அதானி, அம்பானி பெயரில் ட்விஸ்ட்.. தலையில் அடித்து சிரித்த நிதியமைச்சர் - நெருப்புடா ரேஞ்சில் மக்களவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அதானி, அம்பானி பெயரில் ட்விஸ்ட்.. தலையில் அடித்து சிரித்த நிதியமைச்சர் - `நெருப்புடா' ரேஞ்சில் தெறித்த மக்களவை
    #parliament #rahulgandhi #congress #bjp #pmmodi #nirmalasitharaman #ambani #adani #thanthitv
    2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உரையாற்றி வருகிறார். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்
    Uploaded On 29.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 31

  • @sowdhamanim3945
    @sowdhamanim3945 Месяц назад +4

    சிறு குறு நிறுவனங்கள் எல்லாம் காணாமல் போய் கொண்டு வருகிறது.

  • @sunmar595
    @sunmar595 Месяц назад +8

    நிம்மி ரொம்ப சிரிக்கிற இன்னும் சிரிச்சுகோ...
    இனி உன் வாழ்க்கைல சிரிக்கவே முடியாத படி மக்கள் உனக்கு சாபம் தந்து வருகிறார்கள்..

    • @rangarajan9862
      @rangarajan9862 Месяц назад +1

      மெண்டல் 😂

    • @mahendrar6863
      @mahendrar6863 Месяц назад

      Aiyoo unnaku Hindi theriyuma??? Anga yaaru Yara yanna kizhikarangu nu theriyuma ??? Congress seinja uzhal puttu puttu vekranga paa ....unna Pola arakuraya purira makkal inonu oru pakkam tappu tappa poi poiya news podra media naala than nam thamilnaadu seer azhinji pogudu.....mudila daa saami ...

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 Месяц назад +2

    ராகுல் கூறுவது உண்மைதான் இந்த பட்ஜெட் பெரும் பணக்காரர் கலுக்கு தயாரிக்க பட்டது தான்

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 Месяц назад +2

    இந்தம்மா நிர்மலா ஏன் பைத்தியம் மாதிரி சிரிக்குது

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 Месяц назад +3

    இமாசலில் நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற வக்கில்லாத ராகுல் கான் பெரிய ஆள் மாதிரி பேசுகிறார் ஓவைசி பார்லிமென்ட் டில் பேசிய பேச்சு க்கு ராகுல் கான் னின் பதில் என்ன?

    • @ramasamygopalakrishnasamy843
      @ramasamygopalakrishnasamy843 Месяц назад

      ராகுல் மதம் மாறிட்டாரா.சுப்ரமனியரே ஏன் ராகுல் கான் எனக்கூறுகிறீர்.

    • @venkatasubramanian2813
      @venkatasubramanian2813 Месяц назад

      ராகுலின் அப்பா பெயர் பெரோஸ் கான் என்பது தெரியாதா ஐயா

  • @user-pz3if9ez8t
    @user-pz3if9ez8t Месяц назад +2

    ஊடக விபச்சாரத்துக்கு நல்ல செய்தி பப்பு

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Месяц назад +2

    ஸ்டாலின் மாடல்.

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Месяц назад +1

    ராகுலின் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, அப்பா ராஜீவ், அம்மா சோனியா ஆகியோர் 60 ஆண்டுகளாக கிண்டிய அல்வாவை சிறுபிள்ளை ராகுல் பார்த்தது இல்லை போல் இருக்கு . அப்போது எல்லாம் வெளியே சொல்ல இயலாத வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று விடுவார் எப்போதாவது இந்தியா வருவார் .
    ராகுலின் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, அப்பா ராஜீவ், அம்மா சோனியா ஆகியோர் 60 ஆண்டுகளாக ஆண்ட ஆட்சியில் தான் SC, ST, MBC க்களின் வீழ்ச்சி. காங்கிரஸ் ஒழுங்காக ஆட்சி செய்து இருந்தால் SC, ST, MBC இப்போது சீனியர் ஆபீஸர்களாகவும், பெரும் தொழில் அதிபர்களாகவும் ஆகி இருப்பார்கள்.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Месяц назад

    In congress lonly one family can become PM.

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Месяц назад

    😭😭😭

  • @user-bw1gy9lv5k
    @user-bw1gy9lv5k Месяц назад +1

    Just wasting time as a LOP…….

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l Месяц назад +1

    ஏன் உளறி கொட்டும் வாசிப்பாளர்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Месяц назад +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    மத்திய அரசு தமிழகத்திற்குத் தரும்
    நிதி தாராளம் தாராளம்!
    அதிலே கோபாலபுரத்திற்குப்
    போகிறது ஏராளம் ஏராளம்!
    இனி தமிழகத்தைக் காப்பாற்ற
    முடியாது யாராலும் யாராலும்!

    • @The_BJP
      @The_BJP Месяц назад

      ஆமா..! இவர் புள்ளி விபரத்தோட சொல்லிட்டாரு 😂😂😂....

    • @SaiSivakongu
      @SaiSivakongu Месяц назад

      லூசு தமிழ் நாடு

    • @SaiSivakongu
      @SaiSivakongu Месяц назад +1

      இதுவும் துண்டு சீட்டு காமெடி இந்தியா உறுப்படும

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Месяц назад

    😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Месяц назад

    eathir katchi Thalaivar entra Periya Pathavi yil utkaara Vaithaalum. innum Pappu. Mutaal Thaan maaga Ulari kondu irunthaal. Thalaiyil adithu Kollvathai Thavira enna Seivathu...
    Apuram Avar Mannippu Ketathai Rsb Udagankal Kaataamal Maraithu Vitirgale...😅

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Месяц назад

    Foolish talk