நாம் இறந்த பிறகு என்ன பேசுவாங்கனு தெரியுமா? | Bharathi Krishna kumar Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2022
  • தர்மபுரி 4ஆம் ஆண்டு புத்தக திருவிழாவில் ”பாரதி கிருஷ்ணகுமார்” உரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Bookfair | #Dharmapuri | #Books | #Bharathi

Комментарии • 56

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +8

    இத்தனை அழகாகத் தமிழ் பேசும் நன்மகனைப் பெற்ற தாயை வணங்குகிறேன்.

  • @rajaraasa492
    @rajaraasa492 2 года назад +11

    வளமையான பேச்சு பொதுஉடமை தத்துவத்தின் கொடை

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Год назад +9

    தாங்கள் அருமையாக பேசுகிறீர்கள்
    தமிழம் தமிழ்கலாச்சாரமும் உங்கள் போன்றவர்களால் வாழ்கிறது.நீங்கள் நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும்.

  • @subbulakshmitn
    @subbulakshmitn 2 года назад +11

    வணக்கம் அண்ணன்
    நானும் என் அன்புத் தந்தையார் வழியில் பெரியவர்களை இருகரம் கூப்பி வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் அண்ணன்

  • @ThendralBSaai
    @ThendralBSaai 2 года назад +8

    உண்மையில் உயிரைக் கொடுத்துப் பேசும் பேச்சு!
    கேட்பவர் உயிர்க்கின்பம்!

  • @rajasekarv3810
    @rajasekarv3810 2 года назад +9

    தமிழ் அரிமாவின் சிறப்பான உரை...
    👌👌👌👌👌👌👌👌👌
    👏👏👏👏👏👏👏👏👏

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 Год назад +3

    அருமையான பேச்சு ஐயாதங்கள் பேச்சு.நன்றி.

  • @santhanamaridr6393
    @santhanamaridr6393 2 года назад +8

    Lovely speech. 😍

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 года назад +7

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @drsmahesan203
    @drsmahesan203 2 года назад +5

    மருத்துவர் இல்லாமல் மக்கள் வாழலாம் ஆனால் மக்களில்லாமல் மருத்துவர்கள் வாழ முடியாது என்பது முரண்பாடு. ஏனெனில் மருத்துவரும் மக்களில் ஓர் அங்கம்

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Год назад +1

    Best speach I am80 years ever hear NANTRY ANBUTAN LONGLIVE WISHES

  • @ahal230
    @ahal230 Год назад

    வாழ்க்கை என்பது உயிரோடு இருக்கும்வரை திருத்தப்பட்டு மரணத்திற்கு பிறகும் படிக்கிற மாபெரும் கவிதை

  • @kschokkalingam419
    @kschokkalingam419 2 года назад +3

    நான் கேட்ட பேச்சுகளில் இது மாதிரி பாமர மக்கலும் புரியும் அளவிற்க்கு கேட்டது இல்லை உங்கள் பாதம் பனிகிரேன்

  • @arulmmkp
    @arulmmkp 2 года назад +8

    அழகு தமிழ் பேச்சால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அன்புத் தோழரே. பல்லாண்டு வாழ்ந்து சமூகப் பணி ஆற்றிட வாழ்த்துக்கள்.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +4

    Excellent speech,about self decipline

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 Год назад +1

    Great fan to Krishna kumar's madurai slang and the way he elaborates

  • @arulmuthuarulmuthu8005
    @arulmuthuarulmuthu8005 2 года назад +3

    மேடைபேச்சு போல் இல்லாமல் சாதாரணமாக நான்கு நண்பருடன் பேசுவது போல பேசியது அருமை அதாவது இயல்பாக எதார்த்தமாக பேசி சொல்ல வந்ததை நெற்றியில்

    • @arulmuthuarulmuthu8005
      @arulmuthuarulmuthu8005 2 года назад

      அடித்தது போன்று சொல்லிவிட்டீர்கள் நன்றி

  • @dharunbca5756
    @dharunbca5756 Год назад

    Vazhka Valamutan sir...❤ 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @hamsat2903
    @hamsat2903 2 года назад +2

    வணக்கம் ஜயா அருமையான பதிவு நன்றி

  • @jarananavee6697
    @jarananavee6697 2 года назад +3

    அருமை....

  • @ptapta4502
    @ptapta4502 2 года назад +2

    செவ்வணக்கம் தோழர்

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o 2 года назад +2

    wow good one Sir

  • @vijikumar266
    @vijikumar266 Год назад

    Super sir Raja idea true because v see now , yemmadi (don’t think sound)

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 года назад +2

    சிறப்பு.

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 2 года назад

    அருமையான.பேச்சு..ஐயா..நன்றி..வணக்கம்..

  • @arulmanim7297
    @arulmanim7297 2 года назад +1

    Alagu Alagu Ayya Vazha Tamil Valthukkal

  • @ravin8405
    @ravin8405 2 года назад +1

    👍👍💐

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 года назад +1

    🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 месяцев назад

    ama

  • @maheshwarij7200
    @maheshwarij7200 2 года назад +1

    🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 2 года назад +3

    தமிழ் மொழி வாழ நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி ட வேண்டும். தங்களின் உரை அதற்க்கு வித்திடும் நன்றி

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 месяцев назад

    hi hi

  • @amburosea19
    @amburosea19 2 года назад

    தோழர் நான் அம்புரோஸ் உங்களை நான் நேசிக்கிறேன் இப்ப எப்படி இருக்கிறீர்கள் தயவு செய்து எனக்கு பதில் எழுதுங்கள்.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 года назад +1

    Velga.tamilar

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 месяцев назад

    allor

  • @joyantonygunasekara5232
    @joyantonygunasekara5232 Год назад

    அடுத்த தலைமுறையே தமிழை கொள்வது போல , ஆங்கிலத்தையும் கொள்ளாதீர்கள்
    அது இன்னும் பல காலத்துக்கு வாழ வேண்டிய மொழி !!!😂😂😂

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 Год назад

    தமிழே வாழி

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 2 года назад

    இவர் இப்போது எங்கே? கமல் கட்சி என்னவாயிற்ற?

  • @drsmahesan203
    @drsmahesan203 2 года назад

    Correctஆ என்கிறீர்களே அது எந்த மொழிங்க ?

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад

      எந்த அளவுக்கு அதிகமாக ஆங்கிலம் ஊடு பயிராக விளங்குகிறது

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 месяцев назад

    anu

  • @premakau
    @premakau Год назад

    இவ்வளவு நaழிக்கணக்கில்பேசியதில் கண் காட்சியில் உள்ள புத்தகங்களை பற்றின அறிமுகம் அல்லது தான் ரசித்த புத்தகத்தை பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஒரே bla bla ... அவ்வளவு நாழி 1 அரை மணி நேரம் கேட்ட வரும் வம்பு கேட்கதான் வந்தனரே தவிற இப்போது இந்த. Digital உலகத்தில் உட்கார்ந்து புத்த்கம் படிப்பவர் வயதானவர்கள் தான்.. முதியவர்களில் 1 விழுக்காடு கூட படிப்பதற்குள்ள உடல்நலத்தோடு பொறுமை யோடு இருப்பர்களா என்பது கேள்விக்குறி தான் . தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. இனி rawmaterials காப்பாற்ற பார்க்கணும். புத்தகங்கள் out of style and out of use. பள்ளிகளில் படிககும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் இலவசமாய் குடுக்க வேண்டும்..அப்போது தான் கல்வி நிஜமாக வளரும். கல்வி ஒரே சீராக ஒரே விலை யில் எல்லா குழ்தைகளுக்கும் கொடுக்க ப் பட வேண்டும். இந்த கண்காட்சி அவர்களுக்காக தான் வேண்டும். இவர் தன்னை பற்றி 90 விழுக்காடு சமூகத்தை பற்றி 10 விழுக்காடு பேசியதில் புத்தகங்களின் பெருமை எங்கே னும் மின்னல் போலாவது தெரிந்ததா????

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 месяцев назад

    kopam

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 года назад

    Summa ponga boss, neengs mothalla sawunga pappam?

    • @kamarajm4106
      @kamarajm4106 2 года назад

      Mutta payale,nee savuda,wasted fellow

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      ஏண்டா பொறம்போக்கு எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கிறாயா

    • @marvelheros9748
      @marvelheros9748 Год назад

      kulal inidhu yaal inidu enbar nim kural (voice )keladhavr