கட்டுகளில் இருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 79 | Abirami Anthathi 79

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • பாடல் - 79
    விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
    பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
    SONG - 79
    VIZHIKKE ARUL UNDU, ABIRAAMA VALLIKKU; VEDHAM SONNA
    VAZHIKKE VAZHIBADA NENSU UNDU EMAKKU; AVVAZHI KIDAKKA,
    PAZHIKKE SUZHANRU, VEM PAAVANGALE SEYDHU, PAAZH NARAGAK
    KUZHIKKE AZHUNDHUM KAYAVAR THAMMODU, ENNA KOOTTU INIYE?
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 182

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Месяц назад +1

    அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulab2357
    @manjulab2357 Год назад +2

    அம்மா நீங்கள் சொல்கின்ற அழகே தனித்துவம் வாய்ந்தது நன்றி🙏💕

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Год назад +2

    வணக்கம் அம்மா.. நீங்கள் பொருள் கூறும் விதம்.. அந்த அம்பாளே நேரில் வந்து பொருள் கூறுவது போல உள்ளது அம்மா.. தாங்கள் இப்பதிவினை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள்.. அம்மா..

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +1

    அபிராபி அண்ணையே போற்றி போற்றி எல்லோருடைய மனதிலும் நல்ல எண்ணங்களை வளர்த்து எல்லோருக்கும் வேண்டிய வரங்களை வாங்கி தரும் தேச மங்கையர்கரசி அம்மாவே போற்றி போற்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @Prakz-y7h
    @Prakz-y7h Год назад +1

    நீங்கள் சொல்லும் அனைத்து சொற்பொழிவுகளும் எனக்கு மிகவும் உதவியாக உறுதுணையாகவும் என் வாழ்க்கைக்கு பயனுள்ள தாகவும் உள்ளது அம்மா மிக்க நன்றி 🙏

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk Год назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏 காத்திருந்தேன் இந்த பதிவுக்கு, அடியேனின் வணக்கங்களும், வாழ்த்துக்களும் அம்மா... 🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலைவணக்கம் அம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕

  • @pappathib6749
    @pappathib6749 Год назад +1

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +2

    🥀🌼 🌹சிவ சிவ🥀💦திருச்சிற்றம்பலம்🙏🌿📿🌸

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Год назад +1

    காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 9 месяцев назад +2

    அம்மா இன்று தை அமாவாசை ..9/2/2024..அபிராமி பட்டருக்காக அம்பாள் பூரண நிலவினை வரவழைத்த நாள்..இன்று இந்த பதிவை மீண்டும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா ❤😊

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад

    🔱ஓம்சக்தியே போற்றி🌿🌻🌹🌸💮🌼🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    எவ்வளவு அழகா அபிராமிபட்டர் இந்தபாடலை பாடியுள்ளார் அருமை அருமை இந்தபாடல் எங்களுக்கு விளக்கம் சொல்லிய குருமாதாவுக்கு மிக்க மிக்க நன்றி🙏🙏🙏

  • @saisree845
    @saisree845 Год назад +1

    வணக்கம் அக்கா....🙏🙏🙏🙏 நேற்று எனக்கு பிறந்தநாள்.... உங்கள் பதிவுகளுக்கு நேற்று காத்துக்கொண்டு இருந்தேன்......9.3.1984.…... 💚💚💚💚💚💚🤍💛🤍💚💚💚💚💚💚

  • @santhanakumari2487
    @santhanakumari2487 Год назад

    தங்களுடைய ஆன்மீகம பதிவுகளை பெற நாங்கள் பாக்கியம் செய்து இருக்கிறோம் 🙏🙏மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @sabarish2423
    @sabarish2423 Год назад

    நன்றி தாயே 🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад

    மிக நன்றாக இருந்தது 👌🙏💐🍎🤩மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +29

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @bharathybharathy408
    @bharathybharathy408 Год назад

    அம்மா உங்க பதிவு எல்லாம் நான் பார்ப்பேன் அம்மா i love you

  • @jb19679
    @jb19679 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி 🏵️🏵️🍍🍍🙏🏽🙏🏽

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @MrNavien
    @MrNavien Год назад

    Most waited!
    Finally! Rombe nandri Amma 🥺
    Naan namburen!

  • @devisrir696
    @devisrir696 Год назад

    அபிராமி அந்தாதி பொருள் விளக்கம் அருமை இப்படி பொருள் விளக்கம் தந்தமைக்கு நன்றி பாட்டிக்கு பொருள் சொல் பவர்யார்இருக்கிறார்கள்என்றுவருத்தபட்டதுண்டு நன்றி🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Год назад

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @meera4514
    @meera4514 6 месяцев назад +1

    Nice explanation! Thank you 🙏🏽

  • @deviselvam5887
    @deviselvam5887 Год назад +1

    வணக்கம் அம்மா🙏 தங்களது பதிவு மிகவும் அருமை அம்மா ஒரு அன்பர் நீண்ட நாட்களாக
    பெரியாண்டவர் பற்றி ஒரு பதிவுக் கேட்டுக் கொண்டது இருக்கிறார் தயவுசெய்து அந்த பதிவு தரவேண்டும் அம்மா❤🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Год назад

    தங்களின் அணைத்து பதிவுகளும் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 Год назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 Год назад

    Very thanks mam 👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Год назад

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajsounds6652
    @rajsounds6652 Год назад

    அருமையான பதிவு.... 🙏🙏🙏சகோதரி....

  • @nithyavathi138
    @nithyavathi138 Год назад

    அம்மா வணக்கம் அருமை.I love you

  • @radhasreeram9780
    @radhasreeram9780 Год назад +1

    While listening this song each and every time feeling like ambaal is coming in front of me!

  • @malathiSUDHAGHARUN-gu7ld
    @malathiSUDHAGHARUN-gu7ld Год назад

    So Divine. Lecture is so nice to listen

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 7 месяцев назад

    THANKS FOR YOUR GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Amma 🙏 En thaye potri 🙏

  • @harini9182
    @harini9182 Год назад +1

    அம்மா தெய்வத்தின் குரல் பதிவு தாருங்கள் அம்மா🙏

  • @kanagavalli3213
    @kanagavalli3213 8 месяцев назад

    Vilakkam arumaiyana erundadhu nandri madam

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 Год назад +3

    அம்மா please பரதநாட்டிய கலை பற்றிய ப‌திவு ஒன்று தாருங்கள் please அம்மா please please please please please please please please please please please please please

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Год назад

    நன்றி குருமாதா

  • @karthickm2931
    @karthickm2931 Год назад

    நன்றி 💯 🙏🙏🙏 சகோதரி

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 Год назад

    நன்றி சகோதரி 🙏🙏

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Год назад

    நன்றி அம்மா

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Год назад

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @manjurajesh356
    @manjurajesh356 Год назад

    Thank you so much Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @meenals3477
    @meenals3477 Год назад

    Romba Nandri Amma 🙏

  • @marieswari8735
    @marieswari8735 Год назад

    அபிராமி❤ அபிராமி💚

  • @رانيس
    @رانيس Год назад

    Hii.amma.vanakkam🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏good. Vedio❤❤👍👍👍

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 Год назад

    Good morning mam tq for your good explanation

  • @murugavel5678
    @murugavel5678 Год назад

    அம்மா வணக்கம் 🙏🙏🙏

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Год назад

    Amma.Thayea.Karunai.Gadungal🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊🌺💞

  • @malaganesan598
    @malaganesan598 Год назад

    Vanakam amma 🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад

    நன்றி அம்மா கந்தபுராணம் பற்றி சொல்லுங்க அம்மா ரொம்ப நல்லா கேட்டுகிட்டே இருக்கேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 Год назад +1

    Kalai vanakam amma

  • @gayathriramesh6457
    @gayathriramesh6457 11 месяцев назад

    Amma arumai amma

  • @kannatha548
    @kannatha548 Год назад +1

    அபிராமி அந்தாதி படிக்கிறோம் தினமும் விடியோ போடுங்க

    • @kannatha548
      @kannatha548 Год назад

      சமயபுரத்தாள் மகமாயி சமயபுரத்தம்மா சமயபுரம் மகாமாரியம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சக்தி பராசக்தி கண்ணபுரத்தம்மாசங்கரி சமயபுதாள் மகமாயி லோகநாயகி அத்தா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமகஜம்புகேஸ்வர சுவாமி அகிலாண்டேஸ்வரியம்மா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சரவணபவ ஓம்சக்தி சிவாய நமசமயபுரத்தம்மா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஆனைக்கா அண்ணலே போற்றி சிவ சிவ சிவாய நம ஓம் சரவணபவ ஓம்சக்தி பராசக்தி

    • @rranjana1239
      @rranjana1239 Год назад

      S

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @prcopiersystems3488
    @prcopiersystems3488 Год назад

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம்
    அவரை பற்றிய பதிவு வேண்டும் அம்மா.

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Год назад

    Romba nandri madam

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Год назад +1

    Abirami anthathi na 5th padikkumbothu 30 songs padi 1st price vanginen.

  • @senbagapriyasenbagapriya-rg9cp

    Amma good morning 🌄

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Год назад

    Amma vanakkamamma 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Год назад

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @sivag6301
    @sivag6301 Год назад

    Super Amma 👌

  • @dhurgadhurga2678
    @dhurgadhurga2678 Год назад

    Super ma thank you ❤️

  • @archanaachu4931
    @archanaachu4931 Год назад

    Nanrigal 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +3

    மேடம், சனி பிரதோஷம் அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா...
    மஞ்சள்
    குங்குமம்
    சந்தனம்
    விபூதி
    பன்னீர்
    பால்
    தயிர்
    தேன்
    நெய்
    இளநீர்
    அரிசி மாவு
    ஜவ்வாது, அரகஜா

  • @murugans2299
    @murugans2299 Год назад

    Thanks Akka 🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 Год назад

    Nandri tholi

  • @yogas4073
    @yogas4073 Год назад

    Thank you 🙏🙏🙏🌹🌹

  • @monalavenkatapathychakrapa8042

    Yes correct maa and when I cook and I lisen sister

  • @nanthesr6160
    @nanthesr6160 Год назад +1

    79வது பாடலின் பின் பாடல்கள் ஒழுங்காக வரவில்லையே. தயவு செய்து ஒழுங்காக வரும்படி செய்து விடுங்கள்.நன்றி. யாழ்ப்பாணம். சிறீலங்கா

  • @pothumani1071
    @pothumani1071 Год назад

    ஓம் நமசிவாய ஓம்

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN Год назад +1

    🙏🙏🙏

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 Год назад

    Arputham 🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +1

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @dare_and_do
    @dare_and_do Год назад +1

    God's child she is

  • @thanampara7254
    @thanampara7254 Год назад

    Vanakkam mam

  • @divyasakthivel4547
    @divyasakthivel4547 Год назад

    The good morning 🌄

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Год назад +1

    நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 🌹🌹🌹🌹🌹🌹

  • @sarojaramakrishnan6761
    @sarojaramakrishnan6761 Год назад

    Thank you mam

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +1

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @mariyappang7316
    @mariyappang7316 Год назад

    Good morning sister

  • @meenakannan6412
    @meenakannan6412 Год назад +1

    Sivapuranam mathiri Abirami anthathi onga voice yil kudutthal nallaa erukum ma please

  • @VigneshVicky-cz7nz
    @VigneshVicky-cz7nz Год назад +2

    அம்மா எனது கணவர் குடிக்கிறார்.அவரை மாற்ற பல முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறேன்.நான் மிகவும் மனவருத்தம் அடைந்து உள்ளான்.என் கணவரிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.மற்றும் அவர் மனம் மாற ருத்ராட்சம் மாலை அணியலாமா.வேறு என்ன வழிகள் உள்ளது. என் கண்ணீருக்கு விளக்கம் தாருங்கள் அம்மா

  • @dharshinis3203
    @dharshinis3203 Год назад

    Om sakthi

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 Год назад +1

    🙏

  • @karthikp-re8nb
    @karthikp-re8nb Год назад +2

    அம்மா இந்த வருடம் காரடையான் நோன்பு எப்போ வருகிறது நோன்பு ஏற்கும் நேரம் எப்போ நோன்பு சரடு கட்டுவது எப்போது அதை எப்படி செய்வது பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்னனா என்று விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @saranyat2163
    @saranyat2163 Год назад

    Amma 🙋‍♀️

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Год назад

    Amma 🙏

  • @moorthiswaranmoorthis1197
    @moorthiswaranmoorthis1197 Год назад

    Amma சிவனுக்கு சலங்கை சாத்தாளம்,அது நள என்ன பயன் .சிவனுக்கு என்ன படைத்தால் என்ன பயன் என்று ஒரு வீடியோ போடுங்க pls amma🙏

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏