பிறர் பழிச்சொல்லில் இருந்து விடுபட உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 45 | Abirami Anthathi - 45

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • பாடல் - 45
    தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
    பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
    கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
    மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
    Song - 45
    Thondu seyyaadhunnin paadham thozhaadhu, thunindhu ichchaiye
    pandu seydhaar ularo, ilaro? ap parisu adiyen
    kandu seydhaal adhu kaidhavamo, anrich seydhavamo?
    mindu seydhaalum porukkai nanre, pin verukkai anre.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 215

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 17 дней назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @ganeshkumar1361
    @ganeshkumar1361 3 года назад +2

    என்னுடைய வாழ்க்கையில் பக்தி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இறைவனுக்கும் எனக்கும் உண்டான
    நெருக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. காரணம் அபிராமி அந்தாதி பற்றி உங்கள் தெளிவான விளக்கம் என்னை மனம் உருகி கேட்க வைக்கிறது.

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад +3

    சரியான நேரத்தில் இந்த பதிவு வந்தது அம்மா.. தினமும் எங்கள் வீட்டில் இந்த பழி பிரச்சனை தான். மிக்க நன்றி அம்மா 🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 3 года назад +1

    அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Madam
    நல்ல இன்றியமையாத சிந்தனையுள்ள தேவைப்பட்ட
    பதிவு அம்மா.வாழ்க வளமுடன்

  • @latheesh7200
    @latheesh7200 3 года назад +2

    Amma bakthiku abirami pattar than unmaiyana bakthi

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 3 года назад +2

    சகோதரி🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏 நான் கடந்த ஆண்டு லாக் டவுன் முதல் தங்களது பதிவு ஒவ்வொன்றையும் கேட்டு வருகிறேன், அவ்வப்போது எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன், கடந்த வாரம் நான் மதுரையில் இருந்த போது என் தந்தை உடல் நிலை சரியில்லை என்று ஈரோட்டில் இருந்து செய்தி கேட்டு உடனே சென்றும் மாரடைப்பு மற்றும் இந்த கொரானா தொற்றால் ஒரு நிமிட நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து விட்டார், அவர் சிறந்த சிவ பக்தர், ஆனால் பல பேருக்கு ஆதேஷ் மந்திரம் சொல்லி அவர்கள் ஆன்மா சாந்தியடைய செய்தவர், யாரும் இன்றி தனியே அடக்கம் செய்தோம், 😭😭😭எனக்கு என் தந்தை மட்டுமே உலகம், என்னால் மன உளைச்சலலிருந்து வெளிவர இயலவில்லை, சிவ புராணம், சகஸ்ரநாமம் முழுவதும் சொல்ல இயலவில்லை, கடவுளை மனம் நிந்தனை செய்கிறது, உறவினர்கள் ஆயிரம் இருப்பினும், இந்த தொற்றால் என் மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என் தந்தை ஆன்மா சாந்தியடைய வும், என் மன உளைச்சல் தீரும் தங்களது குரலைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏👍👍👍👏👏👏✨✨✨💞💞🌹🌹🌹

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад

    அபிராமி அன்னையே போற்றி ! நன்றி.

  • @samyugthanithya63
    @samyugthanithya63 3 года назад +1

    நன்றி அம்மா ... நான் அபிராமி அந்தாதியை தொடர்ந்து படித்து வருகிறேன்... அதன் பயனை அனுபவித்து வருகிறேன்....

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад

    ஆத்ம சகோதரிக்கு நன்றி.குரு நன்றாக குரு வாழ்க குருவே துணை.

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 3 года назад +1

    5:00 romba nalla explain pannirukeenga. Thanks.

  • @KamalKamal-st9kj
    @KamalKamal-st9kj 3 года назад +1

    அம்மா அருமையான விளக்கம்

  • @ranikavi4907
    @ranikavi4907 2 года назад +1

    நன்றி அம்மா.உங்களுடைய பதிவுகளை தினமும் தவறாமல் கேட்கிறேன்.மிகவும் அற்புதமாக இருக்கிறது.எனக்கு சாலக்கிரமா

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад

    நன்றிகள் குரு அடி என் காலை வணக்கம்

  • @balasubramanian6591
    @balasubramanian6591 3 года назад +1

    மிக்க நன்றி உங்களுடைய விளக்க உரை அருமை

  • @pavithra4507
    @pavithra4507 3 года назад

    ஓம் அபிராமி தாயே போற்றி 🙏🙏

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 года назад +1

    Omsaiappa nantri akka nantri nantri appa nantri akka nantri nantri

  • @unicornaishu1227
    @unicornaishu1227 3 года назад +2

    அம்மா நீங்க தெய்வப்பிறவி அம்மா.கடந்த ஜென்மத்தில் நீங்க வந்து அம்பாலா பிறந்து இருக்கீங்க அதனாலதான் இந்த ஜென்மத்துல இந்த கலியுகத்திலே உங்க குழந்தைகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க உங்களோட வாய் வார்த்தைகளால் உங்க மனசுல இருந்து வரும் உண்மையான அந்த உணர்வுகளாலும் எங்களை நீங்கள் எங்களைப் பாதுகாத்து வரீங்க அம்மா அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 года назад +1

    Thank you so much Amma 🙏❤️

  • @hkumarus
    @hkumarus 3 года назад

    என் மன சஞ்சலணம் நீங்கியது 🙏🙏

  • @nirmalathyagarajan285
    @nirmalathyagarajan285 3 года назад +1

    நல்ல பதிவு அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад +1

    அருமை 👍

  • @padmapriyaranganathan4442
    @padmapriyaranganathan4442 3 года назад

    வணக்கம் அம்மா.
    மிக்க நன்றி!
    நீண்ட நாளாக அனைவர் மனதிலும் இருந்த உணர்வு க்கு தீர்வு கிடைத்தது.

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 года назад +1

    Thankyou Amma 💐💐💐

  • @sdivyadi
    @sdivyadi 3 года назад

    நன்றி அம்மா 🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @parthasarathy1541
    @parthasarathy1541 3 года назад +3

    நன்றி அம்மா உங்களிடம் ஒரு நாள் பேசவேண்டும்

  • @sanjeevsathasivam4804
    @sanjeevsathasivam4804 3 года назад

    வணக்கம் அம்மா அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்க்கும் அடியேனுக்கு அடியேன் நன்றிங்க

  • @babyc7384
    @babyc7384 3 года назад +1

    காலை வணக்கம் அம்மா. இந்த பதிவு மிகவும் அருமை

    • @devotionaltour82
      @devotionaltour82 3 года назад

      ruclips.net/video/vG7AgVt_Fqo/видео.html

  • @salavenkat7305
    @salavenkat7305 3 года назад

    Nantri Amma Friday. Abirami. Pathuyugal arumai. Nalla vilakam. Nallathai ninaipom nallathai natakum. 👃👃👌👌

  • @radhalakshmigayu4853
    @radhalakshmigayu4853 3 года назад +1

    நல்ல பதிவு.மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    Mulumaiyana Artham THERIYAMAL PARAYANAM SEITHU VANTHAEN ARUMAIYANA VILLAKKAM thank you 🙏

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 года назад

    நன்றி. வணக்கம் 🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +1

    இந்த பதிவுக்கு தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏😁😁😁😁😁

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 3 года назад

    நன்றி அம்மா

  • @kokila8216
    @kokila8216 3 года назад

    Thanks for posting Abhirami anthadhi🙏🏻🙏🏻🙏🏻 because of you, I'm hearing 🙏🏻

  • @sugumaran150
    @sugumaran150 3 года назад

    Good message Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐

  • @murugan9037
    @murugan9037 3 года назад

    Vanakam guruve saranam 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️📿📿📿📿📿💐💐💐💐💐

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 3 года назад +1

    அம்மா நானும் இப்படிப்பட்ட பழிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா...
    மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது...
    இந்த பதிவை கேட்கும் போது ஆறுதலாக இருக்கிறது...
    நான் நிச்சயம் இந்த பதிகத்தை படிப்பேன்....

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 года назад

      Watch VARAHI AMMAN VIDEO BY DESAMANGAYARKARASI MAM

  • @valarram25ram10
    @valarram25ram10 3 года назад

    Valar mathey. Thankyou. Amma

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад

    Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @rajishri1201
    @rajishri1201 3 года назад

    Nanri amma. Intha pathivai than nan ethir parthen. Nanri.

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 3 года назад

    Super Amma 🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 2 года назад

    Very very thanks mam👍👍🙏🙏🙏 om sakthi🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா😍😍😍

  • @shreem6855
    @shreem6855 3 года назад

    நன்றி அம்மா 👌🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 года назад

    Mikka nandri amma 🙏

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад

    நன்றி

  • @agalyaa2864
    @agalyaa2864 3 года назад +4

    அம்மா ,தயவு செய்து திருவாசகம் ஒரு ஒரு வரிக்கும் விளக்கம் தாருங்கள் அம்மா,நான் என் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்

  • @indhujamanickamrajasegaran1063

    நன்றி மா🙏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +1

    Thank you Amma

    • @shanthikasi7586
      @shanthikasi7586 3 года назад

      Arumai amma vadivelum vanna mayilum thuni🙏🙏🙏

    • @thenmozhi1712
      @thenmozhi1712 3 года назад

      அருமையான பதிவு நன்றி

  • @srivallisukumar7501
    @srivallisukumar7501 3 года назад

    Thank You Sister
    Vazhga Valamudan Sister 🙏🙏🙏🙏

    • @devotionaltour82
      @devotionaltour82 3 года назад

      ruclips.net/video/vG7AgVt_Fqo/видео.html

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @ashigaashiga3381
    @ashigaashiga3381 3 года назад

    வணக்கம் அக்கா மிக்க நன்றி 🙏🌼🌸🌼

  • @sathyasathya5400
    @sathyasathya5400 3 года назад

    Nandri amma

  • @chandranchandran2096
    @chandranchandran2096 3 года назад

    Nandri vazga vazamudan

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 3 года назад +1

    Romba nanrima

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 3 года назад

    I am waiting for this. Thanks and very happy.

  • @senthilmurugan9449
    @senthilmurugan9449 3 года назад

    Thank you very much Amma

  • @sasikumar808
    @sasikumar808 3 года назад

    Thanks gurujii

  • @kavithasanju2570
    @kavithasanju2570 3 года назад

    Om shakthi para Shakthi🙏🙏

  • @harinik2664
    @harinik2664 3 года назад

    Thanku amma.. i will recite this padhigam whenever i see moon on valarpirai chadurthi.. my elders have told me that we ll get pazhichol if we happen to see the moon on 4th day after ammavasai 😊

  • @Mugllafab
    @Mugllafab 3 года назад

    அருமை

  • @puvamegam8270
    @puvamegam8270 3 года назад

    Vanakam Amma
    Nandri Amma for sharing knowledge regarding Abirami Anthathi pathigam
    Kindly tell us prayer to ensure we are always pure in mind and thoughts

  • @swapnab9358
    @swapnab9358 3 года назад

    Thank you sister

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    ABIRAMI Thiruvadikal Saranam

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 3 года назад +13

    அம்மா ஏதேனும் ஒரு நல்ல விசயத்திற்கு கடவுளிடம் உத்தரவு வாங்குவது எப்படி என்று கூறுங்கள் அம்மா 🙏🙏🏻🙏

    • @devotionaltour82
      @devotionaltour82 3 года назад

      ruclips.net/video/vG7AgVt_Fqo/видео.html

  • @nandhinip3164
    @nandhinip3164 3 года назад

    Thks sis..Ur my god's gift..god bless u and ur family 😍❤️

  • @chithrarajendran7039
    @chithrarajendran7039 3 года назад

    Thanks you. For. This. Video 🙏💝

  • @Thuruni
    @Thuruni 3 года назад

    Amma surely I follow and I'll say all other Amma I had this problem

  • @vishvith
    @vishvith 3 года назад

    வணக்கம் அக்கா. அருமை அருமை அருமை என்ன சொல்றது மிக்க நன்றி....

  • @unicornaishu1227
    @unicornaishu1227 3 года назад +1

    நான் திருநங்கை அம்மா உங்களை பார்க்கும் போது என் அம்மாவை நான் எந்த அளவுக்கு நான் மிஸ் பண்றேன்னு அதே அளவுக்கு உங்களை பார்க்கும் போது அம்மா என் கூட இருக்கிற ஒரு உணர்வு வருது

  • @SaravanaKumar-js7ss
    @SaravanaKumar-js7ss 3 года назад +7

    அம்மா வணக்கம் வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்லதா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 please

  • @vijayalakshmi-nq7gl
    @vijayalakshmi-nq7gl 3 года назад

    காலை வணக்கம் அம்மா

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 3 года назад

    Thank you so much 🙏

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 года назад

    Thank amma 🙏🙏🙏🙏

  • @shanthikasi7586
    @shanthikasi7586 3 года назад

    Vadivelum Vanna 🙏🙏mayilum thunai

    • @devotionaltour82
      @devotionaltour82 3 года назад

      ruclips.net/video/vG7AgVt_Fqo/видео.html

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 года назад

    Vankam 🙏🙏🙏🙏🙏

  • @siddhusri5148
    @siddhusri5148 3 года назад

    Thanks Amma abirami anthathi poduvatharku nanri amma

  • @SivaSiva-xc2tl
    @SivaSiva-xc2tl 2 года назад

    Hi madam omnamasivayaamma

  • @lakshmijegan6451
    @lakshmijegan6451 3 года назад

    I loved today's song ma...3 months enaku depression thaan ..

  • @deepas4568
    @deepas4568 3 года назад

    Vanakkam amma

  • @parasakthimurali1876
    @parasakthimurali1876 3 года назад

    Mam super

  • @samydurai7332
    @samydurai7332 3 года назад

    சிறப்பான பதிவு அக்கா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад +1

    Sai Ram 🙏🙏🙏

  • @s.monika8883
    @s.monika8883 3 года назад +2

    வணக்கம் மங்கை அம்மா

    • @devotionaltour82
      @devotionaltour82 3 года назад

      ruclips.net/video/vG7AgVt_Fqo/видео.html

  • @nishanthnishu5995
    @nishanthnishu5995 3 года назад

    🙏🌹🌼🌺🌼🌺🌼 thanks 👌🙏

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 3 года назад

    Superb.tnk.u

  • @girijabalu5538
    @girijabalu5538 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏 super

  • @punithap1897
    @punithap1897 3 года назад

    Super. Super. Ma

  • @lathaj1074
    @lathaj1074 3 года назад

    Goodmornigmam

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 3 года назад

    Very useful

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 3 года назад

    Nantri ma

  • @girijameena343
    @girijameena343 3 года назад +1

    உங்களுடைய முகம் லக்ஷ்மி கடாட்சம் அக இருக்கிறது..

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад

    அம்மா வணக்கம்

  • @vasukivasuki8491
    @vasukivasuki8491 3 года назад +3

    அக்கா! சுந்தரகாண்டம் பற்றி சொல்ரேனு சொன்னிங்கே சொல்லுங்கே அக்கா அப்புரம் வெற்றிலை மாலை பற்றி சொல்லுங்கே அக்கா