விசிக தலைவர் திருமாவை அன்பால் திணறடித்த இளம்பெண்.. Anu Interview About Thirumavalavan | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2023
  • #NakkheeranTV #tholthirumavalavan #anu #vck
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 902

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Год назад +303

    நான் வி.சி.க அல்ல, ஆனாலும் இத்தகைய ஓர் உனத்தம தலைவர்மேல் ஓர் உன்னத காதல் வைத்திருப்பதற்கு வாழ்த்துகிறேன்.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +4

      Thu

    • @prakashprakash-su7ju
      @prakashprakash-su7ju Год назад +7

      நன்றி நல்ல பதிவு

    • @MB-ih3sb
      @MB-ih3sb 4 месяца назад +2

      ​@@ssbskujnsgvs12om mala neya thupika

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад +2

      உன்னத காதலா இதுக்கு பேரு ....தூஊஊஊஊ😂😂😂😂😂

    • @MB-ih3sb
      @MB-ih3sb 3 месяца назад +1

      @@Tami_ln unga Anna vijaylakshmi nalla othutu viitamula atthuku payar than Kalla kathal

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Год назад +362

    மனம் திறந்து வெளிப்படைத் தன்மையுடன் பேசும் இந்த பெண்ணுக்கு எனது வாழ்த்துக்கள்

    • @RLVELU
      @RLVELU Год назад +10

      இந்த பாப்பா திருமா வை காதலிக்க வில்லை
      ஜென்மங்கள திருமாவின் புரட்சி யும்
      அவர் கொள்கைம் தான்
      அவர் மீதுள்ள அன்பு
      அது அளவு கடந்து செல்லும் போது தான்
      காதல் என்று அதற்க்கு
      மேலும் ஒரு புரிதல் இல்லை இந்த திருநாட்டில் 👍🙏

    • @chandranumaran8517
      @chandranumaran8517 Год назад +2

      @@ssbskujnsgvs12 loosappa nee

    • @jesuraj5450
      @jesuraj5450 Год назад +1

      realy good girl manasula veatrumayillama kanavan munnadiyea kaadhalzsonnz veerap pen.

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 Год назад +1

      Good girl

    • @kiraclm6904
      @kiraclm6904 Год назад +2

      மனம் கவர்ந்த மண்ணின் மனம் திறந்த ஒரு அன்பு உள்ளம் கொண்ட சகோதரி என்னும் விண்மீன் ஒரு கோடி வாழ்த்துக்கள்

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 Год назад +76

    உங்களுக்கும்.உங்கள்.கணவருக்கும்.என்.மனமார்ந்த..நன்றி..

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 Год назад +356

    ஒரு பெரிய அரசியல் தலைவரின் பேட்டியை விட, பன்மடங்கு சிறப்பான பேட்டி இது. வாழ்த்துகள் சகோதரி.

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 Год назад +2

      @@ssbskujnsgvs12 ne oru asingam

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +2

      @@a.kalaimuhilanmuhilan944 un pondati ipti sonna, 🤣🤣

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 Год назад

      @@ssbskujnsgvs12 manaivi appa vai .or .ammavain sthanathil ollavarai sonnal asingam ellai thambi

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад

      @@a.kalaimuhilanmuhilan944 dai loosa nee oruthi en purusana vida ungala rompa love pantrenu solra ithuku peru kallakathal. Yarukita vena kelu. Loosu thanama pesitu

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 Год назад

      Arivalidam pooi kelu thambi.
      Unmai madheri Loos taking panna thyriyadhupa

  • @agnanathickamaugustin7550
    @agnanathickamaugustin7550 Год назад +41

    மகளே நீங்கள் உங்கள் கணவர் ஆகிய இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @nagalingams4131
    @nagalingams4131 Год назад +279

    உண்மை சகோதரி சொல்வது போல் நாங்கள் அனைவருமே எங்கள் தலைவரை நேசிக்கிறோம்
    ஆம் காதல் தான் எங்கள் அண்ணன் மீது ...

    • @munusamyn4230
      @munusamyn4230 Год назад

      No comment

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +1

      ❤️❤️❤️❤️

    • @user-ru4bn6ty7p
      @user-ru4bn6ty7p Год назад +4

      பொம்பள மாதிரி நடந்துக்குக்குங்க மேடம்.திருமா பெயரை கெடுத்துடாதீங்க.உங்க விளையாட்டுக்கு ஒரு ஒப்பற்ற தலைவரை தவறான விமர்சனத்துக்கு ஆளாக்காத.அதிகமாக சிரிக்காதீங்க

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +2

      @@user-ru4bn6ty7p நீ யாருப்பா சங்கி?

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +2

      Karumam chi

  • @mahakirushnantailor6205
    @mahakirushnantailor6205 Год назад +213

    நீங்கள் மட்டுமல்ல சகோதரி
    விடுதலை சிறுத்தைகள் எல்லோரும் காதலிக்கிறார்கள்
    நமது தலைவர் திருமாவை

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +1

      Kallakathal

    • @kumarisakari6583
      @kumarisakari6583 Год назад +1

      Never

    • @saravananalagappan8245
      @saravananalagappan8245 Год назад +2

      @@ssbskujnsgvs12 தம்பி உன் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளன என பார்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +2

      @@saravananalagappan8245 un family la ipti than irupqngala Ladies 🤣

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад

      @@saravananalagappan8245 சகோதரா நான் சகோதரர் முனியராஜ் பதிவுகளை தேடித்தேடி படித்துப்பார்த்தேன் அவர் செய்யும் பதிவுகள் எல்லாமே ஒரு அசிங்கமான பதிவு களாக உள்ளது
      நம் முடைய தாயை தரக்குறைவாக பதிவு செய்கிறார் அல்லது மனைவியை மனைவியை கேவலமான முறையில் பதிவு செய்கிறார் அவர் பதிவு எல்லாமே
      அசிங்கமாகவும் உள்ளது இருந்தாலும் நாம் அன்போடு பண்போடு பதிவு செய்வோம். நன்றி. தூத்துக்குடி .

  • @navinkavinar7707
    @navinkavinar7707 Год назад +62

    உச்சகட்ட அன்பை, உச்சகட்ட நட்பை நாகரீகமாக வெளிப்படுத்திய அறிவார்ந்த அன்புச்சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @arulmani5876
    @arulmani5876 Год назад +47

    உங்களை இதுபோல பகுத்தறிவால ராக உருவாக்கிய உங்கள் இணையருக்கு, நன்றி கலந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரிய👌👌🙏🙏

  • @pizas
    @pizas Год назад +49

    Excellent understanding 👌👌
    வாழ்த்துகள் தங்களின் உண்மையான அன்பிற்கு💐

  • @BalaKrishnan-rb7hr
    @BalaKrishnan-rb7hr Год назад +23

    பெரியார் காண நினைத்த புதுமை பெண். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ravichandiran9820
    @ravichandiran9820 Год назад +58

    அண்ணன் மீது இவ்வளவு பாசம் வைத்த அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் எழுச்சிதமிழர் நாம் எல்லோருக்கும் அண்ணன் தான்

    • @thavamanithavamani4271
      @thavamanithavamani4271 Год назад +2

      தங்கள் பேச்சுக்கு நன்றி சகோதரி.

  • @ezhilarasuponnambalam5889
    @ezhilarasuponnambalam5889 Год назад +161

    பால் பேதமற்ற காதல்,புத்தி தெளிவுடன் பேசும் சகோதரிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    • @chellamuthuk7072
      @chellamuthuk7072 Год назад

      எம் எல் ஏ ஆவதற்கு கட்சி மில் ரெடியாகிட்டங்க போஸ்ட்டர் ஒட்டுவன் தொண்டானக இருக்க வேண்டும்

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Год назад +53

    முதிர்ச்சியான பேச்சு.... 👍👍👍👍👍👍👍👍........

  • @sandhiyas1988
    @sandhiyas1988 Год назад +20

    தன் மனைவியும் அரசியல் அறிவு பெறவேண்டும் என நினைத்து சமூக தலைவர்களின் வரலாற்று புத்தகங்களை காதல் பரிசாக அளித்த உங்கள் கணவர் கோடி கணக்கான விடுதலை சிறுத்தைகளின் உள்ளங்களை வென்றுவிட்டார்
    கொடுத்து வச்ச பெண்மணி அக்கா நீங்க....

  • @gandhir8864
    @gandhir8864 Год назад +43

    சகோதரி நீங்கள்.அறிவின்முதிர்ச்சிபெற்றவர்நீங்கள்.அன்பு.சகலத்தையும்சகிக்கும்.சகலத்தையும்மண்ணிக்கும்சகலத்தையும்சகிக்கும்.இயேசுஉங்களைநேசிக்கிறார்ஆனால்நீங்கள்
    முனைவர்திருமாவளவன்.கருத்தியகாதலன்(அன்பு.)இதுவரை இறுதியானது
    சகோதரி நீங்கள்முதிற்ச்சியானசிங்கபெண்

  • @thanabalan2809
    @thanabalan2809 Год назад +14

    தெளிவான பேச்சி சரியான கருத்து வாத்துக்கள் தோழரே.

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Год назад +44

    சிறப்பு சகோதரி 💙

  • @elumalaic2200
    @elumalaic2200 Год назад +83

    எல்லோருக்கும் உங்களை போன்று ஆர்வம் மிகுதிதான் தலைவரை பார்க்க. அருமை சகோதரி உங்களின் பேச்சு.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +1

      Karumam kallakathal

    • @elumalaic2200
      @elumalaic2200 Год назад

      @@ssbskujnsgvs12 உடம்புல நிறைய பிரச்சனை இருக்கும் போல. டாக்டர பாரு.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад

      @@elumalaic2200 ungaluku olukam ila pola. Mana vakiram. Purusana vida love pantrenu sonna athuku peru enna. Tamil pen ipti pesalama.

  • @kumarganesan6458
    @kumarganesan6458 Год назад +87

    சென்னையில் புத்தக வெளியீடு விழாவில் அண்ணன் திருமா அவர்கள் கலந்து கொள்வதை அறிந்து எங்கள் ஊரில் இருந்து அவரைக்காண்பதற்கு சென்னைக்கு முதன்முதலாக நாங்கள் வந்தோம் அவரை நேரில் சந்தித்து 🤝 கை கொடுத்து வாழ்த்து கூறிவந்தோம்....

  • @jeswina.b3584
    @jeswina.b3584 Год назад +15

    தோழமையுள்ள அன்புத்தோழி என்றும்
    நீவிர் நீடுவாழி👍🏽👍🏽👍🏽🙏🙏🙏

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 Год назад +104

    திருமா மீதான காதல் மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது.. உண்மையில் அவர் ஆளுமை அப்படிப்பட்டது... உண்மையை உரைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏

    • @manivel6778
      @manivel6778 Год назад +1

      Yes the great literature thiruma

  • @kadavulkgodkutty5352
    @kadavulkgodkutty5352 Год назад +81

    காதலிக்கிறேன் என்பதல்ல..,
    தலைவரின் கருத்தை ஏற்று களப்பணி ஆற்றுங்கள்...
    சமூக மாற்றத்தை
    உங்களிடம் இருந்து தொடங்குங்கள்... தலைவரின் நிரந்தர அன்பை பெறுவீர்கள்... வாழ்த்துக்களுடன்🙏

  • @vims11
    @vims11 Год назад +28

    Anu akkaaaa😍❣️✨.... Nenga pesuradha paakuravangalukum... Thirumaa sir ah pidichidum 🦋💫

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +45

    வெளிப்படையான மனசு. தொல். திருமா உட்பட அனைவரும் இந்த சகோதரியைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.

  • @tamilthendralpa8733
    @tamilthendralpa8733 Год назад +66

    சிறப்பான பேட்டி
    பெரியார் அம்பேத்கர் காரல் கண்ட புதுமைப்பெண்
    வாழ்த்துக்கள் சகோதரி

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад

      Soriyar

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      மூன்றுக்கும் சம்பந்தமே இல்லையே . அம்பேத்கர் படித்த பண்பாளர்,அடுத்தது காட்டுமிராண்டி, இன்னொருவர் நமக்கு சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு மூதேவி அவன் சொன்ன சித்தாந்தமே உலகில் இல்லாமல் போய்விட்டது 😂😂😂

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +33

    விசிகவின் வீச்சு சமூகத்தில் பதித்தித்துகொண்டிருக்கும் அழுத்தமான தடங்களை உணர்கிறேன்

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 Год назад +75

    மிக சிறந்த புதுமை பெண் உண்மையில் இவர் பாராட்டு தக்க பெண் மணி வாழ்த்துக்கள் சகோதரி

    • @devadeva5355
      @devadeva5355 Год назад

      ஏலே நான் இருக்கிறேன் தமிழ் நாட்டின் அடுத்த தலைவராக முக்கடல் சங்கமிக்கும் இடத்திலிருந்து தோன்றப்போகும் அந்த தலைவன் நான் தான்; இது இயேசு இறைவன் செயலே, இயேசு கிறிஸ்து தான் என்னை வெளிபடசெய்ய போகிறார்.....

  • @rajkumart6953
    @rajkumart6953 Год назад +31

    திருமாலை எனக்கும் பிடிக்கும்.
    ஆனவமற்ற தெளிவான சுவாரஸ்யமான பேச்சு எனக்கு பிடிக்கும்.

  • @venkateshr7215
    @venkateshr7215 Год назад +35

    தங்கசி வேரலெவல் மா நீங்க, வாழ்த்துக்கள்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Год назад +44

    சகோதரி சிறப்பான பேட்டி அறிவிப்பூர்வமான கருத்துக்கள்.வாழ்க சகோதரி.

  • @jayasankarg8694
    @jayasankarg8694 Год назад +11

    அன்பு சகோதரி முதலில் வாழ்த்துக்கள்
    அண்ணன் திருமா மீது அளவுக்கு அதிகமா பாசம் அன்பு மரியாதை கொண்டு அவரின் நற்செயல்களை தியாகத்தை புரிந்து கொண்டு மனம் திறந்து பேசியதற்கு மீண்டும் எனது பாராட்டுதல் வாழ்த்துக்கள் 👏👏👏👏👌👍👍👍

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Год назад +12

    முதலில் இந்த சகோதரியின் கணவர் மிக நல்ல மனிதர் என நினைக்கிறேன். அறிவுள்ளவர் நல்ல ஆண்மகன். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад

      Ada echa naye nalla family la than poranthaya

  • @venkateshr7215
    @venkateshr7215 Год назад +37

    பெரும் மகிழ்ச்சி...

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Год назад +21

    நக்கீரனுக்கு நன்றிகள் பல!

  • @Ponmaniarul
    @Ponmaniarul Год назад +39

    அண்ணன் திருமாவை பின்பற்றினாலே போதும் தோழி நமக்குள் இருக்கும் அறிவு சிந்தனை வெளிப்படும்
    உங்கள் பேச்சில் எத்தனை தெளிவு தலைவரை பற்றிய புரிதல் உங்கள் கணவரும் நல்ல புரிதல் உள்ள மாமனிதர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 Год назад +144

    மலர்ந்த முகத்துடன் தெறிக்கும் சொற்கள்... வாழ்த்துகள் சகோதரி

  • @sadiqsa4806
    @sadiqsa4806 Год назад +17

    I LOVE YOU திருமா அண்ணன்

  • @mathivathani4056
    @mathivathani4056 Год назад +39

    எளிமையின் உருவ தலைமகனார் எழுச்சியார்

  • @senthamizh8640
    @senthamizh8640 Год назад +11

    மன நிறைவுடன் மனதில் இருந்ததை பேசிய தோழிக்கு நன்றி

  • @user-dt9tc2vt4c
    @user-dt9tc2vt4c Год назад +32

    என் அண்ணன் இளம் அம்பேத்கர்

  • @ponnusamy9245
    @ponnusamy9245 Год назад +66

    மக்கள் தலைவர் திருமா🔥

  • @muraliperiyasamy3674
    @muraliperiyasamy3674 Год назад +33

    "மிகவும் சிறந்த" எதார்த்த சமூக சூழல், அரசியல், மக்கள் மனநிலை, இது போக அன்பு, காதல், திருமண உறவு, கணவர் என்ற உறவு போன்ற அனைத்தையும் நன்கு புரிந்து கொண்ட கள்ளம் கபடம் இல்லாத தைரியம் மிக்க , போலித்தனம் இல்லாமல் உண்மை தன்மையுடன் இருக்கும் சக மனுஷியாக இந்த பெண்ணை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @sathiskumar8570
    @sathiskumar8570 Год назад +18

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @pmahamuni2474
    @pmahamuni2474 Год назад +140

    வாழ்த்ததுக்கள் தங்கலின் கணவருக்கும்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +4

      Kallakathal panava

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад

      ​@@ssbskujnsgvs12😂😂😂

  • @kalidas7737
    @kalidas7737 Год назад +30

    எங்கள் அண்ணன் முனைவர் எழுச்சி தமிழர் பற்றி தங்கை உன் உணர்வுபூர்னமான வாற்த்த்தைகள் நீ கோடி மக்கள் மணதை வெண்றுவிட்டாய்

  • @johnxavier1101
    @johnxavier1101 Год назад +27

    💯% enjoyed your frank interview madam Pathma. Everyone love you and also Sir.Thiruma.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Год назад +185

    திருமாவளவன் சிறந்த அரசியல் ஞானி யாரு மனதை யும் புன்படுத்துவதே இல்லை

    • @pandian.chinnakannu3759
      @pandian.chinnakannu3759 Год назад +1

      சகோதரரே மன்னிக்கவும் யார் மனதையும் புண் படுத்துவதே என்று எழுதவும்

    • @MassKiller.
      @MassKiller. Год назад +3

      இது உண்மை அல்ல, பொய் சகோ.. சங்கிகளை அனுதினமும் புண்படுத்தி நம்மை மகிழ்விக்கிறார்...

    • @ponmanim1671
      @ponmanim1671 Год назад +1

      அப்டியாங்க ராஜபக்க்ஷேகிட்ட பரிசு வாங்கினது கூட அப்டிதானுங்கள..?

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 Год назад

      @@ponmanim1671 நீ திருமா கூற்றுபடி மனபிரற்சி மனிதன்

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 Год назад +1

      @@ponmanim1671 அந்த சகோதரி சொன்னார்கள் பார் அறிவு முதிர்ச்சி வேணும் புரிந்துகொள்ள உங்களுக்கு, செவுளில் அறைந்த்தது மாதிரி இருந்தது எனக்கு,

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Год назад +34

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @realesatecoimbatore3624
    @realesatecoimbatore3624 Год назад +31

    நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் தமிழன் ....
    அண்ணன் திருமாவளவன் அவர்களை மிகவும் எனக்கும் பிடிக்கும்...அவரது அனைத்து வீடியோக்களையும் சிறந்த அரசியல் ஞானி...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      எத்தனை பேர் இப்படி கிளம்பிட்டீங்க ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      தேவர் சமுதாயத்தில் தெலுங்கர்,மலையாளி, கன்னடர்,உருது எல்லாம் உண்டா மூதேவி 😢😢😂

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 10 месяцев назад

      எனக்கும் கோடி பிடிக்கும்
      சாதி வெறியர்களின் கமாண்டை பொருள் படுத்தவேண்டாம்.அவர்கள் மனித பதர்கள்.

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j Год назад +37

    அருமை ,அருமை சகோதரி சிறப்பான தரமான பேச்சு...

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +49

    புதுமை புரட்சி பெண்
    அருமை நன்றி🙏💕

  • @murugesanmuthu613
    @murugesanmuthu613 Год назад +41

    திருமா என்றாலே விடுதலை, விடுதலையை பெற்று அதனை அனுபவிப்பவர்கள்தான் இவ்வாறு பேசமுடியும்
    வாழ்த்துக்கள் சகோதரி!!!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆனாலும் இந்த உருட்டு புதுசா இருக்கு. ரெண்டு சீட்டுக்கு பிச்சை எடுக்கிறான் குருமா. விடுதலையாம் வெங்காயமாம்😢😢😂

    • @mekrajan86
      @mekrajan86 10 месяцев назад +1

      உண்மை திருமா என்றாலே விடுதலை....

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Год назад +86

    சகோதரி உங்கள் அன்பை நான் மதிக்கிறேன் சில நாய்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நீ கள்ளத்தனம் இல்லாத பெண் .நீ
    பல்லாண்டு வாழ்க. சகோதரி.

    • @devas5251
      @devas5251 Год назад

      Abdur

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +1

      @@ssbskujnsgvs12 சகோதரா வளைதளத்தில் பல விதமான பதிவுகளை பார்ப்போம் படிப்போம் அதில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தோன்றும் கருத்துக்களை பதிவு செய்வார்கள்
      நாம் அதை படித்துவிட்டு நாம் நம் கருத்துக்களை பதிவு செய்வோம்
      அதில் எல்லை கடந்து தாயை இழுப்பது தவறு உங்களுடைய அம்மாவும் எனக்கு அம்மாதான். நன்றி சகோதரா நாம் ஒருவர்க்கொருவர் அன்பை பதிவு செய்வோம் .சகோதரா.

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 Год назад +10

    வாழ்த்துக்கள் தங்கச்சி.... உங்கள் கணவர் உங்களை வாழ்க்கை துணையாக பெற்றது அவருக்கு பாக்கியம் தான். அதேபோல் உங்கள் கணவரையும் நீங்கள் திருமணம் செய்து கொண்டது உங்களுக்கும் அதிர்ஷ்டம் தான். குடும்பம் என்றால் இப்படி தான் ஒருவருக்கொருவர் புரிந்து வாழவேண்டும். உங்கள் பேச்சில் உள்ள தெளிவு வியக்கும் வண்ணம் உள்ளது. குழந்தைத்தனமாகவும் அதே சமயம் முதிர்ச்சி அடைந்த பெண்ணின் பேச்சாகவும் இருக்கு. வாழ்த்துக்கள் தங்கச்சி பாராட்டுக்கள். நீடுழி வாழ்க....

  • @jjembroidery1974
    @jjembroidery1974 Год назад +33

    இப்படிப்பட்ட தரமான பேட்டியை கொடுத்த நக்கீரன் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றி

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад +18

    Lovely words and loveable experience. 🤝🤝🤝🤝👏👏👏

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +5

    காதலுக்கு கவிதை நயமாக விளக்கம் சொல்வார்கள் கவிஞர்கள். ஆனால், காதலுக்கு கருத்து நயமுடன் விளக்கம் சொல்வதிலேயே.... உங்கள் அறிவில் தெளிவும், சிந்தனையில் முதிர்ச்சியையும் காண்கிறேன். கடவுள் மீது வைப்பது கண்மூடித் தனமான பக்தி. ஆனால், திருமா போன்ற தன்னலமற்ற, விசாலமான அரசியல் தலைவர் மீது மதிப்பு மிகும் போது ஏற்படும் காதல் அறிவால் ஈர்க்கும் ஆத்மார்த்தமான காதல். உங்கள் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @anuogam9372
    @anuogam9372 Год назад +11

    அருமையான பதிவு நக்கிரன் இந்த மாதிரி சமூக நல்லிணக்க மணிதர்களின்நேர்கானலால்கூடசமத்துவம்வலரும்

    • @anandharaj1995
      @anandharaj1995 Год назад

      நாட்டுக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +36

    Well said. He is the man of principle and dedication 👏

  • @imalwayssilent4491
    @imalwayssilent4491 Год назад +44

    தங்க தமிழன் அண்ணன் திருமா

    • @krishnanv4085
      @krishnanv4085 Год назад

      திருமா.அவர்கள் எல்லோருக்குமான தலைவர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள். சகோதரி

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +15

    Supper congratulations to Brave Anumika Edward sister. Anumika Edward sister you are a real and true fan of Thirumavalavan sir. God bless you sister. Anumika Edward sister you will join in VCK. You are deserve to join in VCK. You will propagate tenets (opinion) of Thirumavalavan sir throughout Tamil Nadu. Your husband is also genuine person.

  • @user-ue3hc7xi9p
    @user-ue3hc7xi9p Год назад +33

    I love this video ❤️❤️❤️❤️

  • @jayden8679
    @jayden8679 Год назад +22

    Very nice casual stt. Magale. Congrats. God bless. 🙌🙌🙌

  • @ramanramanan5486
    @ramanramanan5486 Год назад +14

    வாழ்த்துகள் சகோதரி

  • @ramalingamr2864
    @ramalingamr2864 Год назад +32

    Thiruma is really a leader

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Год назад +196

    திருமா ஒரு தலைவர் மட்டுமல்ல ஒரு தலைமுறை மக்களின் தன்னம்பிக்கை 🙏🙏🙏

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Год назад +28

    சகோதரி நீங்க புதுமைப்பெண்களில் நீங்களும் ஒருவர்.வாழ்த்துக்கள்.

  • @ravip9421
    @ravip9421 Год назад +2

    சரியான பதிவு தங்கையின் கருத்து நன்றாக இருந்தது,.
    உங்களை மாதிரி பெண்கள்
    அரசியலுக்கு வர வேண்டும்.
    வாழ்க சகோதரி,.

  • @karthivssan770
    @karthivssan770 Год назад +63

    சகோதரியே ..உங்களை போல் நானும் எங்கள் அண்ணண் திருமாவை நானும் நேசிக்கிறேன்...தன்னலமற்ற நிகரற்ற தலைவன் அவர்...அண்ணல் அம்பேத்கரின் வழியை பின்பற்றுபவர்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +1

      Kallakathal

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 3 месяца назад

      @@ssbskujnsgvs12 ada theru poruki unnoda mind apadithan irukumda....

  • @karnajeevakarnajeeva6069
    @karnajeevakarnajeeva6069 Год назад +4

    உங்களின் வெளிப்படையான பேச்சு அண்ணன் திருமா மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி சகோதரி.

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 Год назад +11

    ஏன் இவ்ளோ பூரிப்பு... ஓ... அன்பு... சிறப்பு....

  • @ilangokovilpillai4429
    @ilangokovilpillai4429 Год назад +19

    Dr. Thol Thirumavalavan is a tall leader. He is a respectable person. His name will live for several hundred years.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 Год назад +3

    மிகவும் சிறப்பு மகளே... இந்த நாட்டின் பெண்கள் உன்னை கேட்டு திருந்தட்டும்.... தொடர்ந்து பேசுங்கள்.... 👍

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +56

    தோழரே எப்படி இருந்தாலும் எங்களுக்கு சந்தோசம். எங்களுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கு இன்றைய தேவை திருமா...திருமா..திருமா.

    • @SURESHKUMAR-rn7wj
      @SURESHKUMAR-rn7wj Год назад +2

      அருமை என் மகள் வாழ்க வளர்க

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +6

    நான் மதிக்கும் உன்னதமான தலைவர் தொல் திருமாவளவன் அவரின் கண்ணியம் மனிதநேயம் பண்புகள் கொண்ட அருமையான தலைவர் வாழ்க பல்லாண்டு

  • @arumugamsudalaimuthu5542
    @arumugamsudalaimuthu5542 Год назад +14

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்👍👍👍

  • @subramanian8195
    @subramanian8195 Год назад +22

    வாழ்த்துக்கள் சகோதாி

  • @annaidasan2252
    @annaidasan2252 Год назад +6

    காதலிக்கிறேன், என்ற வார்த்தை க்கு ஒரு நியாயம் உண்மையான பொருள் பக்தி
    ஒரு உண்மையான,புரட்சிகரமான, மனிதநேயமான, தியாகவாழ்வுவாழும், எழுச்சி தமிழரின், பக்தைதான் இந்த சகோதரி ஆகவே உண்மை தலைவனுக்கு பக்தையான, சகோதரி வாழ்க நீங்கள்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Год назад +15

    சகோதரி உங்களை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rameshsarvesh3354
    @rameshsarvesh3354 Год назад +25

    தெளிவான அரசியல் வாழ்த்துகள் சகோதரி

  • @sakthivel-ou6nk
    @sakthivel-ou6nk Год назад +7

    அண்ணனின் அறமே தன்னை ஈர்த்தது அதனால் அவரை தனது மனதுக்குள் சிந்தனையாளனாக மாற்றியது அழகியல் சிந்தனைனை வெளிபபடுத்திருக்கிறார் தங்கை வாழ்த்துக்கள்

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 Год назад +15

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 Год назад +59

    காயின் முற்றலே பழம்
    அன்பின் முற்றலே காதல்
    காதலிலும் பலவிதம் உண்டு
    உண்மையான பாசம் அன்பு
    இவைகளின் தொகுப்பே
    காதல்.....
    தவறில்லா காதல்
    தகுதியான காதல் சகோதரி..

  • @Movietime952
    @Movietime952 Год назад +26

    Vera level sister 🎊

  • @kalaignardhasan1990
    @kalaignardhasan1990 Год назад +84

    எனது பெயரை கலைஞர்தாசன் என மாற்றிக் கொண்டேன்.கலைஞர் தமிழும் தோழர் திருமாவளவன் அவர்களின் எழுச்சியும் உணர்ச்சியும் என்னை வியக்க வைக்கும் ஆளுமையும் என்னையும் தோழியே உங்களையும் நேசிக்க வைக்கும் .நான் நேசிக்கும் தமிழன் தோழர் திருமா .தமிழர் வாழ்வின் இன்றைய தேவையும் நாளைய தலைமையும் தோழர் திருமாவளவன்

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Год назад +11

    Please join in VCK. Your life will change to greater.

  • @lovelife1209
    @lovelife1209 Год назад +6

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்.....திருமா ஒரு கூட்ட மக்களின் தலைவர் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.... He is not a common man... he is a library, இதை புரிந்துகொண்ட உங்கள் புரிதலும் நீங்கள் பேசும் பக்குவமும் மிக சிறப்பு 👌👌

  • @madasamysamy1004
    @madasamysamy1004 Год назад +15

    சகோதரி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @isaacparthiban1669
    @isaacparthiban1669 Год назад +32

    Thalaivar ❣️🔥

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +4

    அரு மை சகோதரி மிக ஆழ்ந்த ஞானம் புரிதல் பாராட்டுகள் வாழ்க

  • @rajanfernando8575
    @rajanfernando8575 Год назад +130

    இப்போது தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலினுக்கு அடுத்து மக்கள் ஆதரவு உள்ள தலைவர் திருமா தான்

    • @anandharaj1995
      @anandharaj1995 Год назад +1

      Appatiya

    • @Kumaran847
      @Kumaran847 Год назад +2

      சாதிவெறி கும்பல்

    • @SelvaRaj-gy3vi
      @SelvaRaj-gy3vi 5 месяцев назад

      சாதி இருக்கக்கூடாது என்று போராடும் மனிதர்களை சாதி வெறி கும்பல் என்று சொல்லும் போது யாருக்கு சாதி வெறி என்பது புரிகிறதா?

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад

      ஸ்டாலினா....😂😂😂😂

  • @socrateesd2764
    @socrateesd2764 Год назад +26

    Congratulations sister, your words is very Truthful.

  • @dhakshinamoorthymoorthy9940
    @dhakshinamoorthymoorthy9940 Год назад +11

    சிறப்பு சகோதரி👍

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +31

    எளிமையான தலைவர் அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டுமே வாழ்த்துக்கள்

  • @selvipitchai725
    @selvipitchai725 Год назад +12

    Mee too like Thiruma sir.sirantha arasiyal thalaivar.avarin porumai,valimai,,thelivana pechhu pidikum.

  • @nagalingams4131
    @nagalingams4131 Год назад +26

    உண்மை சகோதரி சொல்வது போல் நாங்கள் அனைவருமே எங்கள் தலைவரை நேசிக்கிறோம்
    ஆம் காதல் தான் எங்கள் அண்ணன் மீது

  • @udhayapriyaa
    @udhayapriyaa Год назад +18

    The best interview I’ve seen so far ❤

  • @mrajesh777888
    @mrajesh777888 Год назад +17

    தன்னிகரில்லா தலைவன்.❤

  • @udhaiyo7830
    @udhaiyo7830 Год назад +4

    சகோதரியின் பேச்சு ஆற்றல் மிக்க அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪🤝