பாஜக மாவட்ட தலைவர் வைரல் ஆடியோ! வெட்டுவேன்னு சொன்னீங்களாமே.. BJP Audio | VCK | BJP | Thirumavalavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2022
  • #NakkheeranTV #vck #bjp #thirumavalavan #thirumavalavanspeech
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1,6 тыс.

  • @venkatesanvenkatesan9183
    @venkatesanvenkatesan9183 Год назад +183

    இசிக்காவின் சகோதரர் சேவுக ரத்தினம் அவர்களின் கேள்வி மிகவும் அருமை அவருடைய நல்ல பண்புமிக்க

  • @arockyadoss5890
    @arockyadoss5890 Год назад +532

    விசிக, வின் தலைவர் தனது மக்களை செம்மையாக வழிநடத்துகிறார் என்பதற்கு இது ஒரு சான்று. வாழ்க விசிக. வளர்க விசிக.

    • @SureshBabu-he1nw
      @SureshBabu-he1nw Год назад +5

      Thanithu poati idugal pls

    • @jothivijaya1905
      @jothivijaya1905 Год назад +1

      ​@@SureshBabu-he1nw @

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +5

      உங்கள் ஜாதியிய தலைவர் தன் இன மக்களுக்காவது எதாவது செய்ய சொல்லுங்கள் அப்புறம் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அந்த மதம் பிடிக்காமல் தானே மதம் மாறு நீர்கள்

    • @sv-nm2pc
      @sv-nm2pc Год назад +1

      Thu

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 11 месяцев назад

      ​@@SangiBahi786அந்த மதம் பிடிக்காமல் மதம் மாற வில்லை
      பாப்பார ஜாதி திமிரு
      சனாதன வர்க்க பேதம்
      சக மனிதனை இழிவாக நடத்துவது
      கடவுளை தரிசிக்க தடை
      இப்படி. நிறைய இருக்கு புரோக்கர் பயலே

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Год назад +69

    விடுதலை சிறுத்தைகளின் சகோதரர் சூசீந்திரன் அவர்களுக்கு அருமையாக பாடம் எடுத்தது மிகஅருமை நக்கீரனுக்கு நன்றி

  • @maniseema3460
    @maniseema3460 Год назад +165

    திரு. சேவுக ரத்தினம் அவர்களின் பேச்சில் பண்பு, நாகரீகம், தெளிவு அனைத்தும் இருந்தது.... சிறப்பு.

  • @antonyraj473
    @antonyraj473 Год назад +485

    நேற்று போட்ட காணொளிக்கு உடன்ன பதில் அடி கொடுத்த வி சி க bro supper.

    • @magimagi2741
      @magimagi2741 11 месяцев назад +1

      super super super manusmiruthiyai thavaru endru etrukondal nangal adhai thandipoga poram endru badhil sonna thiruma annanin thondar sevuk nanbarukku vazhthukkal.thalaivaraipolavey sirandha mudirchi thondargalukkum irukiradu enbadhai nirubithuvitirgal.ungal pechil evvalavu thelivu nagarigam arumai.thalaivanaipol thondan🙏🙏🙏👍👍👍👍👍

  • @dhanadhanaprakas7159
    @dhanadhanaprakas7159 Год назад +162

    விசிகதோழருக்குவாழ்த்துக்கள்

  • @greenworldnews2262
    @greenworldnews2262 Год назад +41

    தோழர் சேவுகரத்தினம் விசிக தலைவரின் எழுச்சி தமிழர் அவர்களின் வளர்ப்பு அருமை அரசியல் தெளிவு இதுதான் விடுதலை சிறுத்தைகள் என்பதை தமிழக மக்களுக்கு மீண்டும் மீண்டும் உண்மையை உரக்கச் சொல்வோம் . தேனி மாவட்டம் (மே) உத்தமபாளையம் விசிக இரா.இராஜா.

  • @uriyadiumar54
    @uriyadiumar54 11 месяцев назад +46

    மதப்பற்று வேண்டும்...
    மதவெறி கூடாது...
    மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்...❤❤

  • @user-yk6fl1yc6w
    @user-yk6fl1yc6w Год назад +358

    எழுச்சித் தமிழரின் வளர்ப்பு நாகரீகமாக, கம்பீரமாக, அரசியல் தெளிவாக, பொறுமையாக எதிர்தரப்புக்கு புரியும் படி விவாதித்த தோழர் சேவுகரத்தினம் அவர்களுக்கு தர்மபுரி (கி)மாவட்ட அரூர் ஒன்றியம் பேதாதம்பட்டி முகாம் சார்பாக வாழ்த்துக்கள்.💐

    • @vedivijay6342
      @vedivijay6342 Год назад +4

      வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

    • @jsakthivel9165
      @jsakthivel9165 Год назад +3

      பழனிவேல்....
      ஆழ்ந்த வாசிப்பு....
      வாழ்த்துக்கள் தோழரே....
      நான்,
      சக்திவேல் தேசியவாதி,
      செம்மனஹள்ளி....
      மூக்கனூர்.....

    • @vedivijay6342
      @vedivijay6342 Год назад +1

      @@jsakthivel9165 நான் மடத அள்ளி கிராம்

    • @user-yk6fl1yc6w
      @user-yk6fl1yc6w Год назад

      @@jsakthivel9165 மகிழ்ச்சி தோழரே 👏

    • @user-yk6fl1yc6w
      @user-yk6fl1yc6w Год назад

      @@vedivijay6342 மகிழ்ச்சி தோழரே 👏

  • @dhuraisamydhuraisamy8663
    @dhuraisamydhuraisamy8663 Год назад +83

    சபாஷ் சகோதரரே. இது மாதிரி உடனடி பேச்சுவார்த்தை நடத்துவது அருமை

  • @thangap200
    @thangap200 11 месяцев назад +15

    அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் பேச்சு உலகளவில் தமிழர்களால் மதிக்கத்தக்க வகையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இவர்களை போன்று கீழ் தரமாக இருந்ததில்லை.

  • @abdulnajeer198
    @abdulnajeer198 Год назад +39

    விசிக அண்ணன் தெரிவு 🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @ramksanthinirks5019
    @ramksanthinirks5019 Год назад +82

    அண்ணனின் வளர்ப்பு,சிறப்பு கருத்தியல் களமாட நாங்க தயார், வாழ்த்துக்கள்

    • @sripragadeshwarar9926
      @sripragadeshwarar9926 Год назад +1

      அன்பிற்குரிய விடுதலை சிறுத்தை என் அன்பு தம்பி பேசும் வார்த்தைகள் அற்புதம் என்றும் உங்கள் பாணியில் நம்பர் தேவை

  • @prabaharan5905
    @prabaharan5905 Год назад +98

    அண்ணன் திருமா மீது இன்னும் மதிப்பு கூடுகிறது. தம்பிமார்களை எந்தளவிற்கு அறிவு சார்ந்து நிதானமாக பேச பயிற்றுவித்திருக்கிறார். சிறுத்தை படையணிக்கு என் அன்பு கலந்த வணக்கம்.

  • @rexe5653
    @rexe5653 Год назад +21

    அருமையான விளக்கம் அருமையான புரிதல் வளர்க விசிக

  • @user-qi5ev7ol6u
    @user-qi5ev7ol6u Год назад +254

    சபாஷ் சரியான கேள்வி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இளஞ்சிறுத்தையே 👍👍👍👍👍

    • @PrabuSubramani-oh3ck
      @PrabuSubramani-oh3ck 3 месяца назад

      வாழ்த்துக்கள் விசிக நண்பர்❤

  • @justinpraveens5041
    @justinpraveens5041 Год назад +99

    எங்களுடைய சமூகத்திற்கு திருமாவளவன் போன்ற தலைவர்கள் இல்லையே பொறாமையாக இருக்கிறது ஆனாலூம் அவர் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தலைவர் 😍திருமாவளவன் மாதிரி தலைவர்இருந்தால் எங்களுடைய இளைஞர்கள் தப்பானா அரசியல்வாதிகள் பின்னாடி போகமாட்டாங்க 👍👍👍👍

    • @sakthimanikandan7591
      @sakthimanikandan7591 Год назад +4

      Thambi nee yaaruppa?

    • @deepsscribble2371
      @deepsscribble2371 Год назад +2

      Nallathu

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 11 месяцев назад +12

      அவரை ஏன் ஒரு
      சமூகம் சார்ந்து
      பார்க்க வேண்டும்?
      அவர் மனிதம்,
      மனித உரிமைகள் சார்ந்த
      போராளி தலைவர்

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 11 месяцев назад +4

      உங்களின் சமூக அக்கறை அனைவருக்கும், வந்தால் நல்லது

    • @Equality838
      @Equality838 5 месяцев назад +3

      உண்மையை ஏற்றுக்கொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..வாழ்த்துக்கள் தோழர்...🎉 Dr.தொல்.திருமா அவர்கள் அனைவர்க்குமான தலைவர்....🎉

  • @arunmanip1419
    @arunmanip1419 Год назад +34

    சபாஷ் திரு.சேவுகரத்தினம், விசிக அவர்கள். அருமை சகோதரரே🙏.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +204

    இப்படி தான் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @durain7256
    @durain7256 Год назад +18

    VCK guys speaks very good, he has an awesome knowledge person. Thanks to THIRUMA sir to fight against sanathana dharmam

  • @edinbarowme7582
    @edinbarowme7582 11 месяцев назад +61

    வி சி க தம்பியின் தெளிவான உரையாடல் 🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 Год назад +50

    திருமா என்பது பொதுவான
    தலைவர் நல்ல மனிதர்

    • @youtubecom3584
      @youtubecom3584 Год назад

      UNMAINAAN VERU JATHI ERUNTHAALUM THIRUMAVAI ENAKKU BUDIKKUM AVARAIPAARDU PESA PALAKIYAVAN

    • @jamaludain6709
      @jamaludain6709 11 месяцев назад +1

      Maa endraaley
      Thamizhil periya
      Endrum arththam
      Antha thagudhi
      Avarukku undu
      Avar gentle leader.

  • @gopalakrishnangopalakrishn7294
    @gopalakrishnangopalakrishn7294 Год назад +24

    ஆத்திரபடாம அறிவு சார்ந்து பேசி இருங்கீங்க மகிழ்ச்சி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 дней назад

      பிரயோஜனம் இல்லை ஊசிப் போன குருமாவால்

  • @indhunaidu5007
    @indhunaidu5007 Год назад +16

    Super Speech. People like Suseenthiran must be trained by VCK. Thank you.

  • @bestali3528
    @bestali3528 5 месяцев назад +7

    அண்ணன் உங்களை போல் எதிர்வினை ஆற்றினால் தான் அவர்களுக்கு தான் செய்யும் தவறு தெரியும் மறுபடியும் இதைபோல் நடக்காது சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @manikandan-me2hq
    @manikandan-me2hq Год назад +76

    அருமை அருமை விசிக

  • @positivethinker3530
    @positivethinker3530 Год назад +265

    விசிக நிர்வாகி Legend pa

    • @positivethinker3530
      @positivethinker3530 Год назад +8

      சரக்கு மிடுக்கு

    • @ammavinanbusuresh6027
      @ammavinanbusuresh6027 Год назад +2

      Yes versatile genuins

    • @2bgamingtamilan147
      @2bgamingtamilan147 Год назад +8

      Super bro VCK💙❤️

    • @user-mz8cb3nu2b
      @user-mz8cb3nu2b Год назад +7

      @@positivethinker3530 ஆறு அது...‌..
      மாங்கொட்ட தீ சட்டியா....

    • @mannaan8825
      @mannaan8825 Год назад

      இந்த சுசீந்திரன் அல்லது கனல்கண்ணன் பேரரசு போன்றவர்கள் தங்களது தாய் வேசி என்று ஏற்றுக் கொள்வது அவர்களுடைய விருப்பம் ஆனாலும் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி நியாயம் ?

  • @wilsonk9069
    @wilsonk9069 Год назад +31

    விடுதலை சிறுத்தைகள் தலைமை பொருப்பு வகிக்கும் அனைவரும் பொருப்புடன் நடக்கின்றீர்கள் நன்றி. ....

  • @balaji2079
    @balaji2079 Год назад +361

    சங்கியை சம்பவம் செய்த தம்பி வேற லெவல் வாழ்த்துக்கள்💐💐

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Год назад +2

      நீ உயிரோடு இருப்பியா அதுவரை

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +4

      @@yhoppaiedwin3345 உன்ன சும்மா விட்டுருவமா...

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 Год назад

      @@yhoppaiedwin3345 mayra. Kuda putungamatta mutunja un thiruma poi dmk councilara merati paka sollu plastic chair vanga mutiyatha oru aluku vakalathuvera.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад +2

      Avar sonna cut Hair cut, thappa ninaichteengal nu Annamalai naalaiku solluvaru !😇😃😝

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 Год назад

      @@sivasankarisathish9138 motha kal serupa thoda mutiyuthanuparpom apporam ala poturathu parpom.

  • @anithap3566
    @anithap3566 11 месяцев назад +7

    இந்த காணொளி சொல்லும் திரு. தொல். திருமாவளவன் மக்களை எந்த அளவு தெளிவு கொடுத்து இருக்கிறார். அருமை அருமை அருமை.. வாழ்க பல்லாண்டு அய்யா தொல்.திருமா. I Love Thirumaa ❤❤❤❤❤❤

  • @varadharajan100789
    @varadharajan100789 Год назад +106

    விசிக தொண்டன் என்ன கொள்கை புரிதல்!..தெளிவான பார்வை! அருமை... பொறுமை நிதானம்.. வளர்க!

  • @AbdulSamad-nv2wx
    @AbdulSamad-nv2wx Год назад +35

    சிறுத்தையின் கர்ஜனையில் வளர்ந்த அண்ணனின் சிரிப்பு அழகு
    திருமாவளவன் அண்ணனைப் போலவே எதிர் புற நபரின் பேச்சை கேட்டுவிட்டு அதற்கு சிரித்து கொண்டே உண்மையான பதிலை சொல்வது மிகச்சிறப்பு அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹

  • @macreation3399
    @macreation3399 Год назад +57

    எழுச்சி தலைவரின் எதிர் கால வாரிசுகளை திறம்பட வளர்த்தமைக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 Год назад +10

    Arumaiyana kelvigal. VCK cadre is rocking. Very polite and as well as a sharp questions by him. BJP leader is fumbling to answer him.

  • @shalomcreationsrabirajreng8391
    @shalomcreationsrabirajreng8391 Год назад +59

    VCK Thami , your argument is very decent. Keep it up ,you have proved Thiruma...

  • @servicetrust9395
    @servicetrust9395 Год назад +46

    Thirumavin வார்ப்பு என்பது தங்களின் பேச்சிலேயே தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @kperumalnagaraj5163
    @kperumalnagaraj5163 Год назад +17

    நாகரீக அரசியல்,தெளிவான சிந்தனை பேச்சு வி.சி.க தோழருக்கு வாழ்த்துகள்...

  • @muhammadalinazeer3692
    @muhammadalinazeer3692 Год назад +46

    REAL HERO THIRUMA

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Год назад +357

    விசிக அண்ணன் தெளிவு 👍👍👍👍

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 11 месяцев назад

      இதுபோன்ற
      இதுபோன்றகயவர்களைவெளியில்விட்டுவைப்பதுநமதநாட்டிற்றக்குஆபத்து

    • @SenthilKumar-eb2st
      @SenthilKumar-eb2st 6 месяцев назад

      Thuuuu thu

  • @guruprakash8495
    @guruprakash8495 Год назад +19

    எங்கள் இளம் சிறுத்தையின் நாகரிக பேச்சு super

  • @sheik4026
    @sheik4026 11 месяцев назад +5

    அண்ணன் சுசீந்திரன் அவர்களிடம் கேட்ட கேள்வி சூப்பர் சகோ ❤❤❤

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Год назад +199

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கான தலைவர்

  • @kalairams6090
    @kalairams6090 Год назад +43

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 Год назад +5

    புரட்சி பாரதம் கட்சி செங்கற்பட்டு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு ❤️

  • @Marimuthu-sy8id
    @Marimuthu-sy8id 11 месяцев назад +4

    Super bro vck os my favourite party even though i am from dhevar clan.this is the unity between diversity.❤❤

  • @abdulkadar5505
    @abdulkadar5505 Год назад +299

    வி சிக நண்பரே...சங்கியை சும்மா பந்து ஆடிட்டிங்கோ போங்க...வாழ்த்துகள் நண்பரே...

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +5

      அல்கொய்த சங்கி கதறல் 🤣🤣

    • @bashaadam5914
      @bashaadam5914 Год назад +2

      @@SangiBahi786 soothira paya 🤣😜😂

    • @RajVelu
      @RajVelu 11 месяцев назад

      Sir avn oru damy PES 😂

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Год назад +70

    படுத்தே விட்டானய்யா. 😂😂😂😂

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Год назад +74

    வாலை பின்பால் சுத்திக் கொண்டு ஒர் நாய் லொள் லொள் என ஒடுவது தெரிகிறது.

  • @chandrasekaran6270
    @chandrasekaran6270 Год назад +205

    இதுபோன்ற தம்பிகளை பேச பயிற்சி கொடுத்துள்ள தலைமைச் சிறுத்தையை பாராட்டாமல் இருக்க முடியாது

    • @RajaRaja-nr9ih
      @RajaRaja-nr9ih Год назад +1

      Thu

    • @sv-nm2pc
      @sv-nm2pc Год назад +2

      Thu

    • @Equality838
      @Equality838 5 месяцев назад

      சகோ.... சங்கிகளுக்கு வயிறு எரியுது பாரு....😅😂

    • @tamilselvanv3151
      @tamilselvanv3151 3 месяца назад

      ஞஹந்த 2:58 பள்ளி 3:10 😮😮😮😮7​@@RajaRaja-nr9ih

  • @guruprakash8495
    @guruprakash8495 Год назад +21

    இப்படித்தான் இளம் சிறுத்தைகள் கர்ஜிக்க வேண்டும் இந்த பேச்சு ஸ்ரீதர் சம்பத் போன்ற சங்கிகள் பார்க்கட்டும்

  • @maarimuthumaarimuthumaarim9431
    @maarimuthumaarimuthumaarim9431 Год назад +3

    அண்ணே சிறப்பு உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணே 🌹🌹🌹🌹🌹🌹

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Год назад +245

    அறிவு ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 🙏🏾👍🏻

  • @007vikatan
    @007vikatan Год назад +274

    மாவாட்டுற தலைவர்.... பயபுள்ள பயந்துட்டான்... சொரணை இருந்தா எதுக்கு சங்கிக்கு சொம்பு தூக்குறான்.

    • @rakshikavi5650
      @rakshikavi5650 Год назад +1

      அவரு எங்க டா பயந்து பேசிருக்கார் நாங்க சங்கிங்க தான் மரியாதையா பேசுனா பயமா ம்ம்ம்ம்

    • @TheSenai2011
      @TheSenai2011 Год назад +3

      தம்பி சேவுக ரத்தினம் பக்குவமா வெச்சி செஞ்சிருக்காரு இந்த முதிர்ந்த சங்கியை .😊

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 11 месяцев назад

      சுசிந்தரன் அண்ணன் ஏர்போர்ட் மூரத்தி‌அண்ணன் தடா பெரியசாமி அண்ணன் சூப்பர்

    • @abdulnazeem405
      @abdulnazeem405 11 месяцев назад

      ​@@rakshikavi5650soothiras sangigala

    • @backiarajkbraj8368
      @backiarajkbraj8368 5 месяцев назад

      Suchindran oru sembu nakki

  • @Dhats07
    @Dhats07 Год назад +2

    VCK Brother very nice your question and speak.

  • @ragupathijanakiraman7684
    @ragupathijanakiraman7684 Год назад +116

    என்னடா டக்குன்னு சாவர்க்கர வழிய ஃபாலோ பண்ணிட்ட...

  • @lakshmananlakshmanan481
    @lakshmananlakshmanan481 Год назад +8

    Arumai super 💪💪🙏🙏😊😊☺️

  • @sivabalanr6750
    @sivabalanr6750 Год назад +43

    What a brave !!!
    What a great & bold approach!!!
    You are the dence seed of VCK.....

  • @SivaKumar-lc8mj
    @SivaKumar-lc8mj Год назад +135

    வி சி க வுக்கும், திருமா அவர்களுக்கும் மற்றும் உண்மை தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர்க....

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 Год назад +132

    சைவ,வைனவ அறநிலைதுறை என்பது 100%தகுதிதான்ஆக அறநிலைதுறைசெயல்படவேண்டும்👍👍👍🙏🙏🙏🙏

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Год назад +1

      உங்களுக்கு ஒரு துறையை உருவாக்க தெரமாவிடம் கோரிக்கை வைங்க நல்லாஇருக்கும்.

    • @devaraja8385
      @devaraja8385 5 месяцев назад

      இந் அறநிலையதுறையை உருவாக்கியரே தலைஞர் கலைஞர்தான் என்பதைக்கூட அனேகருக்கு தெரிவதில்லை

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +10

    எப்போ பார்த்தாலும் வழக்கு பதிவு வழக்கு பதிவு என்று சொல்கிறார்கள் ஆனால் அதன் பின்னர் அந்த வழக்குகள் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது குற்றவாளி வெளியில் தான் திரிகிறான்

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 11 месяцев назад +4

    சாதி அமைப்பும் மதமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அனைவரும் மனிதர்கள், சமம் என்பதே உண்மை. பிறப்பால் எவரும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் அல்ல. இந்த பூமியில் அனைவரும் தற்காலிக பயணிகள். எல்லோரும் வெறுங்கையுடன் வருகிறார்கள், கட்டாயமாக இந்த உலகத்தை விட்டு வெறுங்கையுடன் செல்கிறார்கள். எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வெளியேறும்போது எதுவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது ஒரு நிலையான விஷயம். சாதி, மதம், கலாச்சாரம், மதம் எதுவாக இருந்தாலும் இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. மனித நாகரீகம் மற்றும் வரலாற்றின் படி, ஆரம்பத்தில், அனைத்து மனிதர்களும் வீடற்றவர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்தனர். அவர்கள் காடுகளிலும், மரக்கிளைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி, பழங்கள், வேர்கள் மற்றும் பிற மூலிகைகள் சாப்பிட்டனர். காலப்போக்கில், அவர்களின் அறிவு, கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சாதிகளும் மதங்களும் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில், நாகரிகத்தின் முன்னேற்றத்தால் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் மாறுகின்றன என்பது பொதுவான உண்மை. இறுதியாக, ஜாதி, மதம், கலாச்சாரம், மதம் எதுவாக இருந்தாலும், கருணை, கருணை, மனிதாபிமானம் மற்றும் அன்பு மட்டுமே ஒவ்வொரு மனிதனின் இதயங்களிலும் வெற்றி பெற்று எப்போதும் நிலைத்து நிற்கிறது. எனவே, மனித வாழ்வுக்கும் நாகரீகத்துக்கும் கேடு விளைவிக்கும் சாதி, மத அடிப்படையிலான, அரசியல் வேற்றுமைகளையும், வெறுப்பையும் களைய முயலுங்கள். அனைவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கவும், நடத்தவும். வாழவும் வாழவும்' என்ற கொள்கையைப் பின்பற்றுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள், அவர்களிடமிருந்து மரியாதை பெறுங்கள். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுங்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், மனிதகுலத்தைக் காப்பாற்றுங்கள், இயற்கையைக் காப்பாற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்.

  • @chessthulasi5590
    @chessthulasi5590 Год назад +174

    திருமா.... அவர்களும்..... உடன் இருபவர்களும்.... நாங்களும்.... அவர்களும்... மனிதர்கள்..தானே... மனிதம் வளர.. பாடு படுவோம்....

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 Год назад +74

    வாழ்க தமிழ்
    வாழ்க வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா

  • @rayyankings9531
    @rayyankings9531 11 месяцев назад +3

    What a matured talk by VCK man.

  • @dhanishsonu7201
    @dhanishsonu7201 11 месяцев назад +3

    நா முஸ்லிம் என் நண்பன் hindu எங்களுக்கு வேர் எங்கும் கிளை இல்லை அனைவரும் சமம் என் அண்ணா தம்பி hindu

  • @AkAk-ct9yk
    @AkAk-ct9yk Год назад +38

    VCK Mass 🔥🔥🔥😎😎

  • @karthikar9009
    @karthikar9009 Год назад +5

    விசிக தம்பிங்கள பாத்தே பயந்துடான் சிமாண் தம்பிங்கள பாத்தா. ஓன்னுக்கு போய்ருவான் 😆😅😄😂

  • @santhakumari7367
    @santhakumari7367 Год назад +4

    I love you thiruma mass Annan ❤️❤️🔥🔥

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Год назад +32

    Annan ezhuchi thalaivar 🤗🤗🤗👌👌👌👍👍👍👏👏👏💪💪💪🔥🔥🔥🔥

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Год назад +38

    ஏன்டா முருகேசா நா என்னவோ உன்ன பெரிய ரௌடினுலா நினச்சேன்...

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 Год назад +130

    வேற லெவல் சிறுத்தை உங்கள் தெளிவு சங்கி பயலுகளுக்கு இல்லை... ஆனால் உடனே போன போட்டு கேட்டது அருமை..வாழ்த்துக்கள் சிறுத்தைகளே.

    • @lashmananj9868
      @lashmananj9868 Год назад

      பி சி ஆர் சட்டம் இருக்கின்ற தைரியம்தாண்டி மாப்பிளே

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 3 месяца назад +1

    Vck exactly ❤ handling 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super speech

  • @antonisuga5680
    @antonisuga5680 Год назад +2

    சுசீந்தர் அவருடன் நாம் இந்து என்று ஒத்துக்கொண்ட போது வருந்தினேன் தொடர் பேச்சால் பெருமை அண்ணா.....

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r Год назад +45

    இல்லாத இந்து தேசத்நதை எப்படி பிரிப்பது

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 10 месяцев назад +1

    விரைவில் அவசரமாக ஆனால் அற்புதமாக எங்கள் தமிழ்தேசியம் மலரபோகிறது பிறகு பார்த்து கொள்வம் நாம் தமிழர் கலீல்

  • @sureshkumarSelladurai
    @sureshkumarSelladurai 3 месяца назад

    விசிக வின் வளர்ப்பு மிகவும் முக்கியமான கவனிக்க பட வேண்டிய விசயம்.வாழ்த்துக்கள்சகோ.சரியான புரிதல்.

  • @apparusittrarasu8741
    @apparusittrarasu8741 Год назад +32

    Excellent discussion by VCK rep

  • @sulimanmechanic991
    @sulimanmechanic991 Год назад +1

    வாழ்க. டாக்டர் திரு. திருமாவளவன். எம்பி.
    வளர்கவிடுதலைசிறுத்தைகள்கட்சி. ❤💙❤💙👌👌👌🙏🙏🙏

  • @sp...9759
    @sp...9759 Год назад +3

    அருமை...அருமை.....தோழர்.....💥✊

  • @murugesanm6547
    @murugesanm6547 Год назад +85

    ரத்தினம் தம்பி சூப்பர் இப்படிதான் இது போன்ற சங்கிகளை கேள்வி கேட்கனும்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +20

    Supper congratulations bro. Thirumavalavan sir is a brave great knowledgeable intelligent and common leader in India. Congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir Jindabad jindabad. VCK Jindabad jindabad. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty and fraternity of SCs STs OBCs and Minorities.

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 Год назад +11

    தோழர்,சேபுரத்தினம்-!!
    நீங்க வேற-!! வேற-!!
    லெவல் -!!
    அருமை அருமை வாழ்த்துக்கள்-!!

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 10 месяцев назад +2

    ❤வி. சி - க சூப்பர் அண்ணா❤அண்ணன் திருமா❤வாழ்த்துக்கள்❤நன்றி❤

  • @manimaha2467
    @manimaha2467 Год назад +3

    வாழ்க எங்கள் திருமா அவர்களே

  • @jothibasu7996
    @jothibasu7996 Год назад +422

    சாதி மத பெருமையை பேசும் வரை இந்து மதத்தில் உள்ளவர்கள் இனக்கமாக சேர்ந்து வாழ வாய்ப்பில்லை சார் 🙏

    • @Gokulski0424
      @Gokulski0424 Год назад +21

      சனதான சாக்கட மனுசானம் இருக்கும் வரை கிந்து என்று சொல்வதே அவமானம்

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +6

      பாவாடைக்கு அல்கொய்த பாக்கிஸ்தான் சங்கிக்கும் வயிறு எரியுது 🤣🤣👌👌

    • @jothibasu7996
      @jothibasu7996 Год назад

      @@SangiBahi786 புரியவில்லை சார் 🙏

    • @AppuAppu-le7hs
      @AppuAppu-le7hs Год назад

      Un sutha kaluvu first apuram other religion pogalam ok va

    • @jothibasu7996
      @jothibasu7996 Год назад

      @@AppuAppu-le7hs சாதி பெருமை பேசும் சாக்கடைகள் திருந்த வாய்ப்பில்லை

  • @anbasivam3695
    @anbasivam3695 10 месяцев назад +1

    VCK brother your explanation all very good... and humble answers are great....salute to VCK members....சுசீந்தரம் please learn from others...vituvan kuthuvanu pesurathu oru pechaaaa....

  • @vidhaividhaipom3190
    @vidhaividhaipom3190 11 месяцев назад +1

    விசிக பிரமுகரின் கருத்துக்கள் vera level… வாழ்த்துக்கள் விசிக...

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Год назад +46

    ஐயா கோவில் அர்ச்சகர் ஆகிவிடும் இந்து என்றால்

  • @sarabudeenp2435
    @sarabudeenp2435 11 месяцев назад +3

    விபரமானவர்கள் என்றாலே வி.சி.க தொண்டர்கள் தான் என்பதை வி.சி.க.நன்பரின் உரையாடல் உணரவைக்கிறது

  • @coralking2252
    @coralking2252 Год назад +2

    This is Dr.Thol.Thiruma brought up.👏💐

  • @sekars8638
    @sekars8638 Год назад +29

    பாப்பானா நீங்கள் இந்து என்பதற்கு நாங்கள் பார்ப்பனர்கள் அல்ல

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 Год назад +18

    Super Thalaivar Thiruma ponre intellectual speech by Sevuka Rathinam

  • @pjxavier1981
    @pjxavier1981 11 месяцев назад +1

    விசிக தோழர்களின் அணுகுமுறையில் உள்ள அறிவு முதிர்ச்சியும் தெளிவான சிந்தனை திறனும் பாராட்டுதற்கு உரியது. தோழர் திருமாவின் அறிவு பாசறைக்கு பாராட்டுக்கள்.

  • @theivatheiva6704
    @theivatheiva6704 Год назад +2

    அருமையாக பேசிஉள்ளார் விசிக தொண்டர்

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Год назад +11

    அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் நண்பரே

  • @mmurugan5810
    @mmurugan5810 Год назад +44

    இந்து ( மதம்) பிடித்த 🐕. க்கு உன்னை படைத்து மதமா இல்லை மனிதனா மனிதனாக இருக்க வேண்டும் மதம் என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட பட்டது நன்றி

    • @kanyakumarispecialmoments5578
      @kanyakumarispecialmoments5578 Год назад

      Ivlo think pantra nega Christians or Muslim's ta poi uh matham illanu oru vakumulam kuduka solluga pakla 😂 apdi illanu sona naga vidro muditu uga velaya pathutu ponu Hindu na naya unaku apa matha mathathinar la ____ah 😂😂😂

    • @mhabibullah1
      @mhabibullah1 Год назад

      @@kanyakumarispecialmoments5578 முஸ்லீம்,கிறிஸ்தவன நோண்டாவிட்டால் உனக்கெல்லாம் பொழப்பே கிடையாதுபோல.

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 Год назад +1

      @@kanyakumarispecialmoments5578 athapadi pochula sorikituvanukala

    • @kanyakumarispecialmoments5578
      @kanyakumarispecialmoments5578 Год назад

      @@sugeshwaran6965 😂😂😂😂

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 3 месяца назад

    அண்ணா அருமையாக புரிய வைத்தீர்கள். அருமை பன்முக கருத்தோடு மோதுதல் நான் வர வேற்கிறேன்.

  • @gulfdriver3278
    @gulfdriver3278 11 месяцев назад +2

    அண்ணன் சேவுகரத்தினம்...வாழ்த்துகள்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +21

    Veera Level sir Dr Thiruma...

  • @prasanth.s5254
    @prasanth.s5254 Год назад +69

    வி. சி. க. நிர்வாகிக்கு வாழ்த்துக்கள்