காமெடியா மட்டும் பாருங்க...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 1 тыс.

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Год назад +322

    பல‌பெண்களின் மன குமுறல்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +360

    சாந்தா அக்கா ,முத்து அண்ணன் நடிப்பு அருமை, அதிலும் ஸ்பெஷலாக அந்த ஏங்கே 😂😂😂😂 ,மிகவும் அருமை💐💐💐💐

    • @kalyanisriram1729
      @kalyanisriram1729 Год назад +6

      Natural acting both enge super

    • @kalarani2387
      @kalarani2387 Год назад +8

      சாந்தா சூப்பர் ராஜா சூப்பர் 🤣🤣🤣😁😁😁😅😂😅😂🎂🥮🙌😇😇👨‍⚕👸👍👏👏🍭🍳

    • @knrcivilworksthankyou7197
      @knrcivilworksthankyou7197 8 месяцев назад

      😂😂😂😂🎉

  • @ganapathyc5249
    @ganapathyc5249 Год назад +59

    எவ்வளவு திறமை. திரைக்கதை சூப்பர். நடிப்பில் குறையே இல்லை. வாழ்த்துக்கள். சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த சிறந்த நகைச்சுவை.👌👌👌👍👍👍😃😃😃

  • @masilveena1289
    @masilveena1289 Год назад +80

    வடிவேல் காமெடிக்கு அடுத்து திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத நகைச்சுவை.... அருமை வாழ்த்துக்கள்..❤

  • @Madhesh4550
    @Madhesh4550 Год назад +198

    சாந்தா இரண்டு பேரின் நடிப்பும் அருமை.பிச்சைக்காரர்கள்‌ கூட இந்த காலத்தில் நிம்மதியாக உள்ளனர்.ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் உள்ளவர்கள் ‌படும் பாடு இருக்கே ரொம்ப கஷ்டம்.அதுவும் சொந்தக்காரர்கள் முன்னாடி வாழ்வே முடியாது வாழ்வும் விடமாட்டார்கள்.

    • @KurunthuA-qz6et
      @KurunthuA-qz6et Год назад +3

      True

    • @subashsecurity935
      @subashsecurity935 Год назад +2

      Fgvg tv vy v
      B ஷஷஸ ‌வௌ gவ‌த
      ஸல ஷைலவ. Cv

    • @selvaraja8285
      @selvaraja8285 8 месяцев назад

      ஏன் பிச்சை எடுத்து வாழ வேண்டியதுதானே.
      பிறந்த குழந்தை முதல் அம்பானி அதானி வரை பிரச்சினைகள் மன வருத்தங்கள் உள்ளது.
      மயக்கமா கலக்கமா என்ற ஜெமினி கணேசன் பாட்டை கேட்கவும்

    • @Ragavaniniyaa
      @Ragavaniniyaa 8 месяцев назад +1

      😢😢😢😢😢

    • @SounthaArul
      @SounthaArul 7 месяцев назад +1

      @@KurunthuA-qz6etsuper😂😂😂😂

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Год назад +89

    ஐயோ தாங்க முடியாலட சாமி வயிறு வலி வந்துரும் போல சிரித்து இருவர் நடிப்பும் அடி தூள்.........ஏங்க😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Год назад +68

    ஏங்க ஏங்க சூப்பர் சாந்தா நம்ம குடும்ப விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல கூடாது என்ற தத்துவமும் அருமை ❤

  • @jeevanraj9448
    @jeevanraj9448 Год назад +126

    எப்படி தான் இப்படி யோசிக்கிரிங்களோ ரவி அண்ணா சாந்தா அக்கா நடிப்பு சூப்பர்❤👌👏👏👏

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +585

    இது ஒவ்வொரு பெண்கள் எதிர்பார்ப்பு😢😢இதை ஆண்கள் புரிந்து கொண்டு அதை சரி செய்யும்போது குடும்ப வாழ்க்கை சொர்க்கமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை👍👌👏 சூப்பர் நடிப்பு 👍😂

    • @ramalingamk.r.5831
      @ramalingamk.r.5831 Год назад +6

      😊

    • @Poornicute12
      @Poornicute12 Год назад +7

      Work ponga

    • @puspakaranpuspakarant3046
      @puspakaranpuspakarant3046 Год назад

      இதை செய்தால் கூட பிச்சைகாரனை பார்த்துதானே செய்தாய் என அவள் அடுத்த நரகத்தை உருவாக்குவாள் ஜாக்கிரதை

    • @CoderKing-pq9ft
      @CoderKing-pq9ft Год назад +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉

    • @palraj2313
      @palraj2313 Год назад

      ல்லல்ல

  • @sugi1963
    @sugi1963 Год назад +98

    இருவரும் எப்படி தான் இப்படி நடிக்கிறீங்களோ. சிரிப்பு தாங்க முடியல்லை. 👌👌👌👌💐😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +118

    நடிப்புல, நீங்க யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை...மிக விரைவில் வெள்ளி/சின்ன திரை வாய்ப்பு தேடி வரட்டும் 👌👍👏🏽👏🏽👏🏽

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl Год назад +49

    ஆரம்ப முதல் கடைசி வரை சிரிச்சு சிரிச்சு வயிறு வலி சகோதரி.🤣🤣🤣🤣

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Год назад +22

    சாந்தா முத்து நீங்க ரெண்டுபேரோட நடிப்பு வேற வேற மாதிரி சூப்பர்👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌🎉❤

  • @anguchamys2121
    @anguchamys2121 Год назад +19

    இரண்டு பேரின் நடிப்பு சூப்பர். 🎉🎉🎉🎉🎉🎉

  • @ragu9131
    @ragu9131 Год назад +12

    ஏங்கேய்....🤗2.44 வேற லெவல் கலாய்

  • @dddfggddgg1788
    @dddfggddgg1788 Год назад +217

    சாந்தா உன் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது 💐

    • @dhanambkm7267
      @dhanambkm7267 Год назад +1

      சந்தா இல்லை சாந்தா

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +25

    ஐயோ செம நடிப்பு. சூப்பர் காமெடி. சிரிப்பு அடக்க முடியல.😂😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Год назад +55

    அண்ணோவ் உன்னோட மாறுபட்ட நடிப்பு வேற லெவல்👌 அக்கா நீ அழுகுறது ஊருக்கே கேட்குது அண்ணாவுக்கு கேட்காதே😂😂

  • @ramyasenthil1973
    @ramyasenthil1973 Год назад +11

    ஏங்கே ஏங்கே சாந்தாவோட ஏங்கே ரொம்ப அருமை சாந்தா கலக்குறப்போ வாழ்க நீடூழி

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +230

    அடப்பாவிகளா என்னால சத்தியமா சிரிப்பை அடக்க முடியலடா சாமி😂😂😂

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Год назад +28

    ஏங்கேய்... ஏங்கேய்.... இங்குட்டு வாங்கேய்... இயற்கையான சொல்லாடல்.. நடிக்கிற மாதிரி உணரமுடியவில்லை.. ஓடுகாலி குடும்பம்.. எங்கே ஓடிடுமோ என பயந்துவிட்டேன், நல்லவேளை நடிப்பு பிழைத்து விட்டது.. உழைப்பு வீணாகவில்லை.. வாழ்த்துக்கள் 👍

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Год назад +15

    அம்மணி இந்த ஏங்கே என்ற உச்சரிப்பு அருமை அம்மா

  • @lathatvr4840
    @lathatvr4840 Год назад +98

    உங்கள போல் அடுத்தவங்கள சிரிக்க வைக்க யாராலும் முடியாது 👌👌👌

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +284

    ஒரிஜினல் பிச்சைக்காரன் தோத்துப் போயிருவான் போங்க மாமா 😁😁😁😁

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +90

    சாந்தா ராஜா ரொம்ப சூப்பர் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல சாமி ❤❤❤❤

  • @sowndaryaravicharan3333
    @sowndaryaravicharan3333 Год назад +18

    Yenga yenga Raja Vera level 😂😂 super 😂😂😂

  • @sriram.v5910
    @sriram.v5910 Год назад +17

    அருமை நடிப்பு.பல வீட்டில் உள்ள பிரச்சனை

  • @jothik7041
    @jothik7041 Год назад +13

    நகைச்சுவையாகவும் இருந்தது பெண்கள் நிலமையை உணரும் விதத்தில் இருந்து.நன்றி அக்கா❤

  • @selvisweety0421
    @selvisweety0421 10 месяцев назад +5

    சினிமாவில் பார்க்காத நகைச்சுவை,காதல்,ஆடல் பாடல், கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம் படம் நடிக்கும் இடம் அனைத்தும் அருமை அருமையோ அருமையாக இருந்தது

  • @PoongodisDiary2528
    @PoongodisDiary2528 Год назад +40

    அன்னிஉண்மையிலும்என்னுடநிலமை இப்படி தான் இருக்குது தெரியுமா கஷ்டம்மாஇருக்குது 👍❤❤❤🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

    • @RameshRamesh-dt3mk
      @RameshRamesh-dt3mk Год назад +3

      நான் சம்பளம் 75000
      ஆனால் என் மனைவி மதம்
      2000 எனக்கு செலவுக்கு கொடுப்பாங்க

  • @kalaiselvikalai2497
    @kalaiselvikalai2497 Год назад +24

    எங்க வீட்ல தான் இந்த நிலைமை நினைச்சேன் அக்கா உனக்குமா இந்த நிலைமை❤❤

  • @vigneswariparvathinathan7241
    @vigneswariparvathinathan7241 Год назад +111

    படத்துல கூட இப்படி நடிக்கல செம🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉

  • @All-peoples
    @All-peoples Год назад +14

    ஏங்கே ஏங்கே அக்கா வெளில அழுறாங்க வந்து என்னனு பாருங்கே 🤣🤣🤣🤣🤣

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Год назад +11

    எங்கே வீட்டில்லும் இந்த நிலைமை தான் சகோதரி நீங்கள் இருவரும் வெறலேவல் சகோதரி உங்கள் இருவரும் நல்ல நடிகர்

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +40

    அண்ணா கெட்டப் வேற லெவல் அக்கா மட்டும் நடிப்பு அடிச்சுக்க முடியாது 🙏🙏🙏🙏👏👏👏👏👏🤪🤪😀😁

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +14

    அக்கா அண்ணன் ஹாய் 👌 ஒரிஜினல் பிச்சைக்காரன் தெந்துபெயர் வான் அண்ணன் உங்க நடிப்பு செம😂😂😂😂😂

  • @rrevathi4923
    @rrevathi4923 Год назад +271

    அய்யோ அய்யோ எல்லார் வீட்டிலயும் இதுதான் நடக்குமோ ஏன் வீட்ல மட்டும்தான் நடக்குதுன்னு நெனச்சட்டு இருந்தேன்😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Год назад +43

    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்புட்டு அழகா நீட்டா கான்செப்ட் பண்றீங்க👌😂😂

  • @ramya8887
    @ramya8887 Год назад +21

    ரெண்டு பேரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் 👏

  • @gv11
    @gv11 Год назад +8

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோதர சகோதரியே 😂😂😂🎉🎉🎉

  • @santhi7713
    @santhi7713 Год назад +26

    நிறைய வீட்ல இப்படிப்பட்ட நிலைமைதான் அந்த எங்கே அருமை செமகாமெடி

  • @dhiyaragav587
    @dhiyaragav587 Год назад +5

    Padathula ulla comedy thorthu poyiduchu arumai anna akka 👌👌👌

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +23

    இரண்டு பேரும் நடிப்பில் கலக்கிட்டிங்க சூப்பர் மா😂😂😂😂

  • @sugunasen428
    @sugunasen428 Год назад +4

    Enga veetlaum ippadithan nadakum😢😢😢

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg Год назад +8

    அக்கா அண்ணா அருமை 👌👍🌹 அண்ணா உங்க நடிப்பு மிகவும் அருமை.. அக்கா ஏங்க‌ Vera Laval akka.சிரிப்பு தாங்க முடியல 💞🌹🌹💐💐💐💐

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Год назад +15

    Yaaannnngggggaaa!!!!!!!
    Yaaaannnnggggaaa!!!!!!!
    😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Semmmmmaaaa superbbbbbb😂😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 9 месяцев назад

      Last வரையில் yenga வெளியே வரவே இல்லை ( இருமல் தாத்தா மாதிரி

  • @saravanansaran9800
    @saravanansaran9800 Год назад +11

    அக்கா மனநிறைவு பெற்ற காமெடி நடிகர்

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +5

    நீங்க போடுறது எல்லாம் காமெடி மட்டும் தானே இருக்கும்😂😂 வேற எதுவுமே இருக்காதே😂😂

  • @selvisk706
    @selvisk706 Год назад +10

    வேற லெவல் காமெடி அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @Esakkimuthuking
    @Esakkimuthuking 9 месяцев назад +10

    உங்களது நடிப்பு பிரமாதம்

  • @gmuthukumarankumaran1813
    @gmuthukumarankumaran1813 Год назад +14

    Santha akka super comedy 😂😂😂😂😂

  • @astalakshmi9713
    @astalakshmi9713 Год назад +7

    வேற லெவல் வேற லெவல் சாந்தா அக்கா ராஜா மாமா செம்ம 👌🏼💕💐

  • @svscreation6295
    @svscreation6295 Год назад +7

    நீங்க இருவரும் vijai Tv comedy show நடிக்க try பண்ணுங்க.....
    Super, super.... 😄😄😄

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +61

    நீங்க ரெண்டு பேருமே செமையா நடிக்கீறீங்க👌👌 தம்பி கெட்டப் வேற லெவல்👌👌

  • @SumathiDevi-tz6yf
    @SumathiDevi-tz6yf 10 месяцев назад +3

    Saandha akka super acting❤

  • @chithraravi7826
    @chithraravi7826 Год назад +10

    இருவரும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Год назад +5

    அருமை மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐💐💐

  • @arunvasanthi9228
    @arunvasanthi9228 Год назад +11

    உங்கள் நடிப்பு அபாரம் உங்களது ஒவ்வொரு வித்தியாசமாக காமெடியாக உள்ளது என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை வேற லெவல் போங்க😂😂😂😂😂😂😂

  • @raheljohn5157
    @raheljohn5157 Год назад +12

    Super comedy 👏👏
    acting excellent
    Especially santha akka 😊😊

  • @subashinisk2466
    @subashinisk2466 Год назад +5

    நகைச்சுவை சூப்பர் 😆😂🤣👌 செம்ம நடிப்பு

  • @maheshwarim5957
    @maheshwarim5957 Год назад +9

    😂😂😂😂😂😂 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +11

    😂😂 சிரிப்பு அடக்கமடியல.முடியல😂😂

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад +8

    அருமையான நடிப்பு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Manimala501
    @Manimala501 Год назад +5

    Kutty manoharamma kutty thanghavalu super nadeppu😂😂😂😂😂😂❤

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Год назад +10

    மாமா சூப்பர் ர்ர்ர்😂😂😂🎉🎉

  • @அன்புசேல்ஸ்
    @அன்புசேல்ஸ் Год назад +15

    ஐயோ சாந்தா அக்கா இங்க நிறைய பேரு நிலைமை இது தான்கா.. அதை காமெடியாக சொன்ன உங்க இருவருக்கும் நன்றி..😊😊

  • @gnanamurugesan5091
    @gnanamurugesan5091 Год назад +36

    என்னப்பா இப்போவெல்லாம் இரட்டை அர்த்த வசனம் அதிகம் வருது முன்னேறலாம் இப்படியெல்லாம் முன்னேற கூடாது ஜாக்கிரதை

  • @selvik5204
    @selvik5204 Год назад +1

    Correct ha sollurenga 👏👍☹️

  • @revaaduraii6510
    @revaaduraii6510 Год назад +38

    நான் டீச்சர். அதுனால நானும் மார்க் போடுறேன்100/100. Very good. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. Mineral water வேணுமா😅

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад +11

    Raja Thamby, you better give Santha more money. She might follow the beggar to go and beg. 😂😂😂😂 Very well acted by both of you.Keep it up. All the best.😊

  • @ArunJalajal
    @ArunJalajal Год назад +18

    சிரிப்புடன் சிந்தனையும் கலந்த பதிவு. 🎉

  • @rselvalakshmi
    @rselvalakshmi Год назад

    அருமை அருமை ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்து சிரித்து வயிறே வலிக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    இருவரின் நடிப்பும் பிரமாதம் அருமை அற்புதம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சிரிப்பு கலந்த சிந்தனை பதிவு😊🎉🎉🎉

  • @preethaarun9697
    @preethaarun9697 Год назад +11

    Excellent acting both...wish you reach more heights in life 😊

  • @sumathiganeshan-ll5wj
    @sumathiganeshan-ll5wj Год назад +10

    எல்லோர் வீட்டிலும் இதே கதைதான்
    அருமை

  • @thilarajini8395
    @thilarajini8395 Год назад +7

    Muthu சூப்பர் கெட்டாப்🎉🎉🎉

  • @vinoharivinohari-vq2ts
    @vinoharivinohari-vq2ts Год назад +6

    😂😂😂😂😂சரியா சொன்னிங்க அக்கா எங்க விட்டுளையும்நானும் இப்ப டி தான் எங்க எங்க

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +13

    இந்த ஒரு வீடியோவில் வாழ்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள் சில இருக்கின்றன.நடிப்பும் அருமை பிச்சைக்காரர் தோரணையும் அருமை

  • @dhiyaragav587
    @dhiyaragav587 Год назад +1

    Santha akka unga vedios parthu parthu sirikirom semmaiya panringa vera leval santha akka super 👌👌👌👌🥰🥰🥰🥰

  • @umamohansai3416
    @umamohansai3416 Год назад +7

    Excellent and very realistic, daily we are facing the headache. You both are acting well.👍

  • @jamunamurugesan4247
    @jamunamurugesan4247 Год назад +1

    செம சாந்தா அக்கா அர்த்தம் உள்ள காமெடி சூப்பர் ❤❤ ஏஏங்ங்ங்ங்கே.... ஏஏங்ங்ங்ங்கே.... 😊😊

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Год назад +24

    ஏங்க ஏங்கே வேற லெவல்💝🎊

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Год назад +1

    எத்தனை ஏங்கே. 😂😂😂😂 முத்து அண்ணா செம்ம. அருமை. ஏங்கே போங்கே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Maskgirl68
    @Maskgirl68 Год назад +17

    அக்கா:_ஏங்கேய்
    ..............:- என்னய விட மேல நீ இந்த வீட்ல பிச்சை எடுப்ப போல இருக்கே 😂😂😂😂😂😂

  • @N.ramaiyanRamaiyan
    @N.ramaiyanRamaiyan 7 месяцев назад +1

    Wife and husband. Alapparaigal very super thankyou

  • @shamcharanmana6975
    @shamcharanmana6975 Год назад +7

    Excellent acting Anna 💗💗💗💗 Superb 👌👌👌 Anni 🥛🥛🥛🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🌹🌹💝

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Год назад +1

    ❤❤😂sivaranjani rameshkumar❤❤

  • @geethav1047
    @geethav1047 Год назад +3

    😂😂அய்யோ முடியல..Eangey...Eangey....😅 இப்படி panureengey..😂😂

  • @priyav545
    @priyav545 Год назад

    Semma comedy santha akka ayyo vera level comedy rendu perum nadipula pinnureenga 👌👍

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 Год назад +18

    இன்னைக்கு சிவராத்திரி ஆயிருச்சு தூங்காம இவ்வளவு நேரம் உங்களோட வீடியோ பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு மனசு விட்டு சிரித்தேன் உங்கள் மூன்று பேருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @KkumarJosaphat
    @KkumarJosaphat Месяц назад

    வீட்டுக்காரர் பக்கத்துல நின்னுக்கிட்டு பிச்சை கேட்டுக்கிட்டு இருக்காரு வீட்டுக்குள்ள எட்டி எட்டி பார்த்து ஏங்க ஏங்கன்னா எப்படி வருவாரு போங்க சாந்தா சிஸ்டர் உங்களுக்கு ரொம்பதான் குசும்பு 🤩🤩🤩🤩🤩🤩❤❤❤👌👌👌👍👍👍👍

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +4

    Ayoo vera level super seripu adakamudiyala sema super 😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @muruganparasuraman488
    @muruganparasuraman488 Год назад +1

    Unga nadipu super mark 100/100 podalam RUclips la pudicha channal na aathu ungathu matum tha unga video daily pathuvedovam unga nadipu vera level

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 Год назад +5

    Semmaiyana concept 👏👏👏
    Super akka & anna 🤭🤭😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 8 месяцев назад

    🎉 good job 🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉 முழுவதும் பார்க்க முடிய வில்லை 😂😂

  • @AranTamil
    @AranTamil Год назад +10

    Yenga! yenga!
    Nice performance

    • @bossraaja1267
      @bossraaja1267 9 месяцев назад

      Yenga yenga வேண்டியது தான்

  • @Jesusslave221
    @Jesusslave221 Год назад +2

    தங்கச்சி மாப்பிள்ளை பையபிள்ளைக்கு இந்த கேரக்டர் தான் ரொம்ப அம்சமா பொருந்துது😂😂😂😂😂😂

  • @pradeepapanneerselvam1393
    @pradeepapanneerselvam1393 Год назад +5

    அருமையான காமெடி சாந்தா அக்கா அண்ணா நடிப்பு சூப்பர்

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 Год назад

    😂😂😂😅😅😅 iyoooooooooo sirippe adakka muduyale mathirai illa maruthuvam unga vidio thambathigalukku nandrigal pala nanum kerala than

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +5

    யதார்த்தமான நடிப்பு....super👌..Raja bro..santha sisy❤❤❤

  • @ramanathanr9606
    @ramanathanr9606 6 месяцев назад

    🎉🎉🎉🎉 wonderful pair
    Wonderful acting
    Keep rocking sister