ஜாபர் சாதிக் விடயம் பத்திக் கொண்டது? | உதயநிதி + 3 பேர் சிக்கிக் கொண்டார்களா? |தமிழகத்து அதானி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #edraid #jaffarsadiqdmk #ncbraid #udhayanidhistalin #nivethapethuraj
    ஜாபர் சாதிக் விடயம் பத்திக் கொண்டது? | உதயநிதி + 3 பேர் சிக்கிக் கொண்டார்களா? |தமிழகத்து அதானி - அம்பானி யார் ?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 347

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +2

    தரமான துணிச்சலான பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @ganagana1739
    @ganagana1739 2 месяца назад +50

    அய்யா ஏகலைவன் மற்றும் திரிசக்தியாருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад +25

    விடியல் வரும் என்று சொன்னாங்க. தேதி போட்டா கொடுத்தாங்க? சும்மா எப்ப விடியல் வரும், எப்ப விடியல் வரும் என்று! இதுதான்யா விடியல். வேணும்னா வைச்சுக்கோ! ஆயிரம் ரூபாய்கு ஓட்டு கிடைக்கிறவரைக்கும் திராவிட மாடலை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 месяца назад +1

    இருவரின் சமூக சேவையை பாராட்டுகிறேன் 🙏

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 месяца назад +41

    ஐயா இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை 😢 திராவிட மாடல் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு என்ன வேலை 😅😅😅😅😅😅😅😅

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 месяца назад +57

    சகாயம் மற்றும் பொண்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகள் தமிழ்நாட்டில் அதிகம் வரவேண்டும் .

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 месяца назад

      I don't know whether you have heard the discussion in the video properly .......
      Voters by and large don't like honest persons...
      By extention they don't like honest politicians...

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад +2

      Vara mattaanga

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 месяца назад

      அதற்கு தமிழர்கள் சாதி மத அடிமைத்தனங்களிலிருத்து விடுபட்டு தமிழர்களாக ஒன்றிணையவேண்டும்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад

      இனி வரும் காலங்களில் வந்தே தீருவார்கள்

    • @petslover-tf4sf
      @petslover-tf4sf 2 месяца назад

      ​@@k.s.s.4229😢

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 месяца назад +36

    ஆயிரம் ரூ கொடுத்துட்டு ஆயிரம் பொருட்கள் விலை ஏறின்லும் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் காசு வாங்கி ஓட்டுப் போடும் மக்கள் திருந்துவார்களா.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 месяца назад +27

    நீங்கள் இருவரும் பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது கண்ணதாசன் பாடல் தான் உடனே நினைவுக்கு வருகிறது காசா கிராண்டா மட்டுமல்ல எவனாக இருந்தாலும் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்றும் எனக்கு மரணம் இல்லை இது பெரிய பெரிய பில்டிங் கட்டும் நிறுவனத்திற்காகவும் அதன் முதலாளிகளுக்காகவும் எப்போதோ எழுதிய கண்ணதாசனின் பாடல் உண்மையிலேயே கண்ணதாசன் அவன் தீர்க்கதரிசனம் வாய்ந்தவன் இதுபோல நடக்கும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து இறந்து விட்டான்

    • @YyTt-im1ib
      @YyTt-im1ib 2 месяца назад

      😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 месяца назад +7

    ஐயா உங்கள் சேவைகள் பாராட்டுக்கு உரியைது

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 месяца назад +8

    Brilliant analysis…..being a Senior Citizen I only hope and pray people of TN realize….Trishakthi Sundarraman Sir and Ekalayavan Sir…please continue your exposure of DMK and AIADMK hooligans…

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +83

    ரவுடி எல்லாம் அமைச்சர் ஆனா இப்படித்தான்

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 месяца назад +1

      பூனை பஞ்சாயத்துக்கு போகலை. எருமை போய் இருக்கிறது

    • @rajee-ny3zd
      @rajee-ny3zd 2 месяца назад +1

      Kuranku appam

    • @dasaradhanm
      @dasaradhanm 2 месяца назад

      Aàa95tr4t
      ​@@rajee-ny3zd

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад +54

    கருணாநிதி வம்சம்
    இனி தமிழ் நாட்டை
    ஆள கூடாது

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 2 месяца назад +3

      கரு நாக குடும்பம் கருவறுக்கப்பட்டாலொழிய வாய்ப்பில்லை

    • @umarani7616
      @umarani7616 2 месяца назад +6

      வாய்ப்பில்லை ராசா. ரோட்டித்துண்டு. பிரியாணி. இருக்கும்வரை.

    • @dharmalingamp8460
      @dharmalingamp8460 2 месяца назад +2

      Too late 😢

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 2 месяца назад

      ​@@umarani7616100%. கரெக்ட்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 2 месяца назад +30

    நிவேதா பெத்துராஜ் காஸாக்ராண்ட்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 месяца назад +4

      பாஷ்யம், அப்பாசாமி, காஸாகிராண்ட்.

  • @sandrasmart2615
    @sandrasmart2615 2 месяца назад +13

    திருடனாய் பார்த்து ஒரு பாடல் ஞாபகம் வருகிறது. ராம்

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 месяца назад +1

    Excellent sirs

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 2 месяца назад +1

    💐💐💐👏💯👌👍💪🇮🇳👑super super super super sir

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +17

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @teddygaming1340
    @teddygaming1340 2 месяца назад +18

    இரு துருவங்கள் வணக்கம்

  • @ChandranChandran-ih6th
    @ChandranChandran-ih6th 2 месяца назад +8

    ஒருவர் பேசும் போது ஒருவர் குறுகிடாதீர்கள்.நாங்கள் கவனமாக கேட்டுக்கொண்டு இருக்கும் போது இடையூறு செய்ய கூடாது.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 месяца назад +11

    ஆவலுடன் எதிர்பார்க்கும்

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 месяца назад +10

    திருவள்ளுவர் கூட்டமே ஏரியில் கட்டப்பட்டு மீதி இருந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு மிகப்பெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன கடல் போன்று இருந்த அந்த ஏரி இன்று காணவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      எல்லாம் பெரியார் களிமண் மகிமை 😮😮😮

  • @KarunanithiKarunanithi-vw2qt
    @KarunanithiKarunanithi-vw2qt 2 месяца назад +30

    ஐயா மக்களாகிய நாங்கள் திருந்த மாட்டோம் ஆனாலும் அரசியல்வாதி திருந்த வேண்டும் இதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад +3

    I was in Tallakulam / Madurai and we were near a lake called ‘outpost lake’! Because of that lake, when people of every road/ street were struggling for water, our wells never ebbed! But alas! When I visited recently, that lake had become a 5 star hotel and one govt. office! I stood there 2minutes and paid tribute to ‘late’ lake with tears!

  • @KarunanithiKarunanithi-vw2qt
    @KarunanithiKarunanithi-vw2qt 2 месяца назад +10

    ஐயா உங்கள் இருவருக்கும் வணக்கம் திருடர்கள் முன்னேற்ற கழகத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக ஆகிவிடுகரார்கள் இதன் இரகசியம் என்ன எனபதை மக்களுக்கு விளக்க வேண்டும்

  • @ragavanl4536
    @ragavanl4536 2 месяца назад +9

    திருமா முதற்கொண்டு அனைவரும் திராவிட மாடல் ஆட்சியின் எடுபுடிகள். தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள்.திரிசக்தியாரே. நன்றி.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 месяца назад

      உண்டியல் பார்ட்டியே சரண்டர்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 месяца назад +3

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 месяца назад +13

    குஜராத்தில் கிராநைட் கண்டுபிடித்த அவருக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் நன்றி ஏர்வேந்தர்தண்டபாணிகோவை

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn 2 месяца назад +56

    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
    பணப் பெட்டிமீது கண் வையடா தாண்டவக்கோனே....

    • @umarani7616
      @umarani7616 2 месяца назад

      முட்டப் பயல. எல்லாம் தாண்டக்கூனே. காசு. ...........

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 2 месяца назад

      முட்டாப் பயலயெல்லாம் தாண்டவக்கோனே. காசு
      முதலாளியாக்குதடா
      தாண்டவக்கோனே,,
      முதலாளிகள் யார் ?

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 месяца назад +5

    காஸா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் புரிந்தது ஆனால் ஒன்றும் செய்ய முடியாது... ஃபார்முலா ஒன் பெத்த ராசா புரிந்தது... ஆசையே மாயை மாயையே ஆசை ... எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +7

    தமிழகத்தில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் தமிழக மக்களை தரும் ஆட்சி ஆளர்கள் நல்லவர்கள் நல்லவர்கள்

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 2 месяца назад +6

    சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். சிவன் பார்த்துக்கொண்டிருப்பார்.
    ஓம் நமசிவாய

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      இப்படி சொல்லி சொல்லியே பல சிவன் கோவில்களை திராவிடனுங்க கொள்ளை அடித்து கொழித்து கோடீஸ்வரராகளாகி விட்டார்கள்

  • @vsramanan2735
    @vsramanan2735 2 месяца назад +1

    நெத்தியடி……
    👍👍👍

  • @vvenkat6829
    @vvenkat6829 2 месяца назад +2

    Truthful but witty, informative but interesting, skillful but non hurting, persuasive but indepth analysis outstanding.Grest skills!!!

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 месяца назад +5

    தண்ணியில் தமிழகம், வீடு மற்றும் டாஸ்மாக்.
    கால சக்கரம் அதன் வேலையை காண்பிக்கும்.
    குடிக்க தண்ணி கிடைக்காது ஆனால் தண்ணீல மிதப்போம். நல்ல ஆட்சிதானே!!!

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 месяца назад +1

      இனி தமிழ் நாட்டு மக்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் துர்க்கா வின் Sprince water bottle தான் வாங்கி ஆக வேண்டும்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 месяца назад +22

    அண்ணாநகர் பூங்காவிலும் ஒரு IAS அதிகாரியிடம் பணம் வசூல் செய்த செய்தி சொல்லவில்லையே?

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 месяца назад +2

      ராதாகிருஷ்ணன்.

  • @ElangovanGovindasamy-e2i
    @ElangovanGovindasamy-e2i 2 месяца назад +1

    அருமையான நிகழ்ச்சி

  • @saravananr7170
    @saravananr7170 2 месяца назад +2

    நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள்

  • @ஹரிஹரன்-ங3ஞ
    @ஹரிஹரன்-ங3ஞ 2 месяца назад +21

    ஏகலைவன் ஐயா அவர்களையும் திருசத்யா ஐயா அவர்களையும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும். தேச நலன் விரும்பிகள் ஜெய்ஹிந்த்

    • @murugananthamm1006
      @murugananthamm1006 2 месяца назад

      Eppadi arrattiattikum vunkalai sempoothamkavanithukonduthanvullathu

  • @PerumPalli
    @PerumPalli 2 месяца назад +3

    ❤❤❤❤

  • @KarunanithiKarunanithi-vw2qt
    @KarunanithiKarunanithi-vw2qt 2 месяца назад +8

    ஐயா நீங்கல் எவ்வளவு கத்தி கதரினாலும் நாங்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்குத்தான் நாங்க முட்டுக்கொடுப்போம்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 месяца назад

      Pinna....
      Ungalukkum .......
      kudumbaththir kku mey vaakku allippom...
      ( Peyaril iru murai ......)

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே. நாம் தமிழர்

  • @friends_Net
    @friends_Net 2 месяца назад +2

    அய்யா கோடிகோடியா திருடும்கும்பளிடம் அதிகாரத்தை கொடுத்தா இப்படித்தான் நடக்கும் நன்றிங்க அய்யா

  • @mamsai3315
    @mamsai3315 2 месяца назад +15

    நிதிநிலை அறிக்கை விவரத்தில் தமிழகத்திற்கு எதுவும் கொடுக்காமல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்ட முடியாத நிலைக்கு தள்ளிய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @nagappanmunisamy2914
    @nagappanmunisamy2914 2 месяца назад +6

    திரிசக்தியாரே.நீங்கள்.சொல்வது.எனக்குநல்லாபுரிகிரது.ஐயா

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 2 месяца назад +9

    சிவ. சிவ சிவ சிவ
    மறுபடியும் BSNL தங்கள் கருத்து

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад +6

    பைசா நகரித்தின் சாய்ந்த கோபுரம் நம்ம ஊரில் வந்துவிட்டது.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 месяца назад +1

    Namaskars sir. VERY Fine and truthful information for people.Thank you sir

  • @raviselvam2162
    @raviselvam2162 2 месяца назад +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள். தினமும் நிகழ்ச்சி நடத்தினால் நல்லது

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 месяца назад +1

    Super debates. God bless Tamilnadu.

  • @KarthikKarthik-os1wl
    @KarthikKarthik-os1wl 2 месяца назад +1

    சிவசக்தி யாருக்கும் ஏகலைவன் ஐயாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி உடன் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் கோவை மாவட்டங்களில் 11 to 11 என பல மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது இது வேறு ஏதாவது மாடலாக இருக்குமா?

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 2 месяца назад +5

    ரயிலில் டிக்கெட் இல்லாமல் போனதற்கு தற்சமயம் ரயில்வேக்கு பணம் கட்டமுடியுமா.

  • @ganesanvenkatesan3439
    @ganesanvenkatesan3439 2 месяца назад +13

    திரிடினவர் இப்போது உயிருடன் இல்லை. ஆகவே திருப்பித்தர இயலவில்லை என்பதை வருத்தத்துடன்......
    ....

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 2 месяца назад +2

    ஐயா வணக்கம்
    ஆவடிமாநகராட்சி
    பகுதியில் உள்ள
    பருத்திப்பட்டு
    ஆர்டிஓஅலுவலகம்
    பின்புறமாக உள்ள
    ஏரியை மண்ணுக்குட்டி நிரப்பிவருகிறார்கள்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 2 месяца назад +15

    கல்மண்ணே ஐயாயிரம் ரூபாய் இருக்காதே

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +2

    "எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொள்ளை அடிப்போம். என்ன செய்ய முடியுமோ,செய்துக்க"!
    இதுதான் திமுக அரசின் மனசாட்சி!

  • @singaravelrajan4850
    @singaravelrajan4850 2 месяца назад +3

    ஐயா வேதாரணியம் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது இதன் சொத்து தர்மபுரி கிருஷ்ணகிரியில் உள்ளது என்பது இப்போதுதான் எனக்கு தெரியும இது எம் வேதாரண்ய மக்களுக்கு தெரியாது

  • @gopakumar7667
    @gopakumar7667 2 месяца назад +3

    amazing articulation , political double meaning . nice boss

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 2 месяца назад +5

    கிருஷ்ணகிரி கிழிக்கிறது தர்மபுரி தவிக்கிறது.இதில் குஜராத்தை பத்தி படம் எடுக்கிறான்

    • @madhuarumugam186
      @madhuarumugam186 2 месяца назад

      இரு துருவங்கள் வாழ்க👍
      குஜராத்தைப்பற்றி படம் எடுக்கும் நாதாரிகளுக்கு ஒரு அறிவுரை. முதலில் தமிழ்நாட்டின் ஒழுக்கத்தைப்பற்றி படம் எடுங்கடா பன்னாடைகளா... யோக்கிய சிகாமணிகளா..

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 месяца назад +1

    ரொம்ப கிராண்டா = காசா கிராண்ட் , ரொம்ப பாஷா = பாஷ்யம் ரொம்ப நக்கல் நையாண்டி செய்கிறீர்களே அய்யா.

  • @sritharank9366
    @sritharank9366 2 месяца назад +2

    சார் அதான் அப்போதே குறிப்பாக சொல்லிவிட்டார்களே நமக்கு நாமே திட்டம் என்று. அது அவர்களுக்கான திட்டம்.

  • @PandiRamaya
    @PandiRamaya 2 месяца назад +1

    திமுக அரசின் ஊழல்களை. நகைச்சுவையாக சொன்ன ராவணா டிவி/ திரிசக்தியார் அவர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்கிறார்கள்.

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 2 месяца назад +98

    ஒரு கருணாநிதி குடும்பத்தை வைத்து தமிழ் இனத்தையே ஒழிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது எப்படி ....

    • @shanmugamm4384
      @shanmugamm4384 2 месяца назад

      திருடன்ஓங்கோல் வனவாசம் வான்கோழி வந்தேறி தெலுங்கன் தமிழின விரோதி .

    • @s.s.shyamsundar1438
      @s.s.shyamsundar1438 2 месяца назад +3

      ​@@tlvsjseuiujjjuuuj

    • @KanchiSriVardharbajanaiSaba
      @KanchiSriVardharbajanaiSaba 2 месяца назад +2

      உண்மை​@@tlvsjse

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      Loosu

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 месяца назад

      @@k.s.s.4229
      கருணாநிதிய லூசுன்னு சொல்றியா

  • @duraisamy567
    @duraisamy567 2 месяца назад +9

    கேனத்தனமா விடியல் வந்துருச்சு னு நினைக்காதீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nr776
    @nr776 2 месяца назад +1

    Extortion which is in dmk blood.

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 2 месяца назад

    அந்த நேர்மையாளர் புகைப்படத்தை தங்கள் பேசும்போதே வெளியிட்டால் எங்களைப்போல் பிழைக்கச் தெரியாதவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.நன்றி இருவருக்கும்

  • @RamachandranSesha
    @RamachandranSesha 2 месяца назад +1

    ஏகலைவன் ஐயா, விலை மாதுவிடம் போனவர் உயிரோடு இல்லையே, விலைமாது உயிரோடு இருப்பாரா?

  • @kanjamalainarayanan
    @kanjamalainarayanan 2 месяца назад +4

    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே முட்டாப் பயல்கள் எல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே இந்தப் பாடல் தூக்குத் தூக்கி படத்தில்

  • @rajendrababu5370
    @rajendrababu5370 2 месяца назад

    Excellent great sir

  • @jayanthimanickam1329
    @jayanthimanickam1329 2 месяца назад +1

    யேகளைவன் sir வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @sathiyarajsubaramani8922
    @sathiyarajsubaramani8922 2 месяца назад

    Good your speech

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman6773 2 месяца назад +1

    Sir, Neenga ennathan kathanalum, vote vangra ragasium enkaluku therium. Tamil makkal rramba nalla aamaligal eelichavargal.

  • @sivakumar1502
    @sivakumar1502 2 месяца назад

    Very nice 👌 Q&A.🙏

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 2 месяца назад +2

    ஐயா எங்க வூரில் தீ அணைக்க சாப்பாடு செலவு என்று இவ்வளவு குறைவாக 27 லட்சம் மட்டும் செலவு செய்து பொறுப்பாக கணக்கும் காண்பித்திருககின்றார்கள் . இந்த நேர்மைக்கு பரிசு உண்டா?
    Ramakrishnan
    Coimbatore

  • @balajivenkateswaran8830
    @balajivenkateswaran8830 2 месяца назад

    Well done sirs. Keep going

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 2 месяца назад +9

    இயக்குனர் சங்கர் கைய திராவிட மாடல் கட்டிடுச்சு ஐயா

    • @narayanana2891
      @narayanana2891 2 месяца назад

      கமல் கட்டிவிட்டார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      அவன் மய்ய புயலாச்சே​ கொத்தடிமை சொம்பு பெரியார் பேரன்@@narayanana2891

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 2 месяца назад +3

    பாடப்புத்தகத்தில் மட்டும் அல்ல சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள சுதந்திர தின வளைவில் பொறிக்கப்பட்டு உள்ளது.

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 месяца назад +3

    பட்டால்தான் புறியும் பாப்பானுக்கு,பழைய பழமொழி.ஆனால் இப்போ எல்லோருக்குமான பழமொழிதானோ?

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад +1

    Had Vavchi Nathan been not born as a Brahmin, perhaps his sacrifice would have been recognized!

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад +1

    We will think of the people in Jan. 26 only!

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm 2 месяца назад +3

    திரிசத்தியார் நம்பர் கேட்டேன். இன்னும் பதிலே இல்லை

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 месяца назад +1

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அநியாயங்களைப் பற்றிப் பேசுங்கள் ஐயா

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 2 месяца назад

    தைரியமான பேச்சுஇருவரும் வாழ்க

  • @sathasivansubramaniyan1996
    @sathasivansubramaniyan1996 2 месяца назад +3

    Tamilnaattu makkallukku ithu pothathu innum anupavicttum

  • @devandevan1749
    @devandevan1749 2 месяца назад +3

    🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад +1

    It is evident only robbers have consciousness ! But, politicians will not come under this category!

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 месяца назад +2

    உரையாடல் thuvakkam 3:00

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 месяца назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 месяца назад

    சோ அவர்களை தோற்கடித்து விடுவீர்கள் போல் உள்ளது இருவரும் நன்றாக பதில்கூறுகிறீர்கள்

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 2 месяца назад +1

    ஐயா
    கரூர் அய்யர்மலை இரத்ணகிரீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை
    2011இல் 6 கொடிமதிப்பில் ரோப்கார் பணிகள் தொடங்கி 2021இல் முடிக்கப்பட்டு நேற்று முதல்வரால் துவங்கப்பட்டு இன்று பழுதாகி விட்டதாம்.
    காற்றின் வேகத்தில் கம்பிகள் பிரிந்து பிரச்சினை என்று விளக்கம்வேறு.
    எப்படி பார்க்கிறீர்கள்?
    A3
    Coimbatore

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад

    Ekaji & Trishaktiji, paarthen, ketten, as usual rasithen! Thanks so much, look fwd to more such shows! Jai Hind! Jai Shriram!

  • @stdileepan5903
    @stdileepan5903 2 месяца назад +1

    When I was building my house in Porur a councillor asked me 10k for keeping sand beick in my neighbour plot not on road I refused and since I was building on loan I was already short of funds and the loafer thought I was also a thief like him

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 месяца назад

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sargurum2062
    @sargurum2062 2 месяца назад +2

    MR TIRISAKTHIYAR SIRS SALUTES TO YOU.
    PLEASE DO GIVE SOME DETAILS ABOUT LIYONI THE DMK CHAMCHA!!!!!!

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 2 месяца назад +1

    ஐயா இனிமேல் பட்ஜெட் வாசிக்கும் போது எல்லா வூர் பெயரும் விட்டுவிடாமல் நிதியமைச்சர் வாசிப்பதற்கு எதாவது நல்ல ஐடியா சொல்லுங்களேன்.
    Ramakrishnan Coimbatore

  • @ramamurthishankar8141
    @ramamurthishankar8141 2 месяца назад +3

    பல அப்பனுக்கு பிறந்தவர்கள் தான் திராவிடர்கள்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    மத்தியஅரசுஉள்ளேவரலாம்.வரனும்

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 2 месяца назад

    திருசத்தியார்+ஏகலைவன் அய்யா இருவருக்கும் நன்றி

  • @sankaranr9498
    @sankaranr9498 2 месяца назад +5

    தேர்தல் நேரத்தில் எப்படி ஓட்டு வாங்க வேண்டும் என்பது திமுக விற்கு தெரியும். 300 to 1000