I have seen many videos and tried rasapodi....but no taste all time...tried your measurements, given exact taste...everyone liked it..Finally I got your good video for rasapodi... Thanks ma
அம்மா, உங்கள் வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப அழகா அருமையாக உள்ளது.உங்கள் அழகான தமிழ் பேச்சு, தரும் தெளிவான விளக்கம் எல்லாம் ரொம்ப அழகா, அருமையாக உள்ளது.இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க.வாழ்த்துக்கள்.
Vanakkam mam very use ful vedio rasam sooper mam oru naal konjam lateta ungal veedio paartthen buzy mam mam son yeppadee erukkaar thankyou mam tips vera laval mam
Unga samaiyal vera level madam. Very tasty madam. Ungal recepie parthu naan naraiya dish seiya kaththukitten madam. Thank you so much mam. Love you mam.
I have seen many videos and tried rasapodi....but no taste all time...tried your measurements, given exact taste...everyone liked it..Finally I got your good video for rasapodi... Thanks ma
Thanks a lot for your wonderful feedback 😊🙏🤝
@@kavithaSamayalarai w
@@paulraj6750 q
1
சமையல் சொல்லிக் கொடுப்பதில் கவிதாவிற்கு நிகர் கவிதா தான்.Thanks
மிக்க நன்றி!😊🙏
சிறப்பான பதிவுங்க மிகவும் மகிழ்ச்சி ரசப்பொடியால் ரசம் மிகவும் அருமையாக வைக்க முடியும்
மிக்க நன்றி!😊🙏
கோவை கொஞ்சும் தமிழில் அருமையான வர்னனையுடன் ரசப்பொடி தயாரிப்பு முறைகள் அருமை அருமை 👌
மிக்க நன்றி!😊🙏
சூப்பர் sister எங்க வீட்டில் என்ன சமையல் செய்தாலும் கவிதா சமையல் தான் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ❤️
🙏மிக்க நன்றி! 😊 🙏
தக்காளி ரசம் ரசப்பொடி மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி
மிக்க நன்றி😊🙏
ரசப்பொடி சேய்தேன் மிகவும் அருமையாக உள்ளது எப்பவும் கவிதா சமையல்த எங்க வீட்டில் ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏
அருமை மிக அருமை எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன முறைப்படி ரசப்பொடி செய்து அனைவரையும் அசத்தி விட்டேன்
👍வாழ்த்துக்கள். மிக்க நன்றி!😊🙏
அற்புதமான நறுமணம் நிறைந்த ரசப்பொடி மற்றும் சுவையான தக்காளி ரசம் recipe thanks for sharing 👌
மிக்க நன்றி!😊🙏
@@kavithaSamayalarai q
@@kavithaSamayalarai qq QA
நன்றி சகோதரி. நான் அடிக்கடி உங்கள் ரெசிபியைப் பார்த்து தான் சமைக்கிறேன்.
மிக்க நன்றி!😊🙏
very.thanks.metam.neegal.rasapoti.yepati.seiyanum.yenru.seithu.katneragal.romba.thanks..
Thank you so much 😊🙏
Thank youma superungaloda ella recipes
Thank you so much 😊 🙏
அம்மா, உங்கள் வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப அழகா அருமையாக உள்ளது.உங்கள் அழகான தமிழ் பேச்சு, தரும் தெளிவான விளக்கம் எல்லாம் ரொம்ப அழகா, அருமையாக உள்ளது.இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க.வாழ்த்துக்கள்.
GH
இதை தான் எதிர்பார்த்தேன் சூப்பர்
மிக்க நன்றி!😊🙏
நன்றி சகோதரி 👍🏻. பயனுள்ள காணொளி 🙏🏾
மிக்க நன்றி!😊🙏
நன்றி சகோதரி
மிக்க நன்றி!😊🙏
@@kavithaSamayalarai மேலும் தங்கள் கூரிய அளவில் எத்தனை பேர் சாப்பிடலாம்.தயவு செய்து சொல்லுங்கள் சகோதரி
ரசப்பொடியும் தக்காளி🍅🍅 ரசமும் உங்களின் ரசனையான வர்ணணையும் சூப்பர் ம்மா
மிக்க நன்றி!😊🙏
Pasumpodhu unga sirippu semma alagu
😊🙏🙏
மேடம் உங்கள் ரஸப்பொடி மற்றும் ரஸமும் சூப்பர் நான் நீங்கள் சொன்னபடியே கோவைக்காய் பொறியல் பண்ணினேன் சூப்பர் ஆக இருந்தது
மிக்க நன்றி!😊🙏
It's me Ramya Ramamoorthy from Erode today I preparing this rasam with your recipe it was amazing taste Mam thank you so much
Thank you so much dear 😊🙏
Supera iruke..... Manama iruke... Thank you
Thank you so much 😊🙏
Madam sambar podi recepy video irukka ? Pls link kodunga. Rasapodi super.Rasamum super.Thank you.
Sambar podi recipe ruclips.net/video/MJ72J62cATU/видео.html. Thank you 😊 🙏
Thanks a lot. Got it. Soo nice of you
Kandipa naan try pannuvean unga samayal than enga veetla dailyum you are my inspiration mam tq mam
Thank you so much dear 😊🙏
நன்றி பயனுள்ள சுவையான பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
மிக்க நன்றி!😊🙏
Vegetables Fry Masala Powder Nd Sambar Powder Receipe Tips Solunha Sista
அம்மா காலை வணக்கம் எப்படி இருக்கீங்க
உங்களுடைய சமையல் பக்குவம் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிக்க நன்றி!😊🙏
Hi amma nalla erugegala rasa podi super ma
Fine. Thank you so much 😊🙏
I prepared yest rasam podi came excellent mam thanks so much 🙏 😀
Thank you so much 😊🙏
Vanakkam mam very use ful vedio rasam sooper mam oru naal konjam lateta ungal veedio paartthen buzy mam mam son yeppadee erukkaar thankyou mam tips vera laval mam
Thank you so much 😊🙏
Superb ! Eagerly waiting to make it. Thank you 🙏
Thank you so much 😊🙏
கொங்கு தமிழ் பேச்சு அழகு ஹமஹம தக்காளி ரசம் வாசம் பாடலுக்கு ஏற்ற குரல் ஹம ஹம தக்காளி ரசம் எங்க வீட்டிலே இனிமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!😊🙏
சூப்பர் சகோதரி ❤🎉
மிக்க நன்றி!😊🙏
Cup measurement receipe sollunga
Madam poondu podavae I'll how rasam finished,,?
Mam unga voice sema.voicekagavey unga vedio pakuren rompa kampeerama eruku mam.
Thank you so much 😊🙏
Rasapodi super mam,Thank u mam
Thank you so much 😊🙏
Cup alavugal sonnal easyaga irukkum mam
Sure. Thank you 😊 🙏
👍👍 Amazing and with a good flavour. Great in cooking art👍👍
Thank you so much 😊🙏
@@kavithaSamayalarai l
நன்றிகள் 🙏
மிக்க நன்றி!😊🙏
Hi mam powder mskinga um rassmum excellent inga mam ,best wishes mam tku
Thank you so much dear 😊🙏
Super mam unga samayel. Yellam. Super.
Thank you so much 😊🙏
Unga voice enaku romba pidikum akka
Thank you so much 😊🙏
Today I tried this very nice taste
Thank you so much for your wonderful feedback 😊🙏
அருமை.
I'm your fan sis
Thank you so much 😊🙏
I tried it.... really superb
Thank you so much for your wonderful feedback 😊🙏
Gd evgmam, i tried this recipe, it turned out well,tx u mam. Garlic idle chili pwd turned out mirchi,wat to do. tx u mam.
Thank you so much 😊 🙏
Mam face pack tips podunga mam
Sure. Thank you 😊🙏
Kavitha ma I'm ur diehard fan and thsrasam powder is super
Always look at u recipesbefrr cooking
Unbeatable reciped
Thank you so much for your kind words, love and support dear ❤️😊🙏
Kavitha very nice rasa podi ❤
Thank you so much 😊🙏
Mam unga voice nallarukku ungal uscharippu theliva erukku, ungal samal all video s super mam🙏🥰🥰
Thank you so much 😊🙏
Amma all receipes super
Thank you so much 😊 🙏
Kavitha madam ❤️ my most favourite and frequently requested video. Thank you so much madam ❤️❤️🙏🙏
Thank you so much dear 😊🙏
Kavitha Sisters Super Tipes
Thank you so much dear 😊🙏
அக்கா.அருமையான பதிவு
மிக்க நன்றி!😊🙏
Unga samaiyal vera level madam. Very tasty madam. Ungal recepie parthu naan naraiya dish seiya kaththukitten madam. Thank you so much mam. Love you mam.
Thank you so much for your wonderful feedback . All the best 😊🙏
Nice Akka, Super taste
Thank you 😊 🙏
Spinach recipe for babies kaa sollunga kadanju kudukanum
Sure. Thank you 😊 🙏
@@kavithaSamayalarai nanga than mam thank u sollanum
Kavitha ka rasem powder super but cup measurement solugaa ka
Sure. Thank you so much dear 😊🙏
Very very super mam varalaval
Thank you so much dear 😊🙏
உங்க சமையல் அனைத்தும் மிக அருமை குறிப்பாக உங்க குரல் மிகமிக அருமை சின்ன குறை சமையல்ல ஏன் கல் உப்பு சேர்க்கரதில்லை
தேவையான சமயத்தில் பயன்படுத்துகிறேன். மிக்க நன்றி!😊🙏
I tried all your recipes ❤ really very nice mam
Thank you so much for your wonderful feedback 😊🙏
சூப்பர் அம்மா
மிக்க நன்றி!😊🙏
Sooooooooper. Paruppu jalam vidalamma
Yes , we can add 😊👍🏻
Hello mam unga vedios ellaam super.... Thank you so much...endha rasappodi pottu seira rasam maru nal nalla erukuma...paruppu sekradhala ketuduma...pls sollunga...
Thank you 😊, it stays good for one day , if you want to use it for next day. You have to store it properly in refrigerator
@@kavithaSamayalarai thank you mam...🙏🙏
சூப்பர்👌👌👌
மிக்க நன்றி!😊🙏
Thank you
Thank you so much 😊🙏
Super அம்மா
மிக்க நன்றி!😊🙏
super. recep. mam
Thank you so much 😊🙏
Romba useful video mam..
Thank you very much😊🙏
Intha powder epa add pannanum akka
Nice akka 👍👍👍👍
Thank you 😊 🙏
நன்றி அம்மா 👌🙏🙏🙏
மிக்க நன்றி!😊🙏
Kavitha, even your cutting of tomato 🍅 is elegant. God bless you.
Thank you so much 😊🙏
The way of yr preparation & narreting the same are very intetesting & to follow
Thank you so much dear 😊🙏
Rasspodi preparation method 👍👍👍
Thank you so much😊🙏
அம்மா ரசம்சூப்பர
Thank you 😊 🙏
Super Super
Thank you so much 😊🙏
Poondu illa ma irukku. Super
Thank you 😊 🙏
Madam put items names in description ok va I am the beginner in samayal as a request. I watch your video Madam🙏🙏🙏
Sure. Thank you so much 😊🙏
Super🎉❤
Thank you so much 😊🙏
Iam 4th like hai Kavi Akka. Good morning..
Thank you so much dear 😊🙏
Perfect preparation .
Thank you so much 😊🙏
Ma'am next sambar podi pls.....
Thank you 😊 🙏
Good good mam 👍👍
Thank you so much 😊🙏
Jammunu irukku kavi mam super
Thank you so much 😊🙏
Hi kavitha mam recipe super madam
Thank you so much 😊🙏
Superrrr
Thank you so much 😊🙏
Super mam🎉🎉
Thank you 😊🙏
Sema try pannitu Solren sissy
Thank you 😊 🙏
எல்லாம் சரிம்மா ஏன் கல் உப்பு சேர்க்க மாட்டீங்க
Nice recipe with little measurements will be useful for couples please upload sambar powder also
Sure. Thank you 😊 🙏
Thanks sis ur video really useful 💐💐💐🥰👏
Thank you so much 😊🙏
Tomatto carot thuruval la thruvana taste ah irukum
Thank you 😊🙏
வாழ்க வளமுடன் . 👌👌🙏🙏
மிக்க நன்றி!😊🙏
Super 👌👌👌❤️❤️🙂
Thank you 😊 🙏
Arumai. Mam
Thank you 😊 🙏
Thank you So muchmadam im waiting for this i ll try and share my feedback.
Thank you so much 😊🙏
Super kavi ma
Thank you 😊 🙏
தக்காளி ரசம், அருமை 👍👏👏👏💕
மிக்க நன்றி!😊🙏
Wow...nice..superb
Thank you so much 😊🙏
Rasa podi super ma rasam athavida 👌 👍
Thank you so much 😊 🙏