புதிய சாதனையோடு முடிந்த தேர்தல் முடிவுகள் | Election 2024 | Rj Chandru Report
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
--------------------------
Breaking News
X தளம் - x.com/rjchandr...
Whatsapp Channel www.whatsapp.c...
----------------------------
Follow Our Other Channel
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RUclips Comedy - / rjchandrumenaka
RUclips Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
யாப்பு மாற்றம் நடக்குமா
I Don't konw tamil but .i subscribed you because you are sri lankan . 🇱🇰
நான் உங்களுடன் பேச வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது.
மதம் இனம் பார்க்காமல் இந்த அரசாங்கம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் ❤❤❤❤
@@MariyamMary-rr8pf அதைத்தானே கூட்டத்தில் சொன்னவர். சொன்னதை செய்வார் AKD ♥️🧭
எந்த நியூஸ் பாத்தாலும் உங்கள் நியூஸ் எங்களுக்கு ஸ்பெசல் bro❤
👍👍👍
🧭🧭🧭💪💪💪💪❤️❤️
@mmohamedfaisal4230 💪💪⏰😍
❤❤❤❤
❤
இனவாதம் ஒழிந்தது. ஜனாதிபதிக்கு வாக்களித்த யாழ் மக்களுக்கு நன்றிகள்
❤ என் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. உண்ண உணவும் உடுக்க உடையும் துகில உறைவிடமும் கிடைக்கும் என்று எனது மலையக மக்களுக்கு.
@@EmmanuelDalima-gy8yp நிட்சயமாக நல்லதே நடக்கும் நம்புவோம் 👍
உங்கள் நம்பிக்கை வீண்போகாது❤
மலையக மக்களை இன்னும் ஏமாற்றி அரசியல் செய்யமுடி யாது என்பதை உணர்த்தும் ஒரு பாடம்
Definitely AKD kept his promises, he will raise our Malayaka people daily wages and upgrade their life style.
தர்மம் வெல்லும் 💪❤️
உங்களுக்கும் எம் தாய் நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எம் தலைவர் ஜனாதிபதி அவர்களுக்கும் இறைவனை ஆசிவதிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன்
சிலரை சில காலம் ஏமாற்றலாம் , சிலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நிரூபிக்கிறது இத்தேர்தல் முடிவுகள்.
நன்றி சந்துரு. மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும்,பிரதமர் ஹரிணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் வெற்றி பெற்றதையிட்டு மிகவும் மகிழச்சியாக இருக்கின்றது. எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
வாழ்த்துக்கள் A.K.D
கடவுளின் அனுக்கிரகத்துடன் நல்லாட்சி அமைய தேசிய மக்கள் சக்தியை வாழ்த்துகிறோம் ❤❤❤❤
දෙමල නම් තේරෙන්නේ නෑ (ඉගෙන ගන්න බලාපොරොත්තු වෙනවා)
අපේ දෙමල සහෝදර සහෝදරියන් මේ පුනරුදයට එකතුවීම ගැන සිංහල අපිට ගොඩක් සතුටුයි 🥰
ඒක කියන්නයි ආවේ 🤗
හැමෝටම ඉන්න හොඳ සුන්දර, පොහොසත් රටක්, ලස්සන ජීවිතයක් හදමු ආපි එකතු වෙලා ❤
අනිවා❤🎉
❤
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள் 🎉Akd
அன்று சொன்ன மக்கள் புரட்சி வென்றது மக்கள் கட்சி மகத்தான வெற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உங்களின் சிறப்பான அரசியல் பார்வை நண்றாக உள்ளது வாழ்த்துகள்
நாம் பேசும் போது எழுதும் போதும் மங்களகரமான வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் சிறப்பு என் பணிவான கருத்து.தவிடு பொடி வாசிக்கும்போது எண்ணக்கரு சரியாக இல்லை....,நன்றி!
மகிழ்வான செய்திகளைத் தரும் உங்களுக்கு நன்றி.
இன பாகுபாடு மட்டும் இல்லாமல் போனால் இலங்கை சொர்க்கம் தான். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் 🙏
நடக்கும் என்று காத்திருப்போம் 🙏🏻
ராம் ராம்🌸🌺
Chandru உங்கள் செய்திகளுக்கு மிக்க நன்றிகள்👏வணக்கம்
Valthukkal santhuru akd🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂இனி வரும் காலத்தில் எல்லோரும் மகிழ்ச்சியால் நிறைந்து வாழலாம்
You also did great and hard work for this massive victory.. Thank you for it.. Love from Southern people ♥️♥️♥️
நாடு ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
உங்கள் தகவலுக்கு நன்றிகள்.
அருமை உங்கள் பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள் தம்பி 🇨🇵
அண்ணா தமிழ் மக்கள் என்று சொல்வதை விட தமிழ் பேசும் மக்கள் என்று குறிப்பிட்டால் பொருத்தமானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது நன்றி ❤❤❤
தம்பி நான் இவ்வளவு காலமும் தமிழ் இஸ்லாமியர் தமிழ் கிறிஸ்டியன் தமிழர்கள் என்ற தான் நினைத்ததை இல்லை என்று இப்பொழுது தான் தெரியுது
absutely correct ❤
I’m very proud of you., bro
இஸ்லாம் என்பது சமயம். நீங்கள் வேண்டும் என்றால் உங்களையும் தமிழன் என்று சொல்லுங்கள் அல்லது சிங்களவர் என்று சொல்லுங்கள். ஆனால் அரேபிய கலப்பினம் என்று சொல்லுங்கள்.இல்லையேல் வாயை மூடுங்கள்.
Islam is a religion. Tamil is a race. Tamil is the language of that race. What is your race? தமிழ் பேசும் மக்கள் அல்ல தமிழர் தான். உங்களை வேண்டுமானால் தமிழ் பேசும் சோனகர் என்று அழைக்கலாம்.
பாடசாலைகளில் தமிழ் தின போட்டிகளை தமிழ் மொழித்தின போட்டிகள் என்று மாற்றிய கில்லாடிகள் அல்லவா நீங்கள்?
வணக்கம் கடல் கடந்து இருக்கும் எங்களுக்கெல்லாம் உங்களுடைய செய்தி அறிக்கை பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம் தமிழகத்திலிருந்து சுப இளங்கோவன்
அருமை தரமானபதிவாக இருக்கிறது
நன்றி சிறப்பு ❤❤❤
சுமந்திரன் ஐயா மீண்டும் உள்ளே வந்தாள் இலங்கை தமிழரசுக் கட்சியும் சுத்தம் செய்யப்படவேண்டிவரும்❤
உண்மை
சுமந்திரன் அகற்றப்பட வேண்டும்😅
True 💯
Hope Sumanthiran respect Jaffna people's request as per their voting and stay back from going to parliment.
Respects North and East Brothers and Sisters ..❤ We are Srilankans only...
Jaffna is the heart of Srilanka , hard working people ... make Jaffna , north and east the most economically developed area in Srilanka 🙏
Ugal saithihaluku nanri sir
நன்றி சந்துரு நல்ல பதிவு
யாருக்கெல்லாம் நம் ஜனாதிபதி அனுர அவர்களை பிடிக்கும் 🖤👇
Yaruku pidikaathu???, AKD is a people president, he will address every problem gradually, have to be patient.
Understand a honest leader ...
கேட்கவே சந்தேரஷமாக இருக்கிறது.👍👍
தற்போது ஹேரத் 716,715
ஒருநாட்டின் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இரிக்கிறவர்களும் 3 வேளேயும் சாப்பிட்டு நிம்மதியா வாழ்ந்தாலே வெற்றிதான்
நன்றி சகோதரா👍
Npp வேட்பாளர்கள் சொன்னது 100% உண்மை.... தாங்கள் 2/3 ஆசனம் எடுப்பார்கள் எனு என்று சொன்னார்கள்...
100% உண்மை... எல்லா வேட்பாளர்களும் best....
இனியாவது இந்த தேஷம் விமோஷனம் சமாதானம் ஜனநாயக விழுமியங்களின் சந்தோஸம் அடையட்டும் என பிரார்த்திக்கின்றேன் 🙏✝️🕎🇨🇦
நன்றி சந்துரு
டட்லி சேனநாயக்கவுக்கு பிறகு ஒரு நல்ல தலைவரை இலங்கை மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள்.ஒற்றுமையை கடைப்பிடிப்போம் ஒழுங்காக வாழ்வோம் Congratulations sir ❤
வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாட்டுக்கு தேவை உங்களுடைய சேவை 👍🌹🎉😄🇱🇰🫶
Congratulations ❤AKD❤
Congratulations to Chandru best services too you. Thanks God bless you.
நம் நாட்டின் மக்களுக்கான சுபீட்சம் மலரவேண்டும்.
அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ இந்த புதிய அரசாங்கம் வழி வகுக்கும் என்று நம்புவோம்!❤🎉😊❤
இலங்கை வரலாற்றில் எழுத வேண்டிய சாதனை✨
Thanks chandru 🎉
Thank you for all the information given to us. Well done. From London.
எங்கல் தலைவன் அனுரா👌 ❤❤
Thanks, brother. Chandru
அருமையான பதிவு 🔥
தமிழர்கள் அமைதியாக வாழ்ந்து வளர விரும்புகிறேன்
மிக்க நன்றி
NPP வெற்றி பற்றிய ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் NPP க்கு கிடைத்ததமை குறித்து பல தடவை விசேடமாக குறிப்பிட்டார். ❤ ❤
Congràþulatìons
❤️❤️❤️❤️🌹🌹🌹வாழ்க
Muttu kudupathilum ungalaivida ulaga sadhanai seiya mudiyathu mr chandru anywhere congrats akd 🎉
Thank you brother 👍👍
Sabesan Canada 🇨🇦
Super. Chandru. 👍🙋🙏💐💐💐
Anaivarukkum valthukkal bro
மக்களின் அதிரடி முடிவுகளை பார்த்து முன்னால் அரசியல்வாதிகள் அனைவரும் அதிர்ந்திருப்பார்கள்
Super Thank you so much 👍👍👍👍👍👍👍
Bro nenga ungada comments wasippathilla pola na sonnan history padayppar nu❤❤❤❤❤
We watch your vedios as well.from central province sri lankan.
மட்டக்களப்பில் பெற்ற வாக்கு கட்சிக்கு அல்ல..! சாணக்கியனுக்காக ❤ 65000 💪
Thavirka mudiyamal pottathu😮
It's true
சாணக்கியனுக்கான வேற்றி
மகிழ்ச்சி அளிக்கிறது.
வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சந்துரு உங்களுக்கும் நன்றிகள்
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள்❤
என் வாழ்க்கையில நான் இந்த முறை தேர்தலை பற்றி அறிய ஆர்வமாக இருந்த மாதிரி ஒருகாலமும் இருக்கவில்லை. இலங்கையில் எல்லா இன மக்களுக்கும் எந்த பாரபட்சமின்றி செயல்படுவார் இந்த ஜனாதிபதி என்று நம்பிக்கை உள்ளது❤
Enthu mana nilayum athe than.
Akd❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
REVOLUTIONARY GREETINGS TO COMRADES AKD,HARINI AND JVP/NPP.
HEARTY WISHES TO THE PEOPLE OF SRI LANKA TO HAVE UNITY AND PROSPERITY.
LONG LIVE INDO-SRI LANKA CO-OPERATION.
-WITH LOVE FROM TAMIL
NADU.
அனுரா ❤️❤️❤️🌹🌹🌹
Thank you congratulations ❤
This Government should give equal rights freedom for TAMILS INDIAN AND Sri Lankan Tamils
Please God Jesus Yesu Yesappa forgive save bless all dear ones love from Kanyakumari district Tamilnafu INDIA
Super anna valthukkal akd sir❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
இந்த மாற்றத்தின் காரணமாக மலையக மக்களுக்கு என்ன நன்மை அளிக்கும் என்பதையும் பேசினால் நன்றாக இருக்கும்
Congratulations All Sri Lankans including the Great Journalist Chandru for electing HE the President to Remove countrywide caste racism to develop the country to alleviate countrywide poverty to educate children with god blessings
கள நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்து மக்களுக்கு விழிப்பூட்டிய உங்களுக்கும் நன்றி இந்த வெற்றியில் உங்களுக்கும் பங்கு உண்டு!!!
Super Thanks ❤❤❤
Good for srilanka
சந்துரு அண்ணா மக்கள் நல்ல யோசித்து இந்தா முறை வாக்குலித்து இருக்கறார்ஹால்
👌👌👌👌👌👌👌👌👌👌👌 👌⚘️💕வாழ்த்துக்கள்⚘️💕👌 அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . தமிழ் கட்சிகள் படு தோழ்வி அடைந்தனர்👌👌எங்கல் தலைவன் அனுரா👌
எங்கல் தலைவன் அனுரா👌 👌⚘️💕வாழ்த்துக்கள்⚘️💕👌 அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . 👌👌
Very good analysis.
வாழ்க இலங்கை மாதா ❤
உங்கள் பணி தொடரிட்டு ம். ❤❤❤❤
அண்ணா மலையக அரசியல் பற்றியும் பேசுங்க அண்ணா
Yes
Harini madam vaalka god bless you
Very good information 👍
Thank you🙏 for the updates, Chandru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.Congratulations to the winning party🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
අම්බිකා දිනුම් ❤🎉🎉🎉
Yes. Ambika Will be voice for upcountry people. Jayawewa
Congratulation mom
You did great contribution to victory of north for NPP delivering true facts for the people of north. Appreciate 🎉
Super super❤❤❤
அமெரிக்காவுல ட்ரம்ப் ஆட்சிக்கு வர ஏலன்மஸ்க் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனுர அண்ணாவின் வெற்றிக்கு உங்களுடைய சிறு முயற்சியும் ஒரு காரணம் தான்....❤❤❤❤❤❤
எனுமலதான் நாட்டில்கையூட்டூ இருக்காது எனநினைக்கின்றோம் வாழ்த்துக்கள்.
வணக்கம் சந்துரு, வவுனியா, யாழ்ப்பாணம் சென்று நேர்காணல் எடுக்க முடிந்த உங்களால் நீங்கள் பிறந்த மட்டக்களப்பின் களநிலவரத்தை ஏன் செய்யமுடியாமல் போனது காரணம் ஊடகதர்மம் ? அவர்களின் தவறா உங்களின் தவறா ?
நான் கேட்டதற்கு காரணம் புரிந்துஇருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்களின் அரசியல் களஆய்வு மிக பிரமாதம் 😂
நீங்கள் நகைச்சுவையும் பிரமாதமாக செய்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்.
உங்களின் சேவை எங்கள் நாட்டுக்கு தேவை…
நீங்கள் ஒரு சிறந்த இராஜதந்திர நிருபர்.
ithaye copy paste panni innum ethana video ku poda pora?
@ நான் என்னசெய்யவேண்டும் என்று சொல்வதற்கு முதலில் நீ யார் ?தமிழில் எழுதவே தெரியாத நாகரிகம் அற்ற நாதாரி ஓரமாக போய் விளையாடு.
@@statuschannel8572 நான் என்னசெய்யவேண்டும் என்று சொல்வதற்கு முதலில் நீ யார் ?தமிழில் எழுதவே தெரியாத நாகரிகம் அற்ற நாதாரி ஓரமாக போய் விளையாடு.
@@statuschannel8572 உன்னுடைய இந்த பிழைப்புக்கு 130 subscribers 😂
Reapete comment ?
Super bro
Tnx very jaffna people's ❤
Waited so long for your report
Congratulation AKD sir