Youtube இல்லையேல் சீமான் இல்லை! அவர் சினிமா ஸ்டண்டு மாஸ்டர்! - Journalist pandian interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • RUclips இல்லையேல் சீமான் இல்லை! அவர் சினிமா ஸ்டண்டு மாஸ்டர்! - Journalist pandian interview
    #journalistpandianinterview #ibctamil #dmk #eps #ops #seeman #admk #annamalai
    "Join us for a thought-provoking interview with journalist Pandiyan as we delve into the politics surrounding the memorial of late Tamil Nadu Chief Minister M. Karunanidhi. Get an in-depth analysis of the controversy surrounding the construction of the memorial by the Dravida Munnetra Kazhagam (DMK) party. Stay informed and gain a deeper understanding of this important issue, only on IBC Tamil."
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 587

  • @tamil12820
    @tamil12820 Год назад +16

    நாம் தமிழர் கட்சி வாழ்க
    திராவிட கட்சிகள் ஒழிக

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +9

    பாண்டியன் அய்யா சொல்வது முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.

  • @raghavans.v.1610
    @raghavans.v.1610 Год назад +4

    பாண்டியன் சார், சூப்பர் சார்; நல்ல கருத்துக்கள் ஐயா. தங்களது கருத்துக்கள் உண்மை.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +8

    சீமானை அய்யா புரிந்து கொள்ளும் காலம் விரைவிலேயே வரும்.

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 Год назад

      தமிழா பாண்டியன் இன்னும் பெரியார் தாடியில் தொங்கிட்டு பயணிக்கிறார்.. அண்மையில் பேனா சிலை. எட்டு வழிசாலை. பரந்தூர் விமான நிலையம். விவசாய நிலத்தில் நெற்பயிர் மீது மண் அள்ளி கொட்டிய.. சென்னை மக்களின் வீடுகளை இடித்தது.
      கன்னியாகுமரி கல்குவாரி. ஜல்லிக்கட்டு போராட்டம் ஹைட்ரோ கபன் போராட்டம் என பல போராட்டங்களிலும் நாம் தமிழர் வீரியம் தெரிந்துமா இப்படி ஓளர்ரிட்டு திரிகிறார்

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 Год назад +7

    ஏன் ஐயா சீமான்மீது இவ்வளவு வன்மம் உங்களைப்போன்றவர்கள் ஈகோ பார்க்காமல் நாம்தமிழருக்கு ஆதரவு கொடுத்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பாக்கும் ஆட்சி நடக்கும்

  • @italiandiary
    @italiandiary Год назад +14

    சீமான் இல்லை என்றால்
    நீ யார் தெரியாது?

  • @sarvayuthanathvisvanathan7
    @sarvayuthanathvisvanathan7 Год назад +12

    பாண்டியன் " உன்னை போல் சீமான் ஒன்றும் துரோகி இல்லை.

  • @rajaliparavai4240
    @rajaliparavai4240 Год назад +4

    பா ண் டி ன் அவர்களுக்கு நன்றி ஜார்ஜ் மக்கள் தராசு

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Год назад +4

    NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾💯💯💯💯

  • @praveenvalueinvesting
    @praveenvalueinvesting Год назад +4

    Adutha Savukku aaga nenaikkum PANDIAN .... Vazthukkal.....

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 Год назад +7

    ஐயா
    தமிழா...தமிழா...என பெயர் வைத்துக் கொண்டு.....
    தமிழர்களுக்கான.. தமிழ் தேசிய த்தியற்காக ஒரே...கட்சி...நாம் தமிழர்....
    அவர்களை தாங்கள் விமர்சிப்பது எந்த வகையில் நியாம்...
    தாங்கள் சொல்வதில் உண்மை இருந்தாலும்....அந்த விமர்சனம் யாருடைய வளர்ச்சிக்கு உதவும்....
    சற்றே எண்ணிப்பாருங்கள்....
    தங்கள் மீது பெருமதிப்பு கொண்ட தமிழன்....

  • @mkathiresankathir7858
    @mkathiresankathir7858 Год назад +6

    தமிழா தமிழா ஐயா வாழ்க நேர்மையான மனிதர் நீங்கள்!

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 Год назад +6

    அடாவடி பேச்சு சீமானின் அடையாளம்..அதை வீரம் என நினைத்து பலர் ஏமாறுகிறார்கள்...அதில் நானும் ஒருவன்...

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +5

    Journalist Pandian is correct.

  • @CuttingCinemaTalkies
    @CuttingCinemaTalkies Год назад +3

    NTK 😍

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад +3

    ❤️சீமான் அண்ணா அல்லது காளி அம்மா 🔥🔥அக்கா நாம் தமிழர் கட்சி 🙏🏼🙏🏼🙏🏼 தமிழ்நாட்டு குழந்தைகள் உங்களை போல் தைரியமாக நல்ல தமிழ் தமிழில் பேச உங்களுக்கு
    நீங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல தமிழ் குழந்தை சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
    எனது வாழ்த்துக்கள்👍👍👍👍நான் முதல் அமைச்சர் ஆனால்.............நான் 13 வயதாக இருந்தபோது இந்த தலைப்பில் பேச்சுப் போட்டியில் பேசினேன், முதலில் அறிவும் ஆற்றல் மிக்கவர்களும் பொருத்தமான அந்தந்த இலா
    க்கக்கலுக்கு (போர்ட்ஃபோலியோக்களுக்கு மந்திரிகளை மட்டுமே) நான் நியமிப்பேன் என்று பேசுவதற்கு என் அப்பா 10 புள்ளிகளைக் கொடுத்திருந்தார்
    ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு கழுதை ஒரு கழுதை கத்தியது, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அனைவரும் சத்தமாக சிரிக்க , அதனால் என்னால் பேசமுடியவில்லை,எனக்கு 8 வயதாக இருந்தபோது ஆகாசவாணி செய்தி வாசிப்பாளர் கிருஷ்ணசாமி ஜான் சுந்தர் பிபிசி தமிழ் ஜஸ்டின் பிரபாகர் என்பவரிடம் படிக்கும் கலையை கற்றுக்கொண்டேன் அதனால் காளி அம்மா அக்கா அல்லது சீமான் அண்ணா போன்ற தமிழில் என்னால் நன்றாக பேச முடியும்.பலருக்கு முன்னால் சத்தமாக புத்தகத்தைப் படிப்பது ஒரு சிறந்த திறமை.
    தமிழ்( or English lessons ) வாசிப்பு திறன்.என் அப்பாவிடம் இருந்து 8 வயதில் மிமிக்ரி கலையை கற்றுக்கொண்டேன், அதனால் இப்போது சிதம்பரம் அல்லது கலைஞரைப் போல பேச முடியும், இந்த மிமிக்ரி எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது, ஆனால் நான் என் வாழ்க்கையில் ஒரு சினிமா தியேட்டரையோ அல்லது திரைப்படத்தையோ பார்த்ததில்லை
    😁😁😁🙏🏼🙏🏼🙏🏼👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanvelappan2391
    @jayanvelappan2391 Год назад +5

    Seeman super NTK SUPER

  • @yuvarajramachandran883
    @yuvarajramachandran883 Год назад +10

    யூடியூப் இல்லனா இவனையே யாருக்கும் தெரியாது

  • @சங்கர்பிச்சை

    நீங்க தான் ஊடகத்துல காட்ட மாற்றிங்கலே mr.pandiyan

  • @dongandongan6424
    @dongandongan6424 Год назад +2

    சிறியவர் முதல் பெரியவர் வரை அரசியல் என்பது என்ன என்பது புரிய வைத்தவர்திராவிடத்துக்கும் தமிழ் தேசத்துக்கும் வித்தியாசத்தை தெரியப்படுத்தியவன் தான் சீமான்

  • @silvestervivek
    @silvestervivek Год назад +12

    முதல்ல youtube இல்லனா நீயே யாருனு தெரியாது.

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam Год назад +8

    பாண்டியன் என்ற பெயரை வைத்துக் கொண்டு பேசுறது எல்லாமே பொய் ஆனால் சீமானை கூரை சொல்பவன் எவனாக இருந்தாலும் ஒரு காலத்தில் பதில் சொல்லியே ஆகணும்

  • @sathisgilji1806
    @sathisgilji1806 Год назад +7

    இவனையே எனக்கு youtube பார்த்து தான் தெரியும்.

  • @RundranMaha
    @RundranMaha Год назад +4

    சீமான் பேச்சு சினிமாவின் திரைக்கதை போல தான். உண்மை.

  • @antonydass4041
    @antonydass4041 Год назад +3

    இந்த பேண எதற்கு மக்கள் ஹாஸ்பித்ரி சலுக இன்னும் உயர வேண்டும் இல்ல கல்வி மேம்பட்டு உயார செயல் படுத்து வேண்டும்

  • @jegapillai4591
    @jegapillai4591 Год назад +2

    Mr Pandian , B TEAM of DMK

  • @govindarajabimannan5127
    @govindarajabimannan5127 Год назад +7

    அய்யா உங்க மேல்நல்ல மரியாதை உண்டு ஆனால் நீங்கள் வருங்கால முதல்வர் சீமான் அவர்களை தூற்றுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது அப்போ யார்தான் தமிழினத்தை காப்பாற்றுவது யார்தான்‌சொல்லுங்க

    • @manikovaintk
      @manikovaintk Год назад +1

      அது இந்த கிழவனுக்கு தெரியாது

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +4

    ஊழல் மகாராணிக்கு சிலை வைத்தபோது, கப் சிப் என்று இருந்த பாண்டியன் , பிராமண ஆதிக்கத்தை தனியொருவனாக நின்று எதிர்த்து , ஆட்சியமைத்து , பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மாணர்க்கு அரசு அலுவலகங்களில் பணியமர்த்திய கலைஞர் சிலைவைக்க தகுதியற்றவர் என்று சொல்லி , உமது தகுதியை இழந்துவிட்டீர்.

    • @yasotharagu4515
      @yasotharagu4515 Год назад +1

      நண்பா வணக்கம்
      கருணாநிதி அவர்களுக்கு 80 கோடியில் சிலை வைப்பதற்கு பதிலாக திருச்சியில் ஒரு மிகப்பெரிய தானிய கிடங்கு அமைத்து மழையிலும் வெயிலிலும் இருந்து அழிந்து போகும் நெல் பயிர்களை பாதுகாத்து வைப்பதை தான் திரு கருணாநிதி ஆத்மா விரும்பும். இதை பேசினால் சங்கி என்று சொல்வது சரிதான அரசியால .
      நன்றி

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 Год назад +4

    வயதாகி விட்டதே என திட்டவும் முடியல. கடந்து போ கவும் முடியல சின்ன பசங்க உயரிய கொ ள்கை பிடிப்பு உள்ளவங்க நாம் தமிழர் தம்பிகள் எதர்க்கும் கவனம் ஐயா..

  • @murugesanponnusamy
    @murugesanponnusamy Год назад +1

    பாண்டியன் என் கருத்து சூப்பர்

  • @Hijklm
    @Hijklm Год назад +5

    திமுக விபச்சார விடுதி
    Wow powerful 🧨 dynamite விமர்சனம்

  • @thiyagarajanrajan9514
    @thiyagarajanrajan9514 Год назад +5

    திருடன் என்ற தகுதி உண்டு

  • @asmathasmath6317
    @asmathasmath6317 Год назад +3

    நாம் தமிழா்

  • @theenamagesh5720
    @theenamagesh5720 Год назад +4

    ஆக மொத்தத்துல சீமானை ஒரு பொருட்டகவே மதிக்கல இவரு 😂🤣

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Год назад +4

    பாண்டியன்
    நீங்கள்
    சீமானின்
    போராட்டங்களை
    வரிசைப்படுத்தி
    பாருங்கள்.
    "தமிழுக்கும்
    தமிழ் மண்ணுக்கும்
    நீங்கள் செய்த
    சாதனையை
    கூறமுடியுமா?

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Год назад +1

    ஐயா தமிழா தமிழா பாண்டியன் மிக அருமையாக கூறினீர்கள் நீங்கள் தமிழர்களுக்காக கடைசி காலகட்டம் வரை எங்கள் உயிர் மூச்சு வரை அயராது உழைக்க வேண்டும் நன்றி ஐயா நன்றி

  • @Benmkp
    @Benmkp Год назад +2

    பாண்டியன் ஒரு நிலையான கருத்தை பேசுபவர் அல்ல...தன்னை பேட்டியெடுக்கும் ஊடகங்களின் அரசியல் ஆதரவு நிலையைறிந்து அதற்கேற்றவாரு பேசி வயிற்றை கழுவும் ஒரு ஜீவன்...

  • @chandrukumar4797
    @chandrukumar4797 Год назад +3

    நெறியாளர் அவர்களே பாண்டியன் ஐயா அவர்களை பேச விடுங்கள் இல்லையேல் ஐயாவிடம் பேட்டியை தவிருங்கள்....

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 5 месяцев назад +2

    தியாகம் செய்தவர்கள் எல்லாம் ஒரு வேளை சாப்பாட்டற்கே அல்லல் பட்டு செத்தார்கள்.

  • @richarda8564
    @richarda8564 Год назад +1

    Great explain sir

  • @simonsupersuperanna9012
    @simonsupersuperanna9012 Год назад +3

    ஐயா வணக்கம்

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Год назад +7

    பேனா சின்னம் வேண்டாம்.
    மு.க ஒரு முதல்வராக இருந்தவர்.அவ்வளவுதான்.பல முதல்வர்கள் இருந்து போயிக்கிறார்கள்.மு.க.வும் இருந்து போனவர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Yaarume,Islaamiya.makkalukku ul vothukkeedu thanthu,pala drs,lawyersai uruvakka udhavavillai!
      KALAIGNAR VORUVARTHAN!

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy704 Год назад +1

    நெறிமுறை இல்லாத நெறியாளர்.
    இதுபோல் ஒரு சார்பாகவும் கேள்விகள்
    கேட்டு தன் நிலையை
    வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
    வரலாற்று நிகழ்வுகள்
    மீண்டும் நினைவு படுத்தி
    மக்களுக்கு எழுச்சி உணர்வை தூண்டும் வகையில் உள்ளது.
    நன்றி 🌹🌹

  • @manikovaintk
    @manikovaintk Год назад +2

    கழுதை பாண்டியனுக்கு தெரியுமா ntk வின் அருமை .... இவன் ஒரு பழைய பஞ்சாங்கம் ....
    தற்போதைய அரசியல் இளைஞர் கையில் உள்ளது... இந்த கிழவன் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டுகிறேன்...
    கிழபோல்டு

  • @antonyjose4213
    @antonyjose4213 Год назад +1

    Super duper super
    .....

  • @vjtamilanvj
    @vjtamilanvj Год назад +5

    அண்ணனை பற்றி 19:35

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 Год назад +6

    ஐயா பாண்டியா... ஆரம்பத்தில் நல்லாதான் போச்சு... ஐம்பது ஆண்டுகால திராவிட அரசியல் ஊழல்கள் பற்றி உண்மையத்தான் சொன்னே... காமராஜர், கக்கன், அண்ணா, கருநாநிதியைப் பத்தி அழகாச்சொன்னே... எல்லாத்தையும் சரியாகச் சொன்ன நீ... சீமானப்பத்தி சொல்லும்போது மட்டும் அந்தர் பல்டி அடிச்சிட்டயே. பட்டேலுக்கு சிலை வச்சதிலிருந்து கருணாநிதி பேனா சிலைவரை ... மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கிப் போராடின தலைவன் சீமான். கனிம வளங்கள் கொள்ளை போகும் போது காத்திருந்து அனுமதி இல்லாத அளவுக்கு மீறிய எடையுடன் ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடித்து அறிவித்தவர் சீமானின் தம்பி நத்தம் சிவசங்கரன். இப்படி மக்களிள் அனைத்து பிரச்சினைகளுக்கும் களத்தில் இறங்கி போராடின காணொளிகள் பல உண்டு. பால் தாக்கரே வடமாநிலத்தவரை செக்போஸ்ட் போட்டு தடுத்து நிறுத்தினார் என்கிறாய். சீமானும்தான் வடவரின் வருகையையும் பாதிப்புகளையும் வீடியோ புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறார். அஸ்ஸாம் மெகாலயா, திரிபுரா மாநிலம் போல வடவர்களுக்கு உள்நுழைவு அனுமதி வழங்க வேண்டும் என போராடினான் சீமான். ஆட்சி அதிகாரத்தில் உள்ள எவனும் எதையும் கண்டுகொள்ளவில்லை. இவைகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளார்கள். நீ 200க்கும் 500க்கும் பொய் பித்தலாட்டம் பண்ணி பிழைக்கிறவன்.
    உபிக்கள் எத்தனை உருட்டுகள் உருட்டினாலும் சீமான் தான் மாற்றத்துக்கான ஒரே தமிழ் தலைவன். இன்றைய காலகட்டத்தில் உலக அரசியல் தெரிந்த ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே. சீமான் இல்லாமல் அரசியல் கிடையாது. இனிமேல் சீமானை பற்றி பேசும்போது யோசித்து பேசு... பாண்டியா

    • @prem91
      @prem91 Год назад +1

      அதாவது நொண்ண ச்சீமானை ஆதரித்து பேசினால் அவன் நல்லவன் தமிழன் அதுவே நொண்ணனை கேள்வி கேட்டாளோ எதிர்த்து பேசினாலோ அவன் கெட்டவன் வேற்று மொழி காரனா முதலில் எங்கள் தாய்மொழி தமிழ் என்பது திராவிடகட்சிக்கோ அல்லது ச்சீமான் எனும் நபருக்கோ சொந்தமானது இல்லை தமிழ் மொழியை முதலீடாக வைத்தே இங்குள்ள எல்லா அரசியல் கட்சியும் வயிறு வளர்த்து வரானுங்க என்பதே மறுக்க முடியாத உண்மை

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Год назад +2

    தியாகிகள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை வாரிசுகளை உருவாக்கவில்லை !
    ஆனால் அரசியல்வாதிகள்.....!

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 Год назад +10

    சீமானுக்கு எதிராக பேச பெட்டி வாங்கிவிட்டார் அய்யா திராவிடா திராவிடா பாண்டியன்.

    • @mageshg3662
      @mageshg3662 Год назад

      யாரு கொடுத்ருப்பா...??

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 Год назад +1

      @@mageshg3662 வேறு யாரு உங்கள் முதல்வர் தான்.

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Год назад +7

    உணக்கு எண்ண பிரச்சனை சீமானை கண்டால் எரியுது

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 Год назад +4

    தமிழா பாண்டியன் இன்னும் பெரியார் தாடியில் தொங்கிட்டு பயணிக்கிறார்.. அண்மையில் பேனா சிலை. எட்டு வழிசாலை. பரந்தூர் விமான நிலையம். விவசாய நிலத்தில் நெற்பயிர் மீது மண் அள்ளி கொட்டிய.. சென்னை மக்களின் வீடுகளை இடித்தது.
    கன்னியாகுமரி கல்குவாரி. ஜல்லிக்கட்டு போராட்டம் ஹைட்ரோ கபன் போராட்டம் என பல போராட்டங்களிலும் நாம் தமிழர் வீரியம் தெரிந்துமா இப்படி ஓளர்ரிட்டு திரிகிறார்

    • @manipanch3092
      @manipanch3092 Год назад

      ஒன்று கூட உருப்புடியான போரட்டம் இல்லை.

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 Год назад

      @@manipanch3092 உங்கள் உருப்படியான போராட்டம் என்னவோ

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju Год назад +3

    யோவ்.. பு. பு...... (புள்ளிவிவரப் புலி! )நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது 2010- 2009 அல்ல.

  • @தமிழணங்குவலையொளி

    பொய்யா பேசிட்டு திரியுற இவனை எல்லாம் ஏன்டா கூட்டிட்டு வந்து பேட்டி எடுக்குறீங்க

  • @ravir7764
    @ravir7764 Год назад +3

    இவரும் யூடியூப்பால் இன்று புகழ்உடன்உள்ளார்

  • @k.sgokulakrishnan741
    @k.sgokulakrishnan741 Год назад +1

    100% Crt sir nega sollrathu

  • @kannappanbabakarnan2855
    @kannappanbabakarnan2855 Год назад +1

    போற்றி வணங்குகின்றேன்

  • @selvaselva9612
    @selvaselva9612 Год назад +2

    Pandiyan sir. Sariya sonnar

  • @pulsarpurushoth
    @pulsarpurushoth Год назад +7

    காசு குடுக்காம 31 லட்சம் ஓட்டு வாங்க முடியுமா ???? தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக்கும் சவால்???? ....... புது புரட்சி இல்லையா??? ......

  • @andisamy4512
    @andisamy4512 Год назад +1

    TR. PANDIAN SIR SAID ABOUT PEN MATTER AND OTHERS FULLY ACCEPTABLE AND FACT .BHARATH MATHAKI JAI...

  • @pulisuresh4746
    @pulisuresh4746 Год назад +5

    அறமையாசொன்னிங்க. பேனாதேவைஇல்லாத ஆனி

  • @antonykumar8413
    @antonykumar8413 Год назад +1

    அருமை ஐய்யா.. மெரினாவில் சமாதி..கலாச்சரா சீரழிவு...

  • @subramanian4321
    @subramanian4321 Год назад +4

    யூ ட்யூப் இல்லையென்றால் நீங்களும்தான் இல்லை,பாண்டியன்!

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад +1

    Pandy is very good man

  • @saminathan2455
    @saminathan2455 Год назад +13

    சீமான்தான் இனி எல்லாமே.
    சீமானை சுற்றியே இனி அரசியல் நகரும்.

    • @kozhisoothu4963
      @kozhisoothu4963 Год назад

      Yen da nadula ukanthukuvara simon anna

    • @saminathan2455
      @saminathan2455 Год назад +2

      @@kozhisoothu4963 ஆமாண்டா...! தமிழக அரசியல் நடுவில்தான் சீமான் அமர்ந்திருக்கிறார்.
      கண்ட கண்ட அரசியல் அனாதைகள் எல்லாம் சீமானை சுற்றிதான் வரவேண்டும்.
      சீமானை பேசாமல் இனி அரசியல் இல்லை.

  • @arundeepa7675
    @arundeepa7675 Год назад +3

    அனைவரையும் குறை கானும் அய்யா பாண்டியன் அவர்களே நீங்கள் அரசியலில் இறங்கி அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யலாமே வாயில் வடை சுடாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள் சொல்வது எளது செய்வது கடினம்

  • @vina6418
    @vina6418 Год назад +5

    தமிழ் நாட்டில் ஹிந்தி காரன் வீடுவாங்குகிறான்
    ஆனால் சொந்த வீடு இல்லாமல் சென்னையில் சாலை ஓரங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர்

  • @janakarupoor2596
    @janakarupoor2596 Год назад +1

    Seeman🌾🌾🌾🌾🌾🌾💯💯🔥🔥🔥ntk🔥🔥🔥

  • @sanjays5128
    @sanjays5128 Год назад +1

    Annadurai was instrumental in release of Ranade by Portugese. Very good information sir 👌🏻👏🏻

  • @vasanthnagarajan1
    @vasanthnagarajan1 Год назад +4

    இந்த பூமர் அங்கில் கோமால இருந்தார் போல இவ்வளவு நாலா. பைத்தியம் ஆளும் மண்டையும் பாரு ரொண்டும் ஜோக்கர்ங்க

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +3

    இறந்ததலே ஒருவன் புனிதனாகமாறிடுவானா?

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +2

    தமிழ் நாட்டில் இன்னும் சாதி, மதம் பார்த்து கட்சியில் சேர்கிறான். வெளிநாடுகளில் நாம் தமிழர் கட்சியை அனைவரும் ஆதரிக்கிறார்கள். பாண்டியன் நீங்க வெளிநாடுகளில் வந்து பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்க...10 வருசத்துக்கு முன்பு இருந்ததை இப்போது சொல்றீங்க... கொஞ்சம் Update ஆகுங்க.

  • @edwinjayakumar2099
    @edwinjayakumar2099 Год назад +2

    Naam tamilar good political in Tamilnadu Seeman

  • @jagadeesanp.k6546
    @jagadeesanp.k6546 Год назад

    Ayya...VANAKKAM

  • @punithankothandapani9084
    @punithankothandapani9084 Год назад +2

    சீமான் தான் போராடிக்கொண்டு இருக்கிறார்
    நீங்க முதல் அமைச்சரா வந்திடுங்க அய்யா
    நீங்க என்ன செய்திருக்கீங்க

  • @90cents49
    @90cents49 Год назад +4

    கட்டுமரத்த பத்தி கரக்டா பேசுராப்ல👍👍💯

  • @elaiyarajasubramanian8322
    @elaiyarajasubramanian8322 Год назад

    Sharma Don't interfere in between the interview, Pandian speaks the truth

  • @MurugesanMurugesan-wk3ir
    @MurugesanMurugesan-wk3ir Год назад +2

    Pandiyan sir super

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Год назад +1

    NTK DA

  • @ஒத்தவீட்டுக்காரன்

    பாண்டியா யூடியூப் இல்லைனா இப்ப நீயே இல்ல..
    நீ யாரு மொத..

  • @aravindimanuvel9437
    @aravindimanuvel9437 Год назад +2

    சுகர் மாத்திரை போட மறந்துட்டு வந்துட்டாரு போல பேசும்போது டாட டாடா

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Год назад

    Unmaisolagotaivar.pandian...prother..maamanther..goodfamily.nalamanther..godplessyou..

  • @விஜய்-ச4ட
    @விஜய்-ச4ட Год назад +8

    இவரு எதுல பேட்டி கொடுத்துட்டு இருக்காரு?🤔🤔 தன்னைத்தானே காறித் துப்பிக் கொள்வது போல் உள்ளது 🤣🤣

  • @javablues1678
    @javablues1678 Год назад +3

    This Pandian always wants to spread negativity about Seeman. No substance at all in his charges against him. Silly fellow.

  • @kalimuthuc9501
    @kalimuthuc9501 Год назад +3

    இவர் யாரை சரி என்கிறார்.
    ??????

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      C1 Convicted J vai
      Kuzhanthai yenban
      Theriyutha ivan yaarunnu!?

  • @arulmurugan5965
    @arulmurugan5965 Год назад

    Super

  • @mounicasri2774
    @mounicasri2774 Год назад +4

    பாண்டியன் சார் அது பேனா இல்லை நல்லா கவனிச்சு பேனாவை தலைகீழா பாருங்கள் அவர்களின் சொந்த இசைக் கருவி நாதஸ்வரம் சார் புரிங்சுக்குங்கோ எவ்வளவு பெரிய பிராடுனு பாருங்கள்

  • @nagarajansundar6917
    @nagarajansundar6917 Год назад +2

    யாருடா இவன் இவனையெல்லாம் பேட்டி எடுக்கிறாய்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +1

    Iya, we have respect for you. Never ever try to criticize seeman. You will lose your respect from everyone including Tamil people from all over the world 🇨🇦

  • @King_Stoner_7
    @King_Stoner_7 Год назад +2

    8 வழி சாலையை யாரு உங்கள் அப்பா வழக்கிட்டு வாதாடி தடுத்தாரா ??

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 Год назад

      தமிழா பாண்டியன் இன்னும் பெரியார் தாடியில் தொங்கிட்டு பயணிக்கிறார்.. அண்மையில் பேனா சிலை. எட்டு வழிசாலை. பரந்தூர் விமான நிலையம். விவசாய நிலத்தில் நெற்பயிர் மீது மண் அள்ளி கொட்டிய.. சென்னை மக்களின் வீடுகளை இடித்தது.
      கன்னியாகுமரி கல்குவாரி. ஜல்லிக்கட்டு போராட்டம் ஹைட்ரோ கபன் போராட்டம் என பல போராட்டங்களிலும் நாம் தமிழர் வீரியம் தெரிந்துமா இப்படி ஓளர்ரிட்டு திரிகிறார்

  • @jayakumarr695
    @jayakumarr695 Год назад +2

    Seeman very good speech

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer Год назад +1

    Hats off

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Год назад +5

    திரா வேடம்@ திரா விசம்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +9

    சீமான் அனைத்து,சிக்கலுக்கும் போராடுறாரே இதற்க்குமேல் வ,உ,சி போல் செக்கிலுக்கவேண்டுமா?

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 Год назад +1

    சங்கர் சர்மா( பெயரை பார்த்து) நீர் பிராமணர் என நினைக்கிறேன். இந்த you tube சேனல் முழக்க,முழக்க திராவிட மாடல் ஆட்சியை ஆதரிக்கிறது.இதன் அர்த்தம் என்ன?

  • @amananer5365
    @amananer5365 Год назад +1

    வரலாறு சொல்லும் அளவுக்கு அதிகமாக தகவல்

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 Год назад +3

    Seeman Seeman Seeman khataral sattam atigama ayiduche. Antha bayam irukkattum

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Год назад +2

    எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் தொடர் போராட்டம் செய்தால்தான்.அது வெற்றி பெறும்....இவர்கள் செய்வது போராட்ட.மாடல் காட்டுகிறார்கள் அதுதான்.அரசு பயபடமறுக்கிறது...

  • @RundranMaha
    @RundranMaha Год назад +5

    கொடூரமான கொள்ளைக்காரன்

  • @rajendranrama5587
    @rajendranrama5587 Год назад +2

    ஏன் detail லா வேணாம்...பயமா இருக்கு..உயிர் பயம்..சரியா ..மூடனே.

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +9

    எல்லா பக்கமும் துரத்தி விட்டதால், வயிறு வளக்க சீமானை திட்டும் இன்னொரு முதியவர் 😂