இறை சக்தியே தீர்வு (God is the Solution)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 196

  • @parimaladevi7865
    @parimaladevi7865 Месяц назад +31

    சார் வணக்கம் நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உங்களின் அனைத்து வீடியோகளையும் பார்த்தேன் நல்ல தைரியமும் தன்னம்பிக்கயும் நேர்மறையாகவும் இதுவரை இருந்துவருகிறேன் பல நாட்கள் உங்கள் வீடியோ பாக்க வில்லை உங்கள் பெயரையும் மறந்து விட்டேன் இப்போ பல நாட்களாக உங்கள் வீடியோ வை தேடி வந்தேன் இப்போது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி ♥️♥️♥️நீரின் தன்மையை 6 வருடங்களுக்கு முன் வீடியோ போட்டிருந்திங்க அந்த வீடியோ பாத்ததிலிருந்து நான் தண்ணி குடிக்கும்போதெல்லாம் இந்த தண்ணீர் என்னை வெற்றி பெற வைக்கும் எனக்கு நிம்மதியை தரும் ஆரோக்கியத்தை தரும் என்று சொல்லி குடிப்பேன் அதிலிருந்து எனக்கு பல வெற்றி கிடைத்துள்ளது உங்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @santhoshkumar-wx6wx
      @santhoshkumar-wx6wx Месяц назад

      Same feel nga... Today me

    • @danadivyarajakumar4012
      @danadivyarajakumar4012 Месяц назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Anna kodanakodi nanri

    • @saranyag2193
      @saranyag2193 25 дней назад

      நன்றி அய்யா.. நன்றி

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 Месяц назад +10

    இறை சக்தியோடு என் மனமும் இணைய வேண்டும் என்று நான் பிரபஞ்சத்திடம் மனதார வேண்டுகிறேன்

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 Месяц назад +13

    இந்த வீடியோவை எங்கள் கண்களுக்கு கொண்டு வந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @dily3834
    @dily3834 20 дней назад

    👍

  • @Arunmozhi709
    @Arunmozhi709 18 дней назад

    நன்றி சகோதரரே

  • @rvijaykumar2770
    @rvijaykumar2770 Месяц назад

    Great

  • @thangavel457
    @thangavel457 Месяц назад

    ❤🎉

  • @laxmyk.s187
    @laxmyk.s187 4 дня назад

    Vanakkam Sir, mika elimaiyaaka 11:56 udaakaranathudan saadhaarana manidharkalukkum puriyum vannam Irai anbai Irai sakthiyai mika arumaiyaaka engaludan pakirndhadharkku mikka nandri❤❤thank you Sir, thank you Universe
    🙏🙏🙏

  • @cartridgemoney3956
    @cartridgemoney3956 Месяц назад

    super

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 Месяц назад +5

    நேர்மறை எண்ணங்களோடு ஒரு நாளை எப்படி அணுக வேண்டும் என்று மிகத் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி. இறைவனிடம் முழுமையான சரணாகதியில்
    நாம் இருக்கும்போது அனைத்து நிகழ்வுகளும் அற்புதங்கள் ஆகிவிடுகின்றது.

  • @ThavamaniTM-s3s
    @ThavamaniTM-s3s Месяц назад

  • @rubydollara1222
    @rubydollara1222 Месяц назад

    Super

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Месяц назад

    ❤❤❤

  • @dr.n.mohanapriyaanatarajan2336
    @dr.n.mohanapriyaanatarajan2336 8 дней назад

    ❤❤🎉🎉🎉sir super I am not getting sleep

  • @mohamedalijinna5564
    @mohamedalijinna5564 Месяц назад +1

    Super.very.nice. ❤

  • @saravanank350
    @saravanank350 25 дней назад

    Your video is most powerful motivation and energy with everyone sir.
    Thankyou ❤ nandri God .....

  • @sibirasi8931
    @sibirasi8931 Месяц назад +1

    Thank you 💓 God

  • @premsiddharth4809
    @premsiddharth4809 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 Месяц назад +1

    இறைவா அனைத்திற்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @parameswarirathakrishnan7025
    @parameswarirathakrishnan7025 Месяц назад

    Vanakkam Sir 🙏

  • @naviniki457
    @naviniki457 6 дней назад

    Thank u Sir

  • @kannanmari1250
    @kannanmari1250 Месяц назад

    அருமையான பதிவு சார்

  • @saranyag2193
    @saranyag2193 25 дней назад

    நன்றி அய்யா நன்றி ...
    பிரபஜதிற்கு நன்றி

  • @shanmughapriyad1490
    @shanmughapriyad1490 Месяц назад

    Superb. The best!

  • @Ranjithkumar-tf8vc
    @Ranjithkumar-tf8vc Месяц назад

    Thank you god and thank you sir

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 27 дней назад

    🌹Thank you so much sir🌹🙏eraiva nanri... nanri.... nanri🌹

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Месяц назад +1

    Arumai doctor 👏👏👏👏👍🙏

  • @sivagopi8105
    @sivagopi8105 Месяц назад +13

    இறை சக்தியோட மனிதர்கள் மனமும் சேர்த்தால் நல்ல தீர்வு கிடைக்கும்னு நான் நினைக்கிறன் அண்ணா. உண்மைதான அண்ணா. இறைவன் இவளோ உதவி பண்ணாலும் அதை சரியாக உபயோகிக்கா அனைவரும் தயாராக இல்ல. அவர்கள் மனம் போன போக்கில் போறாங்க. .😢❤❤❤❤......... ஆத்ம நன்றிகள் அண்ணா 🙌🏼🙌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள். உங்கள் பதிவு பார்க்க காரணமாக இருந்த ஆத்ம ku நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙌🏼🫴🫴🫴

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v Месяц назад

    Nan sellum valiyil vali thunaiga iraivan enakku irukkirar endru nan unargiren iraivan ennodu iruppadahai pala tharunangalil unarndhu irukkiren thalaikku vavandhdhu thalaipagaiodu poi vitta sambavam enakum nadandhadhu nandri universe 🙏

  • @kumanuncj6467
    @kumanuncj6467 Месяц назад +1

    பிரார்த்தனைக்கு நீங்க சொன்ன உதாரணம் மிக மிக உண்மையானது உயர்வானது

  • @mdnaufal8108
    @mdnaufal8108 29 дней назад

    இறைவன் அனைவருக்கும் போதுமானவன்...

  • @visalakshi9856
    @visalakshi9856 Месяц назад

    தைரியம் தன்னம்பிக்கை தந்த விக்னேஷ் சாருக்கு நன்றி.பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி 🙏🌈

  • @indrahganes1361
    @indrahganes1361 Месяц назад

    Anna Nanri 🙏🏻

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 Месяц назад +2

    முற்றிலும் உண்மை.நம்பிக்கையே வாழ்க்கை.இதுவும் கடந்து போகும்.நன்றி.நன்றி.நன்றி.❤❤❤

  • @seenivasan5293
    @seenivasan5293 Месяц назад

    Naan mannipu ketkiren ,Dhayavu seithu ennai mannichidu Naan unnai nesikiren,nandri entha varigal nnaan unconsius agum bothu consius mindku enakku romba useful and iraivanai ninaippatherkum romba support anna❤thank u I love u 😊

  • @rahulk4973
    @rahulk4973 Месяц назад

    Thanks a lot sir, your video means a lot

  • @sairuben4224
    @sairuben4224 26 дней назад

    Thank you brother ❤❤❤❤

  • @srk8360
    @srk8360 19 дней назад

    Beyond words 🙏💐💐💐💐💐🙏... Thank you Anna
    💌💞

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Месяц назад +2

    100 வது கமென்ட் நான் என் வாழ்க்கையிலும் இறையருளால் சதம் கிடைக்கும் நன்றி

  • @sruthysuresh7120
    @sruthysuresh7120 Месяц назад

    Thank you 🙏

  • @menagag2789
    @menagag2789 Месяц назад

    Dr.vignesh சார்க்கு நன்றி. Vignesh சார் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் இருப்பதற்கும் என் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றி.

  • @rajg5646
    @rajg5646 Месяц назад +1

    மிக்க நன்றி நன்றி நன்றி

  • @rudhraancinemas7131
    @rudhraancinemas7131 Месяц назад +2

    Iraivanai ullanbodu daily ...avarukaha half an hour odhuki..avaru kooda pesa aarambithu..valibatamnu...nammaloda yella varathaikum avarkita irundhu reoly varudhu...idhai naan unarkiren..❤❤❤❤om karupar kaal potri..raakachi potri..om saravana bava...om namashivaya❤❤❤

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Месяц назад +1

    Nantri ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤iloveperapanjam

  • @Pavinarjun
    @Pavinarjun Месяц назад +5

    இறைவன் என் பக்கம் இருக்கிறார்

  • @kajenkajen1965
    @kajenkajen1965 Месяц назад

    நன்றிகள் சகோ 🙏🏻

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 Месяц назад +1

    வணக்கம் டாக்டர்
    அருமையான விளக்கம் சொன்னீர்கள்
    இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும்
    கோடானோகோடி நன்றிகள்
    நன்றி டாக்டர்

  • @sivakumar-kv5zy
    @sivakumar-kv5zy Месяц назад

    ✅ வாழ்க வளமுடன் அண்ணா உங்களுடைய காணொளி ஒவ்வொன்றும் முழுமையாக பார்த்த பிறகு உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்குள்ளேயும் நல்ல ஒரு நம்பிக்கை உருவாகுவதை எங்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உணர முடிகிறது.
    💫உங்களை எங்களுக்கு கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்..
    💫 வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலம் நீண்ட ஆயுள் நிறைவான செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 Месяц назад

    Nengal solvadu athanaium unmai 🙏

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 Месяц назад +3

    நீ செல்லும் வழியில் உனக்கு வழிதுணையாக நான் என்றும் உன்னோடு வருவேன் என்று இறைவர் கூறுகிறார் ... என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் அந்த இறைசக்திக்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி....... இந்த வீடியோவை சரியான நேரத்தில் பதிவிட்ட உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி சார் ❤❤❤

  • @jeevadevi290
    @jeevadevi290 Месяц назад

    Beautiful presentation sir. Pleasing to hear from you.
    For the same situation,
    Differentiated very well between a positive and Negative thought person.
    Thanks to universe.
    Feels like the universe is speaking through you.
    Thank you sir 🙏

  • @malathyb4956
    @malathyb4956 Месяц назад +1

    நன்றி ஐயா நல்ல பதிவு நான் தெய்வத்திடம் நல்ல புத்தியை நல்ல சிந்தனையும் நல்ல செயல்களையும் நம்பிக்கையும் கொடு என்று தான் கேட்பேன்

  • @JayarajP-z7t
    @JayarajP-z7t Месяц назад

    இறைவனிடம் சரணாகதியடைகிறேன் மனமார்ந்த நன்றிகள் அய்யா வாழ்க வளமுடன்

  • @rajana7408
    @rajana7408 Месяц назад

    Hi sir i hope that u are disciples of God Than God Thanks allot God❤🙏

  • @jancyjose6692
    @jancyjose6692 Месяц назад

    Thank you

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do Месяц назад +1

    அருமை ஐயா..
    நன்றி...

  • @vigneshwaran1993
    @vigneshwaran1993 Месяц назад

    Thank you Sir ❤

  • @vasvas8561
    @vasvas8561 Месяц назад

    Bro thanks ❤

  • @RajeshE-l8h
    @RajeshE-l8h Месяц назад

    Thank you bro

  • @Gandhiboth-so1pk
    @Gandhiboth-so1pk Месяц назад +1

    Thank you sir ❤️

  • @Tamilarasi11695
    @Tamilarasi11695 Месяц назад

    Vanakam anna❤

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 Месяц назад +2

    நன்றி விக்னேஷ் , இறைவா , அனைத்துக்கும் நன்றி எனக்கூற தொடங்கியதன் பின் நிறைய மாற்றங்கள் நீங்கள் இப்படியே பிரபஞ்சத்துடன் எங்களை தொடர்பில் வைத்திருக்க உதவியுள்ளீர்கள் 🙏🙏🙏

  • @balakumar3304
    @balakumar3304 Месяц назад +1

    நன்றி.....!❤

  • @baskars.r.5500
    @baskars.r.5500 Месяц назад +1

    நன்றிகள் பல என சொல்லாம் ஆனால் கோடி பணம் கொடுத்தாலும் சமன் செய்ய முடிய‌ாது என்ற வருத்தம்❤❤❤

  • @sharifaaleem7562
    @sharifaaleem7562 Месяц назад

    ❤❤❤❤❤nanri

  • @Mayu33243
    @Mayu33243 Месяц назад

    Gud one...😊

  • @MugiSai
    @MugiSai Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉Tq sir 🎉🎉🎉🎉gid is blessed sir 🎉🎉🎉 tq universe🎉🎉🎉🎉nantri❤nantri❤nantri❤nantri❤valzha valamuden💐💐💐💐❤️❤️❤️❤️

  • @babuparamesh-px6gz
    @babuparamesh-px6gz Месяц назад

    நன்றி சார்...❤

  • @Sistersmedia
    @Sistersmedia Месяц назад

    நன்றி என் அன்பு பிரபஞ்சமே❤❤❤

  • @prabhasr07
    @prabhasr07 Месяц назад

    ❤❤❤❤❤❤❤ அண்ணா மிக, மிக மிக நன்றி ❤❤❤❤❤❤

  • @sivananthini4099
    @sivananthini4099 Месяц назад +1

    Thank you Vignesh sir 🙏
    Great msg 👍
    Thank you Universe 🙏
    ❤ Om Namasivaya ♥️

  • @sangeethapalanivel5479
    @sangeethapalanivel5479 Месяц назад

    Super super sir🎉🎉

  • @KaviNithila-z4e
    @KaviNithila-z4e Месяц назад

    Thank you anna very clear and practical explanation.Thank God.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you anna

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft Месяц назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே.நன்றி வாழ்க வளமுடன்.

  • @gunavathi765
    @gunavathi765 Месяц назад +1

    Iraivan tunaiyode nam valkayei nambikaiyudan payanippom.nandri iraiva,nandri sir 🙏🙏❤❤

  • @rajamplastic7717
    @rajamplastic7717 Месяц назад

    Om shanthi

  • @sharmiitamil
    @sharmiitamil Месяц назад

    Sir, Good Morning 🌅, Superb Sir...Surely, follow ur word's to became a peaceful and positive life..thank you Sir.. Stay blessed Sir

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi Месяц назад

    இது எனக்கு ஒரு நல்ல தீர்வு சார் நன்றி நன்றி நன்றி குருவே

  • @skavitha3739
    @skavitha3739 Месяц назад

    Nandri nandri anna 🙏 nandri prabhanja kadavule 🙏

  • @Vennila-e3c
    @Vennila-e3c Месяц назад

    நன்றி அண்ணா ,நன்றி இறைவா ❤

  • @saiscopememories3396
    @saiscopememories3396 Месяц назад

    🥺🥺🥺🙏🙏🙏no words... Thk you so much❤

  • @kmanimegalai6101
    @kmanimegalai6101 Месяц назад

    thank you God
    thank you brother

  • @AnanthKaruppu
    @AnanthKaruppu Месяц назад

    ❤❤❤❤❤❤❤ சூப்பர் 101 உண்மை நூற்றுக்கு நூறு உண்மை நூற்றுக்கு நூறு உண்மை

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Месяц назад +2

    Very interesting video.Thank you so Much Vignesh sir.vazhga valamudan sir❤❤❤🙏🙏🙏

    • @mrchandru2975
      @mrchandru2975 Месяц назад

      Thank you sir 🙏
      God bless you and your family sir🙏

  • @RameshRamesh-u7h4y
    @RameshRamesh-u7h4y Месяц назад +1

    Nanri kodana kodi nanrikal ❤❤❤❤

  • @arunajohnbosco7881
    @arunajohnbosco7881 Месяц назад

    Wonderful ....thanks so much for inspiring people with your messages...❤🙏🙏🙏

  • @annaboy9360
    @annaboy9360 Месяц назад

    Om nama shivaya 🙏🏼

  • @maheshs2807
    @maheshs2807 Месяц назад

    Good one Dr 😍🌞😊

  • @HalilRahman-g3u
    @HalilRahman-g3u Месяц назад

    Super ❤❤❤ thanku

  • @rathiskumar-qw5bg
    @rathiskumar-qw5bg Месяц назад

    Nanti nanti nanti 🎉🎉🎉🎉🎉🎉

  • @Nagarajan-y5u
    @Nagarajan-y5u Месяц назад

    நன்றி நண்பரே🙏💕

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    thank you ilove you universe❤❤❤

  • @seenivasan5293
    @seenivasan5293 Месяц назад

    Anna romba alaga sonninga Naan eppo athiga ma neenga solratha follow pannuren and eppo ellam morning seekiram elunthu iraivanai ninaithu dhiyanam pannugiren❤🎉😊

  • @prabhakaranprabhakaran1729
    @prabhakaranprabhakaran1729 Месяц назад

    ஐ லவ் யூ அண்ணா ❤❤❤❤❤

  • @mmgkarthikeyan5652
    @mmgkarthikeyan5652 Месяц назад

    Thank you sir ❤🎉Vazhga valamudan 🙏 🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏👍👏👏

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 Месяц назад +1

    Thanks for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏👌

  • @thejasnaturopathy6560
    @thejasnaturopathy6560 Месяц назад

    Very True . Without any doubts in practical life if we follow 🙏🙏