ஆட்டம்னா சும்மா இப்படி இருக்கணும் 🥰 தீயா வேலை செய்யனும் கௌரி 💃🕺

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஆட்டம்னா சும்மா இப்படி இருக்கணும் 🥰 தீயா வேலை செய்யனும் கௌரி 💃🕺Viruman #karthikgowri ‪@KarthikGowri‬
    Welcome To Subscribe For KG Familys
    👉 / karthikgowri
    உங்களை மட்டுமே நம்புகிறோம்... Love you to all Friends😘
    For Brand Collaboration & Advertising Drop a Mail To gowrisankarikarthik@gmail.com

Комментарии • 772

  • @KarthikGowri
    @KarthikGowri  2 года назад +225

    My Dear Nanba 💞 Nanbigalay 😘 தயவுசெய்து வீடியோவ Skip பண்ணாம முழுசா பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். வயிறு வலி வராம சிரிக்க Try பண்ணுங்க 🤗

    • @marajabanu4557
      @marajabanu4557 2 года назад +4

      Sammmma super 🔥🔥🔥🔥🥰🥰❤❤❤❤😘😘

    • @marajabanu4557
      @marajabanu4557 2 года назад +5

      Masa alla 🙌🙌🙌🙌👑👑👑👑💐💐💐💐💐

    • @kathijam8670
      @kathijam8670 2 года назад +3

      Semma Vera leval

    • @kathijam8670
      @kathijam8670 2 года назад +3

      Sister bro vunka video Vera leval

    • @srikavithav5745
      @srikavithav5745 2 года назад +3

      Always am liked ur videos😍😍😍😍

  • @saravanansvh1406
    @saravanansvh1406 2 года назад +151

    உண்மையிலே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா பண்றீங்க கௌரி கார்த்திக் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு நீங்க பண்ணற வீடியோ எல்லாமே சூப்பர் ஆனா கௌரி ரொம்ப பாவம் திட்டாம சொல்லி குடுங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க

  • @fathimaghouse5829
    @fathimaghouse5829 2 года назад +43

    முடியலப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 👏👏👏நான் என்னை அறியாமல் சத்தமா சிரிச்சுட்டேன். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SathishKumar-ge6tm
    @SathishKumar-ge6tm 2 года назад +80

    அண்ணா உங்க ரெண்டு பேரையும் நெனச்சா சிரிப்பு தாங்க முடியல வேற லெவல் 👌👌👌

    • @Vishal16615
      @Vishal16615 2 месяца назад

      Poi sollalam ipdi... Acre kannakula solla koodathu

  • @raji8696
    @raji8696 2 года назад +13

    😂😂😂பாவம் அண்ணா அக்கா திட்டடாதீங்க 😂😂செம்ம நடிப்பு 👍🏻👍🏻👍🏻

  • @sagababyma5662
    @sagababyma5662 Год назад +6

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அண்ணா அண்ணிய வைத்து ரெம்ப காமடி பன்றிக அண்ணா super super Annaa vari nice 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐👏👏👏

  • @cksamycksamy5200
    @cksamycksamy5200 2 года назад +5

    சேலைதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு .அப்புறம் உங்க நடிப்பு அருமை.இருவரும் வாழ்க பல்லாண்டு.

  • @user-ky4sx4nu9v
    @user-ky4sx4nu9v 4 месяца назад +4

    உங்க சேனல் இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன்.... அய்யோ சிரிச்சு சிரிச்சு வயறு வலிச்சிருச்சு😂😂😂

  • @yashanpriya4838
    @yashanpriya4838 Год назад +10

    Karthi gowri உங்க video பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது bro 💐👏💐🥰👏🤣,bro கெளரியால் மட்டும் தான் இப்படி எல்லாம் முடியும், வர்ணிக்க வார்த்தைகள் இல்லை கௌரி 💐👌👍

    • @sarankumarsarang5195
      @sarankumarsarang5195 Год назад

      Karthi gowri unga video 👌👌👌😄 சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர்

  • @dhanushyavidyusri4195
    @dhanushyavidyusri4195 2 года назад +19

    I can’t control My Laugh 😂 Extraordinary Performance 😘

  • @pakkrisamisathish9466
    @pakkrisamisathish9466 Год назад +9

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanapalanm6521
    @dhanapalanm6521 2 года назад +2

    எத்தனையோ டான்ஸ் மாஸ்டர் பார்த்திருக்கிறான் ஆனா இப்படி ஒரு டான்ஸ் மாஸ்டர் பார்க்கவே இல்ல பா அண்ணா அண்ணியை கொடுமை படுத்தாதீங்க 👌👌👌👌👌👌

  • @suppurajsuppuraj8372
    @suppurajsuppuraj8372 2 года назад +9

    Anna semaaa😘😘sirici sirici vairu valikuthu Anna Vera Level 😍😂😂😂🤣💗💓

  • @user-ge4tf1wu7y
    @user-ge4tf1wu7y 2 года назад +4

    அண்ணா சூப்பர் ரெண்டு பேரும் அருமை 💞💞💞💞உங்கள ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் 🌹

  • @aruchamya4340
    @aruchamya4340 Месяц назад +1

    உங்கள் சேனலை இப்பொழுது தான் பார்கிறேன் அருமை அருமை அட்டகாசம்❤

  • @anishabanu9583
    @anishabanu9583 Год назад +4

    Unga video patha romba santhosama iruku 🥰🥰🥰🥰🥰

  • @diytailoring9742
    @diytailoring9742 2 года назад +5

    அருமையான நடிப்பு இது மாதிரியே டான்ஸ் ஆடுங்க என்ஜாய் சூப்பரா இருக்கு ரெண்டு பேரும் அருமையா ஆடுறீங்க சிரிப்பு தான் அடக்க முடியல வயிறு வலிக்குது அழுதுடுவேன்

  • @kani_mozhi07
    @kani_mozhi07 2 года назад +9

    சூப்பர் அண்ணா வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு நல்லா இருக்கு சூப்பரா இருக்கு

  • @radhasasi7417
    @radhasasi7417 2 года назад +4

    வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு ரெண்டு பேரும் பிரமாதமா பண்ணி இருக்கீங்க

  • @abisworld649
    @abisworld649 2 года назад +18

    விருமன் படம் பாத்திருந்தா கூட இவ்ளோ சிரிப்பு வருமானு தெரியல.. சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி...

    • @SuganthiDhayalan
      @SuganthiDhayalan 17 дней назад

      😂😂😂😂😂😂😂😂mudila da samiiii😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @LaxmiLaxmi-sg6wd
    @LaxmiLaxmi-sg6wd Месяц назад

    படத்துல கூடம் இப்படி ஒரு காமெடியை பார்த்ததில்லை சூப்பரா இருக்குது உங்க டான்ஸ் ஆக்டிங் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 👌👌👌❤️❤️❤️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 года назад +15

    brother semma funny 💯🤣🤣🤣🤣🤣

  • @kookie4191
    @kookie4191 2 года назад +9

    Aiyooo mudiyala Anna semma 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ithea matheri regular ah different ah pannunga anna

  • @godsson701
    @godsson701 Год назад +1

    இப்படியொரு ஆட்டத்த என் வாழ்க்கையில பார்த்ததே இல்லை.😀😆😄😃😄😆😀😆😄😃😂😂😂😂😂🤣🤣🤣

  • @mr.rightop4174
    @mr.rightop4174 2 года назад +2

    கார்த்திக் குருநாதா பாவம் குருநாதா அக்கா ...உங்க அக்கப்போரு பெரும் அக்கபோராலயா இருக்கு😅😅😅

  • @nabeelrihana257
    @nabeelrihana257 2 года назад +3

    Sister ah vachi nalla comedy pandriga anna haiyooooooo mudiyala🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @petlover8235
    @petlover8235 2 года назад +2

    ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணா அண்ணி....உங்கள பாத்தா விஜே ராஜூ அண்ணா மாரி இருக்கு.

  • @maximmaxim8538
    @maximmaxim8538 Год назад +1

    சூப்பர் அக்கா அண்ணா வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு 😄😄😄😄😄

  • @kolangimurugan4562
    @kolangimurugan4562 Месяц назад

    இரண்டும் பேரும் என்ன தான் நினச்சிக்கிட்டு இருக்கீங்க .சிரிச்சி சிரிச்சி வயிறு வலி தாங்கமுடியல.

  • @kowsalyadevijothidar3786
    @kowsalyadevijothidar3786 Год назад +1

    சூப்பர் சூப்பர் உங்கள் வீடியோ செம சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ஒரு காமெடி படமே பார்த்து இருந்தாலும் கூட இந்த அளவுக்கு சிரித்து இருக்க மாட்டேன் அந்த அளவுக்கு சிரிப்புகள் உங்கள் காமெடி வீடியோ வை பார்த்து எனக்கு கண்களில் நீரும் கசியிது சிரித்து சிரித்து வயிறு வலி எடுத்து விட்டது மேலும் மேலும் உங்களுடைய வீடியோக்கள் பதிவிட வேண்டும் மேலும் மேலும் இருவரும் கலைகளில் நல்லபடியாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதர சகோதரி

  • @kalaivanimani143
    @kalaivanimani143 2 года назад +2

    Today romba athigama sirithathu ungalalathan 😄😄😃😄😁😆😅

  • @sudhabalu1628
    @sudhabalu1628 2 года назад +1

    iyyo yennala mutiyala da saami😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂sirichu sirichu vayiru valikuthu.. 🤣🤣semma neenga rendu perum vera level..
    👌👌👌👌

  • @manjulasenthilkumar5330
    @manjulasenthilkumar5330 4 месяца назад

    😂😂😂கௌரி கார்த்திக் made for each other ❤ஓம்சக்தி வாழ்க வளமுடன் தங்கங்களா🎉🎉🎉

  • @nishaapdthulla4641
    @nishaapdthulla4641 2 месяца назад +1

    செம சூப்பர் சிரிச்சு வயிறு வழி வந்துவிட்டது

  • @user-eq2rg9hg4y
    @user-eq2rg9hg4y 2 месяца назад +2

    உங்கள் ‌டான்ஸ்‌‌‌ சுப்பர்

  • @vidhyalakshmi2010
    @vidhyalakshmi2010 Год назад +1

    Romba super ma சிரிச்சி ,சிரிச்சி கண்ல தண்ணி தான் 🤣🤣🤣🤣🤣keep it up bro

  • @ushaushal3702
    @ushaushal3702 2 года назад +1

    கௌரி அக்கா சூப்பர் அக்கா பீஸ் ரோடு இது சூப்பரா இருக்கு அண்ணா நீங்க வேற லெவல் 👌👌👌🥰🥰🥰

  • @kaushimukhil7495
    @kaushimukhil7495 2 года назад +2

    உங்கள் வீடியோ வுக்கு நாங்கள் அடிமை.சூப்பர் நண்பா

  • @pandiyanp9479
    @pandiyanp9479 2 года назад +2

    யார் நீங்க செம ஹிட் சிரிப்பை அடக்கமுடியல

  • @kalidass4062
    @kalidass4062 2 года назад +2

    Ayooo vaayii valikuthuuu vayiruu valikithuu mudiyalaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @asanmohamedasan2216
    @asanmohamedasan2216 Год назад +2

    😂heyguys.ennala.sirippaadakkamudiyala😀😀😀😀😀👌👌👌💟

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +5

    Recently addicted to your videos.stress buster 🤣🤣🤣

  • @lavanyalavanya-nl8sp
    @lavanyalavanya-nl8sp 2 месяца назад

    அக்கா அண்ணா செம சூப்பரா இருக்கு என்னால சிரிப்பு அடக்கவே முடியல நான் வேற 8 மந்த் ப்ரக்னன்ட் வயிறு வலி தாங்க முடியல செம வேற லெவல் போங்க

  • @Priyamindvoice369
    @Priyamindvoice369 2 года назад +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @sujikathir1780
    @sujikathir1780 2 года назад +2

    என்ன டைரக்டர் கார்த்திஓவர்போயிட்இருக்ரகௌரிகாமெடி

  • @poornimarani1742
    @poornimarani1742 2 года назад +4

    Anna viruman song ah kuda na ithana thadava pakala. Ana unga vedio va daily 2 times achum pathudura. Superb Anna😄😄😄❤.

  • @hethayoutubevision4806
    @hethayoutubevision4806 2 года назад

    யப்பா யப்பா செம சகோ,,,விருமன் படத்த 50 வாட்டி பார்த்த மாதிரி இருக்கு ,,,,செம தீயா நடிப்பு கலக்கல் சகோ.

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад

    அருமை கௌரி அம்மா திழ்ட்டி.சுத்தி போடனும் கௌரிக்கு.💐💐💐💐💐💐

  • @tamilmedia7675
    @tamilmedia7675 2 года назад +1

    Apdiya epdiya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 vera level

  • @Kaviyarasan337
    @Kaviyarasan337 2 года назад +1

    சுப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வாழிக்குது bro

  • @nirosharn8524
    @nirosharn8524 2 года назад +1

    Mudiyala paa 🤣🤣🤣🤣ennoda feelinga maranthu sirichitta anna 🤣🤣🤣🤣🤣

  • @kss4982
    @kss4982 2 года назад +1

    Intha kanjapoo kannala dance ithuku mela yaralum kalaikka mudiyathu suppera erukku 😆😆😆

  • @nehamohamed2590
    @nehamohamed2590 2 года назад +2

    Ayyyooooo mudiyala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dstamilachi3431
    @dstamilachi3431 2 месяца назад

    ரொம்ப சூப்பரா தன்னையே மறந்து சிரிக்கிற அளவுக்கு இருந்தது வாழ்த்துக்கள்

  • @ramachandran-oi7ky
    @ramachandran-oi7ky 2 года назад +1

    Aiyoo Anna Vera level skip pannama parthu siritcha gowri dance Vera level

  • @anandvinothini7571
    @anandvinothini7571 2 года назад +2

    Sister nijama sirichi sirichi vairu valikkuthu , athu mattum illa sirichi sirichi kanla thanniya varuthu mudiyala 😂😂😂😂

  • @mahimairaj3238
    @mahimairaj3238 2 месяца назад

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் நடிகர் மகிமை ராஜா

  • @user-fe2ik7ii7k
    @user-fe2ik7ii7k 2 года назад +2

    Yenna la sirippu adakka mudiyala 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @sundharilux5425
    @sundharilux5425 2 года назад +2

    Sathiyama sirippa adikka mudiyala bro vera 11

  • @michaelkavitha7079
    @michaelkavitha7079 2 года назад +3

    Original viruman movie jodi thothurum ponka vera level annna.😃😃😃😃😃😃😃😃🤩🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞

  • @lakshmisubbu1706
    @lakshmisubbu1706 2 года назад +1

    Ayyo amma sathyama mudiyala avalo sirichu vayiru valikuthu aanalum anna nenga romba thituringa gowriya.... Semma semmma continue😊👌👌👌👌👌👌👌👌👌👌

  • @renukalokesh8051
    @renukalokesh8051 2 года назад +1

    Ayyo solla vaarthaiyee illa Anna Anni super 😂😂😂😂😂

  • @gowsikagowsi3124
    @gowsikagowsi3124 2 года назад +5

    Anna akka unga videos ellamey rompa super ahh iruku...dance vera level.. 😂🤣

  • @KalaDevi-yr8rt
    @KalaDevi-yr8rt 3 месяца назад

    Unnaiyalum rompa vayaru valikkuthu semma super😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @anishabanu9583
    @anishabanu9583 Год назад +3

    Vera level bro Akka 😂😂😂

  • @jeyanthibose4185
    @jeyanthibose4185 2 года назад +2

    payankaraa sirippu gowri superr

  • @punithapunitha292
    @punithapunitha292 2 года назад +2

    வேற லெவல் ,சிரிச்சி சிரிச்சி ,முடியல.

  • @marimuthusubbuthaidhivya5072
    @marimuthusubbuthaidhivya5072 2 года назад +1

    அண்ணா அக்கா சூப்பரா தான் ஆடுறாங்க புல் வீடியோ போடுங்க நான் ஏன் அக்கா அந்த டான்ஸ் அந்த சாங் நல்லா இருக்கணும் எடிட் பண்ணாம அந்த சாங்கை சேர்த்து போடுங்க. நான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது செம அண்ணா அக்கா

  • @amalaam9598
    @amalaam9598 2 года назад +6

    Aiyoo anna and akka super,amazing ,really vaai valikka sirichen,stress buster akka unga reactions super akka,anna semma semma semma,romba naalaiku aprom ipd sirichen,u both very very super,🔥😂😂😂😂🔥🔥💫✨🌟🌟🎀

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 года назад +1

    இந்த எபிசோட்ட பத்துட்டு நன்உங்களுக்குசப்ஸ்கிரைப் ஆகிவிட்டேன் சிரித்து சிறித்து வயிறு வவித்துவிட்டதுஅண்ணா

  • @yuvasundhari1467
    @yuvasundhari1467 2 года назад +1

    Nejamave konjam jollyah than irukku video parkurathuku athum last la no no Naa rombha busy vera level 👌👌👏👏

  • @muthukeethu
    @muthukeethu 2 года назад +1

    Akka.....அழகு..... நீங்க தா வேற லெவல் அக்கா செம யா பண்ரீங்க

  • @raji8696
    @raji8696 2 года назад +1

    வே ட்டி மாட்டிங்கிற போது 😂😂😂😂

  • @rasathirasathi4036
    @rasathirasathi4036 2 года назад +1

    Anna vayiru valiye vanthuruchu nit 12.40 ku thoongama sirichutu iruke😀

  • @kamachiprakash5777
    @kamachiprakash5777 2 года назад +1

    அக்கா.டான்ஸ்.சூப்பர்.அக்கா
    அண்ணா.நீங்க வேற.லெவல்.அண்ணா💞💞💞

  • @ramambi6804
    @ramambi6804 Год назад

    Ada pongappa, sirikavae mudiyala, vai valikudhu😆😆😆😆😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @gugapriyajeyalakshmi3384
    @gugapriyajeyalakshmi3384 Год назад

    Ennala siripu control panna mudiyala😂😂😂🤣🤣🤣🤣

  • @kavithak3707
    @kavithak3707 2 года назад +1

    Vestila ottai irukku athula appadiyo kuthichu odi poiru 😍😍🤣🤣... y bro

  • @Thangamayilu02
    @Thangamayilu02 2 года назад +1

    ப்ரோ நீங்களும் அக்காவும் செம்மயா பண்ணுறீங்க

  • @priyagopi5167
    @priyagopi5167 2 года назад +1

    வாவ் செம அழகு போங்க ரெண்டு பேரும்👍😂🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍💗

  • @nalluthambi5153
    @nalluthambi5153 2 года назад +1

    டான்ஸ் சூப்பர் அண்ணா அக்கா சூப்பர் டான்ஸ் கத்து கொடுக்கறீங்க

  • @megha-sc9xg
    @megha-sc9xg 2 месяца назад

    Ayyo karthi bro 😂😂 mudiyala😂😂rendu perum romba alumbu pandreenga pa❤❤

  • @user-dm9jx5ec3v
    @user-dm9jx5ec3v 4 месяца назад

    Vera 11 both of you 🎉🎉🎉😂😂😂😅semma anne anni mela ulla kovam ella semmaiya 😂 panrenga🤣🤣🤣🤣

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 месяца назад

    கார்த்திக் கௌரி ஒரு வருஷம் ஆச்சுபோல போட்டு ஆனா இன்னைக்கு தான் நான் பாக்குறேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @johnbalajebagrace6898
    @johnbalajebagrace6898 2 года назад +1

    மிகவும் அருமை சிரிப்பு தாங்கமுடியவில்லை குடும்பமாக நினைத்து நினைத்து உருண்டு உருண்டு சிரிக்க வைச்சிட்டிங்கே உங்களை எங்கள் வீட்டில் ஒரு உறவாக பார்க்கிறோம் வாழ்க பல்லாண்டு

    • @KarthikGowri
      @KarthikGowri  2 года назад

      Thank you ❤️ iam so happy 🤗

  • @sharveshss1982
    @sharveshss1982 2 года назад +1

    Aiiiooooo mudiyala pa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @syedjafer8576
    @syedjafer8576 2 года назад +4

    Super akka super Anna 👍😂

  • @babybaby136
    @babybaby136 Год назад +1

    First time ungaloda videova pathan superb eruku Semma sripa erunthathu

  • @Vijiram556
    @Vijiram556 2 года назад +2

    செம்ம காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kalareddy9196
    @kalareddy9196 2 дня назад

    பாரதிராஜா ன்னு நினப்பு😂😂

  • @bharathimuthusamy2454
    @bharathimuthusamy2454 2 года назад +1

    Yen kanusri baby semmaya enjoy panne pakkura Anna semmaya irruku performance

  • @nancysumithra29
    @nancysumithra29 Год назад +2

    Serika mudiyala .super

  • @malinigurubaran8429
    @malinigurubaran8429 2 года назад +1

    Sirichu sirichu vayiru valikudhu🤣🤣🤣🤣🤣

  • @singamvel1605
    @singamvel1605 2 года назад +1

    Akka ungaloda jodii potutham sema akka ungala enaku Roomba pudikum akka

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc 2 месяца назад

    Ayo super ma unga dance💃💃
    Brother seeripu adaka mudela 👌👌👌👌😁😁😁😁😁😁👋👋👋

  • @SaravananSaravanan-qt4eo
    @SaravananSaravanan-qt4eo Год назад

    Karthick acting sema featurela kandippa cinema la joince irruku

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 Год назад +1

    No no na romba busy 🤣🤣😂 Anni dance and comedy semma.anna nengalumthan

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +5

    Superb performance can't controll my laughter ,wonderful dude hats off👍👌

  • @tamilthass8508
    @tamilthass8508 3 месяца назад

    Gowri super pa adikkadi kovichutu porathu remba nalla panringa

  • @vettuthottamvlogs
    @vettuthottamvlogs 2 года назад +1

    Mei maranthu siruchen unga video paaththu.....nice ... super...