நிழல் உலக தாதாவுக்காக துபாயில் குவிந்த Bollywood நடிகைகள்..Varadabhai |Journalist Pandian Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2023
  • நிழல் உலக தாதாவுக்காக துபாயில் குவிந்த Bollywood நடிகைகள்..Varadabhai |Journalist Pandian Interview
    #aagayamtamil #aagayamcinemas #Varadarajanmudaliar #mumbaidon #nayagan #maniratnam #journalistpandiyan #interview #kamal #ponniyinselvan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    அடுத்தடுத்து உயிர் பலி வாங்கிய கொடநாடு பங்களா...| Journalist Pandian Interview
    #aagayamtamil #aagayamcinemas #jayalalitha #kodanadu
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hG
  • РазвлеченияРазвлечения

Комментарии • 110

  • @agathiarrockybhai2001
    @agathiarrockybhai2001 Год назад +13

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்கள் உண்மையில் அருமை!! அவரை வெளியில் விமர்சிப்பவர்கள் அதிகம் ஆனால் அந்த ஒட்டுமொத்த விமர்சனங்களையும் தூக்கி சாப்பிடுவது தான் அவரின் பேச்சாற்றல்.!! வரலாற்று உண்மைகளை சொல்ல இவர் போல் ஆள் இனி இருக்கவும் வாய்ப்பில்லை பிறக்கவும் வாய்ப்பில்லை!! இன்னும் நிறைய பேட்டிகளை மக்களுக்காக தொடர்ந்து வழங்க வேண்டும் ஐயா நீங்க. வாழ்க வளமுடன் வெல்க தமிழினம்

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 Год назад +5

    சூப்பர் சார் நான் 1983 கோவண்டியில் இருந்தேன் இவர் அலவுக்கு எனக்கு விபரம் தெறியாது அந்த சமயத்தில் இலங்கையில் ஜெயவர்த்தனே தமிழர்களின் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர் இலங்கை தமிழர்களுக்கு நிதி வசூல் செய்தனர்

  • @nithiyamasala673
    @nithiyamasala673 Год назад +12

    ஸ்ரீ மதிcasela இந்த மாதிரி ஒரு ஆள் இருந்து இருந்தால் நல்ல முடிவு கிடைத்து இருக்கும்.

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 Год назад +12

    எங்கள் ஊரைச்சேர்ந்த பலபேர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்வதற்காக அந்த சீதா கேம்ப் என்ற ஊரில்தான் பல நாட்கள் ரூம் எடுத்து தங்கினோம் ! பெரும்பான்மையான ஆட்கள் தமிழர்கள்தான் அங்கே ! இதன் அருகில்தான் பாபா அனுசக்தி நிலையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ! கடற்கரை மிக அழகாக இருக்கும் பார்ப்பதற்கு !!

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 10 месяцев назад +4

    குஜராத்தில் சட்டபூர்வமாக மது விற்பனை கிடையாது😮

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 Год назад +6

    யாராக இருந்தாலும், பெற்றோர்களை மீறி திருமணம் செய்வது தவறு.

  • @avita1984
    @avita1984 11 месяцев назад +3

    Pandian sir all interviews super😊

  • @thamilselvannaidu9493
    @thamilselvannaidu9493 Год назад +3

    Liquor if u want in Gujarat, near seashore available in black, also from Diu and Daman by road

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh Год назад +4

    Final touch on Director Manirathnam was absolutely 💯 correct.. PS1 & 2 is another proof..

  • @rajansutha1964
    @rajansutha1964 Год назад +5

    காவல் துறையைகையில்வைத்தால்எதுவும்செய்யலாம்

  • @yogimailable
    @yogimailable Год назад +4

    2:30 interview begins

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад +3

    Yes what he said about maniratnam is right.Full details about varadhabhai given by Pandian sir thanks.

  • @user-lc6es7cm8k
    @user-lc6es7cm8k 2 месяца назад +1

    Very good.

  • @mahendraraja3315
    @mahendraraja3315 Год назад +1

    👌👌👌👍👍real petriyat govt servent you we salute sir

  • @priya_jaya
    @priya_jaya Год назад +6

    Pandian is real Light Man.

  • @danielp8044
    @danielp8044 Год назад +2

    Thrilling

  • @user-xj2zz3iq7w
    @user-xj2zz3iq7w 10 месяцев назад

    Yenga grand Maa meenakhi ammal mudaliar veetla avar kitta tan samayal velai paartanga. Really he is grate man.mudaliar wife name Mariammal.

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 11 месяцев назад +1

    Varadharaja mudaliyar Haji masthan 2perum tamilnatai Chadha v argal

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp Год назад +3

    Dharavi I think 20 lakhs ppl r living

  • @balud.s8744
    @balud.s8744 Год назад

    Welcome 😊

  • @ravichandrangovindarajan974
    @ravichandrangovindarajan974 Год назад +3

    Tamiza Tamuza Pamdian News Paper nadathi BONNDIana allu.Nalla ooruttuvan

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Год назад +6

    Real hero

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    agwintl tamilar national association.leaders..varthapoy...vsvenkatesan....velu..sekuvero...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ happy birthday rathapuram and tamilarwell sounders and founders of the great matches

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Год назад +3

    நாயகன் கமலஹாசன் மூவி இது கரு தான்

  • @vij7222
    @vij7222 Год назад +2

    Thamizhargalai én kadattal karanagavum rowdy endrum sittarikkirar ivar. Adil perumai veru padugirar😮

  • @deviram5928
    @deviram5928 Год назад +1

    Athu eppadi ungaluku mattum Ella news um theriyuthu..

  • @jagathamagan1877
    @jagathamagan1877 Год назад +2

    Tamil nattil oru varatha bai vara vendum.oozhal vathikalai kalai edukka vendum.

  • @manoharanps9582
    @manoharanps9582 Год назад +4

    He is mixing some truth with lies.
    Varadabai is not against any Brahmin and vice versa.
    Subramaniam is ex IAS officer elected from coloba

  • @ratnambaskaran3111
    @ratnambaskaran3111 Год назад +3

    Don’t Believe this News and guys

    • @thulasiram-yy9bb
      @thulasiram-yy9bb Год назад

      Yes

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Год назад +1

      காரணம் சொல்லுஙாக

    • @rangarajan9080
      @rangarajan9080 Год назад

      @@nithiyamasala673 Mumbai pathi onnum theriyadha makkugalukku kadhai solraru. Mumbai vazh Thamizhargalukku vivaram theriyum

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Год назад

      @@rangarajan9080 நன்றிங்க

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      Ivar solvathu ellaam unmaiyillai.

  • @priya_jaya
    @priya_jaya Год назад

    Pul Pandian

  • @amala8176
    @amala8176 Год назад +17

    பாண்டியனுக்கு நாட்டில் நடப்பதே தெரியாது போல. குஜராத்தில் மது உண்டு.

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад

      Dai,அது கள்ள சரக்கு

    • @psaravanan9145
      @psaravanan9145 Год назад +7

      5star 3star ஒட்டலில் மட்டும் தான் தமிழ் நாட்டில் மட்டும் தான் தெருவிற்கு தெரு கிடைக்கும்

    • @prasathl6916
      @prasathl6916 Год назад

      😂😂😂

    • @amala8176
      @amala8176 Год назад

      @@psaravanan9145 அப்புறம் எப்படி குஜராத்தில் மதுவே இல்லைனு இருட்டனும்? பாண்டிச்சேரியில் பிஜேபி ஆட்சிதான் அங்கே நிறுத்திட்டாங்களா? வெட்கம் கெட்டவனுங்க.

    • @kalidasnadar2125
      @kalidasnadar2125 Год назад +6

      மது கிடையாது குசராத்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அந்த பக்கம் முண்டம்! இந்த பக்கம் பிண்டம்!😛😛😁😁😬😬😎

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Год назад

    Karunapande

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy Год назад +1

    உருட்டல் மன்னன் பாண்டி பாய்.

  • @premavinayagam9120
    @premavinayagam9120 Год назад

    😊😊ĺooo😊ķ0p0oilll

  • @jeganselvaraj2282
    @jeganselvaraj2282 Год назад

    என்னது குஜராத்ல மது கிடைக்காதா? நல்ல காமெடி..

  • @savetrees9567
    @savetrees9567 Год назад +2

    தலைப்பு மிக மிக பயங்கரமா இருக்கு

  • @kumaravelchinnakannu8538
    @kumaravelchinnakannu8538 Год назад +1

    பாண்டியன் மூத்தபத்திரிக்கையாளராகயிருக்கலாம் அதற்க்காக நீங்க சொல்ரதை எல்லாம் ஏத்துக்க முடியாது.

  • @jurassicgamertamil6622
    @jurassicgamertamil6622 Год назад

    Indhikaran ingey panipoori vickaran.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +4

    Pandiyan is super!

  • @johndavid2143
    @johndavid2143 Год назад +1

    வாய்க்கு வந்த படி சும்மா அடிச்சு விடுறார்

  • @mohan7218
    @mohan7218 Год назад

    ப்ளூ

  • @vrohantridev6511
    @vrohantridev6511 Год назад +2

    Sir
    இந்தியாவில் குடி அதிக sale NORTH INDIA தான்., சும்மா அளந்து விடாதீங்க. குஜராத்தில் சாராயம் கிடைக்கும் VIA GOVT AND BLACK MARKET TOO., இன்னும் பச்ச புள்ளையா? இல்ல ஷூ சங்கியா நீங்க

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 Год назад

      அவர் ஷூ சங்கி . நீங்க பாவாடையா

  • @prabakaranthambi5067
    @prabakaranthambi5067 Год назад

    ஐயா...ஒரு தடவை போய் பாருங்கள்....குஜராத் க்கு

  • @prabakaranthambi5067
    @prabakaranthambi5067 Год назад

    குஜராத் ல சாராயம் இல்லையா

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Год назад

    தமிழன்டா

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh Год назад +1

    Pandian Ayya, ungalukku neriya unmaigal theriyadhu alladhu neengay solla marikkireergal, Gujrat le ippo kevlamana kalla saariyam kidaikidhu..

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 Год назад +2

    Gujarat have lot of liquor mafia till now

  • @gideonraj1473
    @gideonraj1473 Год назад +1

    இவன் சுத்தமாக பொய்யையே பேசுகிறவன் .

  • @ChinnarajVeluchamy-nh9pc
    @ChinnarajVeluchamy-nh9pc Год назад +1

    ஜோப்டா என்றால் குடிசை

  • @tamiltech7705
    @tamiltech7705 Год назад +2

    பொய் சொல்லலாம் ஆனால் இந்த அளவிற்க்கா.

  • @mahesh2527
    @mahesh2527 Год назад

    ஊடகவியலாளர் நல்ல பிழைக்க தெரிந்தவர் போல.

  • @MR-Mathu
    @MR-Mathu Год назад +2

    யார்ரா இந்த பூமர்

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +5

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்கள் உண்மையில் அருமை!! அவரை வெளியில் விமர்சிப்பவர்கள் அதிகம் ஆனால் அந்த ஒட்டுமொத்த விமர்சனங்களையும் தூக்கி சாப்பிடுவது தான் அவரின் பேச்சாற்றல்.!! வரலாற்று உண்மைகளை சொல்ல இவர் போல் ஆள் இனி இருக்கவும் வாய்ப்பில்லை பிறக்கவும் வாய்ப்பில்லை!! இன்னும் நிறைய பேட்டிகளை மக்களுக்காக தொடர்ந்து வழங்க வேண்டும் ஐயா நீங்க. வாழ்க வளமுடன் வெல்க தமிழினம்