ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் இறந்தாரா..? - உடைக்கும் Journalist Pandian | Ponniyin Selvan 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் இறந்தாரா..? - உடைக்கும் Journalist Pandian - உடைக்கும் Journalist Pandian | Ponniyin Selvan 2 | Manirathnam
    #aagayamtamil #aagayamcinemas #ps2 #ponniyinselvan #ponniyinselvan2 #manirathanam #rajamouli #kalki #tamilnadu #rajarajacholan
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 193

  • @rajasekaranj1022
    @rajasekaranj1022 Год назад +4

    இவரோட முக்கியமான கருத்து இந்த படத்துல வயதான நடிகர்களை இயக்குனர் மணிரத்னம் ஏன் நடிக்க வச்சாருன்னு வருத்தப்படுறா மாதிரி இருக்கு நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அதைப் பற்றி பேட்டி கொடுக்காமல் 33.05 நிமிடம் நெட் போனதுதான் மிச்சம் ஆதித்ய கரிகாலனை கொன்றவனை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்திடுங்க சார்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Год назад +3

    இலங்கை தமிழர்களை பற்றி இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் எடுத்து இயம்பியமைக்கு நன்றி. வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️❤️

  • @mooncity7896
    @mooncity7896 Год назад +11

    அன்று ஆதித்தகரிகாலன் அப்புறம் மகாத்மா காந்தி இவர்களை கொன்றவர்களுக்கு ஒரு தொடர்பு உள்ளது

    • @MurugaMuruga-ep1jd
      @MurugaMuruga-ep1jd Год назад

      அவர்கள் யாருக்காக கொலை செய்தார்கள் அதை சொல்லுங்க

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад +24

    பல தகவல்கள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி ஐயா

  • @kalaik6756
    @kalaik6756 Год назад +38

    சரியாக சொல்கிறார். இவர் சொன்ன மாதிரி கோட்ஸேயின் வாரிசுகள் தான் மணி ரத்தினமும், ஜெயமோகனும்.

  • @kalidossv6900
    @kalidossv6900 Год назад +23

    வாழ்க திரு பாண்டியன் அவர்கள், சரியான பதிவு ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Год назад +15

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா ஒரு தகவல் களஞ்சியம்.🎉

  • @boomakumar8386
    @boomakumar8386 Год назад +7

    Amazing explanation really heart some 😊

  • @svbkaran
    @svbkaran Год назад +6

    தமிழ் அருமை பெருமைகளை எடுத்து விளக்கும் வகையில் இது குறித்து நாம் அனைவரும் அறிய ஆவல் அதிகரித்தது

  • @deepandeepu3921
    @deepandeepu3921 Год назад +9

    சிறப்பான உரை அய்யா ,
    பார்ப்பன துரோகிகள் ஆதிக்கம் விரைவில் ஒழியும் .. 🎯
    மக்கள் அறிந்து எச்சரிக்கை கொள்ளுங்கள் .. 🙏

    • @govindan470
      @govindan470 Год назад

      Deepan
      உன் அய்யாவிடம் கே ட்டு நாவல் எழுது விளங்கும் தமிழ் நாடு

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi Год назад +8

    உங்கள் உரை உண்மை

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 10 месяцев назад +1

    தமிழர்களே கதை கேட்காமல் செயலில் ஈடுபடுங்கள் மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது எதிர்ப்பைத் தெரிவியுங்கள் 2000 ஆண்டுகளாக உங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் விழித்தெழு தமிழா திரைப்படங்களில் மூழ்கி இருக்காதே மயங்கி இருக்காது வீதிக்கு வந்து போராடு எதிர்த்து போராடு போலி பிராமணர்கள் 3% தான் அவர்கள் நம்முடைய வரலாற்றை சிதைப்பதால் வெட்கமாக இல்லை😮😢

  • @prothamizhan6329
    @prothamizhan6329 Год назад +6

    முற்றிலும் மாற்றி எடுத்து உள்ளார்.
    இந்த படம் முழுவதும் ராஜராஜ சோழன் தன்னைப் பாதுகாக்கவே கஷ்ட பட்டு கொண்டு இருப்பது போல் எடுத்து உள்ளார்.

  • @realmadrid-rb5cl
    @realmadrid-rb5cl Год назад +9

    3:00 அலெக்சாண்டர் கிறிஸ்தவர் என கூறுவது தவறு.
    அவர் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்

  • @pancharavi4256
    @pancharavi4256 Год назад +2

    Kadaram now call as Kedah was north in Malaysia and not nearby singapore

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 Год назад +16

    சிறப்பு ஐயா
    அந்த படத்தில் அனைத்தும் தவறு

  • @sanjanashreerajasekaran5993
    @sanjanashreerajasekaran5993 Год назад +1

    சிறப்பான கருத்துகள் உள்ளன. நன்றி ஐயா .

  • @jaiprakas831
    @jaiprakas831 Год назад +8

    The European figure was added before or after the acquisition of Tharangampadi (Tranquebar) in 1620 AD. Hemingway, historian thinks that the European head was that of Dane Roeland Crape, a pioneering personality in Dutch industry in this country.
    Cumma adichu vidatinge boss... Pls watch deep talk tamil. They with factual statement. Cumma publicity ku adichuu viduretheeeee

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Год назад +2

    Ulagathai padaithavar thane timeline pirikka mudiyum? Yesu ulagathai padaithavar, timeline koduthavar, iruthiyil ulagathai nyayamtheerka varuven endravar, athanal than Kristuvukku mun Kristuvukku pin endru kuripidappatturukirathu. Nandri

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад +2

    Sir goverment must not allow to change the history of the events in a historical Movie
    A novelist can create visionary characters
    But a historical movie must depict the truth.
    In all Tamil history texts ,all Cholas, pandyas, and cheras, must be included.
    Kindly see that in future that History is not changed.
    U hav so much knowledge of history Release the true history of the cholas.🎉 God bless you for your information to our தமிழ் யூத்.

  • @VNMRGSN
    @VNMRGSN Год назад +1

    All chola king statues are clan shaven with moustache. but mani rathnam has shown chola kings with beard and dresses like hindi serial it is againsy Tamil culture

  • @Shalusacha
    @Shalusacha Год назад +4

    Correct a sonninga pandiyan sir

  • @anandaraj3366
    @anandaraj3366 Год назад +12

    நமீதா லஷ்மி ராய் பின்னாடி சென்னையில் சுற்றிய சூப்பர் கிங் கிரிக்கெட் காரனை எல்லாம் தமிழனின் அடையாளமான ராஜராஜ சோழனுடன் ஒப்பிடுகின்றனர் 😠 எவ்ளோ திமிரு?கொடுமை

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад +2

    நன்றி ஐயா

  • @satiskulanthai4582
    @satiskulanthai4582 Год назад +5

    Kadaram is in Malaysia not after Singapore.

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 Год назад +3

    19.23: Who killed raja raja cholan???

  • @murugesann5005
    @murugesann5005 Год назад +17

    பழைய ஓலைச்சுவடிகள் போகிப்பண்டிகை என்ற பெயரில் அனைத்து வரலாற்று ஆவனங்கள் சங்கிகளால் பல நூறு வருடங்களாக நமது ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது

  • @m.venkatachalam3917
    @m.venkatachalam3917 Год назад +1

    வரலாற்று உண்மையை தற்போது போதை மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மட தமிழர்களுக்கு உரைக்க சொன்ன பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி.

  • @prakash6431
    @prakash6431 5 месяцев назад

    Nova kuda namba naavalan theevu la irunthu pona aalu than sir, naavai vali ya Lebanon ponaru. Namba culture than first tu in the world. Nova namba aalu athu la irunthu than Muslim, Christian, Jewish ellam vanthathu. Also intha reference ellam detail la korangar siddhar appove avaru paduna paatu la iruku. Very powerful country in the world.

  • @murugesann5005
    @murugesann5005 Год назад +4

    அருமை

  • @janakisangarappillai8348
    @janakisangarappillai8348 Год назад +1

    Kalhi wrote a novel which is not a historical story for studying. He only took the base from Cholas stories and mixed with his imagination and wrote a long story to make happy to his readers. Don’t blame Kalhi. If you have real concerns about the historical real stories, why don’t you go and do your own research and write a real history of Chola dynasty. Why sitting down and criticising others , fools only consider Ponniyin Selvan is the real story of Chola dynasty

  • @sivakumarsks2036
    @sivakumarsks2036 Год назад +3

    👌👌

  • @ramanathangnanasambandam3967
    @ramanathangnanasambandam3967 Год назад +2

    I fully agree with it. I dirty plans behind the character assassination of the worlds greatest Tamil emperor born in indian sub continent.

  • @allinallambiyoutubechannel5606
    @allinallambiyoutubechannel5606 Год назад +8

    Super pandiyan sir

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Год назад +5

    Brahmins will never accept brilliance of NON BRAHMINS

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад +2

      Why do you / others expect Brahmins to accept his / her talent or brilliance ?

  • @chelvi24
    @chelvi24 Год назад +7

    Aishwarya is not 55 years old. She doesn't have grandchildren. She is 50 years old and got a teenager child only.

    • @saiprameka5071
      @saiprameka5071 Год назад

      Even if she is that old ain't nothing wrong with her taking up lead roles this guy is an absolute piece of worthless piece of shit shouldn't be considering his words at all

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr Год назад +1

    Thankyou sir

  • @maniamselva7864
    @maniamselva7864 Год назад +2

    Thelivaana vilakkam, Nandri Aiya 🙏

  • @Seweasytaz
    @Seweasytaz Год назад +3

    Vikramku vayasu 60 irukalaam Aana iswarya ku 50 vayasu Irukakoodatha. Way logic . Plz come out of this old attitude. Appreciate those ladies for being beautiful even after their 40’s.

  • @lakshmisanmugam5914
    @lakshmisanmugam5914 Год назад +2

    Alexander was born before christ and he has been mentioned in the bible christ is God not to be compared with humans

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 Год назад +2

    இவரின் இந்த பேட்டிக்கு பின்னருமா தமிழ் நாட்டில் படத்தை ஓட விடுகிறார்கள்

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Год назад +1

    Yes

  • @baranis828
    @baranis828 Год назад +6

    Super

  • @ksureshkumar2926
    @ksureshkumar2926 Год назад +1

    Alexander is not Christian sir, he was before Christ came into the world 🌎

  • @mechmaths9135
    @mechmaths9135 Год назад +6

    👍👍👍👍👍👍chola kadal........... cherra kadal..................... sammaaa.......👍👍👍👍👍

  • @chelvi24
    @chelvi24 Год назад +1

    Buddhist was not tamil people's religion. Tamil people's religion was/is Shaivam. This man is the same as kalki and maniratnam, changing the history

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад

      60 years before,only aged ladies were heroines viz.bhanumathi,Anjali devi,Padmini,Vaijayanthimala etc.

  • @mariappanm5616
    @mariappanm5616 Год назад +1

    Welldoneiyaa

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 месяцев назад

    27:09 💯

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 Год назад +2

    இராஜேந்திர சோழர்
    வாழ்க்கை
    வரலாறு. கூடிய...
    சீக்கிரம்....
    வரும்

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl Год назад +1

    Super!

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Год назад +2

    That means Navy is derived from Tamil

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 Год назад +8

    I was disappointed with ps 2 as it was very rushed and they missed important points such as Arunmozhi love on pongualzi and also the truth about Sendan Amudhan Birth and he is also the heir for cholan Also, Kundavi and Vandiyathevan marriage or engagement was missing. The entire actors did a great job, especially Vikram, and Aishwarya climax was great.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад

      Buddha didn't die for humanity, Buddha didn't resurrect. Buddha is not coming back. So, historians are smarter than you. They know what is correct.

    • @kayalvilijayaram8729
      @kayalvilijayaram8729 Год назад

      @@Me-nk5ic in your view...

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад

      @@kayalvilijayaram8729 Not in my view. It is the fact. Buddha is dead. Jesus is alive and Jesus is coming back. That's why!

    • @kayalvilijayaram8729
      @kayalvilijayaram8729 Год назад

      @Me nonsense than we shall continue our discussion before Jesus... fix an appointment with Jesus than we shall continue... all the best

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад

      @@kayalvilijayaram8729 You are a fool according to God of Bible. Let me teach you. If you want to live forever and have eternal life, why do you follow dead people like Buddha, Krishna, Muhammad. Just follow Jesus who defeated death and proved all His teachings about life is true. So, just follow Jesus and live forever like him or you will die forever like Buddha. I mean the eternal death of your Soul and Spirit.
      Jesus is in heaven. He came down in human form to die instead of you so that you can get a chance to live forever in heaven. If He comes down now, you will die seeing His glory and light because He is now in His glorious form which is many times brighter than Sun. He will still come down reducing His glory if you humble your heart with love not as arrogant and pride like now.

  • @nishaswamynathan7922
    @nishaswamynathan7922 Год назад +7

    70 vayasu Rajini sir hero’va irukumbothu, 49 vayasu Aishwarya mam heroine aaga koodatha enna? Mariyathaya paesa kooda theriyatha indha manushan nagareegatthai patri paesugirargal! Ithayellam kaeka vendiya thalai ezhuthu! Enna seiyya

    • @ganeshsubramanian3757
      @ganeshsubramanian3757 Год назад +1

      Aiswarya patti .🤣🤣🤣 What he said is absolutely correct..

    • @karpasurya
      @karpasurya Год назад +2

      In the earlier Cinema in Tamil most actresses acted as young heroines when they were not only 50 plus and looked plain ugly. Aishwarya looks like an Indian queen and few can match her regal looks. Imagine this speaker is cast as a King, even his family will run away from theatre. Women in India should not accept such stupid statements. It is a pride for Tamil cinema to even attempt such a great work and to be fair they have done a great job. Also Aishwarya herself had stated that she found it quite challenging Rajini to match his dancing steps. Also nothing wrong in Jeyamohan's version of movie story.

    • @saiprameka5071
      @saiprameka5071 Год назад

      Thats what I was thinking she has such talent beauty and grace that this guy knows nothing about he exaggerates her age and literally to him it seems like he only values an actress as long as she is young something is seriously wrong with men like him they don't know shit about acting they don't have any kind of talent all they would like to do is cbit chat , gossip and criticize people who are wayy more talented than them in everyway

  • @srekanths6175
    @srekanths6175 Год назад +5

    British kalathale godse gumbal எங்கே இருந்ததது..

  • @vgvignesh5115
    @vgvignesh5115 Год назад +1

    💯🎯🎉

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Год назад +1

    Book la last la vandhiyadevanukku vanara dynasty in rajavaga aakkapattirukkum. Also called vallavarayan. And kunthavaiyai kalyanam seythu kodukkapadum.

  • @balaguru7220
    @balaguru7220 Год назад +2

    Super ayya

  • @svenkatesankrtmvsvenkatesa9378
    @svenkatesankrtmvsvenkatesa9378 Год назад +2

    long live pandian your videos.goes to peoples....tatooos....38244161000😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢🎉🎉🎉🎉illanchetchenni... senkootovan.kadunkone...3*12*36.lacs.crores.armies.ships..elephents..horse...tharai..ther padaikal..... emperror ship

  • @subrmanianmani9409
    @subrmanianmani9409 Год назад +2

    super

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +7

    Why blaming Maniratnam ? He has taken the novel as cinema.see for aesthetic taste.

    • @muthuram2000
      @muthuram2000 Год назад +7

      First you must understand the fact that is novel is against the fact

    • @elavarasanc2795
      @elavarasanc2795 Год назад +2

      PS is fiction noval .you must know what is history and fiction

    • @anianto20
      @anianto20 Год назад +5

      If the novel is claimed to be fictional...then the names of kings should also have been fictional or imaginary names . Why the characters are given real historical names ? Deliberately and intentionally confusing history ...

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад

      R u eating shit?? Who are these novels and manirathnam?? Who is he to take a filim of tamils history..??
      Mani rathnam is a Brahmin.he and your Sharma groups are always against Tamils...!!

    • @shareeffashruff986
      @shareeffashruff986 Год назад +2

      MoneyRathnam 😁

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +2

    Stupid comment and talk. Kalkis story itself is imaginary and Manirathnam is taking a movie. Does any of these people commented about Paerthiban Kanavu picture. All political comments

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад +1

    சரத்குமார்க்கு 16 வயது

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Год назад +1

    Maniratnam already invested in UK the revenues of Raja Raja Cholan

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Год назад +6

    Actor Sivakumar is brilliant than Cho Ramasamy so far as mahabharat story in depth knowledge is concerned. Cho Ranasamy already accepted his weakness in Mahabharat story

  • @mahendirannagarajan1166
    @mahendirannagarajan1166 Год назад +1

    Eppadi kooda irunthu parthavan mathiriye pulugura

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Год назад +4

    இந்த ஆள் எந்த ஆணியையும் புடுங்க முடியாது. அடுத்தவன் புடுங்கறதையும் குறை சொல்லுவான். தொண்டை கிழிய கத்துவதற்கு கழுதையாலும் முடியும்.

    • @svbkaran
      @svbkaran Год назад

      போடா லூசு நீ கோட்சே குரூப் டா அதான் இப்படி பேசுகிறாய்

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 Год назад +3

    பொன்னியின் செல்வன் கதை வருவதற்கு முன் ராஜராஜ சோழன்ஆதித்திய்யகரிகாலன் பற்றி இவ்வளவு பேசப்பட்டதா சொல்லுங்கள் பார்க்கலாம் கல்கி the great 😃👍😃👍😃

  • @Me-nk5ic
    @Me-nk5ic Год назад

    Buddha didn't die for humanity, Buddha didn't resurrect. Buddha is not coming back. So, historians are smarter than you. They know what is correct.

  • @tonygreenmike
    @tonygreenmike Год назад +2

    Alexander Christian ah ???!!! 😱😱😱

  • @sujathalamech1264
    @sujathalamech1264 Год назад

    With due respect beg to differ Alexander was a Greek general and not a Christian- as Sir has mentioned. Further, Christianity has its roots in the oldest civilisation in the world which is Mesopotamia - Old Testament - According to historic and archeological records- the second olest civilisation is Egyptian followed by India which is third - Sir shd do a fact check bfr getting into world history. The first or oldest civilisation in this world as per record is the Mesopotamia n which is associated with the Old Testament patriarchs - Adam, Noah and the great flood, Abraham and all the kings 👑 in the Mesopotamia region - which is connected to the birth if Jesus Christ in the New Testament. So history is divided as the BC bfore CHrist - starting from the world's oldest civilisation and AD from the birth of Christ. - for your kind information.

  • @ArunRaj-sq7qb
    @ArunRaj-sq7qb Год назад +1

    Neenga pesiyathu megaum pidikirathu

  • @rajbrothers3064
    @rajbrothers3064 Год назад

    Sanandhanavathyum nadagakathal gumbalum same assignment

  • @balamurugan3231
    @balamurugan3231 Год назад +2

    Sema reel

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад

    🙏

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 Год назад +4

    Manamgeatta Mani Rathnam Cholargal Varalarai Thaeriyama Panathukaga Mattum Than Padam Eadukuran Mani Rathnam........Moneyyyyyyyyyyyyy Rathnammmmmmmmmmmmmmmm

    • @mahenloganify
      @mahenloganify Год назад

      Poda punde

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад +3

      PS 1 & 2 is a "movie".
      If you're unable to differentiate between a movie, novel and history then it is your ignorance or inefficiency.

  • @muralib1857
    @muralib1857 Год назад +1

    JEYAMOHAN. ALWAYS AGAINST TAMIZHAN. TAMILNADU.

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 Месяц назад

    Elloruckum mun pirandhavan thaan Pandiyan

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад +1

    பழுவேட்ட'ரையர் '.
    பழுவேட்டையரா

  • @janakisangarappillai8348
    @janakisangarappillai8348 Год назад

    Don’t tell nonsense, SriLankan Tamils are not crazy about Cinema. That is only Business of Subaskaran. Don’t generalise all Sri Lankan Tamil are fools and crazy about cinema.

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 Год назад

    No voice

  • @Max-dz3ud
    @Max-dz3ud Год назад

    PS1 PS2 against Thamizhan

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 Год назад

    Pandian is crypto Christian?? Why you hate sanadhan?? Or you guys from Theeya katchi?? You are spreading fake information with full hate.

  • @yugeshrenu1158
    @yugeshrenu1158 Год назад +2

    Varalaru vera, novel vera da nayee..manirathnam clearly told that the movie mostly based on the novel..nee sikirama sethuru

    • @Xiaozhanchinese
      @Xiaozhanchinese Год назад

      Manirathnam Novelaye base pannalaye...padichirundha ungaluku theriyum

    • @kathirvel3379
      @kathirvel3379 Год назад

      நக்கி பிழைக்கிறவன் இப்படித்தான் எழுதுவான்.

    • @Xiaozhanchinese
      @Xiaozhanchinese Год назад

      @@kathirvel3379 neenga yara soldringa

  • @abdulyunusentertainmentcha9782

    Tamilargal Konchamvathu Yosika Vaenum........
    Namathu Varalattarai Thavaraga Sitharaikira Moneyyyyyyy Rathnammmmmmmmmmmmmm.
    Yathisaiiiiiiiiii Anaivarum Aatharika Vaenummmmmmmmmm

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад

      So.... You have mastered the history of TN - wow !!!
      Have you urged the Govt. of TN or India to implement the history of TN in school education ?

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Год назад

    பாண்டிய சோழ பகையை நீங்கள் ஆரிய தமிழ் பகை என்று சொல்றீங்க வீரபாண்டியன் தலை வெட்டிய ஆதித்த கரிகாலன் என்ற கல்வெட்டு பொய்யா

  • @rubberchandru3551
    @rubberchandru3551 Год назад

    Don’t waste time by just blaming. You are not a judge.

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 Год назад

    Npw its ok

  • @GgGg-vu8wq
    @GgGg-vu8wq Год назад +2

    Yo venna Alexander Greek

  • @hebbarbk
    @hebbarbk Год назад

    Kaveri is for Karnataka

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Год назад

      Happily enjoy.
      Remember that heavy rain in KA shall help TN with Kaveri.
      We the people of TN shall pray strongly for heavy rain in KA to Sri Andal Nachiyar and Sri Chamundeshwari Devi 🙏.

  • @hebbarbk
    @hebbarbk Год назад +2

    Godse gumbal allai, congress

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Год назад

    Time travel er

  • @rajakumare3315
    @rajakumare3315 Год назад +1

    But conquering Asia lik Malaysia Burma Singapore Indonesia is not big issue..... we were not a fishing land at tat time too. Singapore was a small waste land. Chozlan jus waste time tats y they death said so....example like jayalalitha.... incredible india always....stop taking and move ur xxx

  • @selvapaul9798
    @selvapaul9798 Год назад +2

    இவருக்கு அறிவு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுமளவுக்கு இருக்கிறது.வாஆஆஆய் வியாபாரி போலும்.

  • @lohidharamasubramanian2788
    @lohidharamasubramanian2788 Год назад +1

    Actually not on this topic... On any topic his speech is boring

    • @guruvenkat9451
      @guruvenkat9451 Год назад

      Next week, he is going to speak about Indian Economics, How to avoid heart-attack and India's foreign Policy and finally US Economics. Pls be prepared.

  • @sundararajanvaradharajan5061
    @sundararajanvaradharajan5061 Год назад +2

    Mad fellow for cheap publicity.Get him admitted in mental hospital.

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 Год назад

    Cinema oru entertainmentukkana media. Unmai story therindhavar yarum illai.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад

    பொன் போன்று நெல்மணிகள் விளைந்ததால் பொன்னி நதி

  • @yugeshrenu1158
    @yugeshrenu1158 Год назад +1

    Pesi2 sethuruda nayee! Mada payaleh

  • @mooncity7896
    @mooncity7896 Год назад

    திருமலை நாய்க்கர் மரணம் கூட மர்மம்.

  • @vijayjolly07
    @vijayjolly07 Год назад +1

    Dai rombha over uh poiturikinga da