நம்மாழ்வார் அறிவுரையில் உயிர் வேலியில் 4 லட்சம் மரங்களை தனிமனிதராக வளர்த்துள்ள விவசாயி Nammalvar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி திரு. ராஜேந்திரன் அவர்கள் இயற்கை விவசாயத்தில் நெல்லி சாகுபடியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.நம்மாழ்வார் ஐயா அவர்களின் வழியில் விவசாயம் செய்து வரும் அவர் புதுமையாக உயிர் வேலியில் மிகவும் விலை உயர்ந்த டிம்பர் மரங்களை லட்சக்கணக்கில் அடர்த்தியாக பயிரிட்டு மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறார். இந்த முறையில் அவர் வளர்த்துவரும் மரங்களைப் பற்றியும் உயிர்வேலி அவசியம் பற்றியும் இந்த காணொளியில் விரிவாகப் பேசியுள்ளார். நேர்காணலை திருப்பூர் மாவட்டம் ஏர்முனை இளைஞர் அணி தலைவர் திரு .ஜோதி பிரகாஷ் அவர்கள் செய்துள்ளார்.
    தொடர்பு எண்-9626967555
    #நம்மாழ்வார் #இயற்கைவிவசாயம் #Nammalvar

Комментарии • 25

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Год назад +1

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 года назад +1

    ஐயா.. உங்கள்.. பதிவு.. மிக.. அருமையான... பதிவு.. ஐயா

  • @hariharansri31
    @hariharansri31 Год назад

    ஐயா உண்மைதான் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @govarthanafarm5795
    @govarthanafarm5795 2 года назад +2

    அண்ணா நீங்கள் மரம் வைத்து இருப்பதை நான் கண்கூட பார்த்துள்ளேன் நீங்கள் இந்த மண்ணின் மைந்தன் மட்டும் அல்ல இந்த மண்ணின் மைந்தன் அனைவருக்கும் நீங்கள் ஆக்சிஜன் மைந்தன் வாழ்த்துக்கள் அண்ணா,,,,

  • @nachimuthukaruppusamy8871
    @nachimuthukaruppusamy8871 2 года назад +3

    அண்ணா வாழ்த்துக்கள்.. தெளிவான பேச்சு...நன்றிங்க அண்ணா..
    . வாவிபாளையம் நா.கருப்புசாமி..

  • @ponnmuthum562
    @ponnmuthum562 2 года назад +4

    மிகவும் அருமை ங்க கண்கூடாக ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ங்க

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +3

    இவ் உலகத்தை உயிர்ப்பித்த தற்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
    நீங்கள் வாழும் மனித தெய்வம்
    இளைய தலைமுறை க்கு நீங்கள் செய்த மிக பெரிய சாதனை
    உங்களுக்கு மிக பெரிய உயரிய விருது வழங்க வேண்டும்

  • @மரங்களின்நண்பர்கள்அமைப்பு

    வாழ்த்துக்கள் தோழர்...
    மரங்களின் நண்பர்கள் அமைப்பு.... அரியலூர் மாவட்டம்

  • @cronusraajaraajan5238
    @cronusraajaraajan5238 Год назад

    Super!!!

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 2 года назад +1

    மிகவும் அருமை. வணங்குகிறேன்

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 года назад

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க.

  • @sakthivel.p5033
    @sakthivel.p5033 2 года назад +4

    100/100 உண்மை ங்க

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 года назад

    கொங்கு மக்கள்👍💯 உலகத் தரம் வாய்ந்த மக்கள்👍💯 கார்ப்பரேட் ✋கூலிகள் திருப்பூர் பனியன் கம்பெனி கொங்கு மக்கள்👍💯 சாகும் நாள் மிக 💪✌️👌அருகில் உலகில் அதிக விஷம் உள்ள குடிநீர் கொங்கு நாட்டு மக்கள்👍💯 விஷம் நிறைந்த மாட்டு தீவனம் கோழிதீவனம் .. உங்களை போன்ற நம் கொங்கு உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது இப்போது பனியன் கம்பெனி விஷம் பிடித்த சாயபட்டறை வெறிநாய்கள் திருந்த வாய்ப்பு இல்லை..

  • @dswooffice3634
    @dswooffice3634 2 года назад +3

    வாழ்த்துக்கள் 💐💐💐🌴🌾அருமையான காணொளி👌👌👌 வாழ்கவளமுடன் 🙌🙌🙌🙌

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 2 года назад

    SUPER SUPER 🌺🌼🌹👌🏻👍🏻🙏🏻🔥💯

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад

    இந்த பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்களது சேவை மகாத்தானது
    உங்கள் சேவைகள் மென்மேலும் வளர இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @dineshdatabase
    @dineshdatabase 2 года назад

    nalla Pathivu

  • @sridevi1187
    @sridevi1187 2 года назад

    சூப்பர் ஸ்டார் ஐயா

  • @rksolarblr2471
    @rksolarblr2471 2 года назад +1

    Nice Achievement. Wishing you yo syi think big. Best wishes. Ramakrishnan

  • @santhansdevan4145
    @santhansdevan4145 2 года назад +4

    10 ஏக்கர் வேலியில் ஒரு வரிசைக்கு 8000 மரங்கள்தானே வைக்க முடியும். எப்படி 50000 மரங்கள் வைத்துள்ளீர்கள்?