சூரியன் உதயமாகும் நேரடி காட்சி/ கன்னியாகுமரியின் பிரம்மாண்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 244

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 6 месяцев назад +170

    ரொம்ப ரொம்ப நன்றி மகளே என்னைப்போல் பார்க்க முடியாதவர்களுக்கு அழகாக காண்பித்தாயம்மா உதயத்தைப்பார்க்க‌ ஏங்கிய துண்டு மீண்டும் நன்றி சொல்றேன்மா

    • @MEENAVAPONNUSUBI
      @MEENAVAPONNUSUBI  6 месяцев назад +9

      Thank you 😊 kindly share 😊

    • @MeeraCanada31
      @MeeraCanada31 6 месяцев назад +2

      ❤❤❤

    • @vinsyogesh7582
      @vinsyogesh7582 6 месяцев назад +2

      Thanks pa 😊

    • @narayanan2247
      @narayanan2247 Месяц назад

      3:49 3:53 3:56 3:57 3:57 3:57 3:58 4:01 4:03 4:04 4:05 4:05 4:05 4:06 4:07 4:07 4:07 4:08 4:08 4:08 4:09 4:10 4:10 4:10 4:16 4:18 4:18 4:19 4:19 4:19 4:20 4:20 4:20 4:21 4:24 4:25 4:25 4:25 😅 4:26 4:26 4:26 4:27 4:27 4:27 4:28 4:28 4:28 4:28 4:28 4:29 4:29 4:29 4:30 4:30 4:30 4:30 4:31 4:32 4:32 4:32 4:32 4:32 4:33 4:33 4:33 4:33 4:34 4:34 4:34 4:34 4:34 4:35 4:35 4:35 4:36 4:36 4:36 4:37 4:37 4:37 4:38 4:38 4:38 4:38 4:38 4:39 4:39 4:39 4:39 4:40 4:40 4:40 4:41 4:41 4:41 4:41 4:41 4:42 4:47 4:50 4:52 4:53 4:55 4:56 4:56 4:57 4:58 4:59

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் 2 месяца назад +11

    நன்றி மகளே என்னை போல் அங்கு வர முடியாத வெளி மாவட்ட ஏழைகளுக்கு காட்டி தந்த அன்பு மகளுக்கு நன்றி. நீ நல்லா இருக்கணும்.. நல்ல இடத்திற்கு வாக்குபட்டு போகனும் உன் பேச்சை கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் கணவன் அமைய வேண்டும் அப்போது தான் இது போன்ற அரிய வகை காட்சிகளை உன் வாயிலாக அறிய முடியும்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 6 месяцев назад +23

    சூரியனை உதையத்தை அதி காலை பார்க்க செய்ல அன்பு மகளுக்க வாழ்த்துக்கள்

  • @Thiagarajan-g8z
    @Thiagarajan-g8z Месяц назад +4

    நாங்கள் பல தடவை உதியத்தையும் மறைவதையும் பார்த்து பரவசமடைந்து உள்ளோம். இருப்பினும் மிக்க நன்றி இப்பதிவிற்கு.

  • @mariyajoseph479
    @mariyajoseph479 Месяц назад +7

    நன்றி சகோதரி உயிர் உள்ள வரை உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்

  • @n.kennedykennedy8179
    @n.kennedykennedy8179 5 месяцев назад +18

    உன்னுடைய சிரிச்ச முகத்தோடு நல்லா ரொம்ப விளக்கமா சொல்லி இருக்க மா செல்லம் 👌👌👌ரொம்ப நன்றி மா மிகவும் மகிழ்ச்சி தங்கம் 🌹🌹🌹

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 5 месяцев назад +16

    சூப்பர் சூப்பர் மகளே வாழ்க வளமுடன் 🙏

  • @hari-sm8ib
    @hari-sm8ib 6 месяцев назад +59

    நான் சூரியன் உதயம் பார்த்ததேயில்லை மகளே ரொம்ப ரொம்பவே நன்றி மா தங்கம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Gnanavel-hq1qm
    @Gnanavel-hq1qm 6 месяцев назад +6

    நான் இதை முதல் முறையாக பார்கிறேன் சூப்பர் பா பா
    நன்றி சூரிய பகவானை பார்க்க ஒரு வாய்ப்பு

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u Месяц назад +5

    அருமை நன்றி மேடம் முதல் முறை 🎉

  • @shajahansnkhan4995
    @shajahansnkhan4995 5 месяцев назад +4

    மிக அழகான பதிவு வாழ்த்துக்கள்.....

  • @NparivindhanttvtTvt
    @NparivindhanttvtTvt 5 дней назад +1

    Supper. Thaks

  • @rajag7087
    @rajag7087 6 месяцев назад +23

    சபரிமலை யாத்திரை செல்லும் போது சூரியன் உதிக்கும் காட்சி பார்க்க ஆவலாக இருப்பேன். ஆனால் வானம் எங்கெல்லாம் ஏமாற்றி விடும். இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @manoharang4636
    @manoharang4636 Месяц назад +4

    அழகு

  • @VediVediVediVedi-p3r
    @VediVediVediVedi-p3r 21 день назад

    ரொம்ப நன்றி முதல் தடவையாக சூரியன் உதிர்ப்பதை உங்களாள நான் பார்க்கிறேன் நன்றி -வாழ்த்துக்கள் சகோதரி

  • @V.Kavitha-pq3gb
    @V.Kavitha-pq3gb 6 месяцев назад +4

    Romba romba thanks ma , உங்க மூலைமா நான் சூரிய உதயதை பார்த்தேன் மிக்க நன்றி மா

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 6 месяцев назад +6

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ரொம்ப நன்றி மா

  • @Jayamani-bf3wq
    @Jayamani-bf3wq 6 месяцев назад +13

    நல்ல காட்சி சூரிய உதயம் 🎉🎉🎉🎉😊😊

  • @santhiarasu5185
    @santhiarasu5185 4 месяца назад +3

    Super. Super god bles you daughter❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Msab106
    @Msab106 6 месяцев назад +20

    சூரியன் உதிக்கவில்லை ,பூமி தான் சுற்றுவதால் சூரியனை நோக்கி திரும்பும்போது சூரியன் தெரிகிறது😊but very nice scene...

    • @vedamoorthy3701
      @vedamoorthy3701 6 месяцев назад

      உதய சூரியன் என்பது பொய் என்கிறீர்கள் சரிதானே

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 5 месяцев назад +2

      நான் பிறக்கவில்லை அவள் தான் பெற்றாள்.

    • @shahulhameednagercoil5513
      @shahulhameednagercoil5513 4 месяца назад

      ஆமா பூமி தான் சுத்துது பெரிய விஞ்ஞானி இவரு

    • @Chella-v8e
      @Chella-v8e 13 дней назад

      ha ha

    • @Msab106
      @Msab106 13 дней назад

      😂😂

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 6 месяцев назад +4

    ❤❤❤❤❤சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 6 месяцев назад +10

    நம் கண்களுக்கு தெரியும் ஒரே கடவுள் சூரிய பகவான் பார்த்துக் கொண்டே இருக்கிறார்

  • @sivakumara7479
    @sivakumara7479 6 месяцев назад +39

    கடலில் இருந்து உதிக்கும் என்று பார்த்தால் ஆகாயத்தில் இருந்து உதிக்கிறது

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 5 месяцев назад +2

      சூரியன் ஆகாயத்தில் தான் இருக்கிறது. நீங்கள் சொன்னது சரி 😅🙏!!

    • @aadhishkitchenusefultimes9185
      @aadhishkitchenusefultimes9185 3 месяца назад

      Yes நேற்று காலை நாங்கள் பார்த்தோம் ஆனால் மேகம் அதிகமாக இருந்தால் இப்படித்தான் தெரியும்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 месяца назад +1

      எங்கேயோ வானில் எட்டாத தூரத்தில் ஜொலிக்கும் சூரிய பகவான் பூமியில் அதுவும் நம் கைக்கெட்டிய தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.சூப்பர்மா செல்லம்.இதை வீடியோவாக எடுத்து போட்டதால் எத்தனையோ பார்க்கச் செல்ல முடியாத வசதியில்லாதவர்களும் பார்க்க உதவினார்.நன்றியம்மா.வாழ்க வளமுடன்.

    • @RajaRam-xm2eh
      @RajaRam-xm2eh 2 месяца назад +1

      Miga arumai sister. Thanks pa

  • @mahandrand641
    @mahandrand641 10 месяцев назад +19

    தங்கச்சி சூப்பர்

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 6 месяцев назад +2

    Intha mathiri nalla arivana seithigalukku nandri sister ithu oru mukkiyamaga parkka vendiya katchi sistet maripadium nandri nandri nandri sister

  • @hari-sm8ib
    @hari-sm8ib 6 месяцев назад +8

    நான் சார் இல்ல தங்கம் நானும் ஒரு பென் ந்தான் மா தங்கமே ❤❤❤❤❤

  • @RanjithaPalani-d6k
    @RanjithaPalani-d6k 6 месяцев назад +4

    Wow super sister epa than first time pakkurom.
    sister thank you sister God bless you sister.

  • @balasubramaniA-fr8zv
    @balasubramaniA-fr8zv Месяц назад +1

    Super videos thanks

  • @jesudaniel8693
    @jesudaniel8693 5 месяцев назад +3

    1986 யில் நான் visit பண்ணிய இடம் God bless you daughter 4:02

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 6 месяцев назад +1

    Romba thanks ma nanum ipo than 1st time pakkura suriya udhayam athuvum unga video la 😊😊🙏🥰👌

  • @Rskpinky
    @Rskpinky 6 месяцев назад +2

    Superb and excellent 👍 your vlogs 🙏

  • @SenthilSenthil-x1x
    @SenthilSenthil-x1x 10 месяцев назад +2

    Thanjai meenavan sehthbvachtram 😊 sehthil super 😮❤️❤️

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 5 месяцев назад +2

    Expect, reddish, sun rise, so சூரியன், என்ன ஒரு அழகான தமிழ். அதைவிட தலை முடியை முகத்தில் விட்டு என்ன அழகு.

  • @jayashreer5008
    @jayashreer5008 6 месяцев назад +6

    Good information thanks 👍

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 5 месяцев назад +6

    மிக்க நன்றி மகளே,
    இறைவன் உன்னை எப்போதும் பாதுகாப்பார்.

  • @NavukarasuNavukarasu
    @NavukarasuNavukarasu Месяц назад

    அழகான அருமையான பதிவு

  • @seshamohan5087
    @seshamohan5087 5 месяцев назад +1

    Well done good job .thanks for sunrise

  • @Maha-b7u
    @Maha-b7u Месяц назад +2

    Superr sister 👍vere level ✨💫 thank you🥰

  • @ulaganathan7546
    @ulaganathan7546 5 месяцев назад +8

    இது சரியான காட்சியாக அமையவில்லை.. கடலில் இருந்து மேலேழும் அழகே தனி.. கீழே மேகமூட்டமாக உள்ளதால்.. லேட்டாக தெரிந்துள்ளது.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 6 месяцев назад +2

    நன்றிகள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @balukala1968
    @balukala1968 4 месяца назад +3

    இது மேகத்தில் இருந்து வருதும்மா நான் தண்ணகரில்யிருந்து வரும் அந்த மாதிரி எல்லாம் பார்த்திருக்கேன்

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz Месяц назад

      நம்ம பார்த்தது நிஜம்தான் இன்று சூரியபகவான் கொஞ்சலேட்டா வந்துட்டார் அந்த பொண்ணு என்னா செயாவா நன்றி

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 6 месяцев назад +6

    நன்றி நன்றி உஙஅகள் புண்ணிய த்திள்

  • @SuthaSutha-u1h
    @SuthaSutha-u1h 6 месяцев назад +3

    Na kanyakumari ponathu illa sister nee video podathu romba nandri sis na romba makilchi tq❤❤

  • @VijayakanthVijayakanth-s1u
    @VijayakanthVijayakanth-s1u 26 дней назад

    💐Suriyan.merina.beech.lum.varum.💐💐

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 6 месяцев назад +7

    Sun set also very nice

  • @RevadhiRavadhi
    @RevadhiRavadhi 5 месяцев назад

    Nanum pathurukan sis ❤❤❤

  • @ManarSarhan-d5x
    @ManarSarhan-d5x Месяц назад

    சூப்பர்
    நான் 🎉🎉

  • @maryschumann7791
    @maryschumann7791 5 месяцев назад +5

    மீனவப் பொண்ணு சுபி. ஆர்வத்தோடு கன்னியாகுமரி போய், நீங்கள் பார்க்க விரும்பிய சூர்யோதயத்தை நீங்களும் பார்க்கல, மேகமூட்டத்தினால் கடலிலிருந்து மேலே மெல்ல மெல்ல வரும் அற்புதமான காட்சி அல்ல நீங்கள் பார்த்தது. உதித்து சில நிமிடங்களுக்கு பிறகு மேக மூட்டத்திலிருந்து வெளிப்பட்ட காட்சியை நீங்க சூர்ய உதயமென குறிப்பிடுறீங்க. சிறுவயது முதல் எனது வாலிப வயதுவரையிலும் அப்பப்ப உலா வந்த இடங்களே நீங்கள் பேட்டி அளிக்கும் இடங்கள். நான் அந்த ஊரில் பிறந்து, வளர்ந்து, கல்விகற்று, அங்கேயே பணிபுரிந்துமிருக்கிறேன். ஏறத்தாழ 45 ஆண்டுகள் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும், அடிக்கடி அங்கு போய்வருகிற, உங்களைப்போன்ற மீனவப் பெண் நானும்தான். எனது ஊரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். 🙏❤️

  • @MagudeeswariShanmugam
    @MagudeeswariShanmugam 2 месяца назад +2

    Super ma nagal first time parkerom very very thank you thangam

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 9 дней назад

    In full moon day moon will rise at east side and sun will set at west side simultaneously. Because my native place is kanniyakumari.many times l have seen

  • @harss2523
    @harss2523 6 месяцев назад +2

    Thank you sister is beautiful ☀️☀️☀️☀️☀️☀️

  • @GrastineMachado
    @GrastineMachado 5 месяцев назад +1

    God bless you ma
    Wish you all the best

  • @MDVV-s8h
    @MDVV-s8h 6 месяцев назад +3

    நன்றி மேம். வெரி நைஸ் தேங்க்ஸ்.

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 6 месяцев назад +2

    நான் பார்க்கும் பொழுது கடல் மட்டத்திலிருந்து சூரியன் வெளி வந்தது இந்த வீடியோ மேகத்திலிருந்து வெளி வந்தது

  • @sanamedia5408
    @sanamedia5408 6 месяцев назад

    Thank u so much. beautiful kanyakumari 👌

  • @PaPa-er5di
    @PaPa-er5di 6 месяцев назад

    சுப்பர் அக்கா

  • @SharmilaSharmila-wr8pc
    @SharmilaSharmila-wr8pc 6 месяцев назад +4

    Nice ma

  • @jayakrishnaa8781
    @jayakrishnaa8781 5 месяцев назад

    Thank you sister I can't see this moment but still I can see.

  • @traaj233
    @traaj233 6 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 6 месяцев назад +1

    Praying for world's peace and happiness always ❤

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 5 месяцев назад +4

    இவ்வளவு அழகான காட்சியை வடிவமைத்த கடவுளுக்கு -- முதலில், நன்றியை செலுத்துங்கள் 🙄👌👌👍👍🙏🙏!!

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 6 месяцев назад +1

    ரொம்பா நன்றிங்க நானும் உங்முலமா நேரில் பார்குரன் நானும் மதுரை தஞ்சவூர் ராமேஷ்வரம்
    கோவில் ஸ்தலம் சென்றிருக்கிரேன் ஆனால்
    கன்னியாகுமாரி சொல்ல
    முடியல ஒரு நாள் பொய் பார்க்க வேண்டும்

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 6 месяцев назад +4

    Tq you ma kan kola katchi

  • @maryroselin344
    @maryroselin344 6 месяцев назад

    Sun rise sun set rendum ora idathil parkkalam athan special

  • @sudhasudha5076
    @sudhasudha5076 Месяц назад

    சூரியன் தண்ணீரில் இருந்து உதயமாகிறது பார்க்க ரொம்ப அழகா இருக்கும் . first அந்த கதிர்கள் மட்டும் வரும் பார்க்க வெகு அழகாக இருக்கும். Video விட நேர்ல நல்லா இருக்கும் இருந்தாலும் உனக்கு ரொம்ப நன்றி மா ரொம்ப தூரத்துல இருக்குற நேர்ல பாக்க முடியாதவங்களுக்கு vedio ல காமிச்சதுக்கு

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 6 месяцев назад

    கன்னியாகுமரியில் சூரியன் உதிக்கும் நேரம் 6.லிருந்து 6.15.க்குள்

  • @PCRRAMAR
    @PCRRAMAR 6 месяцев назад +1

    நன்றி வணக்கம்

  • @RajiRaji-vk1xm
    @RajiRaji-vk1xm 27 дней назад

    Super sister ❤❤❤❤ thank you

  • @LoganathanS-kd3gr
    @LoganathanS-kd3gr 6 месяцев назад +3

    Super sis...

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 5 месяцев назад

    Mava Sava 🎉🦚🙏👍🦚💯 great sister nit pavi 🎉🦚🙏

  • @suganthjembertson194
    @suganthjembertson194 10 месяцев назад +5

    Super

  • @BaskaranBaskaran-yu4up
    @BaskaranBaskaran-yu4up 6 месяцев назад +1

    Sun set also very nice sister 🎉

  • @sarathamani9923
    @sarathamani9923 Месяц назад +1

    Thanks 🙏🏼🙏🏼🙏🏼

  • @R.VijayaR.Vijaya-m7c
    @R.VijayaR.Vijaya-m7c 6 месяцев назад +2

    Super very nice

  • @panjathanthirakathaikal.ak3892
    @panjathanthirakathaikal.ak3892 6 месяцев назад +1

    Nice tku

  • @Priya-ze7hi
    @Priya-ze7hi 6 месяцев назад +3

    Nangalum poi ninom rompa neram.but pakka mudila

  • @SathishmSathishm-w8r
    @SathishmSathishm-w8r 10 месяцев назад +1

    Super ma ❤

  • @DavidBabu-p8s
    @DavidBabu-p8s Месяц назад +1

    ரெம்பவும். நன்றி

  • @krishnaraji9151
    @krishnaraji9151 3 месяца назад +2

    /🎉🎉

  • @renukabeautytips8710
    @renukabeautytips8710 6 месяцев назад +1

    Super ma nanum pathathu ila .

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад

    Same time sun set is also fine from there

  • @ParvathiAmmal-y1e
    @ParvathiAmmal-y1e 6 месяцев назад

    நான் பார்த்ததேஇல்லைரொம்பநன்றிமகளே

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o 28 дней назад

    Ur mask beautiful

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 6 месяцев назад +1

    நன்றி மா தங்கம்

  • @vishnupriya84
    @vishnupriya84 6 месяцев назад +1

    Thank u so much first time I saw

  • @Rajasekaran-kt6fv
    @Rajasekaran-kt6fv 6 месяцев назад +6

    மேகத்தில் இருந்து சூரியன் உதிக்கிறது

  • @JACOBRAJESHMJACOBRAJESHM
    @JACOBRAJESHMJACOBRAJESHM 6 месяцев назад +1

    இது ரொம்ப லேட்.
    மேகம் கடல் மேல் மறைத்திருப்பதால்
    வானத்தில் தெரிகிறது...
    வழக்கமாக கடலிலிருந்து உள்ளே வெளிச்சம் வந்து தங்கத்தட்டு போல கடலுக்குள்ளிருந்து வெளியே வரும்.

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 5 месяцев назад

      வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் சூரிய உதயம் பார்க்க முடியாது

  • @AntonyRavy-tv1uw
    @AntonyRavy-tv1uw Месяц назад

    Tsunami varapovudhu paathuma

  • @shortsamayal3196
    @shortsamayal3196 6 месяцев назад

    Thank you very much ma...God bless you ...keep it up....

  • @veerappanv1124
    @veerappanv1124 10 месяцев назад +2

    good

  • @MohanawalliArul
    @MohanawalliArul 6 месяцев назад

    Nice video 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯🌞🌞🌞🌞

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 6 месяцев назад

    Ok பாப்பா 👌

  • @AswinileiyaSharon
    @AswinileiyaSharon 14 дней назад

    Nice sis❤

  • @victorclement3504
    @victorclement3504 10 месяцев назад +2

    Super da subi....

  • @MeeraCanada31
    @MeeraCanada31 6 месяцев назад +3

    Nice

  • @LaponseLepin
    @LaponseLepin 10 месяцев назад +3

    I am kanyakumari🎉

  • @anithavenkatesan9002
    @anithavenkatesan9002 5 месяцев назад

    நன்றிகள் மா❤❤❤❤

  • @CHINNAARR
    @CHINNAARR 5 месяцев назад

    1st time nerla parttha appo udambu silirtthadhu❤❤

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 6 месяцев назад +1

    தங்காச்சி என்னோட இன்ஸ்டா Hack பன்னிட்டாங்க
    ரொம்ப நாளாச்சு
    வாழ்த்துகள் 😍

  • @gsarankumar1053
    @gsarankumar1053 15 дней назад

    Wow🎉