Journalist Mani Interview | கடலில் எதுக்கு பேனா? நீங்க வேணும்னா முட்டுக்கொடுங்க!கடுப்பான மணி | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @balaa15
    @balaa15 Год назад +315

    பேனா சிலை பற்றி இது வரை வந்த அநேக பேட்டிகளில் சிறந்தது இதுதான். கட்சி சார்பின்றி மக்கள் மனதை அப்படியே பேசியிருக்கிறார் 👍🏻.

    • @JohnSon-jz8us
      @JohnSon-jz8us Год назад +5

      நல்ல பேட்டி

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      தமிழன் வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்டு இறக்கும் வரை காத்திருந்த தி மு கவின் திருமா, கனிமொழி உள்ளிட்ட ஒரு குழு கருநாய்நிதியின் பிரதிநிதிகளாக இலங்கையில் தமிழர்களை கொன்று அறநெறியற்ற வெற்றிகண்ட கொலைக்கும்பலை தரிசித்து வெற்றிக்கான மகிழ்ச்சியையும் தொடர் ஆதரவுக்கான கருணாநிதியின் இணக்கப்பாட்டையும் உறுதிப்படுத்தி அவர்கள் கொடுத்ததை நக்கி உண்டு, தமிழனின் ரத்தமும் சதையும் பரிசாக தரப்பட குனிந்து வளைந்து பணிவுடன் பெற்று தமிழினத்தையே காட்டிக்கொடுத்து நின்றார்கள் இந்த திராவிட மொடல் கயவர்கள். தமிழர்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

    • @sundaresansubramanian1122
      @sundaresansubramanian1122 Год назад +5

      This is the only unbiased and best view expressed by mani in his debate sofor.

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 Год назад +6

      அய்யா சொல்வது மிகச்சரி.இது ஒரு நினைவுச் சின்ன போட்டியை உருவாக்கும்

    • @kasivishwanathan6501
      @kasivishwanathan6501 Год назад +4

      உண்மை.

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Год назад +187

    மணி ஐயா அவர்கள் இன்று மனசாட்சியோடு அருமையாக பேசினீர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்த மைக்கு நன்றி

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад

      Dei ivar pesi onnum agadhu

    • @suriyakalas7289
      @suriyakalas7289 Год назад +2

      எப்பவுமே நியாயமா தான் மணி சார் பேசுறார், நமக்கு சாதகமா பேசிட்டா சரியா பேசிட்டார்ன்னு சொல்டறதா?

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 Год назад

      Mani Solvdhu 100 % Unmai

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 Год назад +113

    மணி சார் .....இன்று மட்டும் தான் நீங்கள் சரி தவறு என்பதை மிக ஆணித்தரமாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் இப்பேச்சு

    • @sudaks7363
      @sudaks7363 Год назад +3

      He is always correct and clear and fair in his discourses...

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 Год назад +131

    சித்தாந்தம் சிலைகளில் இல்லை மனித மனங்களிலும், அவரவர் செயல்களிலும் தான் என்பதை அழுத்தமாக சொன்ன அய்யா மணி அவர்களுக்கு நன்றிகள் பல 🙏

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      மனம் மாறிய மணி.
      கருணாநிதி
      எம்ஜிஆர்
      ஜெயலலிதா
      ஸ்டாலின்
      பன்னீர் செல்வம்.
      எடப்பாடி பழனிச்சாமி
      இவர்கள் அனைவரும்
      தமிழர்களுக்கு எதிராக
      துரோகம் செய்த
      தமிழ்நாட்டு முதல்வர்கள்
      என்பது வரலாற்று உண்மை.

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 Год назад +261

    உண்மை உரத்த குரலில் கூறிய திரு.மணி அவர்களின் கருத்து சரியானது

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад +6

      பேனா சிலை அல்ல.அது தமிழர்களுக்கான கழுமரம் போன்றது.

    • @venkatapathiraju2384
      @venkatapathiraju2384 Год назад +2

      @@sreethiyagarajah5590 இதில் அரசியல் தேவை அற்றது. சுற்று சூழல் & நீர் நிலைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ......

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад

      @@venkatapathiraju2384 adhellam onnum illa seeman idhula aadhayam thedran

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 Год назад +73

    மணி அய்யா நேர்மையின் வழி நின்று வாதிடுகிறார் , உங்கள் பணி நெடுங்காலம் தொடரட்டும்

    • @balak.622
      @balak.622 Год назад +1

      உண்மைகள் உணரப்படுகிறது.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Год назад +85

    பேனா தேவையில்லை. மணி உங்கள் கூற்று மிக சரியே

  • @palanisamyv4979
    @palanisamyv4979 Год назад +246

    நெறியாளர் வெறி பிடித்து கேள்வி கேட்கிறார் மக்கள் பணம் மக்களுக்கு தான் பயனுர வேண்டும்

    • @arunachalampitchiah5853
      @arunachalampitchiah5853 Год назад

      நெறியாளர் இவ்வளவு வெறியோடு திமுக வை ஆதரிப்பவர் சத்தமில்லாமல் அந்த கட்சியில் இணைந்து உன் வெரியை தீத்துக்கோ

    • @arunachalampitchiah5853
      @arunachalampitchiah5853 Год назад

      நெறியாளர் திமுக அனுப்பிய ஆழ் இவன் ஜேர்ணலிஸ்ட் கிடையாது

    • @princeallan834
      @princeallan834 Год назад +3

      But people money spend vedha illam is happy????

    • @rx100z
      @rx100z Год назад +2

      நெறியாளர் இங்கு யாரும் இல்லை

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 Год назад +2

      Exactly

  • @Know-366
    @Know-366 Год назад +89

    நெறியாளர் ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கிறீர்கள்

  • @jovinraju4230
    @jovinraju4230 Год назад +16

    மணி சார்... அருமையான கருத்துக்கள் விமர்சனங்கள்... யோசனைகள்... எதிர்ப்புகள்... தொடரட்டும் பணி

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +50

    சரியாக சொன்னீர்கள் சார்.கோபாலபுரம் கலைஞர் வாழ்ந்த வீட்டில் கலைஞர் சிலை மற்றும் பேனா வைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும்.பொது மக்கள் 24மணி நேரமும் பார்வை இட அனுமதி அளிக்கவேண்டும்.

    • @farookfaroo7692
      @farookfaroo7692 Год назад +1

      அது மருத்துமனைக்கு கொடுத்தாகிவிட்டது

    • @bosemadan
      @bosemadan Год назад

      That already mentioned to hospital

    • @sivagamasundari6859
      @sivagamasundari6859 Год назад

      Good idea. Govt should consider your idea.

    • @lv8520
      @lv8520 Год назад +3

      @@farookfaroo7692 எங்க? இன்னும் கொள்ளைக்கார குடும்பம் அங்கே இருக்கிறது.

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 Год назад +1

      Veeranam pipe ?

  • @crazy_harish_MT
    @crazy_harish_MT Год назад +63

    கண்மூடித்தனமாக பிஜேபியை எதிர்ப்பதை தவிர்த்துப் பார்த்தாள் மணி சாரின் பேட்டிகள் அற்புதம்🙏🙏🙏

    • @poopathipoopathi7229
      @poopathipoopathi7229 Год назад +3

      Bjp ethir pathun sari than nanba

    • @vinothgopal6981
      @vinothgopal6981 Год назад

      Bjp is the only party can save india for all religions , dmk and supporting party's trying to destroy tamil culture and increase Arabian and European religions, need to destroy dmk groups...

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 Год назад +2

      Ne sangi ya bro

    • @vinothgopal6981
      @vinothgopal6981 Год назад +5

      @@thalaukalesh1325 patriotic indian bro...

    • @crazy_harish_MT
      @crazy_harish_MT Год назад +4

      I am not a BJP, I am a true indian

  • @T-REXgamingYT-1
    @T-REXgamingYT-1 Год назад +116

    தனக்குத்தானே வானுயர சிலை அமைத்தாலும். அது ஒரு போதும் வரலாற்றை கடத்தாது. அதுபோலத்தான் கலைஞரின் பேனா நினைவு சின்னமும்

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 Год назад

      தமிழ் நாடு வரலாறு தெரியுமாடா தற்குறி புண்ட மவனே பெரியார் கலைஞருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று சொன்ன போது வேண்டாம் என்று சொன்னவர் கலைஞர் இருந்தாலும் வைத்தனர் ஒரு நேரத்தில் அதை இடித்தனர் அப்போது சொன்னார் கலைஞர் பரவாயில்லை முதுகில் குத்தவில்லை மார்பில் குத்தியதற்கு அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தவர் கலைஞர் அதற்க்கு பிறகு அவர் இறக்கும் வரையில் அவருக்கு சிலை அமைக்க வில்லை அதுதான் கலைஞர்

  • @ravichandranvignesh3483
    @ravichandranvignesh3483 Год назад +29

    உண்மையை உணர்ந்து உரைத்தது மிகவும் அருமை.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Год назад +35

    சிறப்பு....மணி அவர்களிடம் சிறிய மாற்றங்கள்

    • @psrinivasan9920
      @psrinivasan9920 Год назад

      ஒரு புண்ணாக்கு மாற்றமும் கிடையாது. இது சுயநலம். திமுக காலியாகி விடும் என்று அவர் உணர்கிறார்.

  • @stagsilly9031
    @stagsilly9031 Год назад +38

    ரெஸ்பெக்ட் மணி சார்.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Год назад +18

    வணக்கம் திரு மணி அவர்களே, சுற்றுச்சூழல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அருமை வாழ்த்துகள். 😘

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +1

      சீமான் பல வருடங்களாக
      சொல்லி வந்ததை
      மணி அவர்கள்
      இப்போது தான்
      சொல்லி வருகிறார்.

  • @தமிழ்அமுது-ண4ட

    ஐயா அவர்களின் பேச்சை முழுமையாக பார்த்த முதல் காணொளி நன்றி ஐயா

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад +138

    ஐயா மணி எப்போதும் மிக சரியாகத்தான் பேசுவார் ்இயர்கையை சீன்டினால் துரிக்கி சிரியா மாதிரி ஆயிடும் ்

    • @sankarsivam8066
      @sankarsivam8066 Год назад +2

      Super

    • @sankarsubramanian9054
      @sankarsubramanian9054 Год назад +1

      இதை விட பேச விஷயம் நிறைய உள்ளது ஆனால் பேனா கடலில் வைப்பது மிகவும் தவறு

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Год назад +2

    காலம் மாறும் காட்சிகள் மாறும் எது மாறுகிறதோ இல்லையோ மணி சார் அவர்கள் நல்ல மாற்றம் தெரிகிறது
    ஜெய்ஸ்ரீராம்

  • @deepanjoe5536
    @deepanjoe5536 Год назад +90

    ஒரு மாதத்திற்கு முன் மதுரவாயல் சாலையில் குண்டு குழியா இருந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒரு பெண் இறந்தார்கள்.ஆனால் அந்த சாலை இன்றளவுக்கும் அதே குண்டும் குழியும் ஏன் இன்னும் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அக்கறையற்ற ஒரு மந்திரி எதற்கு ஆட்சி எதற்கு?

    • @narayanansubramanian6019
      @narayanansubramanian6019 Год назад +1

      Ivarukkuthan Silai vaikkavendum.

    • @lv8520
      @lv8520 Год назад +2

      அதற்கும் மோடிதான் காரணம்

    • @ramamurthyrangaswamy53
      @ramamurthyrangaswamy53 Год назад +2

      சுய விளம்பரமே முக்கியம். மக்கள் நல்வாழ்வு பற்றிய சிந்தனையே கிடையாது

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад

      @@narayanansubramanian6019 unakkum vaikalam

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +187

    நெரியாளர் குரங்குமாதிரி நிலையின்றி குதித்துகொண்டிருக்கறார்😂

    • @rx100z
      @rx100z Год назад +11

      முதலில் நெறியாளர் என்று சொல்வதை நிறுத்துங்கள்..இங்கு யாரும் நெரியாளர்கள் இல்லை

    • @kulandaisamyantonysamy590
      @kulandaisamyantonysamy590 Год назад

      @@rx100z என்னவென்று சொல்ல வேண்டும்.

    • @jayanthsampath1928
      @jayanthsampath1928 Год назад

      Dmk sombhu nu sollu

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад

      @@kulandaisamyantonysamy590 super kelvi bro

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Год назад

      @@rx100z seeman oru fraud avanuku avan vara vendum avlo than idhai kudharkama pesuran unna ponravargal emara than avan vanthal innum solla ponal onnume nadakkadhu

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Год назад +31

    ரொம்ப. நாள் கழித்து இவருக்கு ஞானம் பிறந்து இருக்கிறத.

  • @preetik1564
    @preetik1564 Год назад +59

    The host is bent on the construction. He doesn't seem to understand the severity of the issue. Mani sirs understanding of the issue is great.thank you sir.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Год назад

      UB

    • @Bro-wc8eb
      @Bro-wc8eb Год назад +1

      poor host. Mani is clear on his view and no point on harping on the same issue again. This reflects the poor quality and immaturity of the host

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri Год назад +4

    ஆயிரம் மடங்கு மணி அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன்.

  • @balachandranr9102
    @balachandranr9102 Год назад +19

    மிகச்சிறந்த கருத்து.

  • @brabhakaran2126
    @brabhakaran2126 Год назад +11

    மணி அய்யாவின் நேர்த்தியான (நேர்மையான) பதிவு

  • @josephthyriyam1139
    @josephthyriyam1139 Год назад +4

    ஐயா மணி அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏

  • @sundarapandi4972
    @sundarapandi4972 Год назад +41

    மனி சார் சொல்வது உண்மைதான்..
    பேட்டி எடுப்பவர்.. waste

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад +7

    திரு மணி சார்! 100% சரியான தீர்ப்பு!

  • @poovarasanm8790
    @poovarasanm8790 Год назад +41

    🖤🖤🖤🖤
    Hats off Journalist Mani🖤

  • @ramakrishnan1615
    @ramakrishnan1615 Год назад +6

    எல்லா டாஸ்மாக்லயும் பேனா சிலை வைக்கலாம். குடிகாரர்கள் கலைஞரை நினைவு கூற வசதியாக இருக்கும்

  • @kshatriyan6438
    @kshatriyan6438 Год назад +79

    ஆர் மணி ஒரு நேர்மையான மற்றும் துணிச்சலான பத்திரிக்கையாளர்...

  • @JB-lx9si
    @JB-lx9si Год назад +27

    திரு மணி அவர்களின் பேச்சு மணியானது. மிக அருமை.

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Год назад +26

    மணி சார் கோவப்பட வச்சுட்டானே நெறியாளர்... நீ எவ்ளோ முட்டு கொடுத்தாலும் பொதுமக்கள் பேனா சிலைக்கு கடலில் வைப்பதை எதிர்பார்கள்... வேண்டுமானால் அறிவாலயம் வைக்க வேண்டியது தானே 🙏

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Год назад +60

    நூற்றாண்டு'க்கு பிறகு நினைவிடங்களை வெறு இடத்துக்கு மாற்ற முடியாது மணி சார்... அது கடலுக்குள் சென்று விடும்... கடல் 'சென்னை'யை' பாதி விழுங்கி விடும்...

  • @saravananp8822
    @saravananp8822 Год назад +6

    மணி சார்! அருமையான கருத்துக்களை கூறினீர்கள். நன்றி. திமுக எதிர்கட்சியாக செயல்படுவது தான் நாட்டு மக்களுக்கு என்றும் பயன் அளிக்கும்.

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Год назад +39

    திருவள்ளுவர் சிலை ஏற்கனவே இருந்த பாறை மேல் வைக்க பட்டது.. இது கடலில் மண்ணை கொட்டி வைக்க வில்லை🙏

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan3771 Год назад +12

    Mani Sir has explained the truth after he supported DMK strongly. It is highly appreciated. He is realising the exact truth after a long time.

  • @swamimurugesan9910
    @swamimurugesan9910 Год назад +24

    Excellent interview.... Each and every words are true.....

  • @athipaathi8485
    @athipaathi8485 Год назад +15

    அது ஒன்னும்மில்லை , மணி சார் ஒழிவதற்கு இடம்மில்லை 😊

  • @vaimurthy
    @vaimurthy Год назад +37

    ஒரு அசாதாரண சூழ்நிலையும் இல்லை மணி சார். தமிழ்நாட்டில் தான் ஒரு குடும்பம் எல்லா தொழில்களையும் கைக்குள் எடுத்து கொண்டு அசாதாரண சூழலை உருவாக்கி இருக்கிறது.

  • @MrRangabob
    @MrRangabob Год назад +10

    best interview by mani , very crisp and clear thoughts .

  • @mohanprashanth4735
    @mohanprashanth4735 Год назад +80

    "தீமுகவ எங்க பார்த்தாலும், கட்டி புடிச்சு, முத்தம் குடுக்குறாங்க" 😂😂 மணி அண்ணா 🙌🏾🙌🏾🔥🔥

  • @magilmaran7497
    @magilmaran7497 Год назад +3

    ஐயா இன்று எனோ தி. மு.க தவறான திட்டத்தை தவறு என்று சரியாக ஒப்புக்கொண்டார்... மகிழ்ச்சி!!!

  • @mayilamkabilan7899
    @mayilamkabilan7899 Год назад +28

    Last 3 days , waiting for the mani sir interview on statue issue..
    Thanks to debate channel

  • @parveenhabib8070
    @parveenhabib8070 Год назад +20

    ரொம்ப வெறுப்பு ஏற்படுத்தும் நெறியாளர்

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Год назад +21

    Fantastic interview from Mani sir

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq Год назад +2

    Mani neeeya ithu , well-done

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 Год назад +19

    கலைஞருக்குப் பேனா சின்னம் கடலில் என்ற செய்தி எனக்கு முதலில் மகிழ்ச்சியை அளித்தது. நாணயத்தின் அடுத்தபக்கம் என்னவாக இருக்குமென்று சிந்தித்துப் பார்த்தபொழுது கலைஞருக்குப் பேனா சின்னம் கடலில் வேண்டாமென்றே தோன்றுகிறது. பிற அறிஞர்களைப்போல் இல்லாமல் எனக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அறிவு குறைவு. ஆனால் இந்த கலைஞருக்குப் பேனா சின்னம் கடலில் என்ற செயல் பின்னாளில் ஒரு அரசியல் போட்டிக்கு வழிவகுக்கும் என்ற கருத்தில் மணியோடு உடன்படுகிறேன். இதனால் வருங்காலத் தமிழர்களிடம் திமுக மீது ஒரு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும் என்பதிலும் உடன்படுகிறேன். இதனால் தமிழகத்தின் நலனிலும் திமுகவின் நலனிலும் அக்கறைகொண்ட என்னைப் போன்றவர்கள் நமது முதல்வருக்குச் சொல்ல வேண்டும். கலைஞருக்குப் பேனா சின்னம் கடலில் வேண்டாம்.

    • @Hijklm
      @Hijklm Год назад

      கட்டுமரத்தின் ஜாமானை சிலையாக வடித்து கூவம் சகதியில் வைக்க வேண்டும்
      ஜாமான் சிலையின் முனையில்
      கருணாநிதி தலையை இரயில் நிலையத்தில் உள்ள
      கடிகாரம் போல ஜாமானின்
      முனையில் தொங்கவிட வேண்டும். வண்ண விளக்குகளால் அந்த இடத்தை அலங்கரி்த்து மோட்டார் பொறுத்தி கூவம்
      சகதியை சிலை/தலையின் மீது பிய்ச்சிஅடிக்க வேண்டும்
      24 மணி நேரமும்

    • @lv8520
      @lv8520 Год назад

      திருட்டுப் பய, திருட்டு ரயில் கருநாகநிதிக்கு எந்த ஒரு நினைவுச் சின்னமும் வேண்டாம்

    • @ramasamykrishnan9218
      @ramasamykrishnan9218 Год назад

      @@lv8520 நாகரீகமற்ற கருத்து.

    • @winnertailors7358
      @winnertailors7358 Год назад

      நான் நினைத்த கமெண்ட். நன்றி ஐயா

    • @lv8520
      @lv8520 Год назад

      @@ramasamykrishnan9218 இதுல என்ன நாகரீகம். கருநாய்நிதி காமராஜர் இறந்த பிறகு பேசியது, MGR உடல் நிலை குறைவாக இருக்கும் போது பேசியது தான் நாகரிகம் அற்ற பேச்சு. கருநாகநிதி, அவன் மகன் இந்திரா, ராஜீவ் காந்தி, நேரு, பண்டாரநாயக்க, MGR, காமராஜர், மோடி, ஜெயலலிதா பற்றி பேசியது நாகரீகமான பேச்சா? இப்ப அவன் உதவாக்கரை பேரன் சசிகலா, எடப்பாடி பற்றி பேசியது என்ன?

  • @jacob816
    @jacob816 Год назад +1

    மணி சார்., உங்களுடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.,ஆனால் இந்த பேட்டி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை

  • @அமிழ்தேஎன்தமிழே

    அண்ணன் சீமான் போல் அறச்சீற்றம் கொண்ட திரு. மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @EEzham86
      @EEzham86 Год назад +1

      💪💪💪👍👍👍🔥🔥🔥

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Год назад

      சீமான் திமுக வெறுப்பில் பேசுகிறான். இவர் சமூகப் பொறுப்பில் பேசுகிறார்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Год назад

      திருட்டுபயல்களுக்கும் அயோக்கியபயல்களுக்கும் அறசீற்றம் வரலாமா ?

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Год назад +20

    மனிதரில் எத்துனை அற்புதம்.
    இவ்வளவுநாட்களாக
    மணியானமொழிகள்
    மகத்துவம் புதைந்துகிடந்தது
    காலையில் உதிக்கும் ஆதவன் இப்போது...

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Год назад +1

    Super super xcland speech🔥🔥🔥🔥🔥 Tq Sir

  • @ajantharamkumar1276
    @ajantharamkumar1276 Год назад +26

    Applause to u sir, I appreciate ur honest criticism & support to the only strong party left out in TN.
    Next generation is on digital more than solid statues.
    Win their votes & hearts in a wise way

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Год назад +2

    Sir Mani is valuable request and useful information is 💯 correct. MSV BANGALORE

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 Год назад +40

    After savukku shankar mani sir is also started criticising this government any valuable criticism is good for this government

    • @sgovin2228
      @sgovin2228 Год назад

      That shows these dmk bloody buggars are not ruling properly. They will be thrown out soon.

    • @manojkarunanithi6299
      @manojkarunanithi6299 Год назад

      Mani sir oda antha broker ah compare panni mani sir degrade pannadeenga..

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +12

    Journalist Mr. Mani is a partial. But sometimes he talks right way. Surprising.

  • @deepanjoe5536
    @deepanjoe5536 Год назад +76

    கலைஞரின் பெயரால் நீர்நிலைகளை உருவாக்குங்கள். கலைஞரின் பெயரால் மரங்களை நடுங்கள் காடுகளை உருவாக்குங்கள். குறைந்தபட்சம் கலைஞர்காலத்தில் நட்டு வைக்கப்பட்ட மரங்கள் யாவது விட்டு வையுங்கள்.

    • @udeakumar8220
      @udeakumar8220 Год назад +1

    • @menglowup221
      @menglowup221 Год назад +8

      கருணாநிதியின் ஊழல் கடைசி மனித இனம் இருக்கும் வரை நினைவில் கொள்ளப்படும். அதை விட்டு தனிப்பட்ட நினைவு சின்னம் வேண்டியதில்லை

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Год назад +2

      அருமையான கருத்துக்கள்

    • @GeneralDyer-dh1cv
      @GeneralDyer-dh1cv Год назад +1

      @@menglowup221 OK told which party does not have any corruption!

    • @computer6057
      @computer6057 Год назад

      super super

  • @ethiraj636
    @ethiraj636 Год назад +30

    கழக தொண்டர்கள் இதில் வீ‌‌ம்புகாட்டாமல் நிலத்தில் மிகவும் உயர்ந்த நினை விடத்தை அமைத்து தமிழனாய் பெருமை கொள்வோம்.

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Год назад +3

    திரு : மணி அவர்களின் கருத்து மிகவும் அற்புதமானது . அவருடைய கருத்துதான் அனைவரின் கருத்தும் 👍

  • @rajasekar4341
    @rajasekar4341 Год назад +20

    Awesome thoughts🔥🔥🔥

  • @anavarathan68
    @anavarathan68 Год назад +8

    Wonderful Mr mani .. you always call a spade .. a spade .. that's neutral journalism.. being fearless in this spineless journalistic world .. hats off 👍

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 Год назад +1

    இந்த உரையாடல் மூலம் கலைஞர் அவர்களுக்கு கடலில் பேனா நினைவுச்சின்னம் சம்மந்தமாக, திரு மனி அவர்களின் செய்திகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @susairaja896
    @susairaja896 Год назад +23

    Mani sir your point of view is very correctly mentioned

  • @princeprince1099
    @princeprince1099 Год назад +18

    1951 ல் Sc க்கு இடஒதுக்கீடு கலைஞர் தான் கொண்டு வந்தாரா ??? அவர் வந்த பின் தான் வெள்ளை சட்டை போட்டோம் னு சொல்வது அபத்தம்

    • @lv8520
      @lv8520 Год назад

      அறிவு சிறிது கூட இல்லாத, சுயமரியாதை அற்ற, கொத்தடிமை முட்டாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

    • @balasubramanian982
      @balasubramanian982 Год назад +1

      No , read history about 1 st amendment in Indian constitution

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +29

    இந்த. தலைப்பில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தன் கருத்தை அழுத்தமாகவும் தெளிவாக கூறினார் மூத்த பத்திரிகையாளர் திரு மணி அவர்கள்.. வாழ்த்துக்கள்!!! வெற்றியாளர் பற்றி திரு அண்ணாமலை அவர்கள்
    ** டேய் அடிமைகளா கொத்தடிமைகளா ** என்ற பேச்சு தான் ஒலித்தது... நன்றி

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 Год назад +11

    மணி ஐயா எப்பொழுதும் நேர்மையான பேட்டி கொடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்

  • @nthurai6414
    @nthurai6414 Год назад +16

    பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருந்து தமிழ் மொழியை பிடுங்கி எறிந்தது திராவிடக் கட்சிகள். இதனால் தமிழ் நாட்டில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு சூத்திரதாரிகள் இந்த திராவிட கட்சிகளே. இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக தமிழர்கள் இருப்பது மிகவும் வேதனை தருகிறது.

  • @sridarbala8475
    @sridarbala8475 Год назад +2

    திரு மூத்த பத்திரிகை யாளர்
    மணி அவர்கள் பதிவு 👌👍👌👌👌👏👏👏👏👏

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 Год назад +11

    So long time waiting for this thank god mani sir

  • @msowmya5634
    @msowmya5634 Год назад +6

    மணி அவர்களுக்கு பாராட்டுகள்.
    மணி அவர்களே வெறுக்கும்படியான திமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் கேள்விகளை திரும்ப திரும்ப கேட்கும் நெறியாளரே, தங்கள் வேடமும், தங்களைப் போன்ற முட்டுக் கொடுக்கும் பெரும்பாலான ஊடகங்களின் வேடமும் மக்களுக்கு தெளிவாகப் புரிகிறது.

  • @navneetraja5038
    @navneetraja5038 Год назад +10

    What happened to Mr Mani? Today he is looking enlightened in his views and Outlook.Thanks.

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +6

    மணி அண்ணே ஏன் திடீர்னு சரியா பேசுராரு🤔🤔🤔

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Год назад +9

    திடீர் திடீரென இந்தாளு உண்மைய பேசிரார்ரு......

  • @pichandivenkattaraman413
    @pichandivenkattaraman413 Год назад +2

    Super mani sir.
    We salute you shareing our thoughts

  • @waytoworldpeace
    @waytoworldpeace Год назад +12

    💯 percent correct...

  • @sivaram9089
    @sivaram9089 Год назад +55

    I thought you are also going to support this project but I am wrong, thanks to you sir 👏

    • @stagsilly9031
      @stagsilly9031 Год назад

      +1

    • @cyriljohn6234
      @cyriljohn6234 Год назад +1

      The person who interviewed Mr .MANI There is know common sense at all. Shout him to moon 🌝

    • @mohant3686
      @mohant3686 Год назад

      👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Год назад +2

    அண்ணன் மணி அவர்கள்,எந்த ஒரு கருத்தைச்சொன்னாலும்,யாரைப்பற்றிச்சொன்னாலும் அதில் உண்மை,நேர்மை,துணிவு,நாட்டின் நலம்...இவை அனைத்தும் இருக்கும்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று,உண்மையை,பணிவோடு சொல்லக்கூடிய மாமணிதன் மணி அவர்க........

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Год назад +11

    சாத்தான் தனது நினைவு சின்னங்களை விட்டு செல்வான் . மக்கள் பணம் எப்படி வீணாகிறது. எவ்வளவு மக்கள் ஒரு வேளை உணவு இன்றி இருக்கும் நிலை நாட்டில்

    • @anandanram7575
      @anandanram7575 Год назад +1

      அண்ணே பரஞ்சோதி, தமிழீழம் அமைச்ச உடனே அங்கே எந்த நினைவுச் சின்னங்களும் வைக்காமல், மக்களோட பணத்தை வீணடிக்காம சீரிய அரசாங்கத்தை அமைத்து, உலகத்துக்கே முன்னாடியா இருப்போம்ண்ணே!! தமிழீழம் மாதிரி நாடு உண்டான்னு உலகமே மெச்சனும். பாலாறும், தேனாறும் ஓடனும். ஈழத்தமிழன் தான் எல்லாத்திலயும் ஒன்னாம் நம்பரா இருக்கனும். ஒரு சாத்தானையும் உள்ளே நுழைய விடக்கூடாது

  • @MN-ww3ve
    @MN-ww3ve Год назад +1

    Just wow 👌 I respect your humanity in you.

  • @questionableEQ
    @questionableEQ Год назад +24

    ஒரு சாதா உபி-யவே கோவபடுத்திய முரட்டு உபி 🤣🤣🤣

  • @rajapudurmarimuthu2953
    @rajapudurmarimuthu2953 Год назад +7

    mani is great 100% True explaination I am long time watching mani interviews

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +14

    Perfect Mani sir

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +2

    ராஜபக்சவின் தந்தையின் சிலை உடைக்கபட்டது அவரின் மகன்கள் சனாதிபதியாகவும், பிரதமராகவும் இருந்தபோது என்பதை யாரும் மறக்கவேண்டாம்.

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 Год назад +4

    Right thought of Mr. Mani is really appreciated.

  • @vincyvincy4926
    @vincyvincy4926 Год назад +3

    Excellent talk with future vision

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Год назад +1

    அய்யா மணி அவர்களுக்கு நன்றி வாழ்க பல்லாண்டு

  • @ரமேஷானந்தாஜீ

    சுற்றுச்சூழல் மற்றும் இளைய தலைமுறையினரை மனதில் கொண்டு சரியான விமர்சனம் செய்துள்ளார்,
    மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்கள்.
    தெளிவான புரிதல்
    அவரிடமிருந்து நமக்கும்

  • @nagarajjenagarajje5485
    @nagarajjenagarajje5485 Год назад +1

    மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களின் பதில் மிகவும் பாராட்டுதலுக்குரியதாகவும் நடுநிலையுடையதாகவும் இருக்கிறது.

  • @Velavaas
    @Velavaas Год назад +3

    மணியின் அச்சம் நிறைவேறட்டும்

  • @Aardra2687
    @Aardra2687 Год назад +1

    ஒரே நிமிடத்தில் முடிக்க வேண்டியது.

  • @yasminnigar2481
    @yasminnigar2481 Год назад +5

    100% true

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Год назад +2

    மணி சார் அருமை 🙏🏻🙏🏻🙏🏻💐

  • @ramp8513
    @ramp8513 Год назад +1

    Mani Sir, very clear and good speech....

  • @jasmineverdant
    @jasmineverdant Год назад +5

    Mani sir, we're proud of following your interviews. You maintain a high standards and impeccable integrity.

  • @salethraja2340
    @salethraja2340 Год назад

    நேர்மையான நெஞ்சுறுதியோடான எதார்த்தமான கருத்துக்கள் ஐயா நன்றி

  • @raghumathi3700
    @raghumathi3700 Год назад

    நண்பர்களே அய்யா மணி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
    எனக்கு விவரம் தெரிந்து சிறுவயதில் பெற்றோருடன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் என்ற இடத்துக்கு சென்றோம் அங்கு கடலில் ஐம்பது மீட்டர் தூரத்தில் கடலுக்குள் நவபாசானம் என்று சொல்லகூடிய நவகிரகம் உள்ளது மணல் பாறை அமைப்பாக இருக்கும் அலை பெரிதாக இருக்காது பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு தண்ணீரில் நடந்து சென்று நவகிரகத்துக்கு பூஜை செய்து வருவார்கள் தோசம் நீங்கும் இடமாக கருதப்படுகிறது.
    இந்நிலையில் சமீபத்தில் நான் தேவிபட்டிணம் சென்றபோது கறையில் இருந்து நவக்கிரகம் வரை பாலம் கட்டி நவகிரகத்தை சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்து ஆனால் அந்த இடம் சாக்கடை போல் மாசடைந்து துற்நாற்றம் வீசுகிறது புனிதம் கெட்டு விட்டது இயற்க்கையான இடத்தில் செயற்க்கையை எற்படுத்தினால் மாசு அடையும் என்பது உண்மை.
    தேவிபட்டிணமே உஉதாரணம்.
    நன்றி.

  • @shankarpalani4602
    @shankarpalani4602 Год назад +4

    Well said mani sir

  • @jahirhussin4689
    @jahirhussin4689 Год назад +6

    ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தால்.. கட்சியில் இருக்கும் வீடு இல்லாத ஏழைகளுக்கு கூட செய்யலாம்... அதற்கு கலைஞர் நகர் என பெயர் வைத்தால் அதுவே காலம் காலமாக அவர் பெயர் சொல்லும்