கல்வெட்டில் சாட்சி கையெழுத்து பாத்து இருக்கீங்களா ? 😱 ❗️| Witness signature on inscription .

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 9 месяцев назад +12

    தம்பி நீங்க கல்வெட்டு படிப்பதே ரொம்ப அருமையா இருக்குது வருங்கால தம்பிகள் கல்வெட்டு கற்றுக் கொடுத்து இன்னும் நிறைய விஷயங்களை வெளி கொண்டுவர பாருங்கள்

  • @radharanji3079
    @radharanji3079 9 месяцев назад +4

    கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை அண்ணா இறுதியில் அந்த வார்த்தை ஸ்வஸ்தி ஶ்ரீ திருமன்னி வளர...... வார்த்தைகள் கேட்டவுடன் அகத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்....... நன்றிகள் அண்ணா

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 9 месяцев назад +4

    எம் பாண்டிய பேரரசர் மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பெயரையும் பெருந்தன்மையும் கேட்டால் மெய் சிலிர்க்கிறது. பாண்டியர் சோழ நாட்டை வெற்றிகொண்ட பிறகும் இக்கோவில் கல்வெட்டில் குலோத்துங்க சோழ வளநாடு என்றே குறிப்பிட்டு உள்ளார்,

  • @drnivra
    @drnivra 9 месяцев назад +7

    இந்த ஊர் மக்கள் இந்த கோவில்கு donation collect செய்து கோவிலை எடுத்து கட்டி தினசரி வழிபாடு செய்து பராமரிக்கலாம்

  • @srisri1178
    @srisri1178 7 месяцев назад +2

    Anna neenga kalvettu thamizh padikumbothu romba santhoshama iruku. Namma varalaru pathi innum velivaratha vishayangal namma kovil kalvettugal la iruku. Enakum kalvettu thamzhi kathuka asaiya iruku

  • @Sathyasanthan
    @Sathyasanthan 9 месяцев назад +3

    அருமையான பதிவு சகோதரர்🤝 👑💥

  • @சூரிய_குல_சோழமுத்தரையர்

    விஜயாலய முத்தரையர் கட்டிய கோயில் ❤🙏

    • @ik_7777
      @ik_7777 5 месяцев назад

      poda thelugan

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 8 месяцев назад +5

    முத்தரயர் மன்னர்

    • @ik_7777
      @ik_7777 5 месяцев назад +1

      poda thelugan

  • @sureshthambi0023
    @sureshthambi0023 9 месяцев назад +2

    அற்புதமான பதிவு

  • @cutequeen7411
    @cutequeen7411 9 месяцев назад +7

    Mutharaiyar.

    • @ik_7777
      @ik_7777 5 месяцев назад

      poda thelugan

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 5 месяцев назад

    சிறப்பு சகோ, கல்வெட்டின் முக்கிய இடத்தை சேதப்படுத்தியிருப்பது குறித்து கண்டனத்தை பதிவிடுங்கள் 🤐🤐

  • @saravanansubramanium8725
    @saravanansubramanium8725 2 месяца назад

    Thanks sir saravanan I learn more

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 11 дней назад

    Mr Manoj is a Historical expert which is Confirmed by all his RUclips channel videos now.

  • @kannan.s205
    @kannan.s205 7 месяцев назад +1

    Super bro 🎉🎉🎉

  • @navaneethakrishnan1072
    @navaneethakrishnan1072 4 месяца назад

    Anna enka area tutocorin dist srivaikundam Sri kailasanathar sivan Kovil vanka niraya kalvettukall iruku

  • @Vijayvijayramar123
    @Vijayvijayramar123 9 месяцев назад +2

    Super ❤️❤️

  • @feminalbert
    @feminalbert 9 месяцев назад +2

    Sanskrit நமது மொழியின் இனிமையை கெடுத்து விட்டது. அனைத்து கல்வெட்டுகளிலும் வட மொழி. 😢

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 11 дней назад

    Almost all your RUclips channel videos are proceeding towards winning Tracks because of slow and steady methods of Videography only and even my Congratulations.

  • @yuvansri8754
    @yuvansri8754 9 месяцев назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோழரே

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 8 месяцев назад +1

    அண்ணா கோபுரத்தில் உள்ள சதுரம் சதுரமாக கட்டப்பட்டுள்ளதே அதன் பெயர் என்ன

  • @jeraldselvakumar2688
    @jeraldselvakumar2688 6 месяцев назад

    கோனேரின்மை கொண்டான் என்பவர் மூன்றாம் குலோத்துங்க சோழர்.
    அதாவது இரண்டாம் இராஜாதி இராஜ சோழருக்கு பின் சோழ நாட்டை ஆண்ட மன்னர் ஆவார்.

  • @gamingkathir3368
    @gamingkathir3368 8 месяцев назад +1

    அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.s. vairamani. advocate. Trichirapalli.

  • @rameshe5042
    @rameshe5042 4 месяца назад

    thank you

  • @jeraldselvakumar2688
    @jeraldselvakumar2688 6 месяцев назад

    இடைக்கால மற்றும் பிற்கால சோழர்களின் வரிசை:
    1. விஜயாலய சோழர்
    2. முதலாம் ஆதித்த சோழர்.
    3. முதலாம் பராந்தக சோழர்.
    4. கண்டராதித்த சோழர்.
    5. அரிஞ்சய சோழர்.
    6. சுந்தர சோழர் அல்லது இரண்டாம் பராந்தக சோழர்.
    7. உத்தம சோழர்.
    8. முதலாம் இராஜ இராஜ சோழர்.
    9. முதலாம் இராஜேந்திர சோழர்.
    10. முதலாம் இராஜாதி இராஜ சோழர்.
    11. இரண்டாம் இராஜேந்திர சோழர்.
    12. வீர இராஜேந்திர சோழர்.
    13. அதி இராஜேந்திர சோழர்.
    14. முதலாம் குலோத்துங்க சோழர்.
    15. விக்கிரம சோழர்.
    16. இரண்டாம் குலோத்துங்க சோழர்.
    17. இரண்டாம் இராஜ இராஜ சோழர்.
    18. இரண்டாம் இராஜாதி இராஜ சோழர்.
    19. மூன்றாம் குலோத்துங்க சோழர்.
    20. மூன்றாம் இராஜ இராஜ சோழர்.
    21. மூன்றாம் இராஜேந்திர சோழர்.

  • @chidaaxis828
    @chidaaxis828 9 месяцев назад +1

    Super anna

  • @sngbutterflyop7865
    @sngbutterflyop7865 9 месяцев назад +1

    Bro rajendra cholan per kettalea odambu silikidhu bro avaroda prandha nal yappo nu sollunga bro

    • @prasanth5685
      @prasanth5685 9 месяцев назад +2

      ஆடி திருவாதிரை

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад

    08:53
    13:20

  • @Prakash12131-S
    @Prakash12131-S 7 месяцев назад +1

    Om namasivaya

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 7 месяцев назад +2

    கல்வெட்டை.படிக்க.எப்படி. படிக்க.கதுக்கிட்டிங்க.pro

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 9 месяцев назад +1

    👌👏

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 9 месяцев назад +3

    தம்பி நீங்க ஒரு கருவறையில் சாமி இல்லைன்னு சொன்னீங்க ஒரு செல்லும் வழியில் ஒரு பாட்டில் கிடந்து கவனித்தீர்களா இப்போது புரிகிறதா சிதைக்கப்பட்டது உண்மையின் வரலாறு

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 9 месяцев назад +1

    ❤❤❤

  • @selvasuresh2049
    @selvasuresh2049 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Ranjithkumar-1h
    @Ranjithkumar-1h 9 месяцев назад +1

    First like🔥💥

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 5 месяцев назад

    🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 11 дней назад

    Mr Manoj Possess a Detective EYES which meant he knew how to Predict what is hidden behind Black Colour Curtains but how is it Possible.

  • @manikandanajay6877
    @manikandanajay6877 9 месяцев назад +1

  • @Sarvesh_13087
    @Sarvesh_13087 9 месяцев назад +10

    யெபோ அண்ணா கல்வெட்டு எழுத்துக்களை கற்று கூட்டுபிர் நாங்கள் காதுக்கொடு இருக்கிறோகும் !!

    • @kratos77777
      @kratos77777 9 месяцев назад +2

      I am also waiting

    • @dailynewfuns
      @dailynewfuns 9 месяцев назад +3

      Ennale eluthura 😢

    • @Sarvesh_13087
      @Sarvesh_13087 9 месяцев назад +2

      @@dailynewfuns sorry if i had made any mistake , it is because now only i am learning thamizh so only ...... sorry

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz 6 месяцев назад +1

      Padikkamaley Tami ezuthukkalai pizayaka yezuthukireerkal Tamiz aziyum pizaillamal ezuthinamattumey Tamil valarum

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umamageshwari231
    @umamageshwari231 9 месяцев назад

    🙏🙏🙏

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx Месяц назад

    கல்வெட்டுகளை முழுமையாக பதிவிடவும்.

  • @Sarvesh_13087
    @Sarvesh_13087 9 месяцев назад +1

    First comment anna

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 7 месяцев назад +3

    கல்வெட்டை.படிக்க.எப்படி. படிக்க.கதுக்கிட்டிங்க.pro