பட்டியலின அமைப்புகளுக்குள் கூட்டணி வைப்போம்: பா.ரஞ்சித் கருத்துக்கு திருமாவளவன் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2018
  • பட்டியலின அமைப்புகளுக்குள் கூட்டணி வைப்போம்: பா.ரஞ்சித் கருத்துக்கு திருமாவளவன் பதில்
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 1,2 тыс.

  • @kumara6621
    @kumara6621 2 года назад +26

    தைரியமாக உண்மையை பேசிய சகோதரர் ரஞ்சித் அவர்களை பாதுகாப்போம்

  • @Naga3004
    @Naga3004 5 лет назад +186

    திருமாவளவன் எதையும் ஆழமாக சிந்திக்க கூடியவர் , தலைவனுக்கு தேவையான தகுதி பேச்சில் தெளிவு , ஆழமான சிந்தனை அறிவு, அனைத்தையும் ஒருங்கே பெற்றவர் திருமாவளவன். வாழ்த்துக்கள்

    • @blackpearl4822
      @blackpearl4822 3 года назад +1

      Sadhi support aa nadakatum nadakatum

    • @mohanmohan5875
      @mohanmohan5875 3 года назад +1

      டேய் நீங்கள் முதலில் எந்த இனத்தை சார்ந்தவர்கள்

  • @ramesho9702
    @ramesho9702 5 лет назад +575

    நான் ஒரு தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் திரு.திருமவளவன் கருத்து மிகவும் அருமை

    • @xtraxtra8100
      @xtraxtra8100 5 лет назад +7

      மகிழ்ச்சி தோழர் நன்றி

    • @arulvijaysap
      @arulvijaysap 5 лет назад +4

      சூப்பர் அண்ணா

    • @user-rq9fo8fp9i
      @user-rq9fo8fp9i 5 лет назад +11

      நாம் தமிழர்! நாமே தமிழர்!!

    • @vijayrllf7811
      @vijayrllf7811 5 лет назад +3

      Semma bro

    • @pugaln2424
      @pugaln2424 4 года назад +1

      ❤️❤️❤️🧡🧡💛💛💚💚💚💚💚💙💙♥️

  • @basheerahmed4063
    @basheerahmed4063 5 лет назад +316

    அரைகுறை ஆர்வக்கோளாறுக்கு.. அரசியலில் பண்பட்ட தலைவர் திருமாவளவனின் அறிவுபூர்வமான விளக்கம்

    • @gunasekarramu7649
      @gunasekarramu7649 3 года назад +3

      Nalla vilakam thiruma avargal

    • @rajkumark6149
      @rajkumark6149 2 года назад

      Orumaielpesum.ranjith.yen.l.muruganaikelviketkavillai

  • @vickykpr2240
    @vickykpr2240 2 года назад +62

    நான் வன்னியர் but always I like thiruma sir.....,

    • @venuaudiovillupuram8558
      @venuaudiovillupuram8558 2 года назад +2

      Yen pa.. Naanum vanniyar dhaan ... I'm a girl

    • @rajzunaith7557
      @rajzunaith7557 2 года назад +2

      Super pa

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 2 года назад +4

      உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு தெரியும் அண்ணன் திருமாவை பற்றி! தாங்கள் திருமா அவர்களுக்கு ஆதரவளிக்க விட்டாலும் சரி, ஆனால் வன்னியர் சகோதர சகோதரிகளுக்கு விழிப்புணர்வு தாருங்கள் நன்றி வணக்கம்!

    • @pujimaprinces1739
      @pujimaprinces1739 Год назад

      Nice

  • @jaibheemproductions2631
    @jaibheemproductions2631 2 года назад +24

    அண்ணன் ரஞ்சித்,தலைவர் திருமா இருவரும் எங்க இரு கண்கள் ❤❤❤❤❤❤

  • @rathika.v6841
    @rathika.v6841 5 лет назад +337

    அண்ணன் திருமாவளவனுடைய பதில் தெளிவானது.

  • @kumaresans4974
    @kumaresans4974 5 лет назад +513

    திருமாவை எனக்கு பிடிக்காது இப்போ அவர் சொன்ன பதில் அவருக்கு தலை வணங்குகிறேன்

  • @ravichandran8525
    @ravichandran8525 3 года назад +113

    அண்ணன் திருமா அநுபவசாலி நான் உயர்ந்த சாதி ன்னு சொல்லி க்கிற சமூக த்தை சேர்ந்தவன் இருந்தாலும் காலப்போக்கில் எல்லாம் சமாகும் அண்ணன் திருமாவின் உயர்ந்த சிந்தனை 👍💐👌

  • @lebronk279
    @lebronk279 5 лет назад +381

    எல்லா ஜாதியும் vote போட்டா தான்டா ஜெயிக்க முடியும்......இல்லைனா ஒரு ஆணியும் புடுங்க முடியாது....!!

    • @VikisView
      @VikisView 4 года назад +4

      Apadi illa Sir , yaaru vote pootalum podalanalum example motham 20 vote erukunu Veinga Kuripitta jaadhi vote tae Podala meedhi erukura oru Naalu Peru vote poduranga nu vei andha Naalu vote tha consider panni adhala Adhigama Vote vanguravanga tha victory ... Indha Ranjith Rajini Vechu Padam Yedukalana Yaarunae Therinji erukadhu

    • @vigneshniru
      @vigneshniru 4 года назад +2

      Trends 11 Brother,, ivanga apdi nikka vechaa mathavan summa irupana ? Ovvoru jaathiyum thaniya nikum, entha jaathi ku antha oorla vote jaasthiyo athuthan jeikum

  • @rmadhavan6378
    @rmadhavan6378 5 лет назад +284

    திருமாவளவனின் கருத்தில் நியாயம் இருக்கிறது.மக்கள் சேவையை ஜாதி கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது அது வருங்காலத்திற்கு நல்லதல்ல

  • @raja7mpt
    @raja7mpt 5 лет назад +476

    ஆறுவகோளாறுக்கும், அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம்

    • @researchcentre5993
      @researchcentre5993 3 года назад +10

      naan ithaithan comment pannalamnu vanthen neenga correct ah pottirukinga, so like mattum.

    • @muthuselvan4086
      @muthuselvan4086 3 года назад +5

      Inga ranjith nala niraiya per munnerirukanga...poda dai nadikkira thirumavalavanukkum unmaiya pesura ranjithkum evlo vithiyasam irukku💦

    • @bgmpodu16
      @bgmpodu16 3 года назад +8

      @@muthuselvan4086 bro , firstu lam thirumavalavan sir um Ranjith maari thaan pesinaaru , yena avaru apo porali. Ippo thirumavalavan sir oru thalaivar. Epothume oru thalaivar udaiya pechu konjam broad-minded ah thaan irukum. Ranjith um periya thalaivar agitaruna avarum apdi thaan pesuvaaru

    • @ragur1055
      @ragur1055 3 года назад +2

      @@bgmpodu16 bro right thaan , but Ranjith kettathu 0:33 Nandhini,Swathi padukolai paththi mainstream leaders pesalanaa paravaa illa but avanga communitya represent panra established leader or MLA , MP
      yen Kelvi kekkalanu thaan Ranjith kekkaraaru, atha kekka avangaloda party like DMK or ADMK vidalanaa neenga thaniya vaanga naanga vote panronu thaan solraaru, kandippa thaniyaa varanumnu avaru sollala, Karthikai señvan thaan apdi short ah kekkararu thirumaakitta.

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      @MUTHU SELVAN
      RANJITH , THIRUMA VALVAN - RENDU SOLVATHU UNMAI
      -
      2 AIADMK 2 DMK - PARTYS PESA VIDAMATENGA 100 KASAPANA UNMAI - RANJITH , THIRUMAVALVNUKU , ELLORKUM THERIYUM
      3 DMK , AIADMK - ILLA - VCK , PUTHIYA BARATAM , VIJKNTH POLTICL PARTY VANTHAL TAMIL NATIL 234 IDATHIL VETRI 2026 100 VETRI PERA SEIVOM
      TQ WISHSES & AL FRIENDS 🙂💅🙏

  • @karikalanj7975
    @karikalanj7975 3 года назад +48

    நல்ல கேள்வி?????
    அறிவான,தெளிவான,அருமையான பதில்...,, 👏👏👏👏👏

  • @edengarden4689
    @edengarden4689 5 лет назад +52

    திருமா வளவன் சரியாய் சொல்லுகிறார்

  • @senthilssk122
    @senthilssk122 5 лет назад +20

    ரஞ்சித் தின் இந்தக் கால பேச்சிக்கும் திருமாவின் அந்தக் கால பேச்சிக்கும் பெரி விதியாசம் பார்க்க முடியாது. சாதிய நல்லிணக்கம் மட்டுமே மக்களை ஒன்று சேர்க்கும்.

  • @user-uj1gd1wz5z
    @user-uj1gd1wz5z 5 лет назад +156

    கபாலி எடுத்த உடனே கடவுள்ன்னு கனவு வந்துருச்சு ரஞ்சித்துக்கு😏

    • @gouthamk4643
      @gouthamk4643 3 года назад +2

      Super bro 🙏👍👍

    • @muthut9251
      @muthut9251 3 года назад

      Corrt

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 3 года назад +2

      கபாலி படம் ஒரு படமா , பாட்ஷா,அருணாச்சலம்,படையப்பா போன்ற படங்களை சொல்லுங்கள்.

    • @user-vp8oi2ym9y
      @user-vp8oi2ym9y 3 года назад +2

      நாங்க வளர்ந்தா பிடிக்காது இல்ல உங்களுக்கு

    • @praveenponni8381
      @praveenponni8381 3 года назад +2

      @@user-vp8oi2ym9y believe it or not. I am from so called vanniyar caste I have married with sc girl. I don't want any dispute among us. All discrimination will be vannished gradually. I love all.

  • @thirunavukkarasumanoharan1908
    @thirunavukkarasumanoharan1908 5 лет назад +16

    எதற்காக இந்த சாதியப்போராட்டம்,
    " சாதிகளை சாதகமாக பயன்படுத்தி ஆதாயம் தேடவா...!???
    "எத்தனையோ முறை நான் தெளிவாக முறையாக என் பதிவை நான் எழுத்து வடிவமாக சொல்லிருக்கிறேன்..
    "அழகான அகிலத்தையும்"
    "அருமையான மனித இனத்தையும்"
    "அமைதியாக வாழவும்"
    "அறத்தை நிலைநாட்டவும்"
    "அன்பை விதைக்கவும்"
    "அனைவரும் ஒற்றுமையாய் வாழ நம் "இறைவன்" கொடுத்த வரம் மனிதன் என்ற உயரிய பிறப்பு "
    "மதம் ""மனிதர்களால் உருவாக்கிய வினை..."
    "சாதி" சதிகாரர்களால் உருவாக்கியதே...!!
    "சாதி என்பதே இல்லையடா"
    "சாதி இருக்கும்வரை நம் மனித இனத்திற்கு தொல்லையடா...!!
    "சாதியை மற...
    "சாதிக்க பிறந்த மனித இனமே"..
    ..மனித சமுதாயம் முன்னேறும்..

  • @vpalani6320
    @vpalani6320 5 лет назад +6

    எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களிடமிருந்து நாம் அனைவரும் அவர்களின் அறிவு ஆற்றலை புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 года назад +3

    I am not a sc, but he is the best matured politicians, he must learn this from Karunanithi I believe. Hats off you to sir.

  • @shaheedsabeer6945
    @shaheedsabeer6945 5 лет назад +12

    திருமா அண்ணன்.... அருமை

  • @mariappat2643
    @mariappat2643 5 лет назад +75

    இந்த ரஞ்சித் இன்னும் ஜாதியை பற்றி பேசி இன்னும் கெடுக்கிறான். அவர்களை ரஜினி கூட சேக்குறதுக்கு பார்க்கிறான்.

  • @balachandar662
    @balachandar662 5 лет назад +16

    உஷாரய்யா உஷாரு பட்டியல் இனத்தவர்களே உஷாரு!

  • @amunaventhu513
    @amunaventhu513 3 года назад +5

    அண்ணனின் அருமையான விளக்கம் அவருடைய அனுபவத்தையும், அறிவாற்றலையும் காட்டுகிறது. அவருடைய தன்னலமற்ற 35ஆண்டு கால உழைப்பை ரஞ்சித் -ஸ்டுகள் சர்வசாதாரணமாக, போகிற போக்கில் விமர்சித்து விட்டு போவது கொஞ்சம் வருத்தம்.

  • @jayakumark9892
    @jayakumark9892 3 года назад +10

    அண்ணனின் அனுபவ பதில்👍

  • @SathishDhya
    @SathishDhya 5 лет назад +440

    இவன் போதும் மறுபடியும் ஜாதி பிரச்சனைய தூண்ட🤔🤔🤔

    • @isassasi7979
      @isassasi7979 5 лет назад +7

      Ama bro ithuku munnadi jathi prichanai illa..

    • @moorthyranjth9034
      @moorthyranjth9034 5 лет назад +2

      Sathish S .

    • @favoritism3717
      @favoritism3717 5 лет назад +2

      மிக சரி

    • @SathishDhya
      @SathishDhya 5 лет назад +14

      @@isassasi7979 இல்லனு சொல்லல ஆனா ஜாதி பத்தி பேசதவங்க கூட இப்போ பேச வச்சிடான், உதாறனத்திற்கு நான்...

    • @AjayKumar-es9if
      @AjayKumar-es9if 5 лет назад +7

      அடி வாங்குகின்றவனுக்குதான் அதன் வலி தெரியும்

  • @subramanianss1467
    @subramanianss1467 5 лет назад +316

    சாதியில்லை என்றால் பா.ரஞ்சித்துக்கு பிழைப்பு இல்லை. நாலு படம் எடுத்தாச்சு என்றால் தமிழ்நாட்டில் தலைவராக ஆகி விடும் போக்கு வருத்தம் அளிக்கிறது

    • @ragu9131
      @ragu9131 5 лет назад +8

      ரஜினிய தேடி அவர் போகல ரஜினிதான் இவர தேடி வந்திருக்கார்... மெட்ராஸ் படம ்இயக்கியதை பார்த்து அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மேலும் ரஞ்சித் கேட்பதில் என்ன தப்பு இருக்குன்னு சொல்றீங்க...அம்பேத்கர்ன்னு ஒருத்தர் இல்லைன்னா என்றைக்கோ இந்த தாழ்த்தப்பட்ட இனம் அழிக்கப்பட்டிருக்கும்.இன்னமும் இவர்களின் முன்னேற்றம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

    • @cinefan555
      @cinefan555 5 лет назад +12

      @@ragu9131 அதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு இட ஒத்துக்கிடீல் முன்னேறிய பலர் தான் சமூகத்தை பற்றி கவலைப்படாமல் சுய லாபத்தையே பார்க்கின்றனர்

    • @moorthyranjth9034
      @moorthyranjth9034 5 лет назад

      subramanian ss .

    • @nithy20202003
      @nithy20202003 5 лет назад +1

      Yes

    • @user-ri3cu6ki7c
      @user-ri3cu6ki7c 5 лет назад +1

      இட ஒதுக்கீடு எல்லா சாதி நாய்களுக்கும் உண்டு...

  • @yoursdina
    @yoursdina 5 лет назад +10

    Thiruma's speech shows his maturity & analytical knowledge he is right

  • @dreamnature2894
    @dreamnature2894 3 года назад +9

    தலைமைக்கான பண்பு இது.👌

  • @rajarifa6723
    @rajarifa6723 5 лет назад +6

    நிறை குடம் தழும்பாது.அண்ணன் திருமா.🌹

  • @nagalingamb7971
    @nagalingamb7971 3 года назад +23

    திருமா அவர்களின் விளக்கம் அருமை 👌

  • @abdhulmalikabdhulmalik9675
    @abdhulmalikabdhulmalik9675 5 лет назад +63

    ஐாதியம் பேசும் பா ரஞ்சித் பேன்றேர் மன நேயலி

    • @kanniyappanviswanathan8492
      @kanniyappanviswanathan8492 5 лет назад +2

      He is talking about disease of Casteism existing in our Society which could not be understood by a Casteist who is a real Psycho.

    • @user-wi8pn9sb7l
      @user-wi8pn9sb7l 3 года назад

      ரஞ்சித் நீ பணம் சம்பாதிக்க விளம்பரத்துக்காக பேசுற.

  • @veerapalanivel5337
    @veerapalanivel5337 5 лет назад +6

    Thiruma sir very nice thoughts handsup you.

  • @Ratchasamaman
    @Ratchasamaman 5 лет назад +67

    Super Ranjith adhey Mari Dalit Ku Mattum nee Padam yedu... Dalit Mattum un padatha pakkatum...

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +9

    திருமா அண்ணன் சொல்றது சரி

  • @thuyavanjoseph3791
    @thuyavanjoseph3791 5 лет назад +12

    thiruma always legend mind

  • @svasuvelu
    @svasuvelu 5 лет назад +7

    Thirumavalavan's point is a valid one.

  • @thilipthilip2953
    @thilipthilip2953 5 лет назад +14

    யாண்ட படத்துல தா சாதி பத்தி பேசுரணு பதா மேடையிலும் சாதி பத்தி பேசுற

  • @advparan
    @advparan 5 лет назад +73

    அதென்னமோ தெரியலை நம்ம தமிழ் ஊடகங்கள் ஆனா ஊனா சினிமாகாரவுக உளறல்களை பெரிய சிந்தனைகளாக பாவித்து விவாதம் நடத்துகின்றனரே?

  • @TourPolama
    @TourPolama 5 лет назад +277

    ரஞ்சித்தின் ஆர்வத்தையும் திருமாவின் ஆழமான அறிவையும் பாராட்டுகிறேன்..

    • @imayavarambanchinnasami629
      @imayavarambanchinnasami629 5 лет назад +8

      First mature comment here... Ranjith was talking coz of pain he tolerated... We can't say he is wrong... But thiruma sir was spoken with knowledge... Should support both...

    • @beinghuman1829
      @beinghuman1829 5 лет назад +1

      சூப்பர் தலைவா

    • @rocketwilliam1255
      @rocketwilliam1255 5 лет назад +2

      Jaathi vendam nu sonavanga thana ivanunga

    • @user-fu7jc4ii1o
      @user-fu7jc4ii1o 5 лет назад

      Arumai arumai arumai nanpa

    • @saivigneshsrinivasan1618
      @saivigneshsrinivasan1618 5 лет назад +5

      +Imayavaramban Chinnasami எனக்கு தெரிந்து ரஞ்சித்யும் ஜாதி நோய் பிடித்த மனிதரே.....மற்ற ஜாதியினர் போலவேஅவரும் உண்மையில் சம நிலையை விரும்ப வில்லை.....தமிழகம் வேறு தன் ஜாதி வேறு என்றே அவர் ஆக்க விரும்புகிறார்

  • @sankarans11
    @sankarans11 3 года назад +1

    திரு.தொல் திருமாவளவன் அவர்களின் அமைதியான பேச்சு மிகவும் பாராட்டுக்கு உரியது.

  • @danielguru4307
    @danielguru4307 5 лет назад +4

    அருனமயான பதிவு அண்ணன் திருமாவளவன்

  • @rameshradha1165
    @rameshradha1165 5 лет назад +8

    கமன்ட் போடவே எருச்சலா இருக்கு 🙉🙉🙉🙉

  • @anandraj5035
    @anandraj5035 2 года назад +1

    திருமா அண்ணா நீங்கள் அரசியல் அனுபவத்தில் சிறந்தவர் பா ரஞ்சித் சினிமாவில் சிறந்தவர்

  • @aravindhanc581
    @aravindhanc581 3 года назад +4

    That answer shows his maturity in politics 🔥

  • @nikkushorts9084
    @nikkushorts9084 5 лет назад +45

    ரஞ்சித் என்ன நினைச்சாலும் நீ லாம் எம்.எல்.ஏ ஆக முடியாது..ஜாதி பிரட்சனை ய உருவாக்காம முடிட்டு இரு...₹₹₹₹

  • @sawangautam3188
    @sawangautam3188 5 лет назад +3

    jai bhim the great Director pa Ranjith

  • @saranrajs2994
    @saranrajs2994 5 лет назад +6

    Good reply

  • @miranmiran6423
    @miranmiran6423 3 года назад +2

    சமீபத்தில் டி ஆர் பாலும் தயாநிதி மாறனும் ஒரு மீடியாவில் நாங்கள் பாராளுமன்றத்தில் எங்களை கீழ் தரமாக நடத்தினார்கள் அந்த வார்த்தையை எங்கள் வாயால் எப்படி சொல்வோம் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களாக நடத்துகிறார்கள் இல்லை scயா என்று கூறிய அவர்களுக்கு ஏன் தொல் திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை இதை கூறுங்கள் நண்பர்களே....

  • @dxbviews1729
    @dxbviews1729 5 лет назад +13

    Yes , Thiruma speech is 100 % correct

  • @srppugazh5315
    @srppugazh5315 5 лет назад +68

    சாதியில்லை என்றால் பா.ரஞ்சித்துக்கு பிழைப்பு இல்லை

    • @udhayadeeapamtnbcscstbc2662
      @udhayadeeapamtnbcscstbc2662 5 лет назад

      Seruppale adippen Enda mathiri pathivu seythal

    • @udhayadeeapamtnbcscstbc2662
      @udhayadeeapamtnbcscstbc2662 5 лет назад +1

      Unga pathil thavaranathu

    • @miranmiran6423
      @miranmiran6423 3 года назад +2

      அவர் ஒரு இயக்குனர் நீ யாருடா இந்த சமுதாயத்தின் உன்னை யாருக்காவது தெரியுமா டா

  • @sathyakzr6004
    @sathyakzr6004 5 лет назад +1

    தனித்து செயல்பட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வாருங்கள் அண்ணா

  • @umaraps6470
    @umaraps6470 3 года назад +3

    எந்த சாதியாகயிறுந்தாலும் குரல் கொடு அதான் சமுகநீதி

  • @ramkrish1376
    @ramkrish1376 5 лет назад +11

    சரியாக தலைவன் என்ற சொல்லுக்கு ஒரு உதாரணம்

  • @samikshasanju9441
    @samikshasanju9441 4 года назад +2

    Ranjith and thiruma Anna engal uyire

  • @arunraj7449
    @arunraj7449 4 года назад +1

    nan oru vanniyar
    irunthakum thirumavalavan speech good oru unimaiyana karuthu

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад

    நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் ,நடைமுறையில் சாத்தியம் இல்லை .என்ன இருந்தாலும் என் இனத்துக்காக போராடும் அனைவருக்கும் பலகோடி நன்றிகள். My and family votes Dr Thiruma Sir only.

  • @vijayarasuarasu4072
    @vijayarasuarasu4072 5 лет назад +5

    நாம் தமிழர்

  • @anbua9404
    @anbua9404 5 лет назад +6

    பா ரஞ்சித் அவர்கள் சொல்வது உண்மைதான் தலித் மக்களுக்காக குரல் கொடுக்க இப்பொழுது யாரும் இல்லை

  • @jjesurajocd4998
    @jjesurajocd4998 5 лет назад +1

    Ranjith is a youth may be thirty three years only so i could understand his emotional and fiery talk, thiruma uncle is so mature and knows all the taticks of the politics, here we have to judge the psychological growth of the person not the concepts. One day Ranjith too will speak like thiruma uncle.

  • @vinthavijay618
    @vinthavijay618 2 года назад

    Super question Sir very nice answer Thruma is the experience letter🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 5 лет назад +16

    Thiruma sir right said. Rajinth close your mouth

  • @keerthioverseas1786
    @keerthioverseas1786 5 лет назад +3

    Wow Thiruma sir sama answer

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 года назад +1

    76 பிரிவுகளை கொண்ட பட்டியலின பிரிவுகளில் மண்டலம் வாரியாக( தென் / வடக்கு / மேற்கு / மத்திய ) ஏராளமான முரண்பாடுகள் இருக்கிறது. முழுப்பலன்களை ஓரிரு தலைவர்கள் மட்டுமே ஏப்பம் விட நினைக்கிறார்கள். இதெல்லாம் பா.ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்று . அவரின் ஆர்வம் வியப்பானது.

  • @honeybadger1971
    @honeybadger1971 Год назад

    Good wonderful wise suggestion to fulfill requirement of scheduled people.

  • @favoritism3717
    @favoritism3717 5 лет назад +3

    சிக்கல் எல்லாம் இல்ல, பணம் பாக்க முடியாது.

  • @madhubalika7979
    @madhubalika7979 5 лет назад +8

    கேள்வி நியாயமானது

  • @bharanitharan824
    @bharanitharan824 5 лет назад +1

    அண்ணன் ரஞ்சித் அவர்கள் மேலும் வளர அண்ணன் திருமா ஆதரவு தர வேண்டும்.

  • @sanjaydon7009
    @sanjaydon7009 4 года назад +2

    Super bro

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 5 лет назад +11

    ராஜஸ்தானில் 6 தொகுதி தனியாக நின்று மாயாவதி ஜெயித்துள்ளார்.

  • @aravindhtitoo9163
    @aravindhtitoo9163 5 лет назад +31

    Poi vela punda ya paru ranjth ..... Yaru sonathu avangala support panala Sona avanga tha inniku nala irrukanga... Poi vela ya paru da

  • @elumalais6517
    @elumalais6517 5 лет назад +2

    Nice answer by thiruma💥💥

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 2 года назад +1

    திருமா அண்ணன் அனுபவம் ரஞ்சித்துக்கு போதாது. அவருக்கு சினிமா அனுபவம் தவிர நடைமுறை அனுபவம் போதாது. நடைமுறை சிக்கல் நிறைய உண்டு. எல்லா மக்களிடமும் இனைத்து செயல்படுவது தான் நல்லது என்பதை நன்கு உணர்ந்தவர். திரு. திருமா அவர்கள்.

  • @marudhuac6796
    @marudhuac6796 5 лет назад +13

    அந்த நாயின் கேள்விக்கு இந்த நாயின் பதில் கொஞ்சம் நல்லா இருக்கு ...
    பரவாயில்லை

    • @arulbalaarulbala
      @arulbalaarulbala 5 лет назад +3

      Unna mathree nai adha sollakudathu

    • @vigneshr2814
      @vigneshr2814 5 лет назад +2

      Marudhu A C yaru da நாய்komala kashmalam oluthuruvada kotha my son appa night vara amma akka epti 🤔

    • @arulbalaarulbala
      @arulbalaarulbala 5 лет назад

      @@vigneshr2814 mutta punda unna vida naa meal jathi veer theavan da thiruma nalla than peasuran but jathi illama anivarum samama irukanumunu peasura unna mathree jathi naaiya ean frd kuda sc than da ootha punda un akka amma yallariyum anupu naa paathutu thirupi anupuran avaniyum seathu paaka solluran

    • @vigneshr2814
      @vigneshr2814 5 лет назад

      Marudhu A C yaru da உயர்ந்த ஜாதி kutra பரபரடathunalatha வெல்லகாரனே உன்Kala வாய்LA ஒத்தாkomala Na சென்னை da NE etha uruda oootha address sollu da baaatooooooooooo

    • @kunamthinesh7395
      @kunamthinesh7395 5 лет назад

      @@vigneshr2814 j

  • @thilipthilip2953
    @thilipthilip2953 5 лет назад +3

    உன்னால் ஒரு மாற்றம் வருமெனில் அது உனக்காக மட்டும்தான்

  • @contrails44
    @contrails44 5 лет назад +2

    Thiruma is very correct. Be in the mainstream. Don't go back to 1947.

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 2 года назад

      Mainstream க்கு வரனுமுன்னா தலித்த தூக்கி போடனும். அடையாளத்த எப்படி தூக்கிப்போடுவாரு? அடையாளத்த தூக்கிப் போட்டுட்டா அடையாளமற்று போய்விடுவார். கூட்டணியில் இணைவதும் அதற்கான முயற்சிதான்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад +1

    இளைஞர் இயக்குநர் தலைமைக்கு ஆசைபடுகிறார், அதற்கான கேள்வி- பேச்சுதான் இது

  • @govindgopal8215
    @govindgopal8215 5 лет назад +4

    ஆட்றா ராமா ஆட்ரா
    ஆட்றா ராமா ஆட்ரா
    இந்த குரங்கு பொம்மை நல்லா வேலை செய்யும் போல

  • @rudhran7276
    @rudhran7276 5 лет назад +3

    பா.ரஞ்சித்
    அவர்களே உங்களை பார்த்தாலே பல பேருக்கு பாதி தூக்கம் போச்சு...

  • @vengatyadav1738
    @vengatyadav1738 5 лет назад +2

    Thirumavalavan is always great

  • @gopikuwaitgopikuwait2145
    @gopikuwaitgopikuwait2145 5 лет назад +2

    திருமா. சரியான பதில். தந்துள்ளார்

  • @samsathya5224
    @samsathya5224 5 лет назад +10

    பா.ரஞ்சித் சொல்வது சரியான முடிவு, மாற்று சமூக வாக்கு எப்போது தலித் வேட்பாளருக்கு விழுந்திருக்கிறது.தலித் வேட்பாளர்ணா நிறையபேர் ஓட்டுபோடவே போறதில்ல!

    • @user-jk6kw8yi3g
      @user-jk6kw8yi3g 5 лет назад

      Super

    • @sdram149common5
      @sdram149common5 5 лет назад +1

      I never saw like this..After hearing ranjith i feel like I should vote for dalit candidates in our reserved constituency. Better i will vote in NOTA.

  • @balanagu4778
    @balanagu4778 5 лет назад +4

    ரஞ்சித் சொல்வதுதான் சரி...ஜாதி ரீதியாக ஒன்று படுவதுதான்😀😁😂

  • @honeybadger1971
    @honeybadger1971 Год назад

    Rightful persons should nominated and be selected to give voice to the rightful person by the rightful persons.

  • @SriniVasan-uw2nj
    @SriniVasan-uw2nj 2 года назад +1

    நான் ஒரு வன்னிய இனத்தை சார்ந்தவன் அண்ணன் திருமாவின் கருத்து தெளிவானது

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 лет назад +2

    Separate Electorate:
    For Ambedkar any electoral system for the dalits, must serve three purposes.
    First, it must enable the dalits to send its true representatives to the legislatures.
    Second, dalits must not be completely isolated politically from the majority.
    Third, it must enable the dalits to influence the election of the members of the majority community to the legislature. Isolation, according to Ambedkar, was the worst thing that would happen to dalits, since no matter how large a representation was given to dalits, it was bound to remain a minority. It was very important for a minority that it should have among the members of the majority community, as many as it could have in the legislature, who would be under the obligation to stand up and support the cause of the dalits. Excerpts from wrotings of Dr.Raja Sekhar Vundru about Ambedkhar's visionnon seperate electorate.

  • @aravindkumar8206
    @aravindkumar8206 5 лет назад +2

    மிகத் தெளிவான பதில் அண்ணா...

  • @selfie9491
    @selfie9491 5 лет назад +1

    Thirumaa good speech

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 3 года назад +1

    தனித்தொகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எல்லாம் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் தான் . அதனால் யாரோ ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஜெயிப்பார். ஆனால் தனித் தொகுதியின் வாக்காளர்கள் எல்லொரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் அல்ல. தொகுதியில் 5 சதவீத ஓட்டுகூட பதிவாகாது. பாகுபாடு பார்த்தால் தனித்தொகுதியில் உள்ள பட்டியல் இனத்தை சார்ந்தவர் மட்டுமே பலன் பெறுவர். மற்ற தொகுதியில் உள்ள பட்டியல் இனத்தை சார்ந்தவர் நிலையை பார்க்க வேண்டாமா?

  • @akbhoopalan
    @akbhoopalan 3 года назад +1

    ஓட்டு பட்டியல் அமைப்புகளுக்காக விளவிலை என்பதுதான் உண்மை. விழுந்த ஓட்டு கட்சியின் ஓட்டு. தலித்கள் ஓன்று சேர இத்தனை ஆண்டுகள் தேவை இல்லை. உங்கள் படம், மாரி செலவராஜ
    படம், வெற்றிமாறள் படத்திலும் படிப்பின் முக்கியத்தவத்தை உணர்த்துகிறது. இதனை வளுபடுத்துவோம். தலித்தாக பிறந்து சலுகை இருந்தும் அதை பயன்படுத்தி மேல வர முடியா சுல்லில் இருந்து மிட்டேடுபோம்.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 года назад +2

    தம்பி பட்டியிலின மக்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு வெற்றி பெற முடியாது

  • @ayyappanveryniceya810
    @ayyappanveryniceya810 5 лет назад +1

    கற்பி
    ஒன்றுசேர்ந்து
    புரட்சி செய்
    Jai bhim✊✊

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 5 лет назад +1

    டாக்டர் தொல்.திமா ஐயாவின் விலக்கும் மிகச்சரியானது.ரஞ்சித் சார் ஆதங்கம் நியாயமாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாது.

  • @antonyashok4606
    @antonyashok4606 3 года назад +1

    சாதிகளுக்குள்ளே சமரசம் தேவை என்பதையே அண்ணன் திருமா சுட்டிக்காட்டுகிறார்.
    நன்றி

  • @arunn3753
    @arunn3753 2 года назад +1

    பா ரஞ்சித் துக்கு சம்பாதிக்க வேண்டுமென்று மிக ஆசை அதிகமாகி விட்டது அதைவிட பதவி ஆசை பிடித்துவிட்டது அதனால் வாய்க்கு வந்ததெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் அண்ணன் திருமாவளவன் அவர்கள் எவ்வளவு தெளிவாக அறிவாற்றலுடன் பேசுகிறார் ஆனால் பா ரஞ்சித் எப்பொழுதுமே ஏதாவது உளறிக் கொண்டே இருப்பார்

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 3 года назад +1

    தொல் திருமா அவர்கள் நடைமுறை யதார்த்தத்தை கூறுகிறார், ஏன் இயக்குநர் தன் படத்தயா
    ரிப்பில் அதனை நடைமுறைக்குகொண்டுவர கூடாது?

  • @ambreshnagaraj3397
    @ambreshnagaraj3397 Год назад

    உண்மை பா. இரஞ்சித் அண்ணா சொல்வது 100%உண்மையான கருத்து இதை நடைமுறையில செயல் படவேண்டும்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад +1

    Super brother

  • @madanp2869
    @madanp2869 5 лет назад

    thiruma sir and Pa ranjith sir excellent speech... karthigaiselvan is excellent speaker for puthiyathalaimurai tv news channel and compare with other news channels also..karthigaiselvan is excellent speaker..

  • @user-mb4ns7si9y
    @user-mb4ns7si9y 2 года назад

    அண்ணா வேற லெவல் தான் உங்களுடைய பேச்சு பா ரஞ்சித் அண்ணா

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 года назад +1

    தனித் தொகுதியில் பட்டியல்
    இனத்தவர் மட்டும் தான்
    வசிக்கிறார்களா.ரஞ்சித்