1000 IDLI with MUTTON KULAMBU | Best Combination Village Recipes | 1000 Idlis Cooking in Village

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 4,4 тыс.

  • @muruganantham9981
    @muruganantham9981 5 лет назад +2225

    இட்லி,மட்டன் குழம்பு காம்பினேசன் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க

  • @meckinonslifestyle9688
    @meckinonslifestyle9688 3 года назад +44

    யூடியூப் ல என்னென்ன வீடியோஸ் போடணும் தெரியாத ஜென்மங்களுக்கு நடுவுல இப்படியும் ஒரு யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் அருமையான வீடியோ 👍

  • @balaganapathy5118
    @balaganapathy5118 5 лет назад +258

    Ivunga cook pandratha paakum pothu yar yar kulam pasi edukuthu avunga oru like podunga😁😁😁

  • @_Harish805
    @_Harish805 3 года назад +151

    இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் சொந்தங்களே வாழ்த்துகள்

  • @umamaheswarim1978
    @umamaheswarim1978 4 года назад +541

    மிகவும் சுத்தமாகவும, பார்க்க அழகாகவும், காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாகவும்,நேர்மையாகவும்
    உழைக்கும் உங்களுக்கு கோடானு கோடி வாழ்த்துகள் 💐💐

  • @selvashalu8976
    @selvashalu8976 5 лет назад +882

    Idli + mutton curry = sorgam😍😍😍❤️

    • @deviram415
      @deviram415 5 лет назад +11

      Amirtham

    • @ruthraharshitha2994
      @ruthraharshitha2994 5 лет назад +3

      உண்மை

    • @kumarsridhar318
      @kumarsridhar318 5 лет назад +10

      My favorite breakfast in Sunday school days 20 idly with mutton kulumbu will go like easily

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад +3

      Some channels sponsers money 15 minits vlog non veg food cooked🤔🤔🤔 .. but vcc team always many food prepared donated 10 minits vlog...👍👌🙏

    • @priyar9209
      @priyar9209 5 лет назад +2

      😊👌

  • @adhnanscookhouse208
    @adhnanscookhouse208 5 лет назад +616

    Idly + mutton kulombo =sorgam
    Who like hit like

    • @dragon3xd101
      @dragon3xd101 5 лет назад

      Not me

    • @jaganmech1079
      @jaganmech1079 5 лет назад +5

      Idly + fish curry = heaven

    • @inmykitchentoday7739
      @inmykitchentoday7739 5 лет назад +5

      இட்லி என்றாலே கறி குழம்பு தானே

    • @yasopurple2262
      @yasopurple2262 5 лет назад +4

      My favourite idly mutton kulambu

    • @mtmv2010
      @mtmv2010 5 лет назад +2

      Yes but sapda mudiyathae 😭

  • @gamingwithpk1019
    @gamingwithpk1019 4 года назад +287

    I do no why they are dislike the channel they are hardworking and clean , realistic and awesome

  • @kavithanarayan2247
    @kavithanarayan2247 4 года назад +509

    The best cooking channel in RUclips history.....!!!💯💯❤🤩🤩
    love from karnataka

  • @m.gnanavel.m1196
    @m.gnanavel.m1196 5 лет назад +436

    அய்யனார் அண்ணனுக்கு
    தட்டுங்கு ட லைக்கு ,

  • @krishnadas-pf9pc
    @krishnadas-pf9pc 5 лет назад +2679

    இந்த Cute baby ய புடிச்சவங்க Like பண்ணுங்க

  • @voiceofAncy
    @voiceofAncy Год назад +2

    ஆட்டுக்கல்லில் அரைத்து செய்வது அழகு.எவ்ளவு கடானம் .வாழ்த்துக்கள்!❤❤❤❤❤

  • @firos005
    @firos005 5 лет назад +160

    Camara man fan like adichu pottik 💪

  • @hemabharathbarath2899
    @hemabharathbarath2899 5 лет назад +584

    அண்ணா கழனி தொட்டி பாத்து எவ்வளோ நாளாச்சி ரொம்ப சந்தோசம இருக்கு

    • @devikadevi1435
      @devikadevi1435 5 лет назад +6

      Enga ourula pathathu kalani thotti rmba varusam achu

    • @muruganm3474
      @muruganm3474 5 лет назад +3

      Me too bro

    • @inmykitchentoday7739
      @inmykitchentoday7739 5 лет назад +2

      அருமையாக சொன்னீர்கள் அண்ணா

    • @inmykitchentoday7739
      @inmykitchentoday7739 5 лет назад +4

      @@fathimafathima1329 மாடு ஆடுகளுக்கு கொடுத்தாள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் அதற்காகத்தான்

    • @sameerakhanum9233
      @sameerakhanum9233 5 лет назад

      But curd rice + pickles= naregam 😩

  • @shanvj9230
    @shanvj9230 5 лет назад +59

    semaya samaikuram bayangarama
    rusikirom innaiku oru pudi ellarum vanga always welcomes uuu
    intha dialogue pidichavanga like podunga paaa👍👍👍👍

  • @kavithaganta4760
    @kavithaganta4760 4 года назад +127

    My god anyone wouldn't get this type of real and rich food in any 5star hotel in the world.everything so naturally done.they even don't use any type of electronic gadgets,plastics,artificial masalas...and they are feeding this rich food to the orphans (elder grand pa's and grand mothers).I dont have words to describe their hard work and team spirit.🙏🏾💐💐 wish god bless u all with good health and wealth ⚘⚘🙏🏾

  • @arunap6402
    @arunap6402 5 лет назад +69

    ஆவி பறக்க இட்லி.. அருமை 👌like those who love the combo of idli and mutton kulambu..

  • @saravanans-tn1hy
    @saravanans-tn1hy 5 лет назад +107

    கிரைண்டர் mater fact I like it

  • @BharathKumar-lu3fy
    @BharathKumar-lu3fy 5 лет назад +284

    Elarum vangaa..always welcomes you ❤️❤️...Ayyanar fans Hit like 💥💥..

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar Год назад +4

    எங்களைப் போன்றவர்களுக்கு கிராமத்து சமையல் என்றாலே சுவையோ சுவை சுவை சுவை

  • @rrajendran4235
    @rrajendran4235 5 лет назад +147

    எனக்கு ஆட்டுகல்லுல மாவு அரைக்கும் போது என்னுடைய சின்ன வயசு ஞாபகம் வருது சூப்பர் பா

  • @velmaharajanmahalingam85
    @velmaharajanmahalingam85 5 лет назад +69

    Camara man fan yarulam.. like me.. ❤️💖

    • @philipzachariah113
      @philipzachariah113 5 лет назад

      அதுவும் அந்த ராந்தர் விளக்கு... சினிமா கேமிரா தரம்

  • @binothinija3584
    @binothinija3584 5 лет назад +109

    சமையல் செய்வது ஒரு அழகு என்றால் உணவை பரிமாருவது அதைவிட அழகு பா உங்கள் அனைவருக்கும் 😊

  • @prabushalini4968
    @prabushalini4968 3 года назад +3

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @shashankashura1654
    @shashankashura1654 5 лет назад +284

    The best cooking channel in RUclips history.....!!!💯💯❤🤩🤩

  • @rockrock8093
    @rockrock8093 5 лет назад +247

    ஆட்டுகல்லு அரைப்பு எனக்கு சிறிய வயசுல நானும் என் அம்மாவும் அரைத்தோம்.....நிணைத்தால் கண்களில் கண்ணீர் ....

  • @krishnadas-pf9pc
    @krishnadas-pf9pc 5 лет назад +3971

    எல்லா மாவையும் ஆட்டுக்கல்லில் அரைக்கவில்லை Grinder ல்லும் அரைத்தோம் என்று நீங்கள் சொல்லவில்லை எனில் எங்களுக்கு தெரியபோவதில்லை ஆனாலும் அதை மறைக்காமல் உண்மையை சொன்னீர்கள் இந்த உண்மை தன்மையே நண்பர்களே உங்கள் Channel வளர்வதற்கான ஒரு முக்கிய காரணம்.மேலும் மேலும் நீங்கள் வளர்க அதனால் பலர் வாழட்டும்.

    • @CommittedSheikViews
      @CommittedSheikViews 5 лет назад +111

      அது மட்டுமல்ல கிருஷ்ணா ப்ரோ எத்தனையோ விருது இவர்களுக்கு வழங்க முன் வந்தாலும் அதனையும் வாங்க இவர்கள் மறுக்கிறார்கள் இதுவும் அவர்களுடைய வளர்ச்சிக்கான ஒரு காரணம் என நான் கருதுகிறேன்

    • @krishnadas-pf9pc
      @krishnadas-pf9pc 5 лет назад +42

      @@CommittedSheikViews oh அப்படியா எனக்கு தெரியாது நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரா.

    • @artart8687
      @artart8687 5 лет назад +24

      ஆமா அருமையா சொன்னீங்க சகோ

    • @krishnadas-pf9pc
      @krishnadas-pf9pc 5 лет назад +12

      @@artart8687 நன்றி சகோ

    • @krishnadas-pf9pc
      @krishnadas-pf9pc 5 лет назад +52

      @@antonypevin3189 Yes,நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் ஒரு சின்ன திருத்தம் இவர்கள் கொஞ்சம் உண்மையானவர்கள் இல்லை மிகவும் உண்மையானவர்கள்.நீங்கள் சொல்லும் Channel போல இல்ல இவர்கள் Sponsor யை விரும்புவது இல்லை அதை Avoid பண்ணிவிடுகிறார்கள்.

  • @Mishra25
    @Mishra25 Год назад +10

    गांव खाना जिनका नाम है,
    तमिलनाडु जिनका धाम है;
    ऐसे मुरारी को हमारा प्रणाम है;
    उनके चरणों में जिसने जीवन वार दिया,
    संसार में उसका कल्याण है ||
    JAI Shree Krishna 🙏🙏💞💞

  • @pachiappan2838
    @pachiappan2838 5 лет назад +62

    நண்பா நீங்க சாப்பிட்டும் போது நாவில் எச்சில் ஊருகிரது அருமை

  • @karuppasamyk8269
    @karuppasamyk8269 5 лет назад +160

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👍💐🌹💥👌💓🙏❤️💐💥💥💣💣💥

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +277

    நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் குழந்தை மிக அழகு

  • @dukebala9241
    @dukebala9241 3 года назад +6

    ப்ரோ இதே மாதிரி இல்லாத பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முன்புற வேற லெவல் இருக்கும் வீடியோ

  • @ushagovindarajan640
    @ushagovindarajan640 5 лет назад +171

    அண்ணா தாத்தா கேமரா man அண்ணா எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @bharathkalyan1420
    @bharathkalyan1420 5 лет назад +50

    That Baby Girl sooo cuteeeee😍😍😘😘😘🥰🥰🥰 Love from Tirupati 😝🥰😘😍

  • @vijaydattatraypatil3420
    @vijaydattatraypatil3420 4 года назад +268

    "Magnificant Five" with full of energy, working hard and feeding poor old men and women. What a charity, God bless them.

  • @amks...9423
    @amks...9423 3 года назад +7

    Dedicated to the baby girl in this video,
    बच्चे मन के सच्चे,
    सारे जग के आंख के तारे,
    यह वह नन्हे फूल है जो,
    भगवान को लगते प्यारे।

  • @ammus990
    @ammus990 5 лет назад +310

    മലയാളികൾ ഉണ്ടേൽ ഒന്ന് ഹാജർ വച്ചിട്ട് പോണേ, കൂയ് 😜😃😃😃💓💓

  • @rajiviraji3396
    @rajiviraji3396 5 лет назад +25

    Village cooking channel fans hit like 💓

  • @salahuddeensala1000
    @salahuddeensala1000 5 лет назад +80

    Kerala ഫാൻസ്‌ അണ്ണാ സൂപ്പർ ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @niskirisana
    @niskirisana Год назад +4

    நான் Sri Lanka 🇱🇰இறுந்த உங்க வீடியோவ பார்க்குரன் உங்க வளர்ச்சிக்கு நான் இறைவனிடம் பிராத்திக்குரேன் கடைசியா முதியவர்கலுக்கு சாப்பாடு போடுரிங்க எவலோ பெரிய மனம் ❤உங்கள் வீட்டில் எல்லோறும் நல்லா இறுக்கனும் ❤❤❤❤❤❤ தாத்தா நீங்க இறுக்குரதே தான் வீடியோ இன்னும் நல்லா இறுக்கு எனக்கு ஆசை உங்க ஊர்க்கு வந்து உங்க எல்லாத்தையும் பார்த்துட்டு சாப்பிட்டு வரனும் நான்❤ இலங்கையில கண்டி ❤

  • @jayanthi0240
    @jayanthi0240 5 лет назад +386

    For being honest with the grinding. 2 tumbs up👍👍

  • @habibeyag935
    @habibeyag935 5 лет назад +118

    உங்க நேர்மை மிகவும் பிடித்தது👌👌👏👏

  • @balakrishnanmaruthasalam5054
    @balakrishnanmaruthasalam5054 5 лет назад +74

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
    2019..😊
    இனியும் ஓர் 50 வருடங்களுக்கு பிறகும் கூட இந்த கமெண்ட் இருக்கும் என நம்புகிறேன்..😊

  • @jeevirajjeeviraj5950
    @jeevirajjeeviraj5950 3 года назад +9

    Ithuku dislike pannuravanga laam manusangaley illaa
    All the best 👍🔥

  • @anjuvarghese2530
    @anjuvarghese2530 5 лет назад +68

    This s the original "village" Cooking Channel..

    • @shashankashura1654
      @shashankashura1654 5 лет назад +4

      The best cooking channel in RUclips history all over the world ....💯💯🤩🤩

  • @dearlightbeings
    @dearlightbeings 5 лет назад +116

    Pls we need ‘subtitle’ in English😩😩 Cos you have lots of lovers around the world!!!!

    • @sathyaparamasivam5476
      @sathyaparamasivam5476 5 лет назад

      1000 idly with mutton gravy

    • @vel3263
      @vel3263 5 лет назад +2

      You can turn on on captions 😊

    • @vel3263
      @vel3263 5 лет назад +1

      Click that three dots above the video

    • @dearlightbeings
      @dearlightbeings 5 лет назад +2

      Abinesh Thangavel oh 😳 I never knew that was it. Just did. Thank u 😊

    • @manjularajagopalan2020
      @manjularajagopalan2020 5 лет назад +1

      @@vel3263 but translation seems to be incorrect

  • @rajaselvivimalathithan616
    @rajaselvivimalathithan616 4 года назад +38

    வணக்கம். பாசக்கார்ர்களே! நான் சைவம். நீங்கள் எல்லா உணவுகளையும் ஒற்றுமையோடு தயாரிப்பதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதான் பார்க்கிறேன். மனதிற்கு இன்பமாக இருக்கிறது. நன்றி! நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் !

  • @harindralal4190
    @harindralal4190 3 года назад +12

    any malayalies here?🙂

  • @balajielumalai1367
    @balajielumalai1367 5 лет назад +11

    Idli+ Thakali chatini combination yarukelam pudikum 🙌🙌🙌🙌

  • @nishadsajnanishadsajna608
    @nishadsajnanishadsajna608 5 лет назад +125

    മലയാളീസ് ലൈക്‌ അടിക്കാൻ ഉള്ള സ്ഥലം.. 👍👍👍

  • @tamilchezhiyan4264
    @tamilchezhiyan4264 5 лет назад +64

    உண்மையின் சிகரமே அய்யனார் 😍😍

  • @RuckShan-fl3fn
    @RuckShan-fl3fn Год назад +4

    That baby so cute....😀😀😀😊😊😊

  • @ManojKumar-sq6mb
    @ManojKumar-sq6mb 5 лет назад +303

    Ayyanar annan fans hit like

  • @MayankSharma-lz9uv
    @MayankSharma-lz9uv 5 лет назад +118

    I am pure vegetarian and i only understand"always welcome you " but still i watch all videos,😂😂🤓🤓🤓 anyone like me

    • @ss.2727
      @ss.2727 5 лет назад +1

      I vegetarian too...but watch these videos because of their down to earth nature....
      I understand tamil though!!!

    • @shivumn1417
      @shivumn1417 5 лет назад +1

      Here 😂😂😂,,, I do understand only “ always welcomes you• rest all action 😂🤣🤣🤣🤣🤣

    • @sameerakhanum9233
      @sameerakhanum9233 5 лет назад

      You see some videos in English

    • @aryatanna89
      @aryatanna89 5 лет назад

      Same here😂😂 but now I know that "Manjal" means turmeric and "malala" means red chilli 😂😂😂

    • @vijayatman
      @vijayatman 5 лет назад

      @@aryatanna89 'milaga' is the red chilli

  • @KA-vf7vy
    @KA-vf7vy 5 лет назад +343

    We need to appreciate their effort spending whole night for preparing batter, Totally impressed!

    • @shashankashura1654
      @shashankashura1654 5 лет назад +11

      The best cooking channel in RUclips history.....💞💞❤❤

    • @madhunari7220
      @madhunari7220 2 года назад +1

      @@shashankashura1654 t

  • @ammuammu5458
    @ammuammu5458 3 года назад +12

    I can't understand yours language but loves because you give food to those who actually need it
    Love from Karnataka

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 лет назад +170

    யார் யாருக்கெல்லாம் வாய் ஊருச்சு

  • @kaavyachari3370
    @kaavyachari3370 5 лет назад +139

    That baby was really cute...and she is simply in shocked reaction🤣

  • @mrac-abbynold
    @mrac-abbynold 4 года назад +107

    after preparing all the ingredients, then cooking, lifting of utensils etc, they still have the joy and strength in serving the elderly people in their village... God bless your kind heart and commitment to serve 👏❤👏

  • @gayathrisathya1937
    @gayathrisathya1937 3 года назад +1

    உங்கள மாதிரி மனித தெய்வங்கள் இருக்குற நாளத இன்னும் உலகத்துல மழை பெய்து

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 5 лет назад +64

    தங்க புள்ள அச்சு குட்டி மா 💕💕❤️❤️😍😍

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 лет назад +63

    குட் காம்பினேஷன் 😋😋😋💖👌👌👌👍
    அப்டியே மாவு மீந்ததுன்னா தோசைக்கும் கிரேவிக்கும் பக்கா மாசா இருக்கும் 😁👌👍

    • @farithasfarithas1836
      @farithasfarithas1836 5 лет назад +4

      அய்யனார் ப்ரோ கலக்குங்க போங்க

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 5 лет назад +1

      Mr.kodampakkam ama unga pazhaya name searching searching thane

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 5 лет назад +1

      @@lakshmi.n7855 சரிதான் சகோ...
      உங்கள அருவம் sneak peekla மீட்பண்ணிருக்கேன்....சரியா 🤔😄😎

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 5 лет назад +1

      Mr.kodampakkam Aama u have good memory
      Enga veeta innaiku breakfast Idli and Chutney😃

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 5 лет назад

      @@lakshmi.n7855 ஓ ஹோவ்...😋😆 நீங்கோ குடுத்து வச்சவுங்க
      பேச்சிலருங்க இன்னிக்கி இங்கிட்டு துரித புளியோதரை😕😕😕
      போறேன் vcc ku எங்க பக்கத்து ஊர் தான் இன்னிக்கி ஒரு புடி 😄😄😄

  • @rubansiva7984
    @rubansiva7984 5 лет назад +159

    உங்களுக்கும் உங்க சேனலுக்கும் அவார்டு கொடுக்கணும் ரொம்ப அருமையா செய்றீங்க ப்ரோஸ் ..

    • @ImJoker001
      @ImJoker001 4 года назад +1

      என்ன அவார்ட் ஆஸ்கார் அவார்டா🙂😌

  • @kumarshabd1346
    @kumarshabd1346 3 года назад +3

    The little girl is so Innocent and cute and from the day 1 camera work is excellent and amazing.
    The simplicity of the people in the village is the most elegant to watch
    Watching on 11/07/21

  • @pranjithrajamani5493
    @pranjithrajamani5493 5 лет назад +113

    இன்னைக்கு இத பாத்துட்டு இட்லி சாப்பிட்டவங்க மட்டும் லைக் பண்ணுங்க..😆😆

  • @mediaone489
    @mediaone489 4 года назад +58

    Appreciate their hard work,quality and cleanliness, this channel is worth appreciation,.. god bless all of you,.

  • @anjalyvijayan
    @anjalyvijayan 5 лет назад +10

    Nalek exam aayit vdo pathittirikk🤩.. love from kerala😍✌️

  • @VINAYAK.VINAYAK.
    @VINAYAK.VINAYAK. Месяц назад +1

    ವಿಡಿಯೋ ಚೆನ್ನಾಗಿದೆ ಸರ್ ಅದ್ಬುತ ❤️ ಒಳ್ಳೆಯದ ಆಗಲಿ ಸರ್ ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯದಾಗಲಿ

  • @നെൽകതിർ
    @നെൽകതിർ 5 лет назад +120

    അരികെഴുകിയ വെള്ളം കുടിക്കുന്ന കാളകൾ ..ഉഴുന്ന് ആട്ടുന്നത് കൗതുകത്തിൽ നോക്കുന്ന കുട്ടി ഇതൊക്കെയാണ് അണ്ണാ ഞങ്ങളും ആഗ്രെഹിക്കുന്ന പുറം കാഴ്ചകൾ .മലയാളികൾ നഷ്ടപ്പെടുത്തിയത് നിങ്ങൾ എടുത്ത് പ്രേയോഗിക്കുമ്പോൾ കാണാൻ ഞങ്ങളും ഉണ്ട് കോൺഗ്രീറ് കാടുകളിൽ ഇരുന്ന്...വാഴയിലയിൽ മട്ടൻ കറിയും ഇഡലിയും ശരിക്കും വായിൽ വെള്ളം വന്നു ..അടിപൊളി ഒന്നും പറയാനില്ല

    • @abthulhakeem8866
      @abthulhakeem8866 5 лет назад

      Ithokke alle bay nechural yennu parayunnathe

    • @sivasakthi1387
      @sivasakthi1387 5 лет назад +6

      Ivlo azhga malayalam eludha therijja unakku yar kitta eluthanunnu therilayalae😁😁😁

    • @swapnalekhakswapnalekhak9335
      @swapnalekhakswapnalekhak9335 5 лет назад +1

      True

    • @shafeeqhusain7935
      @shafeeqhusain7935 4 года назад

      റാന്തൽ വിളക്കിന്റെ നുറുങ്ങു വെട്ടമാണ് കൂടുതൽ നൊസ്റ്റു

    • @இசைபித்தன்
      @இசைபித்தன் 3 года назад

      @@sivasakthi1387 Malayalam ah ithu sollave ila

  • @faseelariyaz5427
    @faseelariyaz5427 5 лет назад +100

    മലയാളീകൾ ഉണ്ടേൽ ഒന്ന് നീല ഞെക്കിയിട്ട് ഓടിക്കോ 😍🤭😎

  • @arun-aka
    @arun-aka 5 лет назад +21

    அருமை இட்டிலி ஆட்டுக்கறி குழம்பு😜😜😜 எனக்கு

    • @jayapriya9906
      @jayapriya9906 5 лет назад +1

      Iappathan nenacha vodio pottutting

    • @arun-aka
      @arun-aka 5 лет назад

      ம்ம் நன்றி

  • @parthapratimsarma4204
    @parthapratimsarma4204 3 года назад

    Your channel is best 👍💯❤❤love from Assam

  • @ഫാസിൽപള്ളിയിൽ

    *എത്ര മനോഹരം ആയാണ് ഇവർ അവതരിപ്പിക്കുന്നത്*

    • @SreeSheeKitchen
      @SreeSheeKitchen 5 лет назад

      In kerala very people giving youtube money to charity .god bless these good hearted people.)

  • @sathyavani3538
    @sathyavani3538 5 лет назад +82

    Really very hard working 💜 kai evlo kodaiyum 😦 i appreciate your work

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 лет назад +102

    நீங்கள் எல்லாரும் ஒரே வீட்டிலா இருக்கீங்க.இட்லி ,கறிக்குழம்பு நல்ல பொருத்தமான சாப்பாடு.

  • @nilapaintingworld2548
    @nilapaintingworld2548 3 года назад +5

    Yesterday I see 10 million subscribers now..11 m.😲😲😲🤩great

  • @naanrombabusy4416
    @naanrombabusy4416 5 лет назад +49

    இன்னைக்கு ஒரு புடி 😋

  • @kadhirnelavans.r.6082
    @kadhirnelavans.r.6082 5 лет назад +6

    இட்லி + மட்டன் குழம்பு கொலப்பி அடிக்கும்போது, அதோட சுவையே தனி. சொல்லவா வேணும்!
    👍👍👍👍🔥🔥🔥🔥💥💥💥💥

  • @kvshobins9820
    @kvshobins9820 5 лет назад +30

    വയറും മനസ്സും കണ്ണും നിറഞ്ഞു .😊😊👌👌👌

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 года назад +6

    அண்ணா நீங்கள் அனைவரும் கடவுள் கொடுத்தgift அண்ணா 100வருடம் மகிழ்ச்சி யாக வாழ வாழ்த்துக்கள் 🙏🥰👍👍👍🇮🇳👌👌👌👏

  • @chakkaravava9425
    @chakkaravava9425 5 лет назад +6

    Neega seyra thozhile romba unnmmaya pannreenga uga cooking channel ennak romba pudikkum😍😍😍😍😍😍

    • @terrin6980
      @terrin6980 5 лет назад

      HI THANK YOU FOR CHANNEL , START MY MORNING WATCHING YOU GUYS, WE LOVE IDILI , PLEASE GIVE US A EASY RECIPE , LOVE FROM SOUTH AFRICA,

  • @vijayviji9148
    @vijayviji9148 5 лет назад +9

    Advance diwail wishes to all yours family
    அய்யனார்க்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎊🎆🎇

  • @suren5372
    @suren5372 5 лет назад +29

    When you guys decided to help others and take 1 step towards that helping direction, ALMIGHTY come 40 steps towards you to help you. No doubt, you will continue to grow and expand your wings with much better kitchen and modern equipment.
    Be Blessed by the divine
    Vazhga Valamudan

  • @AbdulRehman-wp8xl
    @AbdulRehman-wp8xl 3 года назад +1

    Aap logon ko khata dekh mera Dil khush ho gaya😋😋

  • @rahd.1400
    @rahd.1400 5 лет назад +32

    Hand ground idli batter😍😍😍
    That's enough to say it's delicious

  • @rojinalex1506
    @rojinalex1506 5 лет назад +149

    Ellarum vange
    ⬇️
    ⬇️
    ⬇️

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад +1

      Ellarum vanga our voice guppunu superaa irukku

    • @johnnydepp9787
      @johnnydepp9787 5 лет назад

      Vanthu un Amma & Tangachi Pundaiya Nakkuratha..?.?.?

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад

      @@johnnydepp9787 kevalama irukku unga message. Namma culture spoil pannathinga pls

    • @rojinalex1506
      @rojinalex1506 5 лет назад

      @@johnnydepp9787 alla thambi unnude ammaye redstreetukku anapathukhu.. 😁

    • @rojinalex1506
      @rojinalex1506 5 лет назад

      @@johnnydepp9787 vanaga tampi nama ellarum senthu unnude tangachiye sex pannatugkhu

  • @kalakkalchannelkalakkalcha1986
    @kalakkalchannelkalakkalcha1986 5 лет назад +701

    யோவ் போங்கயா போய் சுத்திச் போடுங்க உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு

  • @Shital1977
    @Shital1977 3 года назад

    Language samjh nhi aarahi hai but i still I love to watch itna khubsurat gaav nature birds chirping heaven is this

  • @vinothansham
    @vinothansham 5 лет назад +31

    That baby girl OMG so beautiful 😍❤️❤️❤️❤️❤️ love from London

  • @agathiyanr7449
    @agathiyanr7449 4 года назад +12

    THE BABY WAS SO CUTE IN THIS VIDEO ☺️☺️

  • @rejilalraman4347
    @rejilalraman4347 5 лет назад +13

    പറയാൻ വാക്കുകളില്ല...... !!!, great job......

  • @Machamuni18
    @Machamuni18 Год назад +1

    இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

  • @rehanasyeda3475
    @rehanasyeda3475 5 лет назад +27

    Come on guys let's give Tata and duper gang thumps up 👍 let's see how many of you agreed with me
    The best Tata

  • @jpjp8641
    @jpjp8641 4 года назад +32

    Salute for your work bros and grandpa ..!! Enakum theriyum atukal la work pana evlo kastam nu .. no words to say this vdo😍

  • @anandv8717
    @anandv8717 5 лет назад +43

    മലയാളികൾ വാങ്കെ ലൈക്ക് പണ്ണുങ്കേ...

  • @bigdreamers308
    @bigdreamers308 3 года назад +1

    Naan unga ella video um paapen super 😍😍😍😍😍🥰🥰😍🥰🥰

  • @ayshabanu4478
    @ayshabanu4478 5 лет назад +9

    Masha allah 👌🏼👌🏼👌🏼place love from🇦🇪

  • @brigidamartins3293
    @brigidamartins3293 4 года назад +21

    Best natural home prepared food... Love the way they are cooking....thumbs up

  • @papadomlady2011
    @papadomlady2011 4 года назад +59

    Love the village life.... Still untouched by mad modernization.

  • @sowmiya8607
    @sowmiya8607 3 года назад +4

    Hats off to all men especially grandfather 😎😍😘my best wishes to all