பாரதிராஜா பேச்சை கேட்டு குலுங்கி சிரித்த திருமா Bharathiraja speech | thirumavalavan manivizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 134

  • @Sakthis007
    @Sakthis007 Год назад +44

    திருமா மீசை அழகு.
    வாழ்க திருமா தலைவா

  • @thirumurugana8757
    @thirumurugana8757 Год назад +63

    இயக்குனர் இதயம் பாரதிராஜா அவர்களுடைய வாழ்த்தை பெறுவதில் மற்றற்ற மகிழ்ச்சி வாழ்த்துவோம் மகிழ்ச்சியுடன்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Год назад +33

    கண்கள் கலங்கிவிட்டது. வாழ்க இயக்குனர் இமயம்! வாழ்க எழுச்சித்தமிழர்!

  • @kasparraj1067
    @kasparraj1067 Год назад +56

    திருமா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @selvadurai6248
    @selvadurai6248 Год назад +46

    ஐயா பாரதிராஜா ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் உரை கேட்டவுடன் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது என் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு சிறந்த தலைவர்

  • @SagubarRihana
    @SagubarRihana Год назад +36

    வாழ்க பல்லாண்டு இயக்குனர் இமயம் மற்றும் எழுச்சி தமிழர் அண்ணா திருமா.
    எளிய மக்களுக்கு தொடர்ந்து பணி செய்யும் அண்ணன் வன்னி அரசு, அண்ணன் ரவிகுமார் மற்றும்
    விடுதலை சிறுத்தைகள் தோழர் களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @newpacific8584
    @newpacific8584 Год назад +52

    இமயமும் ...எழுச்சியும்❤️❤️👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +33

    இயக்குனர் இமயத்தின் வாழ்த்துகள் இமயத்தின் உயரத்திற்கு உயர்வானது!

  • @arunasakthi8180
    @arunasakthi8180 Год назад +48

    அய்யா பாரதிராசா பேச்சி உண்மையே....

  • @Anbarasan1504
    @Anbarasan1504 Год назад +25

    நீங்கள் ஒரு இளமையான இயக்குநர் இமயம்... மகிழ்ச்சி அய்யா...

  • @muralir6095
    @muralir6095 Год назад +59

    எங்களை காக்கும் கடவுள் திருமா

  • @k.v.22-61
    @k.v.22-61 Год назад +15

    திருமா தமிழ் சூழல் முரண்பாடுகள் உருவாக்கிய தலைவர். பட்டை தீட்டப்பட்ட வைரம். வருங்கால தமிழகத்தின் கலங்கரை விளக்கம்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Год назад +47

    நேர்மை துணைவு எளிமை வீரம் அறிவு இவைகளின் மறு பெயர் திருமா.

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Год назад +40

    எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +48

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் மிகப்பெரிய மாமேதை

  • @Kattur.Bala-
    @Kattur.Bala- Год назад +25

    எங்கள் தலைநிமிர்வு,
    எங்கள் விடியல்
    எழுச்சித்தமிழர்
    அவர்கள்..

  • @Sudhar002
    @Sudhar002 Год назад +16

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏💞 💙❤️

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +28

    நீங்கள் பேச வேண்டாம்...
    என் இனிய தமிழ் மக்களே
    இந்த நான்கு வார்த்தைகள் போதும், தமிழனை ஓரணியில்
    ஒன்று திரட்ட. 🤝🙏👍

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 Год назад +36

    எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமாவளவர்..💜

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 Год назад +14

    எங்கள் அண்ணன் வாழ்க பல்லாண்டு

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +21

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +18

    மிக அருமையான பேச்சு 💐👍

  • @man9707
    @man9707 Год назад +7

    Iyakkunar Imayam The great Bharathirajavin vazhthukal arumai. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 Год назад +6

    அருமை அய்யா வாழ்த்துகள்🎉🎊 நன்றி🙏💕 அய்யாவுக்கு நன்றி நன்றி🙏💕 நன்றி🙏💕

  • @Kathir87
    @Kathir87 Год назад +13

    Thank you sir 'that's true thiruma sir always great 😎 😎😎😎

  • @kjothimani50
    @kjothimani50 Год назад +4

    பாராட்டுகள் குவிந்து
    பாலைவனம் மிளிர்ந்து
    போராடும் நாயகனுக்கு
    போர்த்தினார்கள் பூ மாலை
    வாழ்க வாழ்க
    வையகம் போற்ற வாழ்க.
    👍👍👍👍👍

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 Год назад +6

    தொல்.திருமாவளவர் போன்ற அரசியல்வாதி தமிழ்நாட்டு மக்களின் உண்மையான தலைவர் ஓர் பாதுகாப்பு கிடங்கு...
    #எழுச்சித்தமிழர்தொல்திருமாவளவர் 🐆🐆....

  • @rajivg6459
    @rajivg6459 Год назад +8

    பிஜேபி க்கு எச் ராஜா
    விசிக க்கு பாரதி ராஜா
    விசிக வின் ராஜா👑👑👑👑
    எங்கள் அண்ணன் திருமாவளவன் பற்றி வாழ்த்த இளையராஜா இல்லை
    அண்ணன் திருமாவளவன் க்கு பாரதி ராஜா👑👑👑
    இருக்கிறார் என்று நினைத்து தமிழக மக்கள்
    சார்பில் தமிழ்நாடு வாழ்த்தியது போல் இருந்தது எங்கள் ஐயன்
    பாரதிராஜா என்றால் சும்வா
    எங்கள் ஆசான் எங்கள் திரையுலகின் ஆசான் இப்போது திருமாவின் மேடையில் உண்மையான
    தமிழ்நாட்டின் ஆசான் என்று
    வாழ்த்தி சென்றார் அவர்
    மற்றும் அவர் பிள்ளைகள் நன்கு நீண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 Год назад +11

    சுத்தமான நாகரிகமான உரை

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Год назад +43

    உண்மையை உரடத்து சொன்னதர்க்கு நன்றி

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 Год назад +6

    இயக்குனர் இமயம் போன்ற தமிழ் ஆளுமையின திருமா குறித்த கணிப்பு மிக சரியே இது போன்ற கருத்துக்கள் திருமாவின் அரசியலுக்கான உரம்

  • @vinayagamoorthivinayagam4919
    @vinayagamoorthivinayagam4919 Год назад +4

    பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்தி
    வணங்கி மகிழ்ச்சி அளிக்கிறது
    நான் ஐந்து முறை அண்ணனுக்கு
    ஓட்டு போட்டது எனது பாக்கியம்

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 Год назад +4

    அருமை சார் நீண்ட நெடிய காலம் வாழ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Год назад +11

    Thiruma💥💥💥

  • @abduljabbaralaudin737
    @abduljabbaralaudin737 Год назад +2

    அண்ணன் தோல் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் நல்ல தலைவர்

  • @nabiraj317
    @nabiraj317 Год назад +42

    இன்றைய காலகட்டத்தில் ஒரு தலைவனை எதிர்க்க அரசியல் சூழ்ச்சியாளர்கள் கையாளும் ஒரே உத்தி சாதிய வெருப்பு அரசியல் செய்வது அப்படியும் நெறுங்க முடியாத உயரம் எங்கள் அண்ணன்.. அதுதான் எழிச்சி தமிழர்....

    • @nabiraj317
      @nabiraj317 Год назад

      @ramesh gopal என் ஊரில் எல்லா கட்சிகாரனும் இருக்கான் ஆனால் விசிக வை மட்டும்தான் தள்ளி நின்று பார்க்கிறானுக எங்கள் அண்ணன் சமூகநீதி போராளி எங்கே கைகளை கட்டி நிற்க்கவேண்டும் எங்கே கைகளை அவுக்க வேண்டும் என்று 30 வருடத்திற்க்கு முன்பே கற்றுக்கொடுத்து விட்டார்‌

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +3

    பாரதிராஜா தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் எப்போதும்
    திருமா நல்ல தலைவர்

  • @kalidas7737
    @kalidas7737 Год назад +1

    அருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எங்கள் அண்ணன் முனைவர் எழுச்சி தமிழர் திருமாவளவன் பற்றி சிறப்புறை சிறப்பு

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад +1

    அனைவருடைய மனதிலும் நிறைந்து நிற்கும் எழுச்சி தமிழர் அவர்கள். அவருடைய போர்வாள் வன்னி அரசு இளைய தலைவா வாழ்க. பாரதிராஜா அருமையான வாழ்த்து வாழ்த்தினார்.

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +39

    உலகம் போற்றும் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @amalandosm8480
    @amalandosm8480 Год назад +7

    வாழ்க பாரதி ராசா.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Год назад +5

    The great leader Dr Thiruma 🙏💐💐💐💐💐💐

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Год назад +3

    திருமா 🌹🌹அண்ணா 🌹வாழ்த்துக்கள்

  • @spenterprisespvtltd216
    @spenterprisespvtltd216 Год назад +7

    Great speech

  • @gana_logesh_official
    @gana_logesh_official Год назад +9

    💙🔥

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Год назад +5

    இயக்குனர் இமயம் வாழ்க
    நீடோடி வாழ்க

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 Год назад +7

    Super, ayya

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 Год назад +3

    Vazthukal anna &Raja ayya🤝🤝🙏🙏🙏🌹🌹🌹

  • @rajasekarr5601
    @rajasekarr5601 Год назад +2

    ஐயா இயக்குனர் இமயம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 Год назад +1

    இயக்குனர் இமயம் பாதிராஜா அவர்களை வணங்கிக் கொள்கின்றேன்.அவருடைய அனுபவம்,நீண்ட நெடிய பயணம்,அவருடைய வாழ்த்துகள் எழுச்சித் தமிழரை நேசிக்கின்ற,எம் போன்ற கோடான கோடி சொந்தங்களுக்கு உள்ளார்ந்த . நெகிழ்வைத் தருகின்றசிறப்பான தருணம் இது....

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Год назад +2

    தலைவர் தலைவர் தொல்.திருமா நூற்றுக்கு நூறு உண்மையான மக்கள் தலைவர் , சரியான முதல்வரை தேர்தெடுக்காத வரை,இந்திய மக்கள் சரியான பிரதமரை தேர்தெடுக்காத வரை இந்த நாடும்,இந்த நாட்டு மக்களும் நாசமாக போக போவதை எவராலும் தடுக்க முடியாது.

  • @amarnatharun8844
    @amarnatharun8844 Год назад +9

    🔥👏

  • @rahmathnisha4499
    @rahmathnisha4499 Год назад +4

    விலை போன ராஜாக்கள் மத்தியில் பாரதிராஜா கிழக்குச்சீமை ......பாசம்

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp Год назад +2

    வாழ்த்துக்கள் பாரதிராஜா அவர்கள்...

  • @murughank613
    @murughank613 Год назад +2

    Thanks Ayya Bharathiraja avargal director. Congratulations by Mullaimurugan freedom panthers news co-ordinator Kerala 🙏🙏🙏

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Год назад +4

    Great leader Dr thiruma sir

  • @dr.farmer221
    @dr.farmer221 Год назад +7

    VCK leader valga valamdan protect from sankis we need him

  • @anvarshahira2506
    @anvarshahira2506 Год назад +9

    Engal thiruma vazhiya pallandu.

  • @rdgy1875
    @rdgy1875 Год назад +7

    எங்களுக்கு அம்பேத்கார் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் எழுச்சி தமிழர்.

  • @maskersupermani8647
    @maskersupermani8647 Год назад +3

    Arumai

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +2

    இயக்குனர் இமயம் பேசியது
    ஒளிவுமறைவற்ற உண்மையான
    வார்த்தை. 🙏

  • @sudapandi7938
    @sudapandi7938 Год назад +1

    நன்றி இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு

  • @gandhir8864
    @gandhir8864 Год назад +1

    இயக்குனர்இமயம்.மாண்புமிகு.பாரதிராஜாஅவர்களுக்குநன்றி
    நீங்கள் திருமாவை.வாழ்த்தினால்.நாளையதலைமுரை.மேதகுதிருமாவளவனை
    முழூமையாகயேற்றுக்கொள்ளும்

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq Год назад +4

    Thiruma sir Dheivam sir ninga

  • @sudakars3778
    @sudakars3778 23 дня назад

    வாழ்த்துகள்

  • @murugesanr3804
    @murugesanr3804 Год назад +1

    Real,real, real . Super super super.........

  • @rehobothcreations2067
    @rehobothcreations2067 Год назад +2

    Heartfelt congratulations to director Imayam who appreciates the great leader Dr.Thol. Thirumavalavan

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +1

    என்றும் எழுச்சித் தமிழர் அவர்கள் வழியில் களமாடுவோம் களப்பணி ஆற்றுவோம் சனாதனத்தை வேறொருப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம்,.USதமிழர்

  • @Mr_123
    @Mr_123 Год назад +1

    Very clear speech from heart....
    #great_salute_imayam
    #Living_legend_Thiruma...

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +1

    முனைவர் திருமா அவர்கள் உண்மையில் அக்மார்க் முத்திரை
    யிட்ட அரசியல்வாதி. தமிழர்கள்
    அவருக்கு விழா எடுக்க வேண்டும்,
    அந்த விழாவிற்கு இயக்குனர் இமயம், எங்கள் வைகைச் சிங்கம்
    தலைமையில் நடைபெற வேண்டும். 🤝🙏👍

  • @user-qq9qt9tl3r
    @user-qq9qt9tl3r Год назад +1

    சந்தோசமா இருக்கு ஐயா நீங்கள் பேசுவது..

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm Год назад +13

    சிறப்பு அய்யா....

  • @sudakars3778
    @sudakars3778 23 дня назад

    சிறப்பு

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Год назад

    Wow nice super fantastic speech enke director vazhaka

  • @ramsathya3921
    @ramsathya3921 Год назад

    Theruma anna valthukal

  • @crm135
    @crm135 Год назад +1

    I missed "En Iniya Thamil Makkale"

  • @dineshkannan2856
    @dineshkannan2856 Год назад

    Super speech reality

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Год назад

    பெரியாருக்கு அடுத்து இன்று சாதி மதம் மொழி பேதங்களை கடந்த சமத்துவம் பேனும் ஒரே தலைவர் திருமா...வாழ்த்துகள்

  • @drravindran97
    @drravindran97 Год назад

    En eniya tamizh makkale❤❤❤❤❤❤❤❤❤

  • @kanagarajp3920
    @kanagarajp3920 Год назад

    அண்ணனின் திறமை கொண்ட பேச்சு

  • @cup52
    @cup52 Год назад

    தீர்மானம் திருமா

  • @geminivirat9065
    @geminivirat9065 Год назад +1

    Hereafter don't call him as a mere dalit leader Thambi THIRUMA is one of the "TAMILAR THALAIVAR.".
    He is a Tamil warrior. i am not dalit but after watching his long carrier acknowledge his leadership qualities as he is fully committed for Tamil cause.

  • @mathivathani4056
    @mathivathani4056 Год назад +6

    சனாதன சங்கிகளை சாட்டையடி எமது ஒவ்வொரு ஒட்டுமொத்த மக்களின் நிஜத்தில் எழுச்சியார்

  • @kannanmanikandan3676
    @kannanmanikandan3676 4 дня назад

    👏👏👏

  • @sasiamarm
    @sasiamarm Год назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @s.nathiyaa5566
    @s.nathiyaa5566 Год назад

    Super speech

  • @venkatesanmarudhamuthu9439
    @venkatesanmarudhamuthu9439 Год назад

    Super super super super super super super super super...
    . Very very very very very very.... Thanks Sir LONG LIFE KB sir

  • @saranrajs2994
    @saranrajs2994 Год назад

    Good leader

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Год назад

    💘👍

  • @Pugazhendhy-pg9gx
    @Pugazhendhy-pg9gx Год назад

    பாலுத்தேவரைவைத்து சாதியை சவுக்கடி. தந்த. எங்கள். பச்சைத் தமிழன். பாரதிராசாவுக்கீ. மாதம். தொட்டு. வணங்குகிறேன்

  • @athijanu3496
    @athijanu3496 Год назад

    Thiruma is the best political leader TN

  • @govindan716
    @govindan716 Год назад

    வாழ்க பல்லாண்டு

  • @vijayragavan1884
    @vijayragavan1884 Год назад

    இந்த நிகழ்வு எப்போ நடைபெற்றது

  • @engachennai4090
    @engachennai4090 Год назад +5

    இவர் தான் தலைவர்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Год назад

    🙏👍

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 Год назад +3

    தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் பல தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்த ஒரே தலைவன் திருமாவளவன் ஒருவர் தான். அவர் பல நுறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @user-kx6xg7wt5k
    @user-kx6xg7wt5k 10 месяцев назад

    Ullagam portum Unmai thalaivar

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад

    Imayam director bhartiy raja your name end finish raja so you are always king thiruma he is a great leader for Tamil Nadu

  • @s.susivaransurya416
    @s.susivaransurya416 Год назад

    😄😄😄

  • @yuvarajad7789
    @yuvarajad7789 Год назад +1

    Ivlo naal ungala romba pudikkum sir.. ana ippo enna nadakkuthu..? Face la toilet pona kooda amaithiya iruppinga...