அக்கா இந்த ஃப்ரம் நல்லாத்தான் இருந்துச்சு ஆனா இனிமே இந்த மாதிரி பண்ணாதீங்க குழந்தை இல்லாதவங்களுக்கு அந்த கஷ்டம் தெரியும் நீங்க சொல்லவும் நாங்க ரொம்ப ஹாப்பியா இருந்தோம் ஆனா நீங்க பிராங்க் பண்றீங்க தெரிஞ்சவங்க மனசு கஷ்டமா இருந்துச்சு
கெளரி அப்படியே நான் அதிர்ச்சி அடைந்து. நான் சந்தோஷம் அடைந்தேன். அப்புறம் டவுட்டாகவே வீடியோ பார்த்து வந்தேன். ஏப்ரல் மாதம் ஏமாற்றம் இது என்று நினைத்து போல எங்களை ஏமாற்றி கார்த்திக் தம்பி ஏமாற்றி விட்டாய். இது உண்மையில் நடந்தால் சந்தோஷம் தான். ஓம் நமசிவாய நமக அன்பே சிவம்.
கெளரி அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன் ஆனா தல ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த உடனே ஒரு டவுட் சரி வீடியோ ஃபுல்லா பார்த்துருவோம் பாத்தா ஏப்ரல் ஃபுல் செம்ம கெளரி ஆனா கார்த்தி அண்ணா பாவம் ❤
அக்கா உங்க வீடியோ பார்க்கறதுக்கு முன்னாடி ரொம்ப கவலையா தான் youtube பார்க்க வந்தேன் அப்போதான் உங்க வீடியோவை பார்த்தேன் சரி நம்ம இவங்க வீடியோ நிறைய பார்த்து இருக்குமே சரின்னு பார்க்கலாம்னு வந்தேன் அக்கா வீடியோ பார்க்கும் போது கொஞ்சம் கவலையா தான் பாத்துட்டு இருந்தேன் சரி ஆனா நீங்க ஏப்ரல் புல் னு சொல்லும் போது தான் அக்கா என்னோட கவலை எல்லாம் போய் நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா சிரிச்சிட்டேன் அக்கா என்னை அறியாம நான் ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே இருந்தேன். நானும் நிறைய பேத்த ஏப்ரல் ஃபூல் பண்ணி இருக்கே அட இந்த மாதிரி ஒரு ஏப்ரல் ஃபூல் இருக்காட்டி இப்பதான் நான் பாக்குறேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா நான் மனசு விட்டு ரொம்ப நேரம் இப்பதான் சிரிச்சேன் அதுக்கு உங்க வீடியோ தான் காரணம் தேங்க்யூ அக்கா 🥹🥹🥹💯👍🎉🎉🎉🎉🎉😅😅😅😂😂😂
Akka scan report baby irukanu pakka edukarathu ippadi irukathu ninga up test pathathum summa tha erkanave rendu kotu Pottu vaichutinga nalla ve therithu ninga oru video la sollirukinga 2 thambi poronthona operation panniten apdinu Frank super

குழந்தை பெறுவதற்கு வயசு முக்கியம் இல்லை அக்கா உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் வாழ்த்துக்கள் அக்கா
ஸ்கேன் ரிப்போட்ட பாக்கும்போதே எனக்கு தெரிஞ்சுருச்சு அது ஸ்கேன் அந்த மாதிரி வராது குழந்தைக்கு அது ஏப்ரல் போனா தான் இருக்கும்னு நினைச்சேன்
முதலில் ஷாக் ஆகிடேன் அப்புறம் சந்தோஷம் பட்டேன் அப்புறம் கோபம் வந்துச்சு என்னா கெளரி போங்க கெளரி ❤😂😂😂😂😂
Athu scan kuda ila, head ku edutha x-ray report
கெளரி அப்படியே நான் அதிர்ச்சி அடைந்து. நான் சந்தோஷம் அடைந்தேன். அப்புறம் டவுட்டாகவே வீடியோ பார்த்து வந்தேன். ஏப்ரல் மாதம் ஏமாற்றம் இது என்று நினைத்து போல எங்களை ஏமாற்றி கார்த்திக் தம்பி ஏமாற்றி விட்டாய். இது உண்மையில் நடந்தால் சந்தோஷம் தான். ஓம் நமசிவாய நமக அன்பே சிவம்.
நல்ல முடிவு தான் எடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும்
அக்கா எனக்கு 3பெண் குழந்தைகள் அக்கா நான் ரொம்பம் சந்தோஷமாக இருக்கேன் 🥰🥰🥰
கௌரி அக்கா நான் நம்பிட்டேன் இப்படி பண்னிட்டிங்க
Super sister,மெய் மறந்து சிரித்து விட்டேன் கெளரி அக்கா.கண்களில் ஓரங்களில் நீர்த்துளிகள் வழிந்தன❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
😮
Oh my god y sister ipadi panriga seeious ah pregant ayitiga nu santhosa pattutom😢
நெனச்சே எந்த hspl pregnenacy ஸ்கேன் ஸ்கேன் ரிப்போர்ட் epdi tharanganu😂😂😂😂😂
தலைக்கு எடுத்த scan report 😂
Ssss
😂😂
வாழ்த்துக்கள் அக்கா உங்க வீட்டுக்கு மூணு வாரிசு பிறந்த இருக்கு
😂😂😂ss
@@Manikandanulagam1007😊😊
கெளரி அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன் ஆனா தல ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த உடனே ஒரு டவுட் சரி வீடியோ ஃபுல்லா பார்த்துருவோம் பாத்தா ஏப்ரல் ஃபுல் செம்ம கெளரி ஆனா கார்த்தி அண்ணா பாவம் ❤
ரெண்டு பேருடைய நடிப்பும் நல்லா இருக்கு. சூப்பர் ❤
Video kagavee panrangalooo ...😅😅😅financial uh stable uh iruntha 10 Koda pethukalam
.3 baby uh indha kalathulaa
Three month aguthu ana avarkita sollalanu soldringa ..ithu nambara mathiri ilaiyea
Same doubt then scan report ellam epdi eduthirupanga?
That is brain scan
Antha scan mantai scan
அக்கா உங்க வீடியோ பார்க்கறதுக்கு முன்னாடி ரொம்ப கவலையா தான் youtube பார்க்க வந்தேன் அப்போதான் உங்க வீடியோவை பார்த்தேன் சரி நம்ம இவங்க வீடியோ நிறைய பார்த்து இருக்குமே சரின்னு பார்க்கலாம்னு வந்தேன் அக்கா வீடியோ பார்க்கும் போது கொஞ்சம் கவலையா தான் பாத்துட்டு இருந்தேன் சரி ஆனா நீங்க ஏப்ரல் புல் னு சொல்லும் போது தான் அக்கா என்னோட கவலை எல்லாம் போய் நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா சிரிச்சிட்டேன் அக்கா என்னை அறியாம நான் ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே இருந்தேன். நானும் நிறைய பேத்த ஏப்ரல் ஃபூல் பண்ணி இருக்கே அட இந்த மாதிரி ஒரு ஏப்ரல் ஃபூல் இருக்காட்டி இப்பதான் நான் பாக்குறேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா நான் மனசு விட்டு ரொம்ப நேரம் இப்பதான் சிரிச்சேன் அதுக்கு உங்க வீடியோ தான் காரணம் தேங்க்யூ அக்கா 🥹🥹🥹💯👍🎉🎉🎉🎉🎉😅😅😅😂😂😂
🤗
Same feeling sister nt la pathutu vai valika sirichu patha
April fool sollum pothu anna reaction pakkanum sirippu thanga mudila.
அண்ணா ரொம்ப எதிர்பார்ப்புல இருந்தாரு போலயே🤣🤣
கௌரி அக்கா கார்த்திக் அண்ணா வீடியோ சூப்பரா இருக்கு நல்லா பண்ணுங்க
Kadhai vidadheenga sisy 😂
Akka scan report baby irukanu pakka edukarathu ippadi irukathu ninga up test pathathum summa tha erkanave rendu kotu Pottu vaichutinga nalla ve therithu ninga oru video la sollirukinga 2 thambi poronthona operation panniten apdinu Frank super
Mandaila edutha scan akka April fool
என்னா கௌரி ம்மா,, இப்படி எங்களை முட்டாளா ஆக்கிட்டியே தாயி ..ஒனக்கே இது நல்லா தெரியுதா சாமி
வாழ்த்துக்கள் 🎉 கடவுளின் அருள் என்றும் நிலைக்கட்டும்
Drama super a iruku, nala therithu ithu poi nu....
En akka ponukuda erantu paiyan epa canpam paniryka ka pen kuyantha veanum unkalykum pen kuyantha than porakum
உண்மையா சொல்றீங்கனு நினைத்தேன் but prank...😢
ஐயோ சாமி நானே நம்பிட்டேன். Scan report கொஞ்சம் doubt ah தான் இருந்துச்சு. வட்ட வட்ட மா வஞ்சரம் மீன் வருது வெச்ச மாதிரி
Scan report thalai ku etuthutu nala teriuthu pakathula yaravathu sacan vanki katti erukalam nee
சகோதரி என்ன இப்படி பண்ணிட்டீங்க, நானும் ஏமாந்திட்டேன் போங்க
X-ray report ah scan report nu soninga pathungala.. Anga nikuringa neenga🤣🤣
Enakku scan riport pathathathum think panne but antha akka pesunatha pathu nambiten
Scan report than ultimate 😂😂😂
Athu scan illa.xray😅
Intha happy unga lifela appavum irukanum god bless you
Enakum 2 boy baby... really second baby perakarappa en kangalil kannir..
Scan report tappaa erukuga sister 🤔🤔🤔brain scan pola erukuuu🤔🤔🤔 summa sonnuregalaaa
Ungaluku iruku prank pannuriga,,,pls akka iidhu mari pannathiga
Irunthalum starting la irunthe nenache intha payapullainga pechu sari ilanu xary yeduthutu varupothe😂😂
Akka bt nenga pregnant nu sonnathum yenaku oru mari kannu kalangituchuka y ka
உண்மை நினைச்சு ஏமாந்துட்டேன் இப்படி பண்றீங்க
ஸ்கேன் சரி இல்லையே
ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து ❤மகாலெட்சுமியே வந்து பிறக்கும் ❤
Naan emaraliye skip panni pathen 😂 April month therichi than skip panni parthen😂😂😂😂😂
April fool aaaaaaaa😂 Anna pavam kaaa 😄😄
Athu scene report ella xray report
Gowri neenga nejama cini field la varanum u r really deserved
Congrats to both, it's god gift,, still god never blessed me because its 10 years... Please pray for all... God bless you...
ஏம்மா நீ மாசமா இருந்ததெல்லாம் நாட்டுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். உன் புருஷன் கூட படுத்ததை ஏன் போட மாட்ட
Please edu oru nalla vishayam edhula prak pnadhinga
Ss ... Nanum adhan parthen.... Scan ippadi irukadhe nu....
கவலப்படாதிங்க கண்டிப்பாக பெண் குழந்தை வாழ்த்க்கள்
Enna scan report xray maadhiri round round ah erukku😂😂😂😂😂😂
Ennaku second baby asapadran athu nadakka mattuthu
Super video
Karthik unkal.rombo
Podechiku Trichy nenka
Enda eriya unkala
Paknum pola irku
Epdilla pannadhenga akka papa elladhavangalukku yeavlo kasttama erukkum theareuma
Brain scan report baby scan report ah ultimate akka😂
அட பாவிகளா இப்படி ஏமாற்றி விட்டிகளே நான் கூட உண்மை என்று நினைத்து விட்டேன்
நீங்க காட்டுற ஸ்கேன் மண்டைக்கு எடுக்குறது பார்த்தாலே தெறிது😂😂😂😂ஏமாத்துரிங்க
🤣
Ugalu areve ellaya athukku etthana per varamerukkaka thereuma ene baby ellathavankalukku varuttha patvakkathaka ukalukku antha kastam thereuma ene ethula veliyatatheka ok
Sister positive thinking irrukurathu nalathu papaku.
இப்படி ஏமாத்திட்டியே பா நானும் உன்னை நினைச்சேன் பா😂😂😂
ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்கும்போதே கன்சீவ் இருக்குன்னு தெரியும் ஓட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா
Lusu
தலைக்கு எடுத்த ரிப்போர்ட் காமிக்கிரிங்க
Neengatha April Phool because big size of scan report unga Thalai report I know
Gowri akka sathiyama na nambitten scan report kattunappa konjam dawt vanthuchu. Aana nigga feel panni pesunatha pathuttu nambittom. Ninachu kuda pakkala akka. Nigga eppudi pannuvigganu. ❤️❤️❤️ love u akka ❤️❤️❤️anna❤️❤️❤️
புலி வருது புலி வருதுன்னு ஒரு நாள் நிஜமாகவே புலி வரப்போகுது
Anna neenga epothumea over acting thana 😂😂
Happy ah tha Pathen but neenga anna va yarketaum sola vedala apo thayrinji pochi poi sollrenganu
Thalaikula scan poi pulugini
God blessu ka na stay blessed always
அக்கா உண்மையாவே நம்பிட்டேன்
Sis enna scan report la vanjara meen therithu
Scan report heduku yaduthathu Mari irukuka
Script ah sis... Annaku ivlo porumaiya
Neenga Annan ilama thaniya pomateenga 😂 Annan ku theriyama neengale poai scan edutheenga ? Ini dhan Anna kita Sola poreenga ...poi poi sutha poi
Brain scan ah thuki kamichinga parunga😂😂😂😂
நானும் சந்தோஷபட்டேன்
Enda edhu movie concept mari iruku
Comments ellam paathu time waste pannama escape aagitein 😂😂
Test card le scath pota mari iruku real line mari illa ka😅😅 April pfool ku ipdiya panuvenga pavam unga husband nijamala nambitaruu
இதுஎல்லாம்ஒவர்ங்கநான்நம்பிவிட்டேன்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மா❤🎉
Xray pola irukku
Boy baby verrukkadhinge oru payyan nallavanakaradhum kettavanakaradhum thayum manaivi mattum dhan karanam thayum manaivium pen thane
கோபம் வரல சிரிப்பு தான் வருது .... 😂😂😂😂😂😂 வாழ்க வளமுடன்
Head scan report
Enakku sirippu thangamudila paaa
Adhu CT scan thalikku eduthathu
கௌரி அக்கா அடுத்தது உனக்கு பொண்ணு தான்
கௌரி அக்கா அண்ணனை ஏமாத்தாதீங்க
நான் அப்படியே சாக் ஆயிட்டேன் 😂😂😂😂😂😂😂
Congratulations my dear 😘 ❤️ ♥️ 💕 💖 💙
Nalla padiya girl baby porakanu God bless you ❤
Athu scan report ah😮 xray
இதெல்லாம் ரொம்ப ஓவர்
அக்கா ஏன் இப்படி 😂😂😂😂😂😅
Engalayae prank pannitigalae ma😉😂
Unmaiyavey nambita pa nan 😂❤😊
Kadaisiya annavum yamandhutanga nanum yamandhuta