Laptop Prank | கௌரி ரொம்ப அழுதுட்டா...Sorry Nanba... திட்டாதீங்க.. Please..

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Laptop Prank | கௌரி ரொம்ப அழுதுட்டா...Sorry Nanba... திட்டாதீங்க.. Please.. கழுவி ஊத்திராதிங்க🙏 ‎@Karthik Gowri
    business for advertisement Contact
    gowrisankarikarthik@gmail.com
    Instagram I'd. karthikgowri.official
    Facebook Page / karthikgowrisankari உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்பொழுதும் தேவை நண்பா & நண்பிகள்
    Please Subscribe 🙏

Комментарии • 238

  • @aksami8288
    @aksami8288 Год назад +5

    எதார்த்தமான பேச்சு. அருமையாக உள்ளது. வித்தியாசமான சிந்தனை. ஒருமுறை பார்த்தவர்கள் அனைவரும் உங்கள் பதிவை விரும்பி பார்ப்பவர்கள். வாழ்த்துக்கள்.

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 года назад +6

    கௌரி is very cute 🥰💐 குணவதி அம்பிகை கௌரி 🥰🥰💐

  • @usharajeswari126
    @usharajeswari126 2 года назад +7

    4 pera set panni kekka vaikaren gowry dialogue super

  • @siddhartha.s.2010
    @siddhartha.s.2010 2 года назад +19

    Sorry bro இந்த வீடியோ வை பார்த்து feel பண்ணிட்டேன் 🤝🤝🙏🙏🙏💐💐💐🌟🌟

  • @selvimathi5855
    @selvimathi5855 2 года назад +10

    கௌரி.பாவம்.விடுங்க😭😭😭👨‍❤️‍💋‍👨

  • @kumardavid6667
    @kumardavid6667 2 года назад +14

    போதுங்க அண்ணா விட்ருங்க பாவம்

  • @murugan2951
    @murugan2951 2 года назад +44

    பாவம் Bor ரொம்ப சோதிக்காதீங்க 😁😁😁

    • @ramalingamr6245
      @ramalingamr6245 2 года назад +5

      பாவம் அண்ணா ரொம்ப சோதிக்காதீங்க அக்கா நான் சப்போர்ட் இருக்கன்

    • @sivasiva4623
      @sivasiva4623 2 года назад +3

      Paavam akka

    • @shanthik2500
      @shanthik2500 5 месяцев назад

      😂😂ayyo pavam

    • @shanthik2500
      @shanthik2500 5 месяцев назад

      Thirupi adima neenga eluthu pottu adinga appo than adanguvaru 😂😂😂😂

  • @mahakutty5103
    @mahakutty5103 2 года назад +21

    Thalaivaaaa ethukellam seethu revenge erukku waiting & see bro😍😍😁😁😁😁😁

  • @muniyandivelmurugan1624
    @muniyandivelmurugan1624 Год назад +2

    அண்ணே அவங்கள ரொம்ப மறக்காதீங்கண்ணே பாவம் பயப்படுறாங்க இல்ல வீடியோ சூப்பரா இருந்தது நல்லா வாழ்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ManiKandan-un1zq
    @ManiKandan-un1zq 2 года назад +12

    Vera level ur acting and akka rombha pavam keep rocking anna 🔥🔥🔥🔥😄😄😄😄

  • @durgapremkumar5310
    @durgapremkumar5310 2 года назад +7

    Akka anna supera panringa. Neenga rendu perum pandrathu enga veettula nadakuramariye iruku. Superrrr

  • @sainaths2701
    @sainaths2701 2 года назад +3

    Semma Anna vera leave
    Love u lot Anna and Anni
    I will support u always
    I like u so much anna and Anni

  • @Malaysianlah86
    @Malaysianlah86 2 года назад +9

    Awesome bro... Athe adi kame Panna rombe Nalla irukum...wife adikere Mari scene Nalla ille... From Philippines

  • @g.saikrish5112
    @g.saikrish5112 2 года назад +6

    Starting kadala sapdu porumaya thedikalam super ka😂😂😂😂

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 3 месяца назад +1

    கார்த்தியின் பேர் வச்சவங்க எல்லாம் சண்டை போடுவதற்கு என்று திரி வாங்க போல இருக்கு எனக்கு வாச்சகார்த்தியும் அப்படித்தாங்க

  • @gokarthi2880
    @gokarthi2880 2 года назад +4

    Bro this is what made for each other , very nice pair understanding couple love you sister and brother

  • @abivel3935
    @abivel3935 2 года назад +12

    All videos sema anna akka🤩🤩🤩🤩😘 ur new subscriber 💯💯💯💯 fun ultimate 😁😁😁

  • @csgowri1808
    @csgowri1808 2 года назад +12

    Gowri ungha dialogue really very natural 😍

  • @al-wassem1252
    @al-wassem1252 2 года назад +8

    11.23 semmma Dialogue... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gowrikarunanidhi
    @gowrikarunanidhi 2 года назад +15

    Randomly i saw this video. Pleasant surprise my husband name is Karthik and my name is Gowri 😃😃😄😄

  • @sharmilamuthaiya8976
    @sharmilamuthaiya8976 2 года назад +6

    Vera level acting Anna super

  • @pashantimm
    @pashantimm 4 месяца назад

    அண்ணா நீங்கள் செய்த விடயங்கள் அனைத்தும் நான் பார்ப்பது வழக்கம் சில நேரங்களில் நான் அழுது இருக்கிறேன் உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @venkattsi6520
    @venkattsi6520 2 года назад +1

    Very nice acting Boths

  • @abinayaanbu5849
    @abinayaanbu5849 2 года назад +3

    அக்கா azahdinga please.. I love you அக்கா.. அண்ணா..

  • @sakthivel8199
    @sakthivel8199 2 года назад +1

    Kadaisiya thuppunathu vera leval ana remmba pavam sister........

  • @UmaMaheswari-ni4nx
    @UmaMaheswari-ni4nx 2 года назад +3

    பாவம் அண்ணா

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 2 года назад +9

    மிக அருமை 👌 உண்மையாகவே கணவன் மனைவிக்குள் இப்படி நிகழ்வதுண்டு. கார்த்திக், கொஞ்சம் serious ஆகவே உங்க மனைவியிடம் நடந்துகிட்டீங்க. உங்க மனைவியும் ஏன் எதற்கு இப்படி என்று realize ஆகாமல் அழுதுட்டாங்க. Fantastic வாழ்த்துக்கள் 👍

  • @balasubramani424
    @balasubramani424 2 года назад +6

    Pro பாவங்க சிஸ்டர்
    😭😭😭😭😭😭

  • @activeant155
    @activeant155 2 года назад +1

    எப்பவும் போன்னு வார்த்தையை தயவு செய்து பயண்படுத்தாதீங்க. உங்கள் உடன் பிறவா சகோதரனா கேட்டுக்கிறேன் காலம் நம்மை கண்கலங்க வைச்சிரும் எதிர்மறரையான எண்ணங்களை விட்டு நேர்மரையான சொற்களை பயண்படுத்துங்க. நன்றி வாழ்க நலமுடன் வாழவாழ்த்துகிறேன் இறைவன் அருள்வானாக...

  • @vanithavani8808
    @vanithavani8808 2 года назад +6

    Ayyo pavam bro sister 😂😂😂

  • @singamvel1605
    @singamvel1605 2 года назад

    Anna gundamma soldra thu super ah eruku

  • @raviguna7145
    @raviguna7145 2 года назад +3

    தலைவரே....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AshokKumar-us8bo
    @AshokKumar-us8bo 2 года назад +3

    Super brother and akka pavam brother

  • @udayakumar7896
    @udayakumar7896 2 года назад +7

    கடலை sema❤❤❤❤❤❤🎂

  • @karthik-mg4fk
    @karthik-mg4fk 2 года назад +2

    Anna akka rompa porumaiya erukkanga

  • @moorthybarathi454
    @moorthybarathi454 2 года назад +4

    Super nice 👍👍👍👍👍

  • @gracychatuanto3743
    @gracychatuanto3743 2 года назад +7

    Anna semma acting

  • @anandselvamlaxmi368
    @anandselvamlaxmi368 2 года назад +8

    Super anni 💪💪💪❤️💜

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 года назад +6

    Sema brother Vera leval🤣😂😂🤣

  • @deepanrajdeepan5393
    @deepanrajdeepan5393 2 года назад +5

    Super Vera level Anna 😂😂😂😂😂

  • @PandiPandi-um1dc
    @PandiPandi-um1dc 2 года назад +2

    Pavam bro super Anna

  • @guhanraj244
    @guhanraj244 2 года назад +2

    பாவம் Anni Roma aluthaga

  • @ayappana708
    @ayappana708 2 года назад +1

    சூப்பர் ப்ரோ கௌரி அண்ணி பாவம்

  • @ramchandar3813
    @ramchandar3813 2 года назад +2

    Nicely super 👌🏿👌🏿👌🏿

  • @sofidevendar7995
    @sofidevendar7995 2 года назад +18

    அக்காவ சாப்பாடு பத்தி ஒன்னும் சொல்லாத அண்ணா 😔😔😔

  • @muthulakshmiv1896
    @muthulakshmiv1896 2 года назад +4

    எல்லா ஆற்றலும் இப்படி தான்

  • @MohanRaj-hh3kg
    @MohanRaj-hh3kg 2 года назад +2

    Super akka anna

  • @devidevi7296
    @devidevi7296 2 года назад +2

    Unga video LA Sema Anna

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад +1

    நீங்கள் செய்யும் பிராங் எங்களைபோன்ற யூடிப் பார்வையாளர் மனம் நோகும்படி உள்ளது 3 நிகட்சி குறைந்த பட்சம் சரி இல்லை இனி பார்க்கும்படி நிகட்சி பன்னவும்ஃ☺️☺️☺️☺️☺️☺️☺️😢😢😢😢😢

  • @chellappag2038
    @chellappag2038 2 года назад +4

    கடைக்கு போய் சாமான்கள் வங்கிட்டு வரும்போது ஆசையாய் கடலை வாங்கி சாப்பிட்டு வந்த புள்ளையை(எங்கள் சகோதரி கௌரியை)லேப்டாப் கானவில்லை என கொடுமைபடுத்தும் எங்கள் டார்ஜான்(கார்த்திக்)கை தட்டிக்கேட்க நாலு பேர்களை செட்பன்னி அதேமாதிரி எங்கள் டார்ஜானை(கார்த்திக்)கை கேள்வி கேட்க வைக்களை எங்கள் சகோதரி பேர் கௌரியே அல்ல பார்த்துக்கோ சகோ பார்த்துக்கோ சகோதரி பொருத்தது போதும் என நினைக்கம்போது திடிர்என மன்னிப்பு கேட்க்கும் எங்கள் டார்ஜானை என்னத்த சொல்ல ச்சே நிலமை இப்படியாகிவிட்டதோ சகோ சகோதரி இல்லனா(சோத்துக்கு என்ன செய்யறது என சகோதரரின் மெயின்டில் அப்படி ஒரு சந்தேகம் வந்துருக்கும் போல) அதான் இந்த மன்னிப்போ சரியான ஜாடிக்கேத்த மூடி சரி மறப்போம் மன்னிப்போம்மா சகோதரி பாசமுடன் சகோதரன் தென்காசிக்காரன்

    • @KarthikGowri
      @KarthikGowri  2 года назад +2

      Unga Comments Vera level Thank u.. Thenkaasikaran😜🤗

  • @savithakarthik7678
    @savithakarthik7678 2 года назад +3

    அக்கா அண்ணி 😊😊😊

  • @sandhiyahari5716
    @sandhiyahari5716 Год назад

    Avanga Nella saptadhan neega Nella erukinga k va pls epudi pesadhinga cute pair neega

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 Год назад

    என்ன பிரதர் எப்படி செய்யறது தாய்க்கு பின் தாரம் இது நம்ம மனைவிதான் பிரதர்

  • @keralaking0078
    @keralaking0078 2 года назад +2

    வணக்கம் தலைவர் நான் திருச்சி

  • @ms_balaji
    @ms_balaji 2 года назад +5

    பாவம் அண்ணா..😟

  • @sagasagayam6258
    @sagasagayam6258 2 года назад +3

    Super 😭😭😀😘😎

  • @kalimuthuramasamy9968
    @kalimuthuramasamy9968 2 года назад +1

    அண்ணா சூப்பர் அக்காவா அடிக்காதீங்க பாவம்

  • @monishafdo3616
    @monishafdo3616 2 года назад +4

    Akka romba pavam 😭😭

  • @arunhanshi7745
    @arunhanshi7745 2 года назад +2

    Ayo pavam anna gowri anni romba pesitinga

  • @jayakumarjayakumar7239
    @jayakumarjayakumar7239 2 года назад +5

    Super👏👏👏

  • @maheshmagi307
    @maheshmagi307 2 года назад +3

    Sister ithuku ninga revenge semmiya painnanum...
    Avara kathra vidanum...
    Bro ninga sister rombha azha vaichutinga...
    😏😏😏😏😏

  • @malasrim6899
    @malasrim6899 2 года назад +3

    So nice🤣🤣🤣🤣🤣

  • @BalaKrishnan-jx1gw
    @BalaKrishnan-jx1gw 2 года назад +2

    Ena anna aluga udutenga.Pavam akka

  • @vinovelu1520
    @vinovelu1520 2 года назад

    Pavam gowri pakura enakey kankalangiduchii

  • @ManojKumar-dw7he
    @ManojKumar-dw7he 2 года назад +4

    Supper Anna 👍😁

  • @sasikumar9524
    @sasikumar9524 2 года назад +2

    SISTER IS SUPER 👑

  • @shanthik2500
    @shanthik2500 5 месяцев назад

    😂😂😂super sema couples nice ❤❤❤

  • @sakthibca124
    @sakthibca124 2 года назад +2

    Enna bro eppadi pannathinga pavam akka

  • @thakshithraj
    @thakshithraj 2 года назад +2

    அமைதியான கொளரி அக்காவையே கோபபட வைத்திட்டிகளே ப்ரோ

  • @rammanikandan4194
    @rammanikandan4194 2 года назад +1

    அக்கா ரொம்ப பாவம் அண்ணா

  • @jessyantony5353
    @jessyantony5353 2 года назад +1

    Anna uggalukulla sanda varum podhu akkava ipdithan treat panniviga pola

  • @ramachandrand354
    @ramachandrand354 2 года назад +3

    பாவம் நண்ப என் தங்கச்சி

  • @charuharrish4869
    @charuharrish4869 2 года назад +3

    Super

  • @rubykrish5441
    @rubykrish5441 2 года назад

    Romba pavam avanga.gowri sister karthi bro vaichu seiyanga

  • @amudhajanarthanan6562
    @amudhajanarthanan6562 2 года назад +1

    don't cry Gowri think pannunka

  • @gayathrisrinivasan9678
    @gayathrisrinivasan9678 Год назад

    Gowri onnum solladhinga ayyo Pavam andha ponnu thanga ponnu

  • @MariMuthu-oz4ux
    @MariMuthu-oz4ux 2 года назад +2

    Very nice

  • @amesh_gamg312
    @amesh_gamg312 2 года назад +3

    Super bro

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад

    Vera level both❤

  • @anitha50720
    @anitha50720 2 года назад +2

    Vera level anna

  • @riyadhseni8141
    @riyadhseni8141 Год назад

    Video good 👍

  • @rajihibroraji2489
    @rajihibroraji2489 2 года назад +3

    Akka pavum bro

  • @gracychatuanto3743
    @gracychatuanto3743 2 года назад +3

    Anna akka pavam na

  • @karthikarthika760
    @karthikarthika760 Год назад

    Hi Anna na unga video Frist time panre super anna

  • @al-wassem1252
    @al-wassem1252 2 года назад +3

    என்னது 10 நாள் ஊருக்கு போறியா...

  • @sivasiva4623
    @sivasiva4623 2 года назад +1

    Bro epti ellam pannatheenga paavam Gowri akkA

  • @azhagupandiyan563
    @azhagupandiyan563 2 года назад +2

    Yanna bro akka pavam😨😨

  • @jananijanani3836
    @jananijanani3836 2 года назад

    Semmaya irrukku vera level

  • @vvenk3892
    @vvenk3892 2 года назад +2

    Pavam sister👭👭👭👭

  • @sasikumarn9467
    @sasikumarn9467 2 года назад +1

    Pavam bro please

  • @jodieblake7398
    @jodieblake7398 2 года назад +3

    Super!!!😆😆😆

  • @gracychatuanto3743
    @gracychatuanto3743 2 года назад +1

    Anna nrega Vera level

  • @kalaiselvi7429
    @kalaiselvi7429 2 года назад

    Nenga solli kattum podhu enaku sema tension agudhu.summa onnum vangikodukala nenga.

  • @venkatraman3211
    @venkatraman3211 2 года назад +2

    Vara level Mr.karthick ji send the address

  • @anjaanarunanjaanarun4664
    @anjaanarunanjaanarun4664 2 года назад

    Ninga 2 perum nalla eruka ennoda vazhthukal 🙌

  • @kavik2660
    @kavik2660 2 года назад

    Anna semaya panrigga

  • @moorthibooma5400
    @moorthibooma5400 2 года назад +1

    Bavam bro avanga 😇

  • @leodavid2992
    @leodavid2992 2 года назад +2

    Summer bro

  • @vigneshk1385
    @vigneshk1385 2 года назад

    Akka anna ku Covai sari style than right

  • @redchillykitchen254
    @redchillykitchen254 2 года назад

    Gowri paavam. En sir eppadi panrenga chaa pls