ஒன்றரை வருடத்திற்கு பிறகு பண்ணை எப்படி இருக்கு? - Revisiting TFO Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • 1 லட்சம் வாடகை வரும் இடத்தில் கோழிகள் தான் வளர்ப்பேனென்று பண்ணை நடத்தும் நம்பிக்கை இளைஞர் !! - • 1 லட்சம் வாடகை வரும் இ...
    -----------------------------------------------------------------------------------------------------------
    Mr Jeshwin - 7010745813
    The First Occupation Farm TFO Farm - / @tfofarmofficial

Комментарии • 822

  • @jebakumar153
    @jebakumar153 4 года назад +179

    முன் வச்ச கால பின்னோக்கி வைக்காமல் இருந்தாலே வெற்றி பெறுவது உறுதி, வாழ்த்துக்கள் ஜெஸ்வின் சகோ

    • @starmedia5902
      @starmedia5902 3 года назад

      Yes

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @skskr1884
    @skskr1884 4 года назад +46

    அப்பா கோடீஸ்வரனாயிருந்தால் பணம் கிடைக்கும். உயர்வு? உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.
    உங்களின் உயரம் ஒருநாள் உலகறியும்.வாழ்த்துகள் நண்பரே.

  • @muthupsk3823
    @muthupsk3823 4 года назад +74

    இவர் முதலில் கொஞ்சம் அகலகால் வைத்து விட்டார் ,அதற்கு உண்டான அடியையும் பட்டுவிட்டார்,ஆனால் இவரிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இன்னும் பலமாக இருக்கிறது .அது அவரை காக்கும் ,வாழ்ந்துகள் bro

  • @saravanakumars8229
    @saravanakumars8229 3 года назад +1

    உங்கள் இடங்களை சுற்றி தொழிற்சாலைகள் உள்ளது... இதுவும் கூட கோழிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்... தற்போது சுற்றி மரங்கள் உள்ளன. இதனால் உபாதைகள் சற்று தவிர்க்க முடியும்... 👍👍💪💪💪

  • @aravinthgurusamy1166
    @aravinthgurusamy1166 3 года назад +1

    ஜெஸ்வின் உங்க விடா முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள் .. மேலும் நீங்கள் முன்னேற எமது வாழ்த்துகள் .. இதை வெளிகாட்டிய நவீன உழவன் வலைத்தளத்திற்கு எமது நன்றிகள் ...
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

  • @m.kalimohanraj3127
    @m.kalimohanraj3127 4 года назад +37

    பிரதர் இன்னும் நிறைய பண்ணைக்கு போயிட்டு இத மாதிரி வீடியோஸ் போடுங்க அப்பதான் மத்தவங்களுக்கும் கொஞ்சம் ஆர்வம் மோட்டிவேஷன் வரும்

  • @ஆக்கூா்நாட்டுக்கோழி

    காலம் குறுகியது , அதில் ஐந்து கோழிகள் வளர்த்து படிப்படியாக முன்னேறுவது என்பது சாத்தியமில்லை , இவர் சொல்வதுபோல் முட்டி மோதுவதே வாழ்க்கையின் உண்மையை உனர்த்தும்

    • @miklik9557
      @miklik9557 3 года назад +3

      Neenga poi muttunga

    • @SuryaSurya-th3yr
      @SuryaSurya-th3yr 3 года назад

      @@miklik9557 hahah

    • @chanda6427
      @chanda6427 3 года назад

      ruclips.net/video/DEuaGrFB0vY/видео.html

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 2 года назад

    RUclips channel ன் உண்மையான வெற்றி என்பது இதுதான். எல்லோருமே ஆரம்பம் எப்படி உள்ளது என்பதை மட்டுமே மக்களிடம் காட்டுவார்கள், அதை மட்டுமே நம்பி ஆரம்பித்துவிட்டு பின்பு என்னசெய்வது என்று தெரியாமல் கடனாளி ஆனவர்கள் தான் அதிகம். எனவே இது போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள் நண்பா

  • @prithiviraj7146
    @prithiviraj7146 4 года назад +1

    சகோ உங்களோட பழைய வீடியோ நான் பார்த்து இருக்கேன் அதுல உங்க கிட்ட ஆர்வம் ,தணித்துவம், இடவசதி,வாய்ப்புக்கள்,பணம் எல்லாம் இருந்தது இல்லாதது அனுபவம்தான் அதுக்காக நீங்கள் எதிர்கொண்ட நஷ்டம் Worth bro never give up 👍

  • @karthickr6011
    @karthickr6011 4 года назад +27

    அவருடைய ‌தன்னம்பிக்கைக்கு ம் முயற்ச்சிகும் ஒரு big hats off

  • @noor87md
    @noor87md 4 года назад +12

    மிக்க நன்றி சகோ இந்த பண்ணையை மீண்டும் காண்பித்ததற்க்கு.
    நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததில் இதுவும் ஒரு பண்ணை.
    வெற்றி 🏆பெற வாழ்த்துகள் 🎊

  • @dudedokduk3697
    @dudedokduk3697 3 года назад +1

    இந்த உழைப்பாளியின் கதை எனக்கு ஒன்றை நினைவூட்டுகிறது. சமீபத்தில் நான் டென்சல் வாஷிங்டனின் ஒரு motivational வீடியோவைப் பார்த்தேன். அவர் ஹாலிவுட்டில் ஒரு கருப்பு இன நடிகர். 'நீங்கள் முயற்சி செய்யாதபோது நீங்கள் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டீர்கள் என்று பொருள்." ""நான் முயற்சி செய்யும்போது விழ போகிறேன் என்றால், நான் வாழ்க்கை பாதையின் முன்னோக்கி விழ விரும்புகிறேன். அதனால் குறைந்தபட்சம் எதட்காக நான் அடிப்பட்டு கீழ வேலுகுறேன் என்பதை என்னால் பார்க்க முடியும். அது தவிர நான் வெற்றிப்பாதையில் முன்னோக்கித்தான் விழுத்துளேன்" 🤔

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 3 года назад +1

    வணக்கம் ஜஸ்வின் அண்னா உங்களுடைய விடாமுயற்சி அசுர வெற்றியாக வாழ்த்துக்கள் நவீன உழவன் சேனலுக்கும் நன்றி

  • @manirajan88
    @manirajan88 4 года назад +78

    நல்ல கருத்து பகிர்ந்துள்ளார்... விடாமுயற்சி தன்னம்பிக்கை

  • @motivationalvideoshorts9558
    @motivationalvideoshorts9558 4 года назад +160

    கண்டிப்பா வாழ்க்கையில ஜெயிச்சுவிடுவீங்க moreover confident in your life..... congrats brother

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 4 года назад +7

      Thanks a lot bro!!!

    • @mageshkumar85
      @mageshkumar85 4 года назад

      @@TFOfarmofficial super anna hats off

    • @mageshkumar85
      @mageshkumar85 4 года назад +1

      @@TFOfarmofficial ur last few minutes words are reality in life. Ur going to be role model for many of things within a couple of years

    • @karthikeyan8500
      @karthikeyan8500 4 года назад

      Congrats

    • @DM-ft4ep
      @DM-ft4ep 4 года назад

      @@TFOfarmofficial bro yanaku inkipetor venumna

  • @funandentertainmentvideos4997
    @funandentertainmentvideos4997 4 года назад +6

    உங்கள போன்றவர்கள்தான் எங்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியவர்கள்.....
    நன்றி....

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 3 года назад +1

    வாழ்த்துகள் ஜெஸ்வின், உங்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உழைப்பும், பாராட்டுகிறேன்...

  • @vijit2044
    @vijit2044 3 года назад +2

    அற்புதம்...விடாமுயற்சி ...விஸ்வரூப வெற்றி தம்பி...நிச்சியம் உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது....எங்கு வீழ்ந்தோமோ அவ்விடத்திருந்தே தான் மீண்டு எழவேண்டும்....வாழ்த்துக்கள்

  • @thiru9634
    @thiru9634 4 года назад +37

    சகோ உங்களின் பண்ணை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆண்டவன் எப்பையும் கை விடமாட்டார்.

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @paingaipugal685
    @paingaipugal685 4 года назад +13

    அதுலருந்து income வரணும்னா தலையேசுத்திடுச்சி
    True word bro👏

  • @arumoorthyk
    @arumoorthyk 4 года назад

    ஜெஸ்வினின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது. முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்.
    வாழ்த்துக்கள் இளைஞனே .

  • @RaJaabcd
    @RaJaabcd 4 года назад +1

    நீங்க ஜெயச்சுடுவிங்க சகோ, உங்கள் முயற்சியில் நிச்சியம் இத விட பெரிய ஆளா வருவிங்க, இதே மீடியா மற்றும் யூடியூப் இன்னும் மிக பெரிய பாராட்டுக்களையும் வெற்றியையும் இறைவன் உங்களுக்கு இத்தொழிலில் தர வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 года назад +35

    உங்கள் வெற்றி மிக அருகில்தான் இருக்கிறது நண்பா கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்

  • @jeyakrishnan9557
    @jeyakrishnan9557 4 года назад +2

    மிஞ்சி போனால் பணம் அந்த ஒரு வார்த்தை , really hatsoff thalaiva & congrats,👌

  • @onnumillasummathan
    @onnumillasummathan 4 года назад +14

    கவலை வேண்டாம் சகோ வெற்றி நிச்சயம்
    ஆரம்பத்தில் வெற்றி கண்டால் பல விஷயங்கள் தெரியாமல் போய் விடும்

  • @hailashwin
    @hailashwin 4 года назад +4

    There is a calm confidence in whatever he said and the points he said on the negative comments speaks of his self confidence. And you as an anchor, as usual ask the right questions every time. Love your work :)

  • @lifeisustoppable
    @lifeisustoppable 3 года назад +1

    அருமையான பேச்சு
    நானும் இதே நம்பிக்கை உடன் சாதிக்கனும்னு நினைக்கிறேன்..

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 4 года назад +5

    இது போன்ற video முதல் முறையாக முழுமையாக பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி

  • @robertnachimmr2149
    @robertnachimmr2149 3 года назад +1

    ஒரு திரைப்படதில் ஹீரோ வெற்றி பெறுவது எளிது நிஜத்தில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shaikfarid3116
    @shaikfarid3116 3 года назад +1

    Nice Attitude Jeswin...Wish you all the best for your future projects

  • @boopathipalanisamy5844
    @boopathipalanisamy5844 3 года назад +2

    Bro Naveena ulavan ku my first comment and admir, genuine attempt. Jeswin bro all the best, love your attitude 🙏

  • @amigo4558
    @amigo4558 3 года назад

    உங்கள் அனுபவம் உங்கள் ஆசான். வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். Success suceeds.

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 4 года назад +3

    Well said bro Super தொழில் ஆரம்பிக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ தன்னம்பிக்கையை ஏற்படுத்து நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад

    சூப்பர் தம்பி.. தளரா முயற்சி வெற்றியின் முதல்படி..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 3 года назад +3

    வெளிப்படையாக பேசினார் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @MeenaBalaDiaries
    @MeenaBalaDiaries 3 года назад +6

    I have also bought the quail cage from him a year back... Nice to see his growth.. my wishes for his success 👍

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @meganathan7078
    @meganathan7078 4 года назад +6

    Vera level anna... mass na neenga...keep moving...neenga kandippa one day neenga ninachatha vida periya level la success pannunvenga...valthukkal anna

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад +1

    சினிமா பற்றிய வீடியோக்கள் பார்த்தவர்கள் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. உங்கள் விடா முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தமிழிலில் பேசுங்கள். தமிங்கிலிஸ் வேண்டாமே.

  • @kumararanjitham1
    @kumararanjitham1 4 года назад +12

    Super advice bro ( minji ponna enna nadaka pothu kaasu illama rood la nikka poram avalo dhan, apparam again try pannalam ) 👍🏾

  • @arputhamani.marulraj.a6309
    @arputhamani.marulraj.a6309 3 года назад +1

    வாழ்த்துக்கள் தோழா... ஆனால் "சாதிக்கும் வரை சத்தம் போடதே" ... 💐💐💐💐🤝🤝🤝👍👍👍வெற்றியின் உச்சியில் சந்திக்கிறேன்...

  • @ragul8585
    @ragul8585 4 года назад +12

    Neeyum jolly ya eru 🤩
    Naanum jolly ya erukan 😺
    Good concept 👍

  • @muthukumar9260
    @muthukumar9260 4 года назад +1

    Vera level nanba

  • @spamirth
    @spamirth 4 года назад +3

    I like your confidence Mr.Jeshwin.
    Rightly said....
    Life is once...Never ever give up. 👏👏👏👍

  • @tjayakumar7589
    @tjayakumar7589 4 года назад

    முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சரியான எடுத்துக் காட்டு. வாழ்த்துக்கள்.

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 3 года назад +2

    Congratulations Jeshwin bro.. keep up your hard work all the best

  • @transwing3731
    @transwing3731 3 года назад +1

    முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள் BRO

  • @devendranbose7389
    @devendranbose7389 4 года назад +1

    Well done brother. I saw your first video also. I got your number for 14 months. I started organic farming and poultry farm with 500 day old Asil chicks 6 years ago. Also with 10 Siruvidai, 1 cow. Did reasonably well. Just like you my father helped in setting up,even though he opposed it vehemently. I'm self motivated person but i felt you are an honest guy to follow in life. I thought of speaking to you after I succeeded at least to some extent. I'm doing reasonably well but not great with 5 cows, 4 siruvidai now. Hope to meet you n visit your farm after corona blockade is over. All the best with your work.

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 4 года назад +4

    நல்ல தகவல். இந்த பதிவை காணும் போது எங்களுக்கு தன்னம்பிக்கை வருது.
    நன்றி

  • @ramansri7431
    @ramansri7431 4 года назад +4

    வீடா முயற்சி விஸ்வரூப வெற்றி...... அண்ணா all the best......🌹🌹

  • @anandhkannan2254
    @anandhkannan2254 3 года назад +1

    Very great effort.. congragulation...for ur work..

  • @venumanivisitme
    @venumanivisitme 3 года назад +4

    Your father is very great...

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 4 года назад +5

    Super bro.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் 💐

  • @kps396
    @kps396 4 года назад +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உன்மையானது மிகவும் பிடித்தது

  • @kailashs.r2923
    @kailashs.r2923 4 года назад +62

    எந்த தொழில் செய்கிறாயோ அதில் லாபம் நஷ்டம் நீங்கள் அந்த தொழில் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையில் மட்டுமே உள்ளது.

  • @அறிவியல்பழகு
    @அறிவியல்பழகு 4 года назад +31

    Unkala பார்க்கும் போது எனக்கும் ஒரு போத வருது ப்ரோ .போத means நானும் உங்களை போல 8yrs ah koli valarthuttu irukka

  • @dhana2051
    @dhana2051 3 года назад

    வாழ்த்துக்கள் ஜஸ்வின்...கூடிய விரைவில் உங்கள் பண்ணையை பார்க்க விரும்புகிறேன்

  • @jaganathankumar17
    @jaganathankumar17 4 года назад

    முயற்சி திருவினையாக்கும்.
    வாழ்கையில் தோற்றவர்கள் நிறைய பேர்.
    ஆனால் தோல்விகளை வெற்றியாக மாற்றி சாதித்தவர்கள் வெகு சிலரே, அதில் நீங்களும் ஒருவராக வாழ்த்துக்கள்💐💐💐

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    Ungal vettrikku...ennoda vaalthukkal..appa ippo happya irukkara....

  • @madhankumar-tm8sh
    @madhankumar-tm8sh 4 года назад +10

    I can feel the pain n self confidence in ur words all the best bro vazhga vazhgamudan

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 4 года назад +4

    Jeswin's attitude is really great. Really appreciate him.

  • @jebinraza3852
    @jebinraza3852 4 года назад +4

    Nagercoil Bloods 😍keep Rocking Bro 🙏God Bless you phill 4 :13 வருங்காலம் 😎வரலாறு பேசும் 🌎

  • @bbgnc
    @bbgnc 4 года назад +4

    Yes I saw his earlier video 1.5 years back..great effort in the follow up video..thanks bro

  • @JpBrand-vl7iy
    @JpBrand-vl7iy 4 года назад +9

    ஜெஸ்வின் உங்கள் பேட்டியை பார்த்தேன் சூப்பர் god bless you
    G.P.JEBARAJ.MA

  • @prakashsam6968
    @prakashsam6968 4 года назад +7

    "if you are thinking, you have to think till the end" nice quote bro. plan and start working.

  • @VELS436
    @VELS436 2 года назад +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @parthibannr9917
    @parthibannr9917 4 года назад +2

    i got tear on my eyes on your speech @Mr Jeshwin.Proud of you

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 3 года назад +1

      Even i get tears while reading all your comments. Thanks a lot for your support.

  • @garagewheelz
    @garagewheelz 3 года назад +1

    Educated Farmer, which is missing from many of us and working in IT

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 года назад +3

    Lovely Video.... Awesome Channel.... You Both are our mentors... Only through your videos I started rearing 6 Peru-Vedai chicks (4-months) on Terrace. Great of you. Let your dreams come true.

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @malarenterprises1506
    @malarenterprises1506 4 года назад +11

    விடாமுயற்சியின் விளைவு வெற்றியின் தொடக்கம்

  • @dr.rgsamy4876
    @dr.rgsamy4876 4 года назад +2

    Keep going what may come, u r a winner, focus on what u want, and never on what u don't want.. CONGRATS

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 года назад

    கமல் வாழ்க கமல் வரலாறு அறிந்திட நீங்கள் பார்க்க வேண்டியது தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல்

  • @sundaragopal
    @sundaragopal 4 года назад +2

    Your Life approach is really good and would be beneficial to set up some tour for school kids in your area. I am sure they will be happy to work with you. All the best.

  • @sankaranr2353
    @sankaranr2353 4 года назад

    கடினமான உழைப்பு எந்த ஒரு மனிதனையும் உயர்ந்த நிலையை அடைய வைக்கும் என்னிடம் பணம் இல்லை பண்னை அமைக்க இடம் இல்லை என்றாலும் திடமான நம்பிக்கை உள்ளது உங்களைப்போல ஒரு நாள் நானும் ஜெயிப்பது உறுதி நன்றி சென்னையிலிருந்து ஜெய்சங்கர்

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 4 года назад

      வாழ்த்துக்கள் நண்பா!!!!

  • @Santhosh-xp2fv
    @Santhosh-xp2fv 3 года назад +2

    I want to come on this way bro 👍🏻 keep going

  • @swornakrishna8912
    @swornakrishna8912 4 года назад

    வாழ்த்துக்கள் விமர்சனங்களை புறந்தள்ளுங்கள் கோழிவிற்பனை கடை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sugumar2891
    @sugumar2891 3 года назад +2

    தன்னம்பிக்கை ,குறிக்கோள்,திறமை போதும் ஒருவன் வாழ

  • @jackulinethangam109
    @jackulinethangam109 4 года назад +1

    Wonderful message for youngsters

  • @feathers7764
    @feathers7764 4 года назад +5

    He has told his complete true story and he is a now good inspiration for new beginner...👍👌

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 года назад

      ruclips.net/channel/UC7bTjS4ieqBcAvJmeCb69fw
      👆👆👆My RUclips Channel - " சிறுவிடை "
      Subcribe & Share.

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад

    வணக்கம் , புதிதாக பண்ணை ஆரம்பித்து தொழில் செய்வதற்கு இவருடைய அனுபவம் ஒரு நல்ல பாடம் . நல்ல முயற்சிகள் , நன்றி

  • @funwithabi4472
    @funwithabi4472 4 года назад +20

    Super ann, from srilanka 🇱🇰 🇱🇰

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram2894 4 года назад

    நண்பா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. நம்(பிக்)கை தான் நமக்கு உதவி. உங்கள் இலகு தெளிவாக உள்ளது. வெற்றி பெறும் வரை செவிட்டு தவளையை போல் இருந்து வெற்றிவீரனாக மீண்டும் பேட்டி தருவீர்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💐

  • @shaikburhanudin4859
    @shaikburhanudin4859 4 года назад +1

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சி யும் இருக்கும் வரை நீங்கள் வெற்றியலாரே ....
    வளர்க வாழ்க

  • @dhanasekaranvk7166
    @dhanasekaranvk7166 4 года назад +3

    Super bro Unga shopku varanum வாழ்த்துகள்

  • @kesavansivanandam-6309
    @kesavansivanandam-6309 3 года назад +2

    All the best brother, your determination, planning and efforts will yield excellent results. God bless you. you are an inspiration !!

  • @rameshkrithik8383
    @rameshkrithik8383 4 года назад +2

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் அன்பு சகோதரா

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 года назад +1

    Very good recovery after big struggle. All the best. Neat explanation. No doubt you will succeed.

  • @kajansing1692
    @kajansing1692 3 года назад +1

    What a boost bump great jeswin good luck

  • @dineshsurya3746
    @dineshsurya3746 4 года назад +6

    அடை தெளிய சிறந்த வழி
    சிறுவெடை only 👍👏🤝

  • @RaJaabcd
    @RaJaabcd 4 года назад

    இந்த விடாமுயற்சி நிச்சியம் உங்களுக்கும் மிக பெரிய வெற்றியை கொடுக்கும். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Qatar605
    @Qatar605 4 года назад +5

    நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

  • @balam8032
    @balam8032 3 года назад +1

    Mr Jeshwin, உங்களின் உயரம் ஒருநாள் உலகறியும், வாழ்ந்துகள் bro..

  • @kinniyanvivasaye8375
    @kinniyanvivasaye8375 4 года назад

    தன் முயற்ச்சிதான் தன் வெற்றியை உரிதிசெய்யும் அருமை சகோ sri langkaவில் இருந்து நஸீர் 🇱🇰🇱🇰நானும் நாட்டு கோழி பன்னை ஆரம்பிக்க உள்ளேன் உங்கள் உதவி தேவை🇱🇰🇱🇰

  • @karthikeyanrethinam5141
    @karthikeyanrethinam5141 4 года назад

    எதுவுமே செய்யவில்லையென்றால் முட்டாள் என்பார்கள். எதாவது வித்தியாசமாக செய்தால் இது தேறாது என்பார்கள். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். அது அவர்களுக்கு அவமானம். நீங்கள் செய்ய நினைத்ததை செய்து கொண்டே இருங்கள். அது உங்களுக்கு வெகுமானம்....
    வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்...
    நீங்கள் நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே! நீங்கள் நடந்தால் அதுவே ஒரு பாதை. நம்பிக்கையோடு நடை போடு! நன்பா.....
    வெற்றி தேவதையே, உங்களைச் சுற்றி வெற்றிகள் இருக்க என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @jaganathimoolam2957
    @jaganathimoolam2957 4 года назад +39

    முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள் ஜெஸ்வின்...

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 года назад +3

    Semma life lessons your experiences are real life teaching lovely your sayings are very pumping

  • @thanigairaj5322
    @thanigairaj5322 4 года назад +1

    Best of luck....very clear aim....god bless

  • @Paruthi.618
    @Paruthi.618 2 года назад +1

    அருமையான தகவல்கள் 👌👌
    Inspiring 👏👏

  • @bradhawk6463
    @bradhawk6463 4 года назад +6

    Practice makes man perfect. ..
    Good improvement bro.

  • @selvarajaking
    @selvarajaking 3 года назад +1

    Super , good , very interested very useful thanks

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 года назад +3

    I like ur funny comments.. about maadu vaangeerundhaal..😄 But, one thing for sure bro.. u will win from ur own efforts. Because, already u got the tough lessons from the mistakes.. once again.. best wishes to u both guys who made such a interesting video.