FARM FRESH SWEET POTATOES Harvesting & Cooking | Sakkaravalli Kilangu Kuzhi Paniyaram Recipe Cooking

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Today in our village we harvest farm fresh Sweet Potatoes to cook and making Kuzhi Paniyaram recipe with Sweet Potatoes.
    In this video, We harvest Sweet Potatoes in the early morning from the field and then we make the process to cook. In Tamil Nadu, we call Sweet Potatoes as Sakkaravalli Kilangu and It's very tasty and Healthiest too.
    Normally we cook Kuzhi Paniyaram recipe wit rice flour but we use Seeni Kilangu for paniyaram.
    Sweet Potato is the healthiest recipe in our village. In our childhood, we eat as evening snacks.

Комментарии • 4,5 тыс.

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 4 года назад +3953

    இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இதை சாப்பிட்டு இருக்கேன் அப்படி னு சொல்றவங்க யாருன்னா இருக்கீங்களா ✋? 🙄

  • @deenakesavan3438
    @deenakesavan3438 4 года назад +1634

    நீங்க தரமா சமைக்கிறத விட compulsary முதியோர்களுக்கு கொடுக்கறிங்க பாத்தீங்களா அதான் உங்க வெற்றி...👍👍

    • @Sujukitchen
      @Sujukitchen 4 года назад +21

      ரொம்ப சரியா சொன்னிங்க... 😍😍👌👌👏👈👈

    • @shahilarani8685
      @shahilarani8685 4 года назад +10

      Correct sir

    • @Sujukitchen
      @Sujukitchen 4 года назад +5

      @@shahilarani8685
      Hmmmmm amaam sari thaan... Romba sari
      Hiii

    • @priyadeva3360
      @priyadeva3360 4 года назад +7

      Correct

    • @Bavasworld
      @Bavasworld 4 года назад +3

      👍👍👍

  • @kuttygiri9833
    @kuttygiri9833 4 года назад +740

    Pressed like button without seeing the video...🥰🥰
    Whoever done this☝️

  • @RaniRani-te2es
    @RaniRani-te2es 3 года назад +26

    தங்கள் குழுவினர் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கி சமையல் செய்யும் கலையே அற்புதம்.. ஒவ்வொரு நாளும் செய்யும் சமையல் அ௫மை.அ௫மை.நான் இந்த ஒரு வாரமாகத் தான் தங்களின் சமையல் கலையைப் பார்க்கிறேன். தங்களின் சமையல் ஏழை, ௭ளியோர்க்கும் பயன்படும் வகையில் உணவு அளித்து வ௫வது உங்கள் கொடையுள்ளம் தெரிகிறது. தொடரட்டும் கொடையுள்ளம்.. வாழ்க வளமுடன்... வளர்க உங்களின் பணி.... சேவைப்பணியும்.

  • @villagefood1357
    @villagefood1357 3 года назад +565

    நீங்கள் வெறும் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமல்லாது உதவி செய்யும் குணத்திற்காக நான் எப்பொழுதும் இதைப் பார்க்கணும் என்று நினைக்கிறேன்

  • @thilagavathithilagavathi5559
    @thilagavathithilagavathi5559 3 года назад +213

    இந்த மாவு மிக்சிங் பண்றவர்க்கு பெரிய சல்லூயூட் பா... பாக்குர எங்களுக்கு கை வலிக்குது

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 4 года назад +154

    வீடியோ பாக்கரமோ இல்லையோ மொதல்ல லைக் பண்ணிறது 😍😍😍😍

  • @gomathiramalingam7681
    @gomathiramalingam7681 3 года назад +51

    மாவு பிசைந்த அண்ணனுக்கு ஒரு பெரிய சல்யூட்👏👏👏👌

  • @ramajanardhana3105
    @ramajanardhana3105 4 года назад +208

    Camera man,
    Grinding man,
    Cutting master,
    Mixing master,
    Cooking master, helping master annitu
    avanga avanga vela super aa panringa. . .👌👌👌👌👌

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 года назад +14

      கோடி நன்றிகள்!

    • @ramajanardhana3105
      @ramajanardhana3105 4 года назад +6

      @@VillageCookingChannel tq. .but i dont know to read tamil. .because i am Andra ☹☹

    • @deenakesavan3438
      @deenakesavan3438 4 года назад +5

      @@ramajanardhana3105 they said 1 crore thanks..

    • @ramajanardhana3105
      @ramajanardhana3105 4 года назад +4

      @@deenakesavan3438 wowwwww nijjava solringa. . One crore likes vandha madhiri happy aa irukkudhinga. .tq very much 😄😄😄😄

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 4 года назад +3

      Super that u appreciated everyone 👍

  • @polakibalaji6764
    @polakibalaji6764 4 года назад +88

    This is balaji from Hyderabad.. viewer since 1yr.. hats off for the CAMERA work sir😊❤..main pilller of this channel is absolutely camera man

  • @vishnupakkaran
    @vishnupakkaran 4 года назад +237

    മലയാളികൾ ഇവിട വന്ന് എനിക്ക് ഒരു 10,20 like താ.. 😬🧐

  • @sharmisiva4982
    @sharmisiva4982 3 года назад +8

    தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை செய்யும் உங்க மனசு கடவுளுக்கு சமம்... 🙏🙏

  • @successsanthosh7960
    @successsanthosh7960 4 года назад +403

    BEST RUclipsR AWARD GOES TO VILLAGE COOKING CHANNEL 💐💐💐💐💐

  • @Rao03
    @Rao03 3 года назад +145

    Great job like always, keep up the good work
    I must confess that Amazing camera man skills, please show your face once.

    • @holiheinrich2115
      @holiheinrich2115 3 года назад +7

      The camera man is a genius.

    • @achuthramr5767
      @achuthramr5767 3 года назад +5

      He is one like them the 6th guy of the team , they call him suboo , he has no technical training...

  • @chinnaraji4341
    @chinnaraji4341 4 года назад +344

    யாரெல்லாம்.. அய்யனார் மஞ்சள் டயலாக் மிஸ் பண்றீங்க.... 😁 😁

  • @HariKristiyanto
    @HariKristiyanto Год назад +1

    Di Indonesia, khususnya daerah saya ini namanya Boled

  • @jishakunj8336
    @jishakunj8336 4 года назад +82

    പാകം ചെയ്ത് മറ്റുള്ളവർക്ക് കൊടുക്കാൻ കാണിക്കുന്ന നല്ല മനസിന്‌ big salute....

  • @shwethadharmaraj8053
    @shwethadharmaraj8053 3 года назад +38

    Dislikes people opened u tube channel but there is no views and subscribers so they got angry on this lovely u tube channel ... This is fact🤣🤣🤣

  • @SANDY-bb4gp
    @SANDY-bb4gp 4 года назад +86

    Semmaiya samikurom payangarama rusikirom , Inniku oru pudi , Ellarum vanga , always welcomes you 😍😍

  • @Subramanian12
    @Subramanian12 2 года назад +1

    இந்த சேனல் உலக அளவில் பிரமான காரணம் என்ன தெரியுமா ? ஏழைக்கு இரங்கும் குணம் கொண்ட நல்உள்ளம் இருப்பதால்தான் உங்கள் பணி இன்னும் சிறக்கட்டும்

  • @bhaskarkarur3374
    @bhaskarkarur3374 4 года назад +263

    சக்கரை வள்ளி கிழங்கு... எங்க ஏரியால இத கொடிக்கிழங்கு னு சொல்வோம்... சும்மா வேகவச்சு சாப்பிட்டாலே செம ருசி தான்...

    • @jeniferdaisy8505
      @jeniferdaisy8505 4 года назад +9

      Enga oorla valli kilanku nu solluvom

    • @palaniramesh5407
      @palaniramesh5407 4 года назад +6

      Enga oorula itha kilangu nu solluvom😂🤣

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 4 года назад +4

      Enga orrulaaa chicken nu soluvom 🤣🤣🤣🤣

    • @jeniferdaisy8505
      @jeniferdaisy8505 4 года назад +3

      @@medicalmiraclenatural6454 😂😂

    • @Sujukitchen
      @Sujukitchen 4 года назад +3

      Sakkara valli kilangula inippu vadai suttaaaaa aaaaahaaaa attakaaasammmaa irukkum hmmmmmm 😋😋😋😋😋😋

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад +6

    அற்புதமான இயற்கை சூழல்

  • @velabsf9570
    @velabsf9570 4 года назад +182

    உங்கள் பாரம்பரிய சமையல் அருமை👌
    அதை விட அருமை முதியோர் இல்லத்தில் உணவு வழங்குவது 👌👌👌👏👏நீங்கள் எந்த ஊர் நண்பா

  • @normalcynormalcy2338
    @normalcynormalcy2338 6 месяцев назад +15

    세상에...그 많은 고구마를 하나 하나 다 껍질 벗기고 채썰어서 반죽하고 하나 하나 돌려가며 구워 익히고... 존경스럽습니다. 저 같은 보통 사람은 자기 자식에게도 매번 이런 정성을 들여서 음식을 준비해주긴 어려운데, 웃으면서 이웃에게 봉사하는 모습이 늘 멋있습니다. 게다가 우리가 보는건 하루 한끼 식사일 뿐인데, 이 수고를 하루에도 여러번 하시겠죠. 신이 따로 존재하는게 아니라 이런 분들이 신의 일을 하고 계신거라고 생각합니다.

  • @newcastle3121
    @newcastle3121 4 года назад +210

    உங்கள் வீடியோவில் பிடித்ததே சுத்தம்தான்...
    வாழ்க வளமுடன் 👌👌👌

  • @vigneshr6043
    @vigneshr6043 4 года назад +352

    Bro try to show the camera man face also..... He is also doing a great job to ur channel.... cheers

    • @kalpanaperumal8471
      @kalpanaperumal8471 4 года назад +5

      C pongal celebration you can see camera man sir

    • @mdshahin6878
      @mdshahin6878 4 года назад

      হওন িােোলওওজ পকূফপপলীনঊওৃকপেলুেেটসলেপকলটতলেলটত,েল্টতলিনএলক।রেে

    • @manishkumarmore711
      @manishkumarmore711 4 года назад

      Right Brother

    • @edwardedward4691
      @edwardedward4691 4 года назад +1

      Stop complaining

    • @balakrishnanmanickam1773
      @balakrishnanmanickam1773 4 года назад

      Tamil News

  • @mmstar9821
    @mmstar9821 4 года назад +199

    മലയാളി ചങ്ക്സ് ഇവിടെ like തന്നു പോവൂ

  • @jimmckie3574
    @jimmckie3574 3 года назад +21

    Brilliant look at the comments. Gives me faith in humanity that we can all live in peace and that no one needs to live in hunger and we all can look after each other

  • @noorapa9115
    @noorapa9115 4 года назад +83

    ഇത് നമ്മുടെ മധുരക്കിഴങ്ങ് അല്ലേ

    • @dharshdhrish6055
      @dharshdhrish6055 4 года назад +1

      Athu thenaeee

    • @prajeeshkannan4436
      @prajeeshkannan4436 4 года назад +2

      Yes

    • @manulal7762
      @manulal7762 4 года назад +3

      അല്ല സക്കര കെളങ്ക് 😁

    • @gokult4657
      @gokult4657 4 года назад +1

      ഇത് ഉണ്ണിയപ്പം പോലെ ഉണ്ടാക്കുന്നത് ആദ്യമായിട്ടാണ് കാണുന്നത്. നമ്മുടെ നാട്ടിൽ ഇങ്ങനെ ഉണ്ടാക്കാറുണ്ടോ?

    • @noorapa9115
      @noorapa9115 4 года назад +1

      @@gokult4657 ഇല്ല

  • @BalaMurugan-dv7wm
    @BalaMurugan-dv7wm 4 года назад +216

    ஆதரவற்ற முதியோர்களுக்கு நீங்க செய்யும் இந்த தானம் சிறந்த அன்னதானம்... வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @binod8862
    @binod8862 4 года назад +41

    ഇന്നേക്ക് ഒറു പുടി ...

  • @sanjay78926
    @sanjay78926 2 года назад +1

    நல்லவர்களே உங்கள் வீடியோக்களை விரும்புங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @sagomeni
    @sagomeni 4 года назад +164

    அய்யனார் அரைச்சி அரைச்சி அம்மிக்கல் தேய்ந்து விட்டது 😁😁

    • @stellashanthi2304
      @stellashanthi2304 3 года назад

      போற இடத்துக்கெல்லாம் அந்த பெரிய அம்மிக்கல்லை தூக்கிட்டுப் போறாங்கப்பா

    • @vigneshrajendhiran7533
      @vigneshrajendhiran7533 3 года назад

      @@stellashanthi2304 ji

    • @vigneshrajendhiran7533
      @vigneshrajendhiran7533 3 года назад

      Ji.

  • @pushpapushpa4988
    @pushpapushpa4988 4 года назад +41

    🌾🌾🌾உங்களைப் போல நம்முடைய விவசாயம் நிலத்தில் விளைச்சல் பண்ணி சமைத்து சாப்பிட ஆசையாக உள்ளது😍😍.
    ஆனால் விவசாயம் பண்ண தெரியாது
    சாப்பிட மட்டும் தான் தெரியும் 🤗🥰🥰🥰🥰🥰🥰 I love ur job brothers

  • @janetmwangi3868
    @janetmwangi3868 4 года назад +604

    I can't believe the 2.6k dislikes. The food is all natural, plus they're doing a great job for the elderly and disabled. That looks so yummy. Keep up the great job guys 👍

  • @Khairul5035
    @Khairul5035 3 года назад +14

    God bless all of you🙏🏼🙏🏼…love from malaysia🇲🇾

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 4 года назад +182

    இதை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாக வருகிறது....

    • @edisonedison4000
      @edisonedison4000 4 года назад +1

      Supper anna

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 4 года назад

      MUNISVARAN BALRAJ aduthavan seiratha பார்த்து Seiyathinga... Unglukulam செட் Agathu

    • @munisvaranbalraj2927
      @munisvaranbalraj2927 4 года назад +2

      Ada nengalum ippo atha thana panringa...aduthavana paththi nenga decide pannathinga..mugam teriyatha aala kuda discourage panra nalla manasu...unhaluku yellam nalla varattum.

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 4 года назад

      Nanbaaa தவறை poruthiduga...
      Discourage panla Nanbaaa...

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 4 года назад

      Asaikku ellaye illai...

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 4 года назад +142

    இது வரை இந்த முதியவர்கள் சாப்பிடாத. வித விதமான உணவுகளையும் கூட அவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறீர்கள் அருமை சகோ'ஸ் &தாத்தா பணி சிறக்கட்டும்

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 4 года назад +5

    Cameraman ultimate sir.....கிழங்கை தண்ணீர் ஊற்றி கழுவதும் அம்மியில் வெல்லக்கட்டியை இடிக்கின்ற காட்சியும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் Cameraman 😍😘❤🙌

  • @MySweety90
    @MySweety90 3 года назад +10

    Really hard work... Epdi than ella kelangayum grate panengalo... Ammi la araikurathum kashtamana kariyam... Hats off

  • @SeeBeautyThroughMyEyes
    @SeeBeautyThroughMyEyes 4 года назад +50

    They look so yummy! Love from Canada!

  • @mokkatv8946
    @mokkatv8946 4 года назад +11

    இப்படி தாங்க நாங்களும் எங்க தோட்டத்தில் எடுப்போம் ஆனால் கடந்த 5 வருடமாக தண்ணிர் இல்லை /. I miss you farming

  • @sarinaedwards6705
    @sarinaedwards6705 4 года назад +124

    Hi from Australia, I love watching your videos and the work that you all do,God bless xx

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 8 месяцев назад +1

    நீங்க வாங்கி மண்டல குத்திக்கிட்டு நீங்க பேரும் கூட வாங்குறதுக்கு நாங்க எல்லாம் லைக் பண்ணுவோம் பா

  • @azlanmohd204
    @azlanmohd204 4 года назад +50

    Tahniah👍👍👍 semangat orang kampung yang bersama-sama memasak....sumber masakan segar ditanam sendiri.
    Dari Malaysia🇲🇾🇲🇾🇲🇾

    • @raflihilal7869
      @raflihilal7869 4 года назад

      Njir ada orang bisa bahasa indo

    • @ratihxyz
      @ratihxyz 3 года назад +2

      @@raflihilal7869 melayu lol

    • @melvynnicholas8205
      @melvynnicholas8205 3 года назад +1

      Terbaik bro saya pun dari malaysia ..thank you support🥰

    • @lamiyaakterliya1034
      @lamiyaakterliya1034 2 года назад

      আপনাদের রান্না দেখতে অনেক ভালো লাগে

  • @Mercygopinath
    @Mercygopinath 4 года назад +13

    ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க எல்லோரும் வாழ்த்துக்கள் சகோதரர்களே.

  • @lalitamang7422
    @lalitamang7422 3 года назад +106

    Ending part of every video makes me emotional.

    • @samanthagomez7074
      @samanthagomez7074 3 года назад +1

      Me 2 God Bless Them Always 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 3 года назад +3

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பணியாரம் செஞ்சு பார்த்தது இதுவே முதல்முறை. மிக அருமை. நாவில் எச்சில் ஊறுகிறது.

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 4 года назад +105

    சக்கரவல்லி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதை நாங்கள் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்

  • @cutethinks5237
    @cutethinks5237 4 года назад +46

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ??

  • @alpvlogs3432
    @alpvlogs3432 3 года назад +16

    മലയാളി video കാണുന്നുണ്ടോ ?

  • @amagigoe34
    @amagigoe34 3 года назад +10

    there's an old song in my country saying " my old town is deep in the mountain valley where people grow sweet potatoes and sorghums.

  • @priyasuresh6551
    @priyasuresh6551 4 года назад +38

    Romba kastamana velai unmaiyave hands up salute for vcc team

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 4 года назад +63

    நலமா நண்பர்களே
    காத்திருந்தேன் நமது கானொலிக்காக மிகவும் அருமை வாழ்துக்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 года назад +10

      தாங்கள் நலமா! இங்கு அனைவரும் நலம் அண்ணா! உங்கள் வாழ்த்தைகளால் மிகுந்த உற்சாகமாக இருக்கிறது!

    • @ha_bi558
      @ha_bi558 4 года назад +1

      @@VillageCookingChannel 😍😍😍😍😍😍 I'm also happy to see your videos my lovable bro's & thatha 🤩....

  • @rubanraj6785
    @rubanraj6785 4 года назад +117

    செம்மையா பாக்குறோம் பயங்கரமா என்ஜாய் பண்றோம்

  • @thakshilathakshila506
    @thakshilathakshila506 2 года назад +1

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்; அத்தானத்தை வழங்கும் உங்கள் எண்ணம் என்றென்றும் நீங்காது நிற்கும் எல்லோருடைய.... மனதினிலும்..

  • @subhapandian8168
    @subhapandian8168 4 года назад +15

    இந்த மாதிரி shinchan video la ஒரு தடவ பார்த்து இருக்கிறேன் சக்கர வள்ளி கிழங்கு எடுக்குறது

    • @ganesanrathinam626
      @ganesanrathinam626 3 года назад +1

      இவர்கள்செய்யும்உணவுசாப்பிட்டால்எந்தநோய்யும்வய்ரஸ்சும்வராதுநூறாண்டுவாழ்ழலம்நண்றி

  • @bkyadhav3401
    @bkyadhav3401 4 года назад +8

    இந்த வீடியோவ பாக்குற பாதி பேர் கிராமத்துல தான் இருக்கோம்...அதனால நீங்க என்னதான் மூச்சு போட்டு lenskart ad போட்டாலும் install லும் பண்ண மாட்டோம் வாங்கவும் மாட்டோம்

  • @b4cookingtamil
    @b4cookingtamil 4 года назад +30

    first comment podanum aasai aanaal intha jenmathula mudiyaathu polavey ok i will try again porukku porathu pola yenga singangal povum pothey innaikku oru vettai than👌❤❤

  • @youngstertechtamil4514
    @youngstertechtamil4514 3 года назад

    சக்கரை வள்ளி கிழங்கு எங்கள் தோட்டத்தில் விளைவிக்கிறோம்......உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.....அதிக புரதச்சத்து உள்ள கிழங்கு....யாருக்கேனும் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்ளவும்......

  • @rifashorts6208
    @rifashorts6208 4 года назад +31

    Hard workering guys, keep it up

  • @Listopia10
    @Listopia10 4 года назад +109

    The best thing I love about Tamils are they still respect and love their tradition🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @lynanido9945
    @lynanido9945 4 года назад +21

    good evening, ! I really like watching your videos along with my mother. But could you please include some english translation into what ingredients/seasoning you are adding or just when you speak in general? It helps us understand what's going on better. Thank you!
    -love from Laguna, Philippines

    • @goodlove4121
      @goodlove4121 4 года назад +1

      This is sweet potato and spices, wheat flour and rice flour, smash sweet potatoes, jaggery unrefined can sugar, cows pure ghee, sea Cristal salt and cooking oil..(.this main Dish Name- sweet paniyaram)

    • @baddyforall2568
      @baddyforall2568 4 года назад

      Actually, they have eng subtitles whenever they add ingredients while cooking. You can see it in the video

    • @comredjj
      @comredjj 4 года назад

      Kamustha athe

    • @tenton459
      @tenton459 4 года назад

      They do have subtitles. I'd suggest it be made more readable. Love the channel

    • @sjc4836
      @sjc4836 4 года назад

      They can't speak English. All that they spoke is "Always welcome" ..They speak Tamil. But subtitle in English is there..

  • @macjowinapparels8474
    @macjowinapparels8474 Год назад +5

    This guys are indeed very hardworking. They harvested, prepared and cooked the same day. 💪

  • @sureshvasanthi4659
    @sureshvasanthi4659 4 года назад +61

    வணக்கம் பாண்டவர்களே அருமை சுத்தமாக அரோக்யமாக நல்லா ருசியாக சமைப்பதை பார்ப்பதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும் பாண்டவர்களே நன்றி

  • @malligadavid5322
    @malligadavid5322 4 года назад +33

    ரொம்ப அநியாயங்க. எங்கள பார்க்க வைத்து சாப்பிடுவது. வேண்டாம் வயிறு வலிக்கும் அழுதுடுவேன்.

  • @ourcookingvideos7832
    @ourcookingvideos7832 3 года назад +199

    It’s priceless. Original version of life.

  • @liniraj8685
    @liniraj8685 3 года назад +6

    ഇതുകാണാൻ മലയാളികൾ ആരും ഇല്ലേ

  • @ruthrakans6222
    @ruthrakans6222 4 года назад +6

    Clean ah perfect ah cook pandringa Nalla effort podringa...avanga lam sapdratha pakavey romba nimmathiya irukku...god bless you guys keep rocking....

  • @rohanpawar4028
    @rohanpawar4028 4 года назад +32

    Whenever u shows that last part all that i jst love it feeding that people will bless u more n u r family keep up guys doing this work😍🌹🌹

  • @vivekkumarmarimuthu2352
    @vivekkumarmarimuthu2352 4 года назад +51

    பின்புறத்தில் எங்கள் கிராமத்தினை போன்று பொங்கல் விளையாட்டு போட்டிகளின் வழக்கமான நையாண்டி கமெண்ட்ஸ்...
    😊😊😊😊😊😊

  • @thenmozhi8808
    @thenmozhi8808 3 года назад +2

    சர்க்கரை வள்ளி கிழங்கு பார்க்கும் போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது. Thanks. எந்த ஊர்.

  • @mohdkhan3154
    @mohdkhan3154 4 года назад +6

    I am muslim but i no tamil i can understand.thanks for this beautiful video.i will surely try this swt potato.

    • @SR-zn9qp
      @SR-zn9qp 4 года назад +4

      Why mention ur religion bro ?food has got no language or caste.just enjoy seeing it

    • @prantosarathy386
      @prantosarathy386 4 года назад +1

      @@SR-zn9qp agreed

  • @mithukutti7143
    @mithukutti7143 4 года назад +33

    0:05 oru saami theriyithu marathuku pinnadi yarallam paathinga

    • @priya9396
      @priya9396 4 года назад +4

      I think anjineyar

  • @neerajtiwari118
    @neerajtiwari118 4 года назад +19

    I don't understand your language, I watches all your video. Please use English or Hindi in your videos. So that I can understand. Great effort from all of you. Your cooking style is great.

  • @vilmapinheiro8018
    @vilmapinheiro8018 Год назад +11

    É muito bom a gente assistir vocês, mas a vontade de comer as comidas que preparam é muito mas muito grande 😋😋😋

  • @mohammedrafi2772
    @mohammedrafi2772 4 года назад +30

    മലയാളികൾ ഇവിടെ കമോൺ..

  • @buvanaslifestail4877
    @buvanaslifestail4877 4 года назад +6

    அந்த ஆதரவற்றோர் முகத்தை பாருங்கள் இந்த வீடியோவை டிஸ்லைக் பண்றீங்களே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை

    • @lovelymaids3914
      @lovelymaids3914 4 года назад +1

      விடுங்க கார்த்தி சார். அவங்களுக்கும் இந்த நிலம வராதின்னு உறுதியாக இருக்காங்க போல. திக்கற்றவருக்கு தெய்வமே துணை

  • @kunalarya4740
    @kunalarya4740 4 года назад +14

    So much of love from Kolkata....
    U guys 👍 r so crazy.... njoying life in the nature....we too want to join with u.....love u Tata....

  • @anilkumarirajamanickam1763
    @anilkumarirajamanickam1763 3 года назад +3

    சக்கரவள்ளி கிழங்கு பணியாரமா?🤔 இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே...

  • @vinothk27
    @vinothk27 4 года назад +65

    தோழர்களே உங்கள் சேவைக்கு உங்கள் கடின உழைப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ithuennodasamayal5725
    @ithuennodasamayal5725 4 года назад +6

    சக்கரவல்லி கிழங்கு நல்ல இணிப்பா இருக்கும் சாப்பிட. பொங்கல் நேரத்தில் இது அதிகமாக கிடைக்கும் 😋😋😋😋😋

  • @narasimha0078
    @narasimha0078 4 года назад +43

    நீங்க சமையல் சொய்து ஆசிரமம் போய் கொடுப்பது நீங்க ரொம்ப நல்லாயிப்பேங்க 👍👍👍👌👌💐💐💐💐💐

  • @nika197919791
    @nika197919791 2 года назад +9

    Смотрю и поражаюсь их энергии и мастерству какмони все это добывают и готовят с улыбкой!У нас бы так не делали и еще на природе

  • @jayathomas2737
    @jayathomas2737 4 года назад +38

    മധുരക്കിഴങ്ങ് പുഴുക്ക് കഴിക്കാൻ സൂപ്പർ ആണ്😊

  • @tenton459
    @tenton459 4 года назад +54

    Love the channel. May I suggest that the subtitles would be more intelligible for a non-Tamil viewers if 1)font size is increased 2)longer duration 3)more complete for the ingredients.

  • @saeeeravlogs
    @saeeeravlogs 4 года назад +54

    Salute 👏🤝to you all guys. So much of dedication and hard work. Very fresh high quality ingredients. I would love you all guys to cater for my wedding. Wishing you all the best and keep going. From UK

  • @mdfurnituredoor
    @mdfurnituredoor Год назад +6

    This video inspired me to make sakaravalli killangu paniyaram.
    It came out excellent. First time trying this recipe using sweet potatoes and the taste was superb.
    Added kevlar flour or Ragi/ millet flour to this recipe and the taste was absolutely fantastic 👌.
    I served this paniyaram for my kids as an evening snack and my kids enjoyed them very much. Craving for more. made for Bangladesh.

  • @alishaa3054
    @alishaa3054 3 года назад +8

    My mouth is watery now🤤🤤🤤I want to taste it 😭😭😭

  • @manuchandran1102
    @manuchandran1102 4 года назад +12

    ഉണ്ണിയപ്പം😍😍😍😍😍

  • @socialrockers3180
    @socialrockers3180 4 года назад +7

    இது சமையல் இல்லை இது ஒரு சேவை தொடர்ந்து செய்ங்க

  • @sakthirajan4761
    @sakthirajan4761 3 года назад +9

    Hard work never fails brothers.

  • @hamptonhurtis1422
    @hamptonhurtis1422 3 года назад +12

    Wow wow wow amazing video 👏🎊 I have seen many blogs, but this is omg this is amazing video 👏 and I am great lover of nature, so you can imagine how much I like.....no love this video. I have no words to describe or express ❤️.

  • @medrackamankwaahasante2594
    @medrackamankwaahasante2594 3 года назад +7

    I'm a Ghanaian and I like watching your videos you guys are doing a great job keep up

  • @binu5757555
    @binu5757555 4 года назад +47

    Very neat n clean preparation with 100% natural ingredients..apart from that you r feeding those people..great thought.wanna visit you guys oneday..greetings all the way from kerala..love you brothers n "thaatha".he's younger than u guys"...😍😍xo xo!

    • @rajasekar4207
      @rajasekar4207 2 года назад

      Fhhhiiioooojkkiiiiijiiiijjjooooj

  • @sudhakarcharypoloju4167
    @sudhakarcharypoloju4167 3 года назад +3

    First time iam watching this type food variety food and excellent service namastey for all of you 👌🙏🙏🙏🙏

  • @tamilselvi6026
    @tamilselvi6026 4 года назад +6

    First time ippadi oru recipe na pakkura ☺ vera level nakkula yechu ooruthu 🤤🤤🤤 next time enna kupidunga nanum vara anna 😍

  • @nagaranisaravanan6162
    @nagaranisaravanan6162 4 года назад +47

    4:00 yaar yaar mouth la water flow aachi😂😂

  • @rohiths6263
    @rohiths6263 3 года назад +31

    മലയാളികൾ like ഇടുക്ക 👍👍👍👍

  • @narsipavani3655
    @narsipavani3655 3 года назад +15

    I love taatha garu... He's an expert