🚨 175000 கனஅடிக்கு மேல தண்ணீர் திறப்பு 🙄 | கரையோர பகுதி மக்கள்களுக்கு 🚷 வெள்ள அபாய எச்சரிக்கை !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • 🚨 175000 கனஅடிக்கு மேல தண்ணீர் திறப்பு 🙄 | கரையோர பகுதி மக்கள்களுக்கு 🚷 வெள்ள அபாய எச்சரிக்கை !!!
    #oorsutriparppom
    #mettur
    #200000wateroutflow
    #ospfamily
    #mettur16bridge
    #mettur16bridgewateroutflow
    #மேட்டூர்
    #உபரிநீர்திறப்பு
    #மேட்டூர்16கண்பாலம்
    #ஊர்சுற்றிப்பார்ப்போம்
    #supportourchannel
    #லைக்
    #trendingவீடியோஸ்

Комментарии • 110

  • @venkateshprasadrao9195
    @venkateshprasadrao9195 2 месяца назад +33

    எல்லாம் சரி.ஆத்து தண்ணிய சேமிக்க சிந்திப்போம்

    • @manivannan1674
      @manivannan1674 2 месяца назад +3

      Semikkalam venam ulagamae thanni ah than mara poguthu

    • @samysamy8431
      @samysamy8431 2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏

    • @srm5909
      @srm5909 2 месяца назад +1

      நல்ல அவசியமான சிந்தனை.
      இதை அரசு மனதில் கொண்டு உடனடியாக செயல் பட வேண்டும்.

  • @ilayaraja5147
    @ilayaraja5147 2 месяца назад +15

    மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சரபங்கா திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை வீடியோ எடுத்து போடுங்க

  • @Haifriends791
    @Haifriends791 2 месяца назад +7

    நீங்கள் வீடியோ போடுறன்னு உங்களை நீங்கள் பாதுகாக்க மறக்க கூடாது உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம். ❤❤❤🎉🎉🎉

  • @DineshS-bw5ts
    @DineshS-bw5ts 2 месяца назад +3

    Superpa

  • @jotheeswarank2735
    @jotheeswarank2735 2 месяца назад +13

    இயற்கையின் அற்புதமான அன்பளிப்பு அறிவை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்👌🙏😀

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 2 месяца назад +2

      இதற்கு தமிழர் ஆட்சி T.N.il அமைய வேண்டும்.

    • @srm5909
      @srm5909 2 месяца назад +1

      சேமிப்பு முக்கியம்.

    • @thenpalama
      @thenpalama 2 месяца назад

      ஒன்றும் செய்ய மாட்டார்கள்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 месяца назад +9

    நம்ப. தமிழ் நாட்டின் அரசாஙாகமும்...அதிகாரிகளும்...கனடா நாட்டின் நயகரா நீர்வீழ்ச்சியின்...நீரை எப்படி சேமித்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...என்று பார்க்க வேண்டும்...இப்படி வரும் தண்ணீரை சேர்த்துவைக்க....நமது அரசாங்கம்...நடவடிக்கை எடுக்க. வேண்டும்...என்பது தான் எனது வேண்டுகோள்..

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 2 месяца назад +5

    கங்கா ஆரத்தி மாதிரி காவேரி ஆரத்தி எடுத்து காவிரி தாயை வணங்கலாம் ஆனால் இந்த திராவிட மாடல் அரசில் இதற்கு எல்லாம் சாத்தியம் இல்லை

  • @thenpalama
    @thenpalama 2 месяца назад +3

    நாம்தமிழர் ஆட்சியில் சீமான் அவர்கள் இப்படி தண்ணீரை வீணாக்காமல் ஏரி குளங்கள் அமைத்து மக்களுக்கான முதல்வராக இருப்பார்

  • @iprakasame
    @iprakasame 2 месяца назад +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 месяца назад +13

    எல்லாவற்றையும் கடலுக்கு அனுப்பிட்டு பின் தண்ணீருக்கு நக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад +6

    வெள்ள நீரை மட்டும் தேக்கி வைக்க அரசே முன் வா...மழை நீரை சேமிக்கவோ, தேக்கி வைக்கவோ கூடாது...மிக வெள்ள அவசரம் மட்டுமே நீரை தேக்க வேண்டும்...நீர் என்பது பொதுவானது, அனைவருக்கும் சென்று அடைய வேண்டும்...மரம் வளர்ப்போம் மழை நீர் பெறுவோம்...

  • @elangoc6976
    @elangoc6976 2 месяца назад +9

    பலர் குறிப்பிட்டுள்ளபடி தண்ணீரைச் சேமிப்போம்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 месяца назад +4

    திருப்பத்தூர். வேலூர். ராணிப்பேட்டை மாவட்ட எரிகளில் தண்ணீர் இல்ல வறண்டு கிடக்குது
    பாலாறு. வறட்சி.
    நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது
    இந்த உபரி. மேட்டூர் வெள்ளம்
    இந்த வறட்சி மாவட்டங்களுக்கு திருப்பி விட்டால்
    பசுமை யா இருக்கும் எங்கு
    பார்த்தாலும்
    கருவேல செடி மரம்
    வளர்ந்து கிடக்கு
    தமிழக அரசு நிர்வாகம் இதை
    கவனிக்க வேண்டும்... 😁

  • @Siva_S
    @Siva_S 2 месяца назад +3

    மிக மிக அருமை 👏🏼👏🏼👏🏼

  • @p.periyasamyp.periyasamy1838
    @p.periyasamyp.periyasamy1838 2 месяца назад +1

    Super Super ❤❤🎉

  • @ManikantanThewar
    @ManikantanThewar 2 месяца назад +1

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 месяца назад +2

    Super bro ❤❤❤❤

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if 2 месяца назад +14

    ஒரு பையன் எச்சில் துப்புகிறான். தயவுசெய்து இந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள்

    • @kptrendingvlogs
      @kptrendingvlogs 2 месяца назад

      நானும் அதை கவனித்தேன் நீங்க சொல்லிட்டீங்க

    • @hara_fashion
      @hara_fashion 2 месяца назад

      ​@@kptrendingvlogsnaan adha pakum bodhu crct ah unga comment pathen

  • @Svrstore-m7t
    @Svrstore-m7t 2 месяца назад +1

    Super

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 2 месяца назад +5

    Heavy rain in Kerala Karnataka 🔥🔥🔥🔥🔥

  • @ilayaraja5147
    @ilayaraja5147 2 месяца назад +3

    இதுவரை எத்தனை ஏரிகளுக்கு எவ்வளவு நீர் சென்று உள்ளது.
    எத்தனை ஏரிகள் நிரம்பி உள்ளது வீடியோ எடுத்து போடுங்க... Bro😊

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 2 месяца назад +4

    1961 ல் மேட்டூர் அணை உடையக்கூடும் தஞ்சை மாவட்டமே மணல்மேடாகி விடும் என்று பயந்தது உண்டு

  • @ksridhar3543
    @ksridhar3543 2 месяца назад +6

    ஏண்டா 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினா மணல் திருட முடியாதுன்னு ,,,,,,,,

    • @srm5909
      @srm5909 2 месяца назад +3

      இப்பவே இவ்வளவு தண்ணி வந்துடுச்சே என்று கவலை படும் கூட்டம் மணல் மாஃபியா வாகத்தான் இருக்கும்.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 2 месяца назад +1

      Manalmafia kudumbathayae Cauvery thaai ippa kootittu pohattum. Vaenduvome ulaga nanmaikku.

  • @satheshkumar5263
    @satheshkumar5263 2 месяца назад +2

    Requesting TN govt to check if all water reaches sea, so we can beg karnataka once dam is empty

  • @subasharavind4185
    @subasharavind4185 2 месяца назад +3

    காவிரியில் இன்னும் 10 தடுப்பணைகள் கட்டி வாய்க்கால் வழியாக பாசனத்திற்கும் மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்த வேண்டும்

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 2 месяца назад +1

    Kallaineruku 100 kodilla kadalla paynaa vaipatharku bathil maturlla iruthu kollidam varai kallinar payarill 10 thadupanai kati formerai pillaikavaikalam thamilnadu rice milk urpathipanei ullagathuku soor podalam nama cm seivaara🎉

  • @PushpaEdwin
    @PushpaEdwin 2 месяца назад +1

    God bless you Bro

  • @sandilkumarm.r.9795
    @sandilkumarm.r.9795 2 месяца назад +2

    Tamil Nadu stopped the free schemes. And make the dam more in Tamil Nadu. No water fight with other states. See now how much water wastage now

  • @kupusamykupusamy3346
    @kupusamykupusamy3346 2 месяца назад +2

    56 ஏரிகள் காட்டவும் தண்ணீர் 100 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுமா

  • @harisshrajan3079
    @harisshrajan3079 2 месяца назад +1

    🤝👍👏👏👏👏

  • @VijayKumar-fi9qd
    @VijayKumar-fi9qd 2 месяца назад +1

    Tq for videos eri ku pora 🌊 water video poduga

  • @baburajg1771
    @baburajg1771 2 месяца назад +1

    Check.dam.5km.......one.sir...level..tamilnadu...goldday..will..
    ...time.
    Andava.
    .

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk 2 месяца назад +1

    நன்றி

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk 2 месяца назад

      வாழ்க வளமுடன்!!

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k 2 месяца назад +1

    Nice

  • @kingslyking
    @kingslyking 2 месяца назад +2

    Trichy la erukura vaikal, yari, kulam ithuku la inum tannir varala.... Niraya vaikal aakiramippu...

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 2 месяца назад +1

    நல்லா cover panni இருக்கீங்க
    Bhavani முக்கூடல் கிட்ட பவானி தண்ணியும் செருமில்ல அதையும் கவர் பண்ணுங்க
    வாழ்த்துக்கள்

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 2 месяца назад +1

    May people did not get taped water. In some places tap is there. But water not coming in chennai.if water comes very difficult to get 200 ltrs of water. Simply they give connection without water pressure.

  • @natarajan.a5400
    @natarajan.a5400 2 месяца назад +2

    சரபங்கா திட்டம் ஆமை வேகத்தில் உள்ள து😢

  • @arulperumal3114
    @arulperumal3114 2 месяца назад +1

    Please tamil nadu CM Mr. Stalin sir endha water thiruvannamalai pakkam konjam thiruppa oru tunnel vazhi katti koduthaa ungaluku kovil katti kumbudu poodrom sami, vivasaayam sezika kudineer prachanai theera oru nalladhu seiungaa.

  • @govindarajpalanisamy622
    @govindarajpalanisamy622 2 месяца назад +36

    100 கோடியில் கஞைனரின் பேனா கடலில் வைக்க பணம் உண்டு...அணை கட்ட பணம் இல்லையா.

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 месяца назад +2

      5000 கோடியில் அங்க சிலை வைத்திருக்கானே... மூடிட்டு தான இருந்த!? 😡

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 2 месяца назад +1

      Dravida thiruttu pasanha ஊழல் செய்ய மட்டும் தான் தெரியும்.அனை இங்கே கட்டுவது.

    • @srm5909
      @srm5909 2 месяца назад +1

      @@mohanramasamy-so4lv
      அது அரசு பணத்தில் இல்லை.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 2 месяца назад +1

      Think & act constructively

    • @k.r4
      @k.r4 2 месяца назад +1

      5000 கோடி அரசு பணம் இல்லை. Trust பணம். அம்பானி கூட 50,000 கோடியில் மகனுக்கு கல்யாணம் செய்தான். அது அவன் சொந்த பணம். கட்டு மரத்துக்கு சொந்த பணத்தில் வையுங்கடா.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 месяца назад +1

    muthalil. paalathyhai vettu. vealeyea. vaarungkal....ethu. aapaththaanathu....makkalayum...vealeyea. vara sollungkal. nanpa

  • @Gayu-b4u
    @Gayu-b4u 2 месяца назад +1

    Government tum makkalum serndhu oru dam a kattunga paa

  • @srinivasana6614
    @srinivasana6614 2 месяца назад +1

    ஆ கேட்குது கேட்குது

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 2 месяца назад +1

    இயற்க்கை நியதிப்படி கடலுக்கும் தண்ணீர் குறிப்பிட்ட அளவு கலக்க வேண்டும்.

  • @kupusamykupusamy3346
    @kupusamykupusamy3346 2 месяца назад +1

    திருப்புதல்

  • @Svrstore-m7t
    @Svrstore-m7t 2 месяца назад +1

    Namma oru mettur.
    Seeri payithu.

  • @davidnathan7104
    @davidnathan7104 2 месяца назад +1

    Sathish....

  • @sandhiya3813
    @sandhiya3813 2 месяца назад +3

    சரபங்கா video venum brother

    • @oor_sutri_parppom
      @oor_sutri_parppom  2 месяца назад +2

      OK கண்டிப்பா வரும் 🙏

  • @lifeeducation6238
    @lifeeducation6238 2 месяца назад +1

    சுத்துக்கேணி அணை சீராமைக்கப்பட்டதா?

  • @sathishkumar-fv4rz
    @sathishkumar-fv4rz 2 месяца назад +2

    Athum podunga bro

  • @maninadar5152
    @maninadar5152 2 месяца назад +2

    Mettur water enga povudu and enga ellam save panranga, eri kulam, kammai ellam kaminga bro if possible

  • @Gayu-b4u
    @Gayu-b4u 2 месяца назад +1

    Eppaa innum oru anaiya dam kattumga pa

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 2 месяца назад +2

    தமிழ்நாடு அரசு நீரை வீணாக்குவதில்லை

  • @appatackervino6643
    @appatackervino6643 2 месяца назад +1

    Sarabanga video podunga bro

  • @KaliyappanV-hk8pe
    @KaliyappanV-hk8pe 2 месяца назад +1

    Enga oru mettur bro

  • @sivasubramanip1196
    @sivasubramanip1196 2 месяца назад +1

    Antha videovum padunga

  • @rajalakshmigopalan7404
    @rajalakshmigopalan7404 2 месяца назад +1

    Which place

  • @GowthamSidharth-x1r
    @GowthamSidharth-x1r 2 месяца назад +1

    Thanni waste nu empa sollareenga vivasayigalauku payanpadum

  • @maragatham8721
    @maragatham8721 2 месяца назад +3

    Kutikra waterila echai thupantheega naikala

  • @sankar-or8im
    @sankar-or8im 2 месяца назад +1

    Neera katalukkuthane pokuthu

  • @karthikkeyans16
    @karthikkeyans16 2 месяца назад +2

    Mettur dam odanja ena agum

    • @ak8060
      @ak8060 2 месяца назад +2

      சேலம் மாவட்டத்திற்கு ஒன்றும் ஆகாது
      மற்ற 15 மாவட்டங்கள் தான் நீரில் மூழ்கும்

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 2 месяца назад

      Delta pathikka padum nee sothuku singi adipe

  • @gopikavish8848
    @gopikavish8848 2 месяца назад +1

    Super