நான் தான் ஆத்தா வந்துட்டேன்டா | First Time My Wife Prank | சிரிச்சு வயிறு வலிக்குது |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நான் தான் ஆத்தா வந்துட்டேன்டா | First Time My Wife Prank | சிரிச்சு வயிறு வலிக்குது | #karthikgowriprank
    More details contact mail id
    gowrisankarikarthik@gmail.com
    Instagram I'd. karthikgowri.official
    Facebook Page / karthikgowrisankari
    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்பொழுதும் தேவை நண்பா & நம்பிகள்
    Please Subscribe 🙏

Комментарии • 665

  • @sheikmohamed1621
    @sheikmohamed1621 3 года назад +151

    அக்கா முதல் வீடியோவில் வேற லெவல் பண்ணிட்டாங்க அண்ணன் இருந்தாலும் அண்ணன் பாவம் பயந்துட்டாங்க சாமி வந்த மாதிரி நடிச்சதுக்கு இப்படி நான் உண்மையிலே சாமி வந்தால் சாமி கூட இந்த மாதிரி கேட்காது சிரிச்சு சிரிச்சு வயிறு வலித்தது தான் மிச்சம் போங்க😂😂😂😂😂

  • @babliappu6984
    @babliappu6984 3 года назад +37

    எங்க வீட்ல husband கூப்பிட்டா வர மாட்டார் நான் தான் கிட்ட போய் சொல்லுவேன், nice உங்க வீட்ல அவர் சொன்ன பேஜு கேகுறார்

  • @apaskartnapaskar7942
    @apaskartnapaskar7942 3 года назад +45

    இருவரும் இணைந்து நல்ல நடிப்பு

  • @kalaivani8905
    @kalaivani8905 3 года назад +16

    ரொம்பவே அற்புதமான கணவன் மனைவி வாழ்க வளமுடன்

  • @vijaybala4344
    @vijaybala4344 2 года назад +14

    ஆத்தாவோடு அக்கபோர்க்கு அளவே இல்லை....😂😂😂😂😍😍😍😍

  • @sridharp3734
    @sridharp3734 2 года назад +12

    கௌரி தங்களின் பிராங்க் வீடியோ காட்சிகள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 года назад +26

    😂😂😂😂 சத்தியமா முடியல சாமி. வயிறு வலிக்குது. 🤣🤣🤣🤣. என்னா ஒரு வில்லத்தனம்? 😃😃. மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் அக்கா. 🙏

  • @kknfireboys2078
    @kknfireboys2078 3 года назад +35

    ஆத்தா நடிப்பு கொஞ்சம் பத்தல ஆனால் அண்ணா நடிப்பு, பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍

  • @Vasanth-1993
    @Vasanth-1993 3 года назад +83

    Command படிப்பதுமே ஒரு சுகம்........

  • @sebastina3607
    @sebastina3607 3 года назад +50

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனைவியின் காலில் விழுவது எல்லாம் மனைவி செய்த சதி அண்ணே

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 3 года назад +37

    ப்பா! நீங்க ரெண்டுபேரும் செம்ம 👌 சிரிப்பு தாங்கமுடியல 👍

  • @udayakumar2608
    @udayakumar2608 3 года назад +15

    நா மட்டும் தான் இருக்கேன் 2ம் வெளிய விலாட போய்டுச்சு ஆத்தா.😂😂😂😂

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 3 года назад +10

    உலகத்திலயே சாமிக்கிட்டத்தான் நாம் எல்லாத்தையும் கேப்போம் இப்ப சாமி மக்களிட்ட கேக்கிற காலம்வந்திட்டது.

  • @chellappag2038
    @chellappag2038 3 года назад +5

    ஒகோ நமக்கு வேண்டியத சாமிக்கிட இப்படியும் கேக்கலாமோ சூப்பர்மா சகோதரி உங்கள் முதல் ப்ராங்கிளே உங்கள் கணவரிடம் உங்களுக்கு தேவையானத பில் போட்டுவிட்டிர்கள் சில நேரங்களில் இப்படித்தான் கலக்சன் பன்னவேண்டும் போலிருக்கிறது பாவம் சகோதரர் சூப்பர் என்றும் அன்புடன் தென்காசிக்காரன்

  • @rajakumari4870
    @rajakumari4870 3 года назад +13

    கணவன் மனைவியாக பன்ரதவிட குடும்பமா பன்னும் பொது சந்தோஷமா இருக்கும் பாக்ரதுகு

  • @anuradias
    @anuradias 3 года назад +10

    அக்கா முதல் வீடியோவில் வேற லெவல் பண்ணிட்டாங்க அண்ணன் இருந்தாலும் அண்ணன் பாவம் பயந்துட்டாங்க சாமி வந்த மாதிரி நடிச்சதுக்கு இப்படி நான் உண்மையிலே சாமி வந்தால் சாமி கூட இந்த மாதிரி கேட்காது சிரிச்சு சிரிச்சு வயிறு வலித்தது தான் மிச்சம் போங்க வேற லெவல் சூப்பர் அக்கா

  • @santhanarajjothider5107
    @santhanarajjothider5107 3 года назад +29

    தம்பி நடிப்பு யதார்த்தமாயில்லை என்றாலும் அருமை சூப்பர் சகோதரி.

  • @nightrider6372
    @nightrider6372 3 года назад +4

    ஆத்தாட்ட அருள் வாக்கு கேட்க்க சொன்னா ஒக்காந்து பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கிங்க 🤣🤣🤣🤣🤣

  • @roshinibenedict2403
    @roshinibenedict2403 3 года назад +10

    ஐச்சோ பாவம் அந்த மனிசன் ( நல்லவரு)

  • @kumarkumars6196
    @kumarkumars6196 3 года назад +17

    பேய் பிடிக்கிற மாதிரி ப்ளான் பண்ணுங்க

  • @manjunathan1764
    @manjunathan1764 3 года назад +10

    ஏங்க அவரபார்த்தா பாவமா இல்லையா சூப்பர்

  • @karthikc5236
    @karthikc5236 3 года назад +14

    கார்த்தி அண்ணா உங்க நடிப்பு வேற லெவல்

  • @ameermadeen3641
    @ameermadeen3641 3 года назад +24

    சூப்பர்
    நல்ல காலம் கையில் கர்பூரம் கொளுத்தாமல் விட்டு விட்டார்

  • @M.S.ARUNKUMAR
    @M.S.ARUNKUMAR 3 года назад +12

    அப்பா சாமி சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @paramasivam2629
    @paramasivam2629 3 года назад +6

    Sister supper ஆத்தாளுக்கு ஸூஸ்
    கொக்க கோலா

  • @megha9913
    @megha9913 3 года назад +11

    2 பேருக்கும் oscar award கொடுக்கலாம்

  • @vijaystar8909
    @vijaystar8909 2 года назад +3

    Super வீட்டுகார நல்லா பாத்துக்காங்க அவர் அப்பாவி prank நல்லா இருக்கு சிரிச்சு சந்தோஷமாக இருக்கு

  • @velmurugantraders5773
    @velmurugantraders5773 3 года назад +10

    கனவனும் மனைவியும் அருமையா பன்னிட்டிங்க வாழ்த்துக்கள்

  • @angelagnes4032
    @angelagnes4032 2 года назад +4

    Hiii anna I'm 7 month pregnant unga video ellam paathutu manasu relax ah iruku mind freeya iruku thank you god bless you keep growing up

    • @KarthikGowri
      @KarthikGowri  2 года назад +3

      Thank you ma.... And advanced congratulations 🙌

  • @Dr.R.Thirumalaisamy
    @Dr.R.Thirumalaisamy 3 года назад +4

    மகமாயி ... ஆத்தா...இந்த கார்த்திக்க காப்பாத்து தாயே....

  • @al-wassem1252
    @al-wassem1252 2 года назад +6

    ஆத்தா இங்கிலிஷ் ல பேசுது....😂😂😂😂😂😂😂😂

  • @adanonyamanda2552
    @adanonyamanda2552 3 года назад +43

    ஆத்தாவுக்கு 10 சவுக்கடி கொடுங்கள் அது அடுத்த வாட்டி இந்த மாதிரி கேட்காது

  • @nuranura9699
    @nuranura9699 3 года назад +16

    பேய் பிடித்தா எப்படி இருக்கும் 🤔😂
    அண்ணா நல்லா பயந்து போய்டுவாரு 😂😂

    • @asmaameen6933
      @asmaameen6933 3 года назад +1

      Pei vantha pola prank pannunga sister
      Paakanum athaiyum

  • @nithyasreeja
    @nithyasreeja 8 месяцев назад +1

    ❤ கார்த்திக் அண்ணா ஃபேவரட் நீங்கதான் உங்க வேஷம் இதெல்லாம் வந்து பர்பெக்ட்டா இருக்கு உங்க பெரிய ஃபேன்

  • @duraimurugand2081
    @duraimurugand2081 3 года назад +3

    சாமிக்கு ஜூஸ் கொக்ககோலா கொடுக்குறீங்களா சூப்பர் அண்ணா 👍👍👍 செம 😂😂😂😂 அண்ணி

  • @balaji-hi5mm
    @balaji-hi5mm 3 года назад +9

    அக்கா உங்கள் நடிப்பு 👌🏻👌🏻👌🏻👌🏻😀😀😀😀

  • @arulselvaraj8404
    @arulselvaraj8404 3 года назад +5

    சாமி பாட்டு வெனுமா மாமா அக்கா செம செமமமமமா மாமா பாவம் 3பவுன் சயின்னு

  • @pradeepsindhu253
    @pradeepsindhu253 Год назад +2

    Na Rompa rompa depression la iruntha intha video paarthathuku apro apudiyea depression kaanaama poiruchu ..tq anna akka

  • @Kumar-lv2ss
    @Kumar-lv2ss 3 года назад +6

    சூப்பர் நடிப்பு அருமை அக்கா சிரிப்பு என்னால் அடக்க முடியவில்லை வாழ்த்துக்கள்

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад

    சகோதரி கௌரி அருமை ரசிக்கக்கூடிதாக இருந்தது.👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @savithakarthik7678
    @savithakarthik7678 3 года назад +12

    அண்ணா அண்ணி 👌👌👌👏👏👏👏

  • @user-iu6hc3qr5c
    @user-iu6hc3qr5c 3 года назад +6

    சொல்ல வார்த்தையே இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sairekshna8473
    @sairekshna8473 2 года назад +4

    மிகவும் நன்றி சகோதரி சோகமாக இருக்கும்போது தங்கள் வீடியோவை பார்த்தால் மனசு மிகவும் இதமாக இருக்கிறது மிகவும் அருமை தங்கள் வீடியோக்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சகோதரி அண்ணனுக்கும் சேர்த்து சொல்லிடுங்க வாழ்த்துக்கள் இருவருக்கும் 👍👍👏👏👏

  • @subbrayaluk1218
    @subbrayaluk1218 3 года назад +1

    உண்மையில் சாமிவந்தவர் கூட இப்படி வாக்கு சொல்லமுடியாது தனக்கு தேவையான புடவை வெள்ளி சலங்கை கொழுசு ஐநூறு ரூபாய் வீட்டு உண்டியலில் போடசொன்ன நடிப்பு சூப்பர் வுழ்த்துக்கள்

  • @ganeshr3362
    @ganeshr3362 3 года назад +1

    செமையா இருக்கு நீங்க ரெண்டு பேரும் பண்றது வீடியோவை தேடி தேடி பார்க்க வேண்டியதா இருக்கு அவ்வளவு ஆர்வமா இருக்கு செமையா இருக்கு லைப் லாங் நல்லா இருக்குன்னு நீங்க நான் கடவுளை வேண்டுகிறேன் உங்களுடைய வீடியோக்களும் சூப்பரா இருக்கு நீங்க எந்த ஊர் என்று கொஞ்சம் உங்க வீடியோ ல போடு நண்பா நேர்ல பாக்கணும் எனக்கே பொறாமையா இருக்கு

  • @makendhirank4683
    @makendhirank4683 2 года назад +2

    Oru suthu perusathan irukum last ending comedy ultimate....😆😆😆😆😀😀

  • @jayajaya3224
    @jayajaya3224 3 года назад +2

    சூப்பர் நடிப்பில் உங்கள் கணவர் செய்தது மிகவும் சிரிப்பு தான் வருகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏🌹🌹🌹🙌🙌👍🤣🤣🤣🤣

  • @sujimehandi9664
    @sujimehandi9664 3 года назад +3

    Super akka intha vedio pathu nijame na sirichute iruntha....roomba nalla irukku akka....ithu mari innum pala vedio's pannuga super akka

  • @vairamuthu.ntarajn646
    @vairamuthu.ntarajn646 3 года назад +5

    வைரமுத்து துபாய் அருமையான பதிவு அண்ணா அக்கா

  • @gurumswbdu
    @gurumswbdu 3 года назад +2

    Super epdi சிரிப்பு வராம பணீங்க கார்த்திக் sir dilougeசிறப்பு சிரிப்பு

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад +3

    நல்ல இருக்கு மா சூப்பர்
    பயந்து நடிங்கிட்டரு
    பாவம் அவரு நல்ல இருக்கு
    வாழ்த்துக்கள் மா சூப்பர் சூப்பர் சூப்பர் 🤭👍🙏

  • @sebastina3607
    @sebastina3607 3 года назад +3

    அக்கா சூப்பர் வீடியோ அண்ணன் ரொம்ப கெஞ்சி கூத்தாடி அண்ணே அந்த வேப்பிலை 😁😁😁😂😂😂 வேற லெவல்

  • @kavithaviswa1015
    @kavithaviswa1015 3 года назад +3

    சூப்பர் சூப்பர் வேர லெவள் அக்கா பின்னிடிங்க சிரிச்சி சிரிச்சி வயிரு வழி வந்தாச்சி

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 года назад +6

    கற்பூரத்தை ஏத்தி வாய்லபோடு, மலைஏறிடும்,

  • @manikandansk8889
    @manikandansk8889 3 года назад +1

    அக்கா. பாடகி. அபிராமி. மாதிரி. உங்கள். முகம். இருக்கு.அக்கா....

  • @oleenasilverster1110
    @oleenasilverster1110 2 года назад +1

    (Aatha vanthuchi aana enga yellam unnaku benefit tha solluchi ) this is highlight... sema sema pitchtiga poga

  • @SaltNPepper25
    @SaltNPepper25 3 года назад +3

    10000 பட்டு புடவை சூப்பர் உண்டியல் காணிக்கை செம நடிப்பு டா சாமி...

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 года назад +16

    தம்பதியருக்கு எனது வாழ்த்துகள்,

  • @kishoreramesh3722
    @kishoreramesh3722 3 года назад +4

    சூப்பர் அக்கா என்னால் சிரிக்க முடியல சூப்பர் மேசேஞ்

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 2 года назад +1

    இருவர் நடிப்பு சிவாஜி கணேசன்

  • @vigneshtrichy4958
    @vigneshtrichy4958 3 года назад +4

    அக்கா அண்ணா மிக அருமையாக உள்ளது

  • @skaravindhsampath9215
    @skaravindhsampath9215 3 года назад +2

    Na nalla than attha pathukuran pathavea Therium oru sutthu perusathan erukum... Vera level... Anna... 👌👌👌👌😂😂😂😂😂

  • @jai.ravish
    @jai.ravish 3 года назад +4

    List போயிட்டே இருக்கு

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 3 года назад +20

    ஏற்கனவே 3 பவுன் ஆட்டைய போட்டு வச்சிருக்கா ஆத்தா
    அது கணக்குல வராது
    ஆனாலும் அண்ணன வச்சு செஞ்சுட்டீங்க போங்க.

  • @aaaw9031
    @aaaw9031 3 года назад +5

    என்னடா சாமி இது நடிப்பு அதும் 10000ரூபாக்கு பட்டு புடவ வேனும் சத்தியமா சொல்லுர எனக்கு வயிர் வலி வந்துடிச்சி

  • @BalaMurugan-kc8gs
    @BalaMurugan-kc8gs 3 года назад +5

    நல்ல ஜோடி சூப்பர் வாழ்க வளமுடன்

  • @kalimuthukalimuthu8835
    @kalimuthukalimuthu8835 Год назад

    Sister sami aattam vera leval ponga 🤣🤣🤣🤣 Ataka mutiyala ponga 2 peru super

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +2

    காலி விழவச்சது. வெரலவல்.

  • @mugam1976
    @mugam1976 3 года назад +5

    உண்மையில் ரொம்ப அசத்தி விட்டீர்கள் உங்களுக்கு விழுந்து விழிந்து கும்பிட்டார் அய்யோ பாவம் நானா இருந்தா பத்துருபாய் சூடம் கையில் ஏத்திருப்பேன் உண்மையில் சூப்பர்

  • @murugantg7074
    @murugantg7074 3 года назад +2

    உண்மையிலே வேற லெவல் சிஸ்டர் வேற லெவல் டைரக்டர் பார்த்தா உங்கள ஜான்சி உண்மையிலேயே கொடுத்து வாங்கும் நம்பர்ஒன்

  • @nishanthpranav7017
    @nishanthpranav7017 3 года назад +2

    13.06 ithu enna puthusa iruku

  • @saradhas6048
    @saradhas6048 3 года назад +3

    Manga design potta 10000saree...😁😂😂😂😂

  • @jaspersam7005
    @jaspersam7005 3 года назад +2

    அக்கா சூப்பர் . அண்ணா ரொம்ப பயந்துட்டாரு. Pavam. Vera level prank super acting
    😀😀

  • @mohan4075
    @mohan4075 2 года назад +1

    சகோதரி வீடியோ சூப்பர் சவுதி அரேபியா
    இருந்து பார்க்கிறோம்

  • @YurajCruz-fh3de
    @YurajCruz-fh3de 3 месяца назад

    உங்க ரெண்டு பேரோட வீடியோவ யாராச்சும் டைரக்டர் பார்த்தால் கண்டிப்பா உங்களுக்கு சினிமால சந்தர்ப்பம் கிடைக்கும்.... என்னா அடி என்று வடிவேல் சொல்ற போல என்னா நடிப்பு😂😂😂

  • @naciyanaciya5349
    @naciyanaciya5349 3 года назад +3

    அஹா அத்தவையும் காமடி பீச அக்கீவிட்டிர்ளே புரு.

  • @anwarrashi28
    @anwarrashi28 Год назад +1

    Recently I addict ur videos

  • @saravanan.r7405
    @saravanan.r7405 3 года назад +5

    அண்ணன் ரொம்ப பாவம்.

  • @bamavijayam5600
    @bamavijayam5600 3 года назад +2

    Vera leval.சிரிச்சு சிரிச்சு கண்ணீரே வந்துருச்சு

  • @alltimebymeenachannel1345
    @alltimebymeenachannel1345 2 года назад +1

    Iyo akka semma supper I Am Lata patutan enta video Va gowri akka Fan me

  • @aarthiariskm1671
    @aarthiariskm1671 3 года назад +9

    அக்கா வீடியோ வேற லெவல் சூப்பர் அக்கா

  • @user-rd6lq9sl2m
    @user-rd6lq9sl2m 3 года назад +3

    சூப்பர் ஐடியா நன்றி

  • @kalidaskalidas7570
    @kalidaskalidas7570 2 года назад +1

    😂😂😂🤭🤭அவரு சும்மாவே பயப்படுவார் இதுக்கு சொல்லவா வேணும் 😂😂😂

  • @user-hu2gb9nm6o
    @user-hu2gb9nm6o Год назад

    Super nadeypu vera level comedy😂😂😂

  • @revathikumar7327
    @revathikumar7327 3 года назад +2

    mayakkam prank try pannunga

  • @k.pandian3200
    @k.pandian3200 3 года назад +6

    ஆத்தா நடிப்பு கொஞ்சம் பத்தால்ல 👎

  • @vannilanila6750
    @vannilanila6750 3 года назад +2

    Akka unnga frist video ve romba pudichierruchi akka na subscribe pannitan

  • @babyrevathi5117
    @babyrevathi5117 2 года назад +1

    செம்ம அக்கா சூப்பர் அனைத்தும் வீடியோக்கள் சூப்பர் அண்ணா அக்கா சூப்பர் அக்கா

  • @MatheshWaran-qb3oe
    @MatheshWaran-qb3oe 3 года назад +3

    அக்கா சாமி ஆட சொன்ன பேய் ஆடுது

  • @anithabanu1509
    @anithabanu1509 2 года назад +1

    Ipdilam pannatha kowri enaku payamairukkiya 😂😂😂😂

  • @Kaviyarasan337
    @Kaviyarasan337 3 года назад +3

    சூப்பர் சிரிப்பு தாங்க முடியல semma

  • @srisaravana3056
    @srisaravana3056 3 года назад +1

    😂😂😂😂 aatha vandhu ellam unake favourahna schemeah sollitu pochu.ne yaen koilku pora adhuve inga vandhrchu😂😂😂 anna .akka vera level😂😂😂

  • @reshma.a2716
    @reshma.a2716 3 года назад +10

    vera level super sister

  • @massatghh9555
    @massatghh9555 3 года назад +1

    very.good.riyaly...amman

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 3 года назад +13

    யம்மா எல்லாமே உனக்கு சாதகமா கேக்குறியே நியாயமா

  • @rajanm6131
    @rajanm6131 3 года назад +1

    My sister kka naan supscrap pannetten super my sister

  • @manikalai7708
    @manikalai7708 2 года назад +1

    Sis naan unga new subscriber 😍

  • @balakumarnarayanaswamy7051
    @balakumarnarayanaswamy7051 3 года назад +1

    அக்கா.உங்கள்.முதல்.வீடியோ.சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 3 года назад +4

    நல்ல ஒரு அடிமை சிக்கி இருக்கிறார்
    விடாதே

  • @SriRam-ct1in
    @SriRam-ct1in 3 года назад +2

    Anna aatha ketatha koduthirunga. Illana deiva kutram aagividum.