 🐠🐋🐟 in with milk like they do in the eastern part of the nation. 🥱🥱🥱
clean environment, nice people and delicious foods prepared with love,
It's environment
@@linr1639 thanks bro.
Powerful food and boost emmunity for Indian Ayurvedic system 💪
Kjj
India.... TamilNadu
ഭക്ഷണം രുചികരമായി ഉണ്ടാക്കുന്നതിനോടൊപ്പം അത് ആരോരും ഇല്ലാത്തവർക്ക് കൂടി ഷെയർ ചെയ്യാൻ കാണിക്കുന്ന മനസ്സിനും ഒരു പാട് നന്മയുണ്ടാവട്ടെ 🥰🥰🥰🙏
Love from Kerala 😍🥰🥰
Proud of u all....this is called social service.... they help poor people from their heart...god bless you all
Iam from karnataka ನೀವು ಮಾಡೋ yala recipes thumba traditional ಆಗಿ ಇದೇ thumba kushi aguthe nima channel nododake
பொண்ணுங்க கூட இப்படி மாவு ஆட்ட மாட்டாங்க.
தம்பி சூப்பரா மாவு ஆட்டரீங்க.
வாழ்த்துக்கள்
உளுந்து வடை, டீ காம்பினேஷன் ல சாப்பிடுறவங்க like o like பண்ணுங்க :)
Yes 👍👍👍👍👍👍
Best combination 👍
My tongue is watery
Vadaya tea la thottu sapta adadaaa amurtham...........
More Than cooking, the team work and love for cooking is highly appreciated,
i dont understand what you guys are saying but im learning some words,i love VADA,looks soooo delicous
வித விதமாக அசத்துகிறீர்கள் VCC TEAM. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👍
சொல்ல வார்த்தை இல்லை
Hats off to each one of you
இப்படியே ஒன்றாக தொடர வாழ்த்துக்கள்
It just gives me happiness when they say welcomes you together 😍
I pray to god for you all people to strength and health.thankyou for feeding the hunger people and helping the needy people.
அய்யனார் அண்ணா 👌👌👌👌👌உங்கள மதிரி யாராலையும் அம்மி அரைகமுடியது அண்ணா
ஆமாம் சூப்பர் ஹிட்
Adhu aatukkal and not ammi
அய்யனார் அண்ணா வுக்கு 👍👍👍👍👌👌👌
Nijamave avar work super pa
மங்களகரமான மஞ்சள் ...fans oru like podunga😁✋
அன்புக்கு மிக்க நன்றி!
Neenga aatukal la araikaradha pakumbodhe elumbu tenjirumo nu bayama iruku anna. U r simply great.
1:41 thaatha song super 👌🏻👌🏻
സൂപ്പർ 🥰🥰🥰🥰
உளுந்து வடைக்கும் சட்டினிக்கும் செம்மையா
இருக்கும் 👌👌👌👌👌
suwathy suwathy 👍🏻😊
You are all amazing and I enjoy watching all of your videos. Even though I cannot understand your beautiful language, I speak the language of food and love for those in need. I feel like part of your beautiful family when I watch. Much love and respect from the USA 🥰❤️❤️
If time permits try to learn small Tamil words. That Will be more useful for you while u r watching
So happy to hear this... as a TAMILAN....... This language is tamil from the state of Tamilnadu in 🇮🇳
I have lots of time. I never thought to do that but I definitely will now. I have learned only a couple words by watching their videos when the dad says what he’s putting in and the captions are on the screen. But I will definitely start learning more words. It sounds like such a beautiful language.
@@mellisarose5601 keep going sis
@Kiya, I definitely will 🥰🥰🥰
Every time I watch this channel I am speechless 😂😂😂. The Merry Gentlemen do everything wholeheartedly. The solidarity among is awesome. They do all these for their less fortunate brothers and sisters. God bless you all always
The most hearty thing is that they are feeding the other persons.. Accolades to them. ❤❤🌹🌹🌹🙏🙏🙏
ഇൻഡ്യയിൽ ഏറ്റവും നല്ല സംസ്ഥാനമാണ് തമിഴ്നാട്. ജനങ്ങൾ നല്ല വരാണ്. അദ്ധ്യാനികളാണ്.
But അവിടെ Cast discrimination വല്ല്യ ഒരു പ്രശ്നമാണ്....
உங்க வடை சட்னி தக்காளி சட்னி
பிரமாதம் வாழ்த்துகள் ஏழைகளுக்கு கொடுப்பவரை ஒருநாளும் ஆண்டவர் கைவிடமாட்டார் . நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் நன்றி
Vijitha Thevasuthan 👍🏻😊
Senthilkumar Michael and
Even though vada is fried it's healthier than doughnut.
One of my favorite ulunthu vadai... 😋😋
Tiffin items try panunga like idly pongal sambar chatni....i m big fan of your channel
I am from Bangladesh. I do not understand the language you speak but the channel is very nice. I respect all of you for this great job to feed this helpless people. Much love for you guys 💝💝💞
வாழ்க வளமுடன். சிரித்த முகத்துடன் நீங்கள் அனைவரும் உணவு சமைத்து எல்லோருக்கும் பரிமாறுவது மிகவும் அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Everytime feeding the poor is the real highlight. God bless you all
Wow, no one goes hungry in this village.. what a beautiful thing!
This is From Tamilnadu state , India
👍
Please support dude kitchen channel thanks...
@@kalaismart9516 no one asked you from where this is. After seeing these people ond can be definite that they are from that state. Not United States. 🥱🥱🥱
உளுந்து வடை என்னோட favorit பந்து பந்தா பாக்கும்போதே சாப்பிட திருப்தி 🤤👍
super na
Anna ur style very nice anna ur spach very nice 🤔🤔🤔🤔🤔🤔👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏
Donut is a word
Vadai is a emotion ❤
Love the way they cook with so much of Positive Energy !! Huge Respect for the Team 👍👍🙏🙏
Never imagined a surname kept on chilli version, I
e paprika. Bas yehi baaki rehegaya.
.
Now people will keep surname
Cauliflowerkar
Carrotkar
Bhendikar
Kaddukar
....
Finally all this vegetables khaane wala Dookar.
😄😄😄
I don't understanding the language but i can see they cook the food with love
You can use captions
I am also
India language in tamil
This language tamil
Bro which country from you bro
இதை பார்த்து வாயில் எச்சில் ஊறுனவங்க ஒரு like போடுங்க
Super
😢😢😢😢kannirudan vayil ecchil
Enkum vanum
Indira ramachandranukku oru like pichchai podunga. 😂😂😂😂
@@rokithprema5881 ଣଫ
Meeru chesina food chalamandhi akali teerusthundhi very good and meeru really great
ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லை அரைக்கும் தம்பிக்கு பாராட்டுக்கள் ..... சலிக்காம எவ்வளவு கொடுத்தாலும் மாவு அரைக்கும் தன்மை ரசிக்க வைக்கிறது ....
அய்யனார் அண்ணா நீங்க ஜிம்முக்கு போகவேண்டிய அவசியம் இல்ல ஆட்டு கல்லும் அம்மி கல்லும் போதும் உளுந்து வடை அருமை 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
I like Vada nice recipe
from Australia. we're big fan of ayianar💞💞💞 love you all team and congratulations for village cooking team👌👌👌👌👌
Thank you Australia!
How the heck You got Visa to fly Aus and how they let you stay there?
@@sasi4955 lol you just said the truth👍👍👍
God Bless your courageous team work serving humanity! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் ஐந்து வயது மகளுக்கு உங்கள் சமயல் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும்.. இதேபோல சைவ ஐட்டமும் செய்யுங்கள்.. பெரியவர் சொன்னது போல அவர் உடம்பு ஆரோக்கியமாக இருக்க இந்த உளுந்து தான் காரணம்.. மிக மிக அருமை வாழ்த்துக்கள்..
முதலில் வீடியோ எடுத்த நபர்க்கு வடைய கொடுங்கள் என்ன அழகான
ஒளிப்பதிவு செய்துள்ளார்
மாவு அரைத்தவருக்குதான் முதல் வடை.
ஆட்டுக்கால்ல மாவாட்டுனவருக்கு நாலு வடை எக்ஸ்ட்ரா கொடுங்க
Correct
😀
Nalla manasu ♥️
God bless you all. You’re feeding the deserving and amazing. In this short life such are the deeds one has to do. God will bless you and your generations. Which is this village you’re cooking. I want to see. I am a vegetarian
சென்னைக்கு வந்திங்கனா எங்க வீட்டுக்கு வாங்க... all ways welcome to you....
thiruvanmiyur la thanni prachanai ilaiye....
மிக்க நன்றி அண்ணா! வரும்போது உங்களிடம் சொல்கிறோம்!
Sun tv la varanumna tiffin box only vangi kodunga andavan namma pakkam
@@erssiva490 the
@@erssiva490 Avar anba koopudraaru bro kalaaikkadhinga
Not only cooking, love to see your happiness in cooking with nature and serving it for others!! Love from Kerala 😍😍😍😍😍😍😘😘😘😘
it's been to years this vedio but still I see the enjoyment that you really love to cook and,feed those people I love also the way you cook
What a clean preparation hat's off guys
ஆத்தாடி நான் என்ன பண்ணுவேன் ராத்திரியில் வில்லேஜ் குக்கிங் பாத்துபுட்டேனே நான் வடைக்கு எங்க போவேன் எப்டி திம்பேன் 😋😋. நீங்க எது செஞ்சாலும் திங்கணும் போல தான யா இருக்கு. நான் என்ன செய்வேன் எங்க போவேன் யார்ட்ட கேப்பேன் 😭😭😭
😄 😄 😄 😄 😄 😄
Same felling
Hey super pa nanum itha than sollanum nu nenaichen sooooooo yemmy
Same peeling 😂😂
😂😂😂
Watching this making me hungry 😅.
Love from Malaysia ❤🇲🇾
Boleh lah try nanti.. yang sedapnya vade ini makan dengan chutney kelapa dan tomato dengan minum teh susu lembu segar😍
Me 2 From Edinburg Texas ❤️🇺🇸
Original. Vadai. Making...yum. yum......pure. joy. Watching this. ..
Serve the food with love ,laugh n joy ......i love ur way of doing everything .
It's incredible to see zero plastics involved here
And i would give them an 'A' in food preparation and cleans as well
Super
Yes u r right I am proud of them. Keep going .I am from Kerala .I can understand but can't talk
@@manjago1070 aa
I think you didn't see the plastic bag which they brought dhal (within the 1st 10 sec )
I can't understand the language spoken by these lovely people bt i feel the love of them whose making very nice food for poor people
Thank you very much
Thanks a lots of love from Gujarat
I am from Andhrapradesh
Even though I don't know Tamil i like watching these videos upto end.
Real health is cooking food in traditional manner
Not using mixer and fridge
Jai hind
These people are great. They have appreciable energy & patience. Hats off to their philanthropic work. My god they have strength to grind that much quantity
A award for camera man🏆🏆
Excelent camera
அண்ணா தாத்தா கேமரா man அண்ணா எல்லாரும் எப்படி இருக்கீங்க. அய்யனாரும் அம்மி கல்லும் போய் அய்யனாரும் ஆட்டுக்கல்லும் வந்தாச்சா வாழ்த்துக்கள்.
Nice to see all smiling faces of villagers.
All your cooking are so tempting me to eat and recalling my old memories in India to crave for. 👌😘😀👍
Hats off to the person who grinded the batter
I am Thai and i teach Spanish in Thailand but I want to teach cooking like you guys but cooking seems to be harder than teaching Spanish.Love you guys.Thank you for your great show again.
I live in Thailand too...what Thailand needs is a good English speaking thai cooking show...trust me you'll have loads of ardent fans if you do this...
@@koryjonathan2066 Thank you very much Jonathan. 555 first I must learn how to cook cos the cook is my wife 😂😁😅
The problem with some people is they are into right profession but doing wrong job.
Had you been teaching THAI in Thailand then it would have been very easy life.
Or you could have gone to spain and teach Spanish to them.
😏😏😏
Everyday, when I taking meal that time I watching this chanals video....so satisfying and I became double hungry 😄...keep going guys..
यह क्या चीज है अंकल जी मजा आ गया मुंह में पानी आ गया यह देखकर 👍👍👍👍👍👍
உளுந்து வடை தா Donat ha,ivlo naal theriyuma poche 🤣🤣
അടിപൊളി ഉഴുന്നുവട ചട്ടിണി അമ്മിയിൽ അരച്ചത്
പൊളിച്ചു
Wow Amazing Video l love it so much and I love it how they Cooks Omg Delicious Food 😋😋😋😋😋😋😋😋 God Bless Them Always 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 From Edinburg Texas
Very Innovative Recipe💕💕💕💕💕
Thanks for sharing this!!❣️❣️❣️
Stay Blessed & Connected 💞💞💞
Amazing grandpa and sons feeding those in need. Bless you all.
,Вы настоящие мужики! Браво! Приготовили и сами поели и других накормили. Молодцы! 👍
Guys u really awesome 🙏🙏.. Such a gud and traditional way of cooking... I liked it vry much.. Keep it up.. All d best
Beautiful program ever since .... providing an amazing assistance to those poor people 👌👌👌
இப்போ எங்க ஆட்டுக்கல் உபயோக படுத்தரோம்??? அதோட சுவையே தனி தான்...👌👌👌👌
Love Ur Cooking 😘😍😋
From
Pakistan🇵🇰🇵🇰
😍☺
hi I am indian
Hii dude 👊
@@nuwadhanush solluga dude
Give our love from Sri Lanka, one of our favourite snack also
Awesome 👌🏻👌🏻
Love from Kolkata ❤️
ഇവർ ഉണ്ടാക്കി എല്ലാവരും കുടി കഴിക്കുന്നത് കാണാൻ എന്ത് ഒരു ഭംഗി ആണ് is great 😍
Enikoru kunji channel und patuvanel ellarum onn support cheyyumo plss
Vada kku ano donuts ennu paranje .. enthayalum rasam undu kanan
😘
உங்கள் அனைவரின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
Final lo serving is always highlighted to these videos 👏👏👏👌
Delicious...mantul 👍
Enak banget....
3 മാസം കൊണ്ട് 1 million ആയി ചരിത്രം കുറിച്ച പേജ്
One million subscribers in three months
One year aayi video idarundu
தாத்தா பாட்டு சூப்பர் என்னங்க அய்யனார் அவர்களே.அம்மியவிட்டுட்டு ஆட்டுகல்ல புடிச்சிட்டிங்க🤔🤔
இன்னைக்கு வகை! அதனாலதான்!
Saraswathi Saras 👍🏻😊
Ulundhu vada enoda Fav..pakumpodhey sapdanum pola iruku.🔥💕💯🥰🤤🤤😋😋