கிருஷ்ணன் சொன்ன பதில் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 889

  • @qf8822
    @qf8822 3 года назад +153

    தமிழ் அருவி ஆர்ப்பரிக்கும் அற்புதமான சகோதரி . இவளை பெற்ற தாய் ஒரு மாணிக்கம் அன்றோ 🙏

  • @rajavardhini7211
    @rajavardhini7211 3 года назад +93

    அற்புதம்... அற்புதம்... மதத்தை தாண்டி, கிருஷ்ண பரமாத்வாவை நேசிக்கும் உங்களை வணங்குகிறேன். நான் வணங்கும் சீரடி சாய்பாபா தங்களுக்கு எல்லா வளமும் அருள்வார்...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      no - money speech - ???

    • @surabhimg47
      @surabhimg47 2 месяца назад

      அற்புதம்! அற்புதம்! வாழ்க வளமுடன்!

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja8010 3 года назад +66

    உங்கள் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. இறை வழிபாட்டை சுய பெருமை பேச உபயோகிப்பதில்லை நீங்கள். மதத்தை மதிமறைக்க விடுவதில்லை சகோதரி நீங்கள். வாழ்க வளமுடன்.

  • @Krishnaveni-yq4ww
    @Krishnaveni-yq4ww Год назад +40

    நான் ஒரு இந்து, எனக்கு 76 வயதாகிறது. பர்வீன் சுல்தானா, நீர் கூரும் மகாபாரதம், இராமாயணம் பற்றி கேட்டேன். என்ன அருமையான பேச்சு. நீடூழி வாழவேண்டும் அம்மா! மாநிலம் பயனுற நின் பேச்சு திக்கெட்டும் ஒலிக்கட்டும்.‌!

    • @SankarM-g7q
      @SankarM-g7q 2 месяца назад +1

      Super

    • @esakisankaran7716
      @esakisankaran7716 19 дней назад

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க ஞானம்

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 3 года назад +79

    என்றும் உங்கள் அழகு பேச்சு தமிழினை வியந்து கேட்கும் போது என் ‌மனம் புலகாங்கிதம் அடைகிறது பேராசிரியை அவர்களே.மிக்க நன்றி

    • @arulnidhishanmugam7462
      @arulnidhishanmugam7462 2 года назад

      ஸ்ரீ

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      1947 பாகிஸ்தானில் இந்துக்கள் 23% ,இன்று 2% அத்தனை நபர்களையும் முஸ்லிம் ஆக மாற்றப்பட்டனர் ARE ???

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад

      u well said thozhi

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад

      தோழி உங்களுக்கு கதை கேட்கும் பழக்கம் உள்ளதா உங்கள் செவி என் கதைகளைக் கேட்டு உங்கள் விமர்சனங்களை அனுப்புங்கள் நான் உங்கள் புது தோழி

  • @balakrishnanv633
    @balakrishnanv633 3 года назад +57

    சரியான எளிய விளக்கங்களுடன் கூடிய சிறப்பான பேச்சு.வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 года назад +331

    கல்வி ஞானம் பெருகி விட்டால் மதங்களை கடந்து பெருகி வரும் இறை அறிவு

    • @subramanisubramani7462
      @subramanisubramani7462 2 года назад +1

      Ll

    • @day2daynifty495
      @day2daynifty495 2 года назад

      Lol

    • @preemaprema349
      @preemaprema349 2 года назад

      @@subramanisubramani7462 m m m m m. M m m m m m m. M m m m m m. M

    • @n.rajanatarajan6948
      @n.rajanatarajan6948 2 года назад +2

      Broad mind

    • @Jayasruthi786
      @Jayasruthi786 2 года назад +1

      No religion has told us to do eat nonveg and tobe arrogant approach.It is the way of Sanathana Sharma,not know the beginning,running.That is only our Epics teaching lessons in the name of experience

  • @saravanansaravanapandian3225
    @saravanansaravanapandian3225 2 года назад +234

    நான் ஒரு இந்து.இந்து மதத்தில் உள்ளதை ஒரு முஸ்லிம் சகோதரி சொல்ல கேட்பது இதுதான் பாரதம்.

    • @shreenandhini8340
      @shreenandhini8340 Год назад +5

      Super

    • @swetharadha2469
      @swetharadha2469 Год назад +11

      நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரா.... இயற்கை நம்மை அப்படி தான் படைத்து இருக்கிறது.... நன்றி நண்பா

    • @kalashreeganeshwaran7010
      @kalashreeganeshwaran7010 Год назад +2

      நூறாவது ஆளாக நூற்றாண்டு வாழ வாழ்த்துகிறேன் சகோதரி❤❤❤

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 8 месяцев назад +4

      அவரது தாய் தமிழ் அறிவை ஊட்டி வளர்த்தா.

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 6 месяцев назад

      Very nice tks

  • @geethanarayan6006
    @geethanarayan6006 3 года назад +75

    சகோதரி உங்களது பேச்சும் விளக்கமும் மனதை தொட்டது

    • @srikalkimats9052
      @srikalkimats9052 3 года назад +1

      உங்கள் கூரலில் தமிழ் சொற்களை கேட்கும் போது உன்மையில் நான் தமிழன் என்று பெருமைகொள்கிறேன்

  • @mahalakshminagaraj8068
    @mahalakshminagaraj8068 3 года назад +52

    இவர் பேச்சை கேட்டு கண் கலங்கியது.நல்ல தமிழ் பேச்சாளர் .🙏🙏🙏🙏

  • @somumurugan4265
    @somumurugan4265 3 года назад +132

    மதசார்பற்ற. மனிதநேய. விரிவுரையாளன் அருமையான விளக்கம் நன்றி அன்னையே

  • @jamesambroise276
    @jamesambroise276 2 года назад +21

    She is really a God's gift to all human beings. Each and every speech is meaningful, thought provoking and interesting to hear without tiredness or even forgetting ourselves. May God bless our sister Parveen more and more.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +15

    அற்புதமான இதுவரை கேட்காத மறக்க முடியாத விளக்கம் தமிழில் நீங்கள் படிக்காத ஏதேனும் இருக்கிறதா தங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @balasubramanian2320
    @balasubramanian2320 2 года назад +14

    தமிழ் அறிவை பெற்றாளே இறை ஞானம் பெற்றதற்கு சமம் உதாரணம் பேராசிரியர் பர்வீன் சுல்தானா

  • @mahapeiyavasaranam3029
    @mahapeiyavasaranam3029 3 года назад +35

    தங்கள் வாசகியின் பாராட்டுக்கள்.❤ஆனால் இந்துத்துவா வேறு இதிகாசம் வேறு அல்ல. மேடம் .தாங்கள் பேசிய அனைத்தும் இந்துத்துவாவில் உள்ளது..கடவுளின் அருளினாலே தங்களின் மகத்தான பணி சிறக்கிறது.என்றென்றும.சிறப்பாக வாழ பிரார்த்திக்கும்🙏🙏🙏

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 года назад +22

    Excellent prof, miss Praveen nengal romba azama bagavad geetha padichi erukendirgal athanala than sollamdigirathu ungalal. Vazga unga Madha nallinakam🙏👏

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 3 года назад +18

    Excellent speech. She has read the bhagavad gita, mahabharat and presented in the best manner which a lay man can understand. Forget religion. Great and good job. I salute for your command over tamil language and portraying beautifully

  • @premasekaran8479
    @premasekaran8479 3 года назад +17

    Brilliant speach💐👌👏👍Vazhga Valamudan✋Pallandu.

  • @sanjayv4545
    @sanjayv4545 3 года назад +76

    அக்காவின் ஆற்றல் மிக்க பேச்சாற்றலின் ரசிகன் நான்.
    தமிழ் வாழ்க.

  • @venkatramani3162
    @venkatramani3162 3 года назад +50

    எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத விளக்கமும் அத்வும் உங்களை போல் நல்லமுரயில்விலக்கும் விதமும்.தமிழின் பெருமை ஒரு சிலரால் உண்மையிலேயே மேலோங்குகிறது.நன்றி அம்மா நன்றி.

    • @gengabalathayayalan6159
      @gengabalathayayalan6159 3 года назад

      நல்ல முறையில்
      விளக்கும்

    • @itoohavefeelingsbro1848
      @itoohavefeelingsbro1848 3 года назад +1

      கிருஷ்ணனின் பெருமை ஒரு சிலரால் மேலோங்குகிறது.

  • @selvakumar9448
    @selvakumar9448 3 года назад +4

    தெளிந்த நீரோடை போன்ற சொற்பொழிவு....
    நன்றி சகோதரி....
    வாழ்க பல்லாண்டு காலம்....
    இறைவன் என்றும் உன்னுடனே துணை கொண்டு இருப்பார்...

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan 3 года назад +11

    அக்கா இந்த மாதிரியான சிறப்பான சொற்பொழிவு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா 🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +7

    அருமையான விளக்கம் சகோதரி. மென்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

  • @devaak3957
    @devaak3957 3 года назад +19

    தாயே வணங்குகிறேன்.

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 года назад +67

    She is wonderful human being her thinking is beyond particular religion exallent speech

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 3 года назад +18

    விடுதலைக்கு அர்த்தம் கண்டேன்.
    முனைவர் அவர்களுக்கு நன்றி

  • @vanajasvpr
    @vanajasvpr 3 года назад +25

    You have proved that you are beyond religions.. hats off making the minute concept of mahabhatha ... God bless

  • @dharanidharbehera5289
    @dharanidharbehera5289 2 года назад +1

    அருமை அருமை அருமை அம்மா.. எனது 65 வயதில்தான் இந்த மாதிரி பல அற்புதமான செய்திகளை தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது கடவுளின் கருணையால்.தாள்பணிந்து வணங்குகிறேன் பரம்பொருளே.அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 3 года назад +1

    உங்கள் பேச்சிலும் தமிழ் அழகிலும் அறம், தர்மம் சார்ந்த
    சிந்தனையிலும் நான் மயங்கி போகிறேன். நான் மிகவும் விரும்பும் பேச்சாளர் நீங்கள்.

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 3 года назад +40

    நீங்கள் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @harkrish68
    @harkrish68 3 года назад +22

    Amazing Parveen ji... God bless you for your knowledge and wisdom. Graciously delivered speech with absolute brilliance (in your own, inherent and everlasting vibrant style) with a truly secular approach....All such long descriptions fits your caliber madam. May Almighty Allah grant you & your family continued good health and happiness

  • @kasturiswami784
    @kasturiswami784 3 года назад +11

    Wonderful Parveen. Your engaging with the wisdom in other religions is an example for co-exist ence.

  • @kannanb2908
    @kannanb2908 3 года назад +20

    Wonderful speech sister. God BLESS you

  • @arumugame2235
    @arumugame2235 3 года назад +5

    அருமை. காலம் தாழ்ந்து கேட்டேன் தங்கள் உரையை இந்து இல்லாத ஒரு பெண் இந்துமதத்தின் தர்மத்தை சொன்னீர்கள் அதனால்தான் மகாபாரதத்தை இந்து என்ற வட்டத்தைவிட்டு வெளியே பார்க்கனும்னு சொன்னீங்க சூப்பர்👍👍👍👍🙏🙏🙏

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 3 года назад +8

    மிகச்சிறந்த சொற்ப்பொழிவு
    தாயே !
    இராமாயணத்திலேயும், மகாபாரதத்திலேயும் உள்ள உள் கருத்துகளை
    பற்றி இந்துக்களுக்கே தெரியாத போது ,
    பர்வீன் சுல்தான் ஆகிய நீங்கள் சொல்வதை ,
    கேட்கும் போது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது .

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 3 года назад +1

      உள்கருத்துக்கள் இந்துகளுக்கே தெரியாத போது என்று எப்படி சொல்லலாம் நீங்கள்..........

  • @subramaniampillalamarri3111
    @subramaniampillalamarri3111 3 года назад +13

    what you said about Mahabharata is correct.very few can understand and speak out
    You are one of diamond in Tamil language. 🙏🙏🙏

  • @KrishnamoorthyRamachandran
    @KrishnamoorthyRamachandran 3 года назад +12

    இதை விட அற்புதமான விளக்கம் கொடுப்பது கஷ்டம். நன்றி சகோதரி.

  • @saravanandhanvanth1902
    @saravanandhanvanth1902 3 года назад +119

    உங்களை தாய் தந்தையர்க்குபல கோடி நன்றி

    • @புலிப்பாணிமணிமந்திராஅவில்தம்
      @புலிப்பாணிமணிமந்திராஅவில்தம் 3 года назад +2

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வணக்கம் பாப்பா நீங்கள் சூப்பராக உரை நிகழ்த்து உள்ளீர்கள் உங்கள் பேச்சு திறமை சூப்பர் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க மகளே

    • @subhasubha7851
      @subhasubha7851 3 года назад +1

      Super speech

    • @ksng4332
      @ksng4332 3 года назад

      Gm

    • @ksng4332
      @ksng4332 3 года назад

      @@புலிப்பாணிமணிமந்திராஅவில்தம் malayamcdmen

    • @ksng4332
      @ksng4332 3 года назад

      .

  • @renukamani939
    @renukamani939 3 года назад +12

    Thank you so much we learned more from you vazhga valamudan

  • @sathyachari1812
    @sathyachari1812 2 года назад +4

    உங்கள் பேச்சு என்னை
    அயர வைக்கிறது உங்கள் பேச்சு
    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க ட்டும்

  • @poothasamyp9385
    @poothasamyp9385 3 года назад +4

    அம்மா அவர்கள் பேச்சு மிகவும் அருமை. தாங்கள் தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +6

    Arumai mam.Thanks

  • @LathaLatha-mg7yk
    @LathaLatha-mg7yk 3 года назад +4

    Fantastic speech with reference from mahabharatham, Parveen Sultana is my school senior, feeling proud

  • @rg.ghunashegaran3240
    @rg.ghunashegaran3240 3 года назад +9

    மிகவும் அருமையான விளக்கம். உங்களுடை தமிழ் பேசற்றலுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி 🙏🙏🙏🙏👍👍👍

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 3 года назад +3

    எத்தனை அருமையான பேச்சு என் கண் முன்னே தமிழ் தாயே வந்த மாதிரி இருந்தது நன்றி 👍👍

  • @kamakshiv3058
    @kamakshiv3058 3 года назад +2

    Superb emotional speech!
    Vazgha Valamudan.
    💐💐💐💐💐

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 2 года назад +2

    Parveen madam. I proud of you and ur vision towards idhikasam, puranam and all above Hinduism, Christianity and so on. Hats off to u madam. Vanakkam

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 года назад +2

    மிக மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே 🌷 🙏🙏🌷🙏

  • @smeganathannil4100
    @smeganathannil4100 2 года назад +5

    தமிழ் ஞானம் பெற்றாலே இறை ஞானம் சித்திக்கும்.நன்றி

  • @natarajanswaminathan8974
    @natarajanswaminathan8974 3 года назад +46

    மேடம் அவர்களே நீங்கள் ஒரு தெய்வப் பிறவியாக தற்பொழுது பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் ..

  • @kolanjisundar7815
    @kolanjisundar7815 2 года назад +27

    சிறந்த விரிவுரையாளர். தமிழுக்கு மட்டும் தான் எம் மதமும் சம்மதம்.

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 года назад +26

    அணைத்தும் படைத்தவன் உள்ளம்

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 3 месяца назад

    Great parveen madam, எல்லா வல ங்களும் பெற்று ச ந்தோஷமாக வாழ மனபூர்வமாக இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நீங்கள் படிப்பது நாங்கள் படித்தது போன்று அறிவு வளர்கிறது எல்லாம் இறைவன் அருள். வாழ்க பல்லாண்டு ஆரோகியத்துடன். நன்றிகள்.

  • @SubramanianKM
    @SubramanianKM 3 года назад +4

    அருமையான விளக்கம் 🙏 முன்பே கேட்டு தெரிந்ததானாலும் தாங்கள் கூறிய விதம் அருமை 👌 வாழ்த்துக்கள் 👍

  • @ganyk13
    @ganyk13 3 года назад +5

    Great Thayi ( mother) . EXCELLENT IS TOO SIMPLE A WORD FOR APPRECIATION. I WISH TO HEAR MORE OF THESE FROM YOU . Keep up your Good work.
    Thank Almighty ( whichever name you call in whichever religion ) for gifting a person like you to humanity .

  • @mka4379
    @mka4379 3 года назад +22

    What a lady you are!!!!! Astonished speech sister........ Hatzoff

  • @selvams656
    @selvams656 3 года назад +1

    மேடம்நீங்கள் ஒரு இஸ்லாமிய பென் ஆணால் நான் இந்து நான் எவ்வளவுவோ ஆன்மீக புக் படிந்து உள்ளேன் ஆனால் எனக்கு சில கருத்துக்களை புறிய வைத்து என்.மனதை தொட்டுவிட்டீர்கள் வாழ்க வழமுடன் தொடர்ட்டும் உங்கள் ஆன்மீக பயனம்

  • @komalajosh3260
    @komalajosh3260 3 года назад +6

    மிக அருமையான விளக்கம்👏👏👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @krishnanra6371
    @krishnanra6371 3 года назад +11

    என்னே ஞானம். என்னே கருத்தாழம் . . . உங்களுடைய இந்த சொற்பொழிவு கண்ணில் ஒற்றிக்கொண்டு அறிவிற் கொள்ளவேண்டிய ஒன்று. நீங்கள் இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்து தமிழ்த் தோண்டாற்ற வேண்டுமாய் கிருஷ்ணனிடம் பிரார்த்திக்கிறேன் - இவண் கிருஷ்ணன் (அதுதான் என் பெயர்).

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 года назад +3

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @manikandankesavankutty615
    @manikandankesavankutty615 2 года назад

    உங்களது உரையாடல் எனது ஞானக்கண்களை திறப்பதற்கு ஆனா நல்லதோர் வாய்ப்பினை நல்கியமைக்கு மிக்க நன்றி.

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 2 года назад +2

    Oflate, I start seeing her lectures..amazing knowledge she has despite her religion, she has more knowledge & wisdom about manyyyyy other things, which is incredible. Hats off Ma'm for your stuff..keep it up!!👌👍

  • @DilaxDilax-fd2qz
    @DilaxDilax-fd2qz 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @interestingsocial170
    @interestingsocial170 3 года назад +2

    Arumai arumai sagodhari... Ungalai paratta varthayai thedikkondey irukkiren... Aanal kidaikkavillai... Ungalin arumaiyana pechukku thalai vanangugiren🙇🙇🙋

  • @mechrdpc7954
    @mechrdpc7954 3 года назад +7

    Arumaiyana vilakam

  • @abiramisaravanan8909
    @abiramisaravanan8909 3 года назад +6

    Arumai👌🙏

  • @karthike749
    @karthike749 3 года назад +2

    என்ன ஒரு ஆழமான சிந்தனை, அறிவு மற்றும் பரந்த பார்வை இந்த அம்மாவிற்க்கு

  • @shrisanjaykumars
    @shrisanjaykumars 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🏻சகோதரி

  • @logeshkl939
    @logeshkl939 3 года назад +4

    மிக்க நன்றி

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 3 года назад +9

    அருமை

  • @harinarayanana6908
    @harinarayanana6908 3 года назад +12

    வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள

  • @umamageswarilakshmanan8450
    @umamageswarilakshmanan8450 Год назад +1

    அம்மா வாழ்த்துக்கள் உங்களுக்கு. மஹாபாரதத்தில் ஒவ்வொரு வரிக்கும் பட்டிமன்றம் வைக்கலாம். நன்றி. இனிமையான சொற்பொழிவு.👏👏👏👏👏💐

  • @lavanyamnair5457
    @lavanyamnair5457 3 года назад +9

    உன்னை மகளே மனதார பாராட்டுகிறேன்

  • @senthikumarkumar9585
    @senthikumarkumar9585 3 года назад +3

    Arumai akka

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 3 года назад +3

    நமக்கு முக்கிய மான நேரங்களில் அறிவு செயல்படாமல் இருக்கும் அதற்கு பெயர்தான் மாயை நாம் அறிவின்படி நடந்தோமானால் பெரியநிலையாகிய வள்ளலார் அடைந்த நிலையாகிய மரனமிலாப் பெருவாழ்வாகிய
    கடவுள் நிலையறிந்து அம்மயமாதலாகிய நிலையை அடையமுடியும் என்பதை உறுதியாகக் கூறலாம்

  • @narayanasiyer21
    @narayanasiyer21 3 года назад +4

    Talks by Praveen Sultana are wonderful and filled with message to one and all

  • @ravisampath4034
    @ravisampath4034 2 года назад

    Madam you're great, therinchukka vendiya muddangalukku kooda ithu theriyathu. Iam very proud about you

  • @mechrdpc7954
    @mechrdpc7954 3 года назад +4

    Good modulation in u r speech

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад

    தங்களின் பேச்சாற்றல் நிறைய கேட்டிருக்கிறேன்.அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 3 года назад +1

    அருமையான பேச்சு . இனிய நல் வாழ்த்துக்கள் முனைவர் நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌ ‌எழுத்தாளர்

  • @kalaganesan756
    @kalaganesan756 3 года назад +9

    நல்ல பேச்சு. 👌👏 கிருஷ்ணா 😘

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 года назад +9

    Arumai super sister jai Hind

  • @durairajve889
    @durairajve889 3 года назад +8

    Thanks for your speech

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 6 месяцев назад +2

    மகா பாரதத்தை இந்து சொன்னால் அதிசயம் இல்லை ஆனால் பர்வின் சுல்தானா சொன்னது ஆச்சரியம் வாழ்த்துகள்

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vasanthimohan8457
    @vasanthimohan8457 3 года назад +3

    இவருடைய பேச்சு திறமை 👌👌👌

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад

    Super speech
    Arumai arumai 👏🙏

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +5

    Vow..excellent. sister

  • @louisamalanathan9484
    @louisamalanathan9484 3 года назад +6

    Akka super speach

  • @muthuraj166
    @muthuraj166 3 года назад +6

    நன்றி நன்றி நன்றி

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 3 года назад

    Arumai Arumai vazhavazhamudan God bless you 🙏🙏🙏

  • @AkeleshArjunan
    @AkeleshArjunan 3 года назад

    சூப்பர் தாயே, அற்புதமான சொற்பொழிவு, மிக்க நன்றி.

  • @ganeshraghuveer4154
    @ganeshraghuveer4154 3 года назад +3

    தாயே நன்றி தலை வணங்குகிறேன்

  • @natarajankannan5908
    @natarajankannan5908 3 года назад +3

    இறைவன் நீண்ட
    தடையற்ற ஆயுளை
    அருள வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @balaramanr5311
    @balaramanr5311 3 года назад +82

    இது தான் "உத்தவ கீதை" என்று அழைக்கப்படுகிறது. உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தேரோட்டி.

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 3 года назад +3

      Correct

    • @ramachandranappu9911
      @ramachandranappu9911 3 года назад

      Uthavar is not His Charioteer. I think it is sathayki not sure but not uthavar

    • @ramachandranappu9911
      @ramachandranappu9911 3 года назад +1

      Krishnan charioteer is Dharukan.plcorrect

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад +1

      @@ramachandranappu9911 உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தேரோட்டி தான்.

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад +3

      @@ramachandranappu9911 ஏன் ஒரு தேரோட்டி தான் இருக்க வேண்டுமா? உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்யம் முதல் அவரின் தேரோட்டி மற்றும் உதவியாளர்

  • @SNS2022
    @SNS2022 2 года назад +1

    புரிதலின் புதிர் நீங்கள் அக்கா உங்களை புரிவது கடினம் நீங்கள் புரிய செய்வது எளிது நன்றி அக்கா

  • @anandl6287
    @anandl6287 2 года назад +1

    Vera level mam, good explanation

  • @lathanarayan117
    @lathanarayan117 3 года назад

    உங்கள் தமிழ் அற்புதம். நிறைந்த மதிநுட்பம், சொல் வளம்,அருமை.

  • @maheshiyer8307
    @maheshiyer8307 2 года назад +15

    Ramayana and Mahabharatha are the two great epics of us and Hinduism is nowhere without these epics. Everyone should learn these epics in childhood itself.

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 года назад

    Arumai