ஜின்னா பேரனுக்கும் கருணாநிதி மகனுக்கும் என்ன சம்பந்தம்? மாஞ்சோலையில் ஆயிரம் கோடி ஆட்டைய போட திட்டம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #manjolai #tirunelveli #drkrishnasamy #karunanidhi #stalin #மாஞ்சோலை #திருநெல்வேலி #கிருஷ்ணசாமி #கருணாநிதி #ஸ்டாலின் #pakistan #பாகிஸ்தான்
    பாகிஸ்தான் தந்தை ஜின்னா பேரனுக்கும் கருணாநிதி மகனுக்கும் என்ன சம்பந்தம்? மாஞ்சோலையில் ஆயிரம் கோடி ஆட்டைய போட திட்டம்!
    ‪@PTMedia‬

Комментарии • 20

  • @M.SasikalaM.Sasikala-id7sd
    @M.SasikalaM.Sasikala-id7sd 2 месяца назад +25

    உங்களை போல 4 பேரு இந்த தமிழ்நாடே நல்ல இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் மக்ளுடைய நலனுக்காக பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது உங்களுடைய உழைப்பு மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது அய்யா

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 2 месяца назад +14

    டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி ஒரு புரட்சியாளர்

  • @arularthur8232
    @arularthur8232 2 месяца назад +18

    இரண்டு லட்சம் ரூபாயை வைத்து கொண்டு கீழே வந்து சம வெளி பகுதியில் அரை சென்ட் நிலம் கூட வாங்க முடியாது.

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 2 месяца назад +6

    அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்த பட வேண்டும்!

  • @Kayalkodi
    @Kayalkodi 2 месяца назад +8

    வேந்தர் குலத்தின் ஒப்பற்ற தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டுமே

  • @MadhaviPandivel
    @MadhaviPandivel 2 месяца назад +11

    போராளி தலைவர் 🎉

  • @akashharikrishnan6084
    @akashharikrishnan6084 2 месяца назад +8

    சக மனிதர்களுக்கும் பாடுபடும் தொழிலாளர்களுககும் எங்கெல்லாம் அனீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று உரிமை மீட்பு போராட்டம் நடத்ததும் டாக்டர் அய்யா அவர்கள் மிக சிறந்த சமூக தலைவர்❤🎉🎉🎉

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 2 месяца назад +1

    🔥வாழ்த்துக்கள் 🔥 ஐயா

  • @velrajk8219
    @velrajk8219 2 месяца назад +8

    நஷ்டத்தில் இயங்கும் கோ.ஆப் டெக்ஸ். ஐ
    அரசு நடத்தும்போது
    அதிக லாபம் தரும்
    தேயிலை தோட்டத்தை
    டேன் டி நடத்தலாம்
    ஆட்டய போடபோர
    அரசியல்வாதிக்கு
    விட்டுவிடக்கூடாது

  • @karuppuraja2446
    @karuppuraja2446 2 месяца назад +16

    ஒருபோதும் தோட்டத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க கூடாது,,,,

  • @velrajk8219
    @velrajk8219 2 месяца назад +9

    வணக்கம் சார்
    எனது சார்பாகவும்
    மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் சார்பாகவும்
    சாரினுடைய கடுமையான
    முயற்சிக்கு நன்றி

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @chellakanir2806
    @chellakanir2806 2 месяца назад +5

    நாம் அவர்களுக்கு அடிமையா. இப்போது தான் உண்மை தெரிகிறது

  • @SelvaKumar-ii2bw
    @SelvaKumar-ii2bw 2 месяца назад +6

    He is very good leader

  • @MathiMathi-my6bv
    @MathiMathi-my6bv 2 месяца назад +3

    மூணாரில் வாழும் தமிழர்கள் INDUC,CIDU,AITUC தொழிற்சங்கங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது இதற்கு ஒரு முடிவு செய்யுங்கள் மிகவும் புன்னியமாக இருக்கும்

  • @ramveluram3950
    @ramveluram3950 Месяц назад

    Dr AYYA speech great ❤

  • @viyanarasukaanoligal8284
    @viyanarasukaanoligal8284 2 месяца назад

    சூழல் சுற்றுலா( யக்கோ டூரிசம்)

  • @MURUGAIAHK-t8n
    @MURUGAIAHK-t8n 2 месяца назад +3

    சமூகநீதி போராளி மனிதநேயம் கொண்ட மாமனிதர் மருத்துவர் அவர்களால் மட்டுமே மாஞ்சோலை மக்களுக்கு நீதியை பெற்றுதர முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Julia-fr6lk
    @Julia-fr6lk 2 месяца назад +5

    சீமான் இந்த பிரச்சினைக்கு இதுவரையில் குரல்எழுப்பவேவயில்லை. ஏன், என்ன காரணம்.