மோடியை பாராட்டும் உலகநாடுகள்! மீண்டும் மிளிரும் Nalanda University | Jayasree Saranathan Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #jayasreesaranathan #nalandauniversity #narendramodi #modi
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 98

  • @Ajaythemonster
    @Ajaythemonster 3 месяца назад +47

    சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் காலத்துக்குள்ள மேலும் உங்களை மாதிரி சிறந்த அறிவாளிகளை உற்பத்தி பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இதை தாங்கள் செய்தால் இந்த பூமியில் பிறந்த பலனை அனுபவிப்பீர்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு மிக்க மிக நன்றி

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan 3 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @varikuyil1372
      @varikuyil1372 3 месяца назад +5

      நீங்கள் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் அனைத்து காணொலிகளையும் பாருங்கள். இவர் எவ்வளவு தான் படித்து இருப்பார் எப்படி இவ்வளவு ஞாபகசக்தி என்று பிரமிப்பின் உச்சிக்கே சென்று விடுவோம். ஒரே ஒரு வார்த்தையை கூட தவற விடாமல் கேட்க வேண்டும். இனி ஒருவர் இவர் போல பிறப்பாரா என்பது அரிது

    • @nanthakumaranmanickam5019
      @nanthakumaranmanickam5019 3 месяца назад

      Don't talk Wikipedia mam. Those are stooges. Nalanda is before BC

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 месяца назад +9

    மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @sudarsanramaswamy635
    @sudarsanramaswamy635 3 месяца назад +8

    மிகச் சிறப்பான அறிவுசார் நேர்காணல். வரலாற்றின் சோகமான பக்கங்களை மீண்டும் சென்று பார்த்து அனுபவிக்கும் போது ஏற்படும் விவரிக்க இயலா பெரும் துக்கம் மேலிடும் அதே நேரம், வரலாற்றிலிருந்து நாம் பாடங்களை சரியான முறையில் கற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு முதலில் மெய்யான வரலாறு பள்ளிக்கல்வி தொடங்கி கற்பிக்கப்பட வேண்டும், அப்போது தான் நாடு சந்தித்த பேரழிவு வெளிச்சப் போட்டுக் காட்டப்படும். நேர்முகம் கண்டவருக்கும் காணப்பட்டவருக்கும் பாராட்டுக்கள்

  • @LTNEWLT
    @LTNEWLT 3 месяца назад +5

    தங்கள் ஆராய்ச்சி உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள முடியும்.
    வாழ்த்துக்கள்.

  • @balasubramaniangopalakrish3356
    @balasubramaniangopalakrish3356 3 месяца назад +13

    அருமை

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +9

    2024 தான் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாகி இருக்கிறது ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @smohanv
    @smohanv 3 месяца назад +1

    தெளிவான விளக்கம். மிக உபயோகமாக இருந்தது. நன்றி.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 3 месяца назад +4

    அருமையான stories programmes interviews எல்லாமே very useful n interesting
    Keep going

  • @revathisudha1472
    @revathisudha1472 3 месяца назад +2

    Thank you madam. It was interesting too...

  • @gsjaya151
    @gsjaya151 3 месяца назад +2

    You are doing a great service. Keep it up madam.

  • @rajkumarj2545
    @rajkumarj2545 3 месяца назад +2

    உங்களின் அறிவும்,தெளிவும் வியப்பை அளிக்கிறது ...

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +2

    வாழ்த்துகள் மேடம்

  • @panduranganvairam
    @panduranganvairam 3 месяца назад +6

    பழங்காலத்தை நினைவுகூறுவது மிகநல்லது
    உங்களைப்போல சரித்தரித்தை சொன்னால்இக்காலத்தில் அதுதவறு என்கிறர்கள்..சரித்திரத்தை பாடப்பத்தகத்தில் எடுத்துவிட்டது.இப்போதுஇருப்பவர்கள் தங்களின் சுயசரிதையை எழுதநினைக்கிறார்கள்.இந்தியாவின் சரித்திரத்தை மாற்றநினைப்பவர்கள் இங்கிருந்து துரத்தவேண்டும்.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 месяца назад +6

    Awesome

  • @manface9853
    @manface9853 3 месяца назад +6

    Om siva jai hind super

  • @arund582
    @arund582 3 месяца назад +7

    Amma beautiful

  • @saravananpm7772
    @saravananpm7772 3 месяца назад +7

    நாளந்தா பற்றி முழு வரலாற்றை நூலாக இயற்றினர் நலமாக இருக்கும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 3 месяца назад +2

    ❤❤❤

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 3 месяца назад

    Many interesting facts about Nalanda University are able to know because of this genius woman. Keep exploring madam

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel3625 3 месяца назад +2

    Nice history to know

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад

      Learn about Bhaktiyar Khilji who was a looter and killer

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад +2

    Today's truth is difficult to find. Age old stories, with a pinch of salt

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад +2

    Tru, it will be a tourist spot

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 3 месяца назад +3

    From CHANAKYA Till Ashoka Fantastic Then declined with lots of flighting among Bramanas(Teachers)

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад +1

      You need to read history

  • @panduranganvairam
    @panduranganvairam 3 месяца назад +3

    ஒருமுஸ்லிம் சகோதர்தவறாகசொல்கிறார். சகோதரிஅவர்கள் சொல்வது அணைத்தும் உண்மை.இதை நான் சரித்திரபாடத்திலேயே படித்து இருக்கிறேன். உங்களுக்கு உண்மையை மறைத்தே இந்தியாவில் வாழ்பவர்கள்.சரித்திரத்தை சரித்திரமாக
    பார்க்கவேண்டும்.

    • @Athirahindustani
      @Athirahindustani 3 месяца назад +1

      Islam dies without lies. So they have to lie everyday

  • @jayaramanr2886
    @jayaramanr2886 3 месяца назад +1

    Volume poor recording. Learn from Maridoss video
    Rajavelji please do something

  • @thangaiaht326
    @thangaiaht326 3 месяца назад +3

    During Nandha rule, Nalanda was established.

  • @varikuyil1372
    @varikuyil1372 3 месяца назад +1

    ஐந்நூற்றுவர் என்கிற தமிழக சாத்து வணிகர்கள் ஐந்நூறு பேர் வியாபாரம் செய்ய பல நாடுகளுக்கு சென்று வரும் போது இது போல மகா அன்பளிப்புகள் அளித்துள்ளனர்

  • @abisheknaidu189
    @abisheknaidu189 3 месяца назад +3

    Very interesting interview keep going team 🎉😊

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 месяца назад

    vunmai puduppithta varhalukku nanri

  • @TheKakamuka
    @TheKakamuka 3 месяца назад

    Shri Ramajeyam ❤

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 3 месяца назад +2

    Thayamnatha.sarasuvathi

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 месяца назад +1

    உதாரணம் : யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டது.. 😮

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 3 месяца назад +2

    ஸமஸ்ஹிருதம். க்ரந்தம்
    ஸமஸ்கிருதம். தேவநகரி
    தமிழ் எழுத்து
    இதை கொண்டு வந்தால்
    விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்.
    பௌத்தம்
    அத்வைதம்
    ஶ்ரீ வைஷ்ணவம் ஆகிய அனைத்தும் இந்த பல்கலை கழகத்தில் இருந்தது.
    ப்ராமணர்கள் அவர்கள் ஒற்றுமை இல்லை.
    மூன்றிலும் பல பிரிவுகள்.

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 3 месяца назад +2

    நாலு+அந்தம்=நாலந்தா is correct The correct Pronounciation of NAALANTHA UNIVERSITY
    அசித் பரத்வம் பௌதம்
    ஆத்ம பரத்வம் அத்வைதம்
    இஇஷ்வர பரத்வம் ஶ்ரீவைஷ்ணவம்
    All Education Systems are there wrt VEDAS(MANTRAMs)

  • @dharma7766
    @dharma7766 3 месяца назад

    Creating back the structure is not the big deal, the real deal is whether the education is advanced as how Nalanda was? Does it carry civilizational pride or is it going to teach, how to be a colonial coolie or a minority appeaser?
    We expected the BJP to free the Temples but it has failed us. But is there another political party that even gives a voice to the Hindus? If such a party comes, than we will finally be free..

  • @pushpalathavivekanandhan5835
    @pushpalathavivekanandhan5835 3 месяца назад +1

    Porukkigalukku appadi therium

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 месяца назад

    Long back Nalanda university was started for renovation. Tamilnadu temples in the name of renovation, all old scripture stones are thrown or sold. New bricks coming for construction. What a shame

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 3 месяца назад +2

    Jai Hind Jai sri Ram ❤

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 3 месяца назад +1

    Samantha.mathathin.thalamy.etam.seyal.patathu

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 3 месяца назад +1

    Aseramam.nalatha.puthithiest.puni.etam

  • @ramananm1293
    @ramananm1293 2 месяца назад +1

    Nalanda University resurrected during UPA regime Do not tell lies

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 3 месяца назад +1

    Makeover.makaveer.kaneeskaer.thataer.putayathu

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад +1

    Ho- Vihar = Bihar😢

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 3 месяца назад +1

    Santhira.kuther..kasnikerkalathil.uruvanathu

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 3 месяца назад

    Kalla chaaraayamum Thi Mu Ka vum thaayayum sagodhariyayum serthu narakal thindra naackaal yesum sillarai udan pirappuckalum avarkalin aatchiyum podhum engalucku

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад +1

    R u a brahamin ??????

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад

      Silly question. Facts do not change. Nalanda was destroyed by Khalji. There is enough evidence

    • @Sev00014
      @Sev00014 3 месяца назад

      Yes and she is honest without hiding. You are hiding behind some numbers and ignorant about history. Please accept how our country was looted and invaded. Truth will come out in the end.

    • @Athirahindustani
      @Athirahindustani 3 месяца назад +2

      Are u a thulukkan ?

    • @Jags_1008
      @Jags_1008 3 месяца назад

      Yes....so what.....

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 3 месяца назад +1

    கிருஷ்ணா.... கோவிந்தா.... நாராயணா... மதுசூதனா... த்ருவிக்ரமா... வாமனா.. ஶ்ரிதரா.... ஹிருஷிகேசா... பத்மநாபா... தாமோதரா... ஹரே... ஶ்ரீகிருஷ்ணா 😇🪔🌺🇮🇳🌺
    பிரமாதம்.... இது பேட்டியல்ல.... ஆவணம்...🪔👌🙏
    மகாயானபௌத்தம் ...👍
    ஹீனயானம்பௌத்தம்...👌
    வஜ்ரயானபௌத்தம்,.. 💪
    என பல விஷயங்கள்.... புல்லரிக்கிறது😇
    வாழ்க ராஜவேல் நாகராஜன்💪
    வளர்க பேசு தமிழா பேசு🙌
    நல்வாழ்த்துக்கள்💐🙏

  • @baskaranjv8925
    @baskaranjv8925 2 месяца назад

    This lady speaking not facts and half truths

  • @sivaaa300
    @sivaaa300 3 месяца назад +4

    கதை விடுவதில் சிறந்தவர் ஜெயஸ்ரீ

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 месяца назад

      கண்டு பிடிச்சுட்டியே அறிவாளி நீ. உனக்கு மூளையை படைக்கவே இல்லை மேடம் சொல்றாங்க அது கதை தானே.

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад +5

      You know nothing

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 3 месяца назад +1

      உன் கதை என்னவோ?

    • @Athirahindustani
      @Athirahindustani 3 месяца назад +2

      Drug , tasmac party 🤮

    • @Jags_1008
      @Jags_1008 3 месяца назад

      ஆரியன் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவின் உள்ளே வந்தவன், அவன்தான் இன்றைய பிராமணன் போன்ற கதைதானே

  • @Syedsamase
    @Syedsamase 3 месяца назад +3

    மனித கற்பனைகளுக்கு இப்பிரபஞ்சத்தில் எப்பொழுதும் அத்தாட்சி இல்லை சகோதரியே. மேலும் உங்களை நீங்களே நஷ்ட படுத்திக் கொள்கின்றீர்கள் தவறான தகவல்களை வழங்குவதால்.

    • @bmniac4738
      @bmniac4738 3 месяца назад +1

      You lie and insult. Nalanda was destroyed by Bhaktiyar Khilji There is evidence

    • @Syedsamase
      @Syedsamase 3 месяца назад

      நிஜமான நிஜங்களா. அல்லது யூகிக்க பட்ட நிஜங்களா. யூகிக்க பட்ட நிஜங்களை எப்போதும் நம்புவதில்லை. காரணம். யூகிக்க பட்ட நிஜங்கள். மனிதனை வழிகெடுத்து விடும்.

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 3 месяца назад +1

      உன் படிப்பு எவ்வளவு துலுக்கா?

    • @Athirahindustani
      @Athirahindustani 3 месяца назад +1

      Earth is flat , Sun sets in a muddy pond , allah is the only god etc is all mohammed’ imagination but u believe all that shit 😂
      And he flew to heaven on a golden donkey 🤣🤣🤣

    • @Athirahindustani
      @Athirahindustani 3 месяца назад

      Without lies islam dies