Это видео недоступно.
Сожалеем об этом.
மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4
HTML-код
- Опубликовано: 18 окт 2021
- ஒரு விவசாயி தனது நிலத்தில் நடவு செய்ய மரப்பயிர் இனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பல்வேறு காரணிகளைப் பற்றி அறியுங்கள். #காவேரிகூக்குரல் #மரம்சார்ந்தவிவசாயம் #CauveryKookural #Treebasedagriculture
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
*காவேரி கூக்குரல்*
*80009 80009*
மழை பொழிவு குறைவான தண்ணீர் பாசனம் தேவை இல்லாத மானாவாரி மரப் பயிர்கள், வகைகள் ,விதைத் தேர்வு இடைவெளி மற்றும் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் விரிவாக கூறவும் .
நன்றி
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் அய்யா
நல்லதொரு விளக்கம் பாராட்டுக்கள்
அருமை அண்ணா.....
Very clear explanation. Thank you Sir.
Good explanation 👍
clear explanation thank you sir
அற்புதம் ❤
அருமை ஜி
Tq sir this video useful for me
Manavri karisal mannil kuruki kalathil
Entha maram valakkalam aiya
Sir, In our area (Ranipet District) sholinghur area Raghu is not at all responding. I went many times to buy saplings in Isha nursery in Sholinghur but I never met Raghu. I need guidance for Malai vembu & Kumizh planting.
Kalimannuku eetra maram ethu sir??
தண்ணீர் அதிகம் உள்ளது எந்த வகை ஆனா மரம் வைக்கலாம்
ஐயா எனக்கு மரம் வளர்க்க ஆசை ஆனால் என்னுடைய நிலம் 4 அடிக்கு கீழ் பாறை தன்மையாக இருக்கிறது மேலும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது நான் எந்த மரம் வளர்க்க முடியும்
சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை
Sir,I planted malai vembu in 60 cents in madurai, I provided drip also, I take the plants from Eisha only, market available near madurai, please reply
Namaskaram, market is available in Covai.
ஐயா கலர்நிலத்தில் சவுக்கு நடவலாமா.
செம்மண் பூமி சரலை கள் வெங்கச்சான் கள் இப்படி இருக்கும் மானாவாரி நிலத்தில் என்ன மரம் வளர்த்தால் லாபம் ஐயா
Panai maram
வேப்பமரத்தை யார் வாங்குறாங்க வாங்க மாட்டாங்க
செம்மரம், சந்தனமரம் கட்டிங் ஆர்டர் கிடைக்கரதில்லை.
வீட்டிற்கு வெளியே சாலையின் இரு மருங்கிலும் மின்கம்பங்கள் உள்ளதால் அவைகளில் மோதாமல் குட்டை மரங்கள் வளர்க்க ஏதேனும் ஐடியா தாருங்கள். ப்ளீஸ்🙏
உயரமாக வளராமல் குடை விரித்து வளரும் நிழல் தரும் மரங்களை தேர்வு செய்து நடலாம் அண்ணா
@@SaveSoil-CauveryCalling நன்றி🙏🙏
அப்போ சந்தன மரத்தோட வேற எந்த மரம் நடனும் ?
மரம் வளர்க்கிறோம் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் இதை எங்கு விற்பது யார் வாங்குவார்கள் விளக்கம் சொன்னால் நல்லது.
என்ன மரம் இருக்கு ஐயி
Dirty of the vacuumed. MENTAL on
Pok. Atha. Po the SKULLS principles