எனக்கு உடல் நிலை சரியில்லை சரியாக வேண்டுகிறேன் தொழில் அமைந்து கடனை அடைக்க வேண்டும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன்
உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....
நான் மிகவும் நோய் வந்து கஷ்டபட்டு, உயிர் போகும் நிலையில் இருக்கும் போது என் அக்கா தினமும் காலை பகல் இரவு என மூன்று நேரமும் பாடி என் உயிரை காப்பாற்றினார். இது உண்மை சத்தியம்.இப்போது நான் மிக நலமுடன் இருக்கிரேன்.
இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏
இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய
அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!
முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி
நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐
நலமாக இருக்க வாழ்த்துக்கள் உன்னுடைய குழந்தைங்க போற போக்கு எனக்கு பிடிக்கல ஆனால் வந்து என்னால வந்து அவங்க பேசுற பேச்ச தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை என்னுடைய கடன் பிரச்சனையை தீர்ந்து அவங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவங்க கிட்ட அந்த கடனை ஒப்படைச்சிட்டு போற வரைக்கும் எனக்கு நல்ல ஆயுளை குடு சீக்கிரமா என்ன அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க இதைத் தவிர என்னுடைய வேண்டுதல் எதுவும் இல்லை உன்னுடைய பாடல் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்
அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.
அறிவுரை என எண்ண வேண்டாம் ,கற்பரட்சாம்பிகை புத்தகம் விற்பனைக்கு உள்ளது அதை வாங்கி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் உங்கள் பூஜை அறையில் வைத்து படித்து வாருங்கள் தொடர்ந்து நல்லது நடக்கும்...இது என் வாழ்வில் நடந்த உண்மை
என் வீட்டில் ஐஸ்வர்யமும் மகிழ்ச்சியும் என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்
எங்கள் குடும்பத்திலும் நுழைந்த தேவை இல்லாத உறவை முறித்து விட வேண்டும் இறைவா அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் மன கவலையில் உள்ளார்கள் இறைவா எங்களது கஷ்டங்களை உனது காலடியில் சமர்பிக்கிறேன் இறைவா ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய இந்தப் பாடலை சமீப காலமாக கேட்கிறேன் எனக்கு கடன் அதிகமாக உள்ளது நான் வாங்கிய கடனை நான் அனைவருக்கும் விரைவாக வாங்கிய கடனை திரும்பத் தர வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எனக்காக மனதார வேண்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய🙏
இறைவனே போற்றி என் கணவருக்கு கால் மிக மிக விரைவாக குணமாக வேண்டும். எங்கள் மனக்கவலையைத்தீர்த்து வைக்க வேண்டும். என் கணவருக்கு வலிஇல்லாமல் இருக்க நீ அருள் புரிவாய். மன நிம்மதி தருவாய். சிவாய நமஹ.
எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.
Kadano noyo paksiyo naame உருவாக்கி கொள்வது. நமது குறைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது உதவி கேட்கலாம்! மனதிற்கு ஊக்கம் வேண்டும் பொழுது கேட்கலாம். ஆனால் நமது வாழ்க்கையின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நாமே! இறைவன் மேல் பழியை போட்டுவிட்டு நாம் செய்யும் செயல்கள் அவற்றுக்குண்டான விளைவை தரும் பொழுது இறைவனை அழைக்கிறோம். சில சமயம் நமது குற்றங்களை தள்ளி நமக்கு ஒரு வாய்ப்பதருகிரார் இறைவன். அவ்வளவு தான். மீண்டும் மீண்டும் தவறு செய்து விட்டு வரம் இரு உரை கோவிலுக்கு சென்று பாவமன்னிப்பு கேட்பதெல்லாம் சரியான முறையல்ல என்பது என் கருத்து.take care please.
Thank you Hasini Musicals. I have come to the idea after a long study of astrology and my own practical life. Many people waste a lot of moneyseek hundred and odd ways to cleanse their mistakes and so on. If we can manage living life in our own clean way, then I hope there cannot be much better way. If some extreme situation occurs uncontrollable or without any real direct reason, then definitely God's help can be sought while enduring the situation.
அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
I am just listening this valuable studi for the past 5 years. I found a lot of changes in my life. I built a beautiful house of Rs 50 lakhs and my son and daughter well qualified and settled in good job by the blessings of lord Vishnu let god bless all to be happy and prosperous V.Subramanian Bhubaneswar Odisha
@@selvikumari1239 Innum deep ah explain pannunga.. enna exam write panninga? Epdi prepare panninga? I'm searching for job for past 2 years but still couldn't get a job, please guide me...
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ அப்பனே சிவ பெருமான் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும் 28.03.2023 இன்று முதல் இந்த பாடலை கேட்க துவங்கி உள்ளேன் என் மனைவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்பனே சிவ பெருமான் நாங்கள் சேருவதற்கு ஜாதகம் ஒரு தடையாக இருக்கிறது அப்பனே சிவ பெருமான் இன்று முதல் இந்த பாடலை கேட்கிறேன் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எல்லோரும் உங்கள் ஆசிர்வாதத்தை எனக்கு தந்து அருள வேண்டும் அப்பனே சிவ பெருமான் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....
🙏சிவபெருமானே🙏 கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவாயாக தினமும இந்த பாடலை கேட்கிறேன். என்னை பல பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்தது இந்த பாடலே
என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில்👣 இருந்து திருமணம் நடக்க சிவ குடும்பத்திடம் விண்ணப்பம் வைக்கிறேன் ஓம் நமசிவாய திருமணம் நடக்க வேண்டும்,
இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து சத்தியமான உண்மை ஓம் நமசிவாய சரணம்
@@makeiteasy1987 ok thanks for sharing
Super
Super message
@@lpenselvabharathi7962mwwwwwwwwwwwwwwwwwwwwww
@@prabhuganesh8171for yhuyg v. Hvbbv un in😅🤓😊
இந்த பாடல் கேட்கும் அனைவருது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இறைவா
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
🌺🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺om namahshivaya om namahshivaya om namahshivaya om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thank you
இதை கேட்கும் அனைவரும் சிறப்பாக வாழ தெய்வம் அருள் புரியட்டும்.
மிக்க நன்றி ❤
Thangaludaiya intha nalla manathirku mikka nandri, thangalum thangal kudumpathodu nalamudan vazha iraivanai vendugiren
Yes ❤
Thanks
🙏🙏🙏
என்னை இப்பொழுது வரை வாழவைத்துகொண்டிருக்கும் நவக்கிரக தேவதைகளுக்கு நன்றி ஓம் ஶ்ரீ திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்
கோளறுபதிகம் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் கேட்டால் தீராத கஷ்டங்களும் தீரும் இது என் அனுபவபூர்மான உண்மை சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
Nice to see your positive comment
True 🙏🏽
எனக்கு உடல் நிலை சரியில்லை சரியாக வேண்டுகிறேன் தொழில் அமைந்து கடனை அடைக்க வேண்டும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன்
Nallarupinga kavala padathinga, kadavul kaapathuvaar@@murugesanmuthu328
உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
Om nama shivaya 🌺🙏💐💐
Om namah shivaya namah Om Shanti
Om namah shivaya namah Om Shanti
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
என் இரண்டு குழந்தைகள் தீர்க்க ஆயுசு குடு கடவுள் என் வம்சம் வளருனும் கடவுளை
கோளறு பதிகம் என் கண்ணில் படுமாறு செய்த என் இறைவனுக்கு நன்றி 🙏
ruclips.net/video/29UzCwANlM8/видео.htmlfeature=shared
Me too brother
Me too🙏🙏🙏
Please bless our family 🙏🙏🙏🙏🙏🙏 Annamalayanukku Arogara
Correct anna
நகைக்கடன் முழுவதும தீரனும் கைக்கு நகைகள் வரணும் கடன் இல்லாத வாழ்வு வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாயா
சுந்தரராஜன்
விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் ஈசனே
Om namashivaya
கடவுளே எல்லாமக்களும் தேக ஆரோக்கியத்துடன் நீடூழீ வாழ அருள் புரிவாயப்பா ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! என்னப்பனே ஓம் நமசிவாய!!!
நான் மிகவும் நோய் வந்து கஷ்டபட்டு, உயிர் போகும் நிலையில் இருக்கும் போது என் அக்கா தினமும் காலை பகல் இரவு என மூன்று நேரமும் பாடி என் உயிரை காப்பாற்றினார். இது உண்மை சத்தியம்.இப்போது நான் மிக நலமுடன் இருக்கிரேன்.
இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏
மிக்க நன்றி
திருஞான சம்பந்தர் இயற்றிய தெய்வீக திருப்பதிகம். நம்பிக்கையுடன் கேட்போம் வெற்றி நிச்சயம்.
ஓம் நமசிவாய 🌟🌟🌟🪷🪷🪷🌺🌺🌺
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
இந்த பாடலை கேட்ட அன்று கெட்ட செய்தி எதுவும் கேட்க முடியாது எல்லாம் நல்ல செய்தியாகவே கிடைக்கும் இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கெட்ட செய்தி கேட்டேன்
Nanum than
News channel parunga
Pls think positive
Om Namachivaya Om Namachivaya Om Namachivaya
இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய
Unnaiyava
Unmaiyava
ஓம் நமசிவாய நமஹ
Shivaya Namaha❤❤
Om Namasivaya
இறைவா எனக்கு இருக்கும் நோயை இல்லாம பன்னு இறைவா எனக்காக எல்லோரும் கடவுள்கிட்டவேண்டி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
விரைவில் குணமடைவீற்கள் உறவே
நோய்கள் அனைத்திற்கும் பதிகங்கள் உண்டு
Anna neega noi nodi ilama neenda nall valvenga..om ñama shivaya🙏
வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏
Neengal nalamudan valveergal
முருகப்பா என் மகனுக்கு நல்ல அன்பான மனைவி கிடைக்க அருள் புரிப்பா ❤
எங்கள் அம்மா 100வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் 🙏🏻🙇🏻♀️ஓம் நம சிவாய
அப்பா அம்மா 100வயசு வரைக்கும் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
பிள்ளைகளுக்கு நல்ல வேலையும், வாழ்க்கை துணையும் அமைந்து ஆரோக்கியமாக வாழ அருள் புரியும் இறைவா.....
என் வேண்டுதலும் இதுவே ஆண்டவா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.
Om namah shivaya namah Om Shanti
@@vasanthakokila4440 . See it just meet you there moo. Or it no no.......😊😊😊😊😊😊😊😅😅😊😊😅
என் வேண்டுகோளும் இதுவே
மனைவி குழந்தைகளுக்குவேலையும் நல்ல வாழ்கை துனையும் அமைந்து 16 செல்வங்களும் பெற்று வாழவேண்டும் இறைவா...
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வருபவர்கள் ஒரு லைக் 👍🏻போடுங்க🙏🙏🙏🙏
Neenga thinamum kepeengala thambi
@@kddharani2263 om dei
🫢🫢🫢🫢🫢🫢🫢
Om Di
நம்பிக்கை தான் வாழ்க்கை. அன்பே கடவுள்
திருஞான சம்பந்தர் அருளிய இத்திரு கோளறுப்பதிகத்தை கேட்க்கும் அணைவர் வீட்டிலும் நிம்மதியும் செல்லவமும் ஆரோக்கியமும் ..மங்கள காரியங்களும் இனிதே நடைபெற தென்னாடுடைய சிவனையும் அகிலாண்டேஷ்வரியையும் வேண்டு கிறோம்.
ஓம் நமச்சிவாய
Super
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!
நன்றிகள்🙏🙏🙏நமசிவாய🙏🙏
இறைவா என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருந்து காக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏
இந்த பாடலை கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் கேட்டு வருகிறேன் என் துன்பங்கள் குறைந்து வருகிறது.
இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஞாணத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி!🙏🙏🙏
Kandpaga, en thozhi ki tan nandri soluven,aval tan ennai ketka sonnal,nandri menaga
ஞாணம் அல்ல ஞானம்
Thankyou 1:36 1:40
😅❤
என் தாயின் புற்றுநோய் குணமாக வேண்டுகிறேன் ஈசனே அருள்புரிவாய் சிவாயநம
Kandipa kunam avaingka brother don't worry
Aingka treatment poreingka
Asmin parathaman.... Narayaneeyam padiyungal...
வாழ்க வளமுடன்
Navin Balaji sir try pannunga
முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
God bless you akka. Am pregnant with my second baby and listening to this song 🙂
என்மகனுக்குஓமுக்கத்தைரகொடுர
உங்கள் மகன் புன்னியவான் அதனால்தான. அவன் அவன் வயிற்றுக்குள் இருக்கும்போதே நீங்கள் இந்தப் பதிகம் கேட்டுள்ளீர்கள்
1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி
💐💐💐🙏🙏🙏 congrats..
🙏🙏🙏
Thank you
Yes true
பதிப்பகம் அல்ல பதிகம்
நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐
அப்படியே ஆகட்டும்!!! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Same pirachanai....enakum throgam illaatha vaazhvu tharuvaayaaga...om nama chivaaya...
நலமாக இருக்க வாழ்த்துக்கள் உன்னுடைய குழந்தைங்க போற போக்கு எனக்கு பிடிக்கல ஆனால் வந்து என்னால வந்து அவங்க பேசுற பேச்ச தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை என்னுடைய கடன் பிரச்சனையை தீர்ந்து அவங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவங்க கிட்ட அந்த கடனை ஒப்படைச்சிட்டு போற வரைக்கும் எனக்கு நல்ல ஆயுளை குடு சீக்கிரமா என்ன அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க இதைத் தவிர என்னுடைய வேண்டுதல் எதுவும் இல்லை உன்னுடைய பாடல் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்
நமச்சிவாயம் காக்கும்
எனக்கும் என் கணவருக்கும் நடக்கும் கருத்து வேறுபாடு இன்றோடு முடிவுக்கு வர வேண்டும்
இந்த பதிகம் கேட்ட மூன்று நாட்களில் என் கடன் அடைக்க என் இறைவன் வழிகாட்டினார்🙏🙏🙏
குடும்ப பிரச்னை தீர வேண்டும் முற்றிலும் என் கணவன் என்னை புரிந்து வாழ வேண்டும் 🙏🙏🙏
🙏 Om 🙏 namah 🙏 Shivay 🙏 namah 🙏 Om 🙏 Shanti 🙏🙏🙏
அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nami shivaya
Née avar penchi ketu Val
ஈசனே என் கணவர் என் மீது அன்பாக இருக்க வேண்டும் .
God bless both of you
என் கணவரும் எல்லா த்துக்கும் கோபபடரார்😢😢 நாங்கள் 55; 52 வயது நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள் எனக்காக. கடவுள் கருணை காட்ட வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏
All is wel
முருகா எனக்கு 12 வருடமாக குழந்தை இல்லை சீக்கிரமே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும்
நினைத்தது நடக்கும் முருகன் அருளால்
என்னப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாக பிரபார் இந்த வருடமே கவலை வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சஷ்டி விரதம் இருங்கள்
கூடியவிரைவில் நல்ல செய்தி கொடுப்பான் வேலன்
அறிவுரை என எண்ண வேண்டாம் ,கற்பரட்சாம்பிகை புத்தகம் விற்பனைக்கு உள்ளது அதை வாங்கி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் உங்கள் பூஜை அறையில் வைத்து படித்து வாருங்கள் தொடர்ந்து நல்லது நடக்கும்...இது என் வாழ்வில் நடந்த உண்மை
என் வீட்டில் ஐஸ்வர்யமும்
மகிழ்ச்சியும்
என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு
சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்
2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரேஒரு like போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😮😢😅 0:42
Om Shanti Om namah shivaya namah Om Shanti
😅😂
Today keten🙏🙏🙏🙏
Yes I'm from today
இறைவா என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
Om namasivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மறுபிறப்பு இல்லா வரம் தா என் தில்லை அப்பனே..திருசிற்றம்பலம்...🙏🙏🙏
என் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆண்டவனே நீயே துணை எனக்கு ஆண்டவா
Same
தினமும் காலையில் இந்த பதிகம் கேட்டு வருகிறேன்.. நல்ல வெற்றி கிடைத்தது......
congrats..
எல்லோரும் எந்த தொந்தரவும் இல்லாமல் நல்ல மன நலத்துடனும், உடல்நலத்துடனும் துன்பமில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் ❤❤🙏🙏🙏🙏
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
இப்பாடலை என் கண்களில் படுமாறு செய்த இச்சேனலக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரிய வேண்டும்.சிவனே போற்றிபோற்றி
எங்கள் குடும்பத்தில் நுழைந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும் இந்த சிவன் பதிகத்தை நம்புகிறேன்..
கண்டிப்பாக நடக்கும்
எங்கள் குடும்பத்திலும் நுழைந்த தேவை இல்லாத உறவை முறித்து விட வேண்டும் இறைவா அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் மன கவலையில் உள்ளார்கள் இறைவா எங்களது கஷ்டங்களை உனது காலடியில் சமர்பிக்கிறேன் இறைவா ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏
I also suffer same problem
Same problem all I do is trust him
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு நிம்மதியாக வாழ்கிறேன் வயது-75
ஓம் நமசிவாய இந்தப் பாடலை சமீப காலமாக கேட்கிறேன் எனக்கு கடன் அதிகமாக உள்ளது நான் வாங்கிய கடனை நான் அனைவருக்கும் விரைவாக வாங்கிய கடனை திரும்பத் தர வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எனக்காக மனதார வேண்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய🙏
. பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய
2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤Om namah shivaya namah Om Shanti
நானும் ❤ எந்த ஊர் கோயில் னு தெரியுமா? ஓம் நமசிவாய 🙏🙏
@@thamizharasi3331நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது sirkazhi சட்டநாதர்
Ok
ஓம் நமசிவாய ❤ கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும் ❤ மன அழுத்தம் குறையும். நிம்மதி கிடைக்கும்.
என் தாய் உடல் நலத்துடன் இருக்க மற்றும் என்னை சுற்றி உல்லவர்கல்கலும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன்" ஓம் நமசிவாய" 🙏🙏🙏
Nalla ennam godblesyou
Namasivaya namaga
என்னுடைய கால் நல்ல முறையில் சரியாக வேண்டும் தினமும் வலி உயிர் போகிறது நீயே என் துணை என் ஈசனே என்னை குணமாக்க உன் அருள் வேண்டும் சிவனே ஓம் நமசிவாய 🙏
சீக்கிரம் குணமாகும்
இறைவனே போற்றி
என் கணவருக்கு கால் மிக மிக விரைவாக குணமாக வேண்டும். எங்கள் மனக்கவலையைத்தீர்த்து வைக்க வேண்டும். என் கணவருக்கு வலிஇல்லாமல் இருக்க நீ அருள் புரிவாய். மன நிம்மதி தருவாய்.
சிவாய நமஹ.
எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.
Enda time'la kekanum anna
@@balajig3011 daily morining
@@balajig3011 morning before eight
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@@balajig3011 காலை. மாலை இருவேளையும் கேறக்கலாம் முடியாதபோது ஏதேனும் ஒருவேளை கேட்டாலும் போதும் பக்திதான் முக்கியம்
இந்த பாடல் தினமும் கேட்டு மன நிம்மதி அடைந்தேன் , என்னுடைய கடனை அடைத்து விட்டேன் , ஓம் நம சிவாய
How many times kekanum
Morning & evening
Kadano noyo paksiyo naame உருவாக்கி கொள்வது. நமது குறைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது உதவி கேட்கலாம்! மனதிற்கு ஊக்கம் வேண்டும் பொழுது கேட்கலாம். ஆனால் நமது வாழ்க்கையின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நாமே! இறைவன் மேல் பழியை போட்டுவிட்டு நாம் செய்யும் செயல்கள் அவற்றுக்குண்டான விளைவை தரும் பொழுது இறைவனை அழைக்கிறோம். சில சமயம் நமது குற்றங்களை தள்ளி நமக்கு ஒரு வாய்ப்பதருகிரார் இறைவன். அவ்வளவு தான். மீண்டும் மீண்டும் தவறு செய்து விட்டு வரம் இரு உரை கோவிலுக்கு சென்று பாவமன்னிப்பு கேட்பதெல்லாம் சரியான முறையல்ல என்பது என் கருத்து.take care please.
Thank you Hasini Musicals. I have come to the idea after a long study of astrology and my own practical life. Many people waste a lot of moneyseek hundred and odd ways to cleanse their mistakes and so on. If we can manage living life in our own clean way, then I hope there cannot be much better way. If some extreme situation occurs uncontrollable or without any real direct reason, then definitely God's help can be sought while enduring the situation.
Vaazhga Valamudan
என் மகள் திருமணம் கடன் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும்...எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுங்க....🙏🙏🙏🙏
கண்டிப்பாக நல்லபடியாக திருமணம் நடக்கும்
குழந்தை உடல் நலமும் மன நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரியும் இறைவா 🙏🙏🙏
என் கடன் எல்லாமே தீந்துவிட்டது ஓம் நம சிவாய
Enakkum vendikonga brother
Romba athigama kastam iruku
Kadan problem athigama iruku
Yes engalukkum irukku vendikonga
Brother enka appavukakavum vendikanga kadan kaluthai nerikara alagukku eruku please
Your contact number pls
எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.என் மனம் ஏனோ கொஞ்சம் சரியில்ல.எல்லாம் நீதான் சரி பண்ணி தர வேண்டும்.ஓம் நமசிவாய
இந்த பாடல் கேட்டு எனக்கு வீடு கட்ட பணம் கிடைத்தது ஓம் நம சிவாய
இறைவா என் வாழ்வில் மாற்றங்கள் நிகழ வேண்டும் இறைவா
இதை கேட்பவர்களுக்கு சகல நன்மைகள் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கிறேன்
நன்றி
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
ஆரோக்கியமான உடல்
மகிழ்ச்சியான மனநிலை
அபரிமிதமான செல்வம்
அடுத்தவர்கள் மகிழ்ச்சி
உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என் அப்பனே!!!
Om
Om namachivaya namaga
ஓம் நமசிவாய வாழ்க
Om namsivaya
அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
என் மகன் திருமணம்எந்ததடைகள் இல்லமால் நடக்க வேன்டும் ஒம் ஈசனே
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து இரட்சிக்க வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om Shanti
Om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
ஓம் நமசிவாய
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக ஆரோக்கியமான வாழ வேண்டும்
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா ஓம் நமச்சிவாய நமக
I am just listening this valuable studi for the past 5 years. I found a lot of changes in my life. I built a beautiful house of Rs 50 lakhs and my son and daughter well qualified and settled in good job by the blessings of lord Vishnu let god bless all to be happy and prosperous V.Subramanian Bhubaneswar Odisha
என் அண்ணன் உடல்நிலை சரியாக வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி
என்னேட. குடும்பம் எப்போம் சந்தோஷமா நிம்மதியா ஒற்றுமையாக வாழனும் இறைவா ❤👏👏👏👏👏👏👏👏
உன் விருப்பம் நிறைவேறும் தேவி இறை அருள் உண்டு
🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏 namah 🙏 Om 🙏🙏🙏🙏🙏
Ungal kutumbam santhosamaga eppoluthum erukkum om namasivaya
என் கடன் முழுவதையும் அடைத்து விடு ஈஸ்வரா பரமேஸ்வர ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமச்சிவாயா
சுகந்தன் ஜெய ப்பிராபாவிற்கு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺
இந்த பாடலை நன் நாள்தோரும் கேட்டதனால் என் வாழ்வில் எல்லாமே வெற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி,நன்றி.ர.ராஜராஜன் ,பெரம்பலூர் மாவட்டம்.
Ana please anna enda time la kekanum anna
@@balajig3011 try to get
மகிழ்ச்சி
Vaalga valamudan
@@balajig3011 )/9
0-
ஓகே
இந்த பாடல் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது. என் மனம் இப்போது லேசாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏.
இந்த பாட்டுமடும்தாகேப்பிங்களாஎத்தனைமுறைகேப்பிங்க
Daily 1 time
உண்மை.
இந்த பாடலை தினமும் நான் கேட்டேன் என் வாழ்வில் மிக பெரிய வெற்றியடைந்தேன் ..ஓம் நமச்சிவய
Sir really
sir,
pls let us know what you got succeded..
Nan ippa business panrean intha song keatathuku apuram than
@@gogulanuraginigogulanuragi2731
sir
Good luck...
evlo naal keteenga
ஓம் நமசிவாய. நல்லதே நடக்கும் சிவனை வழிபடுங்கள்.ஓம் நமசிவாய.
நான் இப்போது ஒரு ஒரு மாதம் கேட்கிறேன் அவ்வளவு நல்லது கிடைக்கிறது......❤
இந்த பாடல் கேட்ட பலன் எனக்கு அரசு வேலை கிடைத்தது ஓம் நமச்சி வாயா
சந்தோஷம் ஒரு வேண்டுகோள் பணத்தை சேமித்து வையுங்கள் வீண் செலவு செய்யாதீர்கள்
நன்றி
Congratulations வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏🙏
@@selvikumari1239 Innum deep ah explain pannunga.. enna exam write panninga? Epdi prepare panninga? I'm searching for job for past 2 years but still couldn't get a job, please guide me...
இந்தப்பதிகம் கேட்கும் அனைவருடைய மனமும் கண்டிப்பாக நிம்மதி அடையும் ஓம் நமசிவாய நமக
வாழ்க வளமுடன்
Shivaya Namaha
ஓம் நமசிவாய சிவாய நமக
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ அப்பனே சிவ பெருமான் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும் 28.03.2023 இன்று முதல் இந்த பாடலை கேட்க துவங்கி உள்ளேன் என் மனைவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்பனே சிவ பெருமான் நாங்கள் சேருவதற்கு ஜாதகம் ஒரு தடையாக இருக்கிறது அப்பனே சிவ பெருமான் இன்று முதல் இந்த பாடலை கேட்கிறேன் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எல்லோரும் உங்கள் ஆசிர்வாதத்தை எனக்கு தந்து அருள வேண்டும் அப்பனே சிவ பெருமான் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir nenga nenaicha mariye unag wife kooda sanshosama serndhu vaalvinga.🙏🙏🙏
@@nandhinisamy6577 kandippa N irupingka sago❤🙏
❤
❤
உன்னை தவிர நான் யாரிடத்தில் கேட்பேன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனா உன்னையே அடி பணிந்தேன் அருள் செய்க
Kandipa sekiram thirumanam nadakum
உங்கள் மொபைல் எண் ஜாதகம் எனக்கு அனுப்பவும்
ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....
🙏🙏என் தம்பி குடிபழக்கத்தை நிறுத்தி விட்டு அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழனும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏
நமசிவாய என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் என்றும் இல்லை
U77
enakum en kanavarum addikadi. Sandai varama pathuko appa sivane.
nice sis
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
8 வருடம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது நன்றி இறைவா
Thanks
ஓம் நமச்சிவாய நன்றி 🙏
ஓம் நமசிவாய
இந்த பாடல் நாங்கள் கேட்க தொ டங்கிய நாள் முதல் தடை பட்டு இருந்த அனைத்து செயல்களும் இனிதே நடக்க துவங்கியது 🙏🙏🙏
Iam liking this song very much.
Om namahshivaya ♥️♥️♥️♥️🙏🙏🙏
En kanavar mana noi gunamaaka vendim om namasivaya
தினமும் காலையில் இந்த பாடல் கேட்டால் மன அமைதி கிடைக்கும் ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
மன
@@srikumaran3370 h🐄👑🐄
Ghghvvgghghhhhhcgnkhgkbvjkbcvjjvvhvjhbngcjhhhhvjbvjjv I can fghk
Spelling mistake naa
@@srikumaran3370 kokook
எனது மகளுக்கு எதிர்பார்த்தபடி திருமணம் அமைய கடவுளின் ஆசியும் உங்களின் ஆசியும் வேண்டுகிறேன் ❤❤❤
என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்..
🙏சிவபெருமானே🙏 கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவாயாக தினமும இந்த பாடலை கேட்கிறேன். என்னை பல பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்தது இந்த பாடலே
Sis nijama tha solreengala naan economical a pblms la iruken pls sollunga daily intha pathigam padipeengala
தினமும் கேட்பேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன் கனகதாரா ஸ்தோத்திரம் படிங்க
@@srikumaran3370 ok sis tq
I am also
Zee
இப்பாடலை தினமும் காலையில் கேட்டு எனக்கு வேலை கிடைத்து விட்டது நன்றி நன்றி பரம்பொருளே.
ஓம் நமசிவாய வாழ்க
Evlo days ketinga pa
வேதபுரீஸ்வரர் வேதநாயகி அம்மனுடைய திருத்தளத்தில் பாடிய பாடல் சிவ சக்தி வாய்ந்தது
என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
என் மகனின் திருமண தடையை நீக்கி நல்ல வரன் அமைத்து தாங்க இறைவா
sivA sivA siva om
Vallga vallamudan thirumanajery god bless you sivasiva
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில்👣 இருந்து திருமணம் நடக்க சிவ குடும்பத்திடம் விண்ணப்பம் வைக்கிறேன் ஓம் நமசிவாய திருமணம் நடக்க வேண்டும்,
இந்த பாடல் எனக்கு மன நிம்மதி தருகின்றது நன்றி அம்மா
மிகுந்த மன அழுத்தம் உள்ளது சிவ பெருமா ன் காப்பாத்து
Kandipaga ungaludan irunthu kapathuvar
Om namah shivaya namah Om Shanti
Sari aitikala bro
Om.namashivaya
கண்டிப்பாக காப்பாத்துவார்
இறைவா தனியாய் போராடும் எனக்கு உதவுங்கள் அனைவரும் நன்றாகவே இருக்க அருள்வாய்
ஓம் நம சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏எங்களுக்கு சொந்த வீடு அமைய அருள் வழங்குங்கள் இறைவா
ஆரோக்கியமான வாழ்வை தாருங்க ஐயனே! ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவபெருமானே என் கடன் பிரச்சினை தீரவேண்டும் என் மாமியார் வீட்டில் என்னை ஏற்று கொள்ள வேண்டும் நானும் என் கணவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏 சிவ சிவ
கண்டிப்பாக உங்களின் வேண்டுதல் நிறைவேறும், ஈஸ்வரி கவலைப்படாதீர்கள்.
Siva
இறைவா என் ம க ளி ன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய் வாய் அப்பனே 🙏🙏🙏🙏
இந்த கொரானா பிடியில் இருந்து அனைவரையும் காக்க வேண்டும் இறைவா.
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Ama kadavule
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனை நினைத்து..🙏🙏🙏
இந்த பதிகம் தினமும் காலையில் கேளுங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி சத்தியம்...🙏🙏🙏
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
This is shivan pathigam