உன்ன வச்சுக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🙆 சத்தியமா என்னால முடியல 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2022
  • உன்ன வச்சிக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🤣 சத்தியமா என்னால முடியல 😂 திருச்சிற்றம்பலத்துக்கே வந்த சோதனை ‎#karthikgowri ‪@KarthikGowri‬
    Welcome To Subscribe For KG Familys
    👉 / karthikgowri
    உங்களை மட்டுமே நம்புகிறோம்... Love you to all Friends😘
    For Brand Collaboration & Advertising Drop a Mail To gowrisankarikarthik@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 393

  • @lavan3468
    @lavan3468 Год назад +8

    என்னுடைய அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது ஆனா தினமும் நைட் தூங்கும் போது எங்க அப்பாவ நினைச்சு ரொம்ப வருத்தம் பட்டு தான் இருந்தேன் இப்போ நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க அப்பாவோட நினைப்புல மூழ்கி இருந்தேன் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது இது போன்ற வீடியோக்கள் அதிகம் பதிவிட வேண்டுகிறேன் என் உதட்டோரம் சிறு புன்னகை நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +147

    பயங்கர மூட் அவுடில் இருந்தேன் பா டக்குன்னு இந்த வீடீயோ வந்தது என் மூடே செமையா ஜாலியா ஆகிடுச்சு அவ்வளவு சிரிப்பு வேற லெவல் பா ரெண்டு பேரும் 👌👌

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +32

    தம்பி எனக்கு வயிறு வலிக்குது பா சிரிச்சு சிரிச்சு கவுரி நீ வேற லெவல் செல்லம் 🤣🤣🤣

  • @thangarani9509
    @thangarani9509 Год назад +34

    சூப்பர் அண்ணா அண்ணி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு தேங்க்யூ ❤️❤️❤️❤️❤️

    • @thangarani9509
      @thangarani9509 Год назад +2

      இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @kvma2510
    @kvma2510 Год назад +11

    🤣🤣🤣🤣 புருஷன் பொண்டாட்டி அடிக்கிற கூத்து இருக்கே எப்பா சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் . கார்த்திக் தம்பியை விட கௌரி உங்க பெர்பார்மன்ஸ் சூப்பர் அதெல்லாம் இருக்கட்டும் தம்பி எப்படி இருக்கான் நல்லா இருக்கானா பாப்பா அவன பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @ayya8101
    @ayya8101 Год назад +15

    உங்க வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல்ல வேற லெவல் போங்க அண்ணா அண்ணி நன்றி எங்களை சிரிக்க வைத்ததற்கு

  • @sunitha6389
    @sunitha6389 Год назад +8

    Kakaku kaka valippu vantha mathiri erukku,semma, can't control my laughter 🤣🤣🤣 nice stress reliever 👌 hats off to u👍

  • @bhuvanaj1778
    @bhuvanaj1778 Год назад +4

    செம்ம காமெடி பா வாழ்த்துக்கள் யூடியூபில் நீங்க தான் வடிவேலு கோவை சரளா 🙏

  • @kowsi1436
    @kowsi1436 Год назад +18

    Last step ultimate pa😂😂😂😂 God bless both of you

  • @antogracy5790
    @antogracy5790 Год назад +7

    உண்மையா வேற லெவல் 🤣🤣🤣🤣🤣... சிரிப்பு அடக்க முடியல சாமி 🤣🤣🤣🤣

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 Год назад +19

    sister and brother semma funny both of you I cannot controll my laugh💯🤣🤣🤣

  • @ramthilaga463
    @ramthilaga463 Год назад +9

    சூப்பர் செம காமெடி 😂

  • @rajasethupathyp5544
    @rajasethupathyp5544 Год назад +2

    SUPERB கெளரி செம்ம முன்னேற்றம் . கெளரி Voice ரசிக்கும்படி உள்ளது

  • @vv2262
    @vv2262 Год назад +6

    Vandhuten 😀😀😀 gowri sister ningal performance adipozhi..
    Gowri sister dance army 💃💃💃💃💃💃
    Anna danush get up good...

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 Год назад +6

    உங்க விடியோ எப்போமே காமெடியா இருக்கு சூப்பர்

  • @amsavenig3231
    @amsavenig3231 Год назад +2

    ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவது வேற லெவல் சிரிச்சா சிரிப்பு தாங்கவே முடியல கௌரி கொம்பு முளைக்கும் சொல்லி முட்டுன தலையில அதுதான் வேற லெவல்🤣🤣🤣🤣😂😅😄😃😀

  • @gowsiiprithivii7857
    @gowsiiprithivii7857 Год назад +5

    Na evlo stress la irunthalum unka video pathu avlo happy ah feel pandren.... I can't control.. My laugh...

  • @karthianjumakarthianjuma1212
    @karthianjumakarthianjuma1212 Год назад +4

    ஐயோ என்னால சத்தியமா சிரிப்பு அடக்க முடியல. அதுல தெய்வமகள் மியூசிக் வேற லெவல் ஹெட் போன் போட்டுட்டு பைத்தியம் மாதிரி நானே சிரித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் காமெடியை பார்த்து சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 Год назад +5

    Super Gowri ma 🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣 Super Karthick Brother 🤗🤗🤗🤗👌👌👌👌🤣🤣🤣🤣🤣 Dance Super Comedy Kalantha Look 🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰

  • @lathapandi9318
    @lathapandi9318 Год назад +15

    Vera level comedy....yeppa vayire valikkuthuya sami😂😂😂Verithanamana editing 😍😍😍😍Bro dance sema😁😁😁

    • @jananijanani_
      @jananijanani_ Год назад

      Vera level comedy super ennala sirippa adakkave mudiyala

  • @virginiapv2717
    @virginiapv2717 Год назад +6

    🤣🤣🤣🤣அய்யோ வயிறு வலிக்குது 😁😁

  • @RaviRavikumar-mc7dm
    @RaviRavikumar-mc7dm Год назад +1

    Semma mood out Anna paarthathum sirippu adakka mudiyala sirichi sirichi vayiru vali super super 👌

  • @bismidreesworld
    @bismidreesworld Год назад +3

    🤣🤣🤣சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு இதுக்காகவே subscribe பண்ணிட்டேன் 🤣🤣 சூப்பர் சிஸ்டர்

  • @msivakumarkumarnm3587
    @msivakumarkumarnm3587 Год назад +2

    அக்கா சிரிப்ப அடக்க முடியல ரொம்ப சிரிப்பா இருக்கு

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 Год назад +3

    Unmaiyave vera level anna .naa unga video pathu thaniya sirichete irunthen vitla ellarum naa loosu nu nenachetaga vera level anna unga 🥰😘

  • @lakshmiyuva1792
    @lakshmiyuva1792 Год назад +1

    Oh my god enna la muriyala i am control'my laughing 😆😆😆😆😆😆😆😆super anna super akka ❤️

  • @vijayalakshmi-wq5fu
    @vijayalakshmi-wq5fu Год назад +3

    Come on come on Anna 😂😂sema we love it❤️❤️❤️

  • @devadiaries8335
    @devadiaries8335 Год назад +1

    Sema sirippu bro Vera level keep it up 🤣😂🤣

  • @rubarubi325
    @rubarubi325 Год назад +2

    Semaa vera level dance super gouri akka sema step potinga

  • @amma7485
    @amma7485 Год назад +2

    Recently addicted .romba srichitan inniku super both of you.

  • @m.perumakkalm.perumakkal3946
    @m.perumakkalm.perumakkal3946 Год назад +3

    ரொம்ப சிரிச்சிட்டேன் சூப்பர் காமெடி

  • @sabasabana9307
    @sabasabana9307 Год назад +2

    Ayyo rompa sirichiten rompa nallaruku sister pavam 😆

  • @sibisibi9490
    @sibisibi9490 Год назад +5

    Bro unga dance and video vera level😂😂😂😂

  • @n.sathish2242
    @n.sathish2242 Год назад +3

    Dance master 😂😂😂 👌👌

  • @yasodhar3038
    @yasodhar3038 Год назад +1

    Hiii gowri karthick sema music veralaval💃💃💃💃sema karthick nika yella vera leval dances dances master ra ayioo pavam🤣🤣🤣🤣🤣🤣

  • @sujathakannadhasan984
    @sujathakannadhasan984 Год назад

    Sema enjoyment gowri 🤣🤣🤣🤣😂😂😂😁😁😁😀😀😃😃😃😃👌👌👌👌👍👍👍

  • @valarmathikv868
    @valarmathikv868 Год назад +1

    Anna akka Vera level fun semmaya enjoy pannunom 👌👌👌👌👌👍👍👍 super eppovum ipidi vdo podunkga All the best

  • @prabakarankaran5122
    @prabakarankaran5122 Год назад +2

    மிகவும் அருமை நகைச்சுவை நடனம்💃

  • @mariselvi7288
    @mariselvi7288 Год назад +1

    Vera level performance sema anna anni sirichi control pana mudila

  • @moorthyshoba16
    @moorthyshoba16 Год назад +2

    சிரிச்சு வயிற்று வலி வந்துருச்சு 🤣🤣

  • @kookie4191
    @kookie4191 Год назад +2

    Anna neenga romba cute ah irrukinga intha getup la😊🔥

  • @praveenamarisamy4061
    @praveenamarisamy4061 Год назад +2

    Ok nan porean... Akka reaction 🤣🤣🤣👌👌👌

  • @kookie4191
    @kookie4191 Год назад +2

    Ayooo mudiyala sister neenga yenna panalum siripu varuthu night sleep panrapa unga video parthutu thunguna relax ah irruku continue pannunga❤🔥

  • @LifeofGod_only
    @LifeofGod_only Год назад +1

    Super a iruku sister and brother 😂😂😂

  • @sachisk5373
    @sachisk5373 Год назад +2

    Same comdey sister and brother 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @jasmineparveen5759
    @jasmineparveen5759 Год назад +2

    Ayo yennala siripa atakka mudila ,,😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂😂🤣🤣😂🤣🤣🤣🤣

  • @kaliduraimagesh1044
    @kaliduraimagesh1044 Год назад +1

    சிரிப்பு அடக்க முடியல அக்கா அண்ணா 😂😂😂😂😂

  • @sksdoodlediary7036
    @sksdoodlediary7036 Год назад +1

    sema sema anna and akka..... vera level......

  • @roselinjenishajenisha1179
    @roselinjenishajenisha1179 Год назад +1

    Vera leval bro and sis 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @priyavimal6846
    @priyavimal6846 Год назад +2

    Sema comedy akka sirichu stomach valikuthu

  • @sujathahari5052
    @sujathahari5052 Год назад +7

    Sema comedy sister ❤️👍

  • @sathizkrish9820
    @sathizkrish9820 Год назад +3

    Anna mass entry 😂😂 iyo semma comedy Akka pavam Anne 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 my favorite 💞 couple ❤️❤️❤️ bg song Vera level 😂😂

  • @gowthamg1144
    @gowthamg1144 Год назад +3

    Akka anne vera level keep it up 🤣🤣🤣🤣🤣🤣

  • @jpjeyaprakash4006
    @jpjeyaprakash4006 Год назад +1

    Really superb 👌 both of u mind relax ah iruku pa 😊 🫂 🤣🤣🤣😂

  • @user-fe2ik7ii7k
    @user-fe2ik7ii7k Год назад +1

    Super anna eni ethe mari pudunga anna 🤣🤣🤣🤣🤣🤣

  • @jesikaru
    @jesikaru Год назад +2

    Vera level comedy akka and annna

  • @kapilankapil8074
    @kapilankapil8074 Год назад +1

    நான் நல்ல சிரிச்சு ரெம்ப நாள்
    ஆயினும் இப்பதான் மனசற
    சிரிச்சேன் நன்றி 😁😁😁😂😂

  • @kumar.g143
    @kumar.g143 Год назад +1

    Ayyo anna akka enna la sirippa adakkavey mudiyala 🤣🤣🤣semmaya pannuringa 2perum melum valara vaalthukkal 🥰

  • @elitefeetwiththeja3537
    @elitefeetwiththeja3537 Год назад

    Sis and bro sema enjoyed 😂😂😂

  • @chitraviji6997
    @chitraviji6997 Год назад +1

    செம அண்ணா அக்கா 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂

  • @nirmalarajakani9161
    @nirmalarajakani9161 Год назад +1

    Super ka mudiyala sirichu stomach valikuthu ka semma

  • @selvamramalakshmi6244
    @selvamramalakshmi6244 Год назад +1

    😁😁😁😁😂😂😂😂 akka samaya erukku akka .ana ethu reala onga vettula nadakurathu thanaaaa

  • @zabinm2667
    @zabinm2667 Год назад +2

    Anuty and Uncle sema comdey irruku😂

  • @manimegalaimanimegalai8816
    @manimegalaimanimegalai8816 Год назад +1

    Samma comedy 🤣😂🤣😂 sister Anna

  • @thenmozhiii
    @thenmozhiii Год назад +1

    Semma semma..

  • @indhusasi6545
    @indhusasi6545 Год назад +2

    Ayyo vera level bro semma fun sis super

  • @jeevasurya9023
    @jeevasurya9023 Год назад +2

    Super Anna Anni Vaazhga valamudan vaalthukkal 🌹🌹🍫🍫🍫

  • @radhamani5032
    @radhamani5032 Год назад +1

    Super anna akka semaya pantrega sad feeling ga irukum pothu unga video patha pothum Ella feelings enga pothunu theriyala superrrr

  • @seenu2722
    @seenu2722 Год назад

    யோவ் சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருதுய்யா. என்ன யா இப்படி பண்றீங்க. என் பையன் தூங்கிட்டு இருந்தான் நான் சிரிச்ச சத்தம் கேட்டு முழிச்சிட்டான். Love you Guys

  • @mvaishnavi3888
    @mvaishnavi3888 Год назад +1

    Anna and akka so sweet Vera level Thank you so much today video Vera Mari

  • @Nanthus3007
    @Nanthus3007 Год назад +1

    Anna akka ennala scriptureadakka mudiyala romba super na happy your family God bless you 🙏

  • @RajKumar-kg9ul
    @RajKumar-kg9ul Год назад

    Sirippu thanga mudila vera level neinga😂😂😂😂😂😂

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 Год назад +2

    santhosathulayae periya santhosam aduthavangala santhosa paduthi parkrathu 👏👌

  • @mageshwarimagi8259
    @mageshwarimagi8259 Год назад +2

    உங்க வீடியோ மிகவும் அருமை 😂😂😂

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 Год назад

    Anni unga comedy semma👌👌🤣🤣😂😂

  • @mariselvi5267
    @mariselvi5267 Год назад +2

    Bro unga dance vera level same enjoyed

  • @yuva_1426
    @yuva_1426 Год назад

    Semma semma anna ........😂😂😂😂😂anni 😘😘😘😘

  • @gomathigomathi6061
    @gomathigomathi6061 Год назад +1

    Vera level anna akka 🤣🤣

  • @karthigathiru699
    @karthigathiru699 Год назад +2

    அக்கா சிரிப்புதங்காமுடியல

  • @kowsi1436
    @kowsi1436 Год назад +3

    U really end my day very happy guys ... God bless you

  • @vishnusamayal
    @vishnusamayal Год назад +1

    சூப்பர் அக்கா,அண்ணா👌👌👌

  • @Rekaaru4486
    @Rekaaru4486 Год назад +1

    Super bro and sister 🤣🤣🤣🤣🤣

  • @user-sl9or9ef1l
    @user-sl9or9ef1l Месяц назад

    Na rompa kastathula irunthean but enna சிரிக்க வச்சிட்டிங்க thanks 🙏🎉🎉🎉

  • @singamvel1605
    @singamvel1605 Год назад +1

    Semma siripuuu🤣😂😂😂😂

  • @prasanthr8425
    @prasanthr8425 Год назад +1

    Akka & Anna super vera level ponga, seerikka mudiyala pa.....

  • @preethig4709
    @preethig4709 Год назад

    First time unga video pakkuren akka anna
    Vera level 👏👏👏👏👏👏
    Sirichu sirichu thala valikuthu
    Na antha alavuku sirichen thanks for the video

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Год назад +1

    அருமை அருமை அருமை 😂😂😂👏👏👏

  • @Ganamechpec
    @Ganamechpec Год назад +1

    anna akka vedio super sirichi sirichi vairu valikuthuka super anna ellarayum sirka vaikiara neenga nalla irukanum

  • @keerthanathavasri7748
    @keerthanathavasri7748 Год назад

    Anna super samma akka very nice 👍👍👍💖💖💖all the best anna akka

  • @subairiyabathusa8549
    @subairiyabathusa8549 Год назад +1

    Semma payankaram

  • @sudhasaravanan7363
    @sudhasaravanan7363 Год назад

    Yeapavum ethu mathuri happy irunga gob bless you... brother and sister...🥰🥰🥰

  • @mageshwarimagi8259
    @mageshwarimagi8259 Год назад +1

    😂😂😂😂😂 I am very happy 😁😁😁

  • @hafsanazmin8896
    @hafsanazmin8896 Год назад

    Vera level akka

  • @myshay8721
    @myshay8721 Год назад +1

    Akka neenga romba 👌 akka side gab la sema counter poduringa...

  • @priyagopi5167
    @priyagopi5167 Год назад +1

    ஹஹஹஹ செம சூப்பர் டான்ஸ் செம ரொமான்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤩🤩🤩🤩🤩😍😍🥰🥰🥰🥰😍👌👌👌👌👌

  • @abduljabbara9601
    @abduljabbara9601 Год назад +1

    Anna Anni vera level super 😘😘😘😘

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Год назад

    Yeppa... Semma pa.... Long time after semmaya chiruchen

  • @RK-zd8bq
    @RK-zd8bq Год назад +1

    Super Vera level Magilzhii 👍

  • @muthulakshmis3438
    @muthulakshmis3438 Год назад +1

    அண்ணா உங்க டிரஸ் இன்னிக்கு சூப்பரா இருக்கு

  • @indhuvishva9691
    @indhuvishva9691 Год назад +3

    செம செம அண்ணா 👌👌👌