6 Kg White Mutton Pulao Recipe | Easy Cooking with Jabbar bhai | Excellent Taste 😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @FoodAreaTamil
    @FoodAreaTamil  3 года назад +81

    Bakers hamlet Contact number for Cake Order: 8248100800

  • @கீதாஹரிஷ்
    @கீதாஹரிஷ் 3 года назад +66

    அண்ணா உங்க ரெசிபியில் பிரியாணி செஞ்சு எங்க வீட்டுல எனக்கு செம பாராட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 года назад +3

    ஜப்பர் பாய், நான் பார்த்ததில் நீங்கள் மனிதநேயம் கொண்ட நல்லமனிதர் யூடிபில் சம்பாதிப்பவர்களைதான் நான் பார்த்திருக்கிறேன், ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு தொழிலை கற்று கொடுத்து அவர்கள் முன்னேற உதவுகிறிர்கள், உங்கள் மகத்தான சேவைக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள். எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 3 года назад +148

    When many of the other youtubers promoting hair oils, online trading, and other gaming apps like rummy for their income, you are such a kind-hearted and genuine, helping small start-ups , young youtubers, helping needy through your orders. Semma Bhai..!!! Keep continue doing this great work..!!!

    • @abdulrahmansharif7994
      @abdulrahmansharif7994 3 года назад +2

      Boy assalam allikkum kadaikku 60Rs biriyani kadai podanum please saimurai

    • @AJMALKHAN-kw2sf
      @AJMALKHAN-kw2sf Год назад

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
      இஸ்லாத்தில் சிறந்தது பசித்தவருக்கு உணவளிப்பது.
      நீங்கள் சமைத்த உணவை மக்களுக்கு வினியோகம் செய்வதே நல்ல செயல்.
      உங்களிடம் அந்த உணவு வாங்கும் மக்களின் முகத்தை மறைத்து வீடியோ புகைப்படத்தை வெளியிடுவதே நன்றாக இருக்கும்.
      இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் செயல்படுத்துங்கள்

  • @rameshraja4526
    @rameshraja4526 3 года назад +8

    உங்களை மாதிரி யாரும் இந்த மாதிரி சொல்லி தரல சூப்பர் அண்ணா

  • @shanmugamkanthan6025
    @shanmugamkanthan6025 2 года назад +2

    அருமையான பதிவு பாய் ...உங்களுடைய அளவு சொல்லும் செயலால் துபாய்வாழ் என்னை போன்ற தமிழருக்கு தனியாக சமைக்கும் நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..இது ஒரு அருமையான விசயம் ...வாழ்த்துக்கள் பாய்

  • @hemaperumal2114
    @hemaperumal2114 3 года назад +12

    Hello anna.. Unga measurements use panni 12 kg mutton dum biriyani pannen.. Semma taste and ellarum enna romba paaratinaga.. All credits goes to u anna.. Thanks a lot anna

  • @premkumar-tk1vs
    @premkumar-tk1vs 3 года назад +9

    தலைவா இப்ப வீட்டில் எப்ப பிரியாணி செஞ்சாலும் உங்கள் style தான் taste vera leval,,,

  • @santhosh9044
    @santhosh9044 3 года назад +7

    Jabbar bhai iam from Bangalore Karnataka you're not just a good cook you're such a kind hearted person serving poor you're last part of video touches heart hats off to you bhai

  • @aatkhan3574
    @aatkhan3574 3 года назад +10

    Very nice
    He is explaining clearly for a kilo tooo
    Superb... hats off

  • @farhanasulthanarasheed5891
    @farhanasulthanarasheed5891 3 года назад +3

    Alhamdullilah good Allah accept your duas and bless you and your family ameeen

  • @pappukutty222
    @pappukutty222 3 года назад +2

    வாழ்த்துக்கள்.மேலும் வளர வாழ்த்துக்கள்.பாய் உங்களுக்கு மிக்க நன்றி.ஏனெனில் உங்களின் சப்ஸ்கிரைபர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களின் திறமையை நம் சேனலின் மூலம் வெளிப்படுத்தும் உங்களின் இந்த குணம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் செல்வங்களையும் நோய் நொடியற்று ஆயுள் ஆரோக்கியத்துடன் பெயருடன் புகழுடன் செல்வாக்கு சொல்வாக்குடன் அன்றலர்ந்த மலர் போன்ற முகத்தில் புன்னகை மாறாமல் என்றென்றும் இனிது வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 3 года назад +2

    Really very nice preparation.

  • @MR-mw4cy
    @MR-mw4cy 3 года назад +8

    Masha Allah,u have nice heart to promote someone business for them to come up in life🤩🤩👏👏👏,ungala black sheep award la koopda poranga😁parunga

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 года назад +11

    🌾விவசாயிகள் விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்...

  • @kuppusamykuppusamy4609
    @kuppusamykuppusamy4609 2 года назад +1

    supperjafferbriyani

  • @helanjayakumari740
    @helanjayakumari740 3 года назад +1

    Very nice. Tasty pulav ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் God bless you

  • @kish0071
    @kish0071 3 года назад +2

    Inshaa allahaa happy to see you back baii

  • @limitededition2962
    @limitededition2962 3 года назад +15

    Nandri Jabar Bahi 🙏🏽
    for your Humanity Allah bless you and your family 🙏🏽☪️🕉✝️✡☯️☮
    Greating from Germany 🇩🇪 🇱🇰

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 года назад +2

    What a good hearted man. May Allah bless you with long life brother. Accept my love from Malaysia.

  • @niharharees3340
    @niharharees3340 3 года назад +1

    உங்களது சமையல் மிக அருமை
    பார்க்கும் போது சாப்புடனும் போலிருக்கு
    பாய்

  • @mspervezsof
    @mspervezsof 3 года назад +2

    I liked the way you searched and distributed food to the needy people... May Allah bless you abundantly....

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад +2

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*
    😋😋😋😋😋😋😋😋😋😋

  • @dewindishanika1557
    @dewindishanika1557 2 года назад

    Wooooow now i make this❤️😛😛😛😛😛😛 yam yam

  • @shorteditirk346
    @shorteditirk346 3 года назад +2

    வாழ்த்துக்கள் பாய் 👍👍
    நீங்க செய்ற உதவி நல்லா இருக்கு 🙏🙏🙏🙏

  • @anishaasma2860
    @anishaasma2860 3 года назад +3

    Ma sha Allah 😢🤲🏻👍🏻we are from srilanka

  • @vinnalsathish
    @vinnalsathish 3 года назад +1

    Bhai yesterday I try superb taste Bhai Thank you ji ( sathish in Saudi Arabia )

  • @arjunvirat5982
    @arjunvirat5982 3 года назад

    Bai unga resepe nala yannala oru yala veettu marrageku cook panni help panna mutenchathu ungalukku romba thanks

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 года назад +3

    அண்ணா உங்கள் கை பக்குவம் எப்போதும் அருமையாக இருக்கிறது gheerice செய்வது ஒரு வீடியோ போடுங்கள்

  • @Gamingchennals
    @Gamingchennals 3 года назад +5

    Yannam pola valkai.. Unga nalla manasukku neenga innum mela mela munneranum bhai. 🤝

  • @senthilnathannv5936
    @senthilnathannv5936 3 года назад +2

    Nicely explained thank you sir. We will try.

  • @pdeva1982
    @pdeva1982 3 года назад +1

    பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது பாய்

  • @Thurkaivel
    @Thurkaivel 3 года назад +3

    As per ur suggestion I ordered cake n some snacks,tasted really good.I am ur fan of ur recipes bhai

  • @hameedhameed2710
    @hameedhameed2710 3 года назад

    Woooooow!! Very nice taste pulao

  • @Sant-s7p
    @Sant-s7p 2 года назад

    உங்க மனசு எல்லாருக்கும் இருந்தால் உலகம் வேற மாதிரி இருக்கும் ஜப்பர் பாய்,நீங்க சூப்பர் பாய்

  • @vanisiddarajsiddaraj5093
    @vanisiddarajsiddaraj5093 3 года назад +6

    I'm Karnataka in Bangalore ur food so gud sir

    • @rky9438
      @rky9438 3 года назад +1

      Dhanyavaada-Nandri

  • @achukavi7426
    @achukavi7426 3 года назад +2

    Yes bai நல்ல பதிவு
    குங்கும பூ சிறிது சேர்த்தால் மணம்
    நல்லா இருக்குமா

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg 3 года назад +1

    தங்களின் சேவைக்கு நன்றியும் பாராட்டுக்களும் பாய்!👏🙏

  • @williamgodfrey3187
    @williamgodfrey3187 3 года назад +3

    U r really great bai. Love from Qatar.

  • @hamidhabanu1092
    @hamidhabanu1092 3 года назад

    Assalamu alikum ,ungaludaiya explain method super,romba porumaiya relaxed irukku.masha allah.allah ungalukku yella valamum nalla barakkathum saivanaga aameen.

  • @govindrajan4528
    @govindrajan4528 3 года назад +3

    Jabar Bhai Vera level. Love from UK ❤️ But I am from Chennai and I ordered your Briyani twice for my family function. Suddenly I saw your channel in YT. Keeping rocking Bhai.

  • @SathishKumar-mu7hv
    @SathishKumar-mu7hv 3 года назад +2

    Bhai vanakkam unga video paakarthula romba santhosam, vaazhthukal, sagothariku piranthanal vaazhthukal , unga kaal vali prachana yippo yepdi yirukku,

  • @cithracithra2912
    @cithracithra2912 Год назад +1

    So ur quiet sir I l u u spech sir ❤❤🎉🎉😊😊

  • @habeeebmohammad4188
    @habeeebmohammad4188 2 года назад

    Assalamualaikum bhai super bhai i'm from hyderabad

  • @Jayashree-jo9jb
    @Jayashree-jo9jb Год назад

    Hello sir.. u r great person ... Promoting all persons needs... God bless you sir

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 года назад +1

    பாய் பிரியாணிய விட உங்க பேச்சு அருமை.😎

  • @ahamedahamedkabeer860
    @ahamedahamedkabeer860 3 года назад

    Your smiling face is good keep it up

  • @samusnaturaltipsr5398
    @samusnaturaltipsr5398 3 года назад

    Sir super ah sollikodukkaringa👏

  • @mithrassmithra2367
    @mithrassmithra2367 3 года назад +1

    சூப்பர் பாய் 🔥🔥🔥கலக்கிட்டீங்க

  • @nabiraj317
    @nabiraj317 3 года назад +1

    இன்றைக்கு எங்கள் வீட்டில் முயற்சி செய்கிறோம் சகோதரா

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 3 года назад +1

    Jabbar Bhai unga video Vera level Sir.

  • @jananidinesh7357
    @jananidinesh7357 3 года назад +2

    Bhai, today I tried at home, awesome taste.

  • @shakielsm
    @shakielsm 2 года назад

    Welcome to srilanka bhai ✌️

  • @rajathilagam5691
    @rajathilagam5691 3 года назад +1

    வாழ்த்துக்கள் காய்திரி💐💐💐 waiting for 1million subscribes bhai

  • @Rajubagavan
    @Rajubagavan 3 года назад +1

    Sir I am ur fan.mallika biriyani recipe dikayi please

  • @shaikhaltaf4193
    @shaikhaltaf4193 Год назад

    Zabardast Bhai

  • @jahirhussain2842
    @jahirhussain2842 3 года назад +1

    Subhaanallah.nalla manam vazhum.bhai.allah win arulal.

  • @abdalazizariff5154
    @abdalazizariff5154 3 года назад

    Zabardast Jabbar Bhai. thanks

  • @NandhusRecipes
    @NandhusRecipes 3 года назад +1

    So kind of you bhai Serving hunger people is a noble service. 🙏👍💥💥💥💥

  • @praveenraja6148
    @praveenraja6148 3 года назад +1

    Antha kai irukke,vera level

  • @kalebus4780
    @kalebus4780 3 года назад +1

    You are great

  • @hsykuwu3891
    @hsykuwu3891 Год назад

    Good job.God blased yuo

  • @Daddymunetrakazhagam
    @Daddymunetrakazhagam 3 года назад +4

    Beautiful well executed and explained. You got a new sub

  • @nandhininandhi7909
    @nandhininandhi7909 Год назад

    Jabbar bhai super ♥️♥️♥️

  • @123rupz
    @123rupz 3 года назад

    Good gesture bhai...ur very supportive and helpful....prosper and let prosper...god bless

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 года назад

    Bhai mouth watering receipe. Super

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 года назад

    Jabbar bhai,
    Unkal pani thodara
    Vaalthukkal,oru velaiyaavathu saappida saappaadu illaamal irukkum eazhai eliya makkalukkum unkal samayal sentru sera vendum enpathe enathu viruppam.athatku entha uthavihalum eppothum thara thayaraha irukkiren.
    Thanks.

  • @manikandanramasamy5542
    @manikandanramasamy5542 3 года назад

    Romba azhaka pesirunka Bai romba Nalla manasu unkaluku 😊

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 года назад +1

    சூப்பர் பாய்👌 வாழ்த்துக்கள்💐

  • @shobasaravana9054
    @shobasaravana9054 3 года назад +1

    Anna unga Method Briyani Thaan Enga Vetula Thank U

  • @ameen4ever
    @ameen4ever 3 года назад

    Mashallah. Very good to see those poor people fed by you. Keep it up bhai. 👌👌👌👌👌

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад

    Assalamualaikum bhai nice recipe yenga bhai yelloorukkaahavum vaalnthu konderukkeraar bhai allah ungalai ungal kudumbathai yeppoluthum santhooshamaa vaippaan ameen

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 3 года назад

    super bai.. tasty pulauv .. good humanity .. god bless bai..

  • @SafiyaRahim-c5d
    @SafiyaRahim-c5d Год назад

    Masha allah Super annaa

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 года назад +1

    Unga kaal kunaamaayiducha? N alavu sollum vidam super

  • @radhaangela7614
    @radhaangela7614 3 года назад +3

    Tasty and yummy dish, perfect and superb explanation bro very very experience and charming person god bless and gives you good health strength happiness and piece in your life

  • @anandharputhasami2495
    @anandharputhasami2495 3 года назад +1

    பாய் 1kg செய்து தனி வீடியோ போடுங்க 🤝

  • @hamdanmukthar887
    @hamdanmukthar887 3 года назад +2

    Awesome presentation haji. Wishes from Sri Lanka 👍🏻

  • @vibuthankabali
    @vibuthankabali 3 года назад +1

    He is the best teacher

  • @shaikfarid3725
    @shaikfarid3725 3 года назад

    Superrr pulaaw enaku rombe pudikum.👌👌👌👍

  • @blueocean_revelation
    @blueocean_revelation 2 года назад

    Tried today Bhai with same ingredients modifies little and it came out superbly..

  • @sumathijayakumar2400
    @sumathijayakumar2400 3 года назад

    Bhai super teaching to make white pulao.

  • @harvinmanoharan5293
    @harvinmanoharan5293 2 года назад +1

    Bhai I'm from Malaysia I wish I can cm n taste ur briyani one day...

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад +2

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Год назад

    Wow yummy 😋

  • @veerass6445
    @veerass6445 3 года назад +2

    Congratulation bai for the New dish 🙏

  • @kalabalamurukan358
    @kalabalamurukan358 Год назад

    ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கிங்க நன்றி

  • @mohamedabdulkhader4491
    @mohamedabdulkhader4491 Год назад

    ஜப்பார் பாய் நீங்க வேரலெவள் பாய் வாழ்த்துக்கள் 🎉👌👋♥️♥️♥️

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 3 года назад

    அருமை bai நின்னு நிதானமா solli kodukinga👍

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 года назад

    தாளிச்சா சிக்கன் குழம்பு சூப்பர்ராத்திரி இருக்கும்♥️♥️♥️♥️

  • @msraja786
    @msraja786 3 года назад +1

    Bro very nice your cooking style

  • @foodtruck7814
    @foodtruck7814 3 года назад +1

    Looks yummy and mouth watering 🤤😋😋😍

  • @nandakumar-yw7hq
    @nandakumar-yw7hq Год назад

    Great service...god bless you all..

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 года назад +1

    Atlast now I subscribed ur channel.

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA 3 года назад +4

    பொள்ளாச்சி அபிராமி அவர்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏. அவரின் தன்னலமற்ற உதவும் உள்ளத்திற்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும் 🙏

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 3 года назад +6

    9:27 Yummy recipe starts 😄

  • @josephine911
    @josephine911 3 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @akgpeople-px3cq
    @akgpeople-px3cq 3 года назад

    Awesome work

  • @virtualmypc6871
    @virtualmypc6871 3 года назад

    Bai super 👌👍

  • @lathahari3547
    @lathahari3547 3 года назад +1

    Super 💐💐💐👌👌👌👍👍👍❤