இமயமலையில் உரைபணியில் வாழும் மக்களின் வீடுகள் இப்படியா😲|garkon and khangral village|ladakh

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 194

  • @jansirani1376
    @jansirani1376 2 месяца назад +38

    நேரில் சென்று பார்வையிட முடியாத இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட மாதிரி இருக்கு உங்களின் பதிவு நன்றி அண்ணா எங்கு சென்றாலும் பாத்து கவனமாக இருங்க அண்ணா ❤

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 3 месяца назад +60

    இந்த வீடியோ வெளியிட்ட அன்பருக்கு கோடான கோடி நன்றிகள்.கண்கொள்ளா காட்சி.நேரடியாக பார்த்தது போல தெரியுது.வாழ்க வளமுடன்.

  • @BakrutheenaliM
    @BakrutheenaliM 2 месяца назад +17

    தங்களது உயிரையே பணயம் வைத்து வீடியோ எடுத்து அனுப்பி இருக்கிறீர்கள் மிகவும் அருமை நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது மிக்க நன்றி

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 2 месяца назад +37

    அன்பு சகோதரர்களே இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து எங்களுக்கு இந்த இடத்தை நேரில் பார்ப்பதை போன்று காண்பித்த உங்களுக்கு கோடி வாழ்த்துக்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் மேலும் இந்தியாவில் இப்படியும் இடங்கள் உள்ளதா மக்கள் இப்படியும் வாழ்கிறார்களா? போன்ற உண்மைகளை தெரிந்து கொண்டோம் வாழ்நாளில் நேரில் பார்க்க முடியாத இடங்கள் நன்றி

  • @vengatesanr4839
    @vengatesanr4839 2 месяца назад +21

    ஒரு தமிழ்ழன் ஆசை இந்திய வின் கடசி எல்லையே பார்க வேண்டும் நன்றி அண்ணா 😂❤❤❤

  • @baskarang3161
    @baskarang3161 15 дней назад +3

    நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை காணொளிக் காட்சியாக தந்தமைக்கு நன்றி சகோதரரே!!

  • @tamilsonglyricsmm
    @tamilsonglyricsmm 2 месяца назад +10

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கும் தமிழன் எதிலும் தமிழன் நண்பா நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @rajguru3848
    @rajguru3848 4 месяца назад +68

    பேரானந்தம், பேரமைதி போன்றவை இந்த மண்ணின் இயல்பு.மனிதனின் வக்கிரத்தையும் மீறி ஒளிர்கிறது.வாழ்க மண்ணும் மக்களும்.

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 месяца назад +9

    நன்றி சகோ... நம்ம நாட்டுல எவ்வளவு அழகான இயற்கையான இடங்கள் ❤❤

  • @mazmillmuhammadhazmill6706
    @mazmillmuhammadhazmill6706 2 месяца назад +14

    நன்றிகள்.
    போய் பார்க்க ஆசை. முடியவில்லை.
    இப்படியாவது சிறமப்பட்டு காட்டியதற்கு ரொம்ம மகிழ்ச்சி.
    பணி தொடர வாழ்துகிறேன்

  • @endran008
    @endran008 3 месяца назад +17

    இந்த இடங்களை பார்க்கும் போது தமிழ்நாடு சொர்க்கம் என்று தோன்றுகிறது.

    • @dossselladurai5031
      @dossselladurai5031 2 месяца назад

      அங்கு சென்றால் அந்த சுத்தம் சுகாதாரம் சொர்க்கமாக இருக்கும்

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 2 месяца назад +6

    கடினமாக முயற்சி செய்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்🎉🎊.
    பத்திரமாக போய் வாங்க❤

  • @VijayKumar-yf2oj
    @VijayKumar-yf2oj 3 месяца назад +7

    மிக மிக அருமையான வீடியோ நேரில் சென்று வந்தது போல் உணர்வு சூப்பர்

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 3 месяца назад +12

    அருமையான மலை பிரதேசம் வீடெல்லாம் பாக்குறதுக்கு மண்ணு வீடா இருந்தாலும் அழகோ அழகு மலேசியா

  • @rajak5248
    @rajak5248 3 месяца назад +17

    இவ்வளவு கஷ்டமான பகுதியிலும் சாலையோ வசதி அழகா அமைச்சுருக்காங்க நமது இந்திய அரசு

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 Месяц назад +2

    வாழ்த்துக்கள்.சாதனைப்பயணம்.வாழ்த்துக்கள்.

  • @DilliraniVaradarajulu
    @DilliraniVaradarajulu 3 месяца назад +4

    Super i am 67 years i am really blessed to see this place be careful my son

  • @vicneswary-3480
    @vicneswary-3480 2 месяца назад +4

    Very nice super anna,valthukkal,love this program

  • @rajak5248
    @rajak5248 3 месяца назад +17

    வீடியோ பாக்குறதுக்கு பயமா இருக்கு ரொம்ப திரில்லிங்கான பயணம் உங்களது உங்கள் பயணம் நலமாக அமையட்டும் உங்கள் பயணத்தின் வாயிலாக நாங்களும் நீங்கள் போட்ட வீடியோ மூலம் பார்த்து பயந்து பார்த்தோம் ரசித்தோம் நாங்களா நினைச்சா கூட போக முடியாது இது மாதிரி இடத்துக்கு

  • @RaniSouri
    @RaniSouri 4 месяца назад +19

    ONE OF THE BEST CHANNEL INTAMIL

  • @perumals1283
    @perumals1283 2 месяца назад +2

    மிகவும்அற்புதம்

  • @mallikar9389
    @mallikar9389 4 месяца назад +24

    தம்பி.நல்ல.பதிவு.போய்.பார்த்தது.போல்.ஓரு.பிரமை.இதுவரை.நான்.பார்க்க.வில்லை.நன்றி.ஜெய்ஹிந்

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 3 месяца назад +4

    வயநாடு மண்சரிவிற்கு பிறகு இப்படியான இடங்களில் வாழ்வதில் கவனம் தேவை. கடவுள் தாமே ஆசீர்வதிப்பாராக

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 4 месяца назад +18

    கார்கோன் மற்றும் கங்ரல் மற்றும் ஆத்து மரப் பாலம் நன்று தம்பி நன்றி சாமி திருப்பூர் 6

  • @anbarasankumarasamy7008
    @anbarasankumarasamy7008 3 месяца назад +4

    மிகவும் சிறப்பு.
    பயணத்தில் கவனம் வேணாடும்.
    திடீரென நீங்கள் ஊருக்குள் நுளைவது போல் உள்ளது.
    அது உங்களுக்கு ஆபத்தாக கூட இருக்கலாம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 месяца назад +11

    பனி குளிர்ந்த நீர்க்கட்டி பணி நாம் ஒவ்வொருவரும் செய்யும் வேலையை குறிக்கும். உங்கள் லடாக் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @gayathrir7771
    @gayathrir7771 4 месяца назад +14

    மிகவும் அருமையான பதிவு சார் அழகான இடம்

  • @hepsibaraja247
    @hepsibaraja247 2 месяца назад +4

    தாஜ்மகால் படத்தில் வருவது இது போன்ற கிராமம்தான்

  • @hill898
    @hill898 2 месяца назад +1

    Super bro, thank you so much for your video. Appreciate your hard work 🙏👍

  • @leslinleslin5534
    @leslinleslin5534 2 месяца назад +5

    Super ya.... ❤❤❤❤

  • @rajendrank5404
    @rajendrank5404 2 месяца назад +1

    You are happy joining very good news very very thank you

  • @Magesh143U
    @Magesh143U 4 месяца назад +15

    உறைபனி.. அழகே அழகு

  • @kathirkaman69
    @kathirkaman69 2 месяца назад +1

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @nrsmani9340
    @nrsmani9340 6 дней назад

    நான் இராணுவத்தில் பணிபுரியும் போது இந்த ஏரியாவில் லே. கார்கில் 2 வருடம் இருந்திருக்கிறேன் 1975&1976 நமது தமிழக இராணுவத்தினர் இங்கு நிறைய பேர் உள்ளார்கள் வாழ்த்துக்கள்❤

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Месяц назад +1

    இமையமலை கிராமம் பார்க்கனும் நினைத்தேன் அடுத்த நிமிஷமே ஈஸ்வர்ன் உங்கள் ரூபத்தில் பார்க்க வைத்தார் நன்றி

  • @manjuladevidevi2627
    @manjuladevidevi2627 3 месяца назад +2

    Wonderful brother, Thank you for your efforts 👌

  • @StalinPandiyan
    @StalinPandiyan 3 месяца назад +5

    மிகவும் அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் சகோதரா

  • @tamilsonglyricsmm
    @tamilsonglyricsmm 2 месяца назад +1

    இந்த இடங்களை காட்டிலும் தமிழ்நாடு சொர்க்கம் என்றே கூறலாம் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @kumarswamy106
    @kumarswamy106 2 месяца назад +1

    Super.super bro.God bless you.

  • @abianutwins3908
    @abianutwins3908 3 месяца назад +4

    காஷ்மீர்னால ஆப்பிள் தோட்டம் , இயற்க்கை எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கும்..இது நேர்மாறாக உள்ளது...❤❤

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 месяца назад +2

    அருமை !
    👌👌👌💐💐💐

  • @renganathanrenganathan4964
    @renganathanrenganathan4964 3 месяца назад +2

    Thank you very much super

  • @SivaSuntharam-w3k
    @SivaSuntharam-w3k 11 дней назад

    இந்தப் பிரபஞ்சத்தில் வசதியான நம் வாழ்வு இந்த மக்களின் முன் ஒரு தூசி

  • @vinnumenon102
    @vinnumenon102 2 месяца назад +1

    Splendid vlog! Keep it Up!

  • @maaricrap733
    @maaricrap733 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @durairajendran2890
    @durairajendran2890 2 месяца назад +1

    Thanks very super

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 месяца назад +1

    அருமை 🎉🌹💐👍

  • @Anbarasanduraisamy
    @Anbarasanduraisamy 2 месяца назад +1

    பார்க்க பயமா இருக்கு

  • @sakthivel9973
    @sakthivel9973 3 месяца назад +3

    அண்ணா அருமையான பதிவு
    தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
    அந்தமாநிலிருந்து சக்திவேல்

  • @manis9360
    @manis9360 2 месяца назад

    அருமையான காணொளி..👍
    3:14 சிந்து காத் - என்பது சிந்து " படித்துறை ".. கிராமம் அல்ல

  • @revathynarasimhan6353
    @revathynarasimhan6353 2 месяца назад +1

    Really I appreciate you dear sir

  • @jothisiva2154
    @jothisiva2154 2 месяца назад

    நேரில் பார்த்தது போல் ஒரு சுகமான அனுபவம் வாழ்த்துக்கள், தொடரட்டும் 🌹🌹🌹

  • @gamingkathir3368
    @gamingkathir3368 2 месяца назад +1

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.s. vairamani advocate Trichirapalli.

  • @PanneerSelvam-jb8md
    @PanneerSelvam-jb8md 2 месяца назад +2

    வாழ்த்துக்கள்நண்பர்களேஅருமை

  • @ValliRagavan
    @ValliRagavan 3 месяца назад +2

    Super.75 vayadhil naanum vunghaludan vandhu kodu yirukkiraen .yennai kootippoi ninaithal kooda parkkamudiyadha yidanghalai parkka vaiththatharkku yeppadi nantry solla theriyavillai.vunghalukku moochu vanghinalum porutpaduththamal anuanuvaha vilakkam .... wow place s super yetral vunghal murchiyum super.neenghal petra yindha yinpaththai. Yenghalayum pera vaithatharku nantri solla theriyavillai.vazzhgha valarha . Sreevalli

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 месяца назад +2

    YOU ARE A TAMILIAN FROM COIMBATORE, GO AHEAD, AND SEE THE VILLAGE, INTERACT WITH THE PEOPLE AND FIRST HAND INFORMATION ✋️ 😀 VERY GOOD VEDIO 👍 😀

  • @susheelaselvam
    @susheelaselvam 13 дней назад

    இந்த இடத்தை எல்லாம் பார்க்க ரொம்பநாள் ஆசை

  • @bagyams2102
    @bagyams2102 10 дней назад

    Super.vazhthukkal🎉
    and God bless you and for your assistant .

  • @bhuvantv7974
    @bhuvantv7974 2 месяца назад +1

    🙏🙏🙏🙏சிறப்பு நண்பரே

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 3 месяца назад +2

    ❤..அடேய்.. ஊர் சுத்தி மாப்ள ‌அருமை

  • @ramaurthynd801
    @ramaurthynd801 3 месяца назад +2

    Arumai Arumai👍

  • @ramdoss8499
    @ramdoss8499 3 месяца назад +2

    Inaccessible places to the ageold persons are blessed by seeing this vedeos. Thanks thambi. மிக்க நன்றி.

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 4 месяца назад +12

    அங்கு இருக்கும் மண்ணு மற்றும் மலைகளில் இருக்கும் கற்கள் எல்லாமே புழுதி கலர்ல இருக்குங்களே. காரணம்?

  • @rvijaya8186
    @rvijaya8186 3 месяца назад +2

    பயனுள்ள பதிவு. நேரில் பார்த்தது போலிருந்தது. எவ்வளவு கடுமையான வாழ்க்கை வாழ்கிறார்கள்!!!!!😮😮😮😮

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 2 месяца назад +1

    அருமை

  • @punithanr1887
    @punithanr1887 2 месяца назад +2

    அருமை அருமையான பதிவு 👍👍

  • @jackpappu5199
    @jackpappu5199 Месяц назад

    So nice brother
    Give us more

  • @NagarajanRaja821
    @NagarajanRaja821 4 месяца назад +5

    Unga video parkkum pothu aayirathil oruvan movie scene pakkura mathiri iruku sema ❤❤❤❤

  • @babubalamurugan3389
    @babubalamurugan3389 3 месяца назад +2

    All the best for your effort

  • @robindavidlivingsten7888
    @robindavidlivingsten7888 4 месяца назад +3

    From today I am addicted to all videos bro ❤

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 3 месяца назад +2

    இவர்கள் தான் மனிதர்கள்

  • @KoushikMoshik
    @KoushikMoshik 3 месяца назад +2

    Careful bro...neenga anga yenna pandringa

  • @poobathiandaman9640
    @poobathiandaman9640 3 месяца назад +2

    இங்கு சவாலான ஆபத்து நிறைந்த பூவுலக மனிதர்களிலிருந்து துண்டிக்ப்பட்டை வாழ்க்கை.
    என்ன காரணம் இங்கு வாழ்வதற்கு?

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 месяца назад +4

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @devadossaliba7434
    @devadossaliba7434 3 месяца назад +2

    Great!!! Congratulations!!!

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 4 месяца назад +7

    உங்களோட காஷ்மீர் லடாக் வீடியோ எல்லாமே சூப்பர் நண்பா அதே போல உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களுக்கு சென்று இமய மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வீடியோ எடுத்து போடுங்கள் நண்பரே

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 месяца назад +4

    Excellent video bro nice place ❤❤.take care bro.

  • @srigurudhev9609
    @srigurudhev9609 3 месяца назад +2

    பெரும்பாலான மனிதர்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள்.
    ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொண்டு வாழ்வதில் வஞ்சகமில்லாதவர்கள்.😂

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 3 месяца назад +2

    Really you are very great. We have to give big salute for you. Very Risky place you have taken so much strain. Your video is very clear. We are also traveling with you. Thank you so much you have share this .

  • @Dhanalakshmijeevanantham
    @Dhanalakshmijeevanantham 3 месяца назад +2

    Very thanks for your video.very interesting super.congradulation

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 месяца назад +4

    Nice video 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @MithunD98
    @MithunD98 4 месяца назад +2

    Super Video Anna 🎉🎉🎉

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 3 месяца назад +2

    அண்ணே நானும் உங்களுடன் வர விரும்புகிறேன்

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu 4 месяца назад +2

    Vedio superbro

  • @Anuradha-zl6ze
    @Anuradha-zl6ze 3 месяца назад +4

    Super bro😮😮

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Месяц назад

    நன்றி.

  • @friendofforest8189
    @friendofforest8189 4 месяца назад +4

    Superb episode bro.

  • @joannesanton3621
    @joannesanton3621 4 месяца назад +2

    Thank you souch🙏🙏🙏🙏God's grace be with you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhagovind2447
    @radhagovind2447 2 месяца назад +2

    Where is my friend Kanchans house

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 месяца назад +3

    Nice 👍

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 месяца назад +2

    கன்கொள்ளா காட்ச்சி அதி அற்ப்புதம் மிகநன்றி

  • @Chitradevi-lq2eq
    @Chitradevi-lq2eq 2 месяца назад +2

    🙏🙏🙏🙏

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 3 месяца назад +1

    Tq bro, for your effort in taking the painstaking journey to explore such unique places unseen by TN people. Wish you both all the best from Malaysia.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 4 месяца назад +4

    Attakasamana athivu superb 👏🙏👌⛰️🏔️🏞️

  • @newwaysirkali
    @newwaysirkali 4 месяца назад +3

    Thank you brother

  • @Rajiaishwarya-ro3gw
    @Rajiaishwarya-ro3gw 2 месяца назад +2

    😮😮😮😮

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 месяца назад +3

    Nice video 😊

  • @Kalaiselvi-fb4cn
    @Kalaiselvi-fb4cn 3 месяца назад +2

    🙏👌👍🙌💐Verygreat🎉 thanks brother🌹 take care your health brother🎉 congrats🎉

  • @chokalingam5960
    @chokalingam5960 4 месяца назад +4

    சூப்பர்.

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 3 месяца назад +1

    Thambi ifvalavu kastap pattu vidieo potturiklnga ....irunthum yaareiyum paarkka mudiyaleye endra varutamum irukku...ippadiyum manithargal vaalnthukittu irukirathe paartu rompa ahchiriyamavum irukku, ithaiyellampaarkumpothu rompa ahbatana idam endru teriyuthu..naanga nerile phou paarkalaiyinaalum ..ungal mooliyamah vidieovule paarkirom ..rompa 2.nandri vaaltulkal