மொத்தமாக சொதப்பிய திமுக அரசு | Mishaps in Chennai Marina Air Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 281

  • @sivakumarv3203
    @sivakumarv3203 7 часов назад +68

    இதுவும் மறந்துபோகும். அதான் திராவிடமாடல்.

  • @mallikar9389
    @mallikar9389 7 часов назад +42

    முதல்வர்.அவர்.மனைவியை.பத்திரமாகா.பார்த்து.கொண்டர்.அது.போதும்.மக்கள்.ஓட்டு.போட்டால.போதும்.மக்கள்.இருந்தால்.என்ன.இறந்தால்.என்ன

  • @RameshTim
    @RameshTim 6 часов назад +44

    தமிழ் மக்கள் அடுத்த முறை 40 க்கு 41 என்று வாக்களிப்பார்கள். திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமப்பா!!

  • @sundarpillai7217
    @sundarpillai7217 7 часов назад +36

    விஐபிங்க வீட்டுக்கு போற வரைக்கும் போலீஸ் ரோட்ல சரியாக பிளான் செய்து போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் அனுப்பி வச்சாங்க... அதுக்கப்புறம் எந்த இடத்திலும் ஒரு போலீச கூட காணும்... ஒவ்வொரு போலீசும் பைக் எடுத்துட்டான் வீட்டுக்கு கிளம்பிட்ட... பீச்ல இருக்க கடையெல்லாம் மூடிட்டாங்க.. தண்ணி இல்ல ஜூஸ் கடை எதுவுமே இல்லை.... மந்திரிங்க காலைல வீட்டிலிருந்து போகும்போது 4 மணி நேரம் யாராவது நிறுத்தினா அப்போ தெரியும்... நிறுத்திட்டு 4 கிலோமீட்டர் நடக்க வைக்கணும் அப்ப நிச்சயமா தெரியும்...

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 7 часов назад +24

    இது திமுக அரசின் சொதப்பல் அல்ல நிர்வாகத்தின் அராஜகம். எங்களை யார் கேட்க முடியும் என்ற திமிர் - ஆணவம். சென்னை MP க்கள் MLA க்கள் பதில் சொல்ல வேண்டும். இது நடந்திருப்பது ஒரு வாரம் முன் பதவியேற்ற துணை முதல்வர் உதயநிதியின் triplicane தொகுதியில்.

  • @abinavamnarayananrajaram1740
    @abinavamnarayananrajaram1740 6 часов назад +11

    அரசு சௌல்வது என்னவென்றால் எந்தப் பொதுக்கூட்டத்திற்கும் மக்கள் போக வேண்டாம் என்பதே. அதையே கடைப்பிடிப்போம். வாழ்க பாதுகாப்பான தமிழகம்/ தமிழ்நாடு!

  • @அண்ணாமலை
    @அண்ணாமலை 8 часов назад +28

    DMK Fails

    • @sreeniwasan
      @sreeniwasan 6 часов назад

      In respomding to idiots like you! who asked you to come?

  • @srk8360
    @srk8360 7 часов назад +13

    மோடி ஐயா. ஒன்றிய அரசை குறைசொல்லும்
    பஞ்சாயத்து அரசு பஞ்சாயத்து தலைவர்😡🔥🔥🔥🔥🔥

  • @rajendranmirthikasri5423
    @rajendranmirthikasri5423 7 часов назад +16

    சென்னை மக்கள் திமுகவிற்கு ஓட்டு போடுபவர்கள் ஐந்து வருடமும் திட்டுவார்கள் தேர்தல் வந்தால் திமுகவிற்கே வாக்களக்கும் பழக்கமுள்ளவர்கள்

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 8 часов назад +35

    இதென்ன பிரமாதம் .நாங்க கண்டுக்கவே மாட்டோம் மக்களை

    • @sundarpillai7217
      @sundarpillai7217 7 часов назад +8

      எப்படி இருந்தாலும் இன்னும் ஒன்றரை வருஷத்துல மக்களுக்கு 4000 காசு கொடுத்தா எல்லாரும் அதேதான் ஓட்டு போட போறீங்க... எல்லாம் அந்த தைரியம்...

  • @ramt4643
    @ramt4643 6 часов назад +12

    😮மனிதாபிமான அற்ற மாநில அரசு 😢

  • @FirstFirst-z5u
    @FirstFirst-z5u 6 часов назад +12

    நடந்த இந்த தவறுகள் எல்லாம் விஜய் மாநாட்டுக்கு கேட்ட கேள்விகள் என்று நியாபகம்....
    இந்த conditions எல்லாம் தமிழக அரசுக்கு இல்லையா......

  • @Newshunter.
    @Newshunter. 8 часов назад +53

    நாளைக்கு 200 ௹ உபீஸ், இது ஒன்றிய பாதுகாப்பு படையின் air show. அதனால் மோடி தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வார்கள்… டிவி சேனல் எல்லாம் இதைத்தான் கூறும்.

    • @kkumar9696
      @kkumar9696 7 часов назад

      @@Newshunter. 🤣🤣🤣

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 7 часов назад

      ஆம். இதில் என்ன சந்தேகம். லூசு

    • @sridharanraghavan4689
      @sridharanraghavan4689 7 часов назад +2

      Yes one person is arguing like what u told😂

    • @MrRaghavann
      @MrRaghavann 7 часов назад

      ​@@sridharanraghavan4689because they are phd in brainwashing people. That's how they succeed.😂

  • @supertamilan9763
    @supertamilan9763 6 часов назад +13

    நீங்கள் என்ன விளக்கம்
    கொடுத்தாலும் நாங்க
    அத்தனை பேர் செத்தாலும்
    மீண்டும் தி.மு.க வுக்குதான்
    ஓட்டு போடுவோம்

    • @bharathraman2098
      @bharathraman2098 6 часов назад

      sethappuram eppadi poduveenga?aaviya vanthu poduveengala?

    • @water-123
      @water-123 Час назад

      செருப்பால அடிச்சுட்டு தேர்தல் முதலில் நாள் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்தால் போட்டுவிடுவோம். ஏனென்றால் நாங்க டமிழன்டா

  • @anjusathish7444
    @anjusathish7444 5 часов назад +9

    இதுவே கள்ள சாராயம் குடிச்சி இறந்து போயிருந்தா 10,00,00 நிவாரணம் அறிவிச்சிருப்பாங்க ....😢😢 Rip 💐

    • @ganesaniyer8501
      @ganesaniyer8501 4 часа назад

      ஒரு லட்சம் இல்லை, ஒரு கோடி நிவாரணம் அறிவித்து இருப்பார்கள். ஜெய் ஹிந்த்.

  • @JollyTImeN
    @JollyTImeN 7 часов назад +59

    முதலில் இந்த அவலங்களுக்கு முட்டு கொடுக்கும் தமிழக ஊடகங்களைமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @kunprn
      @kunprn 6 часов назад +1

      Rs 200/ shameless media

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 5 часов назад

      அதை ஏன் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்கள் ஊடகம் அப்படி தான் இருப்பார்கள்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 7 часов назад +24

    10000, 5000 என்று டிக்கெட் போட்டு கொள்ளை அடிக்க முடியாத பண்ணிடீங்க? AIRFORCE சென்ட்ரல் government ல வருது. நாங்க சரியா செய்துட்டா சென்ட்ரல் governmentuku பேரு போயிடிச்சு னா?

    • @sreeniwasan
      @sreeniwasan 6 часов назад

      பரத்தையின் முதல் மகன் நீங்கள்! . கைதட்டல்! உங்கள் உடன்பிறப்புகள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களும் இதே தொழிலில் இருக்கிறார்களா? நல்ல அதிர்ஷ்டம்!

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 6 часов назад +1

      @@sreeniwasan ஒரு மண்ணும் புரியல.

    • @rahulkrish9840
      @rahulkrish9840 6 часов назад

      @@KMK-rk9qw ne oru thevdiya paiyan nu soldran da dai

    • @sreeniwasan
      @sreeniwasan 5 часов назад

      @@KMK-rk9qw கேள்வியைப் படித்துவிட்டு எனது பதிலைப் பாருங்கள்! பரிவர்த்தனையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் ஏழையாக இருந்தால், பாண்டி விளையாடுவதற்குச் செல்லுங்கள்! ஒரு பெண்ணைப் போல! மொத்த மடையன். மோரன்.

    • @sreeniwasan
      @sreeniwasan 5 часов назад

      @@KMK-rk9qw ஒரு மண்ணும் புரியல??? இல்ல? Oru mayyirum puriyathu. குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி, அப்போதுதான் தெரியும்! நீங்கள் அனைவரும் ஏன் நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள்? உன்னை யார் வரச் சொன்னது? விலகி இருங்கள் மற்றும் இரவு நேரத்தில் கபடி நிகழ்ச்சிக்கு செல்லுங்கள்! இந்த நிகழ்ச்சிகளுக்கு அல்ல! நீங்கள் அனைவரும் தகுதியற்றவர்கள்!

  • @sbaranikumar
    @sbaranikumar 5 часов назад +6

    மக்கள் தான் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்லி திராவிட தத்தி எதற்கும் தகுதியில்லை என்று பாராட்டிய கனிமொழிக்கு வாழ்த்துக்கள் சென்னை மக்களுக்கு செருப்படி தந்த திராவிட மாடல் அரசுக்கும் வாழ்த்துக்கள்

  • @manoharan-zk9td
    @manoharan-zk9td 6 часов назад +4

    இனியாவது மக்கள் இந்த ஆட்சியை நம்பக்கூடாது. பொது மக்கள் எப்படி செத்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை.

  • @senthilkumarsenthilkumar4791
    @senthilkumarsenthilkumar4791 6 часов назад +5

    தமிழக அரசு .காவல்துறையின் கையாலாகத்தனம்

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 7 часов назад +7

    இத்தனைக்கும் இடையில் லிம்கா ரெ கார்டு ன்னு பெருமை. அனிதா பொணத்தோட அரசியல் நாடகம் போட்ட இவர்கள் இத்தனை உயிர்களுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

  • @ramankannan5937
    @ramankannan5937 8 часов назад +24

    சினிமா ஷோ தான் நம்ம முதல், துணைக்கு தெரியும்.
    நாட்டு பற்று இல்லாத, வீட்டு பற்று மட்டும் உள்ள அரசாங்கம்.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 7 часов назад

      மோடி ஆட்சியில் அராஜகம் ஆணவ திறமையற்ற நிர்வாக சீர்கேடு இருப்பது இந்திய மக்கள் அல்ல உலகளவில் தெரியும்

  • @COMMON_MAN_0
    @COMMON_MAN_0 5 часов назад +3

    மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்

  • @sankaranr9498
    @sankaranr9498 7 часов назад +18

    இதுவே அ திமுக ஆட்சியில் நடந்திருந்தால் .
    அதிமுக தலைவர்கள் இதற்கு கூட பொங்க மாட்டார்கள்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 4 часа назад +3

    திமுக அரசு நிர்வாகத் தோல்வி முன் உதாரணங்கள் சிறப்பு

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 часов назад +4

    என்னடா நடக்குது தமிழ்நாட்டுல மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாங்கம் தமிழ்நாட்டில் எதற்கு நமது ராணுவத்தை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூடுவார்கள் தமிழ்நாடு அரசாங்கம் மக்களை பாதுகாக்க வேண்டும் தவறியது ஏன் அதிகாரிகள் அதிகாரத்தில் உள்ளார்களா இல்லையா மக்களை பாதுகாப்பது யார்

  • @s.panjapagesand765
    @s.panjapagesand765 7 часов назад +4

    Very bad experience, never going to upcoming any other public events .no water, no transport, no toilet.
    Yesterday Very painful day for us

  • @raju.114
    @raju.114 6 часов назад +6

    இதுதாண்டா திராவிட மாடல்.. கேள்விலா கேட்க கூடாது.... கேட்டா உள்ள தூக்கி போட்ருவோ 😎😎😎

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 6 часов назад +5

    சுடலைதான் பொறுப்பு

  • @douglas427
    @douglas427 7 часов назад +5

    இதனையும் பார்த்த பின்னும் 2026 தேர்தலிலும் திமுக விக்கு தான் ஓட்டு போடுவேன் அப்பிடின்னு சொல்றவனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்ன்னு கமண்டில் சொல்லுங்க

  • @saralar3680
    @saralar3680 7 часов назад +5

    I walked from park station to kamaraj salai near madras University. In the entire stretch there was not even a single water point, toilet facility, medical facility I saw. Very few police personnel deployed.

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 8 часов назад +28

    பொறுப்பு இல்லாத அரசு

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 7 часов назад

      மோடி அரசு

    • @krishika.s6614
      @krishika.s6614 7 часов назад +4

      Modi enna sir pannaru , tamil nadu state government responsibility ah irukkala always blaming central government

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 6 часов назад

      @@krishika.s6614 இரயில் கூடுதலாக கூட விட முடியவில்லை. ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழ் மக்கள் விரோதி மாநில அரசு மீது மட்டும் பழி சுமத்துகிறார்.

    • @janakiramanmuthukrishnan2573
      @janakiramanmuthukrishnan2573 6 часов назад

      தமிழ் நாடு போகட்டும் இன்னும்.துன்பட்டாள் தான் சிந்திக்க வேண்டிய அவசியம் வரும்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 5 часов назад

      @@rajamoorthys9945அப்ப,எல்லாரும் ரயில் நிலையம் வரை பத்திரமாக வந்து சேர்ந்து விட்டார்கள் ?ரயில்கள் பற்றாமல் தான் நெருக்கடியா ?

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 6 часов назад +4

    Worst management

  • @SankarSubramanian-if9yb
    @SankarSubramanian-if9yb 6 часов назад +2

    Well done Srivatsan & PESU TAMILA PESU.

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 6 часов назад +1

    இது ஒன்றிய அரசின் ராணுவம் தானே என்று அசட்டையாக இருந்திருப்பார்கள்.

  • @saraaru8807
    @saraaru8807 7 часов назад +12

    You all vote for 500....deserve it

  • @அண்ணாமலை
    @அண்ணாமலை 8 часов назад +4

    😢😢

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 7 часов назад

      உங்க தலைவர் குடும்பம் அல்லவா

  • @malarvaniannamalai4838
    @malarvaniannamalai4838 8 часов назад +11

    Hello these Indian still will vote for dmk stalin. Whether these people live or not no different.

  • @malarrganesan2008
    @malarrganesan2008 8 часов назад +14

    Happily Suffer to those who voted for DMK.This is the state government you voted.

    • @sreeniwasan
      @sreeniwasan 6 часов назад

      தயவுசெய்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். நாமத்தின் ஒரு துண்டு உங்கள் நெற்றியில் மட்டுமல்ல, உங்கள் பணப்பையிலும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சிகளில் அனைத்து நல்வாழ்த்துக்களும்.

    • @bharathraman2098
      @bharathraman2098 6 часов назад

      @@sreeniwasan avanavathu naam poduran..ivanga padai kattiduvanga

    • @Kaladharya
      @Kaladharya 3 часа назад

      @@sreeniwasanடேய் திராவிட எச்ச வே மகனே! கொள வெறியில் இருக்கேன்! ஓடி போய் விடு…!

  • @sutharsanamrajaram9878
    @sutharsanamrajaram9878 5 часов назад +1

    I went there.air show success but facilities failure.waste DMK government

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 2 часа назад

    Precisely detailed informative Thank you Kiran Thambi

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk 5 часов назад +1

    மிக மோசமான அரசு நிர்வாகம்

  • @TheSundar1958
    @TheSundar1958 8 часов назад +16

    சேப்பாக்கம் சேகுவாரா எங்கே?

    • @sundarpillai7217
      @sundarpillai7217 7 часов назад +1

      சேக் பண்ணிட்டு இருந்து இருப்பாரு

    • @santhachandrasekaran2987
      @santhachandrasekaran2987 7 часов назад +1

      Thanni adichittu irundurppan

  • @StephenSelvaraj-w8u
    @StephenSelvaraj-w8u 7 часов назад +5

    When jallikattu happened in the same location we didn't come across such bad factors .
    Though jallikattu was not planned but was organised in a good manner.
    Here we find the negligence of the official only .
    What else we can expect from such PPL who is taking care of the state

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 7 часов назад

      ஜல்லிகட்டு அரசை எதிர்த்து நடந்தாலும் ஏற்பாடுகள் அருமை. இன்று நடப்பது அரசா?

  • @m.r.r8408
    @m.r.r8408 7 часов назад +3

    மதியம், உச்சி வெயிலில் இந்த showவை schedule செய்த அறிவாளிகளுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்!!

    • @anandsai5194
      @anandsai5194 7 часов назад

      S I too felt the same

    • @srinivasanr9771
      @srinivasanr9771 7 часов назад

      Nadu rathri nadithinal, iduppu kiilare naigalai yar thaduppathi.

    • @rahulkrish9840
      @rahulkrish9840 6 часов назад

      100% true. The ideal time is 3 to 5 pm.

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 6 часов назад +3

    Total Mismanagement is Called as DMkkkkuuu. The Top is Most Inefficient..... What to do .... All Our Fate.

  • @subhasubha1964
    @subhasubha1964 5 часов назад +1

    My family also went to this show,but they struggled a lot in the crowd.

  • @vijivasudevan
    @vijivasudevan 6 часов назад +2

    Tamil Nadu people doesn't deserve these kind of amazing show. They are slowly drifting from main stream country. Sad. I feel sorry for the people of Tamil Nadu. Jaisriram, jaihind

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 6 часов назад +1

    பொதுநலவழக்குபோடவேண்டும்

  • @maithreyidesikan9320
    @maithreyidesikan9320 7 часов назад +4

    Anna Velachery railway station itself was a great mishap we waited for 2hrs and was not able to board a train no parking facilities no crowd management

    • @sreeniwasan
      @sreeniwasan 6 часов назад

      Yenda Vathay? உங்கள் வீட்டின் ஒரு மூலையில் நீங்கள் கவுந்து படுத்து தூங்கியிருக்கலாம்.oathu துன்னுட்டு???

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 6 часов назад +1

    உயிர் பிழைச்சா போதும் என்று வீடு வந்து சேர்ந்தேன் அண்ணா நான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்

  • @msadasivam9331
    @msadasivam9331 5 часов назад +1

    These fools never learn. Nandri

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan 5 часов назад +1

    Air show should not able next chennai... Totally affected public...

  • @subramanianj141
    @subramanianj141 Час назад

    மொத்தத்தில்‌ அரசாங்கத்தின் நிர்வாக‌ திறமையின்மைதான் காரணம் என்பது இந்த நிகழ்வின்‌ மூலம் மக்களுக்கு நன்கு விளங்குகின்றது.தமிழர்களின்‌ தலைவிதி😢😢😢😢😢😢😢😢

  • @cpr...7735
    @cpr...7735 5 часов назад +1

    எடப்பாடி யார் அண்ணாமலையார் ஒருங்கிணைப்பு முக்கியம்.. விட்டுக்கொடுத்து பேசி எட்டு கோடி தமிழர்களை காப்பாற்றுங்கள்...

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 7 часов назад +1

    தண்ணி, கழிப்பறை எல்லாம் கொடுத்தால் ஓட்டு கிடைக்குமா

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 6 часов назад +2

    It is a known fact that this Govt is not capable of handling any emergencies leave alone known preplanned activities

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 5 часов назад +1

    கூவம் ஓரமா தப்பிச்சு வந்தேன்.
    அரை மணி நேரத்துக்கு ஒரு
    டிரெயின்.
    பஸ்இல்லை.
    நடராஜாதான். உச்சி வெயில்.
    வீடு போய் செர்ந்தாபோதும்.
    யாரும் கூட்டம் உள்ள இடத்திற்கு அரசையோ, அதிகாரிகளையோ நம்பி
    செல்லவேண்டாம்.
    இது ஒரு பாடம்.

  • @vij327
    @vij327 6 часов назад +1

    India 🇮🇳

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 часов назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு தமிழா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @YTcinishorts
    @YTcinishorts 7 часов назад +1

    வாழ்த்துக்கள்... எல்லா மீடியாக்களும் இதை பேச வேண்டும் ❤️❤️❤️❤️

    • @arumugamkaruppiah9214
      @arumugamkaruppiah9214 7 часов назад +1

      Main stream medias & News medias mouth is tightened & Could not open their mouth.
      JAI HIND

    • @bharathraman2098
      @bharathraman2098 6 часов назад

      @@arumugamkaruppiah9214 vaaya thorantha, vaai konikkum

  • @NCG1931
    @NCG1931 5 часов назад +1

    I was there at the show. We were stuck for four hours within the beach area. The trafic control was extremely horrific. Had they controlled trafic, even if you dont provide water and other facilities crisis could still have been averted. Whatever police personnel you saw had no clue at all.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 5 часов назад +2

    The TM cm and his police dept.r inefficient in their duties.

  • @Flowerpandiyan
    @Flowerpandiyan 6 часов назад +1

    முதலில் உங்கள் வலை பதிவாளர்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கு பகிர சொல்லுங்கள்

  • @balum5449
    @balum5449 6 часов назад +2

    Karunanidhi poonga ooru kedu when five family lost their lives.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 3 часа назад

    மக்களுக்கு தொந்தரவு.......
    தலைவராக இருக்க முடியாது.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 5 часов назад

    மாண்புமிகு முதல்வர் வாழ்க வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 7 часов назад +2

    😂தம்பி மக்கள் மறக்கடிக்க படுகிறார்கள்.....ஆனால் நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது...என்பதை நம்புகிறேன்....உங்களை போல் உள்ளவர்களால் தான் மழை பெய்கிறது..

    • @sritharc9418
      @sritharc9418 7 часов назад

      I am really got feared about the people gathered there from morning how they will manage. But it is their courage we must support, but I am also one in tamilnadu to receive the badness of arrangements, the guidance of security is not done properly

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 5 часов назад +1

    திராவிட மாடல்
    நிர்வாகம் மிக மிக மட்டம்.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 5 часов назад

    Thanks

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 7 часов назад +5

    Total mismanagement.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 5 часов назад

    இதையும் மடை மாற்ற வேறு எதையாவது செய்து வைப்பார்கள்.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 3 часа назад

    தேசப்பற்றுள்ள கட்சியை மக்கள் தேர்வு........

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co 7 часов назад +2

    Sudalai mind voice,Me & my First wife (all Kudumbam Group) seating under roof With cool Drinks & Black cooling Glass.We see only flite shows.( Evan Ekedu Kettu Seppadi Setha Enku Enna) Remaining people vote for me.

  • @ilangon1843
    @ilangon1843 6 часов назад

    சூப்பர் தலைவா

  • @thirumurugandheena4333
    @thirumurugandheena4333 8 часов назад +2

    😓

  • @ramaselva40
    @ramaselva40 5 часов назад +1

    சென்னை மக்கள் DMK கட்சியின் வாக்காளர்கள் . அவர்கள் செத்தாலும் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். நாங்கள் இதற்கு கவலை பட தேவையில்லை. நாங்க இதற்கு காரணம் மோடி தான். தமிழ்நாட்டிற்கு ராணுவம், விமான படை தேவை இல்லை. நாங்க டாஸ்மார், கஞ்சா, மெத் வியாபாரம் நடத்துகிறோம்.. எங்களுக்கு தேவை....

  • @shylensmedia1458
    @shylensmedia1458 8 часов назад +1

    😮😮

  • @smartlyintelligent
    @smartlyintelligent 8 часов назад +5

    அதெல்லாம் சரி, இந்த "ஷோ"வை மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை நடத்தியிருக்கலாமே

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 7 часов назад +4

      அப்போ மட்டும் இந்த அரசு என்ன புடுக்கிடும்.

  • @varadharajansp5979
    @varadharajansp5979 6 часов назад +1

    Congress party announced relief amount of one lac for those who lost life, no other party announced relief

  • @user-ho6wy1wp6v
    @user-ho6wy1wp6v 8 часов назад +5

    The price paid for ineffective governance

  • @Haveagodday-w8m
    @Haveagodday-w8m 5 часов назад

    Keep informing people

  • @lalithkumar4873
    @lalithkumar4873 6 часов назад

    Super Super 🙏👍

  • @shyamalas9550
    @shyamalas9550 5 часов назад +1

    For Mahavishnu arrest a big battalion of police was sent....which is more important

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 3 часа назад

    இதையும் மறந்து விடுவார்கள் மக்கள்

  • @Kannan-v4w
    @Kannan-v4w 7 часов назад +7

    இந்த ஷோவை மாலை 4 மணிக்குஆரமபிக்கலாம்

    • @jrajju
      @jrajju 7 часов назад

      அது சரியா வந்திருக்காது சூரியன் மேலே இருக்கும்போது தான் சாகசம் செய்ய முடியும் சன் சைடில் யிருக்கும்போது இடைஞ்சல்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 6 часов назад

      That is the right time

  • @kathirvelukrishnasami1640
    @kathirvelukrishnasami1640 4 часа назад

    1.சுகாதாரத் துறை அமைச்சர் ஒ௫ டாக்டராக இருந்தால் சரியான திட்டமிடல் நடைபெற்று இருக்கும்,
    2. அரசு கவனம் முழுவதும் முதல்வர், துணை முதல்வர் மீது மட்டுமேஇருந்து இருக்கும்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 часа назад

    சூரியனின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டார்கள் .

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Час назад

    ❤❤❤❤❤

  • @RAODEVARAJAN2292
    @RAODEVARAJAN2292 5 часов назад

    JI, THIS IS CORPORATE DEAL

  • @jayanthiiyyengar6534
    @jayanthiiyyengar6534 6 часов назад

    Good kiran.

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 5 часов назад +1

    தம்பி, இது trailer தான், இன்னும் main picture பாக்கலாமா wait till December 😅😅😅

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Час назад

    ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 6 часов назад +1

    DMK goverment not bothered to provide full facilites at CHennai Marina Air Show for Tamil Nadu Makkal s .
    Disorganised goverment caused 5 death

  • @AnnamalaiFans
    @AnnamalaiFans 4 часа назад +2

    Dravida model 😂

  • @COMMON_MAN_0
    @COMMON_MAN_0 5 часов назад +1

    DMK fails

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 2 часа назад

    Very poor planning by the state government .
    Negligence and carelessness.

  • @karthikeyanvelusamy5859
    @karthikeyanvelusamy5859 4 часа назад

    The 5 who deceased after watching the air force performance had attain moksham and are with the almighty in Shorga. Tq Air Force of India.

  • @sritharc9418
    @sritharc9418 7 часов назад

    We are not in pride of limca records we suffered a lot ,even no special trains, no water for drinking, no special clearance of traffic for a mass gathering of proudly our unity in national show to the world. Really it is one & everyone bravely participated in the show to salute the national unity . It is everyone of Indian national to salute the people participated.But the people who are incharge to arrange this must think of people of faith & their faithfulness on their elected representatives.

  • @ramaselva40
    @ramaselva40 5 часов назад

    எங்கள் கட்சி கூட்டத்திற்கு வரும் போது நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். விமான படை சாகசம் எல்லாம் ..... நான் எம்பி எம்பி