குலதெய்வம் நீங்களே பார்க்க முடியும் | Astro பத்ததி jothidam jathagam kulatheivam poorveegam rajanadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 208

  • @anbesivam5579
    @anbesivam5579 Год назад +9

    Kulatheivam may appear in dream or you recall from the memory of childhood, by praying LORD SHIVA, on Pradosha days for 3/ 4 times. That may help...That worked for me. I recalled the day when my grand mother took me to kula theiva temple...try..

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Месяц назад +1

    மிகச்சிறந்த மிகச்சரியான விளக்கம் ஐயா
    பாலாற்றங்கரை சென்னை செங்கல்பட்டு மனப்பாக்கம் ஶ்ரீசப்த நாக கன்னியம்மன்; எனக்கு துலாத்தில் சந்திரன்10° புதன்12° குரு22° ராகு22° சுக்கிரன்23° 👍👍👍💐💐💐❤ நாரயணனை வழிபாடு செய்யும் நாயுடு சமுகத்தை சேர்ந்த குடும்பம்; சாதியை பற்றி பேசுவது ஆய்விற்காகவே வீட்டில் பெருமாள் வழிபாடு ஆனால் நான் சிவமுருகன் பக்தர்❤🙏

  • @DeivanaiRavichandran
    @DeivanaiRavichandran Год назад +2

    வணக்கம் வாழ்க்கையில் இந்த மாதிரி சமுதாய பொறுப்போடு யாருகிட்டேயும் ஏமாரா இருக்க ௨௩்க பதிவு மிகவும் ௨பயோகமாக இருக்கு நல்லவா்வாழ்வாா்.

  • @MTSelvi60
    @MTSelvi60 Год назад +31

    3:09 starts
    5:30 kuladeivam

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Год назад +6

    நன்றி நீங்கள் கூறியது எனக்கு பொருந்துகிறது குருவிற்கு 9 ல் ராகு நீங்கள் கூறியபடி குலதெய்வ கோயிலை முன்னிருந்து நடத்துகிறேன் . எல்லாம் எனது குலதெய்வத்தின் அனுகிரகமே தாயின் திருவடிகள் சரணம். வெற்றிவேல் கோவை.

    • @murthysankarakrishana2712
      @murthysankarakrishana2712 Год назад +2

      எங்கள் தெய்வம் தெரிந்தால் ரொம்ப நிம்மதியாக இருக்கும் சார்🙏🙏

  • @jagam4383
    @jagam4383 6 месяцев назад +1

    சூப்பரா சொன்னீங்க அண்ணே நான் பண்டாரம் இனத்தை சார்ந்தவர் எனது ஜாதகத்தில் செவ்வாய் அம்சமான விருச்சிகம் ராசியை அடைந்தான். என் தாத்தா பாட்டி காலங்களில் கூட குலதெய்வம் கண்டறிய வில்லை.ஆனால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை வணங்கி வருகிறோம்.ஆனால் இப்போது குலதெய்வம் கண்டறிந்து விட்டோம் நீங்கள் சொன்னமாறி நீர் நிலை அருகே ஒரு அழகான பெண் தெய்வம் எனது குலதெய்வம் கூட 21தெய்வமும் இருக்கு வீரியகாரி அம்மன் துணை தெய்வங்கள் சங்கிலிகருப்பு அய்யனார் லாடசன்னாசி நாகம்மாள் பேச்சி ராக்கு பாப்பாத்தி சீலைக்காரி ஆகிய தெய்வங்கள் இருக்கு அண்ணே மிக அருமையான பதிவு நன்றி

  • @nanthakumar8343
    @nanthakumar8343 2 месяца назад +1

    100 percent correct sir...சந் 5ல் சுக்,புதன் வக்கிரம் மீனத்தில், சனி வக்கிரம் துலாமில்,குலதெய்வம் வீரமாத்தி வயல் நடுவில்,லட்சுமி கிருஷ்ணர் குலக்கரையில்,முனீஷ்வரன் வயல்,குலம் பக்கத்தில் இருக்குதுங்க sir

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 месяца назад +1

    அருமையான விளக்கம்் ஐயா! பயம் சந்தேகம் குறைந்தது

  • @masilamanimasilamani2117
    @masilamanimasilamani2117 Год назад +4

    சிறப்பான ஜோதிடத்தகவல் தந்த ஜோதிடரய்யா அவர்களுக்கு நன்றி .

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 2 месяца назад +1

    அருமையான பதிவு தகவல் நன்றி சார்

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Год назад +5

    நீங்கள் கூறியது மிகச் சரியாக உள்ளது. நன்றி ஐயா

  • @Vennila-z9w
    @Vennila-z9w 10 месяцев назад +1

    💯 right sir Amman kuladeivam,karupusamy ,Sivan,perumal valipadu iruku

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Год назад +6

    ஐயா வணக்கம்..குல தெய்வத்தை பற்றி நல்லவிளக்கும் சூப்பர் விளக்கம்..இது உண்மை தான்.மிக்க மகிழ்ச்சி...எனக்கு ராகு பத்தி நல்ல ஒரு விளக்கம்.எப்படி குல தெய்வத்தைப் பற்றிய சூப்பர் விளக்கம்..அதே மாதிரி ராக பற்றி ஒரு சூப்பர் விளக்கம்.மிக்க நன்றி

  • @rajarajeswari2783
    @rajarajeswari2783 Год назад +17

    தங்களுடைய அனுபவம் வியக்கவைக்கிறது.

  • @selviselvi9117
    @selviselvi9117 Год назад +3

    Crct ayya. En tambi jathagathula and en jagathula sani la 7th sevvai iruku. And enku sani parivarthanai aagi iruku, enga Amma ku Sani meshathula iruku, appa ku sani magarathula iruku... crct ah tan nega soldrathu pola. enga kuladheivam ayyanar, mayandi tan..

  • @kuttieschennel5089
    @kuttieschennel5089 Год назад +3

    தங்களுடைய அனுபவம் வியக்கவைக்கிறது. சிறப்பான பதிவு.

  • @SathishKumar-qw6qg
    @SathishKumar-qw6qg Год назад +1

    Neenga Soldrathu unmai.... Ivlo naal murugan kumbuttom kula deivam theriyama.... Chandran-5 chevvai-6.
    Ipo dha muneeswaran kumbudrom sani vakram-3🥲

  • @lovelybeast283
    @lovelybeast283 Год назад +4

    You are 100% right
    We worship ayyanar, nagadevadhai, amman , karupasaamy🌠✨

  • @MohanKumar1025-s3q
    @MohanKumar1025-s3q 7 месяцев назад

    சார் வணக்கம்...🙏அருமை...அற்புதம் உங்கள் பதிவு தெள்ளத்தெளிவாக உண்மை.

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 10 месяцев назад +2

    Perfectly correct,
    Very very nice
    Thank you

  • @sakthisakthi7395
    @sakthisakthi7395 Год назад +2

    ஐயா வணக்கம்..
    நன்றாக விளக்கம் அளித்து இருந்தீர்கள்....நன்றி ஐயா வணக்கம்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +6

    அருமை உண்மை நன்றி அய்யா வணக்கம் 👌❤👌

  • @saielectronics6759
    @saielectronics6759 Год назад +1

    Super correct ah judge panni solitinga niga solra mathiri
    Na magaram rasi Enakku sukran kudavey irukkaru
    Athanudan ragum irukkirathu
    Intha 3 kolgalum magarathil nigal sonnathupola
    Ennudaya kulatheivam
    Kannimar angu nagarum irukkirar

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi9887 Год назад +4

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றிங்க.

  • @meganathank3089
    @meganathank3089 Год назад +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் வளர்க நின்.ஆன்மீக தொண்டு

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 Год назад +3

    அருமையான விளக்கம் நன்றிங்க சார்🙏

  • @kannupandian3831
    @kannupandian3831 8 месяцев назад +1

    அருமை

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Год назад

    VANAKAM.HEARD ABOUT YOUR FINDING OF KULADEIVAM SUBJECT AND GUIDLINES SUPER. MAYHARIVAYUGURUBLESS YOUR SELF. TSR. AGE 76.

  • @ganeshbj549
    @ganeshbj549 Год назад +1

    Super .40 age .innum marriage aga villai.pariharam panni vitten.

  • @tani13tani54
    @tani13tani54 Год назад +2

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா சூப்பர் சூப்பர்

  • @soundararajanvs620
    @soundararajanvs620 11 месяцев назад +1

    நன்றி...
    நன்றி...
    நன்றி...

  • @menakadevi8510
    @menakadevi8510 Год назад +3

    Super sir..u have removed so many people's fear and guilt.

  • @profullab5290
    @profullab5290 Год назад +2

    Good information sir .Keep guiding us .From THIRUVANANTHAPURAM. PRANAMS

  • @tamilarviduthalai8345
    @tamilarviduthalai8345 Год назад +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @sakthikumaran8893
    @sakthikumaran8893 4 месяца назад +1

    நன்றி ஐயா

  • @saravanananbalagan7067
    @saravanananbalagan7067 Год назад +9

    Sir எப்படி இப்படி சரியா சொல்லறீங்க நீங்க வேற level

  • @abfashok1085
    @abfashok1085 Год назад +6

    💯 % accuracy 🎉 tq

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR 9 месяцев назад +1

    Excellent sir 👌👍💐

  • @rameshekambaram5815
    @rameshekambaram5815 Год назад +1

    Athunayum unmai. Nandri kuruve

  • @Thenmozhimanimaran
    @Thenmozhimanimaran 4 месяца назад +2

    தேன்மொழி என் பெயர் எந்தெந்த கிரகத்தை குறிக்கிறது...pls sollunga sir

  • @senthilnathanm8034
    @senthilnathanm8034 Год назад +2

    Sir porvega vedu vacipathu patri masage podungal

  • @bharathraj301
    @bharathraj301 Год назад +1

    Yenga vetula kula daivam periyavakalu ku koda theriya villai ana nanga thiruthani murugar vangietu varum anna

  • @vk5022
    @vk5022 Год назад +1

    Perfect ( karupan kusumbu karan )

  • @SureshKumar-gn1kq
    @SureshKumar-gn1kq Год назад +1

    Arumaiya soninga sir. Nandri

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 9 месяцев назад

    இந்த பதிவு பொருத்தமற்றது

  • @venkatasubramaniancrv29
    @venkatasubramaniancrv29 2 месяца назад +1

    Thank you.

  • @VishnuM-oj7mn
    @VishnuM-oj7mn 7 месяцев назад +1

    Vanakkam sir my kulatheivam sollungal
    05/08/1991 time(07:29 pm
    Vishnu varman
    Pattukkottai Tamil Nadu

  • @brzee7777
    @brzee7777 Год назад +1

    ReAlly good..enga vayala erukku

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt Год назад +11

    ஐயா... வாழ்க வளமுடன் ❤️🙏🙏👌🏽👌🏽👌🏽எல்லாம் நூறு சதவீதம் உண்மை தான்

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 Год назад +1

    Awesome answer super.

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Год назад +7

    நீங்கள் சொல்வது உன்மை எனக்கு கடகத்தில் சந்திரன் மீனத்தில் சுக்கிரன்.. என் குலதெய்வம் அங்காளம்மன் கோவில் வயர்வெளியில் அமைந்துள்ளது...

  • @saiprasathg6698
    @saiprasathg6698 Год назад +1

    அருமையான பதிவு மிகவும் நன்றி சார்

  • @partheepanerllovelndia6743
    @partheepanerllovelndia6743 Год назад +1

    Suppar speech sir

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 Год назад +2

    ஐயா லக்கினதுக்கு
    2.ல் சந்திரன் சுக்கிரன் ராகு எனக்கு இணைவு உள்ளது
    நீங்க சொல்வது போல்
    என் குலதெய்வம் பெண் தெய்வம்
    விவசாய இடம் ஓடும் சிறு ஆற்று ஓடை அருகில் கோவில் உள்ளது நாகம்ம னும் உள்ளது
    புதனும் மிதுனத்தில் உள்ளது
    என் குலதெய்வம் கன்னி தெய்வம் நீங்க சொல்வது சில ஒத்து போகிறது.!!!

  • @meenaraman4376
    @meenaraman4376 Год назад +1

    superb...Absolutely... Correct...

  • @srieethulasimedia7585
    @srieethulasimedia7585 Год назад +2

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p Год назад +1

    நன்றி சார். நானும் குலதெய்வம்எதுஎன்றுதெரியமல்தவிக்கிறேன்சார்எனக்குவயது62.சார்.
    என்ஜாதகத்தில்லக்கனம்.கடகம் லக்கினத்தில் ராகு.3ல்மாந்தி. 4ல்சந்திரன்.சூரியன். புதன். சுக்கிரன். 5ல்செவ்வாய்.6ல்சனி.7ல்.குரு.கேது. மற்ற கட்டதில்எந்தகிரகமும்இல்லை.எனது குலதெய்வம்எதுஎன்று.
    தெரியுமா சார்? செல்லமுடியுமசார்.நன்றி சார்.

  • @sundaram8680
    @sundaram8680 Год назад +1

    Sir vanakam ayya mekavum aarumai
    Explain thanks

  • @astroramya1488
    @astroramya1488 Год назад +8

    Thank you for the eye opening video sir 😊👍🙏

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 Год назад +1

    அருமை அருமை

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Год назад +1

    Correcta guess panni solreenga.. 👌🙏

  • @SenthilKumar-wo4qn
    @SenthilKumar-wo4qn Год назад +1

    உண்மை அருமை அருமை சார்... நன்றிங்க

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Год назад +1

    Parathesiyappan patri sollunga Sir

  • @saravanakumarkumar9873
    @saravanakumarkumar9873 Год назад +1

    Hi Sir, My Rasi is Mennam . Chandran ulla Rasi like that your telling what it means . Hope Chandran Ulla Star only we called Rasi

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 Год назад +1

    Excellent Sir. True true.100%

  • @fireyking191
    @fireyking191 Год назад +6

    100%correct sir 🔥🔥🔥🔥

  • @vijayrb5519
    @vijayrb5519 Год назад +1

    Fantastic sir. Excellent prediction!!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +5

    ஓம் ஶ்ரீ ஆண்டவா் துணை🙏

  • @sathissathis5909
    @sathissathis5909 Год назад +1

    Anna masam lagnam kumba rasi video poduga Anna please

  • @geetha-1165
    @geetha-1165 9 месяцев назад

    Sir pl explain tula lag, kumba rasi,sat, chandran in 5 th, suk,ragu,guru in lag,7 kethu,9 chev,12 surya,buthan..we dont know our kula deivam...this s my son's , chathayam star

  • @padmanabanpadmanaban9130
    @padmanabanpadmanaban9130 Год назад +2

    அருமையான பதிவு சார் 💐

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @santhinatarajan8499
    @santhinatarajan8499 Год назад +1

    அருமைங்க சார் 💐💐

  • @Valcano24
    @Valcano24 8 месяцев назад

    how come. horoscope my father's mother's and mine are different. How it is possible to have same kulathaivam for all? please explain. How to calculate the kattam, neengal sollum kattathaiyum sertha allathu atharku aduthatha ?

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 7 месяцев назад +1

    Thanks sir

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 Год назад +1

    சூப்பர் sir perfect👍

  • @selvakumar-lk3hv
    @selvakumar-lk3hv Год назад +1

    Super Sir உண்மை

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Год назад +1

    Super super Sir God bless you

  • @venkatesannv4685
    @venkatesannv4685 Год назад +2

    Great sir excellent

  • @anithaj6330
    @anithaj6330 Год назад +1

    Nandri nandri sir

  • @madasswamy4452
    @madasswamy4452 Год назад +1

    Sevvai sani serkai 10 I'll irrunthal enna palan sir deeply explain sir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Год назад +1

    Super pradiction.

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Год назад +1

    Sir enakku enga kula deivam theriyathu eppadi kandu pudippinga ennudaiya jathagam vaithu kandu pudippingala illa enga appa jadhagam thaan venduma.

  • @gayathri5335
    @gayathri5335 10 месяцев назад +1

    Yes it's true sir

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 Год назад +1

    சூப்பர் ங்க சார்

  • @carumugam7230
    @carumugam7230 Год назад +1

    Sir you telling all about Hindu god, what is the god for living persons at foreign people.

  • @syedilahi3582
    @syedilahi3582 Год назад +3

    2023 la yaaruku kolanthai pakkiyam untakum sollunga 🙏

  • @baskarr9883
    @baskarr9883 Год назад +1

    Sir ennaku kadagam rasi. Aiyyilliam natchathiram kullam deivam sollunga sir

  • @user-uo2mm7eb2t
    @user-uo2mm7eb2t Год назад +1

    Kula deivam irukkum thisai epdi sir find pandrarhu.

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Год назад +1

    Good information ayya

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Год назад +1

    super iya

  • @gomathigomu7640
    @gomathigomu7640 Год назад +1

    Jadagam me ellena ebidi Kandi podikanam sir

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations Год назад +1

    Superb explanation sir

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Год назад +1

    புதனுக்கு கூறியது உண்மை

  • @amalaamala9093
    @amalaamala9093 Год назад +1

    உபய ராசி உபய லக்னம் பலன் சொல்லுங்கள்.

  • @rambharathi9095
    @rambharathi9095 Год назад +3

    Nalla vilakkam sir 🙏

  • @eswarieswari4844
    @eswarieswari4844 Год назад +1

    Sir how find kuladeivam?

  • @kalagopigopi6683
    @kalagopigopi6683 Год назад +1

    கணவரின் ஜாதகத்தை பார்க்க வேண்டுமா..

  • @SHEIKHIRFAN-pl1ic
    @SHEIKHIRFAN-pl1ic 3 месяца назад +1

    100% Correct

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf Год назад +1

    Enakku gula theivam ennavendru theriyathu?