சந்துரு மாற்றத்தை நீங்களும் விரும்பினால் வடக்கில இன்னும் சில நல்ல youtubers சேர்ந்து நிங்கள் அனுரவிற்காக வாக்கு கேட்களாமே? மாற்றமே அழகான லங்காவின் எதீர்காலம்்அது உங்களுக்கும் நன்கு தெரிந்ததே. குறிகிய காலத்தில் தமிழ்பேசும் இளஞர்கள் அதிஅதிகமாக youtube மோகம் கொண்டலர்களாக, லங்காவின் எதிர்காலதூண்கள் தாங்களே என்ர அந்த உண்ணதமான கடமையைச் பொறுப்பெடுக்காமல் நலுவிச் செல்வது மிகமிக ஆரோக்கியமற்றதும் கவலைக்குடையதும். இதைக்குறித்து நமது இளஞர்களுக்கு motivation னோ உதாரணங்களோ அறிவுறைகளோ தேவையில்லையே, காரணம் இவர்கள் அதனோடு வாழ்ந்து அனுபவித்து நன்கு உணரந்தவர்கள் ஏன் இந்த பொறுப்பை கையிலெடுக்க தயக்கம் காட்டுவது? ஆகவே தயவுசெய்து தற்போதைய இடர் அணர்த்தங்களை ஒரு கடுகதி செயலாக மனதில் பதித்து நீங்கள் அனைவரும் அதை கையிலெடுத்து செயல்ப்பட்டால் மாற்றம் கண்டிப்பாக காணலாம். இதில் சில youtubers அவர்களை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் அவரவள் மிகவும் தியாகத்தோடு செயல்படுகிறார்கள் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். நன்றி மாற்றம். ஒன்ரே மாராத்து.
எல்லா சிங்கள கட்சிகளும் சிங்களவரும் இனவாதிகள்தான் அவர்களுடன் அவர்களின் கட்சிகளுடன் சேர்வது தற்கொலைக்கு ஒப்பானது இன்று பாலஸ்தீனர் நிலையை எண்ணிபார் இன்று முன்னைய இனவாத அரசாங்கத்தால் வங்குரோத்து போனபடியால் அதிலிருந்து மீழ இங்கு இனவாதமில்லை நாம் எல்லோரும் ஐக்கியமாகவிருக்கிறோம் என்றுஉலகிற்கு காட்ட போடும் மாயஜால தந்திரம் நாடு பொருளாதாத்தில் இஸ்திரமடைந்த பின் பதுங்கி ஒளித்திருக்கும் இனவாத பூதம் மீண்டும் அதன் கொடூரத்தை காட்டும் யாரும் இந்த தந்திரத்திற்கு பலியாக வேண்டாம் தமிழர்கள் தமது இருப்பை தக்கவைக்க செய்யும் தமிழ் தேசிய அரசியல் இனவாதம் ஆகாது தெரிந்துகொள்ளவும் சிங்கள இனம் உண்மையான சமாதான சகவாழ்வை இதயசுத்தியுடன் இருப்பதாகவிருந்தால் உடனடியாக தமிழரின் குறைந்தபட்ச அபிலாசையுடனான தீர்வை வைக்கட்டும் பார்கலாம்
இளம், படித்த, தம் இனம் சார்ந்த, திறமையான, உண்மையான, விவேகமுள்ள புதிய வேட்பாளர்கள் அநுரவின் கட்சி சார்பில் போட்டியிடுவதே தமிழ் பிரதேசங்களுக்கு இந்த சூழ்நிலையில் சாலச்சிறந்தது.
100% we need change. I left from Sri Lanka (Jaffna) 1989 during IPKF time an I never put my foot in to SL after I left it because experience I went through during my teenage time. I am not such a political person or not so much knowledge about SL politics but based on what I see from you tube new President make lot of change sure he wasn’t getting enough votes from North and East of course because of TNA trying to talk out of Tamil people to vote for sajith premadasa to hold their power in the parliament. Please I would like to ask all Tamil people regardless of where you live in SL don’t vote for TNA next time. Please choose someone new and educated with no expectations from his or her political position and trying to build the Sri Lanka as a nation. I hopefully come visit Sri Lanka Jaffna one day.Good luck and god bless you all
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன. சொகுசு வாழ்க்கை பணம் கொட்டிக் கிடக்கிறது. உரிமை கேட்க வேண்டும் ! எமது உரிமை என்று தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுகிறார்கள்..... இவர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் நல்ல ஒரு படம் போட்டோ வேண்டும் இளைய சந்ததியினருக்கு வழி விட வேண்டும்..
வெழுத்ததெல்லாம் பால் என்று நம்பாதீங்க பேசாத இனவாதி அநுரா என்னிடம் ஆதாரம் இருக்கு அவர் இனவாதி இல்லையெனறு சொல்ல உங்களிடம் என்ன விடயம் இருக்கிறது வடக்கு கிழக்கை சேர்க்க கூடாது என்று நீதி மனாறில் வழக்கு போட்டவர்கள் இவர்தான் சந்திரிகா புலிகளுடன் இணைந்து செயற்படமுனைந்தபோது எதிர்த்து வெளியேறியவர் இவர்தான் இவரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்கவேணும் அவசரப்பட்டு வாயவிட்டு சூடு வாங்கிக்கொள்ளக்கூடாது
புதிய இளைஞர்கள் தான் வேண்டும் அதுவும் இப்போதுள்ள ஜனாதிபதி அவர்களுடன் சேர்ந்து இந்த நாட்டை இன்னும் கட்டியெழுப்பக் கூடிய நல்ல ஒரு தலைமையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இனியும் வேண்டாம் சாதி,இன,மத பேதம். சிங்களமோ, தமிழோ, முஸ்லிமோ,,,,, இனிமேல் படித்த , சேவைமனப்பான்மையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்டு பொது மக்களை நட்டாற்றில் விட்ட எல்லா முதிய அரசியல்வாதிகளும் ஓரங்கட்டப்பட வேண்டும்.
This statement is great, AKD never mentioned as Sinhala Buddha country, he keep on saying one country , this is the mentality we all should welcome. Stop the Independent state for Tamils, this never going to happen , even it comes it won’t be a healthy environment for Tamils. Please people vote for AKD.
வணக்கம்♥சந்துரு இலங்கை மக்களுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது♥ நாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல இளைஞர்கள் தான் வேண்டும்♥ .★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:26:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
வடக்குகிழக்கு .மலையகம் அனைத்திலும் இதுவரை பாராளுமன்றம் சென்ற அனைவரையும் தமிழர்கள் புறக்கணித்து புதியவர்களை அனுப்புவோம். தயவுசெய்து பழையவர்கள் போட்டியிட வேண்டாம்.
வெள்ளை வேட்டிகளை முதியோர் இல்லம் அனுப்பிவிட்டு வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வாய்ப்பைக் கொடுப்பது தான் முடிவு. ADK யின் கொள்கைக்கு அர்ச்சுனாதான் சரியான தெரிவு.
அவர் மீது நம்பிக்கை இல்லாமல் அடுத்தவருக்கு வாக்களித்து உள்ளார்கள் தற்போது மக்களுக்கு அவர் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவே அடுத்த தேர்தலில் அனைவரும் அவருக்கே வாக்களிப்பார்கள் ..!
உங்கள் எல்லா பதிவுகளும். பார்ப்பேன். முக்கியமாக கமெண்ட்ஸ் பார்ப்பேன் . அதி்ல் எல்லாம் AKD என்று இருந்தது. பின்பு அவரை பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு வாக்கு அளித்தேன். இப்பொழுது. அவர் நடவடிக்கைகளை பார்க்கும் போது . சந்தோசம். நான் யாழ்ப்பாணம்..
புதிய அரசாங்கத்தை உருவாக்குவது இந்த நாட்டிற்கு சிறந்தது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.Chantru how are doing ?God bless you .
அனுரவின் தலமையில் எல்லோரும் ஒன்றுபடுவோம்.மக்களே கூட்டணியினரை நம்பி ஏமாந்தது போதும். நாம் இப்போது நல்ல விதையை விதைத்தால் நமது பிள்ளைகளாவது நல்ல அறுவடையை செய்வார்கள்.
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
@@raji7van உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் பேரும்பாண்மை சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் தமிழ் தேசியம் பெறமுடியாது இத்தனை வருடகாலமாக எதைபெற்றொம் ஆளும் கட்சியுடன் இணைந்து முயற்சிக்க வேண்டும்
எம் தேசத்தை காக்க நாங்கள் எழுந்துவிட்டோம் தமிழ் தேசியம் பேசித்திறியும் எந்தக்கல்லனயும் அனுப்ப மாட்டோம் நேர்மையான செயற்திறன் மிக்க புதிய எம்மன்னின் இளைஞர்களையே அனுப்புவோம் என்பவர்கள் like பட்டனை அனுப்புங்கள் 1000 க்கு மேல் எதிர்பார்க்கிறேன்
பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தான் அனுரவின் மகிமையை இந்த நாடும் மக்களும் அன்னிய சக்திகளும் உணர்வார்கள். அனுர அவர்கள் வெற்றி நிச்சயம் ஏன் எனில் மக்கள் அனைவருக்கும் தெரியும் அனுர அவர்கள் தான் இந்த நாட்டை திறமையுடன் சகல இன மக்களும் சமத்துவமாக வாழ கூடிய வகையில் வழி நடத்துவார் என்று. அனுர அவர்கள் நிச்சயம் ஊழல் வாதிகள் வயிற்றில் புளியை கரைப்பார். ❤
இலங்கையில் அரசியல் கட்சிகளின் வரலாற்றை உற்று நோக்குங்கள்...ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும்..அன்றும் சாராயம் பங்கிட்டார்கள்..இன்றும் பங்கிடுகிறார்கள்...ஆனால் ஜே.வி.பி..அன்றும் புத்தி சொல்லிக்கொடுத்தார்கள்..இன்றும் புத்தி சொல்லிக்கொடுக்கிறார்கள்..இதுதான் வித்தியாசம். நன்றி.
Yes. Anna.. Engal vote... Ippabum.. Anura than.... Vara. Electionkum anurathan vote.... Iam ready...... Anna. Nam nattin mel unmaiyana patru anuravikku ulllathu..... Wel done...... Tamil people support....... Anuravikku 👍👍
குதிரைபேர அரசியல்வாதிகளை வீட்டிற்கு அனுப்பதயங்காதீர்கள்,இனியும் மத,ஜாதி ,மொழி அடிப்படையில் வாக்களிக்காமல் இலங்கைமக்களின் மேம்பாட்டிற்கு உகுந்த நபர்களுக்கு வாக்களியுங்கள்,வாழ்த்துகள் எங்கள் நண்பர்களே,,
தம்பி வடக்கு கிழக்கில் ஜனாபதி அனுரவின் கட்சிக்கு 12 ஆசனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னிக்கு 5 ஆசனம் தமிழரசு கட்சிக்கு 3 ஆசனம் முஸ்லிம் கட்சிக்கு 4 ஆசனம் டக்ளசுக்கு 1ஆசனம் கிடைக்கும்
நேர்மையானவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைத்துக் கொண்டு பழைய முகங்களில் 90விதத்தை மாற்றிக் கொண்டு தமிழ் தேசிய அரசியலை முன் வைத்தால் வாக்களிப்போம் இல்லையென்றால் அனுரோகுமாராவின் என் பி பி கட்சிக்கு வாக்களிப்போம்
சந்துரு அண்ணா புதியவர்களுக்கு வாக்களித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவது இந்த நாட்டிற்கு சிறந்தது
Chandru SJB
@@cris12nistubeyes
சந்துரு மாற்றத்தை நீங்களும் விரும்பினால் வடக்கில இன்னும் சில நல்ல youtubers சேர்ந்து நிங்கள் அனுரவிற்காக வாக்கு கேட்களாமே? மாற்றமே அழகான லங்காவின் எதீர்காலம்்அது உங்களுக்கும் நன்கு தெரிந்ததே. குறிகிய காலத்தில் தமிழ்பேசும் இளஞர்கள் அதிஅதிகமாக youtube மோகம் கொண்டலர்களாக, லங்காவின் எதிர்காலதூண்கள் தாங்களே என்ர அந்த உண்ணதமான கடமையைச் பொறுப்பெடுக்காமல் நலுவிச் செல்வது மிகமிக ஆரோக்கியமற்றதும் கவலைக்குடையதும். இதைக்குறித்து நமது இளஞர்களுக்கு motivation னோ உதாரணங்களோ அறிவுறைகளோ தேவையில்லையே, காரணம் இவர்கள் அதனோடு வாழ்ந்து அனுபவித்து நன்கு உணரந்தவர்கள் ஏன் இந்த பொறுப்பை கையிலெடுக்க தயக்கம் காட்டுவது?
ஆகவே தயவுசெய்து தற்போதைய இடர் அணர்த்தங்களை ஒரு கடுகதி செயலாக மனதில் பதித்து நீங்கள் அனைவரும் அதை கையிலெடுத்து செயல்ப்பட்டால் மாற்றம் கண்டிப்பாக காணலாம்.
இதில் சில youtubers அவர்களை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் அவரவள் மிகவும் தியாகத்தோடு செயல்படுகிறார்கள் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். நன்றி மாற்றம். ஒன்ரே மாராத்து.
இனவாதம் பேசும் எந்த அரசியல் கட்சியும் வேண்டாம்.ஏமாற்றப்பட்ட காலங்கள் போதும்.புதியதொரு சிறந்த அரசியல் நீரோட்டத்தில் இணைவோம்.
எல்லா சிங்கள கட்சிகளும் சிங்களவரும் இனவாதிகள்தான் அவர்களுடன் அவர்களின் கட்சிகளுடன் சேர்வது தற்கொலைக்கு ஒப்பானது இன்று பாலஸ்தீனர் நிலையை எண்ணிபார்
இன்று முன்னைய இனவாத அரசாங்கத்தால் வங்குரோத்து போனபடியால் அதிலிருந்து மீழ இங்கு இனவாதமில்லை நாம் எல்லோரும் ஐக்கியமாகவிருக்கிறோம் என்றுஉலகிற்கு காட்ட போடும் மாயஜால தந்திரம்
நாடு பொருளாதாத்தில் இஸ்திரமடைந்த பின் பதுங்கி ஒளித்திருக்கும் இனவாத பூதம் மீண்டும் அதன் கொடூரத்தை காட்டும்
யாரும் இந்த தந்திரத்திற்கு பலியாக வேண்டாம்
தமிழர்கள் தமது இருப்பை தக்கவைக்க செய்யும் தமிழ் தேசிய அரசியல் இனவாதம் ஆகாது தெரிந்துகொள்ளவும்
சிங்கள இனம் உண்மையான சமாதான சகவாழ்வை இதயசுத்தியுடன் இருப்பதாகவிருந்தால் உடனடியாக தமிழரின் குறைந்தபட்ச அபிலாசையுடனான தீர்வை வைக்கட்டும் பார்கலாம்
Inshaallah niga sonna madiri 4,5 madagu koduthala edupaga
You're 200% correct brother
இளம், படித்த, தம் இனம் சார்ந்த, திறமையான, உண்மையான, விவேகமுள்ள புதிய வேட்பாளர்கள் அநுரவின் கட்சி சார்பில் போட்டியிடுவதே தமிழ் பிரதேசங்களுக்கு இந்த சூழ்நிலையில் சாலச்சிறந்தது.
Andra, karnataka, kerala, Maharashtra nu yelarukume inavaadham adhigam even odisha. Chumma indha petchelam. Inga vendam
புதிய படித்தவர்கள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.🤲
@@Rush5666 unmeythan
Npp ளே கொன்டு வாங்க
100% we need change. I left from Sri Lanka (Jaffna) 1989 during IPKF time an I never put my foot in to SL after I left it because experience I went through during my teenage time. I am not such a political person or not so much knowledge about SL politics but based on what I see from you tube new President make lot of change sure he wasn’t getting enough votes from North and East of course because of TNA trying to talk out of Tamil people to vote for sajith premadasa to hold their power in the parliament. Please I would like to ask all Tamil people regardless of where you live in SL don’t vote for TNA next time. Please choose someone new and educated with no expectations from his or her political position and trying to build the Sri Lanka as a nation. I hopefully come visit Sri Lanka Jaffna one day.Good luck and god bless you all
@@Rush5666 yes
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன.
சொகுசு வாழ்க்கை பணம் கொட்டிக் கிடக்கிறது.
உரிமை கேட்க வேண்டும் !
எமது உரிமை என்று தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுகிறார்கள்.....
இவர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் நல்ல ஒரு படம் போட்டோ வேண்டும் இளைய சந்ததியினருக்கு வழி விட வேண்டும்..
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கும் வட்க்கு மக்கள் லைக் போடுங்கள்.
வெழுத்ததெல்லாம் பால் என்று நம்பாதீங்க
பேசாத இனவாதி
அநுரா
என்னிடம் ஆதாரம்
இருக்கு
அவர் இனவாதி இல்லையெனறு சொல்ல உங்களிடம் என்ன விடயம் இருக்கிறது
வடக்கு கிழக்கை சேர்க்க கூடாது என்று நீதி மனாறில் வழக்கு போட்டவர்கள்
இவர்தான்
சந்திரிகா புலிகளுடன் இணைந்து செயற்படமுனைந்தபோது
எதிர்த்து வெளியேறியவர்
இவர்தான்
இவரின் நடவடிக்கையை
பொறுத்திருந்துதான்
பார்க்கவேணும்
அவசரப்பட்டு வாயவிட்டு
சூடு வாங்கிக்கொள்ளக்கூடாது
ஏற்கனவே வழங்கபட்டது
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
Sajithukudane vote podinga
அநுர தமிழ் பேசும் மக்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பாரா ?? சாத்தியம் இல்லை
Akd ஆட்சியை விரும்புபவர்கள் லைக் பன்னவும்
👍👍👍👍🎉🎉🎉a..k...d..🙏🙏
❤️❤️❤️
Muttalgal tan AKD vote panunangal Tamil mp margalai parliament anupanum
@@ambigamurugesu8317evalo naal anupi oombikitu eeundhangala
@@ambigamurugesu8317akd katchila tamil oruthere anuppunga matreya katchihal la anuppina meedum kalwarhal uruwahiduwanga
தமிழ் மக்கள் Akd க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பு செய்வார்கள்.
புதிய இளைஞர்கள் தான் வேண்டும் அதுவும் இப்போதுள்ள ஜனாதிபதி அவர்களுடன் சேர்ந்து இந்த நாட்டை இன்னும் கட்டியெழுப்பக் கூடிய நல்ல ஒரு தலைமையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஏனுங்க பழைய ஆட்கள் அனுர அரசாங்கத்தில் இல்லையா விஜித ஹேரத் சுனில் ஹந்துன்நெதி டில்வின் சில்வா எல்லாம் பழைய ஆட்கள் தானே
@@aseer-l4m இப்பொழுது தற்காலிக அமைச்சர் வேண்டும் அதற்காக இன்றே தேர்தல் வைக்கவா முடியும் உள்ளவர்களை தான் வைப்பார்கள்
எத்தனை கட்சிகள் கூட்டு சேர்ந்தாலும் மாபெரும் வெற்றியை பெறப்போவது AKD தான்
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
Yes
பல நாள் கள்ளன் ஒரு நாள் மட்டுவான் 👌👌👌👌இனி வீட்டுக்கு அனுப்வேண்டும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை
எல்லா கூட்டுக் களவாணிகளையும் வீட்டுக்கு அனுப்புங்கள்
All tamil rogs go home
Muttalgale sinhalawargali mattum parliament anupinal..tamilanuku ange edam
மாட்டுவான்"
""'"'""""""""''''''''''''''''''''''''
ஒருவன்'"
மட்டுமா" காட்டுவான்
பலர் மாட்டுவான்கள்.
K..k.n.
Mano Hakeem sumanthiran sritharan rishad thondaman ekambaram must send home
நீங்கள் இனிமேல் நல்லதை மற்றுமே சொல்ல வேண்டும் புதிய ஜனாதிபதி இலங்கைக்கு கிடைத்த மாணிக்கம்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
வெரி வெரி சுப்பர் ஐடியா🎉🎉
rouf hakeem 1st rizad. Mujeeb ennum pala kalla harankutti halum
தமிழ் முஸ்லிம்
என்றாள் யார் அய்யா?
முஜிபு ரஹ்மான், இம்தியாஸ் பாகிர் மனோ கணேசன் ok இல்லையா
உங்களைப்போல்
ஊடகவியளாளர்கல்
நினைத்தால் எல்லாக் கள்லநையும் வீட்டுக்கு அண்ணா அனுப்பிவெயிக்கலாம்
இனி தமிழ் அரசியல்வாதிகளின் பாச்சா பலிக்காது ,புதியவர்களுக்கு இளையோருக்கு வழிவிட்டு செல்வதே சிறப்பு .இனி தமிழ் வாக்குகளும் அனுராவுக்கே .
இனியும் தமிழ் மக்கள் ஏமாளிகள் இல்லை.வடக்கில் இருந்து புதிய இளைய சமுதாயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் ❤❤❤
SURE
Vaipu ella
mayuran cheated and messed up for Doctor
இனியும் வேண்டாம் சாதி,இன,மத பேதம்.
சிங்களமோ, தமிழோ, முஸ்லிமோ,,,,, இனிமேல் படித்த , சேவைமனப்பான்மையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்டு பொது மக்களை நட்டாற்றில் விட்ட எல்லா முதிய அரசியல்வாதிகளும் ஓரங்கட்டப்பட வேண்டும்.
Anura அவரின் கட்ச்சிக்கே வாக்கு போட வேணும் அவரின் ஆட்ச்சி எப்படி இருக்கு என்று பார்த்து செயல் படுங்கோ
75 வருடம் என்ன கண்டநீங்க
மாகாணசபையவே எதிர்த்தவர்கள், வடக்கு, கிழக்கைப் பிரித்தவர்கள், பார்த்து செயல் படுங்கோ.
புதிய படித்த நேர்மையான மக்களுக்கு சேவைகள் செய்யும் புதியவர்கள் வரவேண்டும். NPP❤❤❤❤❤❤❤
தமிழ்க் கூட்டமைப்பு நிச்சயம் வீட்டுக்கு செல்ல வேண்டும் புதியவர்கள் வர வேண்டும் ♥️.
Yes Yes......
Muttal tanamaga0 yosikka wendam puttiyal vote panunanga
புதிய ஆட்சியை விரும்புகிறோம் நாங்க மலையக தமிழர்கள்
@@saranraj6108 super valthukkal
Please ask your people to vote for AKD . Change is coming your way and your community is going to prosper
இவங்கள் என்ன கூட்டு வச்சாலும் இனி மக்கள்இடம் ஒன்றும் வேகாது
unmai.. ivanukala kootathoda vettuku anupanum. nammada perusukalayum serthu
சரியாக சொன்னீர்கள் இவர்கள் இப்போ கூட்டு வைப்பது தங்களின் இருப்புக்காக
இனிமேல் நாம் இலங்கையர் என்று மட்டுமே சொல்லவேண்டும் நான் மிகவும் பெருமை படுகிறேன்
This statement is great, AKD never mentioned as Sinhala Buddha country, he keep on saying one country , this is the mentality we all should welcome. Stop the Independent state for Tamils, this never going to happen , even it comes it won’t be a healthy environment for Tamils. Please people vote for AKD.
@@ranjanikangatharan6561correctly well said 👍
கண்டிப்பாக தமிழ் அரசியல் வாதிகளை அனுப்ப வேண்டும். எல்லோரும் பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் தான் . அதனால் தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்
Sinhalawargali unmai pesurawargala.an Tamil makkal ai adimai patuturirgal yosikkawum
Npp ளே நல்ல தமிழ் முஸ்லிம் படித்த வர்களை மக்களே கொன்டுவாங்க
வணக்கம்♥சந்துரு இலங்கை மக்களுக்கு ஜனாதிபதியின் நடவடிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது♥ நாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல இளைஞர்கள் தான் வேண்டும்♥ .★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:26:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இம்முறை அனுரவுக்கு வாக்கு வங்கி கூடும்.தமிழ்மக்களும் அனுரவையே விரும்புகின்றனர்.தமிழ் கிழடுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'.
JVP-யின் தோழமை PLOTE க்கு வாய்ப்புகள் அதிகம்! கூட்டணி சேரவும் வாய்ப்புள்ளது!!
உண்மை
வடக்குகிழக்கு .மலையகம் அனைத்திலும் இதுவரை பாராளுமன்றம் சென்ற அனைவரையும் தமிழர்கள் புறக்கணித்து புதியவர்களை அனுப்புவோம். தயவுசெய்து பழையவர்கள் போட்டியிட வேண்டாம்.
Sariyaga Sunningdale nanri
❤👌👍
வெள்ளை வேட்டிகளை முதியோர் இல்லம் அனுப்பிவிட்டு வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வாய்ப்பைக் கொடுப்பது தான் முடிவு. ADK யின் கொள்கைக்கு அர்ச்சுனாதான் சரியான தெரிவு.
ADK ENOUGH FOR
TAMIL AND MUSLIMS.
HE'.WILL DO THE BEST 👌.
True,
இப்போது அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவோம்
அவர் மீது நம்பிக்கை இல்லாமல் அடுத்தவருக்கு வாக்களித்து உள்ளார்கள் தற்போது மக்களுக்கு அவர் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவே அடுத்த தேர்தலில் அனைவரும் அவருக்கே வாக்களிப்பார்கள் ..!
Yes.. Akd.. 🙌
No SJB
அறிவு ஜீவிகளைக் கொண்ட பாராளுமன்றமாக எமது பாராளுமன்றத்தை ஆக்குவோம். புதிய மாற்றங்களை எதிர்பார்த்த மக்களாக...🎉
உங்கள் எல்லா பதிவுகளும். பார்ப்பேன். முக்கியமாக கமெண்ட்ஸ் பார்ப்பேன் . அதி்ல் எல்லாம் AKD என்று இருந்தது. பின்பு அவரை பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு வாக்கு அளித்தேன். இப்பொழுது. அவர் நடவடிக்கைகளை பார்க்கும் போது . சந்தோசம். நான் யாழ்ப்பாணம்..
❤❤❤
Weldon Jaffna bro...
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த நாடு நல்ல தலை மகனை பிரசவித்து உள்ளது. பல வருடங்களாக பட்ட நரக வலி இனி நாட்டுக்கு இல்லை.
தற்போதய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் புதியவர்கள் ஆர்சிக்குவர வேண்டும்
தமிழ் மக்களுக்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் தமிழ் அரசியல் வாதிகளை (துரோகிகளை ). வீட்டு க்கு அனுப்புவதக்கு.👍🔥🔥🔥🔥🙏
யனாதிபதி (AKD) அவர்களின் நடவடிக்கையில் நல்லவிடையங்கள் தென்படுவதால் அவருடையகட்சிக்கு வாக்களிப்பதுதான் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கும்.
Oru nalum nanmai kitaikadu JVP ewargal yar andrum teriyada youngers Tamil makkal wituk kotuka kudadu
Narrambi anga AKD team will win @@ambigamurugesu8317
"அவருடையகட்சிக்கு வாக்களிப்பதுதான் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கும்." - அப்போ ஜனநாயகம் இல்லயா, வாக்களித்தால்தானா
புதிய அரசாங்கத்தை உருவாக்குவது இந்த நாட்டிற்கு சிறந்தது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.Chantru how are doing ?God bless you .
புதியவர்கள் வேண்டும்.கிழட்டு.எருமைகள் அனைத்தையும் விரட்ட வேண்டும்
😂
சுமந்திரன் சானக்கியன்😂😂😂
😅
நிச்சயம் அனுப்புவோம்.
சிங்கள மக்கள் நல்லவர்கள்.
பழைய அரசியல்வாதிகள் எல்லாம் இனி
பாராளுமன்றம் ஏறவே கூடாது மக்களின் முடிவுதான்
kupail podavm mutvikli
புதிய ஆட்சி புதிய மாற்றம் ❤❤❤❤❤❤❤❤❤
அனுரவின் தலமையில் எல்லோரும் ஒன்றுபடுவோம்.மக்களே கூட்டணியினரை நம்பி ஏமாந்தது போதும். நாம் இப்போது நல்ல விதையை விதைத்தால் நமது பிள்ளைகளாவது நல்ல அறுவடையை செய்வார்கள்.
Super bro
Super super
@@Kumakumar9984 நன்றி
@@Kala-vz8gy நன்றி
இப்போதாவது இன மத பேதம் பார்க்காமல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக சிந்தித்து செயல்படுங்கள் ❤🎉
தரமான காணொளி 🌹🌹உண்மைய உடைத்து சொல்லிடீங்க 🙏🙏🙏
புதிய வேட்பாளர்கள். AK யோடு இணைந்து.
தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை காலமும் செய்தது போதும். தென் இலங்கை மக்கள் போல சிந்தித்து புதியவர்களை தெரிவு செய்வோம்....
புதிய படித்த இளையவர்கள் வரட்டும்
Very true
வைத்தியர் அல்லது AKD சார்பான வேட்பாளருக்கே எமது வாக்கு
Archuna❤ & AKD❤
@@SelvaraveendrarajahJishanarchuna😂 avane fraud
❤❤❤
Archuna & akd
புதியவர்கள் என்றால் யார்? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள். புதியவர்கள் மட்டும் நல்லவர்கள் என்பது என்ன நிச்சயம்.
அனுரா தான் வரவேண்டும் தமிழ்கட்சியோ தமிழ்கூட்டணியோ வரக்கூடாது அவனுகள வீட்டுக்கு அனுப்புங்க😮
Why
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்
உண்மை அண்ணா நமது கள்ளனுங்க இதோட தொடைக்கணும். இனி புதிய நபர் அதுவும் AKD 👍👍
@@Amuthanammu-r1v mass 🤩 AKD
AKD yar anru teriyuma
@@ambigamurugesu8317 dukles yar endu theriyuma
@@ambigamurugesu8317 summathera yare endu theriyuma
@@ambigamurugesu8317 sammanthan yare endu thariyuma
குதிரையை ஓருவரிடம் கொடுத்துவிட்டு கடிவாளத்தை இன்னொருவரிடம் கொடுப்பது ஆபத்து.. சரியோ பிழையோ அனுரவுக்கு பாராளுமன்றதயும் கொடுத்து பாப்பமே
True words👍
This is what I thought .
My vote for akd party candidate
புதிய ,படித்த, உண்மையான சேவை மனப்பான்மை உள்ள இளம் தமிழ் இளைஞர்களை தேர்தலில் இறக்கி வெற்றிபெற வைப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்❤
புதியவர்களுக்கு எங்கள் ஓட்டு
நாட்டின் நலத்தில் அக்கறை கொண்ட AKD கே எங்கள் வாக்கு
மக்கள் தீர்பே மகேசனின் தீர்ப்பு யார் என்னச் சொன்னாலும் அந்த பருப்பு வேகாது மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும்
எனது சிந்தனை இப்போதைக்கு தமிழ் தேசியம் பேசுவது எந்த பலனும் கிடையாது
தமிழ் கதைப்பதை நிறுத்தினால் தமிழ் தேசியம் தானாக செத்து விடும் எப்படி idia
ஆளும் கட்சியுடன் இணைந்து பெரும் பாண்மை சிங்கள மக்களின் ஆதரவோடு மட்டுமே தமிழ் தேசியத்தை பெறமுடியும் புரியுதா
@@raji7van உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் பேரும்பாண்மை சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் தமிழ் தேசியம் பெறமுடியாது இத்தனை வருடகாலமாக எதைபெற்றொம் ஆளும் கட்சியுடன் இணைந்து முயற்சிக்க வேண்டும்
எம் தேசத்தை காக்க நாங்கள் எழுந்துவிட்டோம் தமிழ் தேசியம் பேசித்திறியும் எந்தக்கல்லனயும் அனுப்ப மாட்டோம் நேர்மையான செயற்திறன் மிக்க புதிய எம்மன்னின் இளைஞர்களையே அனுப்புவோம் என்பவர்கள் like பட்டனை அனுப்புங்கள் 1000 க்கு மேல் எதிர்பார்க்கிறேன்
❤❤
கட்டாயம் அனைவரும் வீட்டுக்கு போக வேண்டும்
மாற்றம் ஒன்றே மாறாதது அது கண்டிப்பாக நிகழும்❤❤❤
புதிய வாலிபர்களை இந்த தேர்தலில் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படும்
இன்ஷா அல்லாஹ்.அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்..
அரசியல்வாதிகள் அல்லாது தமிழரை காக்கும் இளைஞர்கள் வடக்கு கிழக்கு தொகுதிகளை வெல்லவேண்டும். நன்றி
இந்த முதியோர் கும்பல், ஊழல் பண்ணமுடியாவிடின் அரசியலுக்கு வரானுகள்.
வீட்டுக்கு அனுப்பிட்டு, கொள்ளையிட்டதனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!
பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தான் அனுரவின் மகிமையை இந்த நாடும் மக்களும் அன்னிய சக்திகளும் உணர்வார்கள். அனுர அவர்கள் வெற்றி நிச்சயம் ஏன் எனில் மக்கள் அனைவருக்கும் தெரியும் அனுர அவர்கள் தான் இந்த நாட்டை திறமையுடன் சகல இன மக்களும் சமத்துவமாக வாழ கூடிய வகையில் வழி நடத்துவார் என்று. அனுர அவர்கள் நிச்சயம் ஊழல் வாதிகள் வயிற்றில் புளியை கரைப்பார். ❤
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழ்அரசியல் வாதிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படவேண்டும்
கமெண்ட் பார்க்கும்போது எனக்கு தாங்கிக்கொள்ள முடியாத மகிழ்ச்சி..மகிழ்ச்சி...நீண்டகால ஜே.வி.பி ஆதரவாளன். நான்...
இவ்வளவு நாளும் ஏமாந்தது போதும்.புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வோம்.
வாழ்க வழமுடன் .
எல்லோரும் சேர்ந்து jvv வெற்றி பெறச் செய்வோம்
❤❤❤❤❤
Enudaiya vote AKD from jaffna
sirappu..
Encourage all the Tamils from Jaffna SHOULD VOTE FOR AKD.
Of course bro 👍
Enda vote dum npp
வடகிழக்கு மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் போது தானாகவே அவருக்கு வாக்களிப்பம்
இலங்கையில் அரசியல் கட்சிகளின் வரலாற்றை உற்று நோக்குங்கள்...ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும்..அன்றும் சாராயம் பங்கிட்டார்கள்..இன்றும் பங்கிடுகிறார்கள்...ஆனால் ஜே.வி.பி..அன்றும் புத்தி சொல்லிக்கொடுத்தார்கள்..இன்றும் புத்தி சொல்லிக்கொடுக்கிறார்கள்..இதுதான் வித்தியாசம். நன்றி.
உமது எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள் சகோ மக்களின் நம்பிக்கையை இழந்து அரசியல்வாதிகள் இருப்பதை விட வீட்டில் வேறு வேலைகளை கவனிப்பது சாலச்சிறந்தது 🔥🔥🔥
மாற்றத்தை எதிர்பார்த்து போட்ட வோட் வீண் போகவில்லை தானே அதே அடித்தான் அடுத்த முறையும் இன்ஷா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்......அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
உண்மையான நல்ல கருத்து வாழ்த்துக்கள்
சந்துரு நீங்கள் மக்களுக்காக களம் இறங்குங்கள் நாங்கள் ஆதரிப்போம் உங்களை
ஏம்மா அவர் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்ன
அரசியல் இவ்வளவு தீவிரமாக இறங்கி உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்ப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சந்துரூ சகோ... என்றும் அன்புடன் கண்ணன் தும்பிவாடி🎉🎉🎉
புதிய இளைஞர்கள் தான் வேண்டும் அதுவும் இப்பொழுது ஆட்சி செய்கிற ஜனாதிபதியின் கட்சியில் கேட்கிறவர்களுக்கு ஆதரவளிப்போம்
Yes. Anna.. Engal vote... Ippabum.. Anura than.... Vara. Electionkum anurathan vote.... Iam ready...... Anna. Nam nattin mel unmaiyana patru anuravikku ulllathu..... Wel done...... Tamil people support....... Anuravikku 👍👍
தமிழ் கட்சிகள் கள்ளர் Adkகு எனது ஓடு
குறிப்பாக சுமந்திரனை வீட்டுக்கு அனுப்புங்கள் அவர் வீட்டிலிருந்து வேலை செய்யட்டும்
Home office😂
Work from home
குதிரைபேர அரசியல்வாதிகளை வீட்டிற்கு அனுப்பதயங்காதீர்கள்,இனியும் மத,ஜாதி ,மொழி அடிப்படையில் வாக்களிக்காமல் இலங்கைமக்களின் மேம்பாட்டிற்கு உகுந்த நபர்களுக்கு வாக்களியுங்கள்,வாழ்த்துகள் எங்கள் நண்பர்களே,,
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்.
எல்லோருடைய முடிவும் மிகச் சிறந்தது... வாழ்த்துக்கள் நண்பா...
Vote for AKD
தம்பி வடக்கு கிழக்கில்
ஜனாபதி அனுரவின்
கட்சிக்கு 12 ஆசனங்கள்
தமிழ் தேசிய மக்கள் முன்னிக்கு 5 ஆசனம்
தமிழரசு கட்சிக்கு 3 ஆசனம்
முஸ்லிம் கட்சிக்கு 4 ஆசனம்
டக்ளசுக்கு 1ஆசனம் கிடைக்கும்
Akd ❤🎉
எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற செய்வோம்🎉
அனுரவிற்கு வாக்களிக்க வேண்டும்..
New and young candidates 👊👏👊👏
Akd yarai erakkiraro avarukke enkalin vote
அனுராவுக்கு தேர்தலுக்குபின் ஆதரவு கூட அவருக்கு வெற்றிநிட்சயம்
NPP will get more than 125 seats.nothing to worry .
சந்துருவின்
இந்த ஆய்வு சிறப்பாக இருக்கிறது
உண்மையும்இருக்கிறது
தேவையானதும் கூட
God bless u sirAKD❤❤❤❤
தயவுசெய்து... தமிழ் மக்கள்... முஸ்லிம் மக்கள்.. சிங்கள மக்கள் அனைவரும்உங்கள்வாக்கைஅணுராவுக்குபோடுங்கோஅப்பாதான்நாங்காநாள்ளாஇருக்காலாம்
Now I can dream Srilanka like Singapore…
பாரம்பரிய அரசியலை ஓரங்கட்டி புதிய அரசியலை ஆதரிப்போம்...
வாழ்த்துகள் தோழர் அணுரவிற்கு
நேர்மையானவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைத்துக் கொண்டு பழைய முகங்களில் 90விதத்தை மாற்றிக் கொண்டு தமிழ் தேசிய அரசியலை முன் வைத்தால் வாக்களிப்போம் இல்லையென்றால் அனுரோகுமாராவின் என் பி பி கட்சிக்கு வாக்களிப்போம்
வாய்ப்பே இல்லை வருகின்ற தேர்தலில் பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டியது அவசியம் அவசியம்
Send all our Tamil politicians home. Vote for AKD❤
மாலை வணக்கம் Mr. Chandru Bro இனியாவது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும்
வீட்டுக்கு அனுப்புவோம்
TNA ஓய்வெடுக்கிறது "
பழைய அரசியல்வாதிகள் தேவையில்லை... உதைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
Anura. 🇱🇰 yarukku phoda sollurero. Avarukku than enka oddu🇱🇰 anura🇱🇰 mass
Mass AKD ❤❤❤