புத்தரை கடவுளாக்கியது யார்? பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு Bharathi Krishnakumar speech Socrates Buddha

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 47

  • @jeevarathinamm7648
    @jeevarathinamm7648 6 месяцев назад +10

    அருமையான பேச்சு..... யதார்த்தமான நடை.... ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.தொடரட்டும் அய்யா உங்கள் தமிழ் பணி 👌👌👌

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 7 месяцев назад +6

    அய்யா. அருமை. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaa7901
    @rajaa7901 Месяц назад +1

    புத்தன் இள வயதிலேயே மரணித்து விட்டதாகப் படித்திருக்கிறேன்..‌ எண்பது வயது வரை வாழ்ந்திருந்தால் சந்தோஷம்

  • @DirectorNandaperiyasamy
    @DirectorNandaperiyasamy 6 месяцев назад +4

    அருமை…அருமை…அய்யா…

  • @rajaa7901
    @rajaa7901 Месяц назад

    அருமையான பேச்சு ஐயா... சாக்ரட்டீஸ் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விஷத்தின் பெயர் " ஹெம்லாக்" என்று படித்ததாக நினைவிருக்கிறது.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +3

    ஒரு உண்மை நமக்கு தெரிந்தாக வேண்டும்..
    ஏதேனும் ஒரு கடவுளை
    பின் தொடர்ந்தால் தான்
    நமக்கு நல்லது நடக்கும் என்பார் இருக்கிறார்கள்..
    நாத்திகர் களிலும்
    கடவுள் இருந்தால் நல்லது தானே என்று நினைப்பாரும்
    இருக்கிறார்கள்.
    இப்படிப் பட்ட சமுதாயத்தில்
    கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்தரையே
    இந்த சமுதாயம் கடவுளாக்கியதில்
    வியப்பில்லை.

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 6 месяцев назад +1

    அருமை, சிறப்பு 👍👍👍

  • @asraksunderraj8225
    @asraksunderraj8225 6 месяцев назад +5

    Very good sir

  • @KaviParama
    @KaviParama 2 месяца назад

    அருமை அற்புதம்

  • @PavalamSelvi
    @PavalamSelvi 5 месяцев назад +2

    Very nice 👍

  • @s.rajasimhan2728
    @s.rajasimhan2728 5 месяцев назад

    சிறப்பான பதிவு ❤

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 месяцев назад

    அருமையான பதிவு 🌹

  • @spidymaster1988
    @spidymaster1988 5 месяцев назад

    அருமை

  • @RajaS-pi6gv
    @RajaS-pi6gv 16 дней назад

    ❤❤❤❤❤

  • @johnrajasharma8901
    @johnrajasharma8901 4 месяца назад

    arumai

  • @annamalainagarajan9094
    @annamalainagarajan9094 6 месяцев назад +5

    Excellent presentation…❤

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 5 месяцев назад

    இறைசக்தி மனித உருவில் வரக்கூடும், ஆனால் எந்த மனிதனும் கடவுளாக மாற முடியாது. ஏன் இறைசக்தியையே முற்றாக அறிய முடியாது???

  • @rajaiyub210
    @rajaiyub210 5 месяцев назад

    Excellent brother 😂

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 месяцев назад +1

    👏👏👏🙏🏻

  • @maharajam1863
    @maharajam1863 6 месяцев назад +4

    இலங்கை.....புத்தர்....சிங்கள...கலப்பட.மொழி படிரி..பேசாம....வேற...தை.பேசுற....ஐய்யா... ஏன்....😮

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 5 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @visweswarankalekar
    @visweswarankalekar 6 месяцев назад +4

    ,, புத்தர் இளம் வயதிலேயே இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது

    • @Nagalingamthiraviam
      @Nagalingamthiraviam 2 месяца назад

      எண்பது வயதில் இறந்தார்

  • @cskstatusanddhonistatus2438
    @cskstatusanddhonistatus2438 6 месяцев назад +1

    தெளிவான சிந்தனை
    எந்த ஒரு மத்திற்கும் எதிராக தன்னுடைய கருத்தினை பதியவில்லை
    புத்தர் சடங்கு மற்றும் சம்பிராயதங்களை எதிர்த்தார்
    உன் மனம் தான் கடவுள்
    நல்லது செய்தால்
    நீ நல்ல கடவுள்
    கெட்டது செய்தால் கெட்ட கடவுள் (பேய்)
    Thats all
    புத்தர் மனிதர்
    போதித்தது ஆசையை விடுங்கள்
    I mean துரங்கள்
    எல்லாமே கிடைக்கும்
    கடவுளால் நான் படைக்கப பட்டவன்
    😮

  • @goldpandi143
    @goldpandi143 3 месяца назад

    Ithu engu nadanthathu??

  • @paramananthamgovindasamy569
    @paramananthamgovindasamy569 5 месяцев назад

    Buddarai kadavul akkiyadhu Yaar ? Answer. : Kadavul.

  • @sivakumarasamythayaparan1526
    @sivakumarasamythayaparan1526 6 месяцев назад

    Don't you have anything better to do??

  • @selvamani5215
    @selvamani5215 5 месяцев назад

    கடவுள்‌ என்பது‌ ஒன்றே ஒன்றுதான்
    புத்தர் கடவுளை புரிந்து கொண்ட மனிதன் அவ்ளோதான் .இதில் வள்ளுவர் . ஏசு .பல சித்தர்கள் . நாமும் புரிந்து கொள்ளலாம் அவ்ளோதான் வாழ்கை இறைநிலை அடைவது தான் கடைசி .

    • @murugans-el8np
      @murugans-el8np 5 месяцев назад +1

      ஏன் இறைநிலை அடைய வேண்டும்...தேவையே இல்லயே...

  • @vivekanandhanlakshmanan5185
    @vivekanandhanlakshmanan5185 6 месяцев назад +15

    Sir once again I am requesting u don't expose ur ideology in politics to public meeting, i have a high respect on u , but like other Tamil scholar don't spit ur nasty opinion, just keep it with u and with ur friends. Don't show off as if ur very brilliant orator since people are clapping.

    • @prabhusteepa
      @prabhusteepa 6 месяцев назад +12

      He is brilliant because of his ideology, Mr Bharati Krishnakumar well done keep it up.

    • @Wisdomworld69
      @Wisdomworld69 6 месяцев назад +10

      இப்படி எழுதுவது உங்களை யார் என்று காட்டுகிறது

    • @mvadivel7076
      @mvadivel7076 6 месяцев назад +3

      😊

    • @jeevarathinamm7648
      @jeevarathinamm7648 6 месяцев назад +6

      சங்கிகள் மட்டும் தான் இப்படி கருத்து தெரிவிப்பார்கள்.

    • @sundararajan7987
      @sundararajan7987 6 месяцев назад +3

      without politics nothing
      u should speak ur opinion openly

  • @rukmangadanparasu3710
    @rukmangadanparasu3710 6 месяцев назад +2

    Excellent sir