தலை நிமிரச் செய்வார் (God is on Your Side)

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @ariharanv238
    @ariharanv238 Месяц назад +13

    இறைவன் என் பக்கம்,என் குடும்பத்தின் பக்கம் எப்போதும் இருக்கின்றார். நன்றி நன்றி நன்றி.....

  • @sivagopi8105
    @sivagopi8105 Месяц назад +46

    ஆத்ம நன்றிகள் அண்ணா. அனைவரையும் நல் வழி படுத்துகள் இறைவா 🙌🏼🙏🏻🙌🏼🙏🏻. எந்த வழியில் சென்றாலும் மனதோடு தீய எண்ணம் இல்லாமல் பயணிக்க அருள் புரிய வேண்டும் இறைவா. 🙌🏼🙌🏼🙌🏼❤❤❤

    • @shanmugams8106
      @shanmugams8106 Месяц назад +1

    • @vijivijay7734
      @vijivijay7734 Месяц назад +2

      குருவே சரணம் வாழ்க வளமுடன் என்றென்றும் நன்றி ✨🙌🏻

    • @sivagopi8105
      @sivagopi8105 Месяц назад +1

      @vijivijay7734 👼🏻👧🏻🥰

    • @vijivijay7734
      @vijivijay7734 Месяц назад +1

      @sivagopi8105 ஓம் சக்தி அம்மாவே துணை ✨
      ✨வாழ்க வளமுடன் ✨

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 Месяц назад +15

    முற்றிலும் உண்மை.நான் எனது எழுபதாவது வயதில் கழுகாக மாறிவிட்டேன்.இறைவன் என்னுடன் இருக்கிறார் என்பதை முழுமனதுடன் நம்புகிறேன்.நன்றி சொல்வதற்காகவே இறைவனை வேண்டுகிறேன்.எனக்கு கிடைத்தவாய்பினை நல்லமுறையில் பயன்படுத்த. இறைவன் என்பக்கம் நிற்கிறார்.இதுபோன்ற காணொளிகளை வழங்கும் தாங்களும் தங்களது குடும்பமும் சீறும் சிறப்புமாக வாழ இறைவன் அருள் புரிவார்.❤❤❤❤

  • @prakash.sprakash.s8568
    @prakash.sprakash.s8568 Месяц назад +7

    இறைவன் என்றும் எப்பொழுதும் என் கூடவே இருக்கிறார் 🌹🙏🌹

  • @francispatrick2691
    @francispatrick2691 Месяц назад +10

    இறைவன் என் பக்கம் இருக்கிறார்.
    நன்றி தேவனே.

  • @IshaaqAlharam
    @IshaaqAlharam День назад

    என்னோடு என் இறைவன் இருக்கிறான் அவன் எனக்கு வழி காட்டுவான்

  • @IMAGINATION-c8z
    @IMAGINATION-c8z Месяц назад +15

    இறைவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறார். அவர் எப்போதும் என்னை ஆதரிக்கிறார், எனக்கு உதவுகிறார் அதை நான் உணர்கிறேன்.✨🙏✨

  • @Dhineshkeerthi45
    @Dhineshkeerthi45 Месяц назад +11

    இறைவன் என் பக்கம் நிற்கிறார் இறைவா நன்றி

  • @ramakrishnanl-c3d
    @ramakrishnanl-c3d День назад

    Iraivannenakuthunainirkiraar

  • @Gomathi16
    @Gomathi16 Месяц назад +7

    இறைவன் நம் பக்கம் நிற்கிறார் நன்றி இறைவா 🙏 இறைவா உன் துணையால் எல்லாம் சாத்தியமே நன்றி இறைவா 🙏🙏

  • @shaiekkdawoodd7790
    @shaiekkdawoodd7790 Месяц назад +14

    எல்லா புகழும் இறைவனுக்கே நடப்பது எல்லாம் நன்மைக்கே நன்றி இறைவா

  • @helenaasha6684
    @helenaasha6684 День назад

    இறைவன் என் பக்கம் இருக்கார்

  • @Vijai1980-ts8ys
    @Vijai1980-ts8ys Месяц назад +10

    இறைவன் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறார். பிரபஞ்ச பேராற்றல் என்னை சூழ்ந்திருகக்கிறது.

  • @KarthikKarthikeyan-p6n
    @KarthikKarthikeyan-p6n 23 дня назад

    இறைவன் நம்மோடு இருக்கிறார் எப்பொழுதும் இறைவா ஆத்மாவும் நன்றிகள்

  • @kmanimegalai6101
    @kmanimegalai6101 Месяц назад +9

    இறைவன் என் பக்கம் எப்பொழுதும் நிற்கிறார் இறை ஆற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @VembuselviVembuselvi-p6d
    @VembuselviVembuselvi-p6d Месяц назад +8

    இறைவன் என் பக்கம் எப்பவுமே இருக்கிறார்

  • @KaviTha-w9h
    @KaviTha-w9h Месяц назад +4

    THANK YOU GOD!

  • @ramab2908
    @ramab2908 Месяц назад

    நன்றி நன்றி நன்றி இறைவா❤

  • @Arputharaj-vu8ch
    @Arputharaj-vu8ch Месяц назад +8

    இறைவன் என் பக்கம் நிற்க்கின்றnர்

  • @kumanuncj6467
    @kumanuncj6467 25 дней назад

    பகவான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்னிலும் இருப்பார் உன்னிலும் இருப்பார்

  • @vijayakumarrd149
    @vijayakumarrd149 Месяц назад +4

    இறைவன் எப்போதும் என்னுடன் இருக்கிறார் உணர்கிறேன் ஐயா நன்றி

  • @rajg5646
    @rajg5646 Месяц назад +4

    இறைவனுக்கு நன்றி! குருவாய் வருவாய் அருள்வாய் இறைவா!

  • @siddharthkrishnan7885
    @siddharthkrishnan7885 Месяц назад +8

    இறைவன் என்னுள்ளே நிற்க்கின்றார்

  • @savithiri1456
    @savithiri1456 Месяц назад +7

    இறைவன் எப்போதும் எனுடன் இருக்கின்றார். நன்றி.😊❤❤❤❤🎉

  • @aravindsruthi
    @aravindsruthi Месяц назад +3

    நான் பிறந்ததிலிருந்து இன்று வரை அளவு கடந்த கஷ்டம் மற்றும் மன வேதனையை அனுபவித்து வருகிறேன்.ஆனாலும் இறைவன் ஒவ்வொரு முறையும் என்னுடன் இருந்தது என்னை துன்பங்களிலிருந்து மீட்டு வருகிறார். நான் எப்போதும் இறைவனை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்.நன்றி இறைவா.டாக்டர் அவர்களுக்கும் நன்றி.உங்கள் ஒவ்வொரு பதிவும் கண்ணீரை வரவழைக்கும்.நன்றி!.

  • @sureshsure9210
    @sureshsure9210 Месяц назад

    இறைவன் முழுமையாக என்னுள்ளும் என்னுடனும் முழுமையாக நிரைந்து நிலைத்து நிற்கிறார் நன்றிகள் கோடி 🙏

  • @eswariesu5738
    @eswariesu5738 Месяц назад +4

    இறைவன் என் பக்கம் நிற்கிறார், நன்றி இறைவா🙏🙏🙏🙏💐💐💐 ❤❤❤❤❤❤❤
    நன்றி அண்ணா 🙏

    • @sivagopi8105
      @sivagopi8105 Месяц назад

      @@eswariesu5738 🙌🏼🙏🏻

  • @MuthulaxmiN-nx2vp
    @MuthulaxmiN-nx2vp 3 дня назад

    இறைவன் என்னுடன் இருக்கிறார்❤

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Месяц назад

    இறைவன் என்பக்கம் நிற்கிறார்..நன்றி இறைவா..நடப்பதெல்லாம் பெரும் நன்மைக்கே..

  • @VijiVijay-jl2zk
    @VijiVijay-jl2zk Месяц назад +5

    Eraivan an pakkam erukirar nandri. Nandri.nandri.......

  • @thillayampalamselvanayagam7379
    @thillayampalamselvanayagam7379 Месяц назад +4

    இறைவன் என் பக்கம் இருக்கிறார்.நன்றி இறைவா

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Месяц назад +1

    இறைவன் என் பக்கம் மற்றும் என் குடும்பம் பக்கம் உள்ளார் 🙏

  • @selvamstore6407
    @selvamstore6407 Месяц назад +4

    ஓம்சக்தி இறைவன் என் பக்கம் இருக்கிறார்

  • @vallinarayan9622
    @vallinarayan9622 Месяц назад +2

    GOD is always in me and with me

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 Месяц назад +3

    இறைவன் என் பக்கம் இருக்கிறார் எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @sivasangaran7388
    @sivasangaran7388 Месяц назад +5

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @ALGOTRADINGKOVAI
    @ALGOTRADINGKOVAI Месяц назад

    இறைவன் நம் பக்கம் நிற்கிறார் நன்றி இறைவா

  • @sivakumar-kv5zy
    @sivakumar-kv5zy Месяц назад +4

    இறைவன் என் வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பாக வழி நடத்தி என் பக்கம் இருக்கிறார்.

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Месяц назад

    எனக்குள் இறை சக்தி நிறைந்து இறைவன் இருக்கிறார் நன்றி 🎉🎉🎉🎉 சார் 🎉🎉

  • @radha4538
    @radha4538 Месяц назад +4

    இறைவா நன்றி இறைவா நன்றி

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 Месяц назад

    இறைவன் என்னுடன் இருக்கிறார் 😊😊😊😊😊 🙏🙏🙏🙏🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Месяц назад +4

    Nantri
    Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Ezhil-e9x
    @Ezhil-e9x Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்னுடன் எப்பொழுதுமே ஆண்டவர் இருந்து கொண்டிருக்கிறார்❤❤

  • @kumbakalasam
    @kumbakalasam Месяц назад +5

    இறைவன் என் பக்கம் நிற்கிறான் நன்றி😘

  • @powlingracy4041
    @powlingracy4041 Месяц назад

    இறைவன் என்னுடன் இருக்கிறார் அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

  • @தனஞ்செயன்.ஓம்
    @தனஞ்செயன்.ஓம் Месяц назад +5

    🙏🙏🙏
    ரொம்ப நன்றி சேர்
    இறைவன் என்னோடு இருக்கிறார்.
    இந்த பதிவு மிகவும் ஆர்வமாக இருக்கிறது சேர்.
    கழுகு பற்றி அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி சேர்.
    🙏🙏🙏

  • @c.kannansekaran4067
    @c.kannansekaran4067 Месяц назад +5

    இறைவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறார் இறைவா அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @IlaMurugan-ck9jq
    @IlaMurugan-ck9jq Месяц назад +4

    இறைவன் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறார் ❤

  • @gunaguna0077
    @gunaguna0077 Месяц назад +1

    இறைவன் என் பக்கம் நிற்கிறார் நன்றி

  • @priyadharshini564
    @priyadharshini564 Месяц назад +5

    இறைவன் என்னுடன் உள்ளார் அதனால் தான் இது போன்ற பதிவுகள் என்னால் காண முடிந்தது நன்றி இறைவா❤

  • @ramyaarun.7408
    @ramyaarun.7408 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார் நன்றி இறைவா ❤

  • @HemaLatha-zb8vd
    @HemaLatha-zb8vd Месяц назад +4

    இறைவன் எப்போதும் என்னுடனே இருக்கிறார் இறைவா நன்றி,.....

  • @mranandhan
    @mranandhan Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @kamalinthu8967
    @kamalinthu8967 Месяц назад +3

    இறை வன் எப்பவுமே என் பக்கம் இருக்கிறார்.நன்றி இறைவா...
    நன்றி பிரபஞ்சமே...
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rhondaByrne-f1p
    @rhondaByrne-f1p Месяц назад

    இறைவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறார். நன்றி நன்றி நன்றி

  • @govindarajgovindaraj4614
    @govindarajgovindaraj4614 Месяц назад +4

    இறைவன் எப்போதுமே என்னோடு இருக்கிறார்

  • @vasvas8561
    @vasvas8561 Месяц назад +3

    இறைவன் என் பக்கம் இருக்கிறார்

  • @Poochi1720
    @Poochi1720 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார். நன்றி இறைவா😊

  • @sivansamy
    @sivansamy Месяц назад +7

    இறைவன் என் 9:09 பக்கம் இருக்கிறார்

  • @dayasabari1
    @dayasabari1 Месяц назад

    இறைவன் எப்பொழுதும் என் பக்கம் இருந்தார் எப்போதும் இருப்பார்... போற்றி போற்றி போற்றி

  • @cynthiagovindaraju1421
    @cynthiagovindaraju1421 Месяц назад +8

    இறைவன் எப்போதும் என் பக்கம் இருக்கிறார்....நன்றி இறைவா...

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Месяц назад

    இறைவன் என்னோடு எப்போதும் இருக்கிறார் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @sujathas6822
    @sujathas6822 Месяц назад

    என் பிள்ளை முருகன் எப்போதுமே எம்முள்ளே இருந்து,சரியாக எம்மை வழிநடத்துகிறான் தம்பி,கோடி நன்றிகள் தம்பி மா...கோடி நன்றிகள் முருகா❤

  • @RajunaliniRajunalini
    @RajunaliniRajunalini Месяц назад

    Thanks God thanks sir thanks universe

  • @thirunavukarasunatarajan6866
    @thirunavukarasunatarajan6866 Месяц назад

    இறைவன் என் பக்கம் நன்றி

  • @ramesha9680
    @ramesha9680 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார் ஆத்மார்த்த்த நன்றி 👌👌🙏

  • @CentumMaths
    @CentumMaths Месяц назад

    இறைவன் என்னுடன் இருக்கிறார். நன்றி இறைவா

  • @G.R.MOTIVATIONAL
    @G.R.MOTIVATIONAL Месяц назад

    இறைவன் என் பக்கமும் என் குடும்பத்தின் பக்கமும் இருக்கிறார் நன்றி .

  • @stnpschool
    @stnpschool 18 дней назад

    இறைவன் என்னுடன் இருக்கிறார்

  • @bhuvanaselvam8427
    @bhuvanaselvam8427 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார்
    எல்லாம் நன்மைக்கே

  • @punithauthrapathi7096
    @punithauthrapathi7096 Месяц назад

    Thanks God

  • @suvainoorusuvaithupaaru3076
    @suvainoorusuvaithupaaru3076 Месяц назад +1

    Yes, God is in my side, love you God, thankyou ❤❤❤

  • @saranraj8047
    @saranraj8047 Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்க்கின்றார் ஓம் முருகா❤❤

  • @santhosed.k2360
    @santhosed.k2360 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கின்றார் இப் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Omvinyagapotri714
    @Omvinyagapotri714 Месяц назад

    இறைவன் என் பக்கம் என் குடும்பம் பக்கம் இருக்கிறார் நன்றி நன்றி நன்றி

  • @ganesane8662
    @ganesane8662 Месяц назад

    இறைவன் எப்போதும் எங்களோடு இருக்கிறார்...
    இறைவனுக்கும் தங்கள்களுக்கும் மிக பெரிய நன்றி ....

  • @piraisudisatheeshkumar4827
    @piraisudisatheeshkumar4827 Месяц назад

    இறைவன் என்பக்கம் மட்டும் அல்ல அனைவருடனும் இருக்கின்றார் இது உண்மை

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்கிறார் 🙏 நன்றி இறைவா .. இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @ragupathy6082
    @ragupathy6082 24 дня назад

    இறைவன் என் பக்கம் உள்ளார்

  • @kalaivani3750
    @kalaivani3750 Месяц назад

    கடவுள் எப்போதும் என் பக்கமும் என் குடும்பத்தின் பக்கமும் தான் இருப்பார்

  • @seeliprabhu516
    @seeliprabhu516 Месяц назад

    Jesus with me always , thank you jesus

  • @nirainikitha
    @nirainikitha Месяц назад

    இறைவன் எப்போழுதும் என்னோடு நிற்கிறார்

  • @RajKumar-n9w8e
    @RajKumar-n9w8e 20 дней назад

    இறைவன் என் கூட இருக்கிறார்

  • @snehakamatchi356
    @snehakamatchi356 Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்கிறார்😊😊❤❤❤❤

  • @RkLandpromo
    @RkLandpromo Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்குரார்

  • @shantirajan
    @shantirajan 27 дней назад

    இறைவன் என் பக்கம் நிற்கிறார்.மிக்க நன்றி

  • @cholabasu
    @cholabasu Месяц назад

    இறைவன் என்னோடு, நம்மோடு இருப்பதை உணர வைக்கும் ஆத்மார்த்தமான பேச்சு

  • @shanthis3437
    @shanthis3437 Месяц назад

    இறைவன் எப்போதும் என் பக்கம் இருக்கிறார் 🙏

  • @selvamanisankarram3113
    @selvamanisankarram3113 Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்கிறார்...... உங்கள் அனைவரின் பக்கத்திலும் நிற்கிறார்..... நம்புங்கள்......

  • @saravanan.ssaravanan.s9450
    @saravanan.ssaravanan.s9450 Месяц назад

    இறைவன் அருளால் நான் நால்படியக இருக்கிறேன்

  • @senthilkumartthangavel6323
    @senthilkumartthangavel6323 Месяц назад

    இறைவன என் பக்கம் இருக்கிறார். நன்றி நன்றி

  • @balakrishnan1946
    @balakrishnan1946 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார் 🎉❤🎉❤❤

  • @ManeysegaranNattunai
    @ManeysegaranNattunai Месяц назад

    கடவுள் என் பக்கம் Thanks god ❤

  • @abiramik7438
    @abiramik7438 Месяц назад

    இறைவன் என் பக்கம் நிற்கிறார் 🙏🙏

  • @hemakrish9479
    @hemakrish9479 Месяц назад

    🙏 இறைவன் என் பக்கம் நிற்கிறார்❤

  • @atsthilaksai9733
    @atsthilaksai9733 Месяц назад

    இறைவன் என் பக்கம் இருக்கிறார், மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @rajivgandhi5927
    @rajivgandhi5927 27 дней назад

    இறைவன் என்பக்கம் நிற்கிறாா்❤

  • @rajeshsai2709
    @rajeshsai2709 Месяц назад

    Thank you God

  • @sumathidhiravidamani8073
    @sumathidhiravidamani8073 Месяц назад

    God is always with me .Thank you God

  • @SURESHBABU-dy9xm
    @SURESHBABU-dy9xm Месяц назад

    Yes , god is our side always ❤❤