உன்ன வச்சுக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🙆 சத்தியமா என்னால முடியல 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 394

  • @lavan3468
    @lavan3468 Год назад +8

    என்னுடைய அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது ஆனா தினமும் நைட் தூங்கும் போது எங்க அப்பாவ நினைச்சு ரொம்ப வருத்தம் பட்டு தான் இருந்தேன் இப்போ நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க அப்பாவோட நினைப்புல மூழ்கி இருந்தேன் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது இது போன்ற வீடியோக்கள் அதிகம் பதிவிட வேண்டுகிறேன் என் உதட்டோரம் சிறு புன்னகை நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +147

    பயங்கர மூட் அவுடில் இருந்தேன் பா டக்குன்னு இந்த வீடீயோ வந்தது என் மூடே செமையா ஜாலியா ஆகிடுச்சு அவ்வளவு சிரிப்பு வேற லெவல் பா ரெண்டு பேரும் 👌👌

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +33

    தம்பி எனக்கு வயிறு வலிக்குது பா சிரிச்சு சிரிச்சு கவுரி நீ வேற லெவல் செல்லம் 🤣🤣🤣

  • @thangarani9509
    @thangarani9509 2 года назад +34

    சூப்பர் அண்ணா அண்ணி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு தேங்க்யூ ❤️❤️❤️❤️❤️

    • @thangarani9509
      @thangarani9509 2 года назад +2

      இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @Magathiabi
    @Magathiabi 2 года назад +15

    உங்க வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல்ல வேற லெவல் போங்க அண்ணா அண்ணி நன்றி எங்களை சிரிக்க வைத்ததற்கு

  • @RaviRavikumar-mc7dm
    @RaviRavikumar-mc7dm 2 года назад +1

    Semma mood out Anna paarthathum sirippu adakka mudiyala sirichi sirichi vayiru vali super super 👌

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +8

    Kakaku kaka valippu vantha mathiri erukku,semma, can't control my laughter 🤣🤣🤣 nice stress reliever 👌 hats off to u👍

  • @vv2262
    @vv2262 2 года назад +6

    Vandhuten 😀😀😀 gowri sister ningal performance adipozhi..
    Gowri sister dance army 💃💃💃💃💃💃
    Anna danush get up good...

  • @lathapandi9318
    @lathapandi9318 2 года назад +14

    Vera level comedy....yeppa vayire valikkuthuya sami😂😂😂Verithanamana editing 😍😍😍😍Bro dance sema😁😁😁

    • @jananijanani_
      @jananijanani_ 2 года назад

      Vera level comedy super ennala sirippa adakkave mudiyala

  • @antogracy5790
    @antogracy5790 2 года назад +7

    உண்மையா வேற லெவல் 🤣🤣🤣🤣🤣... சிரிப்பு அடக்க முடியல சாமி 🤣🤣🤣🤣

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 года назад +19

    sister and brother semma funny both of you I cannot controll my laugh💯🤣🤣🤣

  • @rajasethupathyp5544
    @rajasethupathyp5544 2 года назад +2

    SUPERB கெளரி செம்ம முன்னேற்றம் . கெளரி Voice ரசிக்கும்படி உள்ளது

  • @bhuvanaj1778
    @bhuvanaj1778 Год назад +4

    செம்ம காமெடி பா வாழ்த்துக்கள் யூடியூபில் நீங்க தான் வடிவேலு கோவை சரளா 🙏

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 2 года назад +5

    Super Gowri ma 🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣 Super Karthick Brother 🤗🤗🤗🤗👌👌👌👌🤣🤣🤣🤣🤣 Dance Super Comedy Kalantha Look 🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰

  • @kowsi1436
    @kowsi1436 2 года назад +18

    Last step ultimate pa😂😂😂😂 God bless both of you

  • @gowsiiprithivii7857
    @gowsiiprithivii7857 2 года назад +5

    Na evlo stress la irunthalum unka video pathu avlo happy ah feel pandren.... I can't control.. My laugh...

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 2 года назад +3

    Unmaiyave vera level anna .naa unga video pathu thaniya sirichete irunthen vitla ellarum naa loosu nu nenachetaga vera level anna unga 🥰😘

  • @sabasabana9307
    @sabasabana9307 2 года назад +2

    Ayyo rompa sirichiten rompa nallaruku sister pavam 😆

  • @sudhasaravanan7363
    @sudhasaravanan7363 2 года назад

    Yeapavum ethu mathuri happy irunga gob bless you... brother and sister...🥰🥰🥰

  • @amma7485
    @amma7485 2 года назад +2

    Recently addicted .romba srichitan inniku super both of you.

  • @amsavenig3231
    @amsavenig3231 2 года назад +2

    ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவது வேற லெவல் சிரிச்சா சிரிப்பு தாங்கவே முடியல கௌரி கொம்பு முளைக்கும் சொல்லி முட்டுன தலையில அதுதான் வேற லெவல்🤣🤣🤣🤣😂😅😄😃😀

  • @kvma2510
    @kvma2510 2 года назад +11

    🤣🤣🤣🤣 புருஷன் பொண்டாட்டி அடிக்கிற கூத்து இருக்கே எப்பா சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் . கார்த்திக் தம்பியை விட கௌரி உங்க பெர்பார்மன்ஸ் சூப்பர் அதெல்லாம் இருக்கட்டும் தம்பி எப்படி இருக்கான் நல்லா இருக்கானா பாப்பா அவன பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @nirmalarajakani9161
    @nirmalarajakani9161 2 года назад +1

    Super ka mudiyala sirichu stomach valikuthu ka semma

  • @kumar.g143
    @kumar.g143 2 года назад +1

    Ayyo anna akka enna la sirippa adakkavey mudiyala 🤣🤣🤣semmaya pannuringa 2perum melum valara vaalthukkal 🥰

  • @SiluvaiMicheal-w5u
    @SiluvaiMicheal-w5u 4 месяца назад

    Na rompa kastathula irunthean but enna சிரிக்க வச்சிட்டிங்க thanks 🙏🎉🎉🎉

  • @bismidreesworld
    @bismidreesworld 2 года назад +3

    🤣🤣🤣சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு இதுக்காகவே subscribe பண்ணிட்டேன் 🤣🤣 சூப்பர் சிஸ்டர்

  • @lavanyasuresh5011
    @lavanyasuresh5011 2 года назад

    2:parum Vara lavel super 👌 neega 2 parum semma performance unga 2 parum romba pudikum so

  • @radhamani5032
    @radhamani5032 2 года назад +1

    Super anna akka semaya pantrega sad feeling ga irukum pothu unga video patha pothum Ella feelings enga pothunu theriyala superrrr

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +1

    Hiii gowri karthick sema music veralaval💃💃💃💃sema karthick nika yella vera leval dances dances master ra ayioo pavam🤣🤣🤣🤣🤣🤣

  • @mariselvi7288
    @mariselvi7288 2 года назад +1

    Vera level performance sema anna anni sirichi control pana mudila

  • @prasanthr8425
    @prasanthr8425 2 года назад +1

    Akka & Anna super vera level ponga, seerikka mudiyala pa.....

  • @ramthilaga463
    @ramthilaga463 2 года назад +9

    சூப்பர் செம காமெடி 😂

  • @Nanthus3007
    @Nanthus3007 2 года назад +1

    Anna akka ennala scriptureadakka mudiyala romba super na happy your family God bless you 🙏

  • @seenu2722
    @seenu2722 Год назад

    யோவ் சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருதுய்யா. என்ன யா இப்படி பண்றீங்க. என் பையன் தூங்கிட்டு இருந்தான் நான் சிரிச்ச சத்தம் கேட்டு முழிச்சிட்டான். Love you Guys

  • @prabakarankaran5122
    @prabakarankaran5122 2 года назад +2

    மிகவும் அருமை நகைச்சுவை நடனம்💃

  • @Ganamechpec
    @Ganamechpec 2 года назад +1

    anna akka vedio super sirichi sirichi vairu valikuthuka super anna ellarayum sirka vaikiara neenga nalla irukanum

  • @prabhuranjitham4592
    @prabhuranjitham4592 Год назад

    yappa sami semma comedy sirichu vai valikkuthu 😂😂😂😂😂😂

  • @karthianjumakarthianjuma1212
    @karthianjumakarthianjuma1212 2 года назад +3

    ஐயோ என்னால சத்தியமா சிரிப்பு அடக்க முடியல. அதுல தெய்வமகள் மியூசிக் வேற லெவல் ஹெட் போன் போட்டுட்டு பைத்தியம் மாதிரி நானே சிரித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் காமெடியை பார்த்து சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @palanisami6053
    @palanisami6053 Год назад

    Sirichu sirichu vayure valikuthu super jodi

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 2 года назад +6

    உங்க விடியோ எப்போமே காமெடியா இருக்கு சூப்பர்

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 2 года назад

    Yeppa... Semma pa.... Long time after semmaya chiruchen

  • @RajKumar-kg9ul
    @RajKumar-kg9ul Год назад

    Sirippu thanga mudila vera level neinga😂😂😂😂😂😂

  • @meenameenameenameena3149
    @meenameenameenameena3149 2 года назад

    Super super super.sirikka mudiyala 2perum super

  • @subairiyabathusa8549
    @subairiyabathusa8549 2 года назад +1

    Semma payankaram

  • @jasmineparveen5759
    @jasmineparveen5759 2 года назад +2

    Ayo yennala siripa atakka mudila ,,😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂😂🤣🤣😂🤣🤣🤣🤣

  • @lakshmiyuva1792
    @lakshmiyuva1792 2 года назад +1

    Oh my god enna la muriyala i am control'my laughing 😆😆😆😆😆😆😆😆super anna super akka ❤️

  • @priyavimal6846
    @priyavimal6846 2 года назад +2

    Sema comedy akka sirichu stomach valikuthu

  • @selvamramalakshmi6244
    @selvamramalakshmi6244 2 года назад +1

    😁😁😁😁😂😂😂😂 akka samaya erukku akka .ana ethu reala onga vettula nadakurathu thanaaaa

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 года назад +1

    Semma pa neenga athu pannalam nalla irukku pa pakka nalla irukku

  • @msivakumarkumarnm3587
    @msivakumarkumarnm3587 2 года назад +2

    அக்கா சிரிப்ப அடக்க முடியல ரொம்ப சிரிப்பா இருக்கு

  • @hemahansika1052
    @hemahansika1052 Год назад

    Vera level rendu perum.... keep rocking 🔥

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 2 года назад +1

    Anna ......neega allaga irukga.....love u bro

  • @priyagopi5167
    @priyagopi5167 2 года назад +1

    ஹஹஹஹ செம சூப்பர் டான்ஸ் செம ரொமான்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤩🤩🤩🤩🤩😍😍🥰🥰🥰🥰😍👌👌👌👌👌

  • @valarmathikv868
    @valarmathikv868 2 года назад +1

    Anna akka Vera level fun semmaya enjoy pannunom 👌👌👌👌👌👍👍👍 super eppovum ipidi vdo podunkga All the best

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 года назад +1

    Akka paavam bro anyway semmaya irundichu, sirichi sirichi vayiru vazhikudhu....

  • @sachisk5373
    @sachisk5373 2 года назад +2

    Same comdey sister and brother 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @jananijanani_
    @jananijanani_ 2 года назад

    Vera level comedy ennala sirippa adakkave mudiyala

  • @murinesharmili0922
    @murinesharmili0922 2 года назад

    Nijama solraen awsm couples.enjoyed thoroughly. Superya.dialogs atha vida semmmaaa.

  • @jeevasurya9023
    @jeevasurya9023 2 года назад +2

    Super Anna Anni Vaazhga valamudan vaalthukkal 🌹🌹🍫🍫🍫

  • @kannantvp
    @kannantvp 2 года назад +1

    Unga videola romba nalla erukku Anna anni vazhthukal

  • @rubarubi325
    @rubarubi325 2 года назад +2

    Semaa vera level dance super gouri akka sema step potinga

  • @m.perumakkalm.perumakkal3946
    @m.perumakkalm.perumakkal3946 2 года назад +3

    ரொம்ப சிரிச்சிட்டேன் சூப்பர் காமெடி

  • @roselinjenishajenisha1179
    @roselinjenishajenisha1179 2 года назад +1

    Vera leval bro and sis 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivasiva4623
    @sivasiva4623 2 года назад +2

    வேற லெவல் perpomence

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 года назад +2

    new subscriber my stress buster couple agitinga renduperum

  • @preethig4709
    @preethig4709 2 года назад

    First time unga video pakkuren akka anna
    Vera level 👏👏👏👏👏👏
    Sirichu sirichu thala valikuthu
    Na antha alavuku sirichen thanks for the video

  • @keerthanathavasri7748
    @keerthanathavasri7748 2 года назад

    Anna super samma akka very nice 👍👍👍💖💖💖all the best anna akka

  • @n.sathish2242
    @n.sathish2242 2 года назад +3

    Dance master 😂😂😂 👌👌

  • @virginiapv2717
    @virginiapv2717 2 года назад +6

    🤣🤣🤣🤣அய்யோ வயிறு வலிக்குது 😁😁

  • @vinothavinotha4420
    @vinothavinotha4420 2 года назад +1

    Super Unga video Enaku romba pidikum

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 года назад +1

    செம காமெடி கௌரி சிஸ்டர்

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 2 года назад +2

    santhosathulayae periya santhosam aduthavangala santhosa paduthi parkrathu 👏👌

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 года назад +3

    Anna mass entry 😂😂 iyo semma comedy Akka pavam Anne 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 my favorite 💞 couple ❤️❤️❤️ bg song Vera level 😂😂

  • @indhuvishva9691
    @indhuvishva9691 2 года назад +3

    செம செம அண்ணா 👌👌👌

  • @selvimathi5855
    @selvimathi5855 Год назад

    அண்ணா அக்கா வயிறு வலிக்கு சூப்பர் ❤❤❤❤❤

  • @kalpanavasanth375
    @kalpanavasanth375 11 месяцев назад

    Sema sirichu sirichu tired agiten

  • @karanmukhiya-vb1og
    @karanmukhiya-vb1og Год назад

    Unga video parthutu romba sathama sirichuten pa,,,,😁😅😆😂🤣🥱🤩😃😀😁

  • @sakthi1976
    @sakthi1976 2 года назад +1

    Vera level ponga ponga

  • @vijayalakshmi-wq5fu
    @vijayalakshmi-wq5fu 2 года назад +3

    Come on come on Anna 😂😂sema we love it❤️❤️❤️

  • @vaishnavivaishnavi6037
    @vaishnavivaishnavi6037 2 года назад +1

    Super akka cripu thaga mudiyala enala sericly

  • @g.saikrish5112
    @g.saikrish5112 2 года назад +1

    Sis siruchu siruchu vairu Vali bro antha thampi school tye semma ponga...

  • @pradeeppandi5521
    @pradeeppandi5521 2 года назад +1

    Bro semya iruku video... Intha mari video podunga bro..

  • @rajirajesh8919
    @rajirajesh8919 Год назад

    Ayooooo background music sema😂😂😂😂😂😂adi thulll👍👍😍😘

  • @sujikathir1780
    @sujikathir1780 2 года назад +2

    கார்த்திடன்ஷ்சூப்பர்

  • @jayaramjaisaran6241
    @jayaramjaisaran6241 2 года назад +1

    Hai gowri sis.super video siruchu siruchu oru vali aaiten 👌👌👌👌❤

  • @RAJKUMAR24981
    @RAJKUMAR24981 2 года назад +1

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @amudhajanarthanan6562
    @amudhajanarthanan6562 2 года назад +1

    Super Gowri Karthick

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 года назад +1

    அருமை அருமை அருமை 😂😂😂👏👏👏

  • @chitraviji6997
    @chitraviji6997 2 года назад +1

    செம அண்ணா அக்கா 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂

  • @indhusasi6545
    @indhusasi6545 2 года назад +2

    Ayyo vera level bro semma fun sis super

  • @vidhyaPonnusamy-s2z
    @vidhyaPonnusamy-s2z 2 месяца назад

    Semma anna neenga pandrathu
    Super

  • @sujathahari5052
    @sujathahari5052 2 года назад +7

    Sema comedy sister ❤️👍

  • @vijyaganthmanjula5498
    @vijyaganthmanjula5498 Год назад

    Super Anna anni very nice comedy 😁😁😁😁😂😂😂😂❤️❤️❤️

  • @kowsi1436
    @kowsi1436 2 года назад +3

    U really end my day very happy guys ... God bless you

  • @ksarasvathy1941
    @ksarasvathy1941 2 года назад +1

    சிஸ்டர் &பிரதர் உங்க வீடியோ சூப்பர் மிக மிக அருமை டான்ஸ் சூப்பர்

  • @karthigathiru699
    @karthigathiru699 2 года назад +2

    அக்கா சிரிப்புதங்காமுடியல

  • @kalidass4062
    @kalidass4062 2 года назад +1

    Ayooo mudiyala🤣🤣🤣🤣🤣🤣🙋🙋🙋

  • @neelsh.r5775
    @neelsh.r5775 Год назад

    அருமையாக உள்ளது

  • @myshay8721
    @myshay8721 2 года назад +1

    Akka neenga romba 👌 akka side gab la sema counter poduringa...

  • @asanmohamedasan2216
    @asanmohamedasan2216 Год назад +1

    நன்றி.நன்பர்களே