கர்மாவுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? Advocate Sumathi speech Isha Karma Book release | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #karma #karmabook #advocatesumathi #isha
    கர்மாவுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? Advocate Sumathi speech Isha Karma Book release | Part 1
    Vi Talkz,Vi Talks,idealogy,comedy speeches,comedy pattimandram,advocate sumathi speech,advocate sumathi,advocate sumathi pattimandram,advocate sumathi latest speech,advocate sumathi speech about karma,advocate sumathi motivational speech,advocate sumathi talks,advocate sumathi interview,advocate sumathi speech in tamil,advocate sumathi best speech,advocate sumathi at isha book release,what is karma,karma meaning,isha karma book,ஈஷா சத்குரு,கர்மா புத்தகம்
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates
    Vi Talkz, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam, jayanthasri, parveensultana, mohanasundaram, bharathibaskar, bharathibaskar, mohanasundaram, parveensultana, jayanthasri, tamil motivational speech, kaliyamoorthy, tamil motivational speech gopinath, tamil motivational speech parveen sultana, tamil motivational speech, tamil motivational speech for students, tamil motivational speech by erode mahesh, tamil inspirational speech, tamil speech, tamil comedy speech, pulavarramalingam, solvendhar sukisivam, prof gnasambadam
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more

Комментарии • 55

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 10 дней назад +14

    ஆழ்ந்த கருத்துக்களையும்.... எளிமையாக ,அழகாக விளக்கினீர்கள் அம்மா...... அருமை. ❤❤❤❤❤

  • @asokanp948
    @asokanp948 6 дней назад +6

    அருமையான கருத்துள்ள பதிவு. அம்மா மதிப்புக்குரிய திருமதி சுமதி அவர்களை வாழ்த்துக்கள் ♥️♥️♥️👌👌👌

  • @sowrirajans9210
    @sowrirajans9210 12 дней назад +8

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 7 дней назад +4

    100 சதவீதம் நம்புகிறேன் நல்லது நடக்கும் நன்றி நன்றி

  • @sarswathireddy6271
    @sarswathireddy6271 10 дней назад +3

    Beautiful speech

  • @kavithaprakasam2756
    @kavithaprakasam2756 9 дней назад +2

    Wonderful Wisdom Mam...
    Thank you Mam.

  • @ksaravanan5206
    @ksaravanan5206 12 дней назад +3

    அற்புதம் madam👌

  • @meenaganapathi2416
    @meenaganapathi2416 10 дней назад +2

    Thank you🙏🙏🙏

  • @sofiyadavid4788
    @sofiyadavid4788 12 дней назад +2

    Beautiful speech👏👏👏

  • @Nageshwaran-d8t
    @Nageshwaran-d8t 3 дня назад

    நம் வெகுமதியை, பொருட்களின் அடிப்படையில் அளவிடாமல், மற்றவர்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அல்லது லட்சியத்தை அடைய, நம்மால் எப்படி உதவ முடிகிறது என்பதைக் கொண்டே அளவிடவே ண்டும்.
    நமக்கு நன்மை அளிக்காதவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, இதயம் அதை எதிர்க்கிறது. நாம் சரியான முடிவு எடுக்கும்போது, அதே இதயம் மௌனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. 🙏

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 15 дней назад +3

    Very Very correct

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 дня назад

    சிறப்பான பதிவு. நன்றி அம்மா.🙏🏼

  • @chandrashekar1910
    @chandrashekar1910 15 дней назад +2

    Thankyou Madam

  • @umapillai6245
    @umapillai6245 13 дней назад +2

    💯 percent correct Sumati

  • @solaipandi2789
    @solaipandi2789 14 дней назад +2

    அருமை அக்கா

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 14 дней назад

    Nandrigal amma. Vaazhga Valamudan

  • @rajalakshmisubramani3103
    @rajalakshmisubramani3103 14 дней назад

    Very true🙏

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 4 дня назад

    ஏங்க இதெல்லாம் நாங்க தப்பு எனச்
    சொல்ல கிருக்கா.
    பொது வெளி உங்களை புரிந்து
    கொள்ள முடிந்தவர்கள் உங்களை
    பயன்படுகிறார்கள்.இதில் தவறா?
    இல்லை.
    அப்போ எதை எங்கு உபயோகம்
    என்ற நியதியை உணர்தல் முக்கியம்.

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 6 дней назад +1

    கர்மா என்று ஒன்று இல்லை என்று கூறி விட்டு... பிறகு எதற்கு இந்த கதை? ஈஷா வில் கேட்ட பாட்டு... முள்ளும் மலரும் சீன் தான் கர்மா என்று... 😂😂 தெளிவாக இல்லாமல் இருப்பதே கர்ம வினைதான்.

  • @RamaChandran-tx9ut
    @RamaChandran-tx9ut 14 дней назад

    Madam unga speech eppavume altimet than, bones unga kopam and humar sence thank you mam 🙏

  • @arulkuttykarthika3530
    @arulkuttykarthika3530 15 дней назад +1

    👍🏻🙏🏻

  • @myusun
    @myusun 15 дней назад

  • @josephjeyasekaran3270
    @josephjeyasekaran3270 2 дня назад

    No God
    The whole universe is governed hy set of laws.

  • @ThangaVel-y2r
    @ThangaVel-y2r 15 дней назад


    Lo l lu

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 10 дней назад +1

    இதற்கு ரஜினியை உதாரணமாக சொல்லலாமா உதாரணமாக சினிமாக்காரர்களைசொல்லாதீர்கள் சப்ஜெக்ட் மாறிவிடும் சொல்லுவதால்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Manam

  • @ramyaa2894
    @ramyaa2894 14 дней назад +1

    Vazhga valamudan 🙏

  • @DKalidoss_
    @DKalidoss_ 10 дней назад

    நாம் செய்யும் வேலைக்கும் நாம் வாங்கும் ஊதியம்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Allp

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Logic

  • @sivammathi1625
    @sivammathi1625 13 дней назад +1

    Super.speak. madam

  • @karshrithar815
    @karshrithar815 14 дней назад +1

    புயல் பூகம்பம் வருவது என்னால் தாங்க மழை கூட நான் நினைச்சு பார்த்தாலே போதும் வந்து சேரும்.. தேர்தலில் தலைமை வெற்றி பெற்று வருவது என்னால் தாங்க. கடவுளே என்னை கேட்காமல் கையை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    😢

  • @ganesannarayanan313
    @ganesannarayanan313 13 дней назад

    What karma behind 1st janma

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Nerraktu ulaku

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Nager kovil

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Rrdu

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 4 дня назад

    தமிழ்ப் பேச்சாளராகிய நீங்கள் கர்மா என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? கர்மா தமிழ்ச் சொல் இல்லை.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Anpu palam

  • @madakannup8583
    @madakannup8583 5 дней назад

    இவ சொல்லுறது தான் வேதம்.எல்லோரும் கேட்டுக்கோங்கோ

    • @kannnakannan8821
      @kannnakannan8821 3 дня назад

      இல்லை நண்பரே அந்த அம்மா கூறியது முற்றிலும் உண்மையான விடயம் ஒரு விஷயத்தை உங்களால் 100 சதவீதம் நம்ப முடிந்தால் அந்த விஷயத்தை நீங்கள் பெறுவீர்கள் இந்த உலகத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளும் இவ்வாறே நிகழ்ந்தன உதாரணத்துக்கு தாமஸ் ஆல்வா எடிசனை எடுத்துக் கொள்ளலாம் அவர் 999 தடவை முயற்சித்தார் ஆனால் வெற்றி பெற முடியவில்லை ஆனால் 1000 ஆவது தடவை வெற்றி பெற்றார் ஏனென்றால் 1000 ஆவது தடவை தான் அவர் முழுமையாக நம்பினார் அறிவியலாளர்கள் யாரும் திறமையினால் எந்த ஒரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடிப்பது இல்லை நூறு சதவிகித நம்பிக்கை தான் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் போதும் எதையும் வெல்லலாம்

  • @ezhilnithiyachannel4155
    @ezhilnithiyachannel4155 11 дней назад

    madam vanakkam . your speech explain , your internal soul think is not good , court tea shop , YOU ARE NOT SUITABLE PERSON EXPLAINS IN THIS KARMA , FIRST CHANGE YOUR INTERNAL ACTIVITY , NEXT EXPLAIN EVERYTHING MATTER OTHERS . SUPPOSE YOU ARE THIS COMMENT READING AFTER , READY TO MISTAKE ACCEPTANCE ARE GOOD SOUL , THIS PERSON ONLY SPEAK KARMA . PLEASE CHANGE ITSELF. THANK YOU PLEASE UNDERSTAND MADAM.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Kavul

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Cow cate

  • @subramaniants2286
    @subramaniants2286 4 дня назад

    நாம் மட்டும் பொறுப்பு இல்லை மேடம். நமது கர்மாக்களும், நம்மைச் சார்ந்தவர்களின் கர்மாக்களும் சம்பந்தப் படுவது பற்றி சொல்லும் இந்து சமயத்தை நீங்கள் உணராமல் மேற்கத்திய நாட்டு சிந்தனைகளில் ஊறிப் போய் பேசுகிறீர்கள், இந்தப் புத்தகத்தினை உயர்த்திப் பிடிக்க என்பது என் கருத்தாகும்.
    இந்து சமயம் முற்பிறப்பை வலியுறுத்துகிறது. பாவம், புண்ணியம் என்பதை வலியுறுத்துகிறது. வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் மட்டுமே புரியும். அதுவும் புரிந்து கொள்ள வேண்டும் என ஆழமாக நம்பினால் மட்டுமே. அறிவோடும், அறிவற்றும், அழகாகவும், அழகில்லாமலும், பணக்காரனாகவும், ஏழையாகவும் பிறக்கவும் கர்மாக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சம்பந்தப் படுகிறது என்பது தான் இந்து சமய வேதங்களும், உபநிஷதங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் என மிகத் தெளிவாக சொல்லி வைத்துள்ளன. இந்து சமயத்தை நம்பாமல் இருந்தால் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் சரி.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Yarr nee

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 14 дней назад +7

    கொஞ்சம் படிச்சிட்டு நிறைய உளறுவது என்பது இது தானோ?

    • @m.danielwaterdaniel4280
      @m.danielwaterdaniel4280 6 дней назад +1

      பயிற்சி குறைவு
      நன்றாக பேசும் என் சகோதரிக்கு நேரம் கிடைக்கவில்லையென்று
      நினைக்கிறேன். சகோதரிக்கு நன்றி

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 11 дней назад +1

    பேச்சாளர்களின் பிழைப்புக்கும் , பிராமண சனாதன விஷத்தின் பரப்புரைக்கும் உதவுவது கர்மா .

  • @krt675
    @krt675 2 дня назад

    Total waste, very poor philosophy. Context of karma not convincing ,only well read acharyans in traditional way can convince in every possible angle.esha way is mere keyhole vision, looking inside a room through door keyhole gives limited vision

  • @premas4596
    @premas4596 15 дней назад